ய்ய்யப்ப்ப்பபா! திறந்த வாயை மூடவே முடியல ஆச்சரியம், பயங்கர ரிச் சான ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு. சூசூப்ப்ப்ப்பபர்ர்ர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏼👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
முதல் முறையாக நான் இந்த மாதிரி இடத்தை பார்க்கிறேன் மிக சிறந்த பயணம் அக்கா வாழ்க வளமுடன் நம் தாய்மொழி தமிழ் போல் என்றும் இனிமையாக இருங்கள் நன்றி🙏🙏🙏👍
Euro Truck Simulator game ல நீங்க காட்டிய அனைத்தும் சிறிதும் மாற்றம் இன்றி வருகிறது, நான் அடிக்கடி விளையாடும் விளையாட்டு அதுதான்.. ஒவ்வொரு டிரக் பஸ் அனைத்தையும் ஓட்டும் அனுபவம் மற்றும் இயற்கை சூழல் அனைத்தையும் மிகவும் அழகாக தத்ரூபமாக அனுபவிக்கலாம்.. உங்கள் வீடியோ அந்த அனுபவத்தை கொடுத்தது.. மிக்க நன்றிகள்..
Thanks to showing this much wonderfull places good location fantastic really very happy to selected places showing thanks dear I am sitting alone watching your all videos my two daughters married now happy to seeing your garden fruits all fantastic sister
நா தென் இந்தியாவியை தவிர வேறு எங்கும் போனதுஇல்லை இந்த விடியோபார்ததும் எனக்கு வெளிநாட்டுல் உள்ளது போல் தெரியகிறது ரொம்ப நன்றி அக்கா..🤓அப்புரம் நெத்தில பொட்டு வச்சுக்கங்க குடும்பத்துக்கு நல்லது. 🤠
பயணம் செய்து வந்தது போல் உணர்வு எனக்கு ஏற்பட்டது. புதிய அநுபவம் அழகாக இருக்கின்றது. ஜப்பானிலும் இப்படியான பயணங்களில் நிறைய அநுபவங்கள் உண்டு. உங்களது பயணம் எங்களை ஐரோப்பாவ்க்கு அழைத்து சென்றது போல் இருந்தது. நன்றி நண்பரே 😀 😀 வாழ்த்துக்கள் 😊 😊
சூப்பர் இருக்கு அக்கா! நான் கனவு நினைத்தாலும் இந்த மாதிரி இடங்களை பார்ப்போம். என்று தெரியவில்லை. அதுவும் நம் தாய்மொழி தமிழில் கேட்பது. மிகவும் இனிமையாக இருக்கிறது. நன்றி மிக மிக நன்றி அக்கா.
அருமையான பதிவு உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது பயனுள்ள தகவல் நாங்கள் நேரடியாக அங்கு சென்றது போல் ஒரு உணர்வை பெற்றோம் மிக்க மகிழ்ச்சி உங்கள் சேவை தொடரட்டும்
Super.... Mam.... I am already heared this information from one of my friend... Today I saw this through your video...thank you so much for uploading...
Superb.. your narration is awesome..first time I am watching your video without any enthusiasm but the way you narrated with simple and friendly tone I became awestruck and glued to the video till the end and literally travelled along you through the highways, ferry and then lush green French highways and ultimately by Eurostar through English channel... ultimate...no more words to describe....we visited UK thrice but never been to France...now you have triggered our urge to visit by Eurostar - Train.. we will definitely try .... Thanks once again...
*ஆனந்த் மாதிரி தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளையும், அனிதா மாதிரி தங்கள் பையனுக்கு பெண்ணும் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று **_ஒவ்வொரு_** அம்மா அப்பாவையும் ஏங்க வைக்கிறது உங்கள் அன்னியோன்யம் அனிதா ஆனந்த் mam... & ஆனந்த் Sir Best wishes !* 💖
Aniiiiiiii........enna oru valartchi.....pa......semma video Ani........fire fire 🔥🔥🔥.......semma..........yendru nam naadu ethupola valarum......ex.. between India and Pakistan, anthaman, srilanka, lakshdweep....... God bless you Ani......enjoy
என் கனவில் கூட பார்க்கமுடியாத இடங்களை உங்களின் வீடியோவின் மூலம் நான் பார்த்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் உங்களின் தமிழ் மிகவும் அருமை அக்கா வாழ்க வளமுடன்.
