Madurai, South India, in 1945 and now

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 735

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว +101

    தெருக்கள் மிக சுத்தமாக உள்ளது. மக்கள் ஆரோக்யத்துடன் உள்ளனர்.
    வைகையில் தண்ணீர் நிறைய வருகிறது. ஆறு அகலமாக உள்ளது. இப்பொழுது பாதி ஆற்றைக் காணோம். நன்றி
    Mr. Michael Rogge.

    • @bhavanishri2678
      @bhavanishri2678 3 ปีที่แล้ว +1

      S nanum ithn note pane no plastic no garbage

  • @shyamsri7167
    @shyamsri7167 5 ปีที่แล้ว +177

    இயற்கை யோடு ஒட்டி வாழ்ந்த காலங்கள் இன்று இயற்கை யை விற்று வாழூம் காலம்

    • @ShyaKar
      @ShyaKar 3 ปีที่แล้ว +2

      வாழும் *

    • @shyamsri7167
      @shyamsri7167 3 ปีที่แล้ว +1

      @@ShyaKar வாழட்டும் சியாமலா!!

    • @melody2208
      @melody2208 3 ปีที่แล้ว +1

      Romba correct

    • @LeslieBonilla08
      @LeslieBonilla08 8 หลายเดือนก่อน

      Unfortunately 😢😢

    • @cinebox1646
      @cinebox1646 16 ชั่วโมงที่ผ่านมา

      In the name of Development and Technology we destroyed our Humbleness, Simplicity, Sanity, and Spirituality

  • @ramachandranm9076
    @ramachandranm9076 3 ปีที่แล้ว +135

    சில அழகான விஷயங்கள்
    1) வைகை ஆற்றில் சுத்தமான தண்ணீர் ஓடுகிறது
    2) குழந்தைகள் கையில் புத்தகத்துடன் சிரித்த முகத்துடன் காணப்படுகின்றன
    3) கோவில் தெருவே அழகாக உள்ளது
    4) இந்த வீடியோவில் யாரும் குண்டாக இருந்து நான் பார்க்கவில்லை
    5) சைக்கிள் மாட்டு வண்டி மாட்டுவண்டி தவிர வேற எந்த வண்டியும் இல்லை.
    நமக்கு அந்த காலத்தில் சென்று வாழ ஒரு கருவி கிடைத்தால் போய்விடலாம் என்று தோன்றுகிறது.

    • @srimathi8027
      @srimathi8027 3 ปีที่แล้ว +3

      Unmai👍

    • @sureshm.s9158
      @sureshm.s9158 3 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும் நன்றாக கவனித்து பாருங்கள் இருசக்கர மோட்டார் வாகனம் பயன்படுத்தி உள்ளனர். At 0:41 .

    • @Sivaprabhasdriver432
      @Sivaprabhasdriver432 ปีที่แล้ว +3

      😍🤩🥲

    • @elangovanelangovan2279
      @elangovanelangovan2279 5 หลายเดือนก่อน

      இது அந்தக் காலம் அல்ல.விஞ்ஞான காலம் தான்.

  • @kumarapa2971
    @kumarapa2971 5 ปีที่แล้ว +272

    அந்த. காலத்துமனிதர்கள் காசுபனம் இல்லாம் இருந்தாலும் நிம்மதியாக. வாழ்தார்கள் ஆனால்இப்பஅப்படிஇலையே 😓😭😭

    • @narayanankrishnaraj5447
      @narayanankrishnaraj5447 3 ปีที่แล้ว +30

      Nimathiya irunthaaganu nee paatha 😑

    • @2gspectrumcorruptiondmksta734
      @2gspectrumcorruptiondmksta734 3 ปีที่แล้ว +3

      @@narayanankrishnaraj5447 super 👍👍👏👏👏👏 correct very well said thanks 🙏🙏🙏

    • @thugmachi2281
      @thugmachi2281 3 ปีที่แล้ว +5

      @@narayanankrishnaraj5447 ama da mairu

    • @tamilentertainment2139
      @tamilentertainment2139 3 ปีที่แล้ว +9

      @@thugmachi2281 நண்பா அப்போது ஆங்கில அரசின் சட்டத்தால் பட்டினி பஞ்சத்தால் உயிரிழந்தவர்கள் பலர்.

