ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Royal Theatre coimbatore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2020
  • With Respectful Homage to, Mr. M. A. Gurusamy Nadar + Mrs. G. Chinnathayammal, Founders of Royal Theatre, Kovai. we take you in a time travel down the memory lane of the theatre from 1940s till today.
    Team Mayanz theatre thanks all who made this film possible in such a short time ...

ความคิดเห็น • 334

  • @MrUrvn
    @MrUrvn 3 ปีที่แล้ว +14

    Beautiful presentation. Concept wise, you are taking the public, down their memory lane, to recall, remniscence of great days lived& gone by. Great effort. Look at the Owner, who says, for everything, upto now, only by God's Grace. Great People. Nice leisurely life lived by them. Thank you. Bring more such good things, for this Gen, to know. Besto! 💪👌🤝👍🙏💐🌹

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      Thanks 😍👍🙏❤️ So much for the kind words for us Sir. We are overwhelmed. We will strive for more soulful works to come

    • @AnandAnand-zo1lp
      @AnandAnand-zo1lp ปีที่แล้ว +1

      Z

    • @mayanztheatre
      @mayanztheatre  ปีที่แล้ว

      💐

  • @murugesantharurkrishnan1539
    @murugesantharurkrishnan1539 3 ปีที่แล้ว +13

    எங்க வீட்டுபிள்ளை அன்பே வா தில்லானாமோகனம்பாள் தெய்வத்தாய் ஊட்டிவரை உரவு

  • @meenakshisundaram1764
    @meenakshisundaram1764 3 ปีที่แล้ว +19

    எண்ணற்ற திரைப்படங்களை, வரிசையில் நின்றும், என் BSA SLR சைக்கிளை நகர்த்தி நகர்த்தி டிக்கெட்டைப் பெற்றும், ராயல் திரையரங்கில் பார்த்திருந்த என்னை, அந்தக் கலைக்கூடத்தின் மேல் தவழ்கிற முகில்களில் ஒன்று நிச்சயம் நினைவு வைத்திருக்கும்.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      Many thanks❤🌹😊 Meenakshi sir. appreciate it

  • @thirumurrthy7781
    @thirumurrthy7781 3 ปีที่แล้ว +8

    my first movie sivantha man, then poova thalaiya, and then it goes a list sweet memories ,cant forget this movie palace ,myself 1962 born, thank u mayanz.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍❤️ Sir

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk 2 ปีที่แล้ว +3

    1965-Enga veettu Pillai-25weeks Silver Jubilee.

  • @nmsridharan6158
    @nmsridharan6158 3 ปีที่แล้ว +1

    எவ்வளவோ திரைப்படங்கள் பெற்றோருடன் நானும் தம்பியும் சேர்ந்து பார்த்திருக்கிறேன்,, மறக்க முடியாத அந்த நாட்கள் திரும்ப வந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்

  • @adeniumhari3580
    @adeniumhari3580 2 วันที่ผ่านมา +1

    When I was one year baby Our family
    went to Royal Theatre to see Sadhu Mirandal movie. Lot of good memories with RoyalTheatre ❤

    • @mayanztheatre
      @mayanztheatre  2 วันที่ผ่านมา

      @@adeniumhari3580 ✅👍🤗 kindly Subscribe channel & Share All Friends across social media 🤝 Sir

  • @msgaming6518
    @msgaming6518 3 ปีที่แล้ว +1

    Sir, very proud of you sir...... i am veeymuch gracy about Theatres. அம்மன் படம் செம hit sir.... அம்மன் சிலையே வச்சாங்க..... அந்த தாக்கம் இன்னும் என்ன விடல.... அந்த மோகம் என்னை இப்போ ஒரு சினிமா தியேட்டர்ல வேலை பார்க்க வச்சுருக்கு.... நன்றி அண்ணா...

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க தம்பி... மகிழ்ச்சி 🙏👍❤️

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      அனைவருக்கும் அவசியம் கண்டு பகிரவும்

  • @deepakrampson
    @deepakrampson 2 ปีที่แล้ว +2

    Please renew this theatre again… one of the best theatre in Coimbatore..I still remember I have seen kalaingan Kamal sir movie then nenaithalaaa ennikum movie

    • @mayanztheatre
      @mayanztheatre  2 ปีที่แล้ว

      🙏👍💕🎉😊Thank you Deepak

  • @chandru-he1tu
    @chandru-he1tu 3 ปีที่แล้ว +6

    I still remember watching so many MGR films in Royal theatre. It's one of the oldest theatres in Coimbatore which need to be preserved and rejenuvated

  • @jamunakannan3705
    @jamunakannan3705 3 ปีที่แล้ว +10

    Great! A very Royal theatre indeed! A landmark in CBE! All the best 👍

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      Thanks❤🌹😊.. Kindly watch all our chapters

  • @thondamuthurganapathisunda9703
    @thondamuthurganapathisunda9703 3 ปีที่แล้ว +4

    I am aged 54. My grandmother liked this theatre very much. She saw film upto 90 plus years of age.

