aathi parasakthi tamil full movie | ஆதிபராசக்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Starring Gemini Ganesan | Jayalalithaa | Padmini | Vanisree | Sridevi | S.Varalakshmi | Rajasree | Muthuraman
    Music by K. V. Mahadevan
    Directed by K. S. Gopalakrishnan

ความคิดเห็น • 542

  • @pechiappanc1331
    @pechiappanc1331 3 ปีที่แล้ว +75

    நான் சினிமா ஆப்பரேட்டர் ஆக
    எனது சொந்த ஊரில் நான்
    88 நாள் படம் ஓட்டி இருக்கிறேன்
    ஒவ்வொரு நாளும் பெண்கள்
    சாமி ஆடுவார்கள்.பக்தி நிறைந்த காவியம்.
    மறக்க முடியாத நல்ல படம்
    நன்றி.

    • @dvenkatesn5820
      @dvenkatesn5820 3 ปีที่แล้ว +5

      0
      00

    • @sathishkumar-xq9ru
      @sathishkumar-xq9ru 3 ปีที่แล้ว +4

      கும்பகோணம்ராஜாதியேட்டரில்வந்தபோது எல்லாருக்கும்சாமி வந்துடுச்சு மாயிமகமாயிபாடல்காட்சிவந்தபோது ஒரேகளேபாரம்ஆகிவிட்டது

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 4 ปีที่แล้ว +68

    தாயே அபிராமி அன்னையே ஆதிபராசக்தி என் தாயே

  • @kumaran.k6032
    @kumaran.k6032 5 ปีที่แล้ว +142

    இந்த உலகம் பக்தியில் கொஞ்சமாவது இருப்பதால் தான் இயங்குகின்றது

  • @raja.06
    @raja.06 3 ปีที่แล้ว +26

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தூண்டும்... ஓம் சக்தி 🙏🙏🙏

  • @anithasenthil4068
    @anithasenthil4068 2 ปีที่แล้ว +30

    ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் அம்மா நீயின்றி இவ்வுலகில் ஒரு துரும்பும் அசையாது தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏

  • @ramsathyaramsathya4486
    @ramsathyaramsathya4486 2 ปีที่แล้ว +7

    ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஆதிபராசக்தி

  • @manibalan4441
    @manibalan4441 2 ปีที่แล้ว +7

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி

  • @Vijayvijay-kn3fx
    @Vijayvijay-kn3fx 4 ปีที่แล้ว +51

    மும்மூர்த்திகளையும் படைத்தவள் ஆதிபராசக்தி தாய்,

    • @vyalipredator2017
      @vyalipredator2017 3 ปีที่แล้ว +2

      No
      Mumurthigalai yaaralayum padaikka mudiyadhu

    • @lalithakrishna3420
      @lalithakrishna3420 3 ปีที่แล้ว +1

      @@vyalipredator2017 6\0in UFC ex

    • @sentamilselvan9952
      @sentamilselvan9952 3 ปีที่แล้ว +3

      Vijay vijay
      சர்வம் படைத்த ஈசனின் அவதாரம் தான் ஆதிபராசக்தி
      ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய ஈசனே அனைத்து கடவுள்களிலும் முதன்மையானவர் அவரே அனைத்தையும் படைத்தார், அன்னை ஆதிபராசக்தியே ஈசனின் அவதாரமாக இருக்கும் போது ஆதிபராசக்தியால் எவ்வாறு சிவனை படைத்திருக்க முடியும்..??
      சர்வம் சிவமயம்

    • @madesh4723
      @madesh4723 3 ปีที่แล้ว +3

      சக்தி இல்லாமல் வெறும் ஈசனால் எப்படி உலகதை படைத்திற்க முடியும்... ஓம் சக்தியே முதன்மையானவள். அவள் இன்றி ஏது .....