    • @enflamablestamil5932
      @enflamablestamil5932 3 ปีที่แล้ว +1

      Lol are u time-traveler or
      U seen them
      They was so stupid fucking stereotypes everywhere
      U want those again
      It didn't affected men probably
      🤣🤣🤣🤣

  • @OnlineAnikalan
    @OnlineAnikalan 3 ปีที่แล้ว +647

    அய்யோ..காணொளி முடியப்போகிறதே என்று யாரெல்லாம் மனதிற்குள் நினைத்தீர்கள் (வருத்தப்பட்டீர்கள்)..?

  • @rameshhope8865
    @rameshhope8865 4 ปีที่แล้ว +261

    மீண்டும் பழைய காலத்தில் பிறக்க ஆசை🙏🙏🙏

    • @balradje
      @balradje 3 ปีที่แล้ว +6

      உண்மை.

    • @sharatheganadane7215
      @sharatheganadane7215 3 ปีที่แล้ว +9

      @@balradje en kai rickshaw ezhukava?

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 3 ปีที่แล้ว +2

      மிக வருத்தம்தான் மிஞ்சும் நான் ஒரு வேளை அரிசி சோத்துக்கு பல மாதம் காத்திருப்பேன் நினைத்தாலே நெஞ்சம் நடுங்குது

    • @malthivizma6306
      @malthivizma6306 3 ปีที่แล้ว

      Enakum

    • @malthivizma6306
      @malthivizma6306 3 ปีที่แล้ว +6

      @@sharatheganadane7215 Apa rickshaw ilukka health irunthuchu athan car invent pannala.. ipa rickshaw ilukka manasum illa yartaiyu antha alavuku health um illa athan car invent panni irukanga. Rickshaw ilukurathu cheap illa bro. Never judge a book by it's cover

  • @difficultdam
    @difficultdam 6 ปีที่แล้ว +215

    Is it strange that I want to go back? So much peace. And the women dresses perfectly for the humid weather.

    • @ankush0785
      @ankush0785 4 ปีที่แล้ว +5

      We are unlucky people's😔

    • @ShyaKar
      @ShyaKar 3 ปีที่แล้ว +5

      @@ankush0785 You might have lived and born again now 😁

    • @momobhai3792
      @momobhai3792 3 ปีที่แล้ว +3

      peace and poverty

    • @saideepreddy9922
      @saideepreddy9922 3 ปีที่แล้ว +1

      You are not Educated

    • @paramathiparthi
      @paramathiparthi 3 ปีที่แล้ว

      @@saideepreddy9922 shut up

  • @03visa45
    @03visa45 3 ปีที่แล้ว +91

    I'm from madurai 😎😎... Any maduraiyan's here attendance plss👇👇👇

    • @Ashokkumar31082
      @Ashokkumar31082 3 ปีที่แล้ว +2

      Yup that's me born from madurai

    • @03visa45
      @03visa45 3 ปีที่แล้ว

      @sin pin otha punda magane thayoli ethuku sunni thevailama pesura

    • @behappy6828
      @behappy6828 3 ปีที่แล้ว

      @watex 🤣🤣🤣🤣🤣🤣

    • @ganesanThanalakshmi6
      @ganesanThanalakshmi6 7 หลายเดือนก่อน

      S me

    • @gurucharandosssambandhacha8825
      @gurucharandosssambandhacha8825 15 วันที่ผ่านมา

      ஆம். நானும் இந்த மாதிரி காட்சிகளை பார்த்தவன் தான்.

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 3 ปีที่แล้ว +19

    Super இது மாதிரி ஒரு காலத்தில் வாழனும் ஆசை யாருக்கு எல்லாம் இருக்கு🙏🙏🙏

    • @LeslieBonilla08
      @LeslieBonilla08 8 หลายเดือนก่อน +1

      Me ❤❤

    • @gurucharandosssambandhacha8825
      @gurucharandosssambandhacha8825 15 วันที่ผ่านมา

      எனக்கும் அப்படி ஒரு அருமையான ஆசை இருக்கிறது.

