அதெல்லாம் ஒண்ணும் இல்லை. தமிழுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆதிக்க சக்தி என்று எதுவும் தமிழை அணுகாது. சில திராவிட மாடல் ஆசிரியர்கள் தான் தமிழ்க்கொலை செய்கிறார்கள்.
தாய் மொழியை மதிக்காத ஒரே இனம் என் தமிழ் இனம் மட்டுமே- உலகிலேயே. வாழ்க்கை முறையை உலகிலேயே இவ்வளவு அழகாக எந்த ஒரு மொழியையும் கற்றுத் தர வில்லை. தமிழ் தமிழர்கள் தமிழ்நாடு படும் அவதிகள் தமிழைச் சரியாக பின்பற்றி நடக்காததால் தான்.
எவ்வளவுக்கு எவ்வளவு அறிவு திறமை இருக்கிறதோ அந்த அளவுக்கு ஒற்றுமை இல்லை.இங்கு நாலு பேருக்குள் நானூறு. கோஸ்ட்டி.50/60ஆண்டுகள் சேர்ந்து வாழ்கிற கணவன் மனைவிக்குள் உள்ளேயே ஒற்றுமை இல்லை.இதுவே கேரளாவில் பார்த்தல் நேர் மாறாக இருக்கும் .மலயலிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கவே மாட்டார்கள்.துபாய் முதல் சென்னை வரை.அதுவே கேரளாவின் பலம் பலவீனம் அல்ல.
உயிரே...மெய்யே... உயிர்மெய் இணைந்த மனமே... வாழ்கை தத்துவமே... எளிய முறை உடற்பயிற்சியே... அகத்தவமே...தற்சொதனையே... தவமே... இன்றும் என்னுள் இறைநிலையானவனே...!!! வேதாத்திரியம் வடிவில் வந்த நிகழ்காலமே!!! வற்றா இருப்பே...!!!.பேறாற்றலே!!! பேரறிவே!!! வணங்குகிறேன். / வாழ்க வையகம்,"வாழ்க வளமுடன்",
சிறு வயதில் திருக்குறளின் ஆழம் புரியாது. இதை வளர்ந்த பிறகு பலரும் உணர்ந்து இருப்போம். ஆகையால் நாம் ஒரு சில குறட்பாக்களையாவது பிள்ளைகளுக்கு பொருளோடு சொல்லிக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அவர்கள் அதன் அருமையை அவர்களும் உணர்வார்கள்.
தமிழும் நம் சமயமும் எப்போதும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்துள்ளது... தமிழை நம் சமயத்திடமிருந்து பிரித்து எடுத்து அந்நிய மதங்களை திணிக்க முயலும் அந்நிய உள்நாட்டு சக்திகளை அடையாளம் காண்போம்...
என்னது நம் சமயமா? இல்லாத உங்கள் கடவுளின் மொழிதான் ஆரியம் ஆயிற்றே. தமிழில் பேசினாலே தீட்டு, குளிக்க வேண்டும் என்று பிதற்றினானே காஞ்சி சங்கரன் (மகா சிறியவன்), அவன் சமயம்தானே? தமிழை ஏவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ, அசிங்கப்படுத்த முடியுமோ, அதை செய்தது இந்து சமயம்தான். குடமுழுக்கு என்ற தமிழனின் பண்பாட்டு செயலை திருடி அதற்கு கும்பாபிஷேகம் என்ற ஆரிய பெயரை சூட்டி நீச மொழியான தமிழில் பாடினால் இறைவன் கோபம் கொள்வான் என்று மக்களை அச்சப்படுத்தி அவர்கள் மொழியை அவர்கள் நாட்டிலேயே கீழான மொழி ஆக்கிய இத்துப்போன சமயம்தான் இந்து மதம்.