    • @logeshwaranpachayappan3429
      @logeshwaranpachayappan3429 7 หลายเดือนก่อน

      ​@@sentamilselvan9952 ithu thnn naraiya per panra thappey onnu Shiva illana sakthi apdiye adhichiraanga..... Parabrahmn Jyothi la irunthu oru male oru female vanthanga avangathnn Adhiparmeshwara and Adhiparasakthi ✨ Shiva , Vishnu , Brahma from arunachala ( Adhiparmeshwara) and Lakshmi Saraswati and Gauri from ( Adhiparasakthi) and Adhiparmeshwara and Adhiparasakthi dashmahavidhya and Dashmahabhairavas ha avatharam panni sarvalokam create panni irukkanga.... 😅 Please siva and sakthi yellarum form pannanga siva and sakthiya yaarum form pannala

  • @vijayalakshmi9133
    @vijayalakshmi9133 3 ปีที่แล้ว +6

    எஸ் வி சுப்பையா நடிப்பும் அற்புதம்

  • @piasweetie1072
    @piasweetie1072 4 ปีที่แล้ว +63

    Still im keep watching this movie..... corono virus le irunthe intha ulagathei ningal than kapathanum.... kadavuley

    • @vishalnawinks7759
      @vishalnawinks7759 4 ปีที่แล้ว +2

      S sister

    • @goodnews9046
      @goodnews9046 3 ปีที่แล้ว +4

      Tangala virus kita irunthu kapatha God matum iruntha pathathu we men also needed. Virus Vida pariya virus nama mind tan. Elarukum help pana god oru chance kuduthurukaru. Yaru use panuranga papom

    • @anandshashidhar2834
      @anandshashidhar2834 3 ปีที่แล้ว +2

      A

    • @gopinathannair6320
      @gopinathannair6320 3 ปีที่แล้ว

      Maha Mariyamman kattayam💪👍🙏

    • @vasukibalakishnan4075
      @vasukibalakishnan4075 3 ปีที่แล้ว

      @@vishalnawinks7759Well

  • @agalyathangaraj5583
    @agalyathangaraj5583 5 ปีที่แล้ว +48

    மானம் அவமானம்
    விருப்பு வெறுப்பு
    வெற்றி தோல்விக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என் தந்தை சிவம்...!!!
    எது மற்றவர்களுக்கு தேவை இல்லையோ அது சிவத்திற்கு சொந்தமானது...!!!
    ஓம் சிவசக்தி போற்றி....!!!!

  • @keertigachandran3939
    @keertigachandran3939 2 ปีที่แล้ว +24

    I'm an ardent devotee of Adishakti as well..But there are about 2 scenes here that I would like to correct. First would be the scene as though Shiva and Vishnu were fighting their spouses with arrogance. That didn't happen. They both had unconditional love and respect towards their wives. Next would be the Mahishasura scene. In reality, Shakti took the form of Durga to kill Mahishasura and Chandi didn't have to suck in Mahishasura's blood. Mahishasura is not Rakthabeej. Apart from that, it's still an iconic film❤️

    • @2396668
      @2396668 ปีที่แล้ว

      Mahisasura is not rakthabej but bhagawathi is Mamisa nista.. Mathu priya... Mathu here represents blood of demon...Says lalitha sasharnamam🙏🙏

    • @universalcure6293
      @universalcure6293 ปีที่แล้ว

      Then can you say how did they loose

    • @universalcure6293
      @universalcure6293 ปีที่แล้ว

      Can you say how they loose their Energy

    • @tatatan7477
      @tatatan7477 หลายเดือนก่อน

      And Devi Sati is first next only Devi Parvati

  • @seivarseivar5462
    @seivarseivar5462 4 ปีที่แล้ว +49

    அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி சரணம்

  • @villagepasanga8
    @villagepasanga8 6 ปีที่แล้ว +240

    ஆதிபராசக்தி தான் முதலில் தோன்றிய கடவுள் என்று புராணம் சொல்கிறது. பெண்ணின்றி இவ்வுலகில் எதும் இல்லை அவளின்றி அசைவும் இல்லையே.