  • @johnsonvincent548
    @johnsonvincent548 6 ปีที่แล้ว +156

    I feel crying on seeing the vaigai river.... So wonderful

  • @beepbob884
    @beepbob884 6 ปีที่แล้ว +369

    *1945 Madurai: Vaigai river is full of water*
    *2017 Madurai: Vaigai river is filled of thermocol*

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +54

    இறைவன் ஈசனுக்கு பிடித்த மதுரை நகரம்

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 6 ปีที่แล้ว +198

    வைகையில் நிறைய தண்ணீர் போகுது அது மாதிரி மீண்டும் தண்ணீர் வந்தால் நன்றாக இருக்கும்

    • @sajanthomas6211
      @sajanthomas6211 6 ปีที่แล้ว +6

      It looks so clean then

    • @premkumar-nk8ks
      @premkumar-nk8ks 5 ปีที่แล้ว +7

      அ௫மை எங்கள் மதுரை அழகு நன்றி

    • @muthukkaruppumuthukkaruppu2350
      @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +2

      நிச்சயமாக சாக்கடை நீர் தான் வரும். லண்டனில் தேம்ஸ் நதி சுத்தமாக ஒடுகிறது.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision 3 ปีที่แล้ว +2

      நாம் தமழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் நாடு உலகின் தலைசிறந்த நாடாக மாறும்.

    • @mvenkat001
      @mvenkat001 3 ปีที่แล้ว +1

      @@intelligentforcedivision வாய்ப்பில்ல ராஜா

  • @esivaramaniyer
    @esivaramaniyer 3 ปีที่แล้ว +19

    மனிதநேய மன சாட்சியோடு வாழ்ந்த உயர்ந்த மனிதர்கள்

  • @selvamkumar968
    @selvamkumar968 3 ปีที่แล้ว +21

    எனக்கு இப்போ வயது 30 ஆகின்றது
    நான் பிறக்கும் முன்பே
    நம்ம தமிழ்நாடு எப்படி இருந்துச்சுனு பாக்கும்போது
    ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும் மறுபக்கம் வேதனையாகவும் இருக்கின்றது😊

  • @ushanandhinia6137
    @ushanandhinia6137 3 ปีที่แล้ว +8

    அந்த காலம் அந்த காலம் தான்....வைகை ஆற்றைப் பார்ப்பதற்கே காணக்கண்கோடி வேண்டும்....அருமையான பகிர்வு...நன்றிகள் பல....

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan 5 ปีที่แล้ว +133

    These people had no idea we would be looking at them and envy their lifestyle 70 years after!

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +8

    அட அட அட என்ன ஒரு கண்கொள்ளா காட்சி...
    அடுத்த ஜென்மத்திலாவது இப்படி அழகான மதுரையில் பிறக்கவேண்டும்...

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 5 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை இவ்வளவு பெரிய கோவிலை கட்டியவர்கள் எவ்வளவு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்

  • @VeEjAy64
    @VeEjAy64 8 ปีที่แล้ว +127

    We can't thank enough for this wonderful breathtaking video of our spiritual city!! We can only request for more if you please got. Thank you once again.

    • @michaelijsbrand
      @michaelijsbrand  8 ปีที่แล้ว +37

      Thanks for the compliments. I have another clip of Madurai in 1978 her:
      th-cam.com/video/mXrceQ95aIg/w-d-xo.html

    • @VeEjAy64
      @VeEjAy64 8 ปีที่แล้ว +6

      Thanks Mike. Watched it.. Again, no words to express the gratitude here!!

    • @superthalaiva709
      @superthalaiva709 3 ปีที่แล้ว +3

      Wow.... Very kind of You Sir.... We express our Gratitude for filming, preserving and releasing.... What a Joy ...Bliss and Blessing.... Thanks Anantha, Mumbai

    • @dineshmdu4344
      @dineshmdu4344 3 ปีที่แล้ว +1

      God bless

    • @hisgrace151
      @hisgrace151 9 หลายเดือนก่อน

      @@VeEjAy64 Michael is no more (26th Jan 2024 passed away), loved all his videos, and you are one of the few who got a response.

