வயசு 84 ஆகுது; இப்படி இருந்தாலே முதுமை நல்லா இருக்கும் | Mrs. Indrani Swaminathan | Poongaatru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 101

  • @jayalaskshmi5823
    @jayalaskshmi5823 2 หลายเดือนก่อน +2

    Congratulations sister
    I am a Doctor by profession
    So I was busy in young age
    Now I’m 84 years now not doing practice I am interested in gardening
    Morning I spend time in Garden which I learned
    My Vidyoda School in Nugambakam Chennai
    Punctuality Cleanliness Truthfulness is Moto
    Foundation is from School
    Which made me Successful
    Carrier even at this age
    Devotional lady So spend time in Pooja room
    I had North Indian boy for assistance so learnt Hindi at the age of 70yrs From Gandhi museum Madurai
    I have visited 106 Vaishnav Thangal Satisfied life is leading till now though I am alone

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 หลายเดือนก่อน +1

    உங்கள் அனுபவமும் , திறமையும் , நம்பிக்கையம் , துணிச்சலும் முதியோர்களுக்கு ஒரு ஒளிவிளக்கு.
    நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.

  • @rajalekshmiramalingam6478
    @rajalekshmiramalingam6478 3 หลายเดือนก่อน +27

    , இனிய முற்பகல் வணக்கம்.மிக்க நன்றி அம்மா.வாழ்த்த வயது இல்லை.அதனால் வணங்கி எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் மா 💐🙏🏻😍 வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் அம்மா
    நம்ம கடமையை நாம் சரிவர செய்யும்போதும் நேர்மையாக இருக்கும்போதும் கடவுள் நமக்கு துணை இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.நன்றி அம்மா.

  • @premalathat6329
    @premalathat6329 3 หลายเดือนก่อน +9

    Super. நல்ல கணவனும் அமைய வேண்டும்

  • @mercyalex3949
    @mercyalex3949 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி அம் மா.❤

  • @rajanikumaraswamy1384
    @rajanikumaraswamy1384 3 หลายเดือนก่อน +11

    முதுமையானவர்களுக்கு
    முன் உதாரணமாக உள்ளீர்கள்

  • @M.c.kannan
    @M.c.kannan 3 หลายเดือนก่อน +2

    Very well brought up.At 84 yrs speech is fast &clear. Health is Almighty's boon.

  • @udayakumarnachimuthu9218
    @udayakumarnachimuthu9218 2 หลายเดือนก่อน +2

    அக்கா அவர்களுக்கு வணக்கம். வாழ்த்துக்கள், வாழ்கவளமுடன். நன்றி.

  • @lallumac
    @lallumac 2 หลายเดือนก่อน

    அருமை
    சிறந்த வழிகாட்டி ❤

  • @kalasrinivasan6577
    @kalasrinivasan6577 3 หลายเดือนก่อน +1

    Aunty's, I am a resident of Kotturgardens..I know u for a long time..u r living cent percent as what u have said..Absolute role model to us.....

  • @sivasivanandam7433
    @sivasivanandam7433 3 หลายเดือนก่อน +5

    Thanks Amma. Very very motivational advice .❤❤❤❤❤

  • @indhumathi5472
    @indhumathi5472 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @radharamani7154
    @radharamani7154 3 หลายเดือนก่อน +2

    Thank you amma. I too studied in Children garden mylapore in 1970s. Your life is a Dictionery to others.

  • @renugak7785
    @renugak7785 3 หลายเดือนก่อน +3

    Super mami 💐💐🙏🙏 youngsters ku neega oru roll model 👏👏🙏🙏

  • @s.panchanathan0myfavourite903
    @s.panchanathan0myfavourite903 2 หลายเดือนก่อน

    Super Amma
    Needuli vaalga
    Very very useful information .
    Thank you Amma .

  • @rengahari6970
    @rengahari6970 หลายเดือนก่อน

    She is humble and simple.

  • @Suganyarc
    @Suganyarc 3 หลายเดือนก่อน +1

    Arumai amma. U r a sweat example for us. All d very best 🎉🎉🎉🎉

  • @vibesofsai
    @vibesofsai 3 หลายเดือนก่อน +1

    Great,even I am living like this madam .At 65 I am.very active. MY husband is my guru since he wanted me to be independent.

  • @sridiaries6811
    @sridiaries6811 3 หลายเดือนก่อน +2

    So nice and heart touching. Keep it up

  • @jeyamary8734
    @jeyamary8734 3 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு. Thank iyou அம்மா.