கணியன் பூங்குன்றன் எதிர்ப்பு கடந்து அரங்கேற்றம் அதன் பின்னர் அவருக்கு மனமாற்றம் அதன் பின்னர் எழுதிய வரிகள் தாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல் என்னே தமிழின் பெருமை மேன்மை
வள்ளுவருக்கே எத்தனை எத்தனை சோதனை, என்பதைவிட , அத்தகைய சோதனைகளைக்கடந்து இறையருளால் பல சந்ததியரைத்தாண்டி இன்னும் பல சந்ததியருக்கும் வாழ்வியல் வேதமாக ஒளிர்ந்து, எண்ணிலடங்கா தேசங்களுக்கும் பயனாய் அமைவது நாம் தமிழராக பிறந்ததும்,அருந்தவப்பயனே🙏🙏🙏
" திருவள்ளுவர் நமக்கு தந்த திருக்குறளின் கணிப்பு உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வழி காட்டும் தெய்வீக கணிப்பு. " " புரட்சி தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் கணிப்பு உலக மக்களுக்கு நல் வழி காட்டும் கணிப்பு." " பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் கணிப்பு மக்களாட்சியின் மகத்துவத்திற்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்தின் கணிப்பு. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்." * பாரத தாய்க்கு நன்றி *.
"' சர்வாதிகாரிகளின் சர்வாதிகார ஆட்சி அவர்களுக்கு கத்தி முனையை விட கூர்மையானதாக தெரியலாம். ஆனால். அறிவாளிகளுக்கு தாங்கள் வைத்து இருக்கும் எழுத்தாணி கத்தி முனையை விட கூர்மையானது என்று அவர்களுக்கு தெரியும்.. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன். * * பாரத தாய்க்கு நன்றி *
அன்றும் இன்றும் சர்வாதிகாரிகளுக்கு ஆணவம் மிகுதி நீங்கள் சொன்னது போல் எழுத்தாணி முனை மிகக் கூர்மையானது எந்த மூட னையும் அவன் கண்ணைத் திறக்க வைக்கும் வாழ்க தமிழ் வளர்க பாரதம்
முன்பெல்லாம் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தசான்றோர்கள். இன்று தமிழ் எந்த நிலமைக்கு போயிருக்கு. இந்த பட தொகுப்பு தெரிவித்ததை பார்த்து பரவசம் அடைந்தேன். நன்றி. வணக்கம்.
சங்கம் புலவர் ஔயார் முதல் பலக் காலங்களில் வாழ்ந்த ஔயார்களின் கதைகளை கலந்த ஒரு கலவையைத் தந்தாலும், ஔயாரின் பெயரைப் பட்டித் தொட்டிகளுக்கு எடுத்துச் சென்றப் பெருமை ஜெமினி வாசனைச் சேரும்.
ஒளவையார் படம் நான் 6ம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன் பெரிய படம் படம் முழுவதும் பாடல் தான் எனக்கு புரியவில்லை என்றாலும் நான் படம் முழுவதும் ரசித்து பார்த்தேன் . மீண்டும் இப்பொழுது பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி 🙏
நமது கழக அரசு தற்போது மதுரையில் அந்தகாலத்தில் இருந்ததுபோல் தமிழ் சங்கம் அமைத்து அதில் தமிழ் சங்கம் சபை அமைத்து புலவர்களை பங்களிப்பு செய்ய வேண்டும் என மெத்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்
Yes. But Tiruvalluvar is a Christian or muslim? as claimed by them. This film Avvaiyar clearly says the historical back ground when Tirukkural was accepted by Tamil scholars.
தெய்வப்புலவர்களும் ஞானிகளும் சித்தர்களும் நீதிவழுவாதுஅரசாண்டமன்னர்களும் தோன்றிய இப்புன்னியபூமியாம் தமிழகத்தில் பிறக்க என்னதவம்செய்தோனோ எம்பெருமான்அருளால்
அகத்தியர் முனிவரே முதல் மூத்த புலவர். அதற்க்குப்பின் தான் வள்ளுவர் காலம். அப்போ அகதியனின் தமிழ் ஆசான் ஈசன் தான். இந்த பூமியின் முதல் தமிழ் ஆசிரியர் அகத்தியர் தான். அகத்தியர்க்கு பிறகு வள்ளுவர் தான் தமிழை சுருக்கமாக இரண்டு வரிகளில் மனிதன் வாழ்க்கை முறைகளை எழுதியுள்ளார். உலகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் திருக்குறள். வாழ்க தமிழ் 🙏 அய்யா கலைஞர் க்கு அப்புறம் தமிழ் சங்கம் பெரிசாக எந்த ஆட்சியிலும் நடைபெறவில்லை. ஒவ்வொரு வருடமும் மதுரையில் தமிழ் சங்கம் பெரிய விழாவாக கொண்டாட வேண்டும். அரசு இதை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும். நன்றி.
