I have heard and learned astrology nearly with 10 to 11 astrologer.But this astrologer speaking the reality in astrology,this is what knowledge and experience about particular profession.He is speaking truth about astrology correctly,perfectly.this is what every human understand the astrology correctly.Hats off sir for speaking the truth.
வணக்கம் ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சரவணபவ *கா.பார்த்தீபன் ஐயா, மிகவும் சரியான சொற்கள். உங்களின் வேறு முழு கானொலிகளும் 100% உண்மையே. நற்பவி நன்றி 08/06/2023
அண்ணா பொண்ணு மாப்பிள்ளை க்கு எந்த மாறி ஜாதகம் பொருத்தம் இருக்கும் னு நிறைய பேருக்கு தெரியல எந்த மாறி ஜாதகத்தை இணைக்கனும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்க பெற்றோர்களுக்கு உதவியா இருக்கும் அண்ணே
Bro loose thanama pesa kudathu , antha train la pona ellarum sagala puriyutha???, nerya per ticket kidaikama ?? Plan cancel agi , antha train la pogama polachutanga, corona vanthapa ellarum ma sethutanga ???
அறிவாளிகள் நீங்கள்... இப்படி கேள்வி கேட்க யாராலும் முடியாது... இத தான் நீங்க நினைக்கிறீர்கள்... வாழ்வதற்கு பாருங்கள்.. ஜாதகம்.. நம்பிக்கை இருந்தால் ஒரு பிடிப்பு..
சார்... நமது பெயரை இயற்கை தான் தீர்மானிக்கிறது அதன் படி தான் நம் வாழ்க்கை இருக்கும் எனில்... பெயர் மாற்றம் செய்தால் மட்டும் நமது தலையெழுத்து மாறுமா??? மாறும் எனில் நம் வாழ்க்கையில் பழைய பெயரின் பங்கு என்ன???
அண்ணே பொண்ணு ஜாதகத்தில் செவ்வாய் புதன் கிரகம் பரிவர்த்தனை யா இருந்தால் மாப்பிள்ளை ஜாதகத்தில் கிரகங்கள் எந்த மாறி இருக்கிற மாதிரி பார்க்கனும் என்ன வேலை பார்க்கனும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஒரு விடியோ போடுங்கள் அண்ணா என்னை மாதிரியான மக்கள் தெரிந்து கொள்ளுவார்கள்
அருண் குமார் வயது 33 மீன ராசி மேஷ லக்கனம் ரிஷபத்தில் செவ்வாய் கடகத்தில் குரு கேது சிம்மத்தில் சூரியன் புதன் (வக்கிரம் அங்கஸ்தம் ) சுக்கிரன் தனுசில் சனி வக்ரம் மகரத்தில் ராகு மீனத்தில் சந்திரன். வேலை அமைவதில் தடை ஏற்படுகிறது. அமைந்தாலும் நிலைப்பதில்லை. திருமணம் அமைவதிலும் தடை. வாழ்கை யே விரக்தி யாக உள்ளது. ஏன் என்று கூறவும்.
