Best அம்மன் Scenes | Aathi Parasakthi Movie Scene | ஆதி பராசக்தி | Amman Movie | S. Varalakshmi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 270

  • @srinivasanramaswamy5195
    @srinivasanramaswamy5195 ปีที่แล้ว +52

    சிறப்பான நடிப்பில் பக்தியை யும் அதற்குண்டான தெய்வத்தின் அருளையும் நேரடியாக நாமே அனுபவித்தவர்கள் போல உணர்வு( சுருளி&வரலஷ்மி நடிப்பு அற்புதம்)

  • @selvambalasubaramaniyan525
    @selvambalasubaramaniyan525 7 หลายเดือนก่อน +26

    நான் என் மகமாயி‌ அம்மா வை கண்டேன்...கண் இமைக்கும் நேரத்தில் பேசி விட்டு மறைந்து விட்டது அம்மா..

    • @shyam4965
      @shyam4965 6 หลายเดือนก่อน +3

      Eappadi sollungal.kekka vendum asaiyaga eeukkirathu

    • @BalaMurugan-bl3ck
      @BalaMurugan-bl3ck 5 หลายเดือนก่อน +1

      Anna amma va kannula kattuna

    • @tveerapoonguzhali8033
      @tveerapoonguzhali8033 2 หลายเดือนก่อน

      ​@@BalaMurugan-bl3ckmknm
      ,

    • @yoyobrothers6101
      @yoyobrothers6101 หลายเดือนก่อน +2

      Ena pesinaga romba alaga erupagala

    • @yoyobrothers6101
      @yoyobrothers6101 หลายเดือนก่อน

      Na varahi amma pathen ana pesanum ammakite

  • @Kumar00018
    @Kumar00018 2 ปีที่แล้ว +46

    உண்மையான பக்தியுடன் கலங்கமில்லாத உள்ளன்போடு இருக்கும் இடத்தில் அம்மன் வந்து குடியிருப்பாள்

  • @umaiyalsampath323
    @umaiyalsampath323 2 ปีที่แล้ว +67

    சிறு வயதில் பார்த்து மனதில் பதிந்து விட்ட காட்சி 🙏🙏. பகிர்ந்தமைக்கு நன்றி.

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 2 ปีที่แล้ว

      ஆமாம்

    • @srinivasan27117
      @srinivasan27117 2 ปีที่แล้ว

      உண்மை தான்
      இந்த படம் பார்த்த அன்று முதல் அன்னை அபிராமி என் இஷ்ட தெய்வமாக என் மனதில் நிரந்தரமாக உள்ளாள்
      🌹🙏🌹

    • @anilk9296
      @anilk9296 2 ปีที่แล้ว

      @@sujathasuperanna3630 z

    • @anilk9296
      @anilk9296 2 ปีที่แล้ว

      l1

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +31

    படம் ஆதிபராசக்தி.அம்மன் நேரில் வந்து பேசுவது மறக்க முடியாத காட்சிகள்

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 ปีที่แล้ว +41

    மிகவும் அற்புதமான காட்சி நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🔥🔥🙏

  • @sathishk2726
    @sathishk2726 10 หลายเดือนก่อน +4

    இன்றும் பரவசமூட்டும் காட்சி ❤❤🙏🙏🙏

  • @selvambalasubaramaniyan525
    @selvambalasubaramaniyan525 7 หลายเดือนก่อน +6

    எனது நண்பர் கேசவன் அவர்களின் சகலை தான் இந்த சுருளிராஜன்
    .. அவரை அறியாமலே அற்புதமாக அமைந்துவிட்டது இந்த காட்சி

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 ปีที่แล้ว +36

    பால்யபருவத்தில் இப்படம் பார்த்து பரவசமடைந்த காட்சி.....