    • @santhoshk6677
      @santhoshk6677 6 ปีที่แล้ว +1

      Karthick Karthick

    • @vinoths1600
      @vinoths1600 5 ปีที่แล้ว +15

      ஈசன் இன்றி எவ்வளவுகம் அமையாது

    • @bosspandi6632
      @bosspandi6632 5 ปีที่แล้ว

      Ddpo

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd 5 ปีที่แล้ว +6

      @@vinoths1600 sakthiyindri sarvamum asiyadhu

    • @kajakaja5477
      @kajakaja5477 4 ปีที่แล้ว +1

      Sure bro

  • @rosenaidoo1995
    @rosenaidoo1995 4 ปีที่แล้ว +80

    2020 anyone being Amman time lockdown movie

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 5 ปีที่แล้ว +14

    சிவனும் சக்தியும் ஒன்று. ஹரியும் சிவனும் ஒன்று.முருகனும் சிவனும் ஒன்று...... ஏன்? எதுக்கு? எப்படி? எவ்வாறு?........ பிரம்மகத்தி தோஷம் உண்டானபோது ஹரியும், சக்தியும் உதவினார்கள். ஓம் என்ற......

  • @rubinrakesh8773
    @rubinrakesh8773 4 ปีที่แล้ว +46

    watched more than..20 times.... still im waiting....🔥🔥🔥❣️❣️

    • @sujithv1135
      @sujithv1135 3 ปีที่แล้ว +1

      Agaithiyar.. Avvaiyar.. Movies also parunga

  • @maalavan5127
    @maalavan5127 2 ปีที่แล้ว +3

    தலைப்பில் ஏழிசை மன்னர் பாடுவது
    அருமையிலும் அருமை.சந்தம் அருமை
    உடுமலையாரின் சந்தம் அற்புதம்.

  • @sijupaiyan121
    @sijupaiyan121 5 ปีที่แล้ว +32

    சிவத்தின் தத்துவமாகி தனக்கே உரிய துணைவனை அடைந்த லோகரக்ஷகியே...... பரா சக்தியே

  • @lavanyaabhi9768
    @lavanyaabhi9768 4 ปีที่แล้ว +6

    Amma 🙏Aadhi para sakthi thayae 🙏🙏🙏🙏🙏🙏🙏Aadhi para sakthi ...superb movie

  • @sridevikarumariamman7806
    @sridevikarumariamman7806 3 ปีที่แล้ว +24

    அவளன்றி ஓர் அணுவும் அசையாதம்மா! அவள் அசையாமல் இப்புவியின் விசை ஏதம்மா!!

  • @Thiya8
    @Thiya8 2 ปีที่แล้ว +41

    Love this movie, all time faves since my childhood days 🙏❤🙏

  • @karunanithi1167
    @karunanithi1167 4 ปีที่แล้ว +11

    wonderfull movie. nice story, and best music direction, and also the songs. I have seen this movie more than 100 times since my age 12 till now.

  • @muthukumarkrishnasamy9032
    @muthukumarkrishnasamy9032 4 ปีที่แล้ว +35

    சமயபுரத்தாளே அனைத்தும்💕

    • @vishal-ge4bk
      @vishal-ge4bk 3 ปีที่แล้ว +1

      ♥️♥️♥️

  • @thamilselvan213
    @thamilselvan213 3 ปีที่แล้ว +12

    First Tamil picture watch in theater. Beautiful picture and strange experience. It was 1973 or 1974 not so sure but on a Thaipusam day. Many people were on trance in the midst of the movie. What a picture! Can a movie make people go on trance ?