En husband ku suriyan pudhan iruku 2019 la marriage aachu.2020 la payan piranthan.2020 la irunthu court case nu alayiren .divorce norice anupitaru.case innum poitu iruku.en payanukum suriyan pudhan iruku
அன்பு தோழி.... நலமா? கர்மா வினை கழியும் வரை இது போன்ற சங்கடங்கள் வரத் தான் செய்யும் தோழி. நீங்கள் தற்சமயம் செய்து வரும் அனைத்து விஷயங்களும் எதிர் காலத்தில் கை கொடுக்கும். மற்றவர்கள் பேசுவதை தவிர்த்து மனதை அமைதி படுத்துங்கள். மனம் புண்படும் படி பேசுவதும் அவர்கள் கர்மா அதற்கு எதிர்வினை செய்து உங்கள் பாவ கர்மாவை சேர்க்காதீர்கள். கடந்து செல்லுங்கள். சொல்வது எளிது தான் இருப்பினும் உங்களால முடியாதது இல்லை என்பதை புரிந்து கடந்து செல்ல பழகுங்கள் தோழி. வாழ்த்துகள்
Same enaku marriage aaki 13 years aachu baby illa ella pariharamum panniten no baby baby illanu ninachu kavalai pattu sleep 10 years day and night thozhachuten vethanai mattum maladi nu peru mattum
சூரியன் குரு சனி சுக்கிரன் புதன் கேது. மகரத்தில் ராசியில் இருக்கிறது செவ்வாய் தனுசில் இருக்கிறது கடகத்தில் சந்திரன் ராகு இருக்கிறது வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கும் சுந்தரம் மதுரை தமிழ்நாடு
Sir your speech about jociyam is practical I have a doubt in my son jathakam at what age he get marriage dob 1.4.1995 time 12.23 am jociyam told it's saneyaci jathakam I am worried please give reply thanks sir
Sir my daughter two years finish she had no baby my daughter Ashwini nakshatra mesh Rashi her husband simmarasi pooram nakshatra please sir what is reason
அய்யா வணக்கம்... என் பெயர் அழகர்சாமி.. எனக்கு பிறந்த நேரம் தெரியவில்லை.. எழுதி வைத்த தாள் தொலைந்து விட்டது.. என்னுடைய ராசி பலன்கள் எப்படி தெரிந்து கொள்ளலாம்.. தயவு செய்து கூறவும்.. நன்றி
@@parameswariravi4719 ஏங்க.... ராசி, லக்னம் சொல்லுங்க... அப்போதானே அவங்களால பலன் சொல்லமுடியும்னு பொதுவா சொன்னேங்க.... நான் என்னவோ ஜோசியக்காரன் மாதிரி எங்கிட்ட பலன் கேட்கறீங்க.
ஐயா தெரபிஸ்ட் ஆறு மாதங்கள் படிச்சுட்டு வராங்க என்று தவறாக பேசுகிறிர் நான்கு வருடங்கள் ஆறு மாதங்கள் படித்து வருகின்றனர் . டாக்டர் கலெக்டர் மட்டும் தான் பெரிய படிப்பு மாதிரி பேசுகின்றீர் இது எல்லாம் தவிர்த்து பேசுங்கள்
Now a days it's happening because of intercaste marriages.... Love marriages.... Even arranged marriage without discussing for long term. After engagement six months gap was given. Nowadays everything is too fast and disobedience.... Therefore many kids have negative combination of grahas and life is turning into negative paths very quickly.....
I have heard and learned astrology nearly with 10 to 11 astrologer.But this astrologer speaking the reality in astrology,this is what knowledge and experience about particular profession.He is speaking truth about astrology correctly,perfectly.this is what every human understand the astrology correctly.Hats off sir for speaking the truth.
குரு சந்திரயோகம் சரியாக சொன்னீர்கள். குருதசையில் நியாயம் இருந்தும் அசிங்கம் அவமானங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
same enaku guru chandra searkai
@@A1331-r9h😢😢😢mobile num
Same to me
CRT tan
Correct
Parthiban sir is so intelligent person very down to Earth
நான் சிறுவயதில் இருந்தே ஜோதிடத்தில் ஆர்வமாக உள்ளேன். இவர் ஒரு சிறந்த ஜோதிடர்.
குரு சந்திர யோகம் பற்றி நீங்கள் கூறியது உண்மை.சத்தியம்
மிகவும் அருமை
சூரியன். புதன். கேது சேர்க்கை சொல்லுக sir pls
வணக்கம்
ஓம் சிவாயநம
ஓம் நமசிவாய
ஓம் சரவணபவ
*கா.பார்த்தீபன் ஐயா, மிகவும் சரியான சொற்கள்.
உங்களின் வேறு முழு கானொலிகளும் 100% உண்மையே.
நற்பவி
நன்றி
08/06/2023
நல்ல பதிவு அருனம
சூரியன் புதன் கேது சொல்லுங்க சார்
மிகச் சிறப்பு ஐயா
Very nice vlog 👍
Hari Om 🙏
அருமைங்க குருவே
சூரியன் புதன் கேது சொல்லுங்க
100% Unmei....Ayya. Valthukal
சூரியன புதன் மீனத்தில் உடனே குழந்தை முதல் தருமண நாள் முடிந்து 30வது நாள்.
