தெய்வம் வந்து எனக்கும் ஒரு முறை சாட்சி சொன்னது. ஒருமுறை ஓம்சக்தி கோவிலுக்கு இருமுடிகட்டி செல்லும் போது பஸ்ல இருந்த எல்லாரும் சிதம்பரம் நடராஜர் கோவில்ல தரிசனம் பாக்க போய்ட்டாங்க. நானும் திடீரென காய்ச்சல் வர பஸ்ல இருந்து இறங்கி வந்து ஒரு வீட்டு திண்ணை யில் தூங்கீட்ட..திரும்ப எல்லாரும் வந்த பிறகு பஸ் கிளம்பியது அப்ப என்னுடைய தட்டு காணமல் போனது..அதற்கு முன்னதாக இரண்டு வருடமும் ஒவ்வொரு பொருள் பணம் காணமல் போனதால் மனம் உடைந்து விட்டேன். திருவண்ணாமலை வரை அமைதியாக வந்தேன்..அப்பனை தரிசித்து விட்டு பஸ் திருவண்ணாமலை தாண்டியது..எனக்கு அழுகை வந்துவிட்டது குருசாமியிடம் கேட்டேன் இப்டியே கடந்த மூனு வருசமா என் பொருள் காணம போகுது இனி நா எ கோவிலுக்கு இருமுடி செலுத்தி வர மனசில்லை அடுத்த வருசம் முதல் வரலைன்னு அழுத..உடனே குருசாமி பஸ்ல இருந்த எல்லாரையும் கீழ இறங்க சொல்லி எல்லாருடைய பேக்கையும் செக் பன்னாங்க ..துரதிர்ஷ்டவசமாக அந்த தட்டு இல்லை..பலரும் அமைதியாக இருக்க ஒரு சிலர் என்னை கண்டபடி திட்டிவிட்டார்கள் எல்லாரையும் நீ சந்தேகப்பட்டு திருட்டு பட்டம் கட்டறயான்னு..எனக்கு என்ன பன்றதின்னே தெரியல பிரச்சன அதிகமானது போல தெரிய கண்ணீர் வழிந்தோட என் இஷ்ட தெய்வம் அருள்மிகு ஸ்ரீ பச்சைநாயகியை நினைத்து அழுதேன்..ஒரு கால்மணிநேரம் இது பேசப்பட்டது பஸ்ல..திடீரென ஒரு பெண்ணிற்கு சாமி வந்தது ..வனப்பகுதியில் நடு இரவில் அருள் வந்து பஸ்ல ஓடிய பாட்டை நிறுத்த சொல்லி பயங்கர சத்தம் போட்டது.டேப் நின்றது பஸ்ஸ நிறுத்துங்கப்பான்னு கத்தினாங்க பஸ் நின்றது..கடந்த மூன்று வருடங்களாக காணமல் போன பொருளையும் பணம் திருடிய நபரையும் அன்று நடந்த அந்த சம்பவத்தையும் பத்து நிமிசத்துல சொல்லீட்டு பஸ்ஸோட கடைசி சீட்டுக்கு ஓடியது அங்க மேலே இருந்த ஒரு பைய எடுத்து அதிலிருந்து தட்டை எடுத்து விட்டு பைய கீழே வேகமாக வீசியது..நானும் இதுவரை அமைதியாக இருந்த ஆனா என் மகள் விட்ட கண்ணீரில் நா அங்க எப்டி இருக்க முடியும்?அதுமட்டுமல்ல நான் இப்பொழுது திருவிழா பூச்சாட்டில் கொலுவில் உள்ளேன்..எல்லை தாண்டி வர முடியாது. ஆனாலும் திருவிழாவை விட்டு திருவண்ணாமலை வந்தேன் என் மகளுக்கு சாட்சி சொல்ல என்றது..பஸ்ல இருந்த எல்லாரும் கையெடுத்து வணங்க என் தாய் சொன்னால் என் மகள் அழுதால் என்னால் தாங்க முடியாது என்னை இவ்வளவு தூரம் கொலுவில் இருந்து எல்லை தாண்டி வர வைத்த அந்த நபரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பேன் விரைவாக என்றது..அந்த நபர் யாரென்று யாருமே எனக்கு கடைசி வரை செல்லவில்லை காரணம் ஒரே ஊர் என்பதால் அவருக்கும் அவமானமாக இருக்கும் என்பதால்..ஆனால் அந்த பையை வைத்து அனைவரும் தெரிந்து கொண்டோம் யார் என்று..அதன் பிறகு ஒரு மாதத்தில் அந்த நபர் குடுபத்தோடு ஒரு பழியை சுமந்து ஊரை விட்டு சென்றார்கள்..என் ஆத்தா ஈரோடு மாவட்டத்தில் இருந்து கண நேரத்தில் திருவண்ணாமலை வந்து சாட்சி சொன்னால் என் மகள் நல்லவள் என..😢❤