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว +30

    பலர் மதுரை மக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பதிவுகள் மிக்க நன்றி சார் 🙏 மனம் மகிழ்ந்து நன்றி கூறிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே

  • @legacytech1969
    @legacytech1969 ปีที่แล้ว +6

    Sir you are an absolute legend... You are a portal for us to travel back in time...

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +15

    மதுரை மிக பழைய நகரம்
    நாகரிக மிக்க நகரம்
    வெளியிலிருந்து வந்தவர்களை வாழ வைத்த மீனாட்சி நகரம்
    மதுரை வைகைநீர் வீரம் செறிந்த தண்ணீர்

  • @sophiyap858
    @sophiyap858 6 ปีที่แล้ว +65

    Pokisam. Very thanks sir for uploading this video.

    • @Arun-lw8nh
      @Arun-lw8nh 5 ปีที่แล้ว

      SOPHIYA P ama...

    • @Raams88
      @Raams88 5 ปีที่แล้ว

      @@Arun-lw8nh ama

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 4 ปีที่แล้ว +35

    இப்படி ஒரு அழகான வாழ்க்கையை இலந்துவிட்டோமே😕

  • @realindian5910
    @realindian5910 6 ปีที่แล้ว +20

    Please spread awareness among Madurai people for rescuing Vaigai river and maintaining the heritage of Meenakshi Amman Temple 🙏🙏

    • @drodro7672
      @drodro7672 ปีที่แล้ว +1

      Someone who speak about that ! Meenakshi Sundareshwat Temple had been damaged by decades of irresponsible, politically-driven and historic/heritage consciousless "renovations" (instead of restoration), which aren't respectful of Agamic rules and Stapathis traditions.
      The city urban fabric too isn't respected, like every historic centres of Tamil Nadu, Madurai old town had been neglected and damaged by unaccompanied urban growth and real estate dynamics.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +44

    நமது முன்னோர்கள் நடந்தால் கூட வேகமாக தான் நடக்கிறார்கள் சுருசருப்பானவர்கள் .

  • @historylover5042
    @historylover5042 3 ปีที่แล้ว +16

    Being a native of Madurai, it is amazing to see our city during golden days. Thank you very much for this wonderful video. It's really beautiful to see River Vaigai with full of water.

  • @thangarajmahalingam618
    @thangarajmahalingam618 3 หลายเดือนก่อน +1

    Thanks MichaelRogge, its awesome memories of our culture which you captured ❤❤❤

  • @realindian5910
    @realindian5910 6 ปีที่แล้ว +76

    People are more cultured in olden days. All the places are clean and tidy. While watching the video I felt like I was living in that period.
    Within 7 decades vaigai river was vanished. Now we can see only trash dumped in that holy river. Madurai people are least bothered about rescue of vaigai. Please do something for cleaning the river without trusting or relying upon the Government.
    Thanks for sharing the video.

    • @tapananilsamant2283
      @tapananilsamant2283 5 ปีที่แล้ว

      I think Population was less so less mess....

    • @ananthakrishnanh7363
      @ananthakrishnanh7363 4 ปีที่แล้ว +1

      We had a population of a bit more than half of our population today. What surprises me is the civic sense even though we were going through a phase of extreme poverty

    • @kartikeysingh6971
      @kartikeysingh6971 3 ปีที่แล้ว

      They are walking bare foot

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 ปีที่แล้ว

      Cleaning was definitely done by Mr Alagiri when he was at the helm of affairs, though there was a lot of controversy around him thanks to the guys with him . The momentum last ground. Similarly last year all the water bodies around Madurai were filled with vaigai water and the ground water level has been recharged thanks to the efforts by localMLAs as I learnt from people during my visits to Madurai.

  • @navaneethakrishnan9229
    @navaneethakrishnan9229 3 ปีที่แล้ว +5

    மதுரை ய கண்ணுமுன்னாடி கொண்டுவந்ததுக்கு நன்றி 🙏💛❤️

  • @navinkumaryadav3830
    @navinkumaryadav3830 3 ปีที่แล้ว +6

    I love you south indian because I watch south movie many india is a unique country ❤️❤️❤️❤️❤️🙏

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 ปีที่แล้ว +3

    Thank you Mr. Micheal Rogge.

