Raja Theatre Coimbatore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 654

  • @Pangajam70
    @Pangajam70 3 ปีที่แล้ว +132

    மறக்க முடியுமா ராஜா தியேட்டரை.எத்தனை சினிமா பார்த்தோம்.பெண்களுக்கு ஒரு ரூபாய் டிக்கெட் கடைசியில் இருக்கும்.சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் விழாவின் போது பாக்யராஜ்,சுமதியை நேரில் பார்த்த பரவசம்.மெளனகீதங்கள் போது சரிதா பாக்யராஜ் பார்த்த சந்தோஷம் எல்லாம் மறக்க முடியாது.ராஜூ செட்டியார் வீடு வைசியாள் வீதியில் மிகப் பெரிய வீடு.முன்புறத் தோட்டத்தில் அத்தனை ரோஜா பூத்திருக்கும்.பக்கத்தில் இருந்த காந்தி ஸ்கூலில் தான் படித்தேன்.இன்னைக்கு அந்த ஸ்கூலைக் கூட இடித்து விட்டார்கள்.பொக்கிஷ நினைவுகள்.கண் கலங்குகிறது.

  • @parvathiraja3352
    @parvathiraja3352 3 ปีที่แล้ว +15

    எனக்கு பத்து வயதுள்ள போது ராஜா தியேட்டரில் வீரபாண்டிய கட்டபொம்மன் படமும் தாய் சொல்லை தட்டாதே MGR படமும் பார்த்து இருக்கேன்.அந்தகாலம் திரும்ப வராதா என்று எண்ண தோன்றுகின்றது.அந்த வழி யாக போகும் போது பழைய நினைவுகள் மனதில் தோன்றும்.நான்கோவையில் பிறந்து வளர்ந்தவள்.நல்ல மனிதர்கள் இருந்த காலம்.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க பார்வதி ராஜா 🙏🙏👍

  • @elangor8960
    @elangor8960 3 ปีที่แล้ว +62

    மீண்டும் இது போன்ற காலம் திரும்ப வராதா என்று ஏக்கமாக இருக்கிறது...

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      🙏❤️👍 Elango Sir

    • @elangor8960
      @elangor8960 3 ปีที่แล้ว

      @@mayanztheatre நன்றி ங்க... அய்யா...🙏🙏🙏

    • @kannanrajaraman1021
      @kannanrajaraman1021 3 ปีที่แล้ว +5

      இளங்கோ அவர்களே.......உங்கள் ஏக்கமே என் னுடையதும் ஆகும்.......நடக்கணுமே......நடக்கணுமே........!¡!!!!

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +3

      ஆம் நண்பரே 🙏👍

    • @fayazahmed9490
      @fayazahmed9490 3 ปีที่แล้ว +2

      Varuuuum aana varadhu😁

  • @saravanasaravana8008
    @saravanasaravana8008 3 ปีที่แล้ว +19

    அந்த வழியாக போகும் போது கண்கள் தேடும் பழைய நினைவுகள் என்றும் மனதில் 😭😭😭

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +2

      இன்றும், என்றும் ❤️👍🙏

    • @Vandu360
      @Vandu360 2 ปีที่แล้ว +2

      மறக்கமுடியுமா

    • @mayanztheatre
      @mayanztheatre  2 ปีที่แล้ว +1

      ஆம் சார்

    • @Vandu360
      @Vandu360 2 ปีที่แล้ว +1

      மறக்க முடியல

    • @waageedhanatraj2102
      @waageedhanatraj2102 ปีที่แล้ว

      Enakum

  • @kannanrajaraman1021
    @kannanrajaraman1021 3 ปีที่แล้ว +26

    நான் கோயமுத்தூர் இல்லை.....ஆனாலும் ஆதங்கம் என்னவோ ஒன்றானது.இந்த தரமான பதிவிற்கு நன்றி கள் பல.......

  • @bhaarathantony3482
    @bhaarathantony3482 3 ปีที่แล้ว +12

    Really miss the old times...Going to raja theatre to watch MGR movies as a kid..Golden moments...Thrilled to know the rich history of the theatre and about the great man behind this..Really proud of being a c
    Coimbatorian...Thank you for the memories...