உங்களுக்கு எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..உங்ககிட்ட நா எந்த கருத்தையும் கேட்கலை..இது என் உண்மை அனுபவம் அது அந்த கடவுளுக்கே தெரியும்..உங்கள மாதிரி பேசறவங்களாலதான் தெய்வம் கூட விலகி நிக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு தருணத்தில் உங்களுக்கும் என்னிடம் நீங்க சொன்ன இந்த பதிலுக்கு அவள் பதில் தருவாள்
எனக்கு வெரம் தெரிந்தது இருந்து அம்மா தான் என் குடும்ப வடிக்கட்டி எங்க அம்மாவுக்கு ஆண் குழந்த இல்ல அம்மனாக வேண்டிக்கிறேன் தம்பி பிறந்தான் 25 வருசம் அம்மா தானா மாலை போட்டு வரும் அம்மா தான் எல்ல மே அம்மா பக்தி சொல்லும் நிறையா இறுக்கு கண்ணிர் வருகிறது சமயத்தில வருபவர் ஆத்தா மகமாயி துணை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
என் தம்பிக்கு மூன்று வயது இருக்கும் போதிலிருந்து சமயபுரத்துக்கு மாலை போட்டு என் அம்மாவும் என் தம்பியும் நடைப்பயணமாக செல்வார்கள் கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்னும் ஊரில் நாங்கள் வசித்து வந்தோம் அங்கிருந்து திருச்சியில் இருக்கும் சமயபுரம் என்னும் ஊருக்கு என் அம்மாவும் என் தம்பியும் மாலை போட்டு ஐந்து வருடம் நடந்து சென்றார்கள் அப்படியாப்பட்ட என் தம்பியை 13 வயதில் ஆற்றில் குளிக்கப் போனவன் தண்ணீரில் போய்விட்டான் அப்போது எங்கு சென்றீர்கள் நீங்கள் நீதி நியாயம் அப்போது தெரியவில்லையா அந்த பிஞ்சு குழந்தை எங்களுக்கு கொடுத்தால் என்ன இந்த உலகில் எத்தனையோ பேர் அரசியல்வாதிங்க மனிதர்கள் எல்லாரும் நயவஞ்சகம் பண்ணி பிறர் உயிரை அடித்து தன் உயிரை வாழ வைக்கிறார்கள் அப்படியாப்பட்ட மனிதர்களை விட்டுவிட்டு என் தம்பியை பறித்துக்கொண்ட காரணம் என்ன
I had a wonderful experience. We went to Trichy for an exam with my family. We went to sree rangam temple and it was already 0820 in the evening. We were late for samayapuram temple, but i wanted to see samayapuram devi. We got an autodriver who dropped us near 100rs ticket counter. We reached at 0850 PM. The counters were closed. Nobody was allowed to go inside. My eyes welled up . We came all the way from kerala with my child to see her and we lost the opportunity in few minutes difference. Suddenly a lady, who was sitting in the counter earlier came back to the place just to check whether its locked or not. God knows what made her to think like that. The old man in chappal stand also convinced her to open gate. when she saw that we are with the child, & are desperate to have darshan, she opened the gate by taking keys and let us in. All this happened in 5 to 7 minutes. We could feel the presence and the powerful form of devi.. Amma 🙏 I will never forget.