இந்து மதம் என்பது மேற்கத்தியர் வைத்த பெயர்.ஸ்மார்த்தம் என்பது பொதுவான பெயர்.சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் கணபாத்தியம் உம் பிரிவுகள் இருந்தது.கிருஸ்தவத்தில் கத்தோலிக் புராட்டஸ்டன்ட் சிஎஸ்ஐ செவன்த் அட்வன்ஸ்டே போல இஸ்லாமியரில் ஷியா சன்னி அகமதியா போல....சரி இந்து மதம் பெயரில் நாம் ஒற்றுமையாகத்தானே உள்ளோம்
தமிழர் இனத்திற்கே பெருமை. ஐயன் வள்ளுவன். ஒளவையார் பாட்டி 👌👌👌
இதுல இருந்து என்ன தெரியுதுனா இந்த திருவள்ளுவரை தான் திமுக இந்துனு தெரியகூடாதுனு உருவத்தையே மாத்திட்டாங்க
கற்றது கை மண் அளவு!
❤
Truth KBS is great
🙏
எங்கும் போட்டி பொறாமை!
இவ்வாறு ஆதிக்க சக்திகளால் இன்றும் தமிழ் போராடிக் கொண்டிருக்கிறது.
தமிழ் வெல்லும்!
தமிழ் வாழ்க!
அணைத்து மதத்திலும் சமூகத்திலும் ஆதிக்கம் சக்தி உள்ளது என என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மூடர் கூட்டம்
திராவிடம் என்னும் மேகம் தமிழ் கதிரவனை மறைக்கிறது
அதெல்லாம் ஒண்ணும் இல்லை. தமிழுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆதிக்க சக்தி என்று எதுவும் தமிழை அணுகாது. சில திராவிட மாடல் ஆசிரியர்கள் தான் தமிழ்க்கொலை செய்கிறார்கள்.
ஆஹா...!தமிழனாய் பிறந்த பெருமையை அடைந்துவிட்ட உணர்வு.
ஏன்
😅😊😅
இதை மோடிஜி திருக்குறள் உணர்ந்து உலகம் முழுவதும் தமிழை பரப்பி வருகின்றார் ❤
சங்கம் வைத்து ஒரு மொழியை வளர்த்திருக்கிறார்கள் என்றால் அது என் தாய்மொழியான தமிழ் மட்டுமாக தான் இருக்கமுடியும்...
பெருமைக்கொள்ளும் உண்மை
@@punithavella உண்மையாகவே இது ஆச்சரியம் கலந்த வியப்பான விசயம் தான்... பெருமைப்பட வேண்டிய விசயமும் கூட.... நன்றி
👌👍💐🙏💪🙂
பொற்றாமரைக் குளத்தில் திருக்குறளை ஏற்றுக் கொள்ள வைத்த காட்சி மிக அற்புதம்.
ஓம் நமசிவாய.
ஔவையாரன்னை
தமிழகத்தின் கவி பொக்கிஷம்.
நன்றி.
தாய் மொழியை மதிக்காத ஒரே இனம் என் தமிழ் இனம் மட்டுமே- உலகிலேயே. வாழ்க்கை முறையை உலகிலேயே இவ்வளவு அழகாக எந்த ஒரு மொழியையும் கற்றுத் தர வில்லை. தமிழ் தமிழர்கள் தமிழ்நாடு படும் அவதிகள் தமிழைச் சரியாக பின்பற்றி நடக்காததால் தான்.
திராவிட நாதாரிகள் என்று தலை எடுத்தார்களோ அன்றே மாண்பு சரிய ஆரம்பித்து விட்டது இந்த திராவிட நாதாரிகளாலும் தெலுங்கு நாதாரிகளாலும்
😢😢😢
எவ்வளவுக்கு எவ்வளவு அறிவு திறமை இருக்கிறதோ அந்த அளவுக்கு ஒற்றுமை இல்லை.இங்கு நாலு பேருக்குள் நானூறு. கோஸ்ட்டி.50/60ஆண்டுகள் சேர்ந்து வாழ்கிற கணவன் மனைவிக்குள் உள்ளேயே ஒற்றுமை இல்லை.இதுவே கேரளாவில் பார்த்தல் நேர் மாறாக இருக்கும் .மலயலிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கவே மாட்டார்கள்.துபாய் முதல் சென்னை வரை.அதுவே கேரளாவின் பலம்
பலவீனம் அல்ல.