  • @xavierchristopher7743
    @xavierchristopher7743 3 ปีที่แล้ว +6

    My house is located at backside of royal theatre...thanks for honouring the royal theatre

  • @Ganesh-ly7uo
    @Ganesh-ly7uo 3 ปีที่แล้ว +4

    I saw End of days Arnold film with my school friends on 1999 year one Saturday... Memorable nice experience with the royal theatre....

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      Royal Memoriss 🙏 👍Ganesh

  • @Manjula25.
    @Manjula25. 3 ปีที่แล้ว +6

    I am very really happy sir I am also came to ur theatre with my father ...🙏 ..that days happy days...

  • @historiccoimbatore642
    @historiccoimbatore642 2 ปีที่แล้ว +1

    A very good effort by Mayanz Theater. Keep up the good work..!

    • @mayanztheatre
      @mayanztheatre  2 ปีที่แล้ว

      Blessed to contribute our part to our hometown 🙏 ❤ 🙌 💓

  • @anandrlingaa7970
    @anandrlingaa7970 3 ปีที่แล้ว +6

    Legendary theatre...
    Watched many shows...
    Holds many memories....

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍❤️ Anand Lingaa Sir

  • @ravikumar-lv7hd
    @ravikumar-lv7hd 3 ปีที่แล้ว +6

    I saw vetri vizla, and my dear marthandan in this theatre.my last movie in this theatre was The Specialist english movie.
    Great memories

  • @MrKannan1234
    @MrKannan1234 3 ปีที่แล้ว +7

    Amazing, Should call it as a monument of Coimbatore.. A proud Heritage a of Kovai.. Kudos to Mayan, beautifully filmed..👏🏼

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      ❤🌹😊 Kannan.. We will strive for more

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs 3 ปีที่แล้ว +5

    இந்த theatre எத்தனை பாடங்கள் என் இளமைக் கால த்தில் பார் காத்திருப்பேன்

    • @gurusamy9574
      @gurusamy9574 3 ปีที่แล้ว

      அந்த நாள் ஞாபகம். நெஞ்சிலே வந்ததே.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏👍🤩 நானும்

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 2 ปีที่แล้ว

      இப்போது உங்களை பார்க்க முடியுமா

  • @prakashkannan711
    @prakashkannan711 3 ปีที่แล้ว +2

    I saw mannan (rajini) movie with my family in school period and pennin manathai thottu (prabudeva) movie with my friends in college period in this theater (class cut). I never forget those day's... it's a big and old theater in our coimbatore... it's a one of the pride of coimbatore too... we have to give great salute for entertaining the people... 2020s kids really not known many details of our past pride...

  • @tirupurcitychannel3655
    @tirupurcitychannel3655 ปีที่แล้ว +1

    Great work Done by this channel...
    Golden memories....👍😊🎼🎶💫💐💐👏👏

    • @mayanztheatre
      @mayanztheatre  ปีที่แล้ว

      Many thanks.. pls subscribe & share Max contacts

  • @krishnanstandardflowandtem1363
    @krishnanstandardflowandtem1363 3 ปีที่แล้ว +3

    நான் பார்த்த முதல் படம் பக்த பிரகலாதன். என் சகோதரி உள்ளே சென்று விட்டனர். அழுதுகொண்டு வெளியில் நின்று இருந்த என்னை ticket இல்லாமலே உள்ளே அழைத்து சென்றார்கள். இடைவேளையில் என் சகோதரிகளிடம் சேர்த்தனர். மனிதாபிமானம் கொண்டவர்கள்.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏❤️👍

    • @kinathukadavukgram4242
      @kinathukadavukgram4242 ปีที่แล้ว

      இதுபோல எத்தனை எத்தனை நினைவுகள்...