செம காமெடி பண்றாங்கப்பா.மேற்க்கு வங்க பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டார் இப்போது அவர் புதைத்த இடத்தில் புல் முளைத்து இருக்கும் இந்த கடவுள் அங்கே வரமாட்டேங்கிதே..
தெய்வம் வந்து எனக்கும் ஒரு முறை சாட்சி சொன்னது. ஒருமுறை ஓம்சக்தி கோவிலுக்கு இருமுடிகட்டி செல்லும் போது பஸ்ல இருந்த எல்லாரும் சிதம்பரம் நடராஜர் கோவில்ல தரிசனம் பாக்க போய்ட்டாங்க. நானும் திடீரென காய்ச்சல் வர பஸ்ல இருந்து இறங்கி வந்து ஒரு வீட்டு திண்ணை யில் தூங்கீட்ட..திரும்ப எல்லாரும் வந்த பிறகு பஸ் கிளம்பியது அப்ப என்னுடைய தட்டு காணமல் போனது..அதற்கு முன்னதாக இரண்டு வருடமும் ஒவ்வொரு பொருள் பணம் காணமல் போனதால் மனம் உடைந்து விட்டேன். திருவண்ணாமலை வரை அமைதியாக வந்தேன்..அப்பனை தரிசித்து விட்டு பஸ் திருவண்ணாமலை தாண்டியது..எனக்கு அழுகை வந்துவிட்டது குருசாமியிடம் கேட்டேன் இப்டியே கடந்த மூனு வருசமா என் பொருள் காணம போகுது இனி நா எ கோவிலுக்கு இருமுடி செலுத்தி வர மனசில்லை அடுத்த வருசம் முதல் வரலைன்னு அழுத..உடனே குருசாமி பஸ்ல இருந்த எல்லாரையும் கீழ இறங்க சொல்லி எல்லாருடைய பேக்கையும் செக் பன்னாங்க ..துரதிர்ஷ்டவசமாக அந்த தட்டு இல்லை..பலரும் அமைதியாக இருக்க ஒரு சிலர் என்னை கண்டபடி திட்டிவிட்டார்கள் எல்லாரையும் நீ சந்தேகப்பட்டு திருட்டு பட்டம் கட்டறயான்னு..எனக்கு என்ன பன்றதின்னே தெரியல பிரச்சன அதிகமானது போல தெரிய கண்ணீர் வழிந்தோட என் இஷ்ட தெய்வம் அருள்மிகு ஸ்ரீ பச்சைநாயகியை நினைத்து அழுதேன்..ஒரு கால்மணிநேரம் இது பேசப்பட்டது பஸ்ல..திடீரென ஒரு பெண்ணிற்கு சாமி வந்தது ..வனப்பகுதியில் நடு இரவில் அருள் வந்து பஸ்ல ஓடிய பாட்டை நிறுத்த சொல்லி பயங்கர சத்தம் போட்டது.டேப் நின்றது பஸ்ஸ நிறுத்துங்கப்பான்னு கத்தினாங்க பஸ் நின்றது..கடந்த மூன்று வருடங்களாக காணமல் போன பொருளையும் பணம் திருடிய நபரையும் அன்று நடந்த அந்த சம்பவத்தையும் பத்து நிமிசத்துல சொல்லீட்டு பஸ்ஸோட கடைசி சீட்டுக்கு ஓடியது அங்க மேலே இருந்த ஒரு பைய எடுத்து அதிலிருந்து தட்டை எடுத்து விட்டு பைய கீழே வேகமாக வீசியது..நானும் இதுவரை அமைதியாக இருந்த ஆனா என் மகள் விட்ட கண்ணீரில் நா அங்க எப்டி இருக்க முடியும்?அதுமட்டுமல்ல நான் இப்பொழுது திருவிழா பூச்சாட்டில் கொலுவில் உள்ளேன்..எல்லை தாண்டி வர முடியாது. ஆனாலும் திருவிழாவை விட்டு திருவண்ணாமலை வந்தேன் என் மகளுக்கு சாட்சி சொல்ல என்றது..பஸ்ல இருந்த எல்லாரும் கையெடுத்து வணங்க என் தாய் சொன்னால் என் மகள் அழுதால் என்னால் தாங்க முடியாது என்னை இவ்வளவு தூரம் கொலுவில் இருந்து எல்லை தாண்டி வர வைத்த அந்த நபரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பேன் விரைவாக என்றது..அந்த நபர் யாரென்று யாருமே எனக்கு கடைசி வரை செல்லவில்லை காரணம் ஒரே ஊர் என்பதால் அவருக்கும் அவமானமாக இருக்கும் என்பதால்..ஆனால் அந்த பையை வைத்து அனைவரும் தெரிந்து கொண்டோம் யார் என்று..அதன் பிறகு ஒரு மாதத்தில் அந்த நபர் குடுபத்தோடு ஒரு பழியை சுமந்து ஊரை விட்டு சென்றார்கள்..என் ஆத்தா ஈரோடு மாவட்டத்தில் இருந்து கண நேரத்தில் திருவண்ணாமலை வந்து சாட்சி சொன்னால் என் மகள் நல்லவள் என..😢❤
