மூடப்பட போகும் Madurai Oldest Central Theatre |Tamil Cinema| Buhari Junction

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • மூடப்பட போகும் Madurai Oldest Central Theatre😮 |Tamil Cinema| Buhari Junction #Cinema #madurai
    86 வருடங்களாக மதுரையில் தனது துறையில் கலக்கி வரும் சினிமா தியேட்டர். 15 ரூபாய்க்கு Ticket கொடுத்து ஏழைகளின் ஆசையை நிறைவேவேற்றும் ஒரு திரையரங்காக விளங்கி வருகிறது. இது பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் பதிவிடவும்.
    #buharijunction #cinema #ticket
    _____________________________
    Join this channel to get access to perks:
    / @buharijunction
    _____________________________
    Follow Me On:
    Facebook: www.facebook.c...
    Instagram: / buharijunction
    _____________________________
    In Association with DIVO - Digital Partner
    / divomovies
    / divomovies
    / divomovies

ความคิดเห็น • 174

  • @KK-um2nh
    @KK-um2nh ปีที่แล้ว +30

    என் தந்தை 1960ல் காங்கிரஸ் மாநாட்டைபற்றி எழுத தனது பத்திரிக்கையின் நிருபராக வேலை நிமித்தம் மதுரை போனபோது என்னையும் சென்னையிலிருந்து அழைத்துச்சென்றார். அப்போது எனக்கு 14 வயது. நான் இந்த தியேட்டரில் தான் பாலும்பழமும் படம் பார்த்தேன். அந்த படத்தை பார்க்கும்போதும் பாட்டுகளை கேட்கும்போதும் மதுரையும் இந்த தியேட்டரும் தான் என் இனிமைநினைவுகளாக வரும். இந்த தியேட்டர் நூறாண்டை கடந்தும் நிலைபெற்றிருக்க என் வாழ்த்துக்கள்.

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +2

      Semma memories

    • @ramlaxmi9546
      @ramlaxmi9546 ปีที่แล้ว

      @@buharijunction congratulaat

    • @ramlaxmi9546
      @ramlaxmi9546 ปีที่แล้ว

      Conratulatioonvv

    • @ravichandran2607
      @ravichandran2607 11 หลายเดือนก่อน +1

      Mostly released shivaji films.all sucessful movies.

    • @rajeshmn8507
      @rajeshmn8507 11 หลายเดือนก่อน +1

      Lucky man

  • @gopinathr3496
    @gopinathr3496 2 ปีที่แล้ว +34

    100 ஆண்டு சாதனை படைக்க வேண்டும், வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @smurugan7297
    @smurugan7297 ปีที่แล้ว +14

    வாழ்க மதுரை சென்ட்ரல் தியேட்டர் நன்றி அவர்களே நன்றி

  • @AanthaiTalkies
    @AanthaiTalkies 2 ปีที่แล้ว +16

    அருமையோ அருமை செண்ட்ரல் தியேட்டர் 100 ஆண்டு அதற்கும. மேல் வளர வேண்டுகிறேன்

  • @srm5909
    @srm5909 2 ปีที่แล้ว +18

    நாங்கள் சிறு வயதில் நல்ல படங்கள் பல பார்த்து மகிழ்ச்சி அடைந்த தியோடர் இது.
    தயவுசெய்து, இத்தியோட்டருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும்படி செய்ய அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 2 ปีที่แล้ว +32

    இன்னும் நேர்மையான தொழில் அதிபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 3 หลายเดือนก่อน +7

    மதுரை சென்ட்ரல் திரையரங்கில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மனிதன் 175 நாட்களும், ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்த சங்கர்குரு 175 நாட்களும் ஓடிய வெள்ளிவிழா திரைப்படங்கள்

  • @user-jy7uq8qg4y
    @user-jy7uq8qg4y 5 หลายเดือนก่อน +3

    இந்த நகழ்ச்சிய இப்பதான் பார்த்தேன். தியேட்டர்நான் சிரூவயதல பார்த்தது அப்படியே உள்ளது. சந்தோசம். கண்ணிரும் வந்துவிட்டது. நன்றி🙏🙏🙏🙏