  • @karthickn4488
    @karthickn4488 3 ปีที่แล้ว +3

    I watched paruthyveeran movie when I last day of 12th public exam finished on that day with all my school friends . . Unforgettable memories 🙏

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      👍🙏❤️ Many thanks Karthik

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +2

    திருப்பூரிலிருந்து தினசரி மரோச்சரித்திரா படத்தை பார்த்த நினைவுகள் மலர செய்தமைக்கு நன்றி

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க குமார் சார் 🙏❤️👍

    • @ashokmaniam
      @ashokmaniam 3 ปีที่แล้ว +1

      @@mayanztheatre pokkisam

  • @VeeraVv
    @VeeraVv 3 ปีที่แล้ว +4

    அந்த நாள் ஞாபகம்.எங்க வீட்டு பக்கம் இருந்த theatre . ராஜா ராயல் Naaz CARNATIC delete சாமி திரை அரங்குகள். கடைசியாக பார்த்த படம் நார்னியா.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      ஆமாம் சார் 🙏👍

  • @ganesankrishnan9064
    @ganesankrishnan9064 3 ปีที่แล้ว +2

    Sweet old memories. I went and parked my cycle to see Ninayathai Mudippavan great MGR film around 12 pm and got the ticket for first show. Nice spacious theatre.

  • @dr.ku.muthukumar5707
    @dr.ku.muthukumar5707 3 ปีที่แล้ว +7

    அருமையான ஆவணபடுத்தல்.. வாழ்த்துகள் மயன்..

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி ... நன்றி முனைவர்

  • @tpramachandran6864
    @tpramachandran6864 หลายเดือนก่อน +1

    I remember viewing "Navarathri' ( Sivaji in 9 roles) on the release date in 1964 at Royal Theatre with my friend😀

    • @mayanztheatre
      @mayanztheatre  หลายเดือนก่อน

      60 years ago Sir 🤝🤗🙏👍

    • @mayanztheatre
      @mayanztheatre  หลายเดือนก่อน

      Kindly Subscribe channel Share All Friends across social media Sir 🤝✅

  • @Pavi-kr3wu
    @Pavi-kr3wu 3 ปีที่แล้ว +3

    1996 என்று நினைக்கிறேன் டாட்டா பிர்லா படம் ரீலீஸ் அப்போதுதான் இந்த தியேட்டரில் படம் பார்த்தேன் அதுக்கு பிறகு செல்லவே இல்லை...
    இப்போது இந்த தியேட்டர் இருக்கிறதா என்று கூட தெரியவில்லை...

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      இப்போ இல்ல சார்

  • @sri5688
    @sri5688 3 ปีที่แล้ว +1

    கோவையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று.
    அந்த பழமையை இன்றும் போற்றிப் பாதுகாக்கும் ராயல் குடும்பத்தாருக்கு நன்றிகள் 🙏.
    எனக்குத் தெரிந்து 90களில் வெற்றிவிழா, தாலாட்டு கேக்குதம்மா, மன்னன் என பார்த்ததை நினைத்து பாக்கிறேன்.
    பதிவு சட்டென்று முடிந்தது சற்று வருத்தம்.பதிவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது.
    இது மாதிரி டிலைட்,சுவாமி,போன்ற பழைய நினைவுச் சின்னங்களை பதிவு செய்யுங்கள்.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க சார்... ஆவணப்படுத்த முயற்சி செய்கிறோம் 🙏👍

    • @sri5688
      @sri5688 3 ปีที่แล้ว +1

      @@mayanztheatre
      இன்றைய ராயல் தியேட்டர் நிலைமை என்ன?கொரோனாவால் மூடப்பட்டதா? அல்லது
      நிரந்தரமாகவே மூடப்பட்டதா?
      சொல்லுங்க ஐயா.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      @@sri5688 முன்பே மூடப்பட்டு விட்டது. காலத்தின் கட்டாயம்.🙏

  • @sathishkumars6830
    @sathishkumars6830 3 ปีที่แล้ว +5

    Same name a theatre was there in Villivakkam Back side of Bus Depot! Villivakkam Royal Theater - now it was AGS cinemas!

