நிபுண யோகம் புத ஆதித்ய யோகம் 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024

ความคิดเห็น • 177

  • @geethasuryanarayanan1276
    @geethasuryanarayanan1276 3 ปีที่แล้ว +14

    ஐயா என்றும் சீருடனும் சிறப்புடனும் நீவீர் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @venkat.s2095
    @venkat.s2095 3 ปีที่แล้ว +5

    என்ன ஒரு தெளிவான விளக்கம் அருமை அண்ணா 🌹🌹

  • @rameshrahul2314
    @rameshrahul2314 ปีที่แล้ว +1

    தங்கள் தெளிவான விளக்கம் அளிப்பதுடன் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் தருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது 🙏

  • @m.vishnurajesh1425
    @m.vishnurajesh1425 3 ปีที่แล้ว +3

    நூறு சதவீதம் உண்மை விரைவில் நேரில் சந்திக்க கடவுளிடம் வேண்டுகிறேன் தென்காசி

  • @parameshs264
    @parameshs264 3 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் சொல்வது 💯% உண்மை எனக்கு மகர லக்னம் மேசத்தில் சூரியன் செவ்வாய் புதன் சுக்ரன் அரசியல் ஐடியா அத்துப்படி ஆனாலும் வருமானம் 10 பைசா வருமானம் கிடையாது super sir

  • @ramacharysureshbabu1469
    @ramacharysureshbabu1469 3 ปีที่แล้ว +2

    Super Sir, you're one of the best Astrologer.keep do well.

  • @selvamthoppalidesappamudal9633
    @selvamthoppalidesappamudal9633 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் தெளிவாக உள்ளது அய்யா

  • @arunkumarr2302
    @arunkumarr2302 3 ปีที่แล้ว +2

    Magara lagnam 6th place sun+Wednesday (puthan) irukku ayya. Thank you for this video

  • @meena1458
    @meena1458 3 ปีที่แล้ว +6

    குழந்தையும் புரிந்துகொள்ளும் விளக்கம்.

  • @umalakshmi7366
    @umalakshmi7366 2 ปีที่แล้ว +2

    Super explanation sir. Wonderful sir.

  • @dharanidharan499
    @dharanidharan499 2 ปีที่แล้ว +4

    நிபுண யோகம்: கும்ப லக்னம் 8ம் இடமான கன்னியில் சூரியன், புதன் இணைவு. 7ம் அதிபதி 8ல் மறைவு, அப்படியெனில் கால தாமத திருமணம், திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். It's correct sir?

    • @kannannandhini4978
      @kannannandhini4978 2 ปีที่แล้ว +3

      கன்னியில் புதன் ஆட்சி +உச்சம். ஆதலால் 8ம் இடம் மறைவு கிடையாது. புதனுடன் சேர்ந்த சூரியனும் மறைவு கிடையாது

  • @rani-qo8ct
    @rani-qo8ct 4 หลายเดือนก่อน

    அருமை அருமை
    நன்றாக குரு வாழ்க!குருவே சரணம்!

  • @user-bh5dd4vr5t
    @user-bh5dd4vr5t 3 ปีที่แล้ว +3

    ஐயா, விருச்சிக லக்னம், லக்னத்தில், சூ + பு, 7ல் குரு பார்வை., நல்ல பலன் கிடைக்குமா ஐயா?

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா . வாழ்த்துக்கள்.

  • @mobileeditnow
    @mobileeditnow 2 ปีที่แล้ว +2

    விருச்சிக லக்னம் சூரிய புதன் மிதுனத்தில் 28*degree ஆத்ம காரகன் புதன்

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா...

  • @samppathkumar2120
    @samppathkumar2120 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா🙏

  • @njgj2020
    @njgj2020 15 วันที่ผ่านมา

    Suriyan Budhan and Venus Conjunction in 4th house (Viruchigam) for Simma Lagnam. Will I get this yogam ayya? If yes, how good it is?