Nambura maari sollunga
Story நல்லா இருந்துஜூங்க
உங்களுக்கு எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..உங்ககிட்ட நா எந்த கருத்தையும் கேட்கலை..இது என் உண்மை அனுபவம் அது அந்த கடவுளுக்கே தெரியும்..உங்கள மாதிரி பேசறவங்களாலதான் தெய்வம் கூட விலகி நிக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு தருணத்தில் உங்களுக்கும் என்னிடம் நீங்க சொன்ன இந்த பதிலுக்கு அவள் பதில் தருவாள்
@@sidhustudio8010 Sir....please respect others sentiments.... intha madri evalo nadthu iruku...nanau allah, jesus, Amman worship pandraven....spiritual experience unarthan mudiyum
@@saranakathiyogi Sir....please respect others sentiments.... intha madri evalo nadthu iruku...nanau allah, jesus, Amman worship pandraven....spiritual experience unarthan mudiyum
ஓம் சக்தி! பராசக்தி! ஆதிபராசக்தி! ஓம் அருள்மிகு அழகிய மீனாள் அம்மன் போற்றி!
Vera level❤❤❤ இப்படி எல்லோருக்கும் உண்மையில் வந்தால் நல்லாயிருக்கும்❤❤❤❤❤
Ellam cinema la dhan saathiyam
❤❤
350 years munnadi nadantha unmai😂 un kollu thatha erukumbothu nadantherukum😢 arunageri murugana Vara vachathum 350 years 😮 2000 years baibel kathaiya nambuva😢 etha nammba matingala 😂 polikuthan vilambaram thavai origenaluku vilambaram thavai ellai😅
@@RaghuNath-f6m 💯
@s😊arijaya9323
தாயே சமயபுரத்து மாரி என் குடும்பத்தையும் என் பொண்ணையும் ஆரோக்கியத்தோட ஆயிலோட வாழ வைக்கணும் தாயே
சமயபுரம் மாரி என் தாய்
சமயபுரம் மாரியம்மன் எங்கள் ஊரில் உள்ள அம்மன் இன்று எங்கள் வீதிக்கு வந்து எங்களை ஆசிர்வதித்தார்🎉❤
Super
❤❤❤❤
@@NICENICE-oe1ct😊
To BB
உருட்டு பா உருட்டு
எனக்கு வெரம் தெரிந்தது இருந்து அம்மா தான் என் குடும்ப வடிக்கட்டி எங்க அம்மாவுக்கு ஆண் குழந்த இல்ல அம்மனாக வேண்டிக்கிறேன் தம்பி பிறந்தான் 25 வருசம் அம்மா தானா மாலை போட்டு வரும் அம்மா தான் எல்ல மே அம்மா பக்தி சொல்லும் நிறையா இறுக்கு கண்ணிர் வருகிறது சமயத்தில வருபவர் ஆத்தா மகமாயி துணை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
எங்க ஊருஅம்மன் சக்திவாய்ந்தஅம்மன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤சமயபுரம் மாரியாத்தாவுக்கு பெருமை சேர்க்கும் படம்❤
தெய்வம் மனித ரூபத்தில் சாட்சி சொல்லும்.உண்மை
😂😂😂😂
லூசு
Manitha roobam enga irukku., adhu kadavul makeup la thane krukku 😂😂😂😂
எல்லாம் அம்மன் அருள் தாயே ஓம் சக்தி
ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி சமயபுரத்து மாரியம்மன் என் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடும்மா
என்னைக் காக்கும் தாய் ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் துணை
சிறப்பு வாழ்க வளமுடன்