சூரியனுக்கு 5, 9 ல் ஏதாவது கிரகம் இருக்கும்
@@muralikrishna5435 So kind of you. Thank you.
அருமைங்க ஆசானே
01:11
அண்ணா பொண்ணு மாப்பிள்ளை க்கு எந்த மாறி ஜாதகம் பொருத்தம் இருக்கும் னு நிறைய பேருக்கு தெரியல எந்த மாறி ஜாதகத்தை இணைக்கனும் கொஞ்சம் விபரமாக சொல்லுங்க பெற்றோர்களுக்கு உதவியா இருக்கும் அண்ணே
285 உயிர்கள் இரயில் விபத்தில் பலி ஆகினர்.... அனைவரும் ஜாதகம், கொள்கள் ஒரே மாதிரி இருந்ததா???..
இப்படியெல்லாம் கேட்டா
இங்க பதில் கிடைக்காது.
உருட்டுவாங்க😅😅😅
Bro loose thanama pesa kudathu , antha train la pona ellarum sagala puriyutha???, nerya per ticket kidaikama ?? Plan cancel agi , antha train la pogama polachutanga, corona vanthapa ellarum ma sethutanga ???
285 paka kudathu control enga iruku
அறிவாளிகள் நீங்கள்... இப்படி கேள்வி கேட்க யாராலும் முடியாது... இத தான் நீங்க நினைக்கிறீர்கள்... வாழ்வதற்கு பாருங்கள்.. ஜாதகம்.. நம்பிக்கை இருந்தால் ஒரு பிடிப்பு..
@@Suggu4திராவிட பகுத்தறிவு இப்படிப்பட்ட கேடுகெட்ட கேள்வியைத் தான் கேட்க்கும் நண்பரே..
உங்களின் பதில் மிகவும் சரியானது...
Palich palichnu answer pantringa sir,sooriyan puthan inaivu, positiva neraya sollunga sir😊
Suriyan + Budhan in 11th house ( Simmam) from lagnam and mithuna rasi thiruvatharai nakchatram
Fentastic explanation some what his way has some essence in it comparing others my personal view
Oruvar jadhagam adhu correct dhana avaroda jadhagam.eppadi cross verify pannuvadhu?
Aama code word use panirukaga naan paathurukan
1:02🎉
குரு சந்திர யோகம் 100% க்ரைட்
சார் உண்மையான தகவல்
Roshan ennum peyarukku palan sollavum sir
பாடம் படிக்க. கொடுத்து வைக்க வேண்டும்
Guru chandran inaivu 💯 percentage correct
இவரிடம் எப்படி மாணவராக சேர்வது IBC
அய்யா வணக்கம். இந்த ஜோதிட முறையை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். எப்படி தொடர்பு கொள்வது.
சிவாஞ்யிலி சிவராஜ் பலன் எப்படி என்று சொல்லுங்க, எதிர்காலம் எப்படி இருக்கும் ?
சார்... நமது பெயரை இயற்கை தான் தீர்மானிக்கிறது அதன் படி தான் நம் வாழ்க்கை இருக்கும் எனில்... பெயர் மாற்றம் செய்தால் மட்டும் நமது தலையெழுத்து மாறுமா??? மாறும் எனில் நம் வாழ்க்கையில் பழைய
பெயரின் பங்கு என்ன???
Impossible
Guru lagnam suryan,Sani,sevvai,kethu serkai. Eppadi irrukum sollungha. Naanum neraya etathula seach panna kedaikala sir.
2.29...collector velaikku padichu patha...teriyum....anyway ka.pa sir rocking!!!😂😂😂😂
Madhumitha , vijaya palan sollunga
அண்ணே பொண்ணு ஜாதகத்தில் செவ்வாய் புதன் கிரகம் பரிவர்த்தனை யா இருந்தால் மாப்பிள்ளை ஜாதகத்தில் கிரகங்கள் எந்த மாறி இருக்கிற மாதிரி பார்க்கனும் என்ன வேலை பார்க்கனும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஒரு விடியோ போடுங்கள் அண்ணா என்னை மாதிரியான மக்கள் தெரிந்து கொள்ளுவார்கள்
உங்கள் உண்மையான Data இருந்தால் அதுக்கு உதவும். சூரியன்பன் மீனத்தில் 42வது வருடம் மனைவியுடன்.