  • @badmanofficial1455
    @badmanofficial1455 2 ปีที่แล้ว +13

    மதுரையில் வரலாறு ஜென்ரல் தியேட்டர் ஒன்றுதான்

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 ปีที่แล้ว +15

    அங்க சுத்தி இங்க சுத்தி நான் வசிக்கும் நகரத்திற்கு வந்தமைக்கு மிக்க நன்றி

    • @buharijunction
      @buharijunction  2 ปีที่แล้ว +2

      அய்யா நானும் மதுரை தான்

    • @kumarsathis1078
      @kumarsathis1078 2 ปีที่แล้ว +1

      @@buharijunction புஹாரி அவர்களே நீங்களும் மதுரைக்காரன் தான் ஆனால் ஏரியா வேறு

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว +1

      MADURAI yil mattumthan host
      Guesttidam koilukkup poiyittupogalam, nangalum varugirom yenbargal.
      Maduraiyin Pala sirappukkalul
      Idhu vonru

  • @krish5775
    @krish5775 ปีที่แล้ว +9

    எனக்கும் இது போன்று பழமை வாய்ந்த தியேட்டர் விலைக்கு வாங்கி படம் ஓட்டணும் ஆசை ஆனால் வசதிதான் இல்லை இது போன்று தியேட்டர் வீடியோ பார்த்து மனம் ஆறுதல் தேடி கொள்வேன் ஆனால் எனக்கு வயசு 25 தான் ஆனால் பழமையான தியேட்டர் மிதுதான் ஆர்வம் அதிகம் இந்த தியேட்டர் ஓட 100 அம் ஆண்டு அன்று நான் கண்டிப்பா ஒரு படம் பார்க்க வேண்டும் ❤

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว +1

      Super ipo renovation work poguthu

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤ வணக்கம் ஐயா தமிழ் வளர்க.. எவ்வளவு..புதுமை.. வந்தாலும் அதை..எற்கமல்.......எழைமக்களுக்க...உங்கள்..உயர்ந்த... குணங்கள்.... வாழ்க...பாமர... மக்கள்......பொலுதுபோக்கு..... இதுதான்.... நன்றி

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 3 หลายเดือนก่อน +2

    பல இந்தி படங்கள் பார்த்திருக்க வாய்ப்பு ‌கிடைத்து.. புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் வீடு இந்த தியேட்டரை பின்புறத்தில் இருக்கிறது. அவர் தந்தையை சந்தித்த நாள் உண்டு.மலரும் நினைவுகள்...

  • @ChandraSekar-ie7up
    @ChandraSekar-ie7up 2 หลายเดือนก่อน +1

    என் அண்ணன், தங்கப்பதக்கம், பட்டணத்தில் பூதம், நீதிக்கு தலைவணங்கு, இன்றுபோல் என்றும் வாழ்க, ஊருக்கு உழைப்பவன், மதுரையை மீட்ட சந்தரபாண்டியன், சகலகலா வல்லவன், உயர்ந்த மனிதன், போனாற படங்களை இந்த தியேட்டரில் பார்த்த அனுபவம் உண்டு.

  • @user-ir1mu3rx1l
    @user-ir1mu3rx1l 3 หลายเดือนก่อน +1

    ஆடி வெள்ளி ஒன்னா இருக்க கத்துக்கணும் என்ற படம் பார்த்திருக்கிறேன்❤🎉

  • @naalainamadhey
    @naalainamadhey ปีที่แล้ว +6

    திறமையான நிர்வாகத்துக்கு இதுவே சான்று

  • @savkoor
    @savkoor 2 ปีที่แล้ว +9

    Superb episode. This rekindled my old Madurai days. I have seen several hit films in Central cinema - Padikkadhavan, Khaki Sattai, Soorasamharam & many more. I wish the theater completes its 100th year successfully. Kudos to the owners for keeping their faithful staff with them. And also for providing wholesome entertainment in the form of cinema to the common man. I wish to watch a movie in Central cinema sometime soon.

