மிகவும் அருமையாக இருந்தது.நீங்கள் கூறியதுபோலவோ கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று நம்புகிறேன் தனிமை என்ற மன நிலை இன்றி பாகவதம் படிக்கவும்.நாராயணீயம் சப்தாகம் செய்வதாலும் எனக்கு நேரம் சரியாக உள்ளது மேலும் ராம நாம ஜபம் செய்வதிலுமே நல்ல பொழுதாக தனிமை என்ற நினைப்பே இல்லை.
Super mam. நீங்கள் சொல்வது போல் தனிமை எனக்கு கிடைத்த வரப்ரசாதம். நான் இசை ஆசிரியை. நீங்கள் சொல்வது போல் தான் என் நேரத்தை நான் செலவழிக்கிறேன். நன்றி அம்மா.
அன்னைக்கு ஆயிரம் முத்தங்கள்.அன்னை சொல்வது அனைத்தும் அருமை.அமிர்தம்.எதார்த்தமானது.தனிமை என்பதே இல்லை.உண்மையான சுதந்திரம் முதுமையில் தான் உள்ளது.புறம் தள்ள வேண்டியவைகளை ஒதுக்கிவிட்டு தேவையானவைகளை மட்டும் செய்தால் போதும்.தனிமை இனிமையாக அமையும்.இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்று நூறு சதவீதம் நம்பிக்கை இருந்தால் தனிமையில் இருக்கின்றோம் என்ற எண்ணம் வராது.எல்லாம் இனிமையாக இருக்கும்.அன்னை சொல்வது அனைத்தும் இனிமையாக உள்ளது.மிக்க மகிழ்ச்சி.அளவில்லா நன்றிகள்.வாழ்க வளமுடன்.இந்த சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
சகோதரி சுதா அவர்களுக்கு நமஸ்காரங்கள் தங்களது பூங்காற்று காண்ஓலி கண்டேன் நாம் எப்படி நம்மை செயல்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளீர்கள் அருமை நீங்கள் ஏதும் பொதுநல அமைப்போ தனிமைஐ விரட்ட திட்டம் செயல் படுத்த உள்ளீர்களா அதில் சேர நானும் ஆர்வமாக உள ளேன்
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இன்றைய பூங்காற்று எனக்கு பிடித்தது நானும் தனிமையை ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்டு சிறு வயதில் படிக்காத பட்டப்படிப்பு இரண்டு டிகிரி படித்தேன் ,என் ஆரோக்கியத்திற்க்கு தேவையான பயிற்ச்சி செய்ய நேரம் கிடைத்தது,என் வயதுக்கு தேவையான பிடித்த உணவு சமைக்க முழு உரிமை உள்ளது,24மணி நேரமும் எனக்கே சொந்தம் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

எனக்கு பிடித்த ஆரோக்ய உணவு, யோகா, டிவி , social media இவற்றை செய்கிறேன். ஒத்த நிலையில் உள்ள friends இருந்தால் இன்னும் தைர்யம் கிடைக்கும். இது போல ஒரு group சேர்ந்துவிட்டால் சின்ன tours கூட போகலாம். வெளி நாட்டில் உள்ள குழந்தைகளும் மகிழ்வார்கள்.
அருமையான ஆலோசனை - ஏழைக் குழந்தைகளுக்கு tuition எடுப்பது, பார்வையற்றவர்களுக்கு scribe ஆக இருப்பது. இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக உள்ளதற்கு இது போன்ற practical ஆக உள்ள ஆலோசனைகளே. என்னைப் பொருத்த வரை தனிமையாக இருக்க நேரம் கிடைப்பதில்லை என்பதே ஒரு குறை.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
அருமை அம்மா நான் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறேன் but ரொம்ப பேருக்கு help செய்யா விட்டாலும் யாரேனும் சிலருக்கு முடிந்த அளவு உதவி செய்கிறேன் மகிழ்ச்சி யாக. சிறப்பு பதிவு I like you Mam♥️
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Really fantastic ideas u gave for who all in loneliness. I'm 70years old had many operations. I went tired cook in a house but health wise is bad .When I was a kg teacher I took tuition for children till 5th std.But when I have changed my home hear I didn't get tuition and my health is not good. But I love to hear old songs. Thank you so much. I'll try as u said .My husband is not well ,I've to take care of him. 😢
கடவுள் இருக்கிறார்.நான் அப்படித்தான் நினைக்கிறேன்.நன்றாக பேசுகிறீர்கள்.ஏகாந்தம் இனியது .நிறைய படிக்கலாம்.பிடித்ததை like speech of inspiring people i have time to watch
Useful suggestions. Neenga solrathellam seyya asai than. Aana enna pola 43 year old special children ( who is very talented but idle) vechirukkaravanga enna seyyalam nu please suggest - to over come daily stress also help society in some way or the other
Exactly hundred percent correct madam.For some period I had to stay alone .I learned oil painting and Tanjore painting .Spend time in temples attending poojaas. and like you said love to read books ect.Now staying with my two sons enjoying with my grand kids and chatting with relatives and friends when I miss them.Always god is with us🙏🙏🙏
