நல்ல அருமையான பாடல் நீங்கள் நன்றாக பாடினீர்கள் வரும் வருடத்தில் பிறந்திருக்கும் திவ்விய பாலன் நிறைவாக ஆசீர்வதிப்பார் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்2021🙏
மகளே நீங்கள் வீடுமாறிய கதைகள் எல்லாம் கேட்டேன். அது எவ்வளவுக்கஷ்டம் என்று எனக்கும் தெரியும் எங்கநிலமையும் அப்படித்தான் இருந்தது. இப்பத்தான் சொந்தவீட்டில் இருக்கிறோம். நல்லவங்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. மகளே உங்க குடும்பத்திற்கு 2021வது வருட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். கடவுள் நம்மை காத்துக்கொளவார் மகளே. உங்க குரலும் ஆண்டவரின் பாடலும் அருமை மகளே.
அக்கா பேசுவதை கேட்கும் போது நேரம் போவதே தெரிவது இல்லை. It's so interesting to listen to you talk. Happy new year to akka,annachi,Augustin and anton.🎆🎆🎆 shyama
உழைப்பால் உச்சம் தொட்டவர் நீங்கள். உழைப்பின் பெருமையை பெற்றவர் நீங்கள் உண்மையிலேயே எத்தனை உள்ளங்களுக்கு அச்சாரம் நீங்கள். கண்ணீர் மல்க பார்த்தேன் கண்டிப்பாக ஒருநாள் பார்க்க வேண்டும் உங்களை. என்ற ஆசை மட்டும்தொடரும் மகளே.
ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.நீங்கள் அனுபவித்த துன்பங்களை நாங்களும் அனுபவித்தோம்.இருந்தாலும் தேவன் கைவிடவில்லை அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.
முதல் வீடு, இரண்டாம் வீடு... Hungarian நன்பர்... சில நன்பர்கள் காலமும் மறக்க இயலாது !!! அட பாவிகளா stroller ல குப்பையா.... மூன்றாவது வீடு தனி வீடு ஆறு மாதம் தான் கொடுப்பினை!! நான்காவது வீடு ... நரி சகுனம் நல்லது அக்கா 💕 உழைப்பாளி Owner அவரை பற்றி முதலும் வீடியோ ல சொல்லி இருக்கீங்க!!! நல்ல மனுஷர்கள் உங்கள் வாழ்வில் சிறப்பு!!!
Very happy to see this ellarum avaga avaga Poona life uh thirubi pakkamataga Boz adhula neriya negatives irukum la yen adhulam Pakanumnu .... Enaku romba happy. new year appo ipadi oru positive vibes varudhu unga video parthadhum
Sis.. You talking about Second house neighbour.... Is true.. We must respect our neighbour privacy.. .same happened to me ...my neighbour is Indian that's worse..
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சுபி அக்கா பாடல் மிகவும் சூப்பர் உங்கள் பழைய நினைவுகளை பகிர்தமைக்கு நன்றி லண்டன் தெருக்கள் அழகாக இருக்கிறது எப்போதும் கடவுள் துனை இருப்பார்👍👍👍❤❤
Hi sis, im from Malaysia... Actually I'm planning to buy own house in year 2021, your story make me more strong and positivity minds. Tq so much sis, anyways I love your ghee roast mutton gravy.
"Yesappa" this is a wonderful episode. Your saying 'even this world is a rented house to us' isn't it? Is really striking. One more thing, those who are staying in rented houses may live and enjoy variety of houses. Your experience in rented houses is really inspiring. In this last day of this year you infused fine spirit in our mind. Thank you. Enjoy life. Take us to many such tours. Thanks.
Dear Sister, love you so much. God bless you with abundance. Wish you all a very Happy New Year. You sang so beautifully 💕. Please continue to sing more , such a beautiful voice..