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 ปีที่แล้ว +3

    Nalvalthukal in 100 years come soon biggest treat Erukum Central cinema in madurai ❤❤❤❤❤❤

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 ปีที่แล้ว +7

    புகாரிஜி, வித்தியாசமான
    காணொளி.

  • @GbMuthu
    @GbMuthu 2 ปีที่แล้ว +5

    Wow ‼️
    This is great ‼️
    So nice to know the history of this theater.
    God give them the strength & courage to reach their target of 100 years ‼️

  • @ramadasanramadasan1642
    @ramadasanramadasan1642 ปีที่แล้ว +9

    நண்பா! இதே போல திருநெல்வேலி சென்ட்ரல், அசோக் போன்ற பழைய திரை அரங்குகள் பற்றி ஒரு பதிவு போடுங்கள். நன்றி

  • @MBalu-pz5oe
    @MBalu-pz5oe 3 หลายเดือนก่อน +1

    நான் பல படங்கள் என் வாழ்நாளில் பார்த்த சென்ரல் சினிமா. ப்ராப்தம் செல்வம் என அண்ணன் சிவந்த மண் பட்டணத்தில் பூதம் ஜீவனாம்சம் எங்க வீட்டு பிள்ளை இன்னும் கூறிக்கொண்டு போகலாம் என் வாழ்க்கையில் அந்தநாளும் திரும்ப வந்திடாதோ.நான் என் படிப்பு என் தந்தையின் வேலை மாற்றம் என்ற பல காரணங்களால் இப்பொழுது சென்னை வாசி ஆகிவிட்டேன். என்1965 விருந்து 1970வரை மதுரையில் பழங்காநத்தம் பகுதி யில் வாழ்ந்த வன் என் பழைய நினைவுகள் பல பல.இருப்பினும் நான் மதுரை மண்ணில் பிறந்த பெருமையை என்தாய் தந்தை எனக்கு அளித்துள்ளனர்.வருத்த்துடன் தங்களிடமிருந்து விடை பெறுகிறேன் நன்றி வணக்கங்கள் பல என் நண்பர்கள் அனைவருக்கும்

  • @karthijothi3024
    @karthijothi3024 2 ปีที่แล้ว +11

    ஒரு தீபாவளிக்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கத்தில் தங்கபதக்கம் படம் ரிலீஸ் ஆனா முதல் நாள் மதியம் காட்சி பார்த்த இனிமையான அனுபவம் இன்றும் நினைவில் நிற்கிறது. நன்றி !. சத்தியமூர்த்தி....

    • @buharijunction
      @buharijunction  6 หลายเดือนก่อน

      thanks pls suggest and subscribe

  • @mohanpadmanabharao5209
    @mohanpadmanabharao5209 4 หลายเดือนก่อน +1

    Most excellent theater on those days. It was very busy with latest movies. I was having my house near the south tower of Meenakshi temple.My house number was 44, hence I use to walk to see movies here. Of course the items sold at the theater were very cheap and of good quality. There were some other good theaters also situated near by. Thangam theater, New cinema theater, grand old age theater Imperial were also near to my house. Totally a Golden period was that,I loved that period. Now I have settled in Bangalore. Good old days were they. 😊

    • @mohanpadmanabharao5209
      @mohanpadmanabharao5209 4 หลายเดือนก่อน

      Wishing a happy and successful completion for the 100 th year. Best of luck and good wishes for the good owners. 👍 🎉🎉

    • @buharijunction
      @buharijunction  3 หลายเดือนก่อน

      Thank you

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by ปีที่แล้ว +3

    இதே போல் கோவையில் 1917 ல்
    கட்டிய டிலைட் தியேட்டர்ல இன்னும்
    தினசரி 2 காட்சிகள் அடிப்படையில் பழைய
    Projecter வைத்து படம்
    காண்பித்து வருகிறார்
    கள். 1976 ல் Sholay என்ற
    Hindi படம் திரையிட்டு
    245 நாட்கள் ஓடியது.