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      Many Thanks 🙏❤️👍 Sir

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +14

    முழுமையாகப் பார்த்துவிட்டேன். அருமையான முயற்சி. ராஜா தியேட்டரைவிட ராஜூ செட்டியாரைப் பற்றி அதிகம் அறிய முடிந்தது. அவரைப் பற்றியே தனியாக ஓர் ஆவணப்படம் செய்யலாம். தன்னுடைய காலத்தைத் தாண்டி, எதிர்காலத்தைச் சரியாகக் கணித்த தீர்க்கதரிசியாக அவர் மனதிற்குப் படுகிறார். வாழ்த்துகள்!
    Balu Manimaran.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க 🙏👍

  • @sri5688
    @sri5688 3 ปีที่แล้ว +8

    மனதை நெகிழ வைத்த பதிவு.
    எத்தனையோ கால் தடங்கள் பதிந்த திரையரங்கு.
    பதிவுக்கு வாழ்த்துக்கள் 🙏

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க 🙏👍❤️

    • @sri5688
      @sri5688 3 ปีที่แล้ว

      @@mayanztheatre
      எதனால் இந்த தியேட்டர் நிறுத்தப்பட்டது என தெரிந்தால் பதிவிடவும்.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      கால மாற்றம், தலைமுறை மாற்றம் ஆகியனவும் காரணங்கள் சார்

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 ปีที่แล้ว +14

    Sweet Memories Thanks , Raja Theater Family 🙏

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks 🙏Subbu lekshmi madam

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +26

    ராஜா தியேட்டர் எவ்வளவு படங்களை பார்த்திருப்பேன் கணக்கே இல்லை தரை டிக்கெட்டில் இருந்து பால்கனி வரை தியேட்டரில் நான் போகாத இடமில்லை.... முதலில் பெண்களுக்கென்று தனி வகுப்பு பின்னால் இருக்கும் என் அம்மாவுடன் காதலிக்க நேரமில்லை (மறு வெளியிடு) பார்த்தது இங்கே எனது முதல் படம்...🎉
    Vijayan, Cbe.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க விஜயன் 🙏👍

  • @mayanztheatre
    @mayanztheatre  ปีที่แล้ว +2

    We too had wonderful memories .when i was 15 i saw MGR and Jayalalitha starer Adimaipenn first show since chettiar is my fathers friend. Unforgettable experience.
    Sakunthala Natchimuthu

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +15

    பார்த்தேன் மயன்.
    திரைமறை உழைப்பும் பங்கும் வியக்கத்தக்க வளர்ச்சியை ஒரு இருபது நிமிடங்களில் முன் வைத்து விட்டீர்கள்.
    உங்கள் அரிய முயற்சி தொடர வேண்டும்.
    வாழ்த்துகள்.👏🌿
    கவிஞர் ஷா அசீம், சேலம்

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஷா சார் ❤️🙏👍

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +4

    Fantastic Rajesh. Very well done தொகுப்பு. அன்றைய நாட்களின் படங்களுடன், இல்லத்து பெரியவர்களின் படங்கள், வீட்டு விசேஷங்களின் படங்கள் என்று அருமையான பதிவு👏👏👏.
    என் நினைவில் இன்றும் " ராஜா" & " ராயல்" தியேட்டர்கள் கம்பீரமாக நின்றவண்ணம் இருக்கின்றன.
    Thank you for the lovely journey down memory lane.
    Mallika.🙏👍

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +7

    Fentabulous Ji. My self is, still very fond of MGR(Puratchithalaivar). Good play about Raja theatre.
    Prem kumar, Coimbatore

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks 👍🙏Sir. Kindly Share with All contacts

  • @natarajansubramaniam4969
    @natarajansubramaniam4969 3 ปีที่แล้ว +4

    திரு பி ராஜ் செட்டியார் என்ற மிகப்பெரிய ஆளுமையை பற்றிய நினைவு வரும்போது அவர் உருவாக்கிய நகை வியாபாரம் மற்றும் சினிமா தியேட்டர் ஆகியவை கோவை வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அங்கம் கோவைக்கு காந்திஜி வந்திருந்தபோது இவர் செய்த செயல்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஏற்பட்ட மிகப்பெரிய ஆளுமையை நினைவு நினைவு கூறத்தக்க வகையில் இந்த காணொளி இருந்தது என்பதில் ஐயமில்லை நன்றி அவருடைய வரலாறு வாழ்வு இவைகளெல்லாம் இன்றைய தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க அய்யா. எங்கள் நோக்கமும் அதுவே 🙏🙏👍👍

  • @srirangang1364
    @srirangang1364 3 ปีที่แล้ว +4

    அருமையான வீடியோ. பழைய நினைவுகள், பரவச நினைவுகள். ஆஹா அருமை.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க ஶ்ரீரங்கன் சார் 👍🙏❤️

  • @sivasobhanbabupedagandham1726
    @sivasobhanbabupedagandham1726 3 ปีที่แล้ว +3

    I am a mgr fan.i am from andhra pradesh.i enjoyed very much to see the video.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 👍❤️Siva Sobhan babu... Glad that you enjoyed it. Kindly Share All Friends contacts 🙏

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 3 ปีที่แล้ว +5

    Real and true. I saw many films in raja theater .i am a person of coimbatore. Old memories come to me. Thanks.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      Many Thanks 🙏👍 Amaranathan Sir

  • @historiccoimbatore642
    @historiccoimbatore642 3 ปีที่แล้ว +4

    Beautiful memories !! we are all blessed and guided by our forefathers no doubt. Thanks for this wonderful video.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many thanks Sir 🙏 kindly share the contents with maximum friends

  • @santhanakrishnan3275
    @santhanakrishnan3275 2 ปีที่แล้ว +4

    hats off to you guys for making this video. I'm coimbaterian, Loved tow atch this history..Respect for all elders.