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks for the info Bro 👍

  • @krishnasamynanajappagounde6679
    @krishnasamynanajappagounde6679 3 ปีที่แล้ว +1

    NOTHING TO DESCRIBE MY WORDS TO EXPLAIN. IT'S REALLY AMAZING. BEAUTIFUL PRESENTATION.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍 Krishnasamy Sir ❤️

  • @hemalathal9926
    @hemalathal9926 3 ปีที่แล้ว +6

    Iv seen maro caritra 13 times n royal theatre n aval oru thodarkadai five times n theatre n 1976

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Same here... Many Films many times ManyThanks❤🌹😊

  • @mithoonprasad7181
    @mithoonprasad7181 3 ปีที่แล้ว +2

    sir.....I'm really happy moment,bgm,big historical speeches by big achieved ppls proud to be coimbatorian.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks Mithoon... We too are very proud 💜

  • @viveklonglive7518
    @viveklonglive7518 3 ปีที่แล้ว +1

    The theatres I have enjoyed in Coimbatore in my younger days.Raja theatre,Royal theatre,Jazz theatre,sreenivas theatre,Talkie talky,Rainbow theatre.

  • @robinshiburs.2000
    @robinshiburs.2000 3 ปีที่แล้ว +4

    Revival of Theatrical History 💯

  • @Harish-go3wi
    @Harish-go3wi 2 ปีที่แล้ว +1

    Please upload video on Central theatre, Coimbatore😍💯!

    • @mayanztheatre
      @mayanztheatre  2 ปีที่แล้ว

      We will try bro .. 💪 🙏

  • @shailesnandhan4750
    @shailesnandhan4750 3 ปีที่แล้ว +2

    Supera irundhuchu bro indha documentary. Nalla muyarchi, congrats 👏👏

  • @syed4144
    @syed4144 3 ปีที่แล้ว +4

    Sweetful memories

  • @nsk_kamal
    @nsk_kamal 3 ปีที่แล้ว +1

    மரோசரித்ரா மறக்கமுடியாத நாட்கள்..

  • @dhamuravi4425
    @dhamuravi4425 2 ปีที่แล้ว +1

    ராயல் தியேட்டரில் எத்தனை சினிமா பார்த்து இருக்கிறேன். இதில் வெற்றி விழா மற்றும் மன்னன் சுமார் 10 முறை பார்த்து இருக்கிறேன். பசுமையான நினைவுகள்.

    • @mayanztheatre
      @mayanztheatre  2 ปีที่แล้ว

      😍❤️ மிக்க நன்றி... மகிழ்ச்சி சார் ... அனைவருக்கும் அவசியம் பகிரவும்

  • @sanjaymrgn
    @sanjaymrgn 3 ปีที่แล้ว +6

    Wow!! Golden days!!❤️✨

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many thanks🌹🌹😊 sanjay

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 3 ปีที่แล้ว +1

    School padikum pothu veetla irunthu nadanthu poi padam parthutu elani eduthuttu varuvom, missing those days

  • @darbarihome
    @darbarihome 2 ปีที่แล้ว +1

    ராயல் தியேட்டர் என்றதும் அந்த இளமைக்காலங்கள் நினைவுக்கு வருகின்றன. தீபாவளி வெளியீட்டு படங்களுக்கு முதல் காட்சியே வரிசையில் நின்று டிக்கட் வாங்கி பார்த்த நினைவுகள். 1959ல் கல்யாணப்பரிசு படம் பார்த்ததை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.! அம்பிகாபதி, 'சிந்தனை செய் மனமே' அப்படியே மனத்திரையில் ஓடுகிறது.!!

    • @mayanztheatre
      @mayanztheatre  2 ปีที่แล้ว

      மிகுந்த நன்றிங்க சார்... 👍🌟😍❤️😊

    • @sushealkumarmonica4776
      @sushealkumarmonica4776 ปีที่แล้ว +1

      கல்யாண பரிசு கர்னாடிக் திரையரங்கில் வெளியானது என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

    • @mayanztheatre
      @mayanztheatre  ปีที่แล้ว

      👍

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 3 ปีที่แล้ว +14

    வெயிலுக்கும், மழைக்கும் பாதிக்காமல் இருக்க டிக்கெட் வாங்கறவங்களுக்காக நிழல் கட்டிடங்கள். ராயல்ல டிக்கெட் கிடைக்காட்டி ராஜா. ராஜால டிக்கெட் கிடைக்காட்டி ராயல் பொறுத்தவரை நல்ல விசாலமான,கலைஅம்சமுள்ள தியேட்டர்.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏👍❤️ Venkateswaran Sir

    • @jayamanoharan5396
      @jayamanoharan5396 3 ปีที่แล้ว +1

      Super super super experience pesugirathu

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      @@jayamanoharan5396 🙏🙏