  • @madurai007
    @madurai007 ปีที่แล้ว +5

    ப்ரோ நானும் மதுரை தான் இந்த தியேட்டரை பற்றி நாம் தெரிந்துக் ஆசைப்பட்டேன் மிகவும் பழமையான தேட்ட்டர் இதை கடந்து போகும்போதெல்லாம் மனதில் ஏதோ ஒரு சந்தோசம் வரும் இது வரை எந்தத் தியேட்டரிலும் படம் பார்த்தது இல்லை நீங்கள் போற்று வீடியோவை பார்த்து நான் படம் பார்க்க எனது நண்பர்கள் உடன் செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன்

  • @Jamaljamal-ne8bl
    @Jamaljamal-ne8bl ปีที่แล้ว +3

    Iam visiit 1983 kaakki chattai doctor Kamal 💓💓💓

    • @buharijunction
      @buharijunction  6 หลายเดือนก่อน

      thank u pls subscribe the channel

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 18 วันที่ผ่านมา +1

    மதுரை மெயின் ல இருக்கிற தியேட்டர் எல்லாம் போச்சு நியூ சினிமா, சிடி சினிமா, தினமணி தியேட்டர், சிந்தாமணி தியேட்டர் எல்லாம் போச்சு,
    இப்போ சென்ட்ரல் சினிமா , அலங்கார் தியேட்டர் மட்டும் தான் இருக்கு நினைக்கிறேன்

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un 2 วันที่ผ่านมา

    டிக்கெட் விலை 50 ஆக்கினல் இன்னும் 10 ஆண்டுகள் தியேட்டரை நடத்தலாம், நடத்துங்க எங்கள் ஆதர உ உண்டு

  • @rathinamm6026
    @rathinamm6026 11 หลายเดือนก่อน +2

    இந்த தியேட்டர் அருகில் மதுரை மாவட்ட திமுக அலுவலகம் இருந்தது (சுமார் 65 ஆண்டு களுக்கு முன்பு)

  • @AparnaDevi-vt2fg
    @AparnaDevi-vt2fg 2 หลายเดือนก่อน +1

    Still I remember that huge crowd of standing on Q from theatre to New Arya Bhawan hotel to o watch movie of Sakala Kala Vallavan and Kakkisattai. Vazhga valamudan . Wish them to celebrate 100th year soon....

  • @shivadurga7081
    @shivadurga7081 ปีที่แล้ว +2

    நீங்கள் தெய்வம் போன்றவர் உங்களைப்போன்றவர்களை பார்ப்பது அரிது அரிது

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 9 หลายเดือนก่อน +2

    Madurai pona...indha theater la oru padam paakanum

  • @balajivenugopalan3607
    @balajivenugopalan3607 2 ปีที่แล้ว +7

    Very good. Kudos to you for bringing such worthy contents

  • @karthickanbesivam3362
    @karthickanbesivam3362 2 ปีที่แล้ว +4

    Welcome madurai

  • @user-qv2mf1pv4q
    @user-qv2mf1pv4q 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌❤❤❤

  • @kajamugan8105
    @kajamugan8105 ปีที่แล้ว +1

    valthukkal iyaa ungalukkum paniyalarkalukkum

  • @sssjanar551
    @sssjanar551 ปีที่แล้ว +2

    இந்த மாதிரியான திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிட்டால் 100நாட்கள் ஓடும்.என்ன செய்வது நடிகர்,நடிகைகள் கொள்ளை கார்களாக மாறிவிட்டனர்.திரையரங்கு உரிமையாளர்களும் அவர்களும் மாறிவிட்டனர்.

  • @user-rn1wy1ms1c
    @user-rn1wy1ms1c 6 หลายเดือนก่อน +1

    Super hit padam kututha thedar

  • @TheKVKrishnan
    @TheKVKrishnan 11 หลายเดือนก่อน +1

    I studied in Madura college in 1970 and was staying at kaka tope street very near to the theatre. I saw En Annan.

  • @THIRUarasu1950
    @THIRUarasu1950 ปีที่แล้ว +1

    100 ஆண்டு நிறைவுச்செய்ய வாழ்த்துக்கள்.

