விளக்கம் மிக அருமை ஒரு சந்தேகம் இதில் உபய லக்னத்திற்கு புதன் ஆட்சியாக உச்சமாக நீச்சமாக அமைந்து விட்டால் இது மட்டும் அல்ல பாதகாதிபதியாக அமைந்து விட்டால் சூரியனோடு இருந்து அதையும் கூறினால் நன்றாக இருக்கும் மேலும் துலாம் சர லக்னம் சிம்ம ராசி அதிபதி சூரியன் பாதகாதிபதியாகி புதனோடு சேர அது திரிகோணமானாலும் இதுவும் விடுபட்டு விட்டது இதையும் கூறினால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
துலாத்தில் சூரியன் புதன் சேர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை சொல்ல வேண்டும் விடுபட்டது வருத்தத்தை அளித்தது. அதனோடு சுக்ரன் ஆட்சி அல்லது உச்சமான சனி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டும் நல்ல பலன் சொல்லமுடியாது என்று விட்டு விட்டீர்களா.........
அய்யா வணக்கம் நான் சேலம் மாவட்டத்தில் உள்ளேன். என் பெயர் செல்வி. நான் கடந்த 13 ஆண்டுகால வாழ்கை மிகவும் துண்பமானது. என் தந்தையின் மரணம், என் கணவரின் இரண்டாம் திருமணம், என் மூத்த மகளின் மரணம், என் கணவரின் மரணம். நான் மிகுந்த வேதனையில் உள்ளேன்.நான் சில மாதங்களாக தங்களின் பதிவுகளை பார்த்து ஜாதகம் அறிமுகம் ஆனதால் ,என் இரண்டாம் மகளின் ஜாதகத்தில் கிரகங்கள் உள்ள நிலை.என் மகளின் பெயர் பிரீத்தி,பிறந்த ஊர் சேலம், பிறந்த நாள் 21/5/2002, பிறந்த நேரம் 4:00pm. என் மகளின் ஜாதகத்தில் துலா லக்னம்,2இல்கேது,8இல் சூரியன், புதன்( வ) சனி,ராகு,9இல் குரு, சுக்கிரன், செவ்வாய்.புதன்,சுக்கிரன் பரிவர்த்தனை.11இல் சந்திரன்.என் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்று கடவுளை வேண்டுகிறேன்,அது உங்கள் கணிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.என் மகளின் படிப்பு ,வேலை, கல்யாணம், கணவன், குழந்தை, ஆயுள், மற்றும் உள்ள எல்லா விவரங்களையும் உங்கள் கணிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.மேலும் என் ஜாதகத்தையும் நான் பதிவு செய்ய நினைக்கிறேன் காரணம் என் மகளின் ஒரே நம்பிக்கை நான் மட்டுமே அதனால் என் ஜாதக பலனையும் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.என் பெயர் செல்வி, பிறந்த ஊர் சேலம், பிறந்த நேரம் 11:55pm, பிறந்த நாள் 25/11/1982.நான் நிறைய முறை கமென்ட் போட்டேன் ஆனால் பதில் இன்னும் வரவில்லை.இம்முறையாவது என் கஷ்டம் தங்கள் கண்ணில் பட்டு ஒரு நிம்மதி கிடைக்கும் என நம்புகிறேன்.நன்றி அய்யா.மேலும் தங்கள் சேவை பல மக்களின் மன வாட்டத்தை போக்கடும்.
வணக்கம் ஐயா எங்கள் குடும்பம் ஜாதகத்தில் 1.லக்னம் ரிஷபம் =சூரி+பு+ரா மேஷத்தில். குரு =சிம்மத்தில் நன்றாக படிக்கிறான் 2.லக்னம் கடகம் கன்னிராசியில் புதன்+சூரியன்+சந்திரன் =புத்தி இருக்கு ஆனால் படிப்பில் மந்தம் 3.லக்னம் தனுசு கன்னிராசியில்புதன்+சூரியன் அருமையான படிக்கிறான் 4.லக்னம் கடகம் தனுசுவில் புதன்+சூரியன்+கேது (டிகிரிபடிப்பு பாதியில்) அனால் மேற்சொன்ன 3 பேரை காட்டிலும் அறிவு' ஞானம் பக்தி' அதிகமாக உள்ளது .விளக்கம் கூறவும் ஐயா நன்றி.