    • @lathaa9518
      @lathaa9518 8 หลายเดือนก่อน

      Unmai am bad look

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 2 ปีที่แล้ว +79

    நல்ல கருத்து.. இதயத்தில் அன்பு இருந்தால்... கடவுள் தரிசனம்.. உண்டு..😍🌺🌸🌺🌸

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 2 ปีที่แล้ว +50

    ௨ண்மை பக்தி யும் ௮ன்பும் ௨ள்ள இடத்தில் ௮ம்மன் குடி கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 ปีที่แล้ว +16

    அம்மா அம்மா அகிலாண்டேஸ்வரி சரணம் சரணம் சரணம்🙏🙏🙏

  • @blackgod2331
    @blackgod2331 ปีที่แล้ว +20

    மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.அம்மா தாயே சரணம்.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +24

    ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr 2 ปีที่แล้ว

      நானும் ஓம் சக்தி போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம்.

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 หลายเดือนก่อน

      கி ரங்கநாதன். ரகு
      ஓம் சக்தியே போற்றி
      ஓம் சக்தி யே போற்றி 🙏🏻
      ஓம் சக்தி ம போற்றி
      ஓம் சக்தியே போற்றி 🙏🏻. ஓம் சக்தி யே போற்றி 🙏🏻
      ஓம் சக்தியே போற்றி 🙏🏻
      ஓம் சக்தியே போற்றி 🙏🏻
      ஓம் சக்தியே போற்றி 🙏🏻😊

  • @kanagakarthi9521
    @kanagakarthi9521 ปีที่แล้ว +87

    அம்மா தாயே உண்மை என நம்புகிறவர்கள் எல்லோர்களுக்கும் தாய் தெரிவாள் 🙏🌺🙏🌺🙏🌺

    • @mrparumugam4901
      @mrparumugam4901 9 หลายเดือนก่อน +11

      😅😅😊 உள் சு😅😅😅 1:05 😅😅😅😊😅😊😊 சு😅😅😅😅😮😅😮😅🎉🎉

    • @SakthiSakthi-bf1xo
      @SakthiSakthi-bf1xo 9 หลายเดือนก่อน +5

      ❤❤😮

    • @jmohanasundari8501
      @jmohanasundari8501 9 หลายเดือนก่อน +3

      Surulirajan ayya nadippu super ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @SannasiSannasi-wl8jo
      @SannasiSannasi-wl8jo 8 หลายเดือนก่อน +1

    • @SelvoKumar.m
      @SelvoKumar.m 7 หลายเดือนก่อน

      ❤​to@@mrparumugam4901

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +24

    வேடன் கண்ணப்பா போன்ற பக்தி பரவச நடிப்பு

  • @balajib785
    @balajib785 11 หลายเดือนก่อน +4

    நான் இரைவனை கண்டேன். ❤

    • @VijayaKlm-sw5ip
      @VijayaKlm-sw5ip 2 หลายเดือนก่อน +1

      இறைவன்

  • @vasisaravana6172
    @vasisaravana6172 2 ปีที่แล้ว +15

    இந்த சீரியல்பார்க்கும்போதுரொம்பமன உளைச்சலாக இருக்கிறது.நான்பார்ப்பதைநிறுத்திவிட்டேன்

    • @MMVEL-qb4tp
      @MMVEL-qb4tp 10 หลายเดือนก่อน +1

      Whom

  • @velusnakecity8036
    @velusnakecity8036 ปีที่แล้ว +12

    ஓம் பராசக்தி போற்றி

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 2 ปีที่แล้ว +41

    சுரு lira ஜன் நடிப்பு பிரமாதம்...

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 2 ปีที่แล้ว +35

    மாபெரும் வெற்றிக்கு திரையிசைத் திலகம் அவர்களின் சிறப்பான பாடல்கள் 8,9 பாடல்களும் சூப்பர் ஹிட்

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 2 ปีที่แล้ว +52

    ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏🙏

  • @Venkat.266
    @Venkat.266 8 หลายเดือนก่อน +6

    ஓம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி போற்றி போற்றி....😍🥳💕😘♥️💝💫🤗

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +32

    அம்மா தாயே ஸ்ரீ வல்லம் மாரியம்மனே .நீ கோயில் கொண்ட ஊர்கள் எல்லாம் நல்லபடியாக மழை பெய்வதால் இன்றும் நாளையும் ஸ்ரீ மாரியம்மன் என்றும் நமக்கு துணையாக இருப்பாள்.