  • @hustler3577
    @hustler3577 ปีที่แล้ว +3

    Salute to Sir Michael,you have done something meaningful in your life,your work will get appreciation in all generations,respect from Northeast,India

  • @murugesanduraisamy1778
    @murugesanduraisamy1778 3 ปีที่แล้ว +8

    இந்த கானொலியை பதிவிட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி

  • @dhesetty7481
    @dhesetty7481 6 ปีที่แล้ว +6

    🙏... thanks for uploading this vedio this is great chance to saw my Indian ancestors

  • @naveenpandi6027
    @naveenpandi6027 6 ปีที่แล้ว +4

    Rare video clip.all people are walking very fast.everyone is slim,clean city,etc.....
    தமிழ் மற்றும் தமிழர் அடையாளம் மதுரை.....

  • @krishnaprabha3292
    @krishnaprabha3292 3 ปีที่แล้ว +4

    பார்க்கும் போதே நிம்மதி யா இருக்கே...
    வாழ்ந்தவங்க எவ்வளவு நிம்மதியா இருந்திருப்பாங்க❤️❤️

  • @Bdhuskksmns
    @Bdhuskksmns 5 ปีที่แล้ว +3

    Very nice video.. Feel crying😥
    Ipo epdi iruntha nala irunthirukum..

  • @dazzlingprincy
    @dazzlingprincy ปีที่แล้ว +2

    Adutha jenmam onnu irundha na old years pirakanum 😭😭🥺🥺 plzz god I love that nature world very beautiful 😘❤️❤️ ancients beautiful

  • @asmfarm8263
    @asmfarm8263 5 ปีที่แล้ว +2

    அருமை பதிவு இப்படி ஒரு தருணம் எப்போதும் நமக்கு கிடைக்காது

  • @sowmiya853
    @sowmiya853 6 ปีที่แล้ว +10

    Thank u very much for uploading this video sir it's my birth place

  • @Dr.GOWTHAM_EM
    @Dr.GOWTHAM_EM 5 ปีที่แล้ว +44

    Anyone noticed those coconut trees were so tall back in days and damn even though we were poor still the city was clean in 1940s

    • @mohammedzeeshan6958
      @mohammedzeeshan6958 3 ปีที่แล้ว +4

      Yes, our world used to be clean before the invention of plastic

    • @parvx99
      @parvx99 3 ปีที่แล้ว +6

      This is biggest lie...we were not poor. We were richer than entire world. They looted us and took everything but couldn't loot our culture, our Religion, tradition and our sanskriti.

    • @Dr.GOWTHAM_EM
      @Dr.GOWTHAM_EM 3 ปีที่แล้ว +1

      @@parvx99 1940 we were poor it’s not a lie

    • @VijayKumar-yf4cx
      @VijayKumar-yf4cx 3 ปีที่แล้ว +1

      Now not a single coconut tree in the city that tall😒

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 3 ปีที่แล้ว +2

      It was somewhat clean even upto 1980. There was afunctional sewage water cleaning system in sandhaipettai near Ramnad road: the filtered water was odourless. It was pumped to avuniapuram area to grow grass.! In the 60s if any body cleans the vessel near the public tap provided by the municipality they would be levied with exemplenary fine of 2 rupees. If you step down from the platform and walk on the road, police will fine them. People will not throw the bus ticket on completion of journey; there was provision for dropping the tickets in the front steps meant exclusively for getting down ; people will enter only through the steps at the back . It cost 18 paise for a trip to Theppakulam from central bus stand. Cost of half ticket for children below 12 was 5 paise upto the first stage . - say from bus stand to simmakkal. There was a lot of sand in the river behind Thiagarajar college and one had to Wade through waist deep water to see lord kallazhagar visiting Vandiyur. People were very disciplined and well behaved. Another very special feature was that the seats in the right side of the bus were exclusively reserved for women. Men may occupy an empty seat till the arrival of ladies. Moment a lady comes, menfolk used to get up and vacate: if not the conductor will pull them up; his authority was unquestionable. What a beautiful place as it was then. Now to visit my own place there is some anxiety, fear worry to find people behaving in an unruly manner particularly the autowalas who were an unknown entity till the time of the buses run by TVS.(1972). It is half a century. Everything in shatters and shambles as rightly predicted by my teacher mr K K Ragavachari in1971, probably out of his experience with us then? !