சார் வணக்கம் கும்பத்தில் சனி(வக்கிரம்) சிம்மத்தில் சூரியன் மற்றும் புதன் (வக்கிரம்) பார்வை பலன் எப்படி இருக்கும்....... சூரியன் சனி பார்வையில் பிரச்சினை வருமா
Super sir. Please explain the conjunction of all the three too , Sun , Mercury and Venus in all the places, as it's also common in most of the horoscope. Thank you
ஐயா நான் கடக லக்னம் கும்ப ராசி அவிட்டம்4பா லக்னத்திலிருந்து 10 மேசத்தில் (ராசிக்கட்டம்)சூரியன் உச்சம் புதன் நட்பு சனி நீச்சம் இந்த முக்கூட்டுச்சேர்கையின் பலன் என்ன நடப்பு தசா புதன் புத்தி புதன்.நன்றி.
Sir, I’m Thula lagnam, kumbha rasi, Budhan and sooriyan in mithunam. But Budhan vakram. Here in video you mentioned if Budhan is vakram then it’s negative. But when you saw my horoscope you said Budhan dasa will be good. When I asked you this question about vakram you said because of vakram it will be good. How? Is it due to sooriyan sitting on Rahu natchathiram? Anyway my Budhan dasa will be in 2 months and let’s see?
வணக்கம் சார் 🙏, 1. மகர லக்னத்திற்கு 8ல் சூரியன் ஆட்சி பெற்று செவ்வாயும், சுக்கிரனும் இணைந்திருந்தால் ? 2. விருச்சிக லக்னத்திற்கு 3 ல் சூரியனும், புதனும் இணைந்திருந்தால்? இதற்கு எதிர்மறை (negative)பலன் உள்ளதா சார்? விளக்கம் தாருங்கள் 🙏
சூரியன்,புதன், சேர்க்கை பற்றிய விளக்கங்கள் அருமை👍🏻👍🏻Thank you sir 🙏🏻
விளக்கம் மிக அருமை ஒரு சந்தேகம் இதில் உபய லக்னத்திற்கு புதன் ஆட்சியாக உச்சமாக நீச்சமாக அமைந்து விட்டால் இது மட்டும் அல்ல பாதகாதிபதியாக அமைந்து விட்டால் சூரியனோடு இருந்து அதையும் கூறினால் நன்றாக இருக்கும் மேலும் துலாம் சர லக்னம் சிம்ம ராசி அதிபதி சூரியன் பாதகாதிபதியாகி புதனோடு சேர அது திரிகோணமானாலும் இதுவும் விடுபட்டு விட்டது இதையும் கூறினால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
சூப்பர் சூப்பர் குருவே. அருமையான விளக்கம் 🙏🙏🙏
Superb sir Thankyou
My son Surya buthan guru in kanni ...message lakhnam very very average in studies but doing well in IT
Thankyou
Sorry read it as Mesham
அருமையான விளக்கம் நன்றி ஐயா
தெளிவான விளக்கம் அய்யா
Sir vanakkam. You are great astrologer spreading positive Vibes. Stay blessed. If that house becomes mudakku
சூரியன்+ புதன்(வ) துலாம் இல் அமைந்தால் என்ன செய்யும்
சார் வணக்கம் சூரியன் புதன் கடகத்தில் இருந்தால் என்ன செய்யும். 3ம் இடம்
சூரியன் புதன் லக்னம் இருந்தால் பலன்கள் எப்படி இருக்கும் விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் எப்படி இருக்கும் ஐயா
You should say about other houses also 🙏🏾
வணக்கம்
நமக்கு ரிஷபம் இல் சூரியன்புதன்சந்திரன்கேது.
துலா லக்கினம்.
படிப்பு பள்ளிக்கூடத்தேட போயிடிச்சு...
நற்பவி
நன்றி
04-10-2023
பழைய மாதிரி வீடியோவை போடுவது நல்லா இருக்கும்
அருமையான பதிவு 🙏
I pavitra from Malaysia mithuna lagnam kanni rasi puthan sukkiran chandran Surian in kanni 4 planet in 1 house this got meaning Surian puthan serkaya
Fantastic explanation sir. Thanks..
வணக்கம் சின்னராசா சார் 🙏
மிக்க நன்றி அய்யா
Sir please explain suriyan puthan ragu serkai in 9th place, simma lagnam, eppade irukum
நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்
Kathu suriyan puthan also add for me in lakanam
துலாத்தில் சூரியன் புதன் சேர்ந்தால் எப்படியிருக்கும் என்பதை சொல்ல வேண்டும் விடுபட்டது வருத்தத்தை அளித்தது. அதனோடு சுக்ரன் ஆட்சி அல்லது உச்சமான சனி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டும் நல்ல பலன் சொல்லமுடியாது என்று விட்டு விட்டீர்களா.........