  • @user-zm2eg2bz8s
    @user-zm2eg2bz8s 2 หลายเดือนก่อน +1

    70, 80களில் மதுரை சென்ட்ரல் திரையரங்கம் மதுரையின் ஓர் அடையாளம். மேலக்கோபுர வாசல் செல்பவர்கள் சென்ட்ரலைக் காணாமல் (படம் பார்க்காவிட்டாலும் திரையரங்கை மட்டுமாவது) வரவே மாட்டார்கள். நான் இத்திரையரங்கதில் பார்த்து இரசித்த படங்கள் எண்ணிலடங்காதவை. நூற்றாண்டு கண்டு மதுரையின் வரலாற்றில் முத்திரை பதித்திட பேராவல்!

  • @rameshlaxmanan8032
    @rameshlaxmanan8032 ปีที่แล้ว +3

    மதுரையின் பெருமை...

  • @joeboyjoeboy5428
    @joeboyjoeboy5428 2 ปีที่แล้ว +2

    📽 🎞 OLD IS GOLD 👑

  • @janashortfilms9277
    @janashortfilms9277 10 หลายเดือนก่อน

    கண்ணீர் வருகிறது தடுக்கமுடியவில்லை..... பழைய நினைவுகள் கண்முன்னே வருகிறது ❤😢

    • @Salimjafer
      @Salimjafer 10 หลายเดือนก่อน

      Ippothum intha theatre runninga?

    • @buharijunction
      @buharijunction  9 หลายเดือนก่อน +1

      Illa

  • @shivadurga7081
    @shivadurga7081 ปีที่แล้ว +4

    சுப்பிரமணியம் புரம்படம் எடுத்த தியேட்டர்

  • @BalaMurugan-wl1lm
    @BalaMurugan-wl1lm 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

    • @buharijunction
      @buharijunction  หลายเดือนก่อน

      Life of Jail ஜெயில் வாழ்க்கை அனுபவங்கள் | Buhari Junction #Life #jaillife
      th-cam.com/video/HH6CoJ1SNW0/w-d-xo.html

  • @user-rn1wy1ms1c
    @user-rn1wy1ms1c 5 หลายเดือนก่อน

    ❤❤❤ 🎉🎉🎉

  • @shankars4721
    @shankars4721 11 หลายเดือนก่อน

    1750 seats na miracle thaan.
    Old is Gold thaan pa

  • @ulaganathanjayaraman5216
    @ulaganathanjayaraman5216 ปีที่แล้ว

    இப்போது மக்கள் டீவியில் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் சொந்தகாரங்கள் வந்தகூட சீரியலை ஆர்வமாய் பார்க்கின்றனர் போனில் படம் பாடல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் காலத்தை கடத்தாமல் கம்பனி நடத்த வாடகை விடலாம் குடோன் வாடகை விடலாம் இப்படி வருமானம் பார்க்கலாம்

  • @GuruSamyiolLLC
    @GuruSamyiolLLC ปีที่แล้ว +1

    In this theatre only I watch padikathavan thalaivar movie with full crowd since we reserve the ticket they tie the chairs with rope for our family, and kakki chattai kamal movie with my mom sweet memories

  • @ayyappanayya199
    @ayyappanayya199 2 ปีที่แล้ว

    Super ayya nala manithargal nengal

  • @sundarsundar-mi1oq
    @sundarsundar-mi1oq 5 หลายเดือนก่อน

    Vijay padam "Nenaithean vanthai"
    Prabhu padam "Chinna vatheyar"
    Naan engga neraiya padam paathu erukean

  • @Thanigaraj
    @Thanigaraj 2 ปีที่แล้ว +2

    மாநகர காவல் 100 நாட்கள் ஓடிய திரை அரங்கம்.

  • @Srikanth-fu4pk
    @Srikanth-fu4pk 2 ปีที่แล้ว +1

    Super bro ....

  • @ijasahmed6712
    @ijasahmed6712 2 ปีที่แล้ว

    wowwwww semmmma!!!