சத்தியம்
காரணம் திராவிட ஆட்சியாளர்கள்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு...
பாரதிதாசன்
பொங்கு தமிழர்க்கு நிந்தை வருகுதென்றால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு......
புரட்சிக்கவிஞர்.பாரதிதாசன்...
உயிரே...மெய்யே... உயிர்மெய் இணைந்த மனமே... வாழ்கை தத்துவமே... எளிய முறை உடற்பயிற்சியே... அகத்தவமே...தற்சொதனையே... தவமே... இன்றும் என்னுள் இறைநிலையானவனே...!!! வேதாத்திரியம் வடிவில் வந்த நிகழ்காலமே!!! வற்றா இருப்பே...!!!.பேறாற்றலே!!! பேரறிவே!!! வணங்குகிறேன். / வாழ்க வையகம்,"வாழ்க வளமுடன்",
அவ்வையின் பெருமையை போற்றி வணங்குகிறேன்🙏🏻🙏🏻
சிறு வயதில் திருக்குறளின் ஆழம் புரியாது. இதை வளர்ந்த பிறகு பலரும் உணர்ந்து இருப்போம். ஆகையால் நாம் ஒரு சில குறட்பாக்களையாவது பிள்ளைகளுக்கு பொருளோடு சொல்லிக்கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அவர்கள் அதன் அருமையை அவர்களும் உணர்வார்கள்.
உண்மை
அரசன் என்ற ஆணவம், அரசனுக்கு..
ஒளவையாருக்கு தமிழ் என்ற ஆணவம்...
இருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆணவம்.
ஒன்று வெல்லும்..
ஒன்று கொல்லும்..
அந்த காலகட்டத்தில் நான் பிறக்கவில்லையே என் வருந்துகிறேன்
அது தான் அருமையான காலம் நம் முன்னோர்கள் புண்ணியம் செய்தவர்கள் 🎉🎉❤
பக்தியும் அறிவும் புலமையும் பணிவும் ஒருவரிடம் இருந்தால் தெய்வம் நம் இதயத்தில் குடியிருக்கும்.
நான் இதுவரை திருவள்ளுவர் பற்றி வீடியோ பார்த்ததே இல்லை , இந்த வீடியோவை அப்லோடு செய்ததற்கு நன்றி 😍
தமிழும் நம் சமயமும் எப்போதும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்துள்ளது... தமிழை நம் சமயத்திடமிருந்து பிரித்து எடுத்து அந்நிய மதங்களை திணிக்க முயலும் அந்நிய உள்நாட்டு சக்திகளை அடையாளம் காண்போம்...
தமிழே ஒரு சமயம். அதற்குப் பின்தான் இந்து சமயம் தோன்றியது. மறைமலை அடிகளின் தமிழர் மதம் என்ற நூலைப் படித்துப் பாருங்கள். உண்மை தெரியும்.
என்னது நம் சமயமா? இல்லாத உங்கள் கடவுளின் மொழிதான் ஆரியம் ஆயிற்றே. தமிழில் பேசினாலே தீட்டு, குளிக்க வேண்டும் என்று பிதற்றினானே காஞ்சி சங்கரன் (மகா சிறியவன்), அவன் சமயம்தானே? தமிழை ஏவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ, அசிங்கப்படுத்த முடியுமோ, அதை செய்தது இந்து சமயம்தான். குடமுழுக்கு என்ற தமிழனின் பண்பாட்டு செயலை திருடி அதற்கு கும்பாபிஷேகம் என்ற ஆரிய பெயரை சூட்டி நீச மொழியான தமிழில் பாடினால் இறைவன் கோபம் கொள்வான் என்று மக்களை அச்சப்படுத்தி அவர்கள் மொழியை அவர்கள் நாட்டிலேயே கீழான மொழி ஆக்கிய இத்துப்போன சமயம்தான் இந்து மதம்.