Awesome video mam :) never heard or seen such type of transportation facilities, simply wow mam, very clearly u explained, we also travelled and enjoyed along with you in this video, one unique vlog video mam, thanks a lot for sharing these information mam:) keep rocking
அட்டகாசம்..புரியும் தமிழ்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகத்தார் எனும் பெருஞ்செயல் இது நான் உலகம் அறிந்த ஒரு சாமானியன்..உங்களின் இந்த France to UK பயன த்தில் உங்களோடு எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள்.. இன்னும் நிறைய இது போன்று சாதிப்பீர்கள்..
Unga last video paathu unga channel ulla poi thedi kandupidichu Inga vandhen....semmaaa video inum mudiyala paathutee iruken...headset potu kekrn unga explanation semmaa jolly ah enjoy pani pakren..
Euro truck simulator game la tha Intha Mari places varum,athula patha Mari iruku....wow... antha game la tha naa first time ship la travel paniruga 😂😂😂😂.... next time Ur TH-cam video....Very nice.....👍👍😍👌...
Hi sister Anitha, your posting all are good, I like you and your husband helping mind, Can you tell me what are procédures and papers have to fill up to visit england. I am indian citizen and my husband is french citizen living in France. We tried 2018 to visite england we bought thé tickets to travel in underground train, but we made one mistake we are not applied for thé visa, this is we came to know thé Last day of our Journey. The england police not allowed us we lost our euros for thé tickets which we bought. Its very sad. We want to travel england by car not Now but in future, can you tell me the méthode, please. Thank you. God Bless you and your family
Hi Yannick, you need to apply for a UK visitor visa as you are an Indian Citizen. Just like how Indian citizens in UK need Schengen visa to come to rest of Europe. Please see this video where anand has explained in detail how to get a UK visitor visa - th-cam.com/video/IrJDNBSLymU/w-d-xo.html Hope this helps.
Very good information dear fantastic beautiful places showing this world thanks anitha Anand brother stay blessed with family take care I like to seeing your video nice sister sweet smiling face enjoy with family thanks
Hi mam....wow chansey illa mam close up partha mathire irunthathu and train la car parking ah🤔🤔🤔🤔🤔totally different aana super video mam👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽I am waiting for your next video mam😍😍😍😍😍😍thanks for sharing mam💞💞💞💞💞😍😍😍😍😍💞💞💞💞😍😍😍😍😍💞💞💞💞
ய்ய்யப்ப்ப்பபா! திறந்த வாயை மூடவே முடியல
ஆச்சரியம், பயங்கர
ரிச் சான ஹாலிவுட்
படம் மாதிரி இருக்கு.
சூசூப்ப்ப்ப்பபர்ர்ர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏼👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
நன்றி ORGANIC GREEN NEWS
Hahaha haha
👏👏👏👏👏
In western countries have lots of wonders.
ORGANIC GREEN NEWS
தமிழ் தம்பதிகள் அங்கு வசிப்பது மிகவும் மகிழ்ச்சி, இதுபோல் மகிழ்ச்சியாக இருங்கள்... Be safe and happy like this forever sister ❤️..
நீங்கள் ஆசிரியரா அக்கா ?
தெளிவான பேச்சு திறமை உங்களுக்கு .
ஆண்டவன் அருளோடு வாழ என் வாழ்த்துகள்
இப்படி ஒரு உலகம் இருப்பது இப்போதுதான் பார்த்தேன் . மிக பயனுள்ள வீடியோ.