இப்ப படிக்கிற சின்ன குழந்தைகள் என் பேத்திகள் உட்பட நமக்கு தெரிந்த பாட்டுகள், ஸ்லோகங்களை சொல்லித்தர கஷ்டம் தான், ஆனாலும் அவர்களுக்கு பிடித்த விஷயங்கள் தெரிந்து கொண்டு அவங்க போக்கிலே போய் நமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறேன் 🙏🙏
🙏 வணக்கம் அம்மா பூங்காற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் நல்ல கருத்துகள் நிறைந்து அற்புதமாக இருக்கிறது அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளது உங்கள் தொண்டு மிகவும் சிறப்பானது வாழ்க பல்லாண்டு

நான் 78 வயது வரை ஏழை குழந்தைகளுக்கு படிப்பித்தேன் அதை மெச்சி சிங்கபூர் பிரதமர் கூட கை கொடுத்து பாராட்டினார் இப்போ 81 வயது என் கணவருக்கு 86 அலர் பேசுவதே குறைவு அதே போல் நடப்பதும் ஆகவே நான வீட்டில் I pad இல் நல்ல பேச்சுக்கள் உங்கள் பேச்சு எல்லாம் கேட்பேன் Thanks for explaining many things ❤❤❤
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Very true,I am spending my time in gardening and music and doing my routine puja, and learning more and more about extinct vegetables ,and do painting ,stitching .I have made my life a celebration. Waiting for a piece of land to do gardening and do little service to village girls to make them stand on their feet by teaching things I know. SAI RAM .

உண்மை தா நீங்கள் சொல்வது நன்றி மா எனக்கு 56வயது என்னுடைய கடைசி காலத்தை கோவில் திருப்பணி செய்யவேண்டும் கோவில்களுக்கு சென்று தரினம் செய்யவேண்டும் ஏழை குழந்தைகளுக்கு கட்டணம் இல்லா கல்வி போதிக்க வேண்டும் இறைவன் அருள் வேண்டும்
it is not about the loneliness when u r able to understand the circumstance or able to walk. it is about when u become bed ridden and not able to recognise the sitiuation around u and not able to go to toilet without others help. and not able to understand that you are urinating and passing stools. this is what is difficult when nobody is around you especially in india where we mainly depend on family more than outsiders.
சுதா மிகவும் அருமை எனக்கு 77 பசங்க வெளிநாடு நானும் என் கணவரும் தான் கிராமம் சீனியர் சிட்டிசன் தான் தனி தனி வீடு நன்றாக மகிழ்ச்சி ஆக இருக்கோம் தோட்டத்தில் வீடு நான் emboraidary போடறேன் புக் படிக்கிறேன் இன்னோரு மாமி வேத பாட சால் பசங்களுக்கு ஹிந்தி சொல்லி சொல்லி சொல்லி தரா
எந்த ஊர் சகோதரி. வீடு வாடகைக்கு கிடைக்குமா? மாதம் எவ்வளவு இருந்தால் சமாளிக்க முடியும்? எனக்கும் எம்ப்ராய்டரி கொஞ்சம் தெரியும். புத்தகம் படிப்பது பிடிக்கும். பதில் எதிர்பார்க்கிறேன்.எனது வயது 61.

Madam, தங்களால், எனக்கு ராமாயணம் மகாபாரதம், பற்றி அறிந்துகொள்ள உங்களுடை வழக்காடு மன்றம் பெரிய உதவியாக இருந்தது (1985, 1990) காலகட்டங்களில் வட ஆற்காடு - திமிரி சஞ்சிவிராயன்பேட்டை போன்ற ஊர்களில் நன்றி

இன்று விடியலில் எழுத ஆரம்பித்து விட்டேன்.. வழக்கம் போல....! பேணிப் பாதுகாக்க வேண்டிய உறவுகளுக்கு ஓர் ஆசீர்வாதம்!! காணொலி வடிவம்..! ஞானத்தேர்..! பொன் ஊஞ்சல்..!! ஆகாயப் பந்தல்..!!! எட்டாத பழம்...!? பந்தல் கால் பொருள்..! சித்திர கிரீவன் தியாகம்..! மூன்று தேவதைகள்.. முழு விவிலிய நூல்கள்..!! அன்றாட உணவு அம்சங்கள்..! ஊர்தி உலா ஊர் சுற்றி! எதிரிக்கும் பரிசு..! எனக்கும் மன்னிப்பு..!! இன்று ஓர் இருவரி பாடல்..!! இனிய யோகாசனம்..!! தஙீக தமிழ் கவிதை..!! தரமான முதுமை எனதே.!.❤😂
தனிமையை திருவேங்கடம் உடையானிடம் வேண்டி பெற்று 25 ஆண்டுகள் 20000 கோயில்கள் 2000 திருமலை தரிசனம் 1000 கணக்கில் வீடியோ இன்னும் பல சமுதாய நற்பணி செய்ய அவர் அருள் வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
I am 85 now. Many a time my son and family have left me alone at home and gone out for 3,4 days. I like being alone with my desk top listening to music and browsing, reading book on line etc. I can take of myself. I dont complain.