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 2 ปีที่แล้ว +29

    ஓம் சக்தி பராசக்தி ஆதி பராசக்தி
    அம்மா ஸ்ரீதேவி ஜக்கம்மா அம்மா துணை அம்மா எல்லோரும் நல்லா இருக்கணும் உந்தன் அன்பினாலும் கருணையினாலும் ஓம் நமச்சிவாய போற்றி குருவே சரணம் 🙏🕉️❤️

  • @uservlog3920
    @uservlog3920 2 ปีที่แล้ว +9

    Omg goosbhooms goosbhooms amazing amazing amazing ❤️❤️❤️❤️

  • @selvarajc91
    @selvarajc91 2 ปีที่แล้ว +63

    அற்புதம் அற்புதம்.காலத்தால் அழியாத அற்புதம்.

  • @devarajm7445
    @devarajm7445 2 ปีที่แล้ว +10

    டிஸ்க் லைட்.போட்டவனுக்கும்.அருள்உண்டு.

  • @salimullahasseem4140
    @salimullahasseem4140 2 ปีที่แล้ว +46

    அம்மனின் பக்தியோடு பெண்களின் நிலையையும் தெள்ளத் தெளிவாக புரிய வைத்த அருமையான திரை கதையை கொண்ட காவியம்

  • @Thulasirampoorvika
    @Thulasirampoorvika 9 หลายเดือนก่อน +2

    ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் விநாயகா போற்றி ஓம் முருகா சரணம் ஓம் வாராஹி சக்தியே போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் ❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️

  • @koteshvari7321
    @koteshvari7321 2 ปีที่แล้ว +2

    Ithu siru vayathil parthathu intha pottatharku nandri

  • @rex_____yr760
    @rex_____yr760 2 ปีที่แล้ว +26

    M a maharashtrian I don't understand the language but the subtitles really helped alot it was really the best scene

  • @yuvarajgovindaraj1269
    @yuvarajgovindaraj1269 2 ปีที่แล้ว +19

    நம்பியார் நடிப்பு மிகப்பிரமாதம்

  • @devotionaltrichy3693
    @devotionaltrichy3693 2 ปีที่แล้ว +7

    My favoriteeeeeeeeeee movie. The bessssssssst movie ❤❤❤❤❤❤❤.

  • @Momprasad
    @Momprasad 10 หลายเดือนก่อน

    Super Amma ❤😊

  • @gouthem3007
    @gouthem3007 ปีที่แล้ว +4

    Amma❤❤❤❤❤

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு 😍🙏🏻 அம்மா சரணம் 🙇🏻‍♂️
    ஓம் சக்தி

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 7 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சிம்ம வாகனியே போற்றி போற்றி ❤️❤️❤️🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ஶ்ரீ பார்வதி கங்கையம்மன் உடனுறை ஶ்ரீ பரமேஸ்வரரே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ நந்தி வாகனரே போற்றி போற்றி ❤️🙏❤️

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 2 ปีที่แล้ว +36

    ஸர்வ ஜகத் ஜனனி எங்கும் நிறை ஆதி பராசக்தி திருத்தாள் போற்றி போற்றி. கண்ணில் நீர் பெருக அன்னையைக் கண்டேன்