அய்யா வணக்கம்
நான் சேலம் மாவட்டத்தில் உள்ளேன். என் பெயர் செல்வி. நான் கடந்த 13 ஆண்டுகால வாழ்கை மிகவும் துண்பமானது. என் தந்தையின் மரணம், என் கணவரின் இரண்டாம் திருமணம், என் மூத்த மகளின் மரணம், என் கணவரின் மரணம். நான் மிகுந்த வேதனையில் உள்ளேன்.நான் சில மாதங்களாக தங்களின் பதிவுகளை பார்த்து ஜாதகம் அறிமுகம் ஆனதால் ,என் இரண்டாம் மகளின் ஜாதகத்தில் கிரகங்கள் உள்ள நிலை.என் மகளின் பெயர் பிரீத்தி,பிறந்த ஊர் சேலம், பிறந்த நாள் 21/5/2002, பிறந்த நேரம் 4:00pm. என் மகளின் ஜாதகத்தில் துலா லக்னம்,2இல்கேது,8இல் சூரியன், புதன்( வ) சனி,ராகு,9இல் குரு, சுக்கிரன், செவ்வாய்.புதன்,சுக்கிரன் பரிவர்த்தனை.11இல் சந்திரன்.என் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்று கடவுளை வேண்டுகிறேன்,அது உங்கள் கணிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.என் மகளின் படிப்பு ,வேலை, கல்யாணம், கணவன், குழந்தை, ஆயுள், மற்றும் உள்ள எல்லா விவரங்களையும் உங்கள் கணிப்பில் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.மேலும் என் ஜாதகத்தையும் நான் பதிவு செய்ய நினைக்கிறேன் காரணம் என் மகளின் ஒரே நம்பிக்கை நான் மட்டுமே அதனால் என் ஜாதக பலனையும் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.என் பெயர் செல்வி, பிறந்த ஊர் சேலம், பிறந்த நேரம் 11:55pm, பிறந்த நாள் 25/11/1982.நான் நிறைய முறை கமென்ட் போட்டேன் ஆனால் பதில் இன்னும் வரவில்லை.இம்முறையாவது என் கஷ்டம் தங்கள் கண்ணில் பட்டு ஒரு நிம்மதி கிடைக்கும் என நம்புகிறேன்.நன்றி அய்யா.மேலும் தங்கள் சேவை பல மக்களின் மன வாட்டத்தை போக்கடும்.
Saturn is good for thula lagnam. Its in friends house.sukran joined guru & sevvai. So dont worry. All is well. Here after all will turn well.
வளமுடன் வாழ்க சார்
அண்ணா மிதுன லக்கினத்திற்கு
1. சூரியன்,புதன்,செவ்வாய்,சந்திரன் இனைவு இருந்தால் என்ன ஆகும்
Sir buthan and Suriyan in veerichigam house , what will happened , im a sima lagam
5:23 mesham.lagnam suriyan +vakra pudhan enna palan sir pls sollunga
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி மேஷ வீட்டில் சூரியன்புதன் 17டிகிரி கன்னி லக்கினம் உயர் அதிகாரி ஆவேன் நல்ல படிப்பு செவ்வாய் திசை புதன் புத்தி
நன்றி நன்றி நன்றி
Makar tha irruku n with ketu ..for Kanya lagna and also if Mandi too accommodates them
சனி சந்திரன் புனர்பூ தோஷம்/யோகம் எங்கு இருந்தால் சிறப்பு. கேது சந்திரன் சேர்க்கை எங்கு இருந்தால் பாதிப்புகள் குறைவு குறித்து பதிவிடுங்கள் ஐயா. 🙏🏽
Dhanusu lagnam
4 th place
Suriyan+puthan+sukran(vakram)
Ithai pathi vid podunga sir
11-04-1993 10.50 pm
Vakram petra guru parkuthu moondru grahathayum
வணக்கம் சார்
Suryan Bhudan kooda lagnathil Guru neecham adaindaal eppidi irukkum sir?
Suryan+ budhan+ guru please
கூத்தாடி மர்ம மனிதன்
Vanakkam anna
Sir vanakam please tell about 4 planet in 1 house sir or some 5 planet or 3 planet
வணக்கம் அய்யா சூரியன் சிம்மத்திலும் புதன் கண்ணியிலும் இருந்தால் பலன் எப்படி இருக்கும்
புதாத்ய யோகத்தில் உள்ள வக்ர புதனை வக்ர குரு பார்த்தால் யோகம் என்னவாகும் சார்?
Aiya suriyan with vakra budhan in fifth place from lagnam....dob 05/11/1987@10.15pm@ rajapaliyam...
Suriyan buthan ore degree il 13° ullathu meenam rasiyil..2nd house.