As you drove off the second house the sky 🌌 line is on its glory !! Beautiful sky line right there!! As we all close this year in this Video you gave a lot of messages!! My takeaway from this Video, Individuality, patience, perseverance, look for good in bad situations and even in people and being thankful for good things in life to move on!! Love you both & the boys !! A very happy 2021!! 🙏🥰❣️😊💚❤️💝
Wishing you and Anna and kids a wonderful and prosperous New Year! valuable gems of your previous houses experiences. learning experiences albeit pain and happiness. God will bless You all
அக்கா நல்லா இருக்கிங்களா அன்னாச்சி பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்கங்களா உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த சிரிப்புக்கு பின்னால் இவ்வளவு சோதனை இருக்கிறாதா மனசாட்சி இல்லாத மனிதர்கள் விட்டு தள்ளுங்கள் அக்கா நீங்கள் எப்போதும் போல சிரித்த முகத்துடன் இருக்க ஆன்டவனை வேண்டிக்கொள்கிறேன்
உங்களை காணும்போது புது உற்சாகம் கிடைக்கிறது நிறையகத்துக்கிறேன் நேரத்தை எப்படியெல்லாம் பயனுள்ளதாகமாற்றமுடியும் என்பதையும் சுறு சுறு ப்பையும் கண்டு வியக்கிறேன்
புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் அனுபவம் , எங்களுக்கு நன்றாக இருந்தது.. நன்றி! நன்றி! வாழ்க வளமுடன்! உங்கள் பாடல் தமிழில் இனிமையாக இதயத்தை வருடிவிட்டது. ❤️❤️🎉🎉🎉🙏🙏🙏👍😀
லண்டனில் வாடகை வீட்டு முன்கதை அனுபவங்களுடன் லண்டனில் சொந்தவீடு வாங்கிய பின் கதை அனுபவம் முன்பு ஒரு V D O வில் சொன்னதை பொருத்தி முடிவுரையை அறிந்தோம் இவை மற்றவர்களுக்கு ஒரு முன் அனுபவமாக இருக்கும் நாளைய தினம் இனிய புது வருடமாக அமய வாழ்த்துக்கள்
அருமையான அறிவுரை அண்ணாச்சி மற்றும் சகோதரி உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் 2021ம் ஆண்டு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இந்த புத்தாண்டில் எல்லாம் எல்லோருக்கும் நலமாக அமையட்டும் என்று வாழ்த்துகிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்🌹எந்த நாடாக இருந்தாலும் ஹவுஸ் ஓனர் என்பதை நிருபித்து விடுகிறார்கள் மலரும் நினைவுகள் அருமை சோகத்திலும் ஒரு சுகம் என்பார்கள் அது போன்று உள்ளது உங்கள் நினைவுகள் படிப்பினை தான் வாழ்க்கை தரத்தை உணர்த்தும் 👍👍பக்குவப்பட்ட தம்பதியர் 👌🏼👌🏼👌🏼💕
Akka indha yearla adhigama parthadhula unga video dhan highlight name iraivanuku nanri Sona Madhuri irundhuchu unga song iraivan ungalaum ungam familyaum neenda nal aashir vadhipar Happy New year akka love you so much
Malarum Neenaivukal Dr. K . B sir.& cheif Dr minaal queen 🥰 rent home tour petiche irruka vanga super irrukum yessappa. Vediokula polam 🙏. Happy New year 🙏 good job ❤️ moota bigg boss❤️❤️❤️
வணக்கம் சகோதர, சகோதரிக்கு. சூப்பர் மா, உங்க 15 வருட அனுபவத்தை எங்களிடம் share பண்ணி எங்களை இன்னும் இறுக்கம் ஆக்கி கொண்டீர்கள். புதிய ஆண்டு வாழ்த்துக்கள், நம்குடும்பத்தாா் அனைவருக்கும். ஆண்டன் அகஸ்டின் க்கும் சொல்லி விடுங்கள்.நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்.
அன்பு அக்காவுக்கும் அக்காவின் குடும்பத்திற்கும் புதுவருடம் பிறப்பதற்கு வாழ்த்துக்கள்
இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொரு வீட்டையும் நீங்கள் காணப்பிச்சது நாங்களும் உங்கள் கூட லண்டன் தெருக்களில் பயணம் செய்தது போல இருந்தது
நல்ல அருமையான பாடல் நீங்கள் நன்றாக பாடினீர்கள் வரும் வருடத்தில் பிறந்திருக்கும் திவ்விய பாலன் நிறைவாக ஆசீர்வதிப்பார் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்2021🙏
இந்த video பார்த்த போது என்னுடைய 18வருட வாடகை வீட்டின் நிகழ்வுகளை அசை போட்டேன் பாதி மகிழ்ச்சியுடனும் மீதி கண்ணீருடனும்....👍
மகளே நீங்கள் வீடுமாறிய கதைகள் எல்லாம் கேட்டேன். அது எவ்வளவுக்கஷ்டம் என்று எனக்கும் தெரியும் எங்கநிலமையும் அப்படித்தான் இருந்தது. இப்பத்தான் சொந்தவீட்டில் இருக்கிறோம். நல்லவங்களை
கடவுள் சோதிப்பார் ஆனால்
கைவிடமாட்டார். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. மகளே உங்க குடும்பத்திற்கு 2021வது வருட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். கடவுள் நம்மை காத்துக்கொளவார் மகளே.