  • @thalarasigan..2009
    @thalarasigan..2009 ปีที่แล้ว +1

    இந்த தியேட்டரில் தெய்வ திரு மகள் ( விக்ரம் நடித்த)படம் பார்த்துள்ளேன்... ஆனால் இன்று ராயல் தியேட்டர் இடிக்கப்பட்டு விட்டது... 😔😔💔

  • @aksmemorize
    @aksmemorize 2 ปีที่แล้ว +1

    Arumaiyana theatre ..ipothu irukum theatre Kalil Ellam andha padam Partha niraivugal kidaipathilai.adhum ique vil nindru ticket vangi niraiya movie pathiruken last movie paruthiveeran.pokisangalai bathirapaduthi vaiungal en pillaikaluku nan indralavum kurukiren.theatre in ninaivugali.

    • @mayanztheatre
      @mayanztheatre  2 ปีที่แล้ว

      Mikka nandringa sir 🙏 anaithu nanbargalukkum pakiravum

  • @templecityking7383
    @templecityking7383 3 ปีที่แล้ว +2

    Yenkitta.. Money illa.. illana.. Royal, Raja.. Rendu theatre..yum.. Vaangi... Athoda seat capacitylaye Tamilagathin.. ISO 9001..certified theatre's.. Ah.. Maathiduven. I'm a big theatre addicted...

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 ปีที่แล้ว +1

    சென்ற ஒரு தலைமுறையே தியேட்டர்கள் சினிமா என்ற அற்புதமான அந்த "🌈 வானவில் தோட்டத்தில் தென்றலை அனுபவிப்பதை போல "ரசித்து ருசித்து அனுபவித்து சென்றுள்ளனர் ... இன்றைய சினிமா வேறு... அன்றைய நாளில் சினிமா என்பது திரையும் உயிரும் போல .. நகமும் சதையும் போல ... எதிர் காலம் பற்றிய கவலைகள் இருக்காது வேளைவெட்டியே இருக்காது ஆனால் சதா சினிமாவை பற்றிய பேச்சு தான் என்னேறமும் ... சினிமா வை அனு அனு வாக ரசித்து வாழ்த அந்த 1960"70பதுகளில் இளைஞர் களாக இருந்தவர்கள் கொடுத்து வைத்தவர் கள் ‌என்றால் மிகையில்லை... இன்றும் கோவை ராயல் ராஜா இருதயா சுவாமி டிலைட் ரேயின்போ ஹீபதி தியேட்டர் களின் நினைவலைகளை பற்றி தெரியவேண்டுமெனில் அந்த பகுதியில் குடியிருக்கும்70"80"வயதுடைய பெரியவர் யாரிடமாவது பேச்சு கொடுத்து பாருங்கள் "சர்க்கரை பந்தலில் 🍯 தேன் மாறி பொளிவதுபோல் "போளிந்து விடுவார்கள்..அவ்வளவு சுவாரஸ்யங்கள் அடங்கியிருக்கும் இந்த தியேட்டர் ரிவ்யூ க்காரர்ககள் யாரும் அதை செய்வதில்லை சரி பரவாயில்லை... ராயல் தியேட்டரின் வலது பக்கத்தில் டிக்கெட் கியூ இருதயா தியேட்டர் வரை என்றால் இடது புறம் g h வரை நிற்குமாம்.. யோசித்துப் பாருங்கள் மனம் கனத்துப்போகிறது அந்த நினைவலைகள் இதயத்தை ஏதோ செய்கிறது.. அந்தராயல் தியேட்டர் பக்கம் நான் செல்லும் போதெல்லாம் ஆரவாரமான விசில் சப்தம் இன்னும் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஆனால் யாரும் அங்கே இப்போது இல்லை...அருமை யான பதிவு வாழ்த்துக்கள் ஐயா...🙏

    • @mayanztheatre
      @mayanztheatre  ปีที่แล้ว

      அற்புதமான பதிவிறக்கு மிக்க நன்றி நன்றி சார்...அனைவருக்கும் அவசியம் பகிர அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 🌹 மற்ற அனைத்துப் படங்களும் பார்த்து கருத்துக்கள் பதிவு செய்யவும் 👍🙏😍💗

  • @gokulmc3171
    @gokulmc3171 3 ปีที่แล้ว +2

    Love this video

  • @shankappu
    @shankappu 3 ปีที่แล้ว +1

    We can’t keep loosing such theatres due to the multiplex era.. need them back to experience the Vintage Era hope they don’t demolish this like Raja, Kennedy,Rainbow,Muthu,Sriram,Sivasakthi, Sreevalli theatres

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏🙏👍👍 Shanker Sir

  • @surendirankumarasamy3379
    @surendirankumarasamy3379 11 หลายเดือนก่อน +1

    Excelent shoot.. edit.. bgm.. etc..