சமயபுரத்து மாரியம்மன் துணையால் என் மகனுக்கு zohoவில் வேலை கிடைக்கனும் அம்மா
😂😂😂
அப்டியே எனக்கும் ஒரு 100 கிலோ கோல்ட் கொடு அம்மா😂😂
என் தம்பிக்கு மூன்று வயது இருக்கும் போதிலிருந்து சமயபுரத்துக்கு மாலை போட்டு என் அம்மாவும் என் தம்பியும் நடைப்பயணமாக செல்வார்கள் கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்னும் ஊரில் நாங்கள் வசித்து வந்தோம் அங்கிருந்து திருச்சியில் இருக்கும் சமயபுரம் என்னும் ஊருக்கு என் அம்மாவும் என் தம்பியும் மாலை போட்டு ஐந்து வருடம் நடந்து சென்றார்கள் அப்படியாப்பட்ட என் தம்பியை 13 வயதில் ஆற்றில் குளிக்கப் போனவன் தண்ணீரில் போய்விட்டான் அப்போது எங்கு சென்றீர்கள் நீங்கள் நீதி நியாயம் அப்போது தெரியவில்லையா அந்த பிஞ்சு குழந்தை எங்களுக்கு கொடுத்தால் என்ன இந்த உலகில் எத்தனையோ பேர் அரசியல்வாதிங்க மனிதர்கள் எல்லாரும் நயவஞ்சகம் பண்ணி பிறர் உயிரை அடித்து தன் உயிரை வாழ வைக்கிறார்கள் அப்படியாப்பட்ட மனிதர்களை விட்டுவிட்டு என் தம்பியை பறித்துக்கொண்ட காரணம் என்ன
என்னை அழைக்கலாமா அம்மா
ஆன்மா மறுபிறவி எடுக்கிறது.. உன்னுடன் இருப்பதை விட உன் சகோதரன் நன்றாக வாழ்கிறான் வேறு எங்கோ..
@@akila.s12 🪔
@@akila.s12 ஓம்
சிறு வயதிலேயே அவன் தெய்வத்திற்கு மாலை போட்டு கடவுளை மனமார வணங்கியதால் அவன் கர்ம பலன் முடிந்தது. முக்தி பெற்று மகா சக்தியோடு கலந்து விட்டான் போலும்....
என்னங்க இதெல்லாம்... 🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்
Adengappa😂ipdi saami lam vandhu nerla Saatchi sonna court police station lam irukadhu ya
Adu kanavu bro full ah paarunga
2000 varusham bibel kathaya nambuva 😂350 varudam nadantha abiramy Kamala botu moon Vara vachathu😂 samaya puratha vanthathum😢 punnainallur muthumari amman koil Peter pandiyan narla amma varvachi pen kapathunathu 😢aburam Peter pondiyannu kupetathum poiya😮 aana 150 years munnadi vallalaruku vadeuday amman puttu saithu kodu thathu😮 vallalar & Sai Baba waterla vilakku atriyathu llam poiyapa😢 unnmai ennanu 😢 poi pasatha nam thamilarkalum epo Kali kalathula poi solrathala 😮 epo yarum yaraium namburathella😮 Sai Baba Sivan avatharam😮 vallalar magon 😢150 vardathelaya nadanthatha nammbama eruntha 😢yarupa mutal😮
🙏🙏🙏1000கன்னுடைய அம்மா ஒரு கண்ணால் என்னை பரம்மா ஓம் சக்தி 🌹🌹🌹
சமயபுரம் மாரியம்மன் துணை
4:50 அம்மனுக்கு வந்த சோதனை 😂
சமயபுரம் அம்மனே சாட்சி 1000 ஆச்சி கொண்ட அம்மா நீ சாட்சி
நானும் ஒரு பழி சொல்லுக்கு ஆளாயிருக்கிறேன் தாயே சமயபுர மாரி அம்மா நீ தாயே பழிய நீக்கோணும் உன்னை தான் தாயே சாட்சியாக சொல்லிருக்கிறேன் தாயே பழி சொன்னவங்கள பாடம் கற்பிக்கணும் தாயே மனசு வலிக்குது தாயே நீங்க தான் அம்மா துணை😢😢😢😢😢😢😢
Amma ❤❤❤❤
Please give good health and long life to me , my son , my husband and everyone in the world.