  • @gopalakrishnanprema3651
    @gopalakrishnanprema3651 3 หลายเดือนก่อน +3

    Excellent Indramani Madam,

  • @mangamotion
    @mangamotion 3 หลายเดือนก่อน

    Great advice. May God Blessings be with you for more years of Happy & Healthy life.

  • @ravikumar4989
    @ravikumar4989 3 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் அம்மா , தெளிவான பேச்சு மற்றும் மிகவும் ஊக்கமளிக்கும் பேச்சு

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 หลายเดือนก่อน

    Well said sister....hats off you....👌👌👍👍🙏 absolutely good roll model ....

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉
    அருமையாகச் சொன்னீர்கள் அம்மா
    அத்தனையும் அனுபவ முத்திரைகள்
    நிம்மதியான முதுமை வாழ்க்கைக்கு
    அ.அருள்மொழிவர்மன்(71)😊

  • @kalyaniv1413
    @kalyaniv1413 2 หลายเดือนก่อน

    Super speech👌 14:25

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 3 หลายเดือนก่อน +1

    Arumai Madam great your Blessings ❤💐👍🙏

  • @sudhakrishnan4127
    @sudhakrishnan4127 3 หลายเดือนก่อน

    Mami has narrated her life story very well. She is blessed to have ahappy family and supportive childrenand husband.🎉

  • @hemalathasampathkumar9924
    @hemalathasampathkumar9924 3 หลายเดือนก่อน

    Hello aunty 😅im hemi very very superb real talk all perfect 👍💯❤️ may god bless for ur heathy life aunty and u r the role model to everyone 😀 take care 💕 and bless 💕 us 💓

  • @RajaRam-hh9ct
    @RajaRam-hh9ct 3 หลายเดือนก่อน

    நன்றான அருமையான பதிவு அனைவரையும் கவரும் பதிவும் கூட, மிக்க நன்றி மாமி

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 หลายเดือนก่อน +2

    Thank you Aunty.
    I always admire your creativity, positivity& to be energetic. A great source of inspiration to All.
    Your nostalgic memories a great treasure to cherish .
    Your successful life journey shared with beautiful photos.
    We always seek your blessings & Good Wishes.

  • @nirmalakugathasan
    @nirmalakugathasan 2 หลายเดือนก่อน

    Well said. Age is just a number.self confidence is the matter.

  • @mvvishwanathan5233
    @mvvishwanathan5233 3 หลายเดือนก่อน

    Great! Inspiration to many!,,👍

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 3 หลายเดือนก่อน +4

    அதிரடி அனைத்து வார்த்தைகளும் சரவெடி ... தங்களின் அனுபவும் பக்குவமும் மெய்சிலிர்க்க வைத்தது அம்மா 👏👏🙏🏼🙏🏼💐💐👍☺️

  • @chandrarajunarasimmalu2008
    @chandrarajunarasimmalu2008 2 หลายเดือนก่อน

    வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ்த்துக்கள் ம்மா

  • @sasirekha2ndinchargemiss893
    @sasirekha2ndinchargemiss893 3 หลายเดือนก่อน +3

    Nalla advice amma

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 หลายเดือนก่อน +4

    🙏 Amma Migavum Arumaiyana
    Annupavangal soneergal 👏💐
    Nanry 🙏 vazganalamudan🎉🎊

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 2 หลายเดือนก่อน

    Excellent lady my mom is 88 she stitches her blouse by herself and prepare s all sorts of podis when she goes to her place. Now she is with my sister in Bangalore but crossword and reading books more my mil is 86 she teaches slokas online and she stays alone in Kumbakonam she teaches so many children music🎉🎉

  • @drv.ramanathanveerasamy3471
    @drv.ramanathanveerasamy3471 3 หลายเดือนก่อน

    To be followed like a great mentor!

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 3 หลายเดือนก่อน

    Very good video 👏

  • @krishfeb5
    @krishfeb5 3 หลายเดือนก่อน +4

    You are truly blessed Mami. ❤❤great seek your blessings

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 3 หลายเดือนก่อน

    Myself... tailoring, swimming,car driving yellam fifty plus ladhan...kathukitane...so thisamana manasu irrundha podhum..ipo inline class slogam join panni kathukirane...daily parayanam morning and evening group poda panrom...life is going ...as i like...indhama sonna advise dhan...poikittae irrukalam🎉🎉🎉🎉🎉🎉

  • @ksugandhi9305
    @ksugandhi9305 3 หลายเดือนก่อน +1

    Superb Mami❤

  • @natarajank4492
    @natarajank4492 3 หลายเดือนก่อน +1

    UR Correct amma tq

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 3 หลายเดือนก่อน

    You are so blessed to have a pleasant secured childhood, good understanding spouse and well settled children. But there are many unfortunate elderly ladies suffering from miserable memories and current problems created by their family members, who are not blessed to lead their peaceful old age.