Madam, நீங்கோ சொல்வது உண்மைதான். ஆனால், எனக்கு 81 , நான் திருமணம் செய்யாமல் தனிமையில் இருக்கிறேன். எனக்கு என்று யாருமே இல்லை. நான் பணக்காரன் இல்லை. ஏதோ 3 வேலை உன்ன உணவு இக்கு இருக்கிறது. இந்தியா வில் எங்கு ஆனாலும் சரி, எனக்கு. ஒரு நல்ல கிறிஸ்தவ முதியோர் இல்லம் சொல்லுங்கள். நன்றி.
Little sisters of the poor for aged Banglore Chennai tuticorin Run by the sisters of the poor St jugan jeegan is the foundr of this Aged home St Joseph's is the patron saint
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
மேடம்..தாங்கள் கூறிய கருத்து மிகவும் நன்றாக உள்ளது..ஆனால் தற்சமயம் நமது சமுதாய வாழ்க்கை கடந்த 10 வருடங்களில் மிகவும் மாறிவிட்டது..இதை மிகவும் உண்ணிப்பாக கவனித்து பலமுறை நாம் உதவிகரமாக செய்வது நமக்கே உபத்திரமாக வந்து பல அடிகள் பட்ட வலியில் பதிவு செய்கிறேன்..இன்று எதார்த்த மாக நமது தனிமையைப் போக்க அறிமுக மில்லாத அல்லது நன்கு அறிமுகமானவர்களை வீட்டிற்குள் அல்லது வெளியில் வைத்து பேச முடிவதில்லை..அவர்கள் நம்மை எடை போடுவது..பணத்தால் மட்டுமே உள்ளது..சொந்த பந்தம் இல்லையா..ஏன் திருமணம் செய்யவில்லை போன்ற கேள்வி வலைகளுக்குள் தள்ளி..நம்மை இன்னும் ஆதரவற்றவர்களாக உணர வைக்கிறார்கள்..மேடம்...நன்றாக பழகிய தோழிகளே ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளாது வாழும் 60வயது கடந்தவர்களை சிறிது தள்ளிதான் வைக்கிறார்கள்... அது தவறாக கூறவில்லை..நம்மிடம் பகிர்ந்து கொள்வதற்கு பேரன் பேத்தி.குடும்ப வளர்ச்சி போன்ற சமாசாரங்கள் இல்லாததே காரணம்.. மேடம்..இது என் அனுபவம் தந்த பாடம்..தயவு செய்து என்னை எதிர்மறை சிந்தனையாளராக நினைக்க வேண்டாம்..
சகோதரி எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்தும் காலப்போக்கில் பெற்ற உதவியை மறந்து விடும் மக்கள் சமூகத்தில் அதிகம். செய் நன்றி மறத்தல் என்பது அவர்கள் குணம். அதற்குண்டான பலன் அவர்கள் அனுபவிப்பார்கள் நிச்சயம். காலம் தன் கடமையை மிகச் சரியாக செய்யும் கவலை வேண்டாம். தனிமையை நினைத்து கவலை படுவதோ, வருத்தப்படுவதோ வீண். திரு மணம் ஆகாமல் இருப்பது மட்டுமே தனிமை என்ற எண்ணமே தவறு. கணவனை இழந்த பெண்களும் பிள்ளை கள் இருந்தும் தனிமையில் இருப்பவர்களும் உண்டு. பேரன் பேத்தி இருந்தால் மட்டும் அவர்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் என்பதும் இந்த காலகட்டத்தில் சாத்தியம் இல்லை. தனிமை கொடுமை தான். மாற்றுக் கருத்து கிடையாது. உங்களுக்கு பிடித்த நல்ல விஷயங்களில் மனதை செலுத்துங்கள். உங்களை விட வயதில் மூத்தவர் என்ற முறையில் கூறுகிறேன். எதன் மீதும் அதிக பற்று வைக்க வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும். 🤗🙌🤝🤞
sila velaigalil valkai ippadi amainthu vidukirathu. idamatram konjam valkaiyilum matrathai tharum. Vayathana kalathil puthiya idam selvathu thayakkamagathan irukkum. Nan 60 vayathil venda veruppaga oru gated communityku idam peyarnthen. Natgal sella sella ithuve oru mana amaithiyai tharukirathu. Like minded people udan uravai valarthu kolla vendum..