நன்றி 💐🙏
முதல் முறையாக நான் இந்த மாதிரி இடத்தை பார்க்கிறேன் மிக சிறந்த பயணம் அக்கா வாழ்க வளமுடன் நம் தாய்மொழி தமிழ் போல் என்றும் இனிமையாக இருங்கள் நன்றி🙏🙏🙏👍
சூப்பர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.... தங்களுடன் பயணம் செய்தது போல இருந்தது... நன்றி
Yes, thanks sister
சிலர் தமிழ் மொழியில் பேச வெக்கம் படுறாங்க. But நீங்க இவ்வளவு அழகாக பேசுறிங்க.
They speak in thamizh only coz of views.
Lethu Lethumanan தமிழ் என் அடையாளம். 👍🏻
th-cam.com/video/HtCeZCa69oY/w-d-xo.html
Super . I like ur tamil not putting seen. Keep it ul
Thanks NAVEEN MNM
@@AnithaAnand first time. I got reply my command thanks sister
சூப்பர்,உக்காந்த எடத்துல
இருந்து,ஒங்க புன்னியத்துல
நாங்கலும் சுத்தி பாத்துட்டம்
😁😁😁😁😁
சகோ வேண்டுதல் பண்ணூங்க நாம் போயே தீறுவோம் கடவுள் ஏழையல்ல
Euro Truck Simulator game ல நீங்க காட்டிய அனைத்தும் சிறிதும் மாற்றம் இன்றி வருகிறது, நான் அடிக்கடி விளையாடும் விளையாட்டு அதுதான்.. ஒவ்வொரு டிரக் பஸ் அனைத்தையும் ஓட்டும் அனுபவம் மற்றும் இயற்கை சூழல் அனைத்தையும் மிகவும் அழகாக தத்ரூபமாக அனுபவிக்கலாம்..
உங்கள் வீடியோ அந்த அனுபவத்தை கொடுத்தது.. மிக்க நன்றிகள்..
இதற்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும்.... ம்ம்ம்....
நீங்கள் வேற லெவல்...👌👌👌🌷🌷🌷
Thanks to showing this much wonderfull places good location fantastic really very happy to selected places showing thanks dear I am sitting alone watching your all videos my two daughters married now happy to seeing your garden fruits all fantastic sister
நா தென் இந்தியாவியை தவிர வேறு எங்கும் போனதுஇல்லை இந்த விடியோபார்ததும் எனக்கு வெளிநாட்டுல் உள்ளது போல் தெரியகிறது ரொம்ப நன்றி அக்கா..🤓அப்புரம் நெத்தில பொட்டு வச்சுக்கங்க குடும்பத்துக்கு நல்லது. 🤠
மிக்க நன்றி...
நான் Uk to france நேரில் சென்று பார்த்தது போல இருந்தது... I feel so happy ...
👍
மிக்க நன்றி Vejayakumar 👍🙂
மிக சிறந்த பயண வீடியோ ,
நன்றி மேடம்.
பயணம் செய்து வந்தது போல் உணர்வு எனக்கு ஏற்பட்டது. புதிய அநுபவம் அழகாக இருக்கின்றது.
ஜப்பானிலும் இப்படியான பயணங்களில் நிறைய அநுபவங்கள் உண்டு.
உங்களது பயணம் எங்களை ஐரோப்பாவ்க்கு அழைத்து சென்றது போல் இருந்தது. நன்றி நண்பரே 😀 😀 வாழ்த்துக்கள் 😊 😊
மிக்க நன்றி 👍🙂
நேரில் பாத்தது போன்று ஒரு உனர்வு ஏற்பட்டது
நன்றி சகோதரி
Ship and euro tunnel all amazing.different and new .simply superb.got to know new things sis.exciting👌👌
தமிழில் இந்த நல்ல அழகான காணொளி வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்
நான் இப்போ தான் இந்த சுரங்கம் உருவான கதை வீடியோ காட்சிகள் பார்த்தேன் உடனே அந்த சுரங்கம் இப்போது எப்படி இருக்கும் என்பதை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி❤
சூப்பர் இருக்கு அக்கா!
நான் கனவு நினைத்தாலும் இந்த மாதிரி இடங்களை பார்ப்போம். என்று தெரியவில்லை.
