வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் இதே போன்ற ஒரு ஜாதகம் உள்ளது ரிஷபம் லக்னம் மேஷத்தில் சூரியன் ,மிதுனத்தில் சுக்கிரன் சனி செவ்வாய் மேல சொன்ன பூமி யோகம் பொருந்துமா!
My DOB: 30/07/1987 1:30am தஞ்சாவூர். எனது சாதகத்திலும் தாங்கள் கூறும் இந்த அமைப்பு இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் நான் ஒரு வீட்டிற்க்கு மட்டுமே உரிமையாளன். என்ன காரணமாக இருக்கும் ??? கூறுங்களேன். மேலும் எனது ராசி, லக்னம் இரண்டுமே புஷ்கர நவாம்சத்தில் உள்ளது. லக்னம் கார்த்திகை 4ம் பாதம் ராசி உத்திரம் 4ம் பாதம் In my chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. How is my next sevvai buththi and after that Guru dhesa ?????? S.parthipan.
Sir for me both laganathipathi and counting from 4th house lord are same. Is it works for me pls clarify my doubt. My date of birth is 26.04.1992 time is 6.30pm place of birth Rajapalayam
விருச்சிக லக்கினம், 4ம் அதிபதி சனி லக்கினத்தில் உள்ளது. அதற்கு 10ம் அதிபதி சூரியன் சிம்மத்தில் ஆட்சி. அவருடன் லக்கினாதிபதி செவ்வாய் சேர்க்கை. 34வயசு, சொந்த வீடு வாசல் இல்லை.. ஒரே ஒரு ஸ்கூட்டி மட்டும் இருக்கு, அதுவும் 2 nd hand
அருமையான பதிவு ஐயா தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
வணக்கம் சின்னராசா சார் 🙏 நல்ல பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார் மகிழ்ச்சி நன்றி சார் 🙏
Excellent sir my son has same yogam rishaba lagnam sun in mesham sukran sani also in mesham now he is 21 years old got job in TCS
Guruve saranam nanri ayya
Good explanations, sir may God bless you...
ஐயா லக்னாதிபதியும் அந்தபத்தாம்வீட்டூ அதிபதியும் ஒன்றாக இருந்தால் இந்தயோகம் வேலைசெய்யுமா
It's very useful
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
sir for all yogam there was an example horoscope.in this explanation
that was missing.but still the explanation was very good
super video
Excellent info Sir
நன்றி ஐயா
10 ம் இட அதிபதியாக லக்னகாரனாக வந்தால்
Same doubt
தர்மகர்மாதிபதியோகத்தை. பதிவிடுங்கள் ஜயா
இவர்கள் கூடி லக்கனத்திற்கு மறைந்தால் பலன் கிடைக்குமா. கிடைக்குமென்றால் ஒரு லைக் கொடுங்க.
ஐயா அந்தபத்தாம் அதிபதியும் லகக்னாதிபதியும் ஒருவராகவே இருந்தால் பலன்உண்டா
Sir 17.4.1988.5.30.pm.vilupuram.enku sevvai thisai nadakuthu.jothidaridam parthal enku maranam varum solranga sir.nenga solunga sir pls
வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் இதே போன்ற ஒரு ஜாதகம் உள்ளது ரிஷபம் லக்னம் மேஷத்தில் சூரியன் ,மிதுனத்தில் சுக்கிரன் சனி செவ்வாய் மேல சொன்ன பூமி யோகம் பொருந்துமா!
Please reply me sir
Sir dgl office enga sir irugu
வணக்கம் பூமி யோகம் உண்டா முருகன் 27.8.1965 6.1am chennai நன்றி
வாழ்க வளமுடன்
அண்ணா பாா்வைக்கு பலன் உண்டா
Epdi erukra end pillaikku educated seraliye iyya
தங்களிடம் சாதகம் பார்ப்பது எப்படி
நாலாம் பாவாதிபதி எட்டில் இருந்தால்..
My DOB: 30/07/1987 1:30am தஞ்சாவூர்.
எனது சாதகத்திலும் தாங்கள் கூறும் இந்த அமைப்பு இருப்பதாகவே தெரிகிறது. ஆனால் நான் ஒரு வீட்டிற்க்கு மட்டுமே உரிமையாளன்.
என்ன காரணமாக இருக்கும் ???
கூறுங்களேன். மேலும் எனது ராசி, லக்னம் இரண்டுமே புஷ்கர நவாம்சத்தில் உள்ளது.
லக்னம் கார்த்திகை 4ம் பாதம்
ராசி உத்திரம் 4ம் பாதம்
In my chart
Rishaba lagnam
Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
I'm married two kid not interested to earn lot of money.
The life give me everything what I expect.
I'm excited to learn lot of things now horoscope.
How is my next sevvai buththi and after that Guru dhesa ??????
S.parthipan.
நீங்கள் சொல்வது போல் இருந்தாலும் அதே வீட்டினுள் மேலும் மூன்று கிரகங்கள் உடன் உள்ளது. அப்படி இருந்தாலும் இந்த அமைப்பு பொருந்துமா..
Sir for me both laganathipathi and counting from 4th house lord are same. Is it works for me pls clarify my doubt. My date of birth is 26.04.1992 time is 6.30pm place of birth Rajapalayam
sir enakkum
Enakkum appd dha iruku idharku enna palan sir
@@megalavignesh7139 for me also
சேர்த்து இருப்பது மட்டுமா, அல்லது பார்வையாலும் உண்டா, அல்லது அந்த பத்தாமதிபதியே லக்னாதிபதி யானால்?🤔
தெளிவுபடுத்தவும்🙏
விருச்சிக லக்கினம், 4ம் அதிபதி சனி லக்கினத்தில் உள்ளது. அதற்கு 10ம் அதிபதி சூரியன் சிம்மத்தில் ஆட்சி. அவருடன் லக்கினாதிபதி செவ்வாய் சேர்க்கை. 34வயசு, சொந்த வீடு வாசல் இல்லை.. ஒரே ஒரு ஸ்கூட்டி மட்டும் இருக்கு, அதுவும் 2 nd hand
💯
NEDUNEZHIYAN
மேஷ ராசி லக்னம் 4 ம் இடத்ததிபதி சந்திரன் 10ம் இடத்ததிபதி சனி பகவானுடன் சேர்ந்திருந்தால் பூமி யோகம் உண்டா தயவுசெய்து விளக்கம் தாருங்கள் ஐயா.
வணக்கம்