மிகவும் நன்றி சகோதரி..கசப்பான அனுபவங்களை நல்ல பாடமாக எடுத்துக் கொண்டு மேலும் விழிப்பணர்வோடுதான் இன்னும் அதிக பட்ச நேசத்துடன் நம்மால் ஆன உதவிகளைச் செய்கிறேன்..இறைவனைத் தவிர துணை எவரும் இல்லை என்பது தான் நிதர்சனம்.நெருக்கடி காலத்தில் சரியான உதவி கிடைக்க மனுஷ்ய ரூபத்தில் அனுப்பி வைப்பவனும் அவனே.. எவ்வளவு மனிதர்கள் கூடவே இருந்தாலும் மனதிற்கு இதமில்லாத சூழ்நிலையை அனுபவிக்கிறார்கள்..எது நமக்கு விதிக்கப்பட்டதோ அதுதான் நடக்கும்..மனதை நன்றாக வைத்துக் கொள்வது ஒன்றுதான் நம் கையில் உள்ளது..இந்த topic மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..Tks to Madam...❤❤
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Though it may be a good suggestion, but how far practical, as nowadays there's no empathy as everyone is career/money oriented.IS IT THAT ONLY FOREIGN COUNTRIES GIVE OPPORTUNITY! Belonging to the family is lacking ,which may be still worse in future
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
மிகவும் அருமையாக இருந்தது.நீங்கள் கூறியதுபோலவோ கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று நம்புகிறேன் தனிமை என்ற மன நிலை இன்றி பாகவதம் படிக்கவும்.நாராயணீயம் சப்தாகம் செய்வதாலும் எனக்கு நேரம் சரியாக உள்ளது மேலும் ராம நாம ஜபம் செய்வதிலுமே நல்ல பொழுதாக தனிமை என்ற நினைப்பே இல்லை.
முதியவர்களுக்கு மிகச் சிறந்த ஒரு தீர்வைச் சொன்ன தங்களுக்கு நன்றிகள் பல? வாழ்க வளமுடன்!
Super mam. நீங்கள் சொல்வது போல் தனிமை எனக்கு கிடைத்த வரப்ரசாதம். நான் இசை ஆசிரியை. நீங்கள் சொல்வது போல் தான் என் நேரத்தை நான் செலவழிக்கிறேன். நன்றி அம்மா.
அன்னைக்கு ஆயிரம் முத்தங்கள்.அன்னை சொல்வது அனைத்தும் அருமை.அமிர்தம்.எதார்த்தமானது.தனிமை என்பதே இல்லை.உண்மையான சுதந்திரம் முதுமையில் தான் உள்ளது.புறம் தள்ள வேண்டியவைகளை ஒதுக்கிவிட்டு தேவையானவைகளை மட்டும் செய்தால் போதும்.தனிமை இனிமையாக அமையும்.இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்று நூறு சதவீதம் நம்பிக்கை இருந்தால் தனிமையில் இருக்கின்றோம் என்ற எண்ணம் வராது.எல்லாம் இனிமையாக இருக்கும்.அன்னை சொல்வது அனைத்தும் இனிமையாக உள்ளது.மிக்க மகிழ்ச்சி.அளவில்லா நன்றிகள்.வாழ்க வளமுடன்.இந்த சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@poongaatru 🙏
தனிமையில் இருந்து விடுபட நீங்கள் சொல்வது மிகவும் முக்கியமான தகவல்❤ நம் எதிர்மறை சிந்தனை தான் பிரச்சினைகளுக்கு காரணம்...
அருமையான பதிவு.மேடம். வாழ்க வளமுடன். தனிமையில இருப்பவர்களுக்கு ஒருவரப் பிரசாதம்.
சகோதரி சுதா அவர்களுக்கு நமஸ்காரங்கள் தங்களது பூங்காற்று காண்ஓலி கண்டேன் நாம் எப்படி நம்மை செயல்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளீர்கள் அருமை நீங்கள் ஏதும் பொதுநல அமைப்போ தனிமைஐ விரட்ட திட்டம் செயல்
படுத்த உள்ளீர்களா அதில் சேர நானும் ஆர்வமாக உள
ளேன்
அருமைபானதகவல்கள்அருமைமிக்கநன்றிமா
Excellent information
Regards and thanks
Raj ,senior citizen
❤ நடைமுறை வாழ்க்கையின் உண்மை...உணர்ந்து கொண்டால் என்றும் இனிமையே...🎉
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இன்றைய பூங்காற்று எனக்கு பிடித்தது நானும் தனிமையை ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்டு சிறு வயதில் படிக்காத பட்டப்படிப்பு இரண்டு டிகிரி படித்தேன் ,என் ஆரோக்கியத்திற்க்கு தேவையான பயிற்ச்சி செய்ய நேரம் கிடைத்தது,என் வயதுக்கு தேவையான பிடித்த உணவு சமைக்க முழு உரிமை உள்ளது,24மணி நேரமும் எனக்கே சொந்தம் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
Very nice
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
அருமையான பதிவு நன்றி வணக்கம் நீங்கள் நல்ல முயற்சி செய்து இருக்கின்றீர்கள்
எனக்கு பிடித்த ஆரோக்ய உணவு, யோகா, டிவி , social media இவற்றை செய்கிறேன். ஒத்த நிலையில் உள்ள friends இருந்தால் இன்னும் தைர்யம் கிடைக்கும். இது போல ஒரு group சேர்ந்துவிட்டால் சின்ன tours கூட போகலாம். வெளி நாட்டில் உள்ள குழந்தைகளும் மகிழ்வார்கள்.