  • @janakiviswanathan159
    @janakiviswanathan159 3 หลายเดือนก่อน

    Super aunty when you were in Salem we use to visit your house for navaratri I still remember very happy to see you now 🙏🙏

  • @suganthilajapathi201
    @suganthilajapathi201 3 หลายเดือนก่อน

    Vazhga valamudan amma valthukkal.❤

  • @banumathis3449
    @banumathis3449 2 หลายเดือนก่อน

    நல்ல ஒரு அனுபவம்

  • @kalyaniv1413
    @kalyaniv1413 2 หลายเดือนก่อน

    Super👌

  • @jyothysankaran8255
    @jyothysankaran8255 2 หลายเดือนก่อน

    Vazhgha valamudan

  • @krama6805
    @krama6805 3 หลายเดือนก่อน +1

    Arumai Mami👌👌

  • @everbright5020
    @everbright5020 3 หลายเดือนก่อน +2

    Congratulations mam 🎉

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thankyou man.

  • @shanthisudharsan570
    @shanthisudharsan570 3 หลายเดือนก่อน +2

    Great paati

  • @Weldgraft
    @Weldgraft 2 หลายเดือนก่อน

    Thanks madam

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்.அருமை.

  • @suchitras8031
    @suchitras8031 3 หลายเดือนก่อน +1

    Great mami

  • @ananthyshrirajiah5386
    @ananthyshrirajiah5386 3 หลายเดือนก่อน

    Valga valamudan.

  • @success9515
    @success9515 2 หลายเดือนก่อน

    Arumsi. Thank you Amma.

    • @success9515
      @success9515 2 หลายเดือนก่อน

      Arumai.

    • @poongaatru
      @poongaatru  2 หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @nirmalagv8078
    @nirmalagv8078 3 หลายเดือนก่อน +2

    Same like my. Life. 14 1956 married 5 children 40 age le Hindi now I'm also 83 years senior hindi pracharak Award and HOUNERED😂😂❤❤

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 3 หลายเดือนก่อน

    Congratulations. Long live amma

  • @krishnavenia8159
    @krishnavenia8159 23 วันที่ผ่านมา

    Vanakam sister

  • @ravir5365
    @ravir5365 3 หลายเดือนก่อน +1

    Congratulations mam

  • @vadivukumeresan6825
    @vadivukumeresan6825 3 หลายเดือนก่อน +1

    பிரமிப்பா இருக்குமாமி❤❤❤🎉

  • @ananthanarayananv6533
    @ananthanarayananv6533 3 หลายเดือนก่อน

    நல்லதொரு குடும்பம்
    பல்கலைக் கழகம்.

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 3 หลายเดือนก่อน +1

    Super mami

  • @Usha-b5j
    @Usha-b5j 3 หลายเดือนก่อน +1

    Supermami

  • @malathidayanand
    @malathidayanand 3 หลายเดือนก่อน

    I too studied at St.mary's convent Vellore

  • @UshadeviKabilan
    @UshadeviKabilan 3 หลายเดือนก่อน +1

    Superm

  • @VijayaLakshmi-co7ky
    @VijayaLakshmi-co7ky 3 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அம்மா

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 2 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரிதான் . முதியோர்கள் என்றாலே பாதுகாப்ப இல்லாத ஒரு நிலைதான் . முதியோர்கள் என்றாலே சமூகத்தில் உள்ள சிலர் அவர்களை ஏமாற்றி பணம் , சொத்து ஆகியவற்றை அபகரிக்கத் தான் முயற்சி செய்வார்கள் . எனவேதான் , இப்போது முதியோர்களுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் .

  • @narayananps774
    @narayananps774 3 หลายเดือนก่อน +2

    At 75 years my problem is ,others feel Iam aged ,but I don't feel Iam.

  • @sarulendran4011
    @sarulendran4011 3 หลายเดือนก่อน +1

    வாழ்கவளமுடன்

  • @chennaisaigroupofmatrimonials
    @chennaisaigroupofmatrimonials 3 หลายเดือนก่อน

    Very nicely narrated..valuable tips..applaud your qualities..good mother and wife too..god bless..

  • @saradhadevi6564
    @saradhadevi6564 