  • @keerthikeerthana7323
    @keerthikeerthana7323 4 ปีที่แล้ว +19

    One of my favorite movie
    🙏🙏🙏🙏🙏
    Aadiparasakthi

  • @jayashreesoundarapandian8960
    @jayashreesoundarapandian8960 4 ปีที่แล้ว +18

    What a wonderful dance by Jayalitha excellent

  • @v_lakshmanakumar
    @v_lakshmanakumar 4 ปีที่แล้ว +38

    Lockdown la pakkuravanga hit like 👌🏻

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh2909 5 ปีที่แล้ว +8

    ஓம் சக்தி...... பராசக்தி...... ஓம் சக்தி பராசக்தி ......வாழ்க வளமுடன்

  • @g.arumugaraj6081
    @g.arumugaraj6081 3 ปีที่แล้ว +13

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @arunashreya6955
    @arunashreya6955 6 ปีที่แล้ว +17

    my eyes welled up in kumaragurubarar scene when muruga gives him the power of speech and the fisherman part was so funny , what an amazing performances i enjoyed it so much

  • @craftchannal2634
    @craftchannal2634 2 ปีที่แล้ว +2

    ippa ulla paddam ithu maathiri vanthaa nallaa irukkum 🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @sridevikarumariamman7806
    @sridevikarumariamman7806 3 ปีที่แล้ว +13

    I love varalakshmi mam's act

  • @prakshthrissur88
    @prakshthrissur88 2 ปีที่แล้ว +7

    Wt a wonderful, unique bharathanatyam by {Late} Dr. J. Jayalalitha

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 ปีที่แล้ว

    எவ்வளவு கடினமான பாடலாக இருந்தாலும் இசை அரசரின் குரலில் அந்தப் பாடல் புகழ் பெறுகிறது.

  • @rajendranr626
    @rajendranr626 5 ปีที่แล้ว +10

    மிக அருமையான பக்தி திரைப்படம்.

  • @ramasubu0615
    @ramasubu0615 2 ปีที่แล้ว +1

    Madurai ku arugil ulla Thiruppuvanam akkaraill amaynthulla MADAPURATHIL Yelluntharuli katchiallikum MADAPURAM PATHIRAKALIAMMANE ATHIPARASAKTHI AVAAL AVALAE ANAITHUIRUKKUM THAAI, MUVULUGARTHIKUM, AGILAANDARTHIKUM AVALAE THAAI ATHIPARASAKTHI "SHE is ALL not only in the world but in the Universe and also beyond our knowledge!!! Om sakthi Amma Om sakthi Amma AthiparasakthiAmma🙏🙏🙏" Ammasaranam, Ammasaranam, and MADAPURAM AMMA saranam🙏🙏🙏 Ammathunai, Ammathunai, MADAPURAM AMMA Thunai🙏🙏🙏

  • @gangatharanshan4622
    @gangatharanshan4622 5 ปีที่แล้ว +24

    Sun is the important power of universe but adiparasakthi is important power to the ☀

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 4 ปีที่แล้ว

      U Remember one thing 😎 adhi sakthi is BIG BANG THEORY & the theory of everything 😘😘😘

  • @rajeswary5646
    @rajeswary5646 2 ปีที่แล้ว +2

    Super

  • @rasathiperianan268
    @rasathiperianan268 หลายเดือนก่อน

    பாடல் வரிகள் அனைத்தும் அறுமை, அருமையான காவியம்.... நன்றி 🙏💐🇲🇾

  • @ecsv.elumalai9098
    @ecsv.elumalai9098 3 ปีที่แล้ว +5

    Om jai Kali, Om jai sandiga, Om jai smabavi, om jai Durga, Om jai Subathra, Om jai Rohini, om jai Abirami, om jai umayaa potri potripotri ....

  • @ராஜன்
    @ராஜன் 6 ปีที่แล้ว +26

    nice movie.... after a long time I watch this movie really excellent... especially fisherman song and their performance excellent....

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 2 ปีที่แล้ว +4

    ஓம் சக்தி ஜெய் சக்தி

  • @umadevi-cs5ol
    @umadevi-cs5ol 3 ปีที่แล้ว +12

    ஓம் சக்தி 🌸🌷🌸

  • @prakshthrissur88
    @prakshthrissur88 2 ปีที่แล้ว +17

    No replacement for the sweet voice of MADAM DR. P. SUSHEELA 👍🙏🙏🙏

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 3 ปีที่แล้ว +5

    Om shakthi 🌸🌸🌷⚘🌺

  • @radhaa2107
    @radhaa2107 2 ปีที่แล้ว +2

    Amme saranam devi saranam..om sakti parasakti om.