    • @mayanztheatre
      @mayanztheatre  11 หลายเดือนก่อน

      Thanks 🙏👍 Bro 🤝 Kindly Subscribe & Share our other contents with All Friends

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 3 ปีที่แล้ว +2

    அந்த காலத்தில் ஒரு சிறப்பான திரையரங்கம்.நல்ல திரைப்படங்கள் இந்த திரையரங்கில் திரையிடப்பட்டது.தற்போது இந்த திரையிரங்கு மூடப்பட்டது.காரணம் தெரியவில்லை.

  • @tonygreenmike
    @tonygreenmike 3 ปีที่แล้ว +1

    Mayan avargalukku vaazhtthukkal. Avlavu azhgana theatre . Idikkaaama irukkanum.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏👍 மிக்க நன்றிங்க சார்

  • @hemalathal9926
    @hemalathal9926 3 ปีที่แล้ว +4

    👍 superb 👏👏

  • @febianu
    @febianu 3 ปีที่แล้ว +7

    Really happy and nostalgic feeling
    Thanks a lot sir
    As a coimbatore boy
    Pls send your contact no
    If possible I will meet u

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks 🙏👍❤️ will share soon

  • @mayanztheatre
    @mayanztheatre  2 ปีที่แล้ว

    Kindly Subscribe Channel and Share All 🙏 😊

  • @muthu9535
    @muthu9535 ปีที่แล้ว +1

    Amazing Video

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 3 ปีที่แล้ว +5

    Intha theatre ku opposite la irukura school la tha padichen. Last ta ithula sarathkumar nadicha sathrapathi pathen. Intha theatre la screen ah suthi serial light poduvanga super ra irukum.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      🙏👍❤️ Sathishlal Sir

    • @gurur5627
      @gurur5627 3 ปีที่แล้ว +1

      That school is a very good school I heard...I don't remember the name

    • @arunprasad_PMvisitMANIPUR
      @arunprasad_PMvisitMANIPUR 3 ปีที่แล้ว +1

      @@gurur5627 St Michaels Hrsec school

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks 👍🙏 Arun Prasad

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      👍🙏Guru

  • @yuvaraj9147
    @yuvaraj9147 3 ปีที่แล้ว +4

    Nice one sir🔥😊

  • @burmakarthi7344
    @burmakarthi7344 3 ปีที่แล้ว +1

    Enga veedu pinnadi irukura theater royal my memories

  • @saravanansaravanan9210
    @saravanansaravanan9210 3 ปีที่แล้ว +1

    Hi iam saravanan i am very fan of theatres entha video semma yanaku avlo santhoahama ernthuchu kandi Coimbatore vanthu entha theatre raa pakanum enga orru thanajavur engaum old theatre eruku atha pathi adutha nalla erukum

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks 👍 Saravanan. We will try 🙏

  • @veeraprabahar1357
    @veeraprabahar1357 3 ปีที่แล้ว +1

    Jeeva.my favorite artist

  • @kanibak1184
    @kanibak1184 3 ปีที่แล้ว +1

    Olde is gold 👌

  • @yyyyyyyyyyy920
    @yyyyyyyyyyy920 3 ปีที่แล้ว +2

    Its huge place theatre i saw iyarkai movie in my college days

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Yes. I saw that movie there too 👍

  • @mayanztheatre
    @mayanztheatre  3 ปีที่แล้ว

    Watch Raja & Assembly theatre films too 🙏🙏🎉🎉❤️❤️

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 3 ปีที่แล้ว +1

    Good thanks sir

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks 👍 Srinivasan Sir 🙏

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 3 ปีที่แล้ว +1

    நான் இந்த தியேட்டரில் மன்னன் படம் பார்த்தேன் இந்த வீடியோ பார்க்கும் போது இந்த தியேட்டர் இல்லை மனசு வலிக்கிறது

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +2

    Home theater the best 👍💯👍💯💯👍

    • @mayanztheatre
      @mayanztheatre  ปีที่แล้ว +1

      😊

    • @TevediyaMuindaRachetha
      @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +2

      @@mayanztheatre we can sleep and see👀 the movie, also with full privacy. Privacy is very very important for the safety and security of the person.