அதுவும் நம் தாய்மொழி தமிழில் கேட்பது. மிகவும் இனிமையாக இருக்கிறது.
நன்றி மிக மிக நன்றி அக்கா.
Absolutely
உங்க வீடியோ போட்டோல எந்த இடத்திலும் நிழல் விழவே இல்லை குளிர்காலமா இல்லை வருடம் முழவதும் இதபோன்ற கிளைமேட்தான் இருக்குமா......
Nichayam neengalum pogalaam. Paarkalaam
@Nilaani nangalam varalama bro
@Nilaani kandipa naan varen oru nall
அருமையான பதிவு உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருந்தது பயனுள்ள தகவல் நாங்கள் நேரடியாக அங்கு சென்றது போல் ஒரு உணர்வை பெற்றோம் மிக்க மகிழ்ச்சி உங்கள் சேவை தொடரட்டும்
மிக்க நன்றி Thangavelu Tj
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது நன்றி
ஏன் இப்படி புழுகுறீங்க...?
நீங்கள் பேசும் தமிழ் அருமை இது போன்ற விடியோவை இங்கிலாந்தில் உள்ள பிற பகுதிகளில் உள்ள இடங்களில் இருந்து பதிவு செய்ய வேண்டும்
இந்த விடியோ வை முழுமையாக பார்த்துவிட்டேன் நானே பயணம் செய்த ஒரு அனுபவம் கிடைத்தது...
👍🙂
அருமையான பயணம். புரியும் தமிழில் அழகான வர்ணனை. நானும் அக்காரில் அந்த சகோதரி யுடன் சென்ற அனுபவம். நன்றி சகோதரி
Super.... Mam.... I am already heared this information from one of my friend... Today I saw this through your video...thank you so much for uploading...
Thanks Lakshmipriya UK
Very Nice, Interesting , Good vidio & clear audio with detailed explanation, Thank u so much. பயனம் செய்ய மனசு துடிக்குதது.
Thanks Jerold
இன்று தான் இந்த வீடியோவை பார்த்தேன் அனிதா புது அனுபவமாக இருந்தது பார்த்த எனக்கு போகும் போது கப்பலில் வரும்போது ரயில் அருமை 👌
நன்றி Uma Maheswari
Mam. Nangallam. Entha mathiri. Europe ellam. Videola than parka mudiyum. Athukaga. Oru salute ungaluku. Congrazulaion. Safe journeym
நீங்கள் கொடுத்த வீடீயோ நன்றாக உள்ளது இது போன்ற நீங்கள் இன்னும் தரவேண்டும் நன்றி மேடம்........
Superb.. your narration is awesome..first time I am watching your video without any enthusiasm but the way you narrated with simple and friendly tone I became awestruck and glued to the video till the end and literally travelled along you through the highways, ferry and then lush green French highways and ultimately by Eurostar through English channel... ultimate...no more words to describe....we visited UK thrice but never been to France...now you have triggered our urge to visit by Eurostar - Train.. we will definitely try .... Thanks once again...
Happy to read ur comment, thanks 👍🏻 Naasif Mohamed
I am Sri Lankan tamil. Usually people say eela tamil is clear
For me I like your tamil and very clearly speaking
*ஆனந்த் மாதிரி தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளையும், அனிதா மாதிரி தங்கள் பையனுக்கு பெண்ணும் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று **_ஒவ்வொரு_** அம்மா அப்பாவையும் ஏங்க வைக்கிறது உங்கள் அன்னியோன்யம் அனிதா ஆனந்த் mam... & ஆனந்த் Sir Best wishes !*
💖
பிரான்ஸ்ல என்னோட மனைவியின் தம்பி பேமிலியோட இருக்காங்க.பிரான்ஸ் ஏர்போர்ட்லதான் இரண்டு பேருக்கும் வேலை
Super kaa ...ipdi oru 🚆 transport irukunu intha video paathu thaan therunchu 👌✌️
👍🙂
Very interesting Anitha. Thank you for sharing this nice experience. Excited to see.