  • @kaviya5445
    @kaviya5445 2 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌷🌺🌸💮🏵️🌼❤️ 🤴👸🤰🤱

  • @appu3171
    @appu3171 2 ปีที่แล้ว +3

    Sharvam shakthi mayam

  • @soundarrajan844
    @soundarrajan844 2 ปีที่แล้ว +1

    Padathil.annithu.padalkalum
    Veralevel
    Climax. Fine super
    Valagiya. Director. Avlkku.enadhu.valdhukkal
    🌺🌺🌺🌼🌼🌼🥀🥀🥀⚘⚘⚘🌹🌹🌹👌👌👌

  • @aajayaajay3233
    @aajayaajay3233 2 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயே

  • @mst69ful
    @mst69ful 4 ปีที่แล้ว +4

    The Athiparasakthi is the GOD of feminism...without female creature there is no generation and no evolutionary process...so she is supreme creature from all the living creature...that is what we trying to say by worshipping Athiparasakthi...enggum deivam ethilum deivam...enathilum deivame

  • @prakshthrissur88
    @prakshthrissur88 2 ปีที่แล้ว +6

    WONDERFUL MUSIC BY K.V. MAHADEVAN 👍

  • @banu5711
    @banu5711 2 ปีที่แล้ว +4

    ஓம் சக்தியே போற்றி

  • @rangals9214
    @rangals9214 2 ปีที่แล้ว +1

    அபிராமி அந்தாதி உலகத்தின் அற்புதம்.

  • @baluenggineering7530
    @baluenggineering7530 3 ปีที่แล้ว +4

    Surili acting super Jai mahakali

  • @cookingwithvimallkana7288
    @cookingwithvimallkana7288 3 ปีที่แล้ว +2

    Om sakthi Thanjavur Mariamma

  • @trivikrama8699
    @trivikrama8699 4 ปีที่แล้ว +10

    The timeline of the story is incorrect... director fail to realise that Rous Peter (Peter Pandian) was a collector in 1812, where else Subramania Iyer (Abirami Pattar) events and existence took place somewhere between 1650s to 1750s.
    How can he narrate a story to Serfoji about Rouse Peter about an event that will happen in the future??
    Similarly in SPM's Raghavendra movie (Rajnikanth) someone playing fiddle as a pakka vadyam on the stage? (Swamy Raghavendra Teertha timeline was between 1595 to 1675, and fiddle was introduced in Carnatic kutcheries by either Vadivelu Pillai of 1830s or Muthuswamy Deekshitar's younger brother Balaswamy Dheekshitar of 1785 to 1860)
    Timeline (approximately):
    Madurai Nayaka - 1530 to 1740
    Tirumalai Nayaka - 1620 to 1660
    Kumaragurupara Desikar - 1600s
    Tanjavur Maratha - 1595 to 1855
    Sarabhoji I Bhonsle - 1675 to 1730
    Abirami Pattar - 1600s
    East India Company - 1755 to 1890
    British Raj - 1890 to 1947
    Rouse Peter - 1812 (served as 3rd collector of Madurai)

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 3 ปีที่แล้ว +5

    ஓம் சக்தி

  • @sudhabas575
    @sudhabas575 5 ปีที่แล้ว +6

    I like aathi parasakthi 😍😍🤩🤩

  • @kasatisathishkumar9673
    @kasatisathishkumar9673 4 ปีที่แล้ว +5

    Old is gold

  • @shalini8609
    @shalini8609 4 ปีที่แล้ว +6

    Ammma Janani ❤️❤️❤️❤️

  • @manipk55
    @manipk55 4 ปีที่แล้ว +7

    Dr JJ Amma starred as parvathi, sridevi as child lord muruga... Azhago azhagu.