    • @mayanztheatre
      @mayanztheatre  ปีที่แล้ว

      @@TevediyaMuindaRachetha 👍👍

  • @sundarraj2903
    @sundarraj2903 3 ปีที่แล้ว +3

    Superb

  • @rkprasad64
    @rkprasad64 3 ปีที่แล้ว +1

    The lat the I watched a movie here was in 2000..I couldn't believe it was 20 years..I didn't know it was RHR group either..one of the oldest in coimbatore..There's a bar in RHR hotel near railway station which still has Vincent cool drink..Vincent, which if I'm not wrong is the first theatre..

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      🙏👍❤️ Rajkumar Sir

    • @gurur5627
      @gurur5627 3 ปีที่แล้ว

      Rhr in railway station?

    • @rkprasad64
      @rkprasad64 3 ปีที่แล้ว

      @@gurur5627 Near railway station

    • @gurur5627
      @gurur5627 3 ปีที่แล้ว

      @@rkprasad64 yes I know that hotel..very nice veg meals I used to eat...I heard they have 5 star hotel also inside..called Thai international...

  • @mayanzyoganand9331
    @mayanzyoganand9331 3 ปีที่แล้ว +3

    Another Vintage Theatre Video is on the way 🙏

    • @mayanztheatre
      @mayanztheatre  2 ปีที่แล้ว

      Raja theatre & Assembly theatre followed up

  • @hemalathal9926
    @hemalathal9926 3 ปีที่แล้ว +5

    Yes 💯 sure

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Such Theatres form strong memories of the Time We crossed through. Glad most of them enjoyed the Film.

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 3 ปีที่แล้ว +2

    தமிழன் இப்படித்தான் திரைப்படங்களில் மூழ்கி திரையரங்குகளில் வெயிலில் வயல்வெளியில் நிற்காமல் திரையரங்குகளில் வெயிலில் நின்று படங்களை பார்த்து தன்னுடைய அடையாளத்தை மறந்தான் தன்னுடைய உண்மை வரலாற்றை மறந்தான் இலங்கையில் நாட்டை இழந்தான் இப்பொழுது மாநிலமாக இருக்கும் தமிழ் நாட்டையும் இழந்து விடுவோம் என்ற ஐயம் ஏற்படுகிறது இனிமேலும் திருந்தாவிட்டால் உன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் தமிழா உன்னுடைய உண்மை வரலாற்றை உன்னுடைய முன்னோர்களின் உண்மை வரலாற்றை மீட்டெடு

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      வாஸ்தவம் தான் சார் 🙏

    • @gurur5627
      @gurur5627 3 ปีที่แล้ว +1

      Arumai

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      @@gurur5627 👍

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 3 ปีที่แล้ว +3

    Enga ooru..😍😍😍 thank u bro

  • @steephangsuperbro8190
    @steephangsuperbro8190 3 ปีที่แล้ว +2

    My first movie athithi telugu mahesh Babu movie annirunthu nan mahesh fan aikiten 8 movies pathu irukiren. Ippa theatre Anga illa so sad

  • @krishnamadhesu
    @krishnamadhesu 3 ปีที่แล้ว +2

    Very good attempt.

  • @raghuprasath7631
    @raghuprasath7631 3 ปีที่แล้ว +4

    ஒன்னு சொல்ல மறந்து விட்டார் ராஜ் ராஜன் சோழன் படத்திற்காக சினிமாஸ்கோப் திரையாக மாற்றினார்

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      ஆம் அண்ணா 👍🙏

  • @harishsubramaniam7080
    @harishsubramaniam7080 3 ปีที่แล้ว +1

    Vera lvl bro creation👌👍

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Many Thanks ❤️🙏🎉👍 Bro

  • @nambirajan356
    @nambirajan356 3 ปีที่แล้ว +1

    Old is Gold

  • @shahinshaa3513
    @shahinshaa3513 3 ปีที่แล้ว +2

    I seeing last movie this theater ajith movie greadam.. Please ree open this theater new style.. Surly good success..