Jadhigalai vuruvaaki tamilargalai pirithalum vunnai pondra theru Naigal mudhalil odukkapadavendum
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி கூறுகத் தரித்த குறள்.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த தமிழ்.
அருமை 🙏🏽 அக்கா
குறுகத்
குறுகத் தரித்த குறள். தமிழில் ஒரு எழுத்து மாறினால் அதன் அர்த்தம் மாறிவிடும்.
தமிழ் எங்கள் பெருமை
வளர்க வாழ்க.
உலகம் போரை எதிர் நோக்கி இருக்கும் ... இன்னினையில் ... அறம் கூரும் தமிழ் ❤❤❤
அதனாலதான் தமிழன் எல்லா இடங்களிலும் மிதிக்கப் படுகிறான்..
என் தமிழ் தனி பெருமையை பெற்றுள்ளது பாண்டி நாட்டு பாண்டியன்
ஆஹா.ஆனந்த கண்ணீர்.என்ன சினிமா அன்றைய இனிமையான நாட்கள்.முதல் தமிழ் சினிமா நான் கண்டது.வயது 77
தமிழ் பாட்டி இவர் எங்கள் கர்வம்.
திருவள்ளுவர் பற்றி இதன் மூலம் தான் நான் தெரிந்து கொண்டு தமிழ் பெருமை மேலும் தெரிய வாய்ப்பு கிடைத்தது நன்றி
முதலில் சோதனை கொடுக்கும் இறைவன் பிறகு சாதனையும் கொடுப்பான் 🙏
😅
Nandri anna
INRU DRAVIDA MODEL...NAALAI SADHANANTHA MODEL...🙏🙏🙏
நல்ல படைப்பு இளைய சமுதாயம் காண வேண்டும் இக்காட்சியை...
ஆமாம்
இந்த படத்தை டிஜிட்டல் செய்ய வேண்டும்.
அர்த்தமில்லாது பிதற்றாதீர்கள்..
கொடுமுடி கோகிலத்தின் குரல் அருமை
பாட்டி ..
மீண் டும். மீண்டு..வா..நம் தமிழும் தமிழினமும் ஆல் போல் நிலைக்க வா ..வா என்தமிழ் தாயே...
வள்ளுவர் மற்றும் ஒளவை பாட்டி இருவரும் காவி அணிந்து இறைவன் ஈசனை வணங்குவது..நமது தமிழ் கலாச்சாரம் 👌👌👌🙏🙏🙏
கடலும் வானும் கன்னித்தமிழும் உலகில் அனைவருக்கும் சொந்தம்
😅😮😅😮😮
😮😮
😅😅😮
😅😮
😅
எனக்கு இக்காட்சியை பார்க்கும் பொழுதே உடம்பிற்குள் என்னை மீறி சிலிர்த்தது அருமையான காட்சி❤
கணியன் பூங்குன்றன் எதிர்ப்பு கடந்து அரங்கேற்றம்
அதன் பின்னர் அவருக்கு மனமாற்றம் அதன் பின்னர் எழுதிய வரிகள் தாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல்
என்னே தமிழின் பெருமை மேன்மை
இறைவன் தமிழ்
இறைவன் தமிழில் இருக்கிறான் தமிழ் மக்கள் மனதில் இருக்கிறது
வள்ளுவருக்கே எத்தனை எத்தனை சோதனை, என்பதைவிட ,
அத்தகைய சோதனைகளைக்கடந்து இறையருளால் பல சந்ததியரைத்தாண்டி இன்னும் பல சந்ததியருக்கும் வாழ்வியல் வேதமாக ஒளிர்ந்து, எண்ணிலடங்கா தேசங்களுக்கும் பயனாய் அமைவது
நாம் தமிழராக பிறந்ததும்,அருந்தவப்பயனே🙏🙏🙏
இது அல்லவா காவியம்
அனைவரும் அறிய வேண்டிய மிக அவசியமான ஒரு காவியம்
தெய்வ புலவர் வள்ளுவருக்கும் சிபாரிசு... அவ்வை அவ்வையார்
பல அவ்வைகள் ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள்!