    • @mayanztheatre
      @mayanztheatre  2 ปีที่แล้ว

      Thank you so much sir... kindly Subscribe & Share All Friends

  • @balajirajendran4746
    @balajirajendran4746 3 ปีที่แล้ว +28

    Amazing to hear the History of Raja Theatre.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      Thanks 👍🙏 Sir

    • @chitrarasuc4944
      @chitrarasuc4944 3 ปีที่แล้ว +2

      ஐயா வணக்கம்.
      எனக்கு 10 வயது இருக்கும்.எனது தந்தை பிலிம் ரெப்பிரசன்டேடிவ்.
      நான் ராஜா தியேட்டர் வழியாக செல்லும்போது பார்த்திருக்கிறேன்.
      எம்.ஜி.ஆர் படம் வெளியாகும்போது
      ரசிகர்கள் தியேட்டர் முன் ஸ்டவ் அடுப்பு
      சீமெண்ணை அடுப்பு வைத்து சோறாக்கி கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படியாவது தலைவர் படத்தை பார்த்து விடுவார்கள்.
      தினமும் பார்த்தவர்களும் உண்டு.
      எனக்கு வியப்பாக இருக்கும்.
      அன்று கைக்குழந்தை முதல் காலம் முடியும் வயதானவர்கள் வரை கண்டு
      ரசித்தார்கள்.
      இப்போது புரிகிறது அன்று எம்.ஜி.ஆர்
      ரசிகர்களின் வாரிசுகளின் உள்ளத்தில்
      பதிந்த பதிவுகளால்தான் இன்றும் எம்.ஜி.ஆர் அலை தமிழ்நாட்டில் வீசிக்
      கொண்ட்டிருக்கிறது.

  • @prathapd1594
    @prathapd1594 3 ปีที่แล้ว +6

    பசுமையான ' நினைவுகள்....❤️😌👍

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +12

    Good old iconic theatre. One of the biggest theatre in Tamil Nadu. 👍 How many movies we have seen. Pity that the theatre doesn't exit now.
    👆🏿Ravikumar Rao

  • @nazeermuhamed389
    @nazeermuhamed389 3 ปีที่แล้ว +4

    Superb clippings unexpected. In my sixty five years I was one of visitor of sir Raja theatre. Impossible to forget my younger memories. Let me share with my colleagues .

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍❤️ Nazeer Sir

  • @manoharan5579
    @manoharan5579 3 ปีที่แล้ว +6

    இந்த பிரபஞ்சத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரம் எங்கள் வீட்டு பிள்ளை எம் ஜி ஆர் உட்பட்ட பல நல்ல தொரு தகவல் பரிமாற்றம் தந்த தன்மைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க சார் 👍🙏❤️

  • @MrKarthikeyanp365
    @MrKarthikeyanp365 3 ปีที่แล้ว +9

    It is my childhood theatre, excellent work director sir, please bring this kind of CBE legend history

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks 👍😍 Karthikeyan. We will

  • @rajankpa766
    @rajankpa766 3 ปีที่แล้ว +3

    Wonderfull and excellent effort to recall the glorious memories. Great work.Thanks for sharing .

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍❤️ Rajan

  • @harann7346
    @harann7346 3 ปีที่แล้ว +7

    My dad was there as sound engineer. Raja theatre is his favorite theatre.

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +7

    எங்களது *ஆனந்தா பிலிம்ஸ்* வினியோகத்தில் வந்த பெரும்பாலான MGR படங்கள் ராஜா தியேட்டரில் தான் வெளியிடப்பட்டது.
    தேவர் பிலிம்ஸ் MGR படங்கள்,என் அண்ணன்,பறக்கும் பாவை,தேடிவந்த மாப்பிள்ளை,போன்ற பலப்பல படங்கள் ராஜா தியேட்டரில் தான் வெளியிடப்பட்டது.
    திரு PAR விஸ்வநாதன் செட்டியார் நல்ல நண்பர்,திரைப்பட திரையரங்கு உரிமையாளர்,திரைப்பட வினியோகஸ்தர், கோவை திரைப்பட வினி யோகஸ்தர்கள் சங்க ஆரம்ப கால ஸ்தாபகர்,தலைவர்.
    திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் என்று பல பதவிகளை அலங்கரித்தவர்.
    பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
    எங்கள் நிறுவனத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர்.
    மிகச்சிறந்த பண்பாளர் நண்பர்.
    🙏🙏👍👍❤️❤️ மிக்க நன்றி சார்