  • @sudhakarg1000
    @sudhakarg1000 3 ปีที่แล้ว +1

    Thanks for uploading this gem.

  • @parimalagandhi11
    @parimalagandhi11 6 ปีที่แล้ว +17

    Though its old video.. the quality is too good. Thanks sir.

  • @TheDreamsofMelany
    @TheDreamsofMelany 6 ปีที่แล้ว +25

    Evengathanda Tamilans 😍

  • @guruganesh5699
    @guruganesh5699 5 ปีที่แล้ว +32

    அந்த காலம் வராதா 😯😯😯

  • @hopegrammarevereasy3972
    @hopegrammarevereasy3972 3 ปีที่แล้ว +1

    Hats off. Very kind of you to have captured as well as kept safe all these years. No one could get back to those days and imagine the real picture of the street, the area and the people moving around. Again thank you so much.

  • @vivekanandhans8919
    @vivekanandhans8919 3 ปีที่แล้ว +3

    மதுரையின் பழமையை பார்த்து மகிழ்ந்தேன்

  • @sarojini763
    @sarojini763 7 ปีที่แล้ว +41

    அருமையான பதிவு. Thank you

  • @nandhininandhini5948
    @nandhininandhini5948 6 ปีที่แล้ว +40

    Super. Everyone is slim

    • @iamawesome2811
      @iamawesome2811 4 ปีที่แล้ว +1

      They are just Starve

    • @vimalakalyanasundaram3458
      @vimalakalyanasundaram3458 3 ปีที่แล้ว +1

      Exactly food style.and life style
      Ex any where that people going by walking and do their works themselves hard working

  • @Mmb2121
    @Mmb2121 6 ปีที่แล้ว +26

    அழகான பதிவு .

  • @sangeet1929
    @sangeet1929 7 หลายเดือนก่อน +4

    Yarellam intha video va skip pannama paathathu❤😊

  • @ReviewPetti
    @ReviewPetti 3 ปีที่แล้ว +1

    This video is such a treasure. Watching this after your Madurai in 1978 video. I'll post this link on your other video as well.

  • @soniat4204
    @soniat4204 6 ปีที่แล้ว +16

    innocence of old days and people

  • @sowmiasowmiya1964
    @sowmiasowmiya1964 7 หลายเดือนก่อน

    Thank you so much Mr. Michael❤❤

  • @poomeshdh8404
    @poomeshdh8404 3 ปีที่แล้ว

    சூப்பர் சார் கண்டிப்பா செய்யும் போது அவரைப் பற்றி மேலும் அறிய இங்கே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @arunramu7467
    @arunramu7467 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான இந்த காணொலியை பதிவு செய்த அன்புள்ளம் கொண்டவர்க்கு ஆயிரம் கோடி நமஸ்க்காரங்கள் கள்ளகபடமற்ற சூதுவாது இல்லாத எந்தவித நோய் நொடி இல்லாத தானுன்டு தன்வேலையுன்டு என்று அந்த பணிவும் பாசமுடன் நமது முன்ணோர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் ஆனால் இன்று,,,,,

  • @meekhinglim4829
    @meekhinglim4829 10 ปีที่แล้ว +3

    Thank you Mr, Michael Rogge !

  • @gurumaalavan5364
    @gurumaalavan5364 3 ปีที่แล้ว +19

    பின்னணி இசையோடு காணொளியை பற்கும்பொழுது ஏதோ உள்மனதில் ஏக்கத்தையும். இப்பொழுது வாழும் வாழ்க்கயில் வெறுப்பையும் காட்டுகிறது

  • @shreenbanu7739
    @shreenbanu7739 3 ปีที่แล้ว +11

    Notice the people All are thin no one fatty 🙂 also All are active 👌 enga Madurai....