  • @__adammalick__
    @__adammalick__ 3 ปีที่แล้ว +2

    Kanni lagnam.surian+ puthan in mesham (8th house).pls tell the effect.

  • @hari2utube2
    @hari2utube2 4 หลายเดือนก่อน

    Kanni Lagnam 7:57
    Dhanur lagnam: 9:33

  • @KGSTHIRU
    @KGSTHIRU 2 ปีที่แล้ว +1

    ஓம் திருச்சிற்றம்பலம்
    ஐயா எனக்கு மிதுன ராசி கன்னி லக்னம், எனது ராசி கட்டத்தில் சூரியன் + சந்திரன் + புதன் (மிதுன ராசி கட்டத்தில் உள்ளது) ஐயா

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @kannakalvi8390
    @kannakalvi8390 3 ปีที่แล้ว

    விடா முயற்சி, குருவே சரணம்,
    கண்ணதாசன்,
    15.12.1985, 3:30 am
    குரு தசை எப்படி இருக்கும் ????
    தொழில் செய்யலாமா ??
    மண் சார்ந்த விவசாய தொழில் கை கொடுக்குமா??¿?

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 ปีที่แล้ว +2

    மீனலக்னம் ,கன்னி ராசி, 10ல் சூரியன் புதன் சேர்க்கை

  • @palaniyappanv4059
    @palaniyappanv4059 2 ปีที่แล้ว +1

    I have mercury and sun in 2nd houses of Pisces ascendant

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว +1

    குருவே🌹🌹 சரணம்
    கடகம் லக்னம் சூரிய, புதன் இணைவு. புதஆதித்யோகம் எத்தனை சதவீதம் அண்ணா🌹🌹

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @baskarand7601
    @baskarand7601 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா.மீன லக்னத்திற்கு ஏழில் சூரியன் புதன் இணைவு பற்றி கூறவில்லை ஐயா.எந்த அளவில் யோகம் வேலை செய்யும் ஐயா.

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 ปีที่แล้ว +1

    Vannakam guruji. Should sun budhan link be only in 1,4 & 8 houses or in other kendras 7 & 10 also if sun and budhan are atchi, ucchan there? For magara lagnam example, mithunam enaivu is in 6th house.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் அய்யா. இது கிரகங்கள் ஓரே ராசியில் சேராமல், புதன் சூரியன் வீட்டில் அமர்ந்தால் இந்த யோகம் என்று சொல்ல முடியுமா. அதாவது சிம்மத்தில் புதன் இருந்தால். நன்றி.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน

    Very, very, super explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @janasabarish
    @janasabarish 3 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி..சந்திரன் கேது வீடியோ போடுங்க குருஜி.

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மீனம் லக்கினம் ஒன்பதாம் இடத்தில் விருச்கத்தில சூரியன் கேட்டை நட்சத்திரம் 4 ஆம் பாதம் புதன் பகவான் அனுஷம் 2 ஆம் பாதம் மற்றும் கேதுவும் அனுஷம் 2 ஆம் பாதம் எப்படி இருக்கும் நன்றிகள் வணக்கம்

  • @meena703
    @meena703 3 ปีที่แล้ว +1

    மகர லக்னம் சூரியன் மற்றும் புதன் மீனத்தில் இணைவு பலன் எப்படி இருக்கும் குருவே?

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 3 ปีที่แล้ว +2

    ஐயா வாழ்க வளமுடன் தஞ்சாவூர்

  • @jayanthanswaminathan4983
    @jayanthanswaminathan4983 3 ปีที่แล้ว +1

    துலாம் இலக்கினம் மூன்றில் தனுசில் சூரியன் புதன் சனி மூவரும் உள்ளனர். புத ஆதித்ய யோகம் உண்டா ஐயா.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Thankyou sir 🙏

  • @chitravenkataramanan6410
    @chitravenkataramanan6410 2 ปีที่แล้ว +3

    Sir for kanni lagnam in Mesham Sun and Bhudhan joins as 8th house.Bhudhan Aditya yoga because Sun is reaching maximum.
    Is there any different view?