  • @ansith4102
    @ansith4102 3 ปีที่แล้ว +4

    Oru coimbatore history evlo iruku na inne evlo history intha marri poithaichu iruko ....... iam proud to be a cbe people.....tq for telling for coimbatore history ♥

  • @manikandanr1212
    @manikandanr1212 3 ปีที่แล้ว +25

    இப்போது கோவையின் அடையாளம் ஒன்றுபின்ஒன்றாக மறைந்து வருவது மனதுக்கு மிகவும் வருத்தம்மாக உள்ளது இறைவா மீண்டும் எங்கள் கோவை பழைய நினைவிக்கு வரவேண்டும்.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏❤️👍 Manikandan Sir

  • @navilkaya3701
    @navilkaya3701 2 ปีที่แล้ว +3

    Old is gold ❤️ inku Ethu Theatre ra illa oru Gudona iruku but intha Theatre la naan & my parents movies paathu irukom 🤗 back to childhood memories ❤️ Thanks for this video

  • @venik2125
    @venik2125 3 ปีที่แล้ว +2

    Sweet memories and very happy this video sharing idu oru kana kaalam 👍👌

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks 👍 Veni ... Kindly Share Friends

  • @muthusaran8388
    @muthusaran8388 3 ปีที่แล้ว +3

    I saw dhool,thendral,engal Anna and more movies in this theatre during my college days...2 nd release theatre...

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏 kindly Subscribe & Share All Friends, Contacts 👍

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 ปีที่แล้ว +4

    புகைப்படங்கள்.. வரலாற்றின் சாட்சியங்கள்... நினைவுகளின் நிஜங்கள்...

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏👍 ஆமாம் சார்

  • @SureshSuresh-le6ht
    @SureshSuresh-le6ht 3 ปีที่แล้ว +3

    Engo ooru coimbatore Indha theatre childhood memories ippo theatre illa miss you I love raja theatre 💖👌👌👌👌👌🙏

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many thanks 👍❤️ Suresh Sir

  • @karthikgm6704
    @karthikgm6704 3 ปีที่แล้ว +4

    wow wow..... Proud to be a cbe that too near by my house only this Precious Raja Theater was there...🙏🙏

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 3 ปีที่แล้ว +5

    I am immensely pleased to see the edition really enjoyed it and a great legend he was I pay my sincere tributes to the great personality

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 👍🙏❤️ Muralidharan Sir

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 ปีที่แล้ว +14

    உலகம் சுற்றும் வாலிபன் ராஜா தியேட்டரில் ரீலிஸ் ஆன போது டிக்கெட் கீயூ டவுன்ஹால் அப்போதைய பழைய மார்கெட் வரை சென்றது ஞாபகம்.தியேட்டர் முன் கூட்டம் அலைமோதி திக்குமுக்காட செய்தது. மறக்க முடியாத இன்னமும் கண் முன்னே நிற்கும் ராஜா தியேட்டரின் நீங்காத நினைவுகள். பதிவிட்டமைக்கு நன்றி.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      பதிவுக்கு மிக்க நன்றிங்க சார்🙏👍

  • @fazilrahman.3129
    @fazilrahman.3129 3 ปีที่แล้ว +6

    We distroyed a massive history...😥😥 Like raja theatre, Royal theatre...😥

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +3

    🙋‍♂️🙋‍♂️👍👍 Very nice memories... Very old collection of photos... Happy to see your Grandfather and your father and others... Great Personalities of Coimbatore in late 60s, 70s 80s... and even more....Great Memories...I watched my 1st movie in your theatre...thanks for Sharing... 🙏
    👆🏿Venkatapathy . T. S

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍 Venkatapathy Sir

  • @muralidharankrishnamachari2844
    @muralidharankrishnamachari2844 3 ปีที่แล้ว +7

    The name speaks for itself Great Raja Theatre Kovai

  • @babusivakumar8425
    @babusivakumar8425 3 ปีที่แล้ว +4

    என் வீடு ராஜூ செட்டியார் வீதியில் தான் உள்ளது. ஆனாலும் எனக்கு இந்த தகவல்கள் தெரியவில்லை. பதிவுற்கு நன்றி. கோவை பற்றி அதிக பதிவுகள் வேண்டும்.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க. முயற்சி செய்கிறோம் 🙏👍

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 3 ปีที่แล้ว +14

    ராஜா மற்றும் ராயல் எங்கள் உணர்வோடு கலந்துள்ளது..

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      ஆம் சார் 🙏👍❤️

    • @pspp592
      @pspp592 3 ปีที่แล้ว +4

      நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சத்யமான உண்மை நண்பரே....சிட்டி பள்ளியில் படித்த போது எங்களின் விருப்பமான பேமசான தியேட்டர் ராஐா ராயல் டவுன்கால் கதாநாயகன் இந்த இரண்டு தியேட்டர் மட்டுமே...