அருண் குமார் வயது 33 மீன ராசி மேஷ லக்கனம் ரிஷபத்தில் செவ்வாய் கடகத்தில் குரு கேது சிம்மத்தில் சூரியன் புதன் (வக்கிரம் அங்கஸ்தம் ) சுக்கிரன் தனுசில் சனி வக்ரம் மகரத்தில் ராகு மீனத்தில் சந்திரன். வேலை அமைவதில் தடை ஏற்படுகிறது. அமைந்தாலும் நிலைப்பதில்லை. திருமணம் அமைவதிலும் தடை. வாழ்கை யே விரக்தி யாக உள்ளது. ஏன் என்று கூறவும்.
Sir mother sisters overselfish yellathaiyum வாங்கிகிட்டு yeppadi
Than மகளையே 3rd party போல் உள்ளனர் அது yen sir
ஐயா நன்றி என் மகன் ஜாதகம் பலன் சசொல்லங்க சார்பிறந்தநவருஷம் 1994 தேதி 7 நேரம் மாலை 7 மணி 45 நிமிடம் மகரம் ராசி நீங்கள் சொல்லுவது மிகவும்சரி
Sir . Reshma, subash , subasekar indha peruku Elam peyar Palan solunga sir .
சூரியன் புதன் இணைவு இருந்தால் கணவன் மனைவி பிரிவு,குழந்தை தாமதம் என்கின்றீர்கள். இது ஆண் பெண் யார் ஜாதகத்தில் இருந்தாலும் இதே பலன்தான் நடக்குமா?
En husband ku suriyan pudhan iruku 2019 la marriage aachu.2020 la payan piranthan.2020 la irunthu court case nu alayiren .divorce norice anupitaru.case innum poitu iruku.en payanukum suriyan pudhan iruku
Anchor sound strong
விபரீத ராஜயோகம் என்றால் என்ன
6, 8, 12 ஆம் அதிபதிகள் யாரேனும் அதே 6, 8, 12 ஆம் மறைவுஸ்தானத்தில் இருப்பது.
உன்னுடைய உழைப்பில்லாமல் கிடைக்கும் பொருட்கல்😅😅😂😂😂😂😂
what about Suriyan and Ragu conjunction in Thulam?
Ibc tamil can I get sir number... interested to join as student
Sir unhala enga pakka mudium sir online laaa solluringala narlaaa varanumma pls sir address
Avaroda channal la eruku.😊
Avaroda youtube channal name ethu -
ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN
19:35
புதன் சூரியன் சனி ஓரே கட்டம் 4 வது கட்டம்
ஐயா, உங்களை எப்படி contact செய்வது?
சத்தம் மிகவும் குறைவாக உள்ளது ஒன்றுமே கேட்கவில்லை
Increase volume right side upper key on mobile.
வனேஷ் என்ற பெயருக்கு சொல்லவும். நன்றி
குரு சண்டாள யோகம்😮
Sani raaghu pathi sollunga
என்னுடைய ஜாதகத்தில் 5ம் இடம் மேஷம் அதில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் உள்ளது பலன் என்ன ஐயா
Varshaa ennum peyarukku palan sollavum sir
VANESH என்ற பெயருக்கு சொல்லவும்
சீதா லக்ஷ்மி 21.3.1988
Time 7.45am pls ஜாதக பலன் சொல்லுங்க
Enaku paththam paavathil sooriyan puthan inaivu iruku sir, Ranjani shanmugam.
Enakku 11 -m pavathil Suriyan,pudhan,kethu erukku sir
Cool sir🙏
Samaskritha peyargal irukkirathe? Latest peyargal arththame illaamal azhagukkaaga veikkiraargale? Athai eppadi kiragangaludan oppida mudiyum?