  • @balajimithra4582
    @balajimithra4582 3 ปีที่แล้ว +6

    25 திரைப்படங்களுக்கு மேல் நான் ராயல் திரையரங்கில் பார்த்திருக்கிறேன்

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      நானும் சார் 🙏👍

  • @kannadurai-fo7em
    @kannadurai-fo7em 3 ปีที่แล้ว +1

    அருமை.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க கண்ணதுரை🙏👍😊

  • @bytescbe
    @bytescbe 2 ปีที่แล้ว +1

    Wonderful 🙏👍❤️

  • @ravindranb6541
    @ravindranb6541 3 ปีที่แล้ว +2

    I saw sivanda Mann in 1969 with my grandfather & brothers

  • @tinku.g1983
    @tinku.g1983 3 ปีที่แล้ว +2

    Government must help this theater to develop the history of this theater 🎥

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Hopefully 🙏 Tinku

    • @tinku.g1983
      @tinku.g1983 3 ปีที่แล้ว

      Where this theater 🎥 located place i want to see

    • @VM1988.
      @VM1988. 3 ปีที่แล้ว

      @@tinku.g1983 Coimbatore...in between government hospital and townhall stop

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 3 ปีที่แล้ว +1

    43 paise ticket vaangi mgr,yenga Veeru Pillai, pasamalar Navaratri, Sivaji Ganesan padangal pakthi padangal paarteen, happy happy happy. Tickets kidaikkum yentra confident yudan line yil nirpoom. Muraiyaga police pandopasthu, anda policegal ninvil varugiraagal, piramanda theatre. Malarum ninaiyuhal. Recently visited. Manashi oru maatiri ullathu, anyway happy.

  • @sureshmanoharan3465
    @sureshmanoharan3465 3 ปีที่แล้ว +3

    Good morning, sir i watched Amman this is my first movie at the age of 10,

  • @stephenraj3022
    @stephenraj3022 3 ปีที่แล้ว +2

    Naan Basha relrase Parthen.. Beautiful Moments

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      Lots of people feel the same way Stephen 👍

    • @stephenraj3022
      @stephenraj3022 3 ปีที่แล้ว +1

      @@mayanztheatre Sir Centrel Theater Pathi podunga..

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว +1

      Will try Stephen Raj 🙏👍

    • @stephenraj3022
      @stephenraj3022 3 ปีที่แล้ว

      @@mayanztheatre Thank u Sir

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 3 ปีที่แล้ว +1

      @@mayanztheatre bro mgr padangal appela yepdi odum theaterla adhe sammadhanama video

  • @balajimithra4582
    @balajimithra4582 3 ปีที่แล้ว +1

    One of the big theatre in Coimbatore Devar magan 200 days oaduchu iniku closed

  • @vasanthavasantha5165
    @vasanthavasantha5165 3 ปีที่แล้ว +3

    Sir first time when I came with my daughter to this theater she called it Mysore palace

  • @kamalmoorthy4682
    @kamalmoorthy4682 3 ปีที่แล้ว +1

    Excellent.

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Thanks Kamal 🙏 kindly Share with All contacts 👍

  • @berticbesin2256
    @berticbesin2256 ปีที่แล้ว +1

    Mgr movie favorite

  • @ckpraveenkanna
    @ckpraveenkanna 3 ปีที่แล้ว +2

    I watched Devar Magan movie in this theatre....

  • @metropointlab9984
    @metropointlab9984 3 ปีที่แล้ว +2

    Super

  • @theunitedkingscorporates2841
    @theunitedkingscorporates2841 3 ปีที่แล้ว +1

    Sir please mention the name of the builder or engineer name

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 3 ปีที่แล้ว +2

    Unforgettable Flashback Royal Theatre at Coimbatore. Nice

  • @fazilrahman.3129
    @fazilrahman.3129 3 ปีที่แล้ว +1

    Now it's no more 😔😢😢 everything has been demolished 😢

    • @mayanztheatre
      @mayanztheatre  3 ปีที่แล้ว

      Theatre structure is still there

    • @mohanr8748
      @mohanr8748 3 ปีที่แล้ว

      1964லேனு நினைக்கிறேன் . இந்த தியேட்டரில் எம்.‌ஜி.ஆர். நடித்த எங்க வீட்டு பிள்ளை . படம் பார்த்தேன்.அதையெல்லாம் மறக்க முடியாது.

  • @udhaisha7489
    @udhaisha7489 3 ปีที่แล้ว +1

    நான் பார்த்த முதல் படம் கல்யாண ராமன் என் சின்னம்மா இடுப்பில் அமர்ந்து போன அனுபவமுள்ளது