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +2

      ஆமாங்க அண்ணா 🙏❤️👍

    • @Pangajam70
      @Pangajam70 3 ปีที่แล้ว +1

      @@pspp592 இந்த சிட்டி ஸ்கூலில் தான் எங்க அண்ணா படிச்சார்.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      🙏 Pangajam Madam

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 3 ปีที่แล้ว +2

    Wow. Na en pattiyoda neraya movie pathu iruken. Super theater

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +2

    Wow...wow... amazing capture of a whole generation....of Shri.Raju.
    I liked the hallmark nd Khadar factor a lot..
    👆🏿from Swaminathan of Neyveli

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks Sir 🙏👍 kindly watch like comment share subscribe our channel

  • @maruthachalamkarunakaran39
    @maruthachalamkarunakaran39 3 ปีที่แล้ว +3

    Our town Kovai land mark in the busy market area was our Rajaa cine hall
    Shri P A Raju the owner of the theatre was a Murugan bakthar.On every amavasya day he used to pray Murugan sannathi in Perur koil. He is a philanthropic soul. I have had his blessings at Murugan sannathi. History of Kovai will be incomplete without PAR Raja cinema hall And kalyana hall and his jewel house.

  • @ragavasuresh8469
    @ragavasuresh8469 3 ปีที่แล้ว +2

    I love coimbatore Sri PAR RAJ CHETTIAR AYYAA FOUNDER OF WORLD FAMOUS GREAT RAJA THEATER ....Bro super video ur ideas nice approach... Welcome for future video s... Hardly wishes do you... Thank u bro ...

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍❤️ Ragava Suresh Bro

  • @madras2quare
    @madras2quare 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார். ஒவ்வொரு ஊரிலும் இதே நிலை தான். எங்கள் கிராமத்தில் ஒரு டூரிங் டாக்கீஸில் நாங்கள் எங்கள் தலைவர் படம் எத்தனையோ பார்த்தோம். அது ஒரு கனாக்காலம். தற்போது அந்த டூரிங் டாக்கீஸ் எங்கள் கிராமத்தில் இல்லை. என்ன செய்வது? . இதெல்லாம் காலத்தின் கோலம். ஆனால் அந்த நாட்களுக்கு மனம் ஏங்குகிறது. நமக்கும் வயதாகிறது. அது போலவே காலத்திற்கும். நன்றி வாழ்க நலமுடன். வாழ்க பாரத மணித்திருநாடு.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏👍 Thank you Thangam Sir ❤️

  • @plukejayakumar80
    @plukejayakumar80 5 หลายเดือนก่อน +1

    💐Anaiththukkum oru Varalaru undu. Mikavum Arumaiyana Thirai Aranga Varalaru 💐

    • @mayanztheatre
      @mayanztheatre  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சார்... அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 🙏👍

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +5

    Arbutham...Arbutham. 🙏
    The lives and times of the Great Gandhian of our very own
    Coimbatore,
    encapsulated in a film,is sure a befitting tribute To the
    Great Soul 🙏
    The circulation of this
    Period Film ,which Your good self have filmed,has been brought out at such a Divine time....when
    Our Koniamman's Tiruvizha is in progress.
    Congratulations
    Thambu🙏
    👆🏿Radhika ... Daughter of Ramamurthy ... founder of Membhalam Magazine

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks Mam 🙏🙏🙏 மயன்

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 3 ปีที่แล้ว +8

    Raja theatre town hall
    My movies that I watched during College days
    1.Ghilli -- 2004 nearly they run second release as 50 plus days I think ...
    2.Chanakaya --2005 ,Sarath Kumar movie in July ( FDFS )
    3.Nalai movie ---2006
    After that In 2010 0r 2011 it was closed I think...little bit movies I saw but I can't remember !!! Raja is Raja ....now parking came. !!!!
    Bro Townhall --- iruthaya theatre , Review pannunga it's near to this and back to Carnatic theatre ...and royal theatre it was closed in 2006 I think !!!
    It's prakash from Coimbatore.

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +10

    What a great man is ur great grand father sir. Thanq v much for giving this video. Salute him 🙋‍♂️
    Vasantha -Everest Engineering

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      Thank you 🙏👍 Vasantha

    • @prasathprasath773
      @prasathprasath773 3 ปีที่แล้ว +2

      Raja theyatarla nan padam pathirukken sir my age 40 suppar theyatar sir

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      @@prasathprasath773 🙏👍 Many Thanks

  • @prakashrao8077
    @prakashrao8077 3 ปีที่แล้ว +5

    Can’t thank you enough for having English subtitles for the benefit of non Tamizh speaking. Able to forward to many

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍 Sir. Kindly Share with All contacts

