தங்கவேலு அவர்களின் நகைச்சுவை எல்லோரும் ரசிக்கும் படியான நகைச்சுவையாக இருக்கும் அவருடைய நகைச்சுவையில் நல்ல கருத்துக்களும் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களும் இருக்கும் அது மட்டுமல்ல அவருடைய நடிப்பு காலத்துக்கேற்றவாறு நடிப்பார் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் நடிகர் தங்கவேலு அவருடைய ரசிகன்
குண்டு கருப்பையா & பயில்வான் ராதாகிருஷ்ணன் ஆரம்ப காட்சியே அமர்க்களம் !! அவர்களது தமிழ் இன்றைய தமிழ் போல இருக்கிறது!! இது தெலுங்கில் தேவன்தகுடு என வெளியாகி சக்கைப்போடு போட்டது !! இசை --அஸ்வத்தாமா !!( மெல்லிசை மன்னரின் குரு )
அடக்க முடியாமல் சிரிக்க வைக்கும் "அறிவாளி" படத்தில் தங்கவேலு- தூத்துக்குடி T.P.முத்துலட்சுமி, நீலகிரி "என்னெத்த" கன்னையா ( இன்று "வரும் ஆனா வராது!" புகழ் கார் ஓட்டுநராக வடிவேலுவுடன் நடித்தவர் ) காட்சிகள் மறக்க முடியாதவை !!
இன்றளவும் தங்கவேல் அவர்களின் நகைச்சுவை ! நான் இரசித்தேன் ! காரணம் மூத்த குடிமகன் ! இளைய மக்களும் இரசிக்கதக்க கருத்துக்கள் இருப்பதால் இரசிக்கட்டும் என பகிர்ந்தேன் ! தேனை ருசிக்க கூட சிலரால்தான் இயலும் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! .♥** நன்றி !
So many thanks for uploading this comedy from the film நான் கண்ட சொர்க்கம். I am awaiting for number of months to this film since I have forgotten the name of the movie.
ஆனால் என்னவோ தெரியவில்லை !! கவுண்டமணி -செந்தில் நகைச்சுவை என்ற பெயரில் அறுவை மிகுந்து காட்டுக்கத்தலும், ஊனமுற்றவர்களை கேலி செய்வதும், பழைய படங்களின் காமெடிகளை காப்பியடிப்பதும், கவுண்டமணி தமிழர்களின் ஆதிகால பொன்மொழிகளை கேலி செய்வதும், இலக்கிய தமிழை கேலி செய்து "என்னடா பேசறீங்க? புரியலையே?" என சக நடிகர்களை இகழ்வதும் அதிகமானதால் சிரிப்பே வரவில்லை !! எரிச்சலும் இவர்கள் மீது கோபமும் இவர்களுக்கு தாறுமாறாக வசனம் எழுதிய மெண்டல் நடிகர் ஏ.வீரப்பனையும் திட்டத்தான் தோன்றுகிறது !! எத்தனை ஆயிரம் காட்சிகளாக இவர்களின் காட்சியை போட்டாலும் இதுவரை எங்களுக்கு சிரிப்பே வரவில்லை !! ஆனால் இவர்களை தமிழகத்தின் லாரல் ஆர்டி என ஒரு மெண்டல் நிருபர் வர்ணித்தான் பாருங்கள் எங்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை !! லாரல் ஹார்டி யார் என்று கேட்டதற்கு அந்த நிருபர் "அவங்க ஆப்ரிக்க அரசியல்வாதிங்க!" என்றதும் மேலும் சிரிப்பு வந்தது !! இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஸ்டான் லாரல் ( STAN LAUREL ) என்ற நகைச்சுவை எழுத்தாளர்/நடிகர் !! அமெரிக்காவின் ஜார்ஜியாவில் பிறந்தவர் நடிகர் ஆலிவர் ஹார்டி ( OLIVER HARDY ) !! இது கூட தெரியாதவன் "நம்பர் ஒன்" பத்திரிகையின் நிருபர் !! வெட்கக்கேடு !! காரணம் ? சாதி "இட ஒதுக்கீடு" !! கேவலம் !!
அது மட்டுமா ? அரசு திட்டத்தை ஏமாற்றி மக்களின் வரிப்பணத்தில் இரண்டு லட்சம் கோடி எப்படி சுருட்டலாம் என்பதை விளக்கியிருந்தால் பல லட்சம் கோடிகளை வெளிநாட்டில் சேமித்த ஆ.ராசாவை சாதி ஆதரவு மிரட்டலால் சட்டம் பயந்து போய் விடுதலை செய்திருக்காது !! இவனும் ஜாலியாக வெளியே வந்து கிறுக்கன் போல தான் பிறந்த இனத்தையே இழிவாகப்பேசி "தமிழன் எப்போதுமே மெண்டல் தான்!" என நிரூபணம் ஆகியிருக்காது !!