Same doubt 🤷♀️
Enku oru dout pls sollunga sir...nanum yen husm hosital poi check pannidom....baykaga yenta prichaaii illanu sollidanga ..athey mathrii jathakam patha idahula kulanthaiku thosam yethuvum illanu sollranga ...sarini kovilku pona kulatheivam kovilku poga sollranga angauim poi parthuden malai pottu parthiden mulpari pottu prthden saibaba virtham iruntheden...mudincha alavuku yennala mudincha alavuku help pannuvan yarukunalum illathavangaluku sapdu vangi kudukuren tea vangi kudukuren...apdi irunthum yen yengaluku baby illa...na thanush rasi poordam thanush lakanam yen hus kanni rasi chithrai star kumba lakanam apdi irunthum yen yengaluku illa sir...??????..ithu yennoda pala nallu kelviua iruku...nanga ena senjalum palan mothmaye kidaivemattuku na nerya virtham irunthiden na nerya kovilku poiden,,....mudincha alvuku kuda romba romba romba kasttapduden ooru vayila sonthkarnga vayila kulanthai illanu yellrum kevalama pesuraga,,.,yen yerganve romba week romba oliya than irupen 30kg than,iruken,..udambu vaikamattuku baby kidakamattuku,,,apdi irunthum yen vithi maraattuku 3 1/2 varusham agiduchu marriage agi.,,yellarum torchalum thanga mudiyala
அன்பு தோழி.... நலமா? கர்மா வினை கழியும் வரை இது போன்ற சங்கடங்கள் வரத் தான் செய்யும் தோழி. நீங்கள் தற்சமயம் செய்து வரும் அனைத்து விஷயங்களும் எதிர் காலத்தில் கை கொடுக்கும். மற்றவர்கள் பேசுவதை தவிர்த்து மனதை அமைதி படுத்துங்கள். மனம் புண்படும் படி பேசுவதும் அவர்கள் கர்மா அதற்கு எதிர்வினை செய்து உங்கள் பாவ கர்மாவை சேர்க்காதீர்கள். கடந்து செல்லுங்கள். சொல்வது எளிது தான் இருப்பினும் உங்களால முடியாதது இல்லை என்பதை புரிந்து கடந்து செல்ல பழகுங்கள் தோழி. வாழ்த்துகள்
Salem samaiyapuram Mari ammanai vendunga kulanthai varam sikkiram kidaikum
தஞ்சாவூர் பக்கத்தில் கற்பகரட்சாம்பிகை கோவிலுக்கு போய் வாருங்கள் கடவுளிடம் மனம் உருகி கேளுங்கள் you tubeil healthy life with sree channel parungal fast pragnency type pannunga niraya peru avanga sonnadha follow panni pragnent aagi irukanga don't feel en ponnukum kulandhai illai mamiyar kodumai 11/2 varusama aachu divorce potrukanga avanga kalyanam pannitanga 3years aagudhu Magan Kitta pesa kooda vidamatendraga 90 Naal kooda vaala la enaku niraya problem iruku kadavuldhan en ponnukum nalla vaalkai amachi kodukanum Murugan Cali viduvaar namaku don't feelma
Same enaku marriage aaki 13 years aachu baby illa ella pariharamum panniten no baby baby illanu ninachu kavalai pattu sleep 10 years day and night thozhachuten vethanai mattum maladi nu peru mattum
Ravikumar
Palanissamy
Tamizh selvi
Vijay
Ajith
Nameology peyariyal kaaranam
Idhukkum padhil sollunga
Madhavan என்கிற பெயர் எப்படி இருக்கும்
Jayasurya 15-1-2000 Tm 7-20 am
Suriyan, chanthiran, sevvai in thulam- rishaba laknam, swathi sollunga sir
7th place
Heart or bone problem irukkum, mother will have a fighting nature . Marital life will be problematic.
Sir santhiran ragu n 5th house en baby ku buthan ragu enaivu
🙏🙏🙏
நடக்கறது நடக்கும்னு என்றால் எதுக்கு சோதிடம்
Summa pathuka than , muduncah veethiyai maatri paru nu kaduvul namaku soldraru , ithu oru game
@@Suggu4 yes சோதிடர்கள் பரிகாரம் என்ற பெயரில் ஒன்று நம்மை பலவீனபடுத்திவிடுகின்றார்கள் அடுத்து கொள்ளை பணத்தை புடுங்கிவிடுகின்றார்கள்.