என்நிலைமைக்கேற்ற அறிவுரை.நன்றிம்மா.
அருமையான ஆலோசனை - ஏழைக் குழந்தைகளுக்கு tuition எடுப்பது, பார்வையற்றவர்களுக்கு scribe ஆக இருப்பது. இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக உள்ளதற்கு இது போன்ற practical ஆக உள்ள ஆலோசனைகளே.
என்னைப் பொருத்த வரை தனிமையாக இருக்க நேரம் கிடைப்பதில்லை என்பதே ஒரு குறை.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
தற்போதைய நடைமுறைக்கேற்ற தேவையான விஷயங்களை எடுத்துரைத்தீர்கள் மிக்க நன்றி அம்மா ❤
அருமை அம்மா நான் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறேன் but ரொம்ப பேருக்கு help செய்யா விட்டாலும் யாரேனும் சிலருக்கு முடிந்த அளவு உதவி செய்கிறேன் மகிழ்ச்சி யாக.
சிறப்பு பதிவு I like you Mam♥️
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
பூங்காற்று நிகழ்ச்சி பார்த்தேன் மிகவும் அருமை பலருக்கும் பயன்படும் வகையில் இருந்தது நன்றி மேடம்.நாங்களும்பின்பற்றுகிறோம்❤
I pass my time with my balcony garden
Really fantastic ideas u gave for who all in loneliness. I'm 70years old had many operations. I went tired cook in a house but health wise is bad .When I was a kg teacher I took tuition for children till 5th std.But when I have changed my home hear I didn't get tuition and my health is not good. But I love to hear old songs. Thank you so much. I'll try as u said .My husband is not well ,I've to take care of him. 😢
கடவுள் இருக்கிறார்.நான் அப்படித்தான் நினைக்கிறேன்.நன்றாக பேசுகிறீர்கள்.ஏகாந்தம் இனியது .நிறைய படிக்கலாம்.பிடித்ததை like speech of inspiring people i have time to watch
Thanks mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அழகான அருமையான பேச்சு
Useful suggestions. Neenga solrathellam seyya asai than. Aana enna pola 43 year old special children ( who is very talented but idle) vechirukkaravanga enna seyyalam nu please suggest - to over come daily stress also help society in some way or the other
அருமை
Super speech👌
Exactly hundred percent correct madam.For some period I had to stay alone .I learned oil painting and Tanjore painting .Spend time in temples attending poojaas. and like you said love to read books ect.Now staying with my two sons enjoying with my grand kids and chatting with relatives and friends when I miss them.Always god is with us🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி மா
அருமை நன்றிகள் வணக்கம்
Arumai Arumaiyana villakkam
Dr Amma Nanry 🙏vazganalamudan🎉
சூப்பர் சூப்பர்
இப்ப படிக்கிற சின்ன குழந்தைகள் என் பேத்திகள் உட்பட நமக்கு தெரிந்த பாட்டுகள், ஸ்லோகங்களை சொல்லித்தர கஷ்டம் தான், ஆனாலும் அவர்களுக்கு பிடித்த விஷயங்கள் தெரிந்து கொண்டு அவங்க போக்கிலே போய் நமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறேன் 🙏🙏
Mam you are practical.
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Nalla pathivu madam namudan kadavulirukirar yoga thiyanam exercise ramanamam ellamseivathanal neram povathe theriyavillai Thanimaiyilthan niraya katrukonden yaraipatri nanaikavum neram illai
🙏 வணக்கம் அம்மா பூங்காற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் நல்ல கருத்துகள் நிறைந்து அற்புதமாக இருக்கிறது அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளது உங்கள் தொண்டு மிகவும் சிறப்பானது வாழ்க பல்லாண்டு
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
I am all alone
Your speech awesome.I have seen you at MMC .க
Madam miga nandraga irundadu
உண்மை 10 நிமிடம் பிறருக்காக நேரத்தை செலவிடுவது ஒரு நாளைக்கு கிடைத்த பூஸ்ட் நன்றி அம்மா🎉🎉
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நன்றாக சொல்லியுள்ளீர்கள்
மிகவும் நன்றி
மருத்துவமனை சென்று அங்கு இருப்பவர்களுடன் தோழமையாகப் பேசலாம்.