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +8

    Dear Mayan Mahesh.
    Greetings. I wish to appreciate your good work on Coimbatore history. Particularly the movie on P.A.Raju Chettiar and Raja Theatre. Your excellent editing , camera , music have amazed me. This movie is a record of the jewelry business and history of cinema in Coimbatore through Raja Theatre. My great grand father P. A. Raju Chettiar had built it in 1938. My grand uncle Viswanathan was closely associated with the theatre all his life. The theatre was his alter ego. I am grateful to you and your team for rendering this movie very well. Words are not enough to thank you for your work. I am looking forward to seeing more movies from your stable. All the best.
    Rajesh Govindarajulu

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks ❤️🙏👍🎉 it was a Great opportunity to do this Film. With your participation and support only we could do this. Will do More

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +7

    What a contribution to the society by your family!!!
    In deed astonished by the vision and foresight.
    Rajesh wonderfully made documentary. Hearty congratulations to you all . We all feel very proud to be a Coimbatorean .
    👆🏿G. Soundararajan - CRI Industries

  • @girigiri2167
    @girigiri2167 3 ปีที่แล้ว +2

    Thanks a lot for this wonderful video 🙏🙏👍

  • @senthil834
    @senthil834 3 ปีที่แล้ว +2

    Excellent good job... These things should live among us.... Keep it up

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks Senthil Sir 🙏 👍

  • @azeemabdul1170
    @azeemabdul1170 3 ปีที่แล้ว +1

    Arumai.. Arumai Raju chetiyar history..

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க சார் 👍🙏❤️Azeem Sir

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +3

    amazing video - great to see my uncle's images who was part their film distribution business.
    Desh Priya

  • @alexsvio127
    @alexsvio127 3 ปีที่แล้ว +2

    அருமையான நினைவுகள் வாழ்த்துக்கள் சகோதரர் மாயன்

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க 👍🙏❤️

  • @anverandrewcbe5152
    @anverandrewcbe5152 3 ปีที่แล้ว +3

    Very interesting super brother 🙏😍👏👏💯💯☝️👌💯👏

  • @rubanjoseph3229
    @rubanjoseph3229 3 ปีที่แล้ว +2

    Interesting to hearing from. My place story

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +4

    Sir beautiful happy to see flash back coimbatore iconic landmark information
    Keep doing good work and keep posting information like this 👏👏👏👏
    Sakthivel, Coimbatore

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks Sakthi 🙏👍❤️

  • @syed4144
    @syed4144 3 ปีที่แล้ว +3

    My first film with my father is Vaikolupu in raja theatre sweetful memories

  • @nizamudeens3501
    @nizamudeens3501 3 ปีที่แล้ว +4

    Naan indha theatre il Partha first movie vijayakanth in karuppu nizha.year 1995. Ticket rate 2.65 paise.sweet memories.

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh หลายเดือนก่อน +2

    ராஜா தியேட்டரில் நான் பல நூறு
    படங்கள் பார்த்திருக்கிறேன் அந்த கால நினைவுகள் வந்து என்னை எங்கோ அழைத்து செல்கிறது
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

    • @mayanztheatre
      @mayanztheatre  หลายเดือนก่อน

      @@RadhaKrishnan-bx5wh ❤️🤝🎉 மிகுந்த நன்றிங்க அய்யா. அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +1

    Romba Varuthama irukku Golden days Ellam ponadu nenachu

  • @veerakumar2441
    @veerakumar2441 หลายเดือนก่อน +1

    பழைய திரையரங்கமெல்லாம்
    எனக்கு கோவிலாகவே தோன்றுகிறது.

    • @mayanztheatre
      @mayanztheatre  หลายเดือนก่อน +1

      @@veerakumar2441 🤝🤗👍

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 3 ปีที่แล้ว +3

    Super...old memories was golden memories...

  • @sabeeqahamed2318
    @sabeeqahamed2318 3 ปีที่แล้ว +7

    அன்று ராஜா theatre இன்றைக்கு போத்திஸ் பார்க்கிங்.... ராஜா theatre.. எத்தனை படம் பாத்த அனுபவம்... நடந்தே வருவோம்...ஆத்துபாலதிலிருந்து...

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      அனவருக்கும் அவரவர் நினைவுகள் 💜❤️🙏

    • @syedismailasyedismaila6946
      @syedismailasyedismaila6946 3 ปีที่แล้ว +1

      நாங்க கணபதியிலிருந்து நடந்தே வருவோம். கவிதா நாயகியாக நடித்த ஓ மஞ்சு திரைப்படம்.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      @@syedismailasyedismaila6946 🙏🙏