திருவள்ளுவரே கடும் சோதனைகளை கடந்து தான் வெற்றி பெற்றுள்ளார் போலும்... அருமையான ஊக்கம் அளிக்கும் காட்சி...
Thiruvalluvar is with திருநீறு and rudraksh am. Thirukural is a great gift to world from hindu dharma
🙏🙏🙏
ஆமாங்க
Kanni tamil vazhga
@@umamaheswari604இதில் ஏன் மதத்தை கொண்டு வாரீர். அப்ப ஏது மதம். திருக்குறள் எங்கும் கடவுளையும், மதத்தையும் குறிப்பிட்டுள்ளதா. ஆதாரம்.?
" திருவள்ளுவர் நமக்கு தந்த திருக்குறளின் கணிப்பு உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ வழி காட்டும் தெய்வீக கணிப்பு. "
" புரட்சி தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் கணிப்பு உலக மக்களுக்கு நல் வழி காட்டும் கணிப்பு."
" பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் கணிப்பு மக்களாட்சியின் மகத்துவத்திற்கு மதிப்பளிக்கும் அரசாங்கத்தின் கணிப்பு. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
* பாரத தாய்க்கு நன்றி *.
Modi masthan engirundhu vandhan to 😂😂😂
மானிட மேன்மையை சாதித்திட குறள் மட்டுமே போதுமே ஓதி நட..
இறவா புகழுடைய தமிழ் என்றும் வாழ்க
என் தமிழே போற்றி போற்றி
வணக்கம்.
வாழ்க தமிழ்.
வாழ்க வையகம்.
தாயின் தாள் சரணம்
👏அருமை. அருமை.👏
தமிழ் வாழ்க.. தமிழ் நாடு வாழ்க... தமிழர் வாழ்க....வாழ்க, வாழ்க... வாழ்க. ..
இந்த உலகத்தின் முதல் பிள்ளை வள்ளுவர் ✍️🙏
மெய்சிலிர்க்கும் காட்சி
அருமை அருமையான பதிவு... திருக்குறள் அறிமுக உரை நம் பாட்டி ஔவை... வாழ்க தமிழ் வளர்க தமிழ் படைப்பாற்றல்
சிலுவை போர் மிஷனரி போலி நாத்திகம் வாதி சொரியான் இருந்த காலத்தில் இமயமாக பக்தி படங்களை கொடுத்த தாய் சுந்தரம்பாள் 💐🙏🏻
Tamil grand mom, she's the best. None nears her in Tamil language......
தமிழே .......உயிரே... வணக்கம்.....வெள்ளியம்பலக்கூத்தா .....இறைவா வணக்கம்......
தமிழின் பெருமையை தரணியில் பறைசாற்றிய தமிழ் அன்னையே வாழ்க உனது புகழ் 🙏🙏🙏🙏🙏
ஈசனே உன் வழியில் நடக்கட்டும் எல்லாம்... ஓம் நமசிவாய..
"' சர்வாதிகாரிகளின் சர்வாதிகார ஆட்சி அவர்களுக்கு கத்தி முனையை விட கூர்மையானதாக தெரியலாம். ஆனால். அறிவாளிகளுக்கு தாங்கள் வைத்து இருக்கும் எழுத்தாணி கத்தி முனையை விட கூர்மையானது என்று அவர்களுக்கு தெரியும்.. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன். *
* பாரத தாய்க்கு நன்றி *
அன்றும் இன்றும் சர்வாதிகாரிகளுக்கு ஆணவம் மிகுதி நீங்கள் சொன்னது போல் எழுத்தாணி முனை மிகக் கூர்மையானது எந்த மூட னையும் அவன் கண்ணைத் திறக்க வைக்கும் வாழ்க தமிழ் வளர்க பாரதம்
முன்பெல்லாம் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தசான்றோர்கள். இன்று தமிழ் எந்த நிலமைக்கு போயிருக்கு. இந்த பட தொகுப்பு தெரிவித்ததை பார்த்து பரவசம் அடைந்தேன். நன்றி. வணக்கம்.