ஆறுதல் படுத்தலாம்
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Thanks my sister❤ God bless you
நான் 78 வயது வரை ஏழை குழந்தைகளுக்கு படிப்பித்தேன் அதை மெச்சி சிங்கபூர் பிரதமர் கூட கை கொடுத்து பாராட்டினார்
இப்போ 81 வயது என் கணவருக்கு 86 அலர் பேசுவதே குறைவு அதே போல் நடப்பதும் ஆகவே நான வீட்டில் I pad இல் நல்ல பேச்சுக்கள் உங்கள் பேச்சு எல்லாம் கேட்பேன்
Thanks for explaining many things ❤❤❤
@@swarnasamy கிட்டத்தட்ட அதே நிலை
Good suggestion to elders.
Thank you mam
Correct a soneenga mam 🎉🎉🎉🎉🎉
அருமை மேடம்.. தனிமை இனி இல்லை 👏👏💐💐🙏🏼🙏🏼🌹
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Very true,I am spending my time in gardening and music and doing my routine puja, and learning more and more about extinct vegetables ,and do painting ,stitching .I have made my life a celebration. Waiting for a piece of land to do gardening and do little service to village girls to make them stand on their feet by teaching things I know. SAI RAM .
Very good my friend. I am also doing same like you.
Very nice madam
Arumai doctor.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Useful spech mam.
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Very good suggestion
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Madam vanakam
Nalla karithi ,nice madam.you are great in innovative and guidance person madam🎉
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
மிகவும் பயனுள்ள ஆலோசனைகள் டாக்டர். மேலும் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி
நன்றிம்மா.! நல்ல அறிவுரை.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Great message 👍 Thank you madam 🙏
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
உன்மை மெடம்
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Very nice message
Arumai. Very nicely said👍🏽
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
உண்மை மற்றும் அருமை.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
So good advice thanks maam
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
அருமையான பதிவு.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
அருமை மேடம் நானும் அப்படி இருக்கிறேன்
Very.right.mom
உண்மை தா நீங்கள் சொல்வது நன்றி மா எனக்கு 56வயது என்னுடைய கடைசி காலத்தை கோவில் திருப்பணி செய்யவேண்டும் கோவில்களுக்கு சென்று தரினம் செய்யவேண்டும் ஏழை குழந்தைகளுக்கு கட்டணம் இல்லா கல்வி போதிக்க வேண்டும் இறைவன் அருள் வேண்டும்
it is not about the loneliness when u r able to understand the circumstance or able to walk. it is about when u become bed ridden and not able to recognise the sitiuation around u and not able to go to toilet without others help. and not able to understand that you are urinating and passing stools. this is what is difficult when nobody is around you especially in india where we mainly depend on family more than outsiders.
Thanks sister
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Thank you ma

மேடம் நீங்க சொல்றது ரொம்ப சரி
மனசுக்கு ரொம்ப ஸந்தோஷமா இருக்கு
நன்றி மேடம் 🙏
சுதா மிகவும் அருமை எனக்கு 77 பசங்க வெளிநாடு நானும் என் கணவரும் தான் கிராமம் சீனியர் சிட்டிசன் தான் தனி தனி வீடு நன்றாக மகிழ்ச்சி ஆக இருக்கோம் தோட்டத்தில் வீடு நான் emboraidary போடறேன் புக் படிக்கிறேன் இன்னோரு மாமி வேத பாட சால் பசங்களுக்கு ஹிந்தி சொல்லி சொல்லி சொல்லி தரா
எந்த ஊர் சகோதரி. வீடு வாடகைக்கு கிடைக்குமா? மாதம் எவ்வளவு இருந்தால் சமாளிக்க முடியும்? எனக்கும் எம்ப்ராய்டரி கொஞ்சம் தெரியும். புத்தகம் படிப்பது பிடிக்கும். பதில் எதிர்பார்க்கிறேன்.எனது வயது 61.
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Madam, தங்களால், எனக்கு ராமாயணம் மகாபாரதம், பற்றி அறிந்துகொள்ள உங்களுடை வழக்காடு மன்றம் பெரிய உதவியாக இருந்தது (1985, 1990) காலகட்டங்களில் வட ஆற்காடு - திமிரி சஞ்சிவிராயன்பேட்டை போன்ற ஊர்களில் நன்றி
❤yes true
Hundreds percent right.I am already on the way sister.
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
True.

Arumaiyana audio ..Thanks Amma..
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
மேடம் பேசியது உண்மை தான் எண்வாழ்கையும் தணிமை வாழ்கைதான்
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நல்லாயிருன்தாது

Namaskarams Amma
இன்று விடியலில் எழுத ஆரம்பித்து விட்டேன்..
வழக்கம் போல....!
பேணிப் பாதுகாக்க வேண்டிய
உறவுகளுக்கு ஓர் ஆசீர்வாதம்!!
காணொலி வடிவம்..!
ஞானத்தேர்..!
பொன் ஊஞ்சல்..!!
ஆகாயப் பந்தல்..!!!
எட்டாத பழம்...!?
பந்தல் கால் பொருள்..!
சித்திர கிரீவன் தியாகம்..!
மூன்று தேவதைகள்..
முழு விவிலிய நூல்கள்..!!