  • @kasikasi4123
    @kasikasi4123 2 ปีที่แล้ว +65

    உண்மையான பக்தி எப்போதும் சோடைபோவது இல்லை....🙏🙏

  • @rameshkanna345
    @rameshkanna345 2 ปีที่แล้ว +9

    ஓம் சக்தியே பராசக்தியே

  • @baskarsubramaniam663
    @baskarsubramaniam663 2 ปีที่แล้ว +7

    Great concepts... explained simply

  • @tharam126
    @tharam126 2 ปีที่แล้ว +6

    Om sakthi 🙏🏻🙏🏻❤️❤️❤️🥰🥰🥰

  • @KarthiKeyan-wb7rk
    @KarthiKeyan-wb7rk 9 หลายเดือนก่อน +1

    தாயை நம்பினோர் கெடுவதில்லை 🙏

  • @SivaPrakash-bb7or
    @SivaPrakash-bb7or 11 หลายเดือนก่อน +2

    Super movie

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz หลายเดือนก่อน

    ஓம்சக்தியே பராசக்தியே ஓம்சக்தியே ஆதிபராசக்தியே போற்றி

  • @anilhattimare1598
    @anilhattimare1598 2 ปีที่แล้ว +5

    is it available in hindi
    please suggest

  • @Rajakumar-b7p9r
    @Rajakumar-b7p9r 3 หลายเดือนก่อน +1

    அப்போதே KSG சனாதன தர்மத்தை இக்காட்சி எளிதாக விளக்கியிருக்கிறார்

  • @komalamoorthy810
    @komalamoorthy810 2 ปีที่แล้ว +8

    ஓம்சக்தி

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 2 ปีที่แล้ว +18

    It is very sad to see tamilnadu fishermen converting from original hindu religion to christianity..but they will have self realisation soon Om namah shivaya 🙏

  • @manojraja8157
    @manojraja8157 2 ปีที่แล้ว +60

    கணவனை தெய்வமாக நினைக்கும் பெண்களுக்கே தெய்வம் காட்சி கொடுக்கும்

    • @santhoshpriyan124
      @santhoshpriyan124 2 ปีที่แล้ว +36

      அதேபோல் பொண்டாட்டியை மதிக்கும் கணவணுக்கு மட்டுமே தெய்வத்தின் அருள் கிடைக்கும்....

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 2 ปีที่แล้ว +3

      விட்டிள பிரச்சனையா

    • @vigneshmani6851
      @vigneshmani6851 ปีที่แล้ว +3

      எங்க இப்பல்லாம் அடிதான் விழுது

    • @Ramakrishna-nq5tl
      @Ramakrishna-nq5tl ปีที่แล้ว

      ​@@SenthilKumar-em7ppphn 1:42

    • @thangamg2947
      @thangamg2947 11 หลายเดือนก่อน +2

      கணவனை நாங்கள் தெய்வத்துக்கு மேல் தான் நாங்கள் நினைக்கிறோம் ஆனால் அவர்கள் தான் எங்களுக்கு தெரியாமல் எங்களை எப்படி ஏமாற்றுவது என்று நினைக்கிறார்கள்

  • @anbukarasanmoroter6571
    @anbukarasanmoroter6571 2 ปีที่แล้ว +4

    6.30...suruli will pinch and push atha...no one noticed....very real and deep acting ...fuh.....

  • @anilhattimare1598
    @anilhattimare1598 2 ปีที่แล้ว +4

    Pls dub it in Hindi

  • @Vickykalipandian
    @Vickykalipandian 2 ปีที่แล้ว +4

    Supreme Goddess Adhiparashakthi 😭😭😭
    Amma! Amma! Amma! Amma!!!😭

  • @muneeswarimca5921
    @muneeswarimca5921 2 ปีที่แล้ว +1

    vaadi amma vaadi vanthu paarudi pothum di enaku sothanaikal pothum di amma ah

  • @namasivayamboi8551
    @namasivayamboi8551 2 ปีที่แล้ว +7

    Super super

  • @umadevi1729
    @umadevi1729 2 หลายเดือนก่อน

    Om sakthi thayea ungal Thiruvadeye saranam potri potri🙏🙏🙏🙏🙏

  • @malanagarajan1419
    @malanagarajan1419 2 ปีที่แล้ว +4

    Super

  • @ramkumar-gt5xo
    @ramkumar-gt5xo 2 ปีที่แล้ว +10

    Nice scenes 👌🙏

  • @meledayalam7550
    @meledayalam7550 2 ปีที่แล้ว +1

    Kadavul ahh parthavargal konjam explain pannuingha

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 ปีที่แล้ว +3

    Om shakthi para shakthi

  • @rajpandim
    @rajpandim 2 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய

  • @sekarn5692
    @sekarn5692 2 ปีที่แล้ว +8

    Sri angala parameswariye potri

  • @kalyanaramantr5548
    @kalyanaramantr5548 2 ปีที่แล้ว +2

    Many More Happy And Thanks! 🙇🙇🙏🙏

  • @ramarramar8862
    @ramarramar8862 2 ปีที่แล้ว +11

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @Senthamilselvi-y6o
    @Senthamilselvi-y6o ปีที่แล้ว

    Om shakthi Ne inre nanilai en ammave

  • @sathisimax
    @sathisimax 9 หลายเดือนก่อน +1

    அம்மனே🙏🙏🙏

  • @induvinod5511
    @induvinod5511 2 ปีที่แล้ว +1

    Aathavodeya kai kaluki Vida vendama ?
    Appadiye vittu vittarkal...pavangal 💕

  • @s.veerakumar1127
    @s.veerakumar1127 28 วันที่ผ่านมา

    குலசை முத்தாரம்மன் போற்றி

  • @muneeswarimca5921
    @muneeswarimca5921 2 ปีที่แล้ว +2

    om sakthi aathi parasakthi vaadi vanthu en pillaiya ah paarudi nee thana di thantha ippa neeye ethukkolla paakura en kozhanthaiya ah ennaku kodu dii aathi parasakthi vadi odi vaadi sakthi vanthu paarudi en pillaiya ah

  • @senthilk7526
    @senthilk7526 2 ปีที่แล้ว +5

    Amma thaiya mariamma great lord easwari

  • @vijayalakshmis9045
    @vijayalakshmis9045 2 ปีที่แล้ว +1

    Amma yellam girls Neenga thaa thunai..

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 2 ปีที่แล้ว +3

    Nambiyoru nallarul purival om sakthiye parasathiye

  • @Samydhurai-m2b
    @Samydhurai-m2b 4 หลายเดือนก่อน +2

    சமயபுரம் மாரியம்மன்

  • @praveek3496
    @praveek3496 3 หลายเดือนก่อน

    அம்மா🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @v.k8546
    @v.k8546 2 ปีที่แล้ว +2

    Oom sakthi parasakthi enakkum kaachi tharavendum thaaye

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 2 ปีที่แล้ว +4

    Om namachivaya pottri 🙏

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 19 วันที่ผ่านมา +1

    what up

  • @shangkarsati7661
    @shangkarsati7661 2 หลายเดือนก่อน

    Om Sakti 🙏🏽🙏🏽🙏🏽

  • @mythus4813
    @mythus4813 2 ปีที่แล้ว +6

    Suruli.nadippu.super

  • @ranjithraju2
    @ranjithraju2 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏அருமை🙏🙏🙏🙏

  • @RajeshR-it6qf
    @RajeshR-it6qf 9 หลายเดือนก่อน

    Nartunnaiyavathum namashivayam portri portri portri ❤🎉

  • @RR_Cinema_New
    @RR_Cinema_New 5 หลายเดือนก่อน +1

    கோடந்தூர்கட்டளைமாரிஅம்மண்துணை
    அம்மண்வந்ததுஉண்மை
    முருகார்மேகம்துணை

  • @sundarsundar3157
    @sundarsundar3157 ปีที่แล้ว

    Spot 10.20 ....நிவேதயாமி... என்றால் ....அறிவிப்பது.... நைவேத்தியம் என்றால் ....சாமியே கடவுளே உன் அருளால் இவை எனக்குக் கிடைத்துள்ளது. நன்றி. அதை நான் உண்கிறேன்.... என்பதே நைவேத்தியம். நைவேத்தியம் என்றால் கடவுள் உண்பது அல்ல. மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் வென்றவர் பரிசுக் கிண்ணத்தை போட்டியில் அங்கே பெற்ற பின், ஊர் வந்து தன் மாநில முதல்வர் கையில் (மீடியா மு‌ன்பு) கொடுத்து, அவர் கையால் மீ‌ண்டு‌ம் பரிசுக் கிண்ணத்தை பெறுவது போல். முதல்வர் இடமே பரிசுக் கிண்ணத்தை கொடுப்பது இல்லை. இங்கு சாமிக்கு ஆசாமி எழுதிய வசனம் குளறுபடி.