  • @sundarsundar-mi1oq
    @sundarsundar-mi1oq 5 หลายเดือนก่อน +1

    Yen kangal kulamayena

  • @jaimusic694
    @jaimusic694 2 ปีที่แล้ว +2

    Super 👌

  • @Upmatales
    @Upmatales 2 ปีที่แล้ว +1

    Kudos bro!

  • @user-rn1wy1ms1c
    @user-rn1wy1ms1c 8 หลายเดือนก่อน

    Kamal. Padamkakaisatai. Parthan

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    💐👌

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 2 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx 3 วันที่ผ่านมา

    Yellarum lnnaattumannar,manappandhal,En Annan.SivandhaMann.Nangal Parththom.
    .

  • @gurusamy6270
    @gurusamy6270 ปีที่แล้ว +1

    இப்ப இந்த தியேட்டர் Run ஆகுதா

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn ปีที่แล้ว

    Indha video starting laye idhu Subramaniyapuram padathula kaatra theatre madhiriye irukenu yosichen video last la neengaley soliteenga

  • @user-rn1wy1ms1c
    @user-rn1wy1ms1c 7 หลายเดือนก่อน

    Nice thetar

  • @user-rn1wy1ms1c
    @user-rn1wy1ms1c 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @manisachin6728
    @manisachin6728 ปีที่แล้ว

    👌

  • @ravindranb6541
    @ravindranb6541 ปีที่แล้ว

    Arumayana swarna kaalam athu 1972 mudal 1983 varai niraya padangal parthirukkiren

    • @buharijunction
      @buharijunction  ปีที่แล้ว

      Super

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf ปีที่แล้ว

      Madurai centralil shivaji niraiya patankal 100 naatkal ootyullana. Velli vlla kontraal irukkintrana.

  • @SangeethaSangeetha-by2mm
    @SangeethaSangeetha-by2mm 2 ปีที่แล้ว +1

    Parkavey romba santhosama irukku... 100 aandugalukku mela irukkanum intha Theatre...

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 8 หลายเดือนก่อน

    M.g.r. மிட்லண்ட்கேரட்டல்

  • @bala5879
    @bala5879 2 ปีที่แล้ว +1

    திருநெல்வேலி மாவட்டம் சென்ட்ரல் திரையரங்கை ஒரு காணெலி எடுங்கள்

  • @kamalaragavanragavan1538
    @kamalaragavanragavan1538 10 หลายเดือนก่อน

    C❤❤

  • @pinkualfred5023
    @pinkualfred5023 ปีที่แล้ว

    Whether any renovation work is going on?

  • @rajeshmn8379
    @rajeshmn8379 ปีที่แล้ว +1

    5/9/22. Vikram moove intha theatril pathe. 11.am

  • @shanti532
    @shanti532 2 ปีที่แล้ว

    Nice information... dedicated workers...supb 👍👍

  • @prabhug8480
    @prabhug8480 2 ปีที่แล้ว +3

    திண்டுக்கல் தனம் பேட்டி எடுங்க ப்ளீஸ்

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq ปีที่แล้ว

      போடிதான் பொண்ணு

  • @inthrajithram6902
    @inthrajithram6902 ปีที่แล้ว +1

    இப்போது செயல்படவில்லை போல😮

    • @Rajalakshmishanmugam-ec6yc
      @Rajalakshmishanmugam-ec6yc 3 หลายเดือนก่อน

      ❤❤❤ தண்ணீர்..வரவில்லை..என்றால்...விவா சாயம்..இல்லை....மக்கள்..வரவில்லை..என்றால்....என்ன...செய்வார்கள்....மிகவும்..வேதனைதரக்குடியவிஷயம்...என்ன..செய்வதென்று..தெரியவில்லை.. நன்றி

    • @buharijunction
      @buharijunction  3 หลายเดือนก่อน

      @Rajalakshmishanmugam-ec6yc Nandri

  • @praja7844
    @praja7844 2 ปีที่แล้ว

    (BJ) UNIQUE VLOG, SUPER BRO.. WORTH, WORTH.