அன்றாட உணவு அம்சங்கள்..!
ஊர்தி உலா ஊர் சுற்றி!
எதிரிக்கும் பரிசு..!
எனக்கும் மன்னிப்பு..!!
இன்று ஓர் இருவரி பாடல்..!!
இனிய யோகாசனம்..!!
தஙீக தமிழ் கவிதை..!!
தரமான முதுமை எனதே.!.❤😂
Yes are correct.for middle class family and above.What about the P OOR People
Yes it's true .
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
தனிமையை திருவேங்கடம் உடையானிடம் வேண்டி பெற்று 25 ஆண்டுகள் 20000 கோயில்கள் 2000 திருமலை தரிசனம் 1000 கணக்கில் வீடியோ இன்னும் பல சமுதாய நற்பணி செய்ய அவர் அருள் வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை
Yes true madam
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Very nice
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Super mam

Other people help seivathu God namaku kodutha varam. Your spech very motivation mam. 😂
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Namaskaram ..nallapathiu
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
TRUE madam omnamasivaya
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Exactly... my own experience at +78!
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
❤❤❤❤❤❤❤❤❤
Super Madam 🙏
மேம் நீங்க சொல்ரது எல்லாமே முற்றிலும் உண்மை...ஆனா நடைமுறைக்கு ச்ரமமாயிருக்கும்னு தோணுது...
I am 85 now. Many a time my son and family have left me alone at home and gone out for 3,4 days. I like being alone with my desk top listening to music and browsing, reading book on line etc. I can take of myself. I dont complain.
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
❤
Madam, நீங்கோ சொல்வது உண்மைதான். ஆனால், எனக்கு 81 , நான் திருமணம் செய்யாமல் தனிமையில் இருக்கிறேன். எனக்கு என்று யாருமே இல்லை. நான் பணக்காரன் இல்லை. ஏதோ 3 வேலை உன்ன உணவு இக்கு இருக்கிறது. இந்தியா வில் எங்கு ஆனாலும் சரி, எனக்கு. ஒரு நல்ல கிறிஸ்தவ முதியோர் இல்லம் சொல்லுங்கள். நன்றி.
Little sisters of the poor for aged Banglore Chennai tuticorin
Run by the sisters of the poor
St jugan jeegan is the foundr of this Aged home
St Joseph's is the patron saint
@@joannesanton3621 Madam, I am male
I require full address
Valgha Valamudan Nalamudan Valthugal
இதை தமிழில் பதிவு செய்திருந்தால் எல்லௌரும் பயன் அடைவார்களே?@@joannesanton3621
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
மேடம்..தாங்கள் கூறிய கருத்து மிகவும் நன்றாக உள்ளது..ஆனால் தற்சமயம் நமது சமுதாய வாழ்க்கை கடந்த 10 வருடங்களில் மிகவும் மாறிவிட்டது..இதை மிகவும் உண்ணிப்பாக கவனித்து பலமுறை நாம் உதவிகரமாக செய்வது நமக்கே உபத்திரமாக வந்து பல அடிகள் பட்ட வலியில் பதிவு செய்கிறேன்..இன்று எதார்த்த மாக நமது தனிமையைப் போக்க அறிமுக மில்லாத அல்லது நன்கு அறிமுகமானவர்களை வீட்டிற்குள் அல்லது வெளியில் வைத்து பேச முடிவதில்லை..அவர்கள் நம்மை எடை போடுவது..பணத்தால் மட்டுமே உள்ளது..சொந்த பந்தம் இல்லையா..ஏன் திருமணம் செய்யவில்லை போன்ற கேள்வி வலைகளுக்குள் தள்ளி..நம்மை இன்னும் ஆதரவற்றவர்களாக உணர வைக்கிறார்கள்..மேடம்...நன்றாக பழகிய தோழிகளே ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளாது வாழும் 60வயது கடந்தவர்களை சிறிது தள்ளிதான் வைக்கிறார்கள்...
அது தவறாக கூறவில்லை..நம்மிடம் பகிர்ந்து கொள்வதற்கு பேரன் பேத்தி.குடும்ப வளர்ச்சி போன்ற சமாசாரங்கள் இல்லாததே காரணம்..
மேடம்..இது என் அனுபவம் தந்த பாடம்..தயவு செய்து என்னை எதிர்மறை சிந்தனையாளராக நினைக்க வேண்டாம்..