Thanks Nirmala Sankar
Aniiiiiiii........enna oru valartchi.....pa......semma video Ani........fire fire 🔥🔥🔥.......semma..........yendru nam naadu ethupola valarum......ex.. between India and Pakistan, anthaman, srilanka, lakshdweep....... God bless you Ani......enjoy
வாழ்த்துக்கள் மேடம் ! அருமை ...இடைவிடாது முக்கிய தகவல்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !
*சகோதரி , அருமை மிகவும் நன்றாக இருந்தது . உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பயனம் தொடர வாழ்த்துக்கள் *
மிக்க நன்றி 👍🙂
நம் தாய்மொழி தமிழில் கேட்பது. மிகவும் இனிமையாக இருக்கிறது.
எனக்கு உங்களை ரொம்ப பிடித்துள்ளது ! உங்கள் அறிவு நன்றாக வேலை செய்கிறது என்று நினைக்கிறேன். ஆனந்த் சாருக்கு ஒரு சல்யூட்.
My Parents took a similar route, they loved it and We went by Euro Train and loved the scenery 😍
வாழ்க்கையில எங்களால அங்க வரமுடியுமான்னு தெரியாது. ஆனா நீங்க வீடியோல காட்ண விதம், நாங்களே நேர்ல சுத்தி பாத்தமாதிரி இருந்துச்சி. நன்றி சகோதரி.
l.sagaya amalraj நன்றி
This travel vlog is different and interesting !! As usual enjoyed hearing your commentary !! 😍😍👍
Thanks Priya MRL
என் கனவில் கூட பார்க்கமுடியாத இடங்களை உங்களின் வீடியோவின் மூலம் நான் பார்த்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் உங்களின் தமிழ் மிகவும் அருமை அக்கா வாழ்க வளமுடன்.
நன்றி Sasi Nandhana
Respected mdm
Your videos help us to enjoy unpaid UK trip virtually
Thanks
If you visit USA try to create such videos please
Wow super bro and sissy Idhu varaikun kelvidaan patrukan, kaamichadhuku thanks.. 😀😁
Awesome video mam :) never heard or seen such type of transportation facilities, simply wow mam, very clearly u explained, we also travelled and enjoyed along with you in this video, one unique vlog video mam, thanks a lot for sharing these information mam:) keep rocking
Thanks charanya senthil Kumar
அட்டகாசம்..புரியும் தமிழ்..
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகத்தார்
எனும் பெருஞ்செயல் இது
நான் உலகம் அறிந்த ஒரு சாமானியன்..உங்களின் இந்த France to UK பயன த்தில் உங்களோடு எங்களையும் அழைத்துச் சென்று விட்டீர்கள்.. இன்னும் நிறைய இது போன்று சாதிப்பீர்கள்..
நன்றி 🙏🏻
முதல் முறையாக நான் உங்கள் வீடியோவைப் பார்க்கிறேன். மிகவும் அருமை. நன்றி சகோதரி.
மிக்க மகிழ்ச்சி 🙏🏻 Anand Hari
நான் உங்களோடு இந்த இனிய பயணத்தில் கலந்து கொண்ட பெ.ரு மகிழ்ச்சி அடைகிறேன்.. பயணங்கள் தொடரட்டும்.. வாழ்க வளர்க.. - ஆதி
உலக தமிழர்களுக்காக 1⃣முதன்முறையாக இணைய குழலில் 🎥இங்கிலீஸ் கால்வாயை🚇 காரில் 🚊கடந்து காணும்போதே குதூகலம்😍 தந்தமைக்கு நன்றி ஆணந்த் சார் 🙏அனிதாஆணந்த்🙏
Wow nice volg nice command 👌
@@murugesankaliappan5678 நன்றி முருகேசன் காளியப்பன்🙏
நன்றி vijaya M
I have
இந்த வீடியோ எனக்கு மறுபடியும் இங்கிலாந்து டு பிரான்ஸ் சென்று வந்தது போல் இருந்தது, நன்றி. தமிழ் உச்சிரிப்பு நன்றாக இருந்தது.