  • @balasubramanian1941
    @balasubramanian1941 ปีที่แล้ว

    💯💢💥💫🙏👍👌

  • @abduljailany6709
    @abduljailany6709 ปีที่แล้ว

    Show kku 150 per padam paakka varuvaangala? Bro

  • @prabhug8480
    @prabhug8480 2 ปีที่แล้ว

    Food vlog pannunga views nalla varum

  • @UCA_KATHIRAVANV
    @UCA_KATHIRAVANV 9 หลายเดือนก่อน +1

    Recently I visited this theatre full of uncomfortable people’s and abusing , touching without our permission and full of homosexual uncles . I can’t sit the two hours some persons do dirty stuff into the theatre . pls complain this type of people’s and take action . show more old movies ….

    • @buharijunction
      @buharijunction  9 หลายเดือนก่อน +1

      So sad for u . Seems Theatre closed now

    • @UCA_KATHIRAVANV
      @UCA_KATHIRAVANV 9 หลายเดือนก่อน

      @@buharijunction gud news and not only affect for me also family audience can’t visiting now a days because this reason

  • @hariharank.r5132
    @hariharank.r5132 ปีที่แล้ว

    Makkal kalainjar Jai padam koode podalam.

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 ปีที่แล้ว

    I think now it is closed
    Badluck for us

  • @mbs3107
    @mbs3107 2 ปีที่แล้ว

    Who is the current owner?

  • @thalaivar169
    @thalaivar169 ปีที่แล้ว

    Rajini mass

  • @prajwalcinecreations111
    @prajwalcinecreations111 2 ปีที่แล้ว

    Location please

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 ปีที่แล้ว

    But nowadays, it is not functioning.

  • @ragavendrankrishnan4732
    @ragavendrankrishnan4732 6 หลายเดือนก่อน

    Now this theatre not running I think

    • @buharijunction
      @buharijunction  6 หลายเดือนก่อน

      yes sir ..its closed

  • @gunashankarguna4136
    @gunashankarguna4136 ปีที่แล้ว

    Theatre iruka inum renovation panala

  • @AshokKumar-ll6wn
    @AshokKumar-ll6wn 11 หลายเดือนก่อน

    Thalapathi endrenrum kaadhal patturuken

  • @tamilcontrol9259
    @tamilcontrol9259 10 หลายเดือนก่อน

    Ipo run agudha bro

    • @buharijunction
      @buharijunction  10 หลายเดือนก่อน

      Renovation brother

    • @tamilcontrol9259
      @tamilcontrol9259 10 หลายเดือนก่อน

      @@buharijunction apo epo bro reopen panuvanga

    • @buharijunction
      @buharijunction  10 หลายเดือนก่อน

      @@tamilcontrol9259 thanks for the info bro

  • @ThangarajS-gn5gm
    @ThangarajS-gn5gm 2 หลายเดือนก่อน

    மூட்டைப்பூச்சியும்உண்டு

  • @pandiarajan3078
    @pandiarajan3078 ปีที่แล้ว

    தற்போது இந்த திரையரங்கம் இயங்கவில்லை

  • @senthilr5354
    @senthilr5354 ปีที่แล้ว

    Central theater manidharuku mgr and Vijay baktharkal and agorigal shaarbaaga vaalthukal ungaluku

  • @rajeshmn8507
    @rajeshmn8507 ปีที่แล้ว

    Paitham. Tamizhan

  • @dblok9565
    @dblok9565 ปีที่แล้ว

    Thutukkumkarangal

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 3 หลายเดือนก่อน

    இங்கு சட்டம் என் கையில், வறுமை நிறம் சிவப்பு, சகலகலா வல்லவன், நீதிக்கு தலை வணங்கு, ராஜபார்வை, மரோ சரித்திரா ,வாரண்ட் (ஹிந்தி, ) காக்கிச்சட்டை, குருவிக்கூடு, இன்னும் ஏராளமான படங்கள் பார்த்த நினைவுகள் .

  • @inthrajithram6902
    @inthrajithram6902 ปีที่แล้ว

    இப்போ தியேட்டர் ஓடுதா