சூரியன் குரு சனி சுக்கிரன் புதன் கேது.
மகரத்தில் ராசியில் இருக்கிறது
செவ்வாய் தனுசில் இருக்கிறது
கடகத்தில் சந்திரன் ராகு இருக்கிறது
வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கும்
சுந்தரம் மதுரை தமிழ்நாடு
Sir your speech about jociyam is practical I have a doubt in my son jathakam at what age he get marriage dob 1.4.1995 time 12.23 am jociyam told it's saneyaci jathakam I am worried please give reply thanks sir
இவருக்கு 1-5-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
Guru chandiran yoga information wrong
Totally waste
Sir my daughter two years finish she had no baby my daughter Ashwini nakshatra mesh Rashi her husband simmarasi pooram nakshatra please sir what is reason
Birth time date place necessary
Sir . Samy per veika kudathu solringa la . Andha kalathula enga that thatha Elam ramayyan, velandi, velayudam, Perumal , Subramanium ipdi Elam thana Sir veichanga . Elam nalla thana valdhanga.
Athu antha Kalam ithu intha kalam
அய்யா வணக்கம்... என் பெயர் அழகர்சாமி.. எனக்கு பிறந்த நேரம் தெரியவில்லை.. எழுதி வைத்த தாள் தொலைந்து விட்டது.. என்னுடைய ராசி பலன்கள் எப்படி தெரிந்து கொள்ளலாம்.. தயவு செய்து கூறவும்.. நன்றி
Nadi jothidam poinga avanga regai vaithu soluvanga
Sir unhala enga pakka mudium
Avaroda youtube channal name ethu -
ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN.ethula address eruku😊
சார் லக்னத்தில் கேது
ராகு கேது தோஷமா சார்
Yes.enakum laknathil kethu iruku 7vathu katathula rahu iruku .enaku ragukethu irukunu sonnanga.
Sir pls start online class
Avaroda channal la eruku.😊
Avaroda youtube channal name ethu -
ASTRO MILKYWAY RAJANAADI PARTHIBAN
சூரியன் சுக்கிரன் புதன் சேர்க்கை எட்டாம் இடத்தில் இருந்தால் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா
Same சேர்க்கை sir என்ன பலன் ஐய்யா
எந்தக் கேள்வி என்றாலும் லக்னம், ராசி சொல்லி கேளுங்க
@@parameswariravi4719 ஏங்க.... ராசி, லக்னம் சொல்லுங்க... அப்போதானே அவங்களால பலன் சொல்லமுடியும்னு பொதுவா சொன்னேங்க.... நான் என்னவோ ஜோசியக்காரன் மாதிரி எங்கிட்ட பலன் கேட்கறீங்க.
ஐயா தெரபிஸ்ட் ஆறு மாதங்கள் படிச்சுட்டு வராங்க என்று தவறாக பேசுகிறிர் நான்கு வருடங்கள் ஆறு மாதங்கள் படித்து வருகின்றனர் . டாக்டர் கலெக்டர் மட்டும் தான் பெரிய படிப்பு மாதிரி பேசுகின்றீர் இது எல்லாம் தவிர்த்து பேசுங்கள்
Pure uruttu
18:10
Viruchigam rasi kettai natchathiram pen um midhunam punarpoosam natchathiram aanum marriage panalama?
Vigneshwari❤
🙄🙄🙄
21.00
Gopika
Mam make up very high in rose powder, lipstick,why?
To look like a doll
Sir number?
Totally wrong. Adichathum illa pampered kid . Guru Chandra yogam wrong
💅💅💅
An astrologer told me a parikaram for 60000 .
😮
Chennai astrologer name palaniappan is it ?
Sanjeev raman
In most cases sun and mercury will be in same house or in next house.. India population is too high negating your proposition.. LoL
Now a days it's happening because of intercaste marriages....
Love marriages....
Even arranged marriage without discussing for long term.
After engagement six months gap was given.
Nowadays everything is too fast and disobedience....
Therefore many kids have negative combination of grahas and life is turning into negative paths very quickly.....
Cell no தேவை
Total wrong concept
Wrong
Yes
அரசியல் சம்பந்த வீடியோஸ்