தங்கவேலு அவர்களின் நகைச்சுவை எல்லோரும் ரசிக்கும் படியான நகைச்சுவையாக இருக்கும் அவருடைய நகைச்சுவையில் நல்ல கருத்துக்களும் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களும் இருக்கும் அது மட்டுமல்ல அவருடைய நடிப்பு காலத்துக்கேற்றவாறு நடிப்பார் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் நடிகர் தங்கவேலு அவருடைய ரசிகன்
Paarthal pais theerum
ரரர
வருமையில் இருந்து முன்னெரியே நடிகர் , Donald thangavel😊,
No
bastard
அதிசய பிறவி இந்த படத்தின் பதிவு
எமலோக விஷபுகையை விட நம்ம " சிகரெட் புகை"
மோசம் 😂😂😂
தங்கவேல் அவர்களின் தமிழ் உச்சரிப்பு வேகம், அழகு அவருக்கு இறைவன் கொடுத்த வரம்
U
?
@@vickysuper5584 p
@@vickysuper5584 c
@@vickysuper5584 pi
தங்கவேல் அருமையான காமெடி நடிகர்
சவுதி அரேபியாவில் இருந்து நாகை தமிழன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தொடர்ந்து தங்கவேலு படம் பார்த்து கொன்டு வருகிறேன்
குண்டு கருப்பையா & பயில்வான் ராதாகிருஷ்ணன் ஆரம்ப காட்சியே அமர்க்களம் !! அவர்களது தமிழ் இன்றைய தமிழ் போல இருக்கிறது!! இது தெலுங்கில் தேவன்தகுடு என வெளியாகி சக்கைப்போடு போட்டது !! இசை --அஸ்வத்தாமா !!( மெல்லிசை மன்னரின் குரு )
அடக்க முடியாமல் சிரிக்க வைக்கும் "அறிவாளி" படத்தில் தங்கவேலு- தூத்துக்குடி T.P.முத்துலட்சுமி, நீலகிரி "என்னெத்த" கன்னையா ( இன்று "வரும் ஆனா வராது!" புகழ் கார் ஓட்டுநராக வடிவேலுவுடன் நடித்தவர் ) காட்சிகள் மறக்க முடியாதவை !!
நான் கண்ட சொர்க்கம் 1960😀👌👍🌷😀🌷🙏
காமெடி ,,கருத்து ,,வசனம்,, அருமையான நடிப்பு
படம் அருமை.
என்ன படம் name enna🤔
@@runnerkarthik2397 நான் கண்ட சொர்க்கம்
I miss you தங்கவேலு
Arumai arumai
தங்கவேலு சார்
அருமையான நடிகர்
ஜெயம் ரவி அப்பா
எடிட்டர் மோகன்
சாரின் குரு வளர்ப்பு
அப்பா தங்கவேலு சார்
தங்கவேலு சாரின்
ஆன்மா சாந்தி அடையட்டும்
நகைச்சுவையின் சகாப்தம்
எமனுக்கே விசிட்டிங் கார்டு கொடுக்கும் வினோதகாட்சி அருமை
அருமை இப்படிப்பட்ட நகைசுவை சீன் எல்லாம் அப்பவே இருந்ததை பார்க்கும்போது இப்படிப்பட்ட படங்களை இனி நாமெல்லாம் பார்க்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறன்
படம் அருமை
Beautiful! Thangavelu was a great comedian!
😊😊😊😊😊
@@BUTTERFLY-tr3jj ggh llhsgadddksja
@@BUTTERFLY-tr3jj n. one
நல்ல பாடம்.நல்லநகைச்சுவை.நல்லநடிகர்.
இன்று நடக்கும் நம் அரசியல் நாகரிகத்தை அன்றே அழகா சொல்லியிருக்க தங்கவேல்
Old movie yeppavumey super 👍👍👏👏🙌
Yeppavumey
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது முடியல 😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏வசனகர்த்தாவுக்கு பெரிய கும்புடு
😂😂😂😂
நல்ல நகைச்சுவை
நல்ல நகைச்சுவை தங்கவேலு அவர்கள் மறக்கமுடியாத நகைச்சுவை
Superinfo
@@saraswathimarappagounder292 to
@@saraswathimarappagounder292 0
@@saraswathimarappagounder292
p
l0000
hahaha last semmmaaaa
மறக்க முடியாது என்றும் நினைவில் உள்ளது
😂😂 comedy scenes super
தமிழுக்கு அமுதென்று பேர்... என்ன ஒரு அழகு....