உங்க குரலும் ஆண்டவரின்
பாடலும் அருமை மகளே.
Thanks ma
ஆண்டவன் செயல் எல்லோருக்கும் சொந்தமாக வீடு கிடைக்க
பிரார்த்தனை செய்யவும்
Ekkaaaaah.. paatu super....
Adipoli adipoli....🕺இதுவரை செய்த🕺செயல்களுக்காக🕺இறைவா உமக்கு நன்றி ⛪🙏
நீங்கள் ஆரம்பத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டதினால் இன்று ஆசீர்வாதமாக இருக்கிறீங்க. இன்னும் வளர, உயர வாழ்த்துக்கள் . Happy new year. God bless All.
👌👌👌super speech
லண்டன் தமிழச்சி குடும்பத்தினருக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
அக்கா பேசுவதை கேட்கும் போது நேரம் போவதே தெரிவது இல்லை.
It's so interesting to listen to you talk.
Happy new year to akka,annachi,Augustin and anton.🎆🎆🎆 shyama
உழைப்பால் உச்சம் தொட்டவர் நீங்கள். உழைப்பின் பெருமையை பெற்றவர் நீங்கள் உண்மையிலேயே எத்தனை உள்ளங்களுக்கு அச்சாரம் நீங்கள். கண்ணீர் மல்க பார்த்தேன் கண்டிப்பாக ஒருநாள் பார்க்க வேண்டும் உங்களை. என்ற ஆசை மட்டும்தொடரும் மகளே.
நன்றிமா
house owner எல்லாம் உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் இருப்பாங்க போல..
Same
Last finishing song super.... Blessed family... Energy level super.... I love Jesus....😍
நீர் எங்க வாழ்வில் செய்த வைகளுக்காக நன்றி இயேசவே
ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.நீங்கள் அனுபவித்த துன்பங்களை நாங்களும் அனுபவித்தோம்.இருந்தாலும் தேவன் கைவிடவில்லை அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.
First half of life was full of struggle, for sure with god's grace ur life is going to be the best in the upcoming years and will pray for it Akka😍...
இது வரை செய்த செயல்களுக்காக இறைவா உமக்கே நன்றி ... Nice song akka , god bless u
Dear sister,
You are always talking our native place language.Tank you....God Bless you and your family members....
Akka ungaloda entha motivated speech kkagathan remba virumpukirom.......ulaippum vidamuyartchium ullore endrum thaalnthathu ellai.....athargu Nengalay oru good example......I like u...so much......super ka eppadithaan erukkanum.......❤️
அக்கா நாங்கள் 15- வீடு வாடகையில் இருந்து 16- வது வீடுதான் சொந்தவீடு போனோம் 😧அந்த கஷ்டம் எனக்கும் தெரியும் sister 😤😬Happy New Year sister 💐😍
மிகவும் அருமையான பாடல், 💐😇
ஆண்டவர் இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும்.
Nalla memories to share and revisit pannum bothu oru nalla connect irukum. Happy new year akka and family
Akka romba nalla information, webseries la pakradhu than foreigners epdi irupanga nu but neenga romba simple ah sonenga, neriya kathuka mudinjidhu.
முதல் வீடு, இரண்டாம் வீடு... Hungarian நன்பர்... சில நன்பர்கள் காலமும் மறக்க இயலாது !!! அட பாவிகளா stroller ல குப்பையா.... மூன்றாவது வீடு தனி வீடு ஆறு மாதம் தான் கொடுப்பினை!! நான்காவது வீடு ... நரி சகுனம் நல்லது அக்கா 💕 உழைப்பாளி Owner அவரை பற்றி முதலும் வீடியோ ல சொல்லி இருக்கீங்க!!! நல்ல மனுஷர்கள் உங்கள் வாழ்வில் சிறப்பு!!!
நன்றி சகோதரி நீங்கள் சொல்லுவது உண்மை வாழ்க்கை ஒரு போராட்டம் போராடினால் வெற்றி நிச்சயம்.