    • @ElangoA-ye8dx
      @ElangoA-ye8dx 4 หลายเดือนก่อน +1

      அன்று இருந்த முதலாளிகளுக்கும்
      சுயநலம் மில்லை
      அங்கு வேலைசெய்யும்
      தொழிலாளர்களுக்கும்
      சுயநலம் மில்லை
      அதனால் தான் அந்த நிறுவனங்களும் சரி
      தியேட்டர்களும் சரி
      இந்த அளவுக்கு வளர்ச்சி
      பெற்று இருக்கின்றன
      பெயர் எடுத்து இருக்கின்றன
      நல்ல மனித தெய்வங்கள்
      வாழ்ந்த காலமது
      இப்படி பட்ட பதிவுகள்
      தேவையான ஒன்று
      வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

    • @mayanztheatre
      @mayanztheatre  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சார். அனைவருக்கும் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்🙏👍

  • @syedismailasyedismaila6946
    @syedismailasyedismaila6946 3 ปีที่แล้ว +5

    ராஜா, ராயல் இருதயா, கர்னாடிக், நாஸ், டிலைட்,, சுவாமி, முருகன் (டைமண்ட்) ஶ்ரீனிவாஸ், சென்ட்ரல், கென்னடி, ஷண்முகா ரெயின்போ, ஶ்ரீபதி, ஜீ பி, மாருதி, 1974 ல் கீதாலயா , 1980ல் சாந்தி , கவிதா ,அப்சரா ,1981ல் ராகம்,தானம்,பல்லவி பிறகு அனுபல்லவி, அர்ச்சனா,தர்ச்சனா , கங்கா யமுனா கவேரிி,ஜீ பி பீரீத்தம் , கடைசியாக செந்தில் குமரன்.

  • @vasudevan6596
    @vasudevan6596 3 ปีที่แล้ว +2

    👏👏👏🙏 super SRI nice video old is gold

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍❤️ Sir

  • @saravanank610
    @saravanank610 3 ปีที่แล้ว +3

    Arumai anna 💞👌

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சரவணன் 🙏👍

  • @tpramachandran6864
    @tpramachandran6864 4 หลายเดือนก่อน +1

    Fond memories of Raja theatre......remembering viewing the movie "Gnana oli" (Sivaji Ganesan) in 1972

    • @mayanztheatre
      @mayanztheatre  4 หลายเดือนก่อน

      @@tpramachandran6864 🤗🙏👍💐Sir Kindly Subscribe & Share All Friends

  • @pugazhendhipongirajan13
    @pugazhendhipongirajan13 3 ปีที่แล้ว +3

    En appa kuda neraiya padma parthen. Marakamudiyatha padma karakattakaran. Miss u raja theater

  • @vikky9534
    @vikky9534 2 ปีที่แล้ว +4

    நம் நாடு படம் ராஜாவில் ரிலீஸ்,,, அதே நாளில் சிவந்த மண் ராயலில் ரிலீஸ்,, என்அப்பா பாக்கெட்டில் பணத்தை திருடி,,, பள்ளி நண்பர்களுடன் சென்று நம் நாடு படம் பார்க்க காலைக்காட்சிக்காக சென்று பின்டிக்கெட் கிடைக்காமல் மேட்டனிக்கும் கிடைக்காமல் பின் முதல் காட்சி பார்த்து விட்டு வந்து என் அப்பாவின் கோவத்துக்கு ஆளாகி நள்ளிரவு வரை உப்பு மேல முட்டிக்கால் போட்டது மறக்க முடியாத அனுபவம்,,,

    • @mayanztheatre
      @mayanztheatre  2 ปีที่แล้ว

      😀 நன்றி அய்யா... பலரின் நினைவுகளை மீட்பதே இப்படத்தின் நோக்கம் ... அனைவருக்கும் படத்தை பகிரவும் 🌟🌟

  • @thangarajgoldking6330
    @thangarajgoldking6330 3 ปีที่แล้ว +2

    Amazing amazing we pride in Coimbatore it's bless , make Shanthi therater also

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      We will try Thangaraj Sir 🙏👍

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +2

    அட நம்ம ஏரியா......டவுன்கால் ராஐா தியேட்டர் 1980 ல முதல் படம் பார்த்தேன் இந்த தியேட்டர் பேமசானது....

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      அனைவருக்கும் கண்டு பகிரவும் அண்ணா 🙏👍

  • @harikrishnaswamy7777
    @harikrishnaswamy7777 3 ปีที่แล้ว +2

    I am telugu. But mad fan of m. G.r. his smile enhuses me

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏👍❤️ Thanks Harikrishna Swamy

  • @panrutimuthukumar9289
    @panrutimuthukumar9289 3 ปีที่แล้ว +1

    பிரமாதம்.... அரிய தகவல்கள்... மிக்க மகிழ்ச்சி ஜி

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க 👍🙏

  • @Ra_Boobalan
    @Ra_Boobalan 3 ปีที่แล้ว +1

    அரிய தகவல்கள் ..அரிய புகைப்படங்கள்... சிறப்பு

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி பூபாலன் ... அரிய வாய்ப்பு. மகிழ்ச்சி 👍❤️🙏