ஓம் சக்தி பராசக்தி 🙏👏👍
ஓம் சக்தி. ஓம் சக்தி. ஓம் சக்தி
I had a wonderful experience.
We went to Trichy for an exam with my family.
We went to sree rangam temple and it was already 0820 in the evening. We were late for samayapuram temple, but i wanted to see samayapuram devi.
We got an autodriver who dropped us near 100rs ticket counter. We reached at 0850 PM. The counters were closed.
Nobody was allowed to go inside. My eyes welled up .
We came all the way from kerala with my child to see her and we lost the opportunity in few minutes difference.
Suddenly a lady, who was sitting in the counter earlier came back to the place just to check whether its locked or not. God knows what made her to think like that. The old man in chappal stand also convinced her to open gate. when she saw that we are with the child, & are desperate to have darshan, she opened the gate by taking keys and let us in.
All this happened in 5 to 7 minutes.
We could feel the presence and the powerful form of devi.. Amma 🙏 I will never forget.
Ethu enna movie please yaravathu sollunga
Amma dhayea engaluk oru kulandhaiya kudunga mma❤❤❤❤😢😢😢😢😢
🎉
Kandipa perakum nammbunga ❤1000 kannudayal anaivarium aatharipa 😢 samyathela vanthu kkapa samyapura mmariammann😮samyapuram poi vandu 😢 kuzhanthai perakum😅 350 varudam munadi naril vanthu nada madiya thaivam samaya pur mmari😢 parachakthi😮nambikai udan vandu nadakum😅
@@RaghuNath-f6m thanks
ஓம் ஸ்ரீசமயபுரத்தாலே துணை
Very nice
Kept it up
Intha padam ippo release aayiruntha memes pode kaali panni iruppanga
💯💯💯💯💯
Ama aentha naaingalauku vera enna velai eruku
ஹைக்கோர்ட் மகாராஜா சுடலை கதை போல் உள்ளது❤
Amma thaye enaku குழந்தை பாக்கியம் குடுமா
சமயபுரத்தாளே துணை
ammaa thaye🙏🙏🙏🙏🙏
Ennaku mariyamman dha romba pudikkum.
Appuram murugan na romba romba pudikkum ❤❤❤
உண்மை தான் பணம் இருந்தால் மனித குலம் பணம் இல்ல யா பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை தெய்வம் தனித்து நின்று பார்க்கும் போது அனாதை தான்
சமயபுரம் அம்மா😢😢😢😢😢😢😢😢
Semma❤❤❤❤❤❤
Na kooda oru sec unmai nu nenchuten for the first time ipdi oru scene pakuren
Amma enaku குழந்தை பாக்கியம் குடுமா
ஓம் சக்தி
Goosebumps ❤❤
What movie
Ohm Shakthi,Athi Para sakthi,Samayapuram thayee saranam,Magamayee saranam
Ellathukum samyapurthale shatchi🙏
😂😂😂😂😂daiii daiiii aiyooooo mudiyala daaa😂😂😂
super❤❤❤
Nalini Amma....❤
Om samayapurathu ammane potri om
Nice program
🎉🎉🎉🎉🎉
இந்த பூலோகத்தில் நாம் உண்டாக்கியது கடவுள் இல்லை...