  • @krishnamoorthykunchithapat1173
    @krishnamoorthykunchithapat1173 3 ปีที่แล้ว +1

    அய்யா. மகர லக்னம். மிதுன ராசி 4பாதம். மிரூகசீரிடம். கன்னியில் சூரியன் புதன் உள்ளது இதற்கான பலன் சொல்லுங்கள் அய்யா

  • @jmk8495
    @jmk8495 2 ปีที่แล้ว +1

    Thanks sir ☺️☺️

  • @jayasuriya11bio45
    @jayasuriya11bio45 2 ปีที่แล้ว +1

    Degree endral enna.vilakkam tarungal

  • @kamatchinathan6849
    @kamatchinathan6849 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா குருஜி ராம்‌ஜி அய்யா அவர்களே நான் மீனராசி மேஷ இலக்கணம் இலக்கணத்தில் செவ்வாய் உள்ளது.நான்காம் வீட்டில்
    புதன் ஆயில்யம் 1 இல் உள்ளது
    சிம்மத்தில் சூரியன் மகம் 1 நட்சத்திரத்தில் உள்ளது.கன்னியில்சுக்கிரன் உத்திரம் 3 இல் நீசபங்கம் ஏற்பட்டுள்ளது.சுகவேசி யோகம்
    புத ஆதித்யா யோகம் இந்த
    ஜாதகத்திற்கு உண்டா.மீனத்தில்
    சந்திரன் ரேவதி 4 இல் பஞ்சமி
    தேய்பிறை சந்திரன் வர்க்கம் உத்தமமாக உள்ளது.

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 ปีที่แล้ว +2

    ஐயா, சூரியன் பாதரசத்தை நடுநிலையாகக் கருதுகிறது. பாதரசத்திற்கு மட்டுமே, சூரியன் சிறந்த நண்பன். உங்கள் விளக்கங்கள் அருமை. நன்றி

  • @thulasiram8535
    @thulasiram8535 5 หลายเดือนก่อน

    Sir,
    Anaku rishbha Lagnam thulam rasi vishagam
    8li puthan +suriyan

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 5 หลายเดือนก่อน

    Thanussu lagnnam gurru atchi sooriyan puthan simmathil puthan vakiramam ithu porunthumma guruji

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว

    Nalla telivana vilakkam sir

  • @suriyaprakash5947
    @suriyaprakash5947 3 ปีที่แล้ว

    Meena lagnam sun mars mercury venus in 10th place epdi palangal eduthukanum sir

  • @Peppermint2529
    @Peppermint2529 9 หลายเดือนก่อน

    Simma lagnam...meenathil Suriyan and Budhan...Palan irukkuma?

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 ปีที่แล้ว

    குருவே மகர லக்னம் 12 ல் சூரியன்( 25degree) புதன் (2degree) மேற்கூறியவை பொருந்துமா.....

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 ปีที่แล้ว

    Thanks gurugi

  • @sripriyakaliyamurthy1943
    @sripriyakaliyamurthy1943 3 ปีที่แล้ว

    Degree eppidi pakkanum sir.
    Simha laknam, laknam thula ragu,sukran,burhan,suryan irruku ji.
    Guru 7 am parvai irruku lakna thukku

  • @shankarShankar-no5qh
    @shankarShankar-no5qh 3 ปีที่แล้ว +1

    Sriram jayram

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா👍👍👍

    • @shirpip8039
      @shirpip8039 2 ปีที่แล้ว

      இந்த வருடம் எந்த நாள் வருகிறது

  • @buvanavenkat9641
    @buvanavenkat9641 2 หลายเดือนก่อน

    ஐயா, கடக லக்னதிற்கு, 2இல் 5ஆம் அதிபதி செவ்வாய் நின்று, 5இல் 2ஆம் அதிபதி சூரியன் புதனுடன் சேர்ந்து நின்றால், பரிவர்த்தனையி்ன் மூலம் சூரியன் ஆட்சி அடைந்து, புத ஆதித்திய யோகம் வேலை செய்யுமா?