தமிழ் நாட்டில் பிறந்ததே பெரும் பாக்கியம் கண்களில் கண்ணீரோடு பார்க்க நேர்ந்தது
சங்கம் புலவர் ஔயார் முதல் பலக் காலங்களில் வாழ்ந்த ஔயார்களின் கதைகளை கலந்த ஒரு கலவையைத் தந்தாலும், ஔயாரின் பெயரைப் பட்டித் தொட்டிகளுக்கு எடுத்துச் சென்றப் பெருமை ஜெமினி வாசனைச் சேரும்.
What a voice & acting amma,this movie should be telecast in all the schools of Tamilnadu ..
Super
Pin ur msg at the top of chat. Hats off to ur idea.
நம் உயிர்மொழியாகிய தமிழ் மொழியை எழுதுங்கள் முதலில் ❤💐🙏
நன்றி, பழைய சினிமா தமிழ், பாசம் இவற்றை வளர்த்தது.
நான் ரசித்த படங்களில் இதுவும் ஒன்று பழமையான ஓரு காவியம் அடையாளம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அவ்வையார் இந்த திரைக்காவியம் ரசித்தேன்
ஆஹா!!!!! என்னே ஒரு அற்புதம் 👌👌👌👌👌
அம்மா சுந்தராம்பாலைப் போல தமிழை உச்சரிக்கவும் கணீரென்று பாடவும் இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்! தமிழ் உள்ளவரை அவர் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்!
சுந்தரம்பாள்.
இன்று நினைத்தால் ,புத்தகங்களை எழுதி,அவர்களே
மார்தட்டிக்கொள்கின்றனர்.
மிகவும் அருமையான விளக்கம்
அம்மா தாயே துணை
🙏🙏🙏
எங்கள் வாழ்வும் எங்கள்வளமும்மங்காததமிழென்றுசங்கேமுழங்கு
அற்புதம் 👏👏👏👌👍🙏🏻
என் உடல் சிலிர்த்து விட்டது
குமரி துவங்கி பொதிகை மலை வரை இடைப்பட்ட முப்பந்தலில் ஔவைக்கு சந்நிதானம்... ஆக திருநைனார்குறிச்சி மகாதேவர் ஆலயகுறிப்பு வள்ளுவருக்கு சிறப்பம்சமே.
நன்றி ஔவை தாயே
Goosebumps ❤️🙏Hats off to Art work too 😀❤️👍🙏
தமிழே உயிரே வணக்கம்.... ❤
என்னை மறந்து ஊற்றேழும் கண்ணீர் என்னை ஆர்ப்பரித்தது பெருமகிழ்ச்சியில் ❤
அருமையான விசயம் நன்றிங்க
ஒளவையார் படம் நான் 6ம் வகுப்பு படிக்கும் போது பார்த்தேன் பெரிய படம் படம் முழுவதும் பாடல் தான் எனக்கு புரியவில்லை என்றாலும் நான் படம் முழுவதும் ரசித்து பார்த்தேன் . மீண்டும் இப்பொழுது பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி 🙏
நமது கழக அரசு தற்போது மதுரையில் அந்தகாலத்தில் இருந்ததுபோல் தமிழ் சங்கம் அமைத்து அதில் தமிழ் சங்கம் சபை அமைத்து புலவர்களை பங்களிப்பு செய்ய வேண்டும் என மெத்த பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்
உங்கள் ஆர்வம் சரி
ஆனால் கழக கண்மணிகளை முதலில் தமிழை நன்றாக பேச சொல்லவும்
திருவள்ளுவரும்,திருக்குறளும்தமிழர்களுக்குப்பெருமை
Yes. But Tiruvalluvar is a Christian or muslim? as claimed by them. This film Avvaiyar clearly says the historical back ground when Tirukkural was accepted by Tamil scholars.
@@shriramelectronics7706 correct
நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம் .
ஈசனே ஏற்றுக்கொண்டுவிட்டான்
இனி ஆட்சேபணை என்ன இருக்கிறது ?
(சினிமாக்காரனுங்க தான் அத்தாரிட்டி போலும்)
@@subashshanmugam5411www www
தமிழின் பெருமை....அறிய மெய் சிலிர்க்கிறது......
மிக அருமையான காட்சி! நல்ல தமிழ்! நன்றி!