சகோதரி எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்தும் காலப்போக்கில் பெற்ற உதவியை மறந்து விடும் மக்கள் சமூகத்தில் அதிகம். செய் நன்றி மறத்தல் என்பது அவர்கள் குணம். அதற்குண்டான பலன் அவர்கள் அனுபவிப்பார்கள் நிச்சயம். காலம் தன் கடமையை மிகச் சரியாக செய்யும் கவலை வேண்டாம். தனிமையை நினைத்து கவலை படுவதோ, வருத்தப்படுவதோ வீண். திரு மணம் ஆகாமல் இருப்பது மட்டுமே தனிமை என்ற எண்ணமே தவறு. கணவனை இழந்த பெண்களும் பிள்ளை கள் இருந்தும் தனிமையில் இருப்பவர்களும் உண்டு. பேரன் பேத்தி இருந்தால் மட்டும் அவர்கள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் என்பதும் இந்த காலகட்டத்தில் சாத்தியம் இல்லை. தனிமை கொடுமை தான். மாற்றுக் கருத்து கிடையாது. உங்களுக்கு பிடித்த நல்ல விஷயங்களில் மனதை செலுத்துங்கள். உங்களை விட வயதில் மூத்தவர் என்ற முறையில் கூறுகிறேன். எதன் மீதும் அதிக பற்று வைக்க வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும். 🤗🙌🤝🤞
True
sila velaigalil valkai ippadi amainthu vidukirathu. idamatram konjam valkaiyilum matrathai tharum. Vayathana kalathil puthiya idam selvathu thayakkamagathan irukkum. Nan 60 vayathil venda veruppaga oru gated communityku idam peyarnthen. Natgal sella sella ithuve oru mana amaithiyai tharukirathu. Like minded people udan uravai valarthu kolla vendum..
மிகவும் நன்றி சகோதரி..கசப்பான அனுபவங்களை நல்ல பாடமாக எடுத்துக் கொண்டு மேலும் விழிப்பணர்வோடுதான் இன்னும் அதிக பட்ச நேசத்துடன் நம்மால் ஆன உதவிகளைச் செய்கிறேன்..இறைவனைத் தவிர துணை எவரும் இல்லை என்பது தான் நிதர்சனம்.நெருக்கடி காலத்தில் சரியான உதவி கிடைக்க மனுஷ்ய ரூபத்தில் அனுப்பி வைப்பவனும் அவனே.. எவ்வளவு மனிதர்கள் கூடவே இருந்தாலும் மனதிற்கு இதமில்லாத சூழ்நிலையை அனுபவிக்கிறார்கள்..எது நமக்கு விதிக்கப்பட்டதோ அதுதான் நடக்கும்..மனதை நன்றாக வைத்துக் கொள்வது ஒன்றுதான் நம் கையில் உள்ளது..இந்த topic மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..Tks to Madam...❤❤
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
❤ இது தான் உண்மை நிலை 🎉
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
இருந்த இடத்தில் இருந்தே தினமும் webinar அல்லது online group discussion நடத்தலாம். முடியாவிட்டால் வாரம் ஒரு முறையாவது
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Old age kku advice
Madem iam 67years lady.nan Iyer husbend malyali.love marriage.2 ambilai pasanga.marriage agi 4 perapasanga.marumagal software engineer,2 pasangalum nalla earnings.yen marumagal yenkuda pesaradu illai.yen husbend marumagaliddan kuda serndu yanakku avamariyadai paduthugir.yenakku avamanathil suicide pannalam yenru irukku.yen husbend yennai Dr gitteyum kuttikondu povadillai,nan yenna saivadu.nan 45years sathsang conduct panni kondu iruken.niraya student irukanga.yen husbend saryaga yenna saivadu.idu yenu 1st time comments madem😢
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
வணக்கம் அம்மா.நான்8ம்வகுப்புவரைபடித்தேன்.என்வயது60.15வயதில்திருமணம்.18வயதில்ஒருஆண்குழந்தை.1வாரத்தில்எனதுஅம்மாமனநிலைசரிஇல்லாமல்இருந்ததால்எங்கள்நலன்கருதிமாமியார்வீட்டுக்குவந்துவிட்டார்கள்அன்பும்பாசமும்நிறைந்ததாய்.1மாதத்தில்என்அம்மாஇறந்துவிட்டார்.கூட்டுகுடும்பம்.20வயதில்பெண்குழந்தைபிறந்தது.அப்பாமட்டும்வந்துபார்த்துவிட்டுசென்றார்.மாமியார்கவனிப்புஇல்லை.5வருடம்கழித்துதனிகுடித்தனம்.குழந்தைவளர்ப்பில்.படிப்பில்சந்தோஷம்.இருவருக்கும்திருமணம்.குழந்தைஇப்போதுமகன்எங்களைஉங்களுக்குதெரிந்தநிகழ்வுகலையூடியூப்போடுங்கள்என்கிறான்.எங்களுக்குஆர்வம்இல்லை.என்கணவருக்குவயது69.என்னசெய்யலாம்அம்மா
🙏
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Though it may be a good suggestion, but how far practical, as nowadays there's no empathy as everyone is career/money oriented.IS IT THAT ONLY FOREIGN COUNTRIES GIVE OPPORTUNITY! Belonging to the family is lacking ,which may be still worse in future
Dr Mathivanan Natarajan parallel batch
Sister, me also alone
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
Old age assoiation adress eruka
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
🎉
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@@poongaatru நல்லது. தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.