  • @getaradhakrishnan8451
    @getaradhakrishnan8451 4 หลายเดือนก่อน +1

    Sorgame enralum nammorai polaguma I am proud to say Coimbatore is my native Born there i would go there for every vacation Yet i have an affinity Perhaps every Coimbatorian will feel so

    • @mayanztheatre
      @mayanztheatre  4 หลายเดือนก่อน

      Many Thanks 🙏👍 Madam... Kindly Subscribe channel & Share All Friends across social media

  • @தமிழாதமிழா360
    @தமிழாதமிழா360 3 ปีที่แล้ว +1

    உங்கள் வீட்டின் அருகாமையில் எனது மனைவின் அலுவலகம் உள்ளது மிக்க மகிழ்ச்சி ♥

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      👍 அவசியம் சந்திப்போம்

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +3

    Watched it.. very nicely done n informative. Professional 👌👌👏👏
    Chandra

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks ChandraSekar 👍🙏❤️

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 3 ปีที่แล้ว +5

    Sweet memories thanks raja theatre family🙏🙏🙏

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍❤️ Sir

  • @prakashrao8077
    @prakashrao8077 3 ปีที่แล้ว +2

    Thanks for the post. Very interesting and informative

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍 Prakash Sir

    • @prakashrao8077
      @prakashrao8077 3 ปีที่แล้ว

      Mayanz Theatre you have taken efforts to remember your past generation and given them due credit which they really deserve

  • @balajimithra4582
    @balajimithra4582 3 ปีที่แล้ว +4

    எகபட்ட திரைப்படங்களை பார்த்திருக்கிறேன் ராஜா திரையரங்கில்

  • @Fortune-mb3gg
    @Fortune-mb3gg 3 ปีที่แล้ว +2

    Simply superb sir....great job

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks Lavanya Suresh 🙏👍

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 3 หลายเดือนก่อน +1

    நல்ல திரையரங்கம் ராஜா திரையரங்கம் இப்போ இரண்டா பிரித்து பார்க

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 3 ปีที่แล้ว +17

    M.G.R Sir Legend

  • @kesavarajgopalan6033
    @kesavarajgopalan6033 3 ปีที่แล้ว +3

    Old sweet memories... childhood movies Vasantha malighai..remembering coat manager

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      👌👍🙏❤️ Many thanks Kesavaraj Sir

    • @karthikeyanka3380
      @karthikeyanka3380 3 ปีที่แล้ว +1

      மாறத நினைவுகள் அருமை

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      @@karthikeyanka3380 ஆம் சார் 🙏👍❤️

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว +3

    Recall visited your shop along with my father and it was pleasant memory to recall deep affection between them, my father send introduction letter to your grand father for several people in periyar district. My father send order diamond thood(stud) which was a very special item in your shop. Your grandfather send it by register parcel to my father and it will hand it over to concern person. After my father demise i send introduction letter to big wholesalers by your grandfather trainees. This article is a big credit to the whole of Coimbatore and the way in which you presented was very nice and credit to all people concerned.
    👆🏿G. Viswanathan of Gobi

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thank you 🙏👍 Viswanathan Sir

  • @aravindsundaram3078
    @aravindsundaram3078 2 ปีที่แล้ว +1

    I watched kulebagavali re relesa ..I am living near to that theater..we miss now.

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 3 ปีที่แล้ว +1

    I mis you raja theatre na karakattakaran padam parthen antha padam parkkum pothu en age 7yrs marakka mudiyatha tharungal❤️❤️

  • @treattv8623
    @treattv8623 3 ปีที่แล้ว +3

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க சித்ரா 🙏👍

  • @arunchakkaravarthi9554
    @arunchakkaravarthi9554 3 ปีที่แล้ว +2

    Super b..... documentary.....with bgm....

  • @dreamsofyouapjask6919
    @dreamsofyouapjask6919 7 หลายเดือนก่อน +1

    My Favourite Theatre in my childhood memories ❤in all mgr movies watched in me and my paatti. Pappu ❤😂

    • @mayanztheatre
      @mayanztheatre  7 หลายเดือนก่อน

      Thank you 🤗✅💕💚🌹🌻 Kindly Subscribe and Share All your friends in social media Sir

  • @RajasekaranTR
    @RajasekaranTR 3 หลายเดือนก่อน +1

    Many m g r moovies released in this cinema hall could not forgot those days

    • @mayanztheatre
      @mayanztheatre  3 หลายเดือนก่อน

      @@RajasekaranTR 👍🎊🎉 kindly Subscribe channel & Share All Friends 🤝

  • @gitavk5015
    @gitavk5015 4 หลายเดือนก่อน +3

    அப்பாவெல்லாம் பொதுநிகழச்சிக்கு நடிகைகள் எவ்வளவு நாகரீகமாக உடை அணிந்திருக்கிறார்கள்.