Subi akka, Charles Anna,Agustin, Anton Wish you a happy new year 2021🎊🎉🎈♥️😍😍
Very happy to see this ellarum avaga avaga Poona life uh thirubi pakkamataga Boz adhula neriya negatives irukum la yen adhulam Pakanumnu .... Enaku romba happy. new year appo ipadi oru positive vibes varudhu unga video parthadhum
Yes sis we also in London we had and still have these house problems including this kids sound with neighbours. I have three kids
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இந்த வருடம் நல்ல ஆரோக்கியமா மகிழ்ச்சியாக இருக்கனும்.. inthayear .different nice vlogs expect pandrom
Sis.. You talking about Second house neighbour.... Is true.. We must respect our neighbour privacy.. .same happened to me
...my neighbour is Indian that's worse..
Friends relatives kitta pesaradhukku unga videos la unga kooda irukkaradhu nimmadhiyaa irukku.
Luv u akka and annachi ❤
Love from tiruchendur ❣
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சுபி அக்கா பாடல் மிகவும் சூப்பர் உங்கள் பழைய நினைவுகளை பகிர்தமைக்கு நன்றி லண்டன் தெருக்கள் அழகாக இருக்கிறது எப்போதும் கடவுள் துனை இருப்பார்👍👍👍❤❤
Yes sister,
I have experienced the same even in rural area. Some house owners are still there. It's too pain .
அக்காவுக்கும் அண்ணாச்சிக்கும் பிள்ளைகளுக்கும் புது வருட பிறப்பு வாழ்த்துக்கள் 🙌 💐 😊
Hi sis, im from Malaysia... Actually I'm planning to buy own house in year 2021, your story make me more strong and positivity minds. Tq so much sis, anyways I love your ghee roast mutton gravy.
Thanks ma
Frm Malaysia too,inspiring story, Good luck to u too sis👍
Same to you sis.
Bro, உங்க அனுபவத்தை நகைச்சுவையாக சொல்லியது
கேட்டு மனது விட்டு
சிரித்தேன். நன்றி
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Watching only for your way of talking ☺️
Akka supera irunthuchu intha videos yenakku romba pudikum ungha videoslam u r my motivation ka keep it up ur positive energy is superb💐💐💐💐💐💐
"Yesappa" this is a wonderful episode. Your saying 'even this world is a rented house to us' isn't it? Is really striking. One more thing, those who are staying in rented houses may live and enjoy variety of houses. Your experience in rented houses is really inspiring. In this last day of this year you infused fine spirit in our mind. Thank you. Enjoy life. Take us to many such tours. Thanks.
Thanks lot brother happy new year
True..
Super video neenga patta kashtathai nenaithal manusu valikeradhu yedhir neechal pottu neengal nalla nilayil erppadhai nenaithal santhoshamaha erukeradhu happy new year
Dear Sister, love you so much. God bless you with abundance. Wish you all a very Happy New Year. You sang so beautifully 💕. Please continue to sing more , such a beautiful voice..
Ungal paadal migavum nandrai irunthathu, 👏👌 Glory to God.
As you drove off the second house the sky 🌌 line is on its glory !! Beautiful sky line right there!!
As we all close this year in this Video you gave a lot of messages!! My takeaway from this Video, Individuality, patience, perseverance, look for good in bad situations and even in people and being thankful for good things in life to move on!! Love you both & the boys !! A very happy 2021!! 🙏🥰❣️😊💚❤️💝
Hii akka☺️☺️
Premi sis 😍😍😍
@@ramahilaramahila3194 yes dear!! 🥰
Wow supper sis enku reply pani irukenga tq sis
@@tryfinarubyk4977 not sure who you addressed!! Hello there!!
Final song is the highlight.... Let's thank God always....
U both are really en eye opener, u share not only the good experience but all.... Hats off
You explained nicely your rented house experiences and interesting tour.
புது வருட வாழ்த்துக்கள் அக்கா அண்ணா.உங்கள் வீடியோக்கள் மிகவும் முன்னோடியாகவும் உபயோகம் உள்ளதாகவும் இருக்கின்றது.வாழ்த்துக்கள் நன்றி.