தெய்வப்புலவர்களும்
ஞானிகளும் சித்தர்களும்
நீதிவழுவாதுஅரசாண்டமன்னர்களும் தோன்றிய இப்புன்னியபூமியாம் தமிழகத்தில் பிறக்க என்னதவம்செய்தோனோ எம்பெருமான்அருளால்
வேதத்தின் அடி ஒட்டி எழுதப்பட்ட அறிவு நூல் குறள். எல்லோரும் அறிந்து வாழவேண்டியது.
திண்பது குடிப்பது தமிழ்நாடு.ஆனால் விசுவாசம் சமஸ்கிருத துக்கு.நீயே தூக்கில் தொங்கிரு
இப்போதைய தலைமுறையில் எத்தனை பேர் தமிழின் அருமையை அறிவர்..
Tamil ariya yarum illai
அற்புதமான காட்சி.
Byகொங்கு தமிழச்சிக்கு நல்வாழ்த்துக்கள் இனி இப்படி ஒரு நடிகரை பார்க முடியுமா
அருமையானபடம்அவ்யார்❤
அறுமையானபடம்அவ்வையார்
இதுவன்றோ தமிழ் வளர்ப்பு..
தமிழ் வளர்ப்போம்..
திராவிடம் பின்கொள்வோம்
அருமையான பதிவு முன் தோன்றிய மூத்த தமிழ் வாழ்க
உண்மை க்கு எப்போதும் சோதனை வரும் இறுதி வெற்றி உண்மை க்கே அப்பொழுதுதான் அதன் பெருமை உலகம் முழுவதும் போற்றப்படும்
🙏இப்படி பட்ட திரைப்படங்கள் மீண்டும் திரையறைங்ககளில் திரை யிட வேண்டும் அதற்கு வரி விளக்கு அளிக்கவேண்டும்q🙏🙏
அகத்தியர் முனிவரே முதல் மூத்த புலவர். அதற்க்குப்பின் தான் வள்ளுவர் காலம். அப்போ அகதியனின் தமிழ் ஆசான் ஈசன் தான்.
இந்த பூமியின் முதல் தமிழ் ஆசிரியர் அகத்தியர் தான். அகத்தியர்க்கு பிறகு வள்ளுவர் தான் தமிழை சுருக்கமாக இரண்டு வரிகளில் மனிதன் வாழ்க்கை முறைகளை எழுதியுள்ளார். உலகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் திருக்குறள். வாழ்க தமிழ் 🙏 அய்யா கலைஞர் க்கு அப்புறம் தமிழ் சங்கம் பெரிசாக எந்த ஆட்சியிலும் நடைபெறவில்லை. ஒவ்வொரு வருடமும் மதுரையில் தமிழ் சங்கம் பெரிய விழாவாக கொண்டாட வேண்டும். அரசு இதை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும். நன்றி.
ஆண்டவனின் தமிழ்.🙏
அன்னை தமிழ்.🙏
அற்புத தமிழ்.🙏
வாழ்க தமிழ் ❤
கவித்துவம் கதவை திறக்காது என்று சொன்ன மந்திரி பாவம் 😂😂😂😂😂😂❤❤❤❤❤
இந்து மதம் என்பது மேற்கத்தியர் வைத்த பெயர்.ஸ்மார்த்தம் என்பது பொதுவான பெயர்.சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் கணபாத்தியம் உம் பிரிவுகள் இருந்தது.கிருஸ்தவத்தில் கத்தோலிக் புராட்டஸ்டன்ட் சிஎஸ்ஐ செவன்த் அட்வன்ஸ்டே போல இஸ்லாமியரில் ஷியா சன்னி அகமதியா போல....சரி இந்து மதம் பெயரில் நாம் ஒற்றுமையாகத்தானே உள்ளோம்
தமிழ் வாழ்க
Wonderful, Tami is tamil's God Saraswathi language 🙏
2024 லும் வசனம் புல்லரிக்க வைக்கிறது வாழ்க தமிழ்
கல் தோன்றி மன் தோன்றாக் காலத்து முன் தோன்றி மூத்த தமிழ் .
ஆஹா என்னே என் பாக்கியம்.
தெய்வமே இதை பார்த்தது என் பாக்கியம்.
தமிழ் வாழ்க தமிழ் வளர்க
அடடா என்ன அருமை
Yes, unknown things plenty. Perseverance Wil success.