  • @prabus8447
    @prabus8447 5 ปีที่แล้ว +4

    5: 47 that view of meenakshi amman temple,my favorite😍💕

  • @LifeStyle-hv5gl
    @LifeStyle-hv5gl 6 ปีที่แล้ว +24

    2100 la namalaium ippadi papaga...
    Agriculture na ennanu youtube pathu dhaan therinjipaga

  • @balradje
    @balradje 3 ปีที่แล้ว +1

    Thanks for posting such a wonderful video.
    Really I enjoyed

  • @rajeshwaritheivendran7479
    @rajeshwaritheivendran7479 6 ปีที่แล้ว +4

    This is very nice thanks for providing this it's very wonderful one of our Tamil people's

  • @raamranjit
    @raamranjit 3 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி. மிகவும் இரம்மியமாக உள்ளது மதுரை மாநகர்.

  • @mariafrancismaria9008
    @mariafrancismaria9008 ปีที่แล้ว

    Thanx Michael 4 ur wonderful video clips!!The majestic beauty of Meenatchi amman temple the fragrance of Madurai malli special Tea @ vilakkuthoon wah! re wah!
    Wonderful indeed!!Many foreigners come to visit Madurai.whether local people visit & enjoy the fantastic Town Hall which never sleeps during nights. At midnights we can hear ting tong sound of cooking kothu parotas!!

    • @michaelijsbrand
      @michaelijsbrand  ปีที่แล้ว

      Thanks for your description of the atmosphere!

  • @amuthan4137
    @amuthan4137 6 ปีที่แล้ว +2

    Thanks for documented our temple city,sir.

  • @kaviranjaniviwin1662
    @kaviranjaniviwin1662 3 ปีที่แล้ว +2

    Look at our people how brisk they are.. so relaxing thank you for uploading.. our forefathers.

  • @preethit2998
    @preethit2998 3 ปีที่แล้ว +1

    Enaku intha mathiri old memories story la rombha pudikum

  • @muthupechi3548
    @muthupechi3548 6 ปีที่แล้ว +2

    ஓ ......மதுரை நம்ம மதுரை தான் எப்பவுமே சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @akhilaravind3741
    @akhilaravind3741 3 ปีที่แล้ว +1

    I truly wish I could get these times back..seriously feeling sad that we lost that good era...though we were not rich, and without modern technology, we had good peace and more sincerity and honesty existed between people..

    • @ambilimadhu4047
      @ambilimadhu4047 3 ปีที่แล้ว

      Very True !!!
      Such wonderful were those days ...

  • @robwright5940
    @robwright5940 6 ปีที่แล้ว +18

    Now Less water more people more dirty. No cell phones at that time, so people were happier.

  • @mahamahalakshmi7327
    @mahamahalakshmi7327 3 ปีที่แล้ว +1

    பண்டைய கால மதுரையை காணொளியாக ஒளிபரப்பியதற்கு நன்றி👌👌

  • @qpkwsxcb8277
    @qpkwsxcb8277 5 ปีที่แล้ว +6

    1:57 a beautiful family.

  • @rajaraja7996
    @rajaraja7996 6 ปีที่แล้ว +43

    Tamilnadu in pokesum. Madurai city

  • @SathishKumar-zq8ms
    @SathishKumar-zq8ms 6 ปีที่แล้ว +5

    Thanks to that I know our country how beautiful before..

  • @rahul-8959
    @rahul-8959 4 ปีที่แล้ว +2

    Michael thanks for give this video clip its very usefull..🤗

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 3 ปีที่แล้ว +6

    50 years la ivlo improvement ah.... 🤔
    2060 la innum yepdi irukkumo... 😇

  • @purplegirl2366
    @purplegirl2366 6 ปีที่แล้ว +6

    Hi! Thank you so much for this video. I never thought I would see a video which shows the good olden days of madurai . I'm not exactly from Madurai but I'm from Tamil Nadu. the people in this video lived years and years ago from now, but when I see them now I feel something undefinable, a kinda happy, peaceful feeling... I feel like I should invent a time traveling machine and travel to that time so that I can know for what reason the girls were giggling @ 5.51and I want to laugh with them... once again thank you so much for making me feel like this...