  • @parthasarathi9122
    @parthasarathi9122 4 ปีที่แล้ว +2

    ஆதிப்பாரசக்தி
    ஓம் சக்திௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐசக்தி
    ௐசக்தி

  • @biologydoraemon9663
    @biologydoraemon9663 6 ปีที่แล้ว +66

    மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தி சிவபெருமான். அவரே அனைத்திற்கும் ஆதியானவர்

  • @murugeswarim6511
    @murugeswarim6511 3 ปีที่แล้ว +2

    Nice Movie 👌👌👌😍 ILOveMovie

  • @thelovediary2769
    @thelovediary2769 5 ปีที่แล้ว +6

    Eesane ...annaithum 🙏namashivaya

  • @girinathnataraj8897
    @girinathnataraj8897 4 ปีที่แล้ว +4

    Daily I want this scene minimum 1 time. I love mariamma and her diva., vinayaga,muruga, maniganda.........

  • @sonalisharma2019
    @sonalisharma2019 5 ปีที่แล้ว +18

    Jai Adi Para shakti Parvati amma

  • @Prabhu_Raj
    @Prabhu_Raj 6 ปีที่แล้ว +12

    Aadi shakthi means the originator of universe from which universe was created. Vishnu is the fourth dimension being. Shiva the 5th dimension being and Brahma the 6th dimension being. This is how Vedas describe gods.

    • @KS-ho9fk
      @KS-ho9fk ปีที่แล้ว

      Sir which dimension does plant Earth belongs to?

  • @merladyneptune3908
    @merladyneptune3908 ปีที่แล้ว

    Om Shakthi! Jai Aathi Parashakthi! Meenakshi Kamakshi Jagadamba Annaiye ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @vidurayyappankalichamy9286
    @vidurayyappankalichamy9286 4 ปีที่แล้ว +3

    adiparasakthi are the goddess Parvati . It means parasakthi is goddess Parvati has many power with adi meaning is she was goddess Parvati as Kali has ten head,hand and legs .abiramipattar said about this, it was Parvati story to the king. mahishasura was killed by goddess Parvati are called mahishasuramardhini . Her husband lord shiva and her elder brother Vishnu.

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 5 ปีที่แล้ว +10

    💕Sakthi da parasakthi💥💖

  • @rubinrakesh8773
    @rubinrakesh8773 3 ปีที่แล้ว +7

    🔱athi sakthi 🔥the creator of everything 🔥

  • @rsudhircool
    @rsudhircool 2 ปีที่แล้ว +2

    That mahishasuramardhini scene is totally wrong....because mahishasura was not rakthabija

  • @krishnaveni9646
    @krishnaveni9646 5 ปีที่แล้ว +16

    என்னைப் பேத்வல்லே ஆதி பராசக்தி 👌🌺🌺🌻🌻🌻🌻⚘🌷🌼🌸💐💮🌹🙇🙏🙏🙏💋

  • @nithyapriya8852
    @nithyapriya8852 4 ปีที่แล้ว +5

    Our favorite film 🙏🙏🙏

  • @srisivanya7081
    @srisivanya7081 3 ปีที่แล้ว +4

    Old is gold 😘😘😘

  • @shobhachitra7719
    @shobhachitra7719 5 ปีที่แล้ว +5

    I Love this movie very very much

  • @elangosiva4853
    @elangosiva4853 6 ปีที่แล้ว +8

    i like this movie its all story is true om shakthi

  • @gowthemcharu610
    @gowthemcharu610 3 ปีที่แล้ว +17

    சர்வம் சக்தி மயம்

  • @ranganayaki2844
    @ranganayaki2844 3 ปีที่แล้ว +4

    om sakthi🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-ml6xc
    @VijayaLakshmi-ml6xc 3 ปีที่แล้ว +5

    Maa is in very human heart if go in good path she protect invert way🙏

  • @karthickraja8599
    @karthickraja8599 5 ปีที่แล้ว +9

    Wowwww Jayalalitha A ed ver wellll love you Jaya Ji

  • @selvamajit8564
    @selvamajit8564 5 ปีที่แล้ว +7

    superb movie 🙏

  • @rahulcinevisionfilms5571
    @rahulcinevisionfilms5571 5 ปีที่แล้ว +11

    Amma muthumaari amman

    • @AjithKumar-xl4xd
      @AjithKumar-xl4xd 5 ปีที่แล้ว +1

      Avalindri oranuvum asaiyadhu aval ivvulagil asaivedhu avale anaithirkum mudhanmai sitthu vilaiyadum mutthu mari arul kidaikkattum