நம்மை உண்டாக்கியதே கடவுள்......❤❤❤ அதுவே பிரபஞ்ச சக்தி.......❤❤❤
ஓம்சக்திஓம்சக்திபராசக்தி
Court nu vandhuta... Visarikanum... Adei yaaru da ipudi oru script yosichadhu....😅😅😂😂😂
ஓம் சக்தி 🌹🙏
இப்படிதான் பாபர்மசுதி இடிப்பு தீர்ப்பு வந்தது நல்ல காமடி தீர்ப்பு
Amma thaye naan uriroda irukum pothe enna emathi en husband veru kalyana pannitaru thaye ethu sata padi kutram ana nee pathunu irukiye amma thaye
Vanakam
ஓம்சக்திஓம்சக்தி❤❤❤❤
Nice video
என் பையனுக்கு நல்ல ஆயுளை கொடும்மா
Antha kadavul enakku kanula varam enna varam ketal naketavaram tantha enakkuantha amma kanavla enna nadakkutho thu apadiye nadakkuthu ellam na ellakadvulum vendurva avarey varam koduthal
I like this video
En amma samayapurathaaa
Om sakthi samayapurattumariyamman
🎉🎉🎉🎉
amma.neenkathan.thunai
amma...mutivalaranum
Amma.enna
An.plaea😢🙏🙏🙏🙏🙏🙏
❤❤ amma
Ithula nambura mariya iruku😂
Yow Naan idha comment panna vandhayaa😂🤣🤣
Hello, athu yenoda comment. 😂😂
கதை தானே...
Drem only
Athu kanavu…kanavil Devi vanthal… unmaiyana bhaktargalukku matumthan ithupol nadakkum…enakkum kanavil vanthu pala abathil irunthu ennai kapatriyathu Annai than
Amma niy yanga yerikkataya❤❤❤❤❤
சமயபுரத்தாலே
amma.enakum.maraij.pannivainka.ples.
Enna movie name
Om sakthi thunai
Enakk Kanchi Sankaracharyar thaan maariyaatha oda uruvathil therugirargal❤
Sami neril varuma
OM sakthi parasakthi
Adha kovila ippo collection center ah dhan irrukku, adhukku enna dhandhanai?
Ambal vaysham anindhu vandhulladha yarum ninaika villaya?
Athu kanavu…kanavil Devi vanthal… unmaiyana bhaktargalukku matumthan ithupol nadakkum
@@thuraiswarananandan8195 o ok
@@thuraiswarananandan8195 o ok
ஹா ஹா ஹா ஹா
என்னடா இது மாரியாத்தாக்கு வந்த சோதனை.
Movie name
செம காமெடி பண்றாங்கப்பா.மேற்க்கு வங்க பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்டார் இப்போது அவர் புதைத்த இடத்தில் புல் முளைத்து இருக்கும் இந்த கடவுள் அங்கே வரமாட்டேங்கிதே..
Everything was nice 😱😇😱👏👏👏🙌until 8:46🥴🤧🤮👺 Y mannippu etc🥴🥴🥴🥴👆wasted the whole video🙄😬🚶🏻♀️
❤
Ada paavingala saami kittaye sathiyam vaanguringa 😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amma
om sakthi🙏🙏🙏
Edhavdhu kadavul edhukku courtla varavanga court la pavam seiravan varuvan anga kadavulukku enna vela
Athu kanavu…kanavil Devi vanthal… unmaiyana bhaktargalukku matumthan ithupol nadakkum
amma.rnakum..mutivalaranum.kasu.varaivainka.kasdama,eruku😊
இது மாதிரி நடப்பது சாத்தியம் இல்லை
Dream
🙏🙏🙏🙏
👍🙏🌹🌹🌹🌹
Sami yappadi sathsi sollum
சகலத்தையும் காத்தருள னும் சமயபுரத்து ஆத்தா
Are there no tamil words equivalent to 'That's all your Honour"?
Old IS gold film
E
இதுவேல்லாம் கடவுலா