  • @mahaudhayaa
    @mahaudhayaa 2 ปีที่แล้ว +1

    Puthan sooriyan guru enaivu epdi erukum sir

  • @r.dineshkumar4110
    @r.dineshkumar4110 3 ปีที่แล้ว

    Sir , viruchiga lagnam viruchiga raasi sir 6 th house (mesham)la sun mercury ketu inaivu iruku ithu epadi patta palan sir ? ithu Nallatha illaiya sir ? Please sollunga sir ?

  • @Kavimoreventh1411
    @Kavimoreventh1411 ปีที่แล้ว

    ஜயா வணக்கம்..மிதுன லக்னத்தில் சூரியன் புதன் சனி இருந்தால் புத ஆதித்ய யோகம் உண்டா?

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 6 หลายเดือนก่อน

    தனஷ் லக்னம் மீன சூ உத்திரட்டாதி 1
    புதன் உத்திரட்டாதி 3 பதம்.
    கன்னி ராசி
    புதன் ரேவதி 1 பாத யோகமா ஐயா

  • @statusworld9401
    @statusworld9401 2 ปีที่แล้ว

    Ayya Suriyan budha sevvai 10 il serkai palangal videos podunga

  • @srihousehairsaloonandspa5996
    @srihousehairsaloonandspa5996 2 ปีที่แล้ว

    துலாம் லக்னம் ,லக்னத்தில் சூரியன் புதன் இருந்தால் இங்கே புதன் திக் பலம் சூரியன் நீச்சம் இதற்கு பலம் என்ன ஐயா

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +1

    உண்மை

  • @Stardust0203-_
    @Stardust0203-_ ปีที่แล้ว

    Simma rasi simma lagnam ayya. 7 aam veetil suriyan budhan serkai. Palan unda ayya

  • @suriyachan6374
    @suriyachan6374 ปีที่แล้ว +1

    குரு ஜி
    விருச்சிக லக்னம் , 11 ஆம் வீட்டில் சூரியன் 2:28 சமம், புதன் 28:52 உச்சம் இது புத ஆதித்ய யோகமா?

  • @radhay2459
    @radhay2459 3 ปีที่แล้ว

    Sir 🙏
    Meena lagnathil guru
    Erantil(meshathil)sani manthi
    Palan please

  • @yoganandan1928
    @yoganandan1928 3 ปีที่แล้ว

    Sir..lagnathil suriyan + bhudan + sukiren...pathi solugae ayya?

  • @barathan4314
    @barathan4314 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் என் லக்னம் மிதுனம் அதற்கு 11 ஆம் இடமான மேஷ ராசியில் சூரியனுடன் புதன் இணைவு பெற்றுள்ளார். இந்த இருவரையும் இயற்கை சுபர் குரு லக்னத்தில் இருந்து 5 மிடத்தில் அமர்ந்து 7ஆம் பார்வையாக 11இல் அமர்ந்திருக்கும் சூரியனையும்
    புதனையும் பார்க்கிறார் இதனால் என்ன விதமான பலன்கள் கிட்டும் ?