Guru atchi thanusil
Magarathil suriyan puthan kethu serkai
வணக்கம் ஐயா எங்கள் குடும்பம் ஜாதகத்தில் 1.லக்னம் ரிஷபம் =சூரி+பு+ரா மேஷத்தில். குரு =சிம்மத்தில் நன்றாக படிக்கிறான் 2.லக்னம் கடகம் கன்னிராசியில் புதன்+சூரியன்+சந்திரன் =புத்தி இருக்கு ஆனால் படிப்பில் மந்தம் 3.லக்னம் தனுசு கன்னிராசியில்புதன்+சூரியன் அருமையான படிக்கிறான் 4.லக்னம் கடகம் தனுசுவில் புதன்+சூரியன்+கேது (டிகிரிபடிப்பு பாதியில்) அனால் மேற்சொன்ன 3 பேரை காட்டிலும் அறிவு' ஞானம் பக்தி' அதிகமாக உள்ளது .விளக்கம் கூறவும் ஐயா நன்றி.
Sir puthan vakiram suriyan chandran manthi ellam kanniyil irntha padipu thadaiya sir
வணக்கம் அண்ணா 🙏🙏
Please explain the result of Sun, Moon, Jupiter and Mars in bros hula rasi Tula lagnam, Sykes in Laguna .
Vrischika rasi has the above combination.
Neesa puthan+ suriyan serkai eppadi sir?
சார் வணக்கம் கும்பத்தில் சனி(வக்கிரம்) சிம்மத்தில் சூரியன் மற்றும் புதன் (வக்கிரம்) பார்வை பலன் எப்படி இருக்கும்....... சூரியன் சனி பார்வையில் பிரச்சினை வருமா
சூரியன், புதன் சேர்க்கையில் புதன் வக்கிரமாகி ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா?
கன்னி லக்னமாக இருந்து லக்னத்தில் குரு,கேது கழகத்தில் சூரி,புதன்,சனி என்ன படிக்க வைக்கலாம் சார் நன்றி ஐயா.
Super sir. Please explain the conjunction of all the three too , Sun , Mercury and Venus in all the places, as it's also common in most of the horoscope. Thank you
Kanniya lakkinam, bhudhan vaggiram with sooriy and raagu combination what is happen
Ithodu sani irunthal? Sani archi ya ga irundhal
ஐயா நான் கடக லக்னம் கும்ப ராசி அவிட்டம்4பா லக்னத்திலிருந்து 10 மேசத்தில் (ராசிக்கட்டம்)சூரியன் உச்சம் புதன் நட்பு சனி நீச்சம் இந்த முக்கூட்டுச்சேர்கையின் பலன் என்ன நடப்பு தசா புதன் புத்தி புதன்.நன்றி.
Soori, sukkiran ,buthan koodave sani erukkiraar dhanasu Lakkanam 7zil ullanar paadippu eppadi erukkum sir
சார் வணக்கம் சார்.... சூரியன் ( நான் விருச்சிக லக்னம் சார் ) லக்னத்தில்... புதன் 12 ல் இருந்தால் அதன் பலன்கள் பதிவிடுங்கள் சார்
Suriyan sukiran 2 vedu, kumba lakanam Ena palan ?
தனுசு லக்னம் கன்னி யில் சூரியன் புதன் உச்சம் வக்கிரம் நன்மையா ஐயா
Suriyan, budhan, sevai 8th place dhanusula iruku nalla irukuma sir
5:25 நான் மேஷ லக்னம் சூரியன் புதன் (வ) கன்னியில். Negative impact iruka changes iruka vaipu iruka konja theliva sollavum. Positive or negative?
குரு ஜி. வணக்கம்.. இளங்கோவன். எனக்கு லக்கனம் த்தில். குரு, சூரியன், புதன். இருக்கு.7இல் சனி (வக்ரம் ).8 இல்.ரகு. 2 இல் கேது. முடியல குரு ஜீ.......
துலாம் லக்னத்திற்கு 11 இடமான சிம்மத்தில் சூரியன் புதன் சேர்க்கை, சூரியன் பாதகாதிபதியாக இருக்க, புதாதித்ய யோகம் என்ன நிலையில் இருக்கும்??
Suryan Budan in lagnam, aspected by Saturn or retro Saturn, then. Pl sir
Ayya thulam lagnam 3il sureyan Bhutan please solugga k.n.Rajmohan 2.1.1971 1,30 am at cumbum
Tq
அய்யா குரு பார்வை பெற்றால்?
simmathil Buthan sani kanniyil suriyan raghu parivarthanai?