  • @punithasekar1227
    @punithasekar1227 หลายเดือนก่อน

    ஒரு.கார்.ஒரு.பைக். கூட.பார்க்க ல.நிம்மதியாக. வாழ்ந்த காலம். இதுமாதிரி யான.காலம். மீண்டும் வேண்டும். இறைவா😭😭😭😭😭😭

  • @kamalmechatron
    @kamalmechatron 6 ปีที่แล้ว +2

    is the place where i born n grown... too pride see these video which has captured 35years bfr i botn

  • @vanianand6429
    @vanianand6429 5 ปีที่แล้ว +2

    My native place madurai lot of thanks for this video

  • @vijithb2528
    @vijithb2528 3 ปีที่แล้ว +1

    Simple and stress free life of the past beautifully captured.. ❤️

  • @rajun9428
    @rajun9428 5 ปีที่แล้ว +1

    Hi Michael ..I from India..can you upload videos during independence how did happen and how it's celebrated

  • @balatitus1940
    @balatitus1940 3 ปีที่แล้ว +1

    2021la yarellam watch panninga

  • @rinitharini6062
    @rinitharini6062 3 ปีที่แล้ว +2

    Thank you for this video🙏

  • @saravanapandian2931
    @saravanapandian2931 ปีที่แล้ว +1

    We love madurai smart City sir

  • @vinokumar954
    @vinokumar954 5 ปีที่แล้ว +63

    50 ஆண்டு திராவிட ஆட்சி காலத்தில் நாசமா பொச்சிடா தமிழ்நாடு

    • @palamirtammarimuthu1752
      @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว +7

      ரொம்ப உண்மை...என்"அப்பா சொன்னார்.....திமுக...திருட்டு முட்டா கழுதே என்று....in 1980s........Died and cried in Singapore

    • @vimalar1483
      @vimalar1483 3 ปีที่แล้ว +4

      Foolish comment. No meaning. Avoid such comments. In what way you have suffered?

    • @behappy6828
      @behappy6828 3 ปีที่แล้ว

      @@vimalar1483 nee moodu da

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 3 ปีที่แล้ว

      Vino .mudinu north india poidu sollita.nee padika karname indha Dravida iyyakam da .2 GDP growth in India tamil nadu.ellathulum tamil nadu best .becoz of only Dravidian parties.oru mairum தெரியாம பேசாத முண்டம்😂🙄

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 3 ปีที่แล้ว

      @@behappy6828 ne mudu da sanghi 😂

  • @sivaji3192
    @sivaji3192 6 ปีที่แล้ว

    old మధురై చాలా అరుదైన video. చాలా బాగుంది.

  • @ronin-RTW
    @ronin-RTW 3 ปีที่แล้ว +1

    i cried watching this . what a place to live in . MADURAI is a vibe

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு. மனமார்ந்த நன்றிகள்.

  • @smileyking22
    @smileyking22 3 ปีที่แล้ว

    Oru 2021 மனிதனாக இந்த காணொளிக்குள் சென்று அந்த மக்களிடம், எங்கே இவ்ளோ அவசரமா போறிங்க என்றவாறு பேச ஆசை.....

  • @ChellaPandian-l6z
    @ChellaPandian-l6z 5 หลายเดือนก่อน

    2023 Micheal Rogge ❤ you expired but your coverage will live till this world,golden footages

  • @SunilKumar-yi2on
    @SunilKumar-yi2on ปีที่แล้ว

    I am from Karnataka this vedio is very nice to watch & I love this madurai city.

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 ปีที่แล้ว

    சுமார் 40ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, ஒருவர் சொன்னார் "மதுரையை சுற்றின களுதைகூட மதுரையை விட்டு வெளியே போகாது" என்று. முற்றிலும் உண்மை.

  • @dhivyaraman2015
    @dhivyaraman2015 6 ปีที่แล้ว +2

    I feel so much. I really love to see this video. Thank you so much sir.

  • @aswaminathana
    @aswaminathana 6 ปีที่แล้ว +8

    Madurai is called as the Athens of the East. The city of Madurai has many similar traits just like Athens. The city of Athens had a Greek Pantheon. It is located in an elevated plane so that it is visible from any part of the city.

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 3 ปีที่แล้ว +2

    That dead man who was carried off to the grave was so lucky not to see Madurai deteriorate to present state and not to see Tamil Nadu falling into present day cunning politicians

  • @Nagaraj-yk1zw
    @Nagaraj-yk1zw 3 ปีที่แล้ว +3

    I love that echo sounds....