  • @user-uj8wr3kx4h
    @user-uj8wr3kx4h 3 ปีที่แล้ว

    ஜயா வணக்கம் எனது ஜாதகத்தில் விருச்சிக லக்னம் 8ம் இடம் மிதுனம் சூரியன் புதன் புதயாதித்ய யோகம் உள்ளதா

  • @anandm7752
    @anandm7752 3 ปีที่แล้ว +2

    Sir lagnam guru team rasi sukran team so ithu thasa pukthi epdi sir palan pakanum

  • @user-so2xy7gg8z
    @user-so2xy7gg8z หลายเดือนก่อน

    ரிஷப லக்கனம் 10ல் சூரியன் புதன் எனக்கு வேலை செய்யாதா அய்யா

  • @dharsa13
    @dharsa13 2 ปีที่แล้ว

    Suriyan buthan plus sukiran at 7 th house for dhanush laknam palan solunga

  • @PaviMusicLover
    @PaviMusicLover ปีที่แล้ว

    Mithina lagnam 9 vathu veedula soriyan budan sevai 3 perum irukanga

  • @ben10intamil42
    @ben10intamil42 2 ปีที่แล้ว

    Sir, dhanush lagnam 9 th place simma thil suriyan budhan inaivu palan tharumaa?

  • @rajeshpandiank3928
    @rajeshpandiank3928 3 ปีที่แล้ว

    Mesha laknam simma rasi 8il suriyan+puthan ullathu.putha adhiya yogam irrukka sir

  • @selvarajk6994
    @selvarajk6994 ปีที่แล้ว

    Nan magara laknam same yoga I have in magara laknam

  • @yadhavarshini8487
    @yadhavarshini8487 3 ปีที่แล้ว

    Kanni lagnam mesha Rashi yil sun and mercury

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 ปีที่แล้ว

    Aiyaa ennaku 5il Suriya buthan sukiran eruku athula puthan Asthangam mithunam thiruvathirai nakshatram kadaka laknam aiyaa enna palan

  • @premsandiyar5455
    @premsandiyar5455 2 ปีที่แล้ว

    Ayya enaku meenathil suriyan budhan erukirargal...budhan neesam appo Budha adhithya yogam kidaiyatha ayya🙏...laknathil guru erukirar...

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 3 ปีที่แล้ว

    Sir enaku Surya budhan serkai 1st house LA iruku budhan asthangam agitaru sir suba graham parthal ithu velai seiuma sir

  • @kaviyarasankaviyarasan5499
    @kaviyarasankaviyarasan5499 ปีที่แล้ว

    Ayya rishaba lagnathil kanniyil puthan suriyan serkai puth afhithya yogam illaya

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 ปีที่แล้ว

    ஐயா.. எனக்கு மேஷம் லக்னம்.. எனக்கு 11ம் இடத்தில் (கும்பத்தில்) இருவரும் இணைந்து உள்ளார்.. சூரியன் 29°+ புதன் 15'39° யில் 14°க்கு உட்பட்டு இணைந்து உள்ளார்கள்.. இதில் சூரியன் தன்வீட்டை தானே பார்க்கிறார்.. புதன் சதயம்-3 ல் வார்கோத்தமம் பெற்று உள்ளார்.. இந்த இணைவுகளால் புத ஆதித்த இராண்டம் தர யோகம் கிடைக்க பெறும?? இந்த யோகம் இதில் செயல் படுமா??

  • @sanavtech1616
    @sanavtech1616 ปีที่แล้ว

    மிதுன லக்னம் லக்னாதிபதி எட்டாம் இடத்தில் சூரியனோடு இணைந்து இருக்கிறது சுயதொழில் ஒத்து வருமாா சார்

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 3 ปีที่แล้ว

    Tulam laknam sukranvakram sun neesam puthen rajakumaran puthen

  • @mvfarmer5101
    @mvfarmer5101 2 ปีที่แล้ว

    கன்னி லக்னம்..கன்னிராசி தனுசு ல் சூரியன் புதன் இணைவு...யோகமா ஐயா....

  • @sureshsuresh4091
    @sureshsuresh4091 2 ปีที่แล้ว

    Rishabha lagnam, meshathil suriyan bhuthan sir.. Is this good sir?