சூரியன்.புதன்.ராகு இவை மூன்றும் லக்கினத்தில் 10 ல்இருந்தால் என்ன நடக்கும் மேஷம் ராசி பரணி நட்சத்திரம்
சூரியன் பூதன் இனைவு லகனத்திற்கு 12 ல் அமர்ந்துள்ளது.புதன் புதன் காலில் உள்ளது.ஜாதகருக்கு திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்
If suryan buthan in12 and tula lag ,sathayam star,with suk,ragu&guru
Sun and mercury conjuction in 2nd or 11th place plan sollunga sir
மீனத்தில் ரேவதி நட்சத்திர த்தில் நீச புதன் அஸ்தமன வக்கிரம் கல்வி தருமா
Sir ennaku thanush rasi il surayan puthan iruku sir
Sir yanakum 7il suriyanbuthan anal pudipuvaravilai rishaba laknam thansurasi sarpathosam iam having no success how is my life?
Super sir
ஐயா வணக்கம் ஜெயக்குமார் சேலம் என்னுடைய ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் புதன் சூரியன் கேதுவும் உள்ளது பலன் எப்படி இருக்கும் ஐயா
Good video
👌🙏
Sir, I’m Thula lagnam, kumbha rasi, Budhan and sooriyan in mithunam. But Budhan vakram. Here in video you mentioned if Budhan is vakram then it’s negative. But when you saw my horoscope you said Budhan dasa will be good. When I asked you this question about vakram you said because of vakram it will be good. How? Is it due to sooriyan sitting on Rahu natchathiram? Anyway my Budhan dasa will be in 2 months and let’s see?
Sun buthan raghu conjuction
வணக்கம் ஐயா, சூரியன் புதனுடன் கேது சேர்ந்தால் என்னவாகும்?
சோலி முடிந்தது எதுவும் கிடைக்காது
Sir simma lagnam suriyan budhan 12 il iruku. Mukkiyamana vishayangalla Mudivu edukradhula thadumatram iruku. Idharku ena pariharam ayya?
Sir, மேஷம் லக்னம். லக்னத்தில் (சூரியன் + புதன் + சுக்ரன்) என்ன பலன்கள்...
வணக்கம் ஐயா.
நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். நான் ஓமான் வேலை செய்கிறேன்.
என் மகள் மேஷ லக்னம் 9 ல் தனுசு ராசி. யில். சூரியன்+புதன் இணைவு உள்ளது. நன்றாக படித்து விட்டு ஐடி கம்பனி யில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.
Avanga marriage life nalla iruka sir plz reply
இன்னும் திருமணம் ஆகவில்லை
வரன் பார்கிரோம்
Nan Kumba lakanam 8th place suriyan and poothan collegela 95/% eduthan . Alience Onnu solura mathari elai varala .
Muthunam 9il suryan +puthan
Risapalagnamungalakkumaranghuvittahaboss
7 சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை
வணக்கம் சார் 🙏,
1. மகர லக்னத்திற்கு 8ல் சூரியன் ஆட்சி பெற்று செவ்வாயும், சுக்கிரனும் இணைந்திருந்தால் ?
2. விருச்சிக லக்னத்திற்கு 3 ல் சூரியனும், புதனும் இணைந்திருந்தால்?
இதற்கு எதிர்மறை (negative)பலன்
உள்ளதா சார்?
விளக்கம் தாருங்கள் 🙏
Sir vakramana budhan viricigathil suriyan serkai.. But i completed my degree tat too in accounts with good marks.
ஐயா சூரியன் புதன் செவ்வாய் சந்திரன் இணைவு எப்படி இருக்கும் இதில் புதன் நீச்சமா
🙏🙏🙏
தனுசு ராசியில் சூரியன் புதன் இருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லவில்லை
super explanation sir.
ஐயா என்னுடைய எண்ணம் செயல் எந்த வேலை நோக்கி அமையும். எனக்கு பிடித்த தொழில் என்ன
குரு தசை எப்படி இருக்கும்
14.12.1999 , 10.23Am Rasipuram, Namakkal.
கன்னியில் சூரியன் சிம்மத்தில் புதன் ...இது பரிவர்த்தனை ஆகுமா சார் ? இதன் பலன் என்னவாக இருக்கும் சார் .......ரிஷப லக்கினம்
சூரியன், புதன் சேர்ந்து லக்கன கேந்திரத்தில் இருக்க, அவர்கள் 6,8 அதிபதிகள் ஆனால் பலன் எப்படி இருக்கும் ஐயா?
கேந்திரம் என்றால் என்ன
Thulam lagnam 12 th house sun + mercury and 10 th house sukran + rahu. Sir tell me the comman impact of the sukran rahu combo