  • @thamilselvi9601
    @thamilselvi9601 ปีที่แล้ว

    ஓம் ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
    ஓம் ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
    ஓம் ஓம் சக்தியே ஆதிபராசக்தியே

  • @dhuraipalany7124
    @dhuraipalany7124 4 ปีที่แล้ว +9

    Can't get enough watching this movie

  • @kvinvin5172
    @kvinvin5172 5 ปีที่แล้ว +12

    Om shakti🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @shanmugapriyabalasundaraku7933
    @shanmugapriyabalasundaraku7933 2 ปีที่แล้ว

    Jayalalitha Amma avargal deivam aathi parashakthi🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @soundarrajan844
    @soundarrajan844 2 ปีที่แล้ว +1

    Annaivarukkum.enadhu..nalvalthukal
    🌺🌺🌺🌼🌼🌼🥀🥀🥀⚘⚘⚘🌹🌹🌹👌👌👌

  • @kannandevil6842
    @kannandevil6842 3 ปีที่แล้ว +1

    Om Aadhi sakthi matha thunai

  • @SenthilKumar-ux6hv
    @SenthilKumar-ux6hv 2 ปีที่แล้ว +2

    Om sakthi Aathiparasakthi thunnai
    🙏🙏🙏

  • @sudhakarsudhakar140
    @sudhakarsudhakar140 3 ปีที่แล้ว +3

    அம்மா தாயே ஓம் சக்தி

    • @ushaprakash339
      @ushaprakash339 2 ปีที่แล้ว +1

      Om sakthi ye namaha🙏🙏

  • @hariharanpanicker6193
    @hariharanpanicker6193 6 ปีที่แล้ว +9

    After 46 year I saw this movie wonderful varnikan vakkukal Ella

  • @rajakumarsennayan8927
    @rajakumarsennayan8927 3 ปีที่แล้ว +3

    ஓம் ஆதிபராசக்தி தேவிக்கு ஜெய்!

  • @DuraiMurugan-zq6em
    @DuraiMurugan-zq6em 3 ปีที่แล้ว +1

    Watching this movie. In lockdown Corona 2nd wave

  • @govindpvr6648
    @govindpvr6648 4 ปีที่แล้ว

    Super movie amma 🙏💐🍎🍊🍎🍊🍊🍎

  • @uthayatulasi5492
    @uthayatulasi5492 5 ปีที่แล้ว +9

    Om sakthi 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @muthulogesh5827
    @muthulogesh5827 5 ปีที่แล้ว +7

    Basic concepts... Women only having power to create... Adhiparasakthi create this universe. And without Sakthi, Siva also can't be stable

    • @dhevijakanth8088
      @dhevijakanth8088 5 ปีที่แล้ว +1

      The movie says that shakthi isnt shivas wife, she upis gis mother.

    • @sonalisharma2019
      @sonalisharma2019 5 ปีที่แล้ว +1

      @@dhevijakanth8088 shakti was born as Parvati and married Shiva

    • @vishnuramachandhran5595
      @vishnuramachandhran5595 5 ปีที่แล้ว +3

      This concept is not perfect
      Siva and sakthi are equal and they considered as Father and mother of the universe.Parvati/Sati/Durga is Adiparasakthi(According to siva, Markandeya, and many other puranas)

    • @sonalisharma2019
      @sonalisharma2019 5 ปีที่แล้ว +1

      @@vishnuramachandhran5595 yes u r right then also goddess is somewhat always greater then any other God because maa is maa...and she is universal mother...devine

    • @PraveenKumar-zc8ou
      @PraveenKumar-zc8ou 4 ปีที่แล้ว

      👊👊👊👊🐑🐏🐏🐏😀😀😀😀