Wishing you and Anna and kids a wonderful and prosperous New Year! valuable gems of your previous houses experiences. learning experiences albeit pain and happiness. God will bless You all
அக்கா நல்லா இருக்கிங்களா அன்னாச்சி பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்கங்களா உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த சிரிப்புக்கு பின்னால் இவ்வளவு சோதனை இருக்கிறாதா மனசாட்சி இல்லாத மனிதர்கள் விட்டு தள்ளுங்கள் அக்கா நீங்கள் எப்போதும் போல சிரித்த முகத்துடன் இருக்க ஆன்டவனை வேண்டிக்கொள்கிறேன்
நம் மாத வருமானத்தில் முதல் செலவு சேமிப்பு என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
God bless you akka super கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்🙏🙏🙏
Your own Home tour poduga akka
நீங்க சொன்ன டிப்ஸ் க்கு ரொம்ப நன்றி ரொம்ப ரொம்ப புடிச்சிருந்துச்சு நீங்களும் உங்க பேமிலி விஷ் யு ஹேப்பி நியூ இயர் வாழ்க வளமுடன்
1st Comment Advance Happy New Year Wishes.😀
மிகவும் அருமை , கடைசியில் பாடல் வரிகள் மிக அருமை & பாடியதும் .. வாழ்க வளமுடன் எல்லாவற்றுக்கும் இறைவன் பொதுவானவன் மகளே .
இறைவா உமக்கு நன்றி🙏💕 அருமை சகோதரி
Nanum intha situation kadanthu vanthuruken....forget everything and that has ever happened. Remember the happy moments...praise the lord...🙏🙏🙏
வணக்கம் அக்கா அண்ணா 🙏🙏
Hi sister
வணக்கம் நன்றி சகோ.
உங்களை காணும்போது புது உற்சாகம் கிடைக்கிறது நிறையகத்துக்கிறேன் நேரத்தை எப்படியெல்லாம் பயனுள்ளதாகமாற்றமுடியும் என்பதையும் சுறு சுறு ப்பையும் கண்டு வியக்கிறேன்
சூப்பர் அக்கா அண்ட் அண்ணாச்சி பழைய நியாபங்களை ஷேர் பண்ணுணிங்க அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் காட் ப்ளேஸ் யூ
Wish u happy new year
அக்காவுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Ghost story eppo solluvinga annachi
Iruthuku munadi solirukangala
Link irutha comment la paste pannuga sis
@@madhumitha1750 illa sis soldrenu sonnanga innum sollala
புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள்
அனுபவம் , எங்களுக்கு நன்றாக
இருந்தது.. நன்றி! நன்றி!
வாழ்க வளமுடன்! உங்கள் பாடல்
தமிழில் இனிமையாக இதயத்தை
வருடிவிட்டது. ❤️❤️🎉🎉🎉🙏🙏🙏👍😀
Wish you Happy New year 2021 தங்கச்சி.ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதாப்பாராக.
Wish you a happy new year akka &family ungala parthathu romba santhosama iruku video super &useful points akka💐🙏
லண்டனில் வாடகை வீட்டு முன்கதை அனுபவங்களுடன் லண்டனில் சொந்தவீடு வாங்கிய பின் கதை அனுபவம் முன்பு ஒரு V D O வில் சொன்னதை பொருத்தி முடிவுரையை அறிந்தோம் இவை மற்றவர்களுக்கு ஒரு முன் அனுபவமாக இருக்கும் நாளைய தினம் இனிய புது வருடமாக அமய வாழ்த்துக்கள்
Wonderful singing akka. Thanking God for a positive woman lyk u. God bless u more
அருமையான அறிவுரை அண்ணாச்சி மற்றும் சகோதரி உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் 2021ம் ஆண்டு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இந்த புத்தாண்டில் எல்லாம் எல்லோருக்கும் நலமாக அமையட்டும் என்று
வாழ்த்துகிறேன்.
புத்தாண்டு வாழ்த்துகள். உங்களுடை தமிழ் உச்சரிப்பு நல்லது.
இறைவனுக்கு நன்றி பாடல் மிகவும் அருமையாக உள்ளது.அவனின்றி ஒரு அனுவும் அசையாது.
I love the way both being so positive.. god bless ur family
மிகவும் அருமையான அழகான பதிவு .அண்ணாச்சியின் கள்ளம் கபடம் இல்லாத பேச்சு 💐💐💐சகோதரி உங்கள் அருமையான விளக்கம் நல்ல பதிவு சகோதரி 👍👍👍
அருமையான பதிவு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️
Both of u really very very nice human being.. Ulagamea vadagai vedu.. That old house thinking. All nice.