நன்றி Selvaraj j
Iam really satisfied because I can't travel this place iam happy thanksgiving giving such super video
Thanks Sankarkarthikeyan S
ரொம்ப நல்லா இருந்தது இந்த வீடியோ. நன்றாக தமிழ் பேசுகிறீர்கள். நன்றி.
சூப்பர் சூப்பர் சகோ. சகோதரியே மிக்க நன்றி
மிக்க நன்றி 👍🙂
உங்களைப் போல் வாழ முடியவில்லை என்றாலும்,🙁
பார்த்து ஆறுதல் அடைகிறேன்🤗 மேலும் பல காணொலி பதிவிடுங்கள் அக்கா🥰
Ram Kumar 530 வீடியோக்கள் மேல் இருக்கிறது. ஒவ்வொன்றாய் பாருங்கள்.
@@AnithaAnand 👍
Am in London. I wish to visit Paris atleast once in my life..
I am in chennai...I wish to board a flight atleast once in my life
Which is ur netive place
Both are really enjoying your life.வாழ்த்துக்கள்!
நன்றி....i too subscribed.stay safe everyone😷
Thanks 👍🏻 vicky lightspeed
Thanks 👍👍🙂
WoooW Amazing and Very Interesting video....Expect more like this..Sirappu Sago
Thanks 😊
Euro Truck Simulator game paatha maathiri irruku 😁😁😄
You are lucky mam, Beautiful Video, Lots of thanks Anandananthi.
Interesting video Anitha 🤩
Been to France through Eurostar twice.
Now I want to travel in ferry and train too.
And it’s caley not calais 😀
Thanks Priyamani, hope you’ll travel soon, yes Caley, thanks for correcting
Superb ha irunthuchi inthe video thankyou mam innum moraya video podunga nalla explain panni sonnathu nalla irunthuchi mam 🌹🌹🌹👌
Dover to France AMAZING mam.... Super 👌
Thanks prasad d
Vanakkam super star of tamil youtuber / queen of screen prence all time best video tp with happy vmnm9
I seen this DOVER to CALAIS only in Euro Truck Simulator game.
Semma bro😆😆😆
Seema bro 😆😆😆
Superb sister. Nanga Euro star endra train la travel seithu France I sutri parthom. Very nice. God bless you all.
வீட்டை விட்டே வெளியில போக முடியல, quarantine days😬
Sundhar c neengala😆
அருமையான காணொளி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சூப்பர் சிறப்பு மகிழ்ச்சி சகோதரிக்கு நன்றி
நன்றி
I do this in Euro Truck Simulator 2, but nice to see it in reality.
Unga last video paathu unga channel ulla poi thedi kandupidichu Inga vandhen....semmaaa video inum mudiyala paathutee iruken...headset potu kekrn unga explanation semmaa jolly ah enjoy pani pakren..
Thanks Sai Sai
I am seeing this video during corona holidays.will it be good now?India is always heaven
Euro truck simulator game la tha Intha Mari places varum,athula patha Mari iruku....wow... antha game la tha naa first time ship la travel paniruga 😂😂😂😂.... next time Ur TH-cam video....Very nice.....👍👍😍👌...
Thanks Mani Sivan
Hi sister Anitha, your posting all are good, I like you and your husband helping mind, Can you tell me what are procédures and papers have to fill up to visit england. I am indian citizen and my husband is french citizen living in France. We tried 2018 to visite england we bought thé tickets to travel in underground train, but we made one mistake we are not applied for thé visa, this is we came to know thé Last day of our Journey. The england police not allowed us we lost our euros for thé tickets which we bought. Its very sad. We want to travel england by car not Now but in future, can you tell me the méthode, please. Thank you. God Bless you and your family
Hi Yannick, you need to apply for a UK visitor visa as you are an Indian Citizen. Just like how Indian citizens in UK need Schengen visa to come to rest of Europe. Please see this video where anand has explained in detail how to get a UK visitor visa - th-cam.com/video/IrJDNBSLymU/w-d-xo.html
Hope this helps.