  • @saraalice1991
    @saraalice1991 ปีที่แล้ว

    Kanni lakkanam, mithunathil (10)am idathil suriyan amarnthirundal velai seyyima guruji

  • @thenmozhi1158
    @thenmozhi1158 2 ปีที่แล้ว

    How are you?Ramji sir .We feel good.we also expecting the same from u sir. My son krisshivvarshan.R.S born on Saturday 26.12december2015 at3.02pm in Trichy.we want to know about his education ,business ,future,marriage and dasa buthi .can u send it as soon as possible.we are awaiting for your kind and good reply’s about my child.

  • @madhankumar6376
    @madhankumar6376 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிக்க மகிழ்ச்சி சிம்ம லக்கினத்
    தில்.8ல் புதன் நீசம் அஸ்தமனம் இந்த நிலையில் ராகு கேது சேர்ந்ததால் யோகம் உண்டா

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 ปีที่แล้ว +1

    ரிஷப லக்கணம் தனுசில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதன். பலன் உண்டா ஐயா!!🙏

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +2

      Yes

    • @gaya3583
      @gaya3583 7 หลายเดือนก่อน

      Rishaba lagnam, 8 th place suriyan and pudhan, palan unda?

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 3 ปีที่แล้ว

    Good

  • @sivagurunathan4403
    @sivagurunathan4403 3 ปีที่แล้ว

    Suriyan and puthan in 3 rd house rishaba laknam

  • @kandeepan55555
    @kandeepan55555 2 ปีที่แล้ว

    Mithuna rasi, thanusu lagnam, 6am idathil bhuthan, suryan, kethu sernthu irukkirathu. Eppadi aiyya irukkum weakaa averageaa sir, please sollunga.

  • @Kavimoreventh1411
    @Kavimoreventh1411 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனக்கு மிதுன லக்னத்தில் புதன் சூரியன் சனி இருக்கிறது... புத ஆதித்ய யோகம் இருக்கிறாதா ... நன்றி ஜயா

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 10 หลายเดือนก่อน

    உசுப்பேத்தியே என் உடம்பு புண்ணாகி விட்டது 4ல் மேசத்தில் சூரியன் புதன் வயது 67

  • @IMNOBODY-ho9yl
    @IMNOBODY-ho9yl 2 ปีที่แล้ว

    Guru ji enaku 6th house kanni rasila iruku idhula iruku idhu porundhuma

  • @gokulkumar5259
    @gokulkumar5259 3 ปีที่แล้ว

    Buthan and suriyan in 7th house meena lagnam

  • @user-uz1rl2fk1f
    @user-uz1rl2fk1f 2 ปีที่แล้ว

    சூரியன் புதன் உடன் சந்திரனும் உள்ளது. இதுவும் பலன் தருமா? இந்த இணைவு 11ல் உள்ளது

  • @natarajannaren5768
    @natarajannaren5768 3 ปีที่แล้ว

    ஐயா விருட்சக லக்னத்துக்கு மிதுனமாகிய 8-ல் புதன், சூரியன். சுக்ரன் இருப்பதால் புத ஆதித்ய யோகம் உண்டுங்களா.

  • @hariharanpa5811
    @hariharanpa5811 2 ปีที่แล้ว

    Sir very nice explanation. Naa kadaga lagnam. Lagnathuku 8 la ( kumbam ) suriyan and budhan senthu irukanga. Apo athu budha adhitya yogam ah sir?

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  2 ปีที่แล้ว +1

      50%

    • @hariharanpa5811
      @hariharanpa5811 2 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidam thank you so much sir..loving all your contents and videos...keep going...need more of such content👍🏻

  • @rameshrahul2314
    @rameshrahul2314 ปีที่แล้ว

    சிம்ம லக்னம் கேந்திரத்தில் 4 யில் சூர்யன் புதன் இணைவு இது நல்லதா அய்யா

  • @mahaarun8846
    @mahaarun8846 3 ปีที่แล้ว

    12 இல் கன்னி rasi இல் sun மறைவு