சிங்கப்பூரில் இதே போல் நானும் அனுபவித்து இருக்கிறேன்,,
எனக்கும் பழைய நியாபகம் வந்துவிட்டது அக்கா.
இந்த பதிவு மிகவும் அருமை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இறுதியாக நீங்கள் பாடிய பாடலை லூப்பில் கேட்டுக்கொண்டிருக்கேன். நன்றி
ரொம்ப அருமை அக்கா and அண்ணாச்சி, பழைய அனுபவம் தான் நம் இன்றைய நிலை என்பதை சொல்லியதற்க்கு அருமை, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏♥️
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே
Nice motivation. Enaku na 5yr ah rental house la pata kastam ninapu vandhutu poguthu thank god nanga ipo own house la nimathiya irukom
சூப்பரா பாடினீர்கள்.உங்க பதிவுகளை சிரிச்சிகிட்டேதான் பார்ப்பேன்.ரொம்ப சந்தோஷம்.இனிய பத்தாண்டுநல்வாழ்த்துகள்்
akka unga video pathalea semma fun thaan old memories superb
Super akka ungalukum unga familykum happy new year valthukal. 2021 ellarukum nallathe nadakkattum....
Akka Nan 26 year rental houses thaan irrukom but neega soenna vishiyangal romba motivational irrunthuchi akka👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️
புத்தாண்டு வாழ்த்துக்கள்🌹எந்த நாடாக இருந்தாலும் ஹவுஸ் ஓனர் என்பதை நிருபித்து விடுகிறார்கள் மலரும் நினைவுகள் அருமை சோகத்திலும் ஒரு சுகம் என்பார்கள் அது போன்று உள்ளது உங்கள் நினைவுகள் படிப்பினை தான் வாழ்க்கை தரத்தை உணர்த்தும் 👍👍பக்குவப்பட்ட தம்பதியர் 👌🏼👌🏼👌🏼💕
நாங்களும் உங்களுடனே பயணிப்பது போன்று ஒரு உணர்வு கடைசியாக உங்கள் பாடல் கேட்டேன் இறைவனுக்கு நன்றி தோழி வாழ்க வளமுடன் 💕
நன்றி சகோதரி
Arumaiyaana experience.. thanks sis& brother
Happy new year sister ,Annachi , kutties . Song engaluku patena matheri erunthusu. Thank u sister.
அண்ணா அண்ணி க்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன்
Akka indha yearla adhigama parthadhula unga video dhan highlight name iraivanuku nanri Sona Madhuri irundhuchu unga song iraivan ungalaum ungam familyaum neenda nal aashir vadhipar Happy New year akka love you so much
Thanks ma
Akka annachi vanakkam unga vaalkai kathai rompa arumai eththanai veetu maththinalum sontha veetu ku ennai aagathu rompa kastapattu irukinga vaadhakai veetu la theyriyudhu eppa jolly ya irukinga santhosam iruku akka 🏤Eppa 1nuku 2veetu iruku super babu.g karaikudi
Thanks ma
அண்ணி மற்றும் அண்ணாவிற்கு மிக்க நன்றி
Akka naan ungal fan. Ungal voice romba pidikum.ungal singing voice also superb
Akka yengaluum same situation.nega avasiyam Thamilnadu vandha yenga houseku varanum.
Superb nal ullam padaitha thambathihal Happy new year
இனறவா உமக்கு நன்றி happy New year anuty
Life teaches us lessons Ka. Well explained Akka & Annan👍 Ithuvarai seitha song Superb.
Malarum Neenaivukal Dr. K . B sir.& cheif Dr minaal queen 🥰 rent home tour petiche irruka vanga super irrukum yessappa. Vediokula polam 🙏. Happy New year 🙏 good job ❤️ moota bigg boss❤️❤️❤️
வணக்கம் சகோதர, சகோதரிக்கு. சூப்பர் மா, உங்க 15 வருட அனுபவத்தை எங்களிடம் share பண்ணி எங்களை இன்னும் இறுக்கம் ஆக்கி கொண்டீர்கள். புதிய ஆண்டு வாழ்த்துக்கள், நம்குடும்பத்தாா் அனைவருக்கும். ஆண்டன் அகஸ்டின் க்கும் சொல்லி விடுங்கள்.நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்.
Thanks ma
I love you too.
Hi sister hope all are doing good unga videos parkum bodhu I feel relax and happy god bless you all with good wishes and blessings