🕵😜😜😜
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு !!
இந்த படத்தை இன்று ஒளிபரப்பினால் சரியாக இருக்கும் அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பினால் சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி இருக்கும்
Arumai. No chance Sun tv la not come.
சிந்திக்க வைக்கும் நல்ல நகைச்சுவை...😆🙂👍
இதுதான் டணால்...டணால் காமெடி.
எனக்கு இன்னாருடைய திரைப்பட முழுவிவரம் வேண்டும்
👌👌அருமை
அட இதன் நகல்தானோ இந்திரலோகத்தில் அழகப்பன்
"அதிசயப்பிறவி " ( ரஜினிகாந்த் ) படம் இதன் அப்பட்ட காப்பி !!
Mass comdey
அதிசய பிறவி இதை பார்த்து தான்
உல்டா செய்யப்பட்டது
ரஜினி சார் நடித்தார்
Oh apdiya
@@kumarmdu25 ஆமாம் !! பெரும்பாலான காட்சிகள் காப்பியடிக்கப்பட்டவை !!
அருமையான comedy super
சரியான நடிப்பு
ஒரு வைத்தியசாலை கட்டி வச்சா.... எங்களுக்கு வேலை மிச்சம் 😆😆😆😆
vignesh shankar
Legend actor SVR ..super dialogues hai hai telvayar..
தங்கவேல் அருமையான
வசனம் 👍👌
HOW TO MAKE?
@@ammuammu-hs8qk a
AHA AHA what are these great artists THANGAVU, SVR RAO.
தங்கவேல் காரைக்காலைசேர்ந்தவராமே.
15:55 எங்கள் நாட்டில் மது விலக்கு....🙄 அது ஒரு காலம் 😔
Super 🙏🙏🙏
அருமை
இன்றளவும் தங்கவேல் அவர்களின் நகைச்சுவை !
நான் இரசித்தேன் ! காரணம் மூத்த குடிமகன் !
இளைய மக்களும் இரசிக்கதக்க கருத்துக்கள்
இருப்பதால் இரசிக்கட்டும் என பகிர்ந்தேன் !
தேனை ருசிக்க கூட சிலரால்தான் இயலும் !
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! .♥**
நன்றி !
A.C.Devasenan Chellaperu
A.C.Devasenan Chellaperumal
Ungal Tamil Migavum Arumai
Sowmiya kishore வாழ்க வளமுடன் ! .♥**
Movie name
A.C.Devasenan Chellaperumal
Oh my god.. Unbelievable.. Semaya iruku.. 😍😍 ivala old film la ipdi oru yosika vaikra comedy irukum nu nenaikala. 👏👏👏👏👏
Yy
Samaua
Enaku throgam panni kastapaduthutharavangaluku emalogalakuthula kudukara thandanaiya nerla pakanumnu asai . 😊
நான் கண்ட சொர்க்கம்... மிகவும் அருமையான திரைப்படம்
Sema movie
Tamil? Asal
.n
Gokula kannan
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அன்றே பாடம் சொன்ன படம் ( காங்கிரஸ் ஆட்சி ).
அருமை படம்
Super hit comedy
Best good acting
Thank you Tamil cinema for uploading this wonderful scene evlo azhamana karuthukkal loved it lot
Stori
Super
அபாரநகைச்சுவை விளக்கம்! !!!!
Old Is gold
This s the base, for all yamalogam movies, even adhisaya piravi n more
Thangavelu's comedy is always exellentand also we can't forget still our life time
இந்த படம் பெயர் சொல்லுங்க
Old is gold.....
தமிழ் படங்கள் அனைத்தும் ஒரே கதைதான் நடிகர்கள் மட்டும் வேறு வேறு
மணிரத்னம் , ஷங்கர், விஜய் ஆண்டனி இவர்களின் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம் !!