  • @sathisimax
    @sathisimax 9 หลายเดือนก่อน

    கடவுளே 🙏🙏🙏

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 2 ปีที่แล้ว +8

    Samayapuram Mariamman Thunai

  • @soloplayer5177
    @soloplayer5177 2 ปีที่แล้ว +1

    உங்களால எல்லாம் உண்மையும் சொல்லமுடிகிறது என்னைஉங்கலால பார்க்கமுடிகிறதது என்னால உங்கலை பார்க்கமுடியவில்லை

  • @sinthaporthen3853
    @sinthaporthen3853 2 ปีที่แล้ว +7

    💗💗💗🙏👌💯

  • @sujatharamachandran909
    @sujatharamachandran909 2 ปีที่แล้ว +13

    😃 eppo entha mari Hindu movies not getting released. Only missionary movie in DMK rule

    • @thangamp4495
      @thangamp4495 2 ปีที่แล้ว +4

      இந்த படம் சங்கிகளின் உண்மையான சுயரூபத்தை காட்டுகிறது. போலி சாமியார்கள் எப்படி நம்மை முட்டலகுகிற்றர்கள் என்று சொல்கிறது இந்த படம்.

    • @selvarajc91
      @selvarajc91 2 ปีที่แล้ว

      @@thangamp4495 சங்கிகள் போலி சாமியார் வேசம் போட்டு ஏமாற்ற மாட்டான்.அட அப்படியே வைத்து கொண்டாலும் போலிச் சாமியார்கள் மூட நம்பிக்கை உள்ளவனை மட்டுமே ஏமாற்றுவான்.ஆனால்
      திருட்டு திராவிட கும்பல்கள் எப்படிப்பட்ட அறிவாளிகளையும் பகுத்தறிவு பேசி மயக்கி ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்து ஊழலில் கொழுத்து பின் எவனும் தெளிந்து விடக்கூடாது என்பதற்காக தானே சாராய ஆலைகளை அமைத்து தமிழனை குடிகாரன் களாக ஆக்கி வைத்துள்ளதே?

    • @selvarajc91
      @selvarajc91 2 ปีที่แล้ว +1

      அற்புதம் அற்புதம்.காலத்தால் அழியாத அற்புதம்.

    • @ravivarman7913
      @ravivarman7913 6 หลายเดือนก่อน

      ​@@thangamp4495எங்களுக்கு கடவுள மட்டும் தான் தெரியும்.இந்த சங்கி கிங்கி எல்லாம் தெரியாது

  • @venkateswaran6823
    @venkateswaran6823 2 ปีที่แล้ว +8

    OM SACKTHI🙏 AMMAI

  • @soloplayer5177
    @soloplayer5177 2 ปีที่แล้ว +2

    நானும்தான்உங்கலை அன்பு செய்கிறேன்

  • @vijaytvsupersinger6702
    @vijaytvsupersinger6702 2 ปีที่แล้ว +1

    Om shakthi

  • @srivigneshalagiri
    @srivigneshalagiri 2 ปีที่แล้ว +1

    Ena padam ithu

  • @natarajanm1369
    @natarajanm1369 2 ปีที่แล้ว +2

    EN mariammal vandhuttada

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว +6

    🙏🙏👌👌🌼🌼

  • @suseelar7319
    @suseelar7319 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyaPriya-se2gl
    @priyaPriya-se2gl 21 วันที่ผ่านมา

    🔥💚💚🔥

  • @sambavichannel9715
    @sambavichannel9715 10 หลายเดือนก่อน

    😂😂❤❤🎉🎉🎉🎉evvalavu azhana thathuvam🎉🎉🎉🎉😂😂❤❤❤❤❤ mudiyuma😂😂❤❤

  • @sivaraj5125
    @sivaraj5125 2 ปีที่แล้ว +5

    Bannari mariamma