@@AnithaAnand Thank you Anitha, Anand sir explained clearly. God Bless your familly and protect in his wings. Thank you.
Akka Happy to see this all ..atleast engalukku parkka vathu mudiyuthe.ipdilam irukka world la nu.thank u akka
அருமையான தகவல் பாராட்டுக்கள்
Super நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁
This feels like really a new exploration for the viewers..blessed family 😊
Thanks Premalatha A
nice beautiful 💐💐💐 video engalai france kotitu poitinga 🙏🙏🙏adhuvum neenga parsura tamil👌👌👌 avlo alagu👍👍👍
Amazing. Enjoyed ur travel.
Thanks sam poorna
Ohhh...nice . I visit also.....Amsterdam .Belgium...France on road ways .....super ....country. very clean and green ....I love Europe
I
Nengha Tamil nalla pesuringa , England la irunthu nengha pesinalum enga Theni district ponnu mathiri unga voice kambirama iruku akka
இந்த வித்தியாசமான பயணம் மிகவும் பிடித்திருக்கிறது சகோதரி அனிதா சகோதரர் ஆனந்த் அவர்களின் family kku வாழ்த்துக்கள்
நன்றி Rajesh Kutti Babu
தமிழ்நாட்டில் உங்களின் சொந்த ஊர் சகோதரி...
அனிதா ஆனந்த் நீங்கள் எங்களையும் உங்கள் உடன் பயணப்படவைத்திர்கள் நன்றி நன்றி நன்றி
மிக்க நன்றி 👍🙂
Bro i am come join panra
@@AnithaAnand Very nice... Mam unga contact number kedaikuma
அருமை
Awesome video and useful for information Mam☺️👍💐💐
Thank you 👍🙂
I went more than 5 times, nice experience.
5 times ha👍, நான் இன்னும் south india வே தாண்டல😀
Very good information dear fantastic beautiful places showing this world thanks anitha Anand brother stay blessed with family take care I like to seeing your video nice sister sweet smiling face enjoy with family thanks
Good attempt but bit boring to hear about having coffee, toast and too much redundant information
Travel stories has to be like this .. coz Travel with Food more interesting
தமிழில் பேசும் விதம் அருமை. வீடியோ மிக அருமை. நல்ல பதிவு. 👌👌
மிக்க நன்றி 👍👍🙂
ஓம் நமசிவய....என்றென்றும் பிரபஞ்சம் உங்கள் குடும்பத்திற்கு உதவி புரியும்....
மிக்க நன்றி 👍🙂
Super pro
Its very useful for and it's really surprising to see car decking on the train. Thank you Anitha for this video. Keep posting more..
Hi mam....wow chansey illa mam close up partha mathire irunthathu and train la car parking ah🤔🤔🤔🤔🤔totally different aana super video mam👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽I am waiting for your next video mam😍😍😍😍😍😍thanks for sharing mam💞💞💞💞💞😍😍😍😍😍💞💞💞💞😍😍😍😍😍💞💞💞💞
Thanks Banu Bank, Happy to hear that
Super sister ur tamil pronuncition is very pure clear normally i like tourist system and ur explanation no word thanks
2014 ஒருமுறை நண்பர்களோடு ஆசியவை சுற்றினோம் , வீடியோ முடியும்வரை பழய நியாபகங்கள் அருமை. பயணம் தொடரட்டும்
வணக்கம் சகோதரி தங்கள் வீடியோ காட்சிகள் தத்ரூபமான தாக உள்ளது அருமை நன்றி
நன்றி natarajan Chinnaiyan
அருமை,அருமை,அருமை. இதைவிட வேறென்ன சொல்ல?மிக்க நன்றி,அனிதா மேடம்.
Being a Indian, any time have travelled Andaman, ferry trip? Try it is great.
baskey12345 would love to do but we live in London so less chance to visit India. It’s definitely there in my bucket list 👍🏻
Really really enjoyed,travelled with you!!!thanks a lott for sharing ma.
Thanks 😊
. very interesting videos. We flet also coming with yours
Glad to hear that, thanks Vanitha Vanitha