அருமையான பதிவு
Rajini ivara pathuthan cigarette patha vachara🤔
9.00 semma mass
அந்த காலத்திலேயே அதிசிய பிறவி படம் மாதிரி எடுத்துருக்காங்க அந்த படத்துல ரஜினி இந்த படத்துல தங்க வேலு
Entha padamparthu than antha padam eduthanga old isgold😊
Samuga seerthirutha varthaikal super 🙏👍👌
Old.is.gold.ceema
Super ma
Hmm
Wowwwwwwwww semma movie pa
Old is gold 👑👑👑
இந்திரலோகத்தில் நா அழகப்பன் படமும் காப்பிதான்
Xcent Bmw màà
iOS at as
×🎂🎂💐👍%$$
illai rambaiyin kadal
👌👌👌👌Plzzzz
Next Part Upload Pannunga
சூப்பர் காமெடி
Thangavelu Ayya comedy vera leval maasss,,, 11,,9,,21,,Am,, 5,,42,,mani
very nice
இந்தப் படத்தில் வந்த ஒரு காட்சி பயில்வான் ரங்கநாதன் youtubeல் செய்வது வந்தது கவனித்தீர்களா
👌👌👌👌👌👌
Super movie
So many thanks for uploading this comedy from the film நான் கண்ட சொர்க்கம். I am awaiting for number of months to this film since I have forgotten the name of the movie.
Thk u
Super. . fantastic...
Naan Kandha sorgam
Old is gold very correct I am 90s kids
எமலோகத்தில் உள்ள விஷ புகை 5:05😮
எமலோகத்தில் உள்ள விஷ புகை
👌👌👌
Sema🤣🤣🤣🤣
Fantastic 🙏 🌹
amazing dailouge dilavary.
Thangaveludanalrelationissuperbeautiful
படம் பெயர்
நான் கண்ட சொர்கம்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த
யமுடிகி மொகுடு படத்தில் இதுபோன்ற காட்சிகள் பார்க்கலாம்.
Great legend thangavelu sir
2025 first....... ♥️
ரம்பையின் காதல்
Wonderful movie ! Thangavelu a great comedian !!
SATHIA SME BEST CAMADY
செம காமெடி 😄😄😄
ஆனால் என்னவோ தெரியவில்லை !! கவுண்டமணி -செந்தில் நகைச்சுவை என்ற பெயரில் அறுவை மிகுந்து காட்டுக்கத்தலும், ஊனமுற்றவர்களை கேலி செய்வதும், பழைய படங்களின் காமெடிகளை காப்பியடிப்பதும், கவுண்டமணி தமிழர்களின் ஆதிகால பொன்மொழிகளை கேலி செய்வதும், இலக்கிய தமிழை கேலி செய்து "என்னடா பேசறீங்க? புரியலையே?" என சக நடிகர்களை இகழ்வதும் அதிகமானதால் சிரிப்பே வரவில்லை !! எரிச்சலும் இவர்கள் மீது கோபமும் இவர்களுக்கு தாறுமாறாக வசனம் எழுதிய மெண்டல் நடிகர் ஏ.வீரப்பனையும் திட்டத்தான் தோன்றுகிறது !! எத்தனை ஆயிரம் காட்சிகளாக இவர்களின் காட்சியை போட்டாலும் இதுவரை எங்களுக்கு சிரிப்பே வரவில்லை !! ஆனால் இவர்களை தமிழகத்தின் லாரல் ஆர்டி என ஒரு மெண்டல் நிருபர் வர்ணித்தான் பாருங்கள் எங்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை !! லாரல் ஹார்டி யார் என்று கேட்டதற்கு அந்த நிருபர் "அவங்க ஆப்ரிக்க அரசியல்வாதிங்க!" என்றதும் மேலும் சிரிப்பு வந்தது !! இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஸ்டான் லாரல் ( STAN LAUREL ) என்ற நகைச்சுவை எழுத்தாளர்/நடிகர் !! அமெரிக்காவின் ஜார்ஜியாவில் பிறந்தவர் நடிகர் ஆலிவர் ஹார்டி ( OLIVER HARDY ) !! இது கூட தெரியாதவன் "நம்பர் ஒன்" பத்திரிகையின் நிருபர் !! வெட்கக்கேடு !! காரணம் ? சாதி "இட ஒதுக்கீடு" !! கேவலம் !!
Natural comedy.
"நான் கண்ட சொர்க்கம்"
ரஜினி நடித்த அதிசய பறவி படம். யோசனை..... 😁
Super comedy..awesome.
What a clarrity in dialogue delivery
m satish
yes, those days clear and loud dialogue delivery,
Even songs were clear,lirics you can write down when the song is playing...now?!!
அருமையான பதிவு
நல்லவேளை அன்னைக்கு வெளிநாட்டில் பங்களா வாங்குவதை பத்தி தெரியாம போச்சு இல்லைன்னா லண்டனில் ஒரு பங்களா வாங்கலாம்னு சொல்லி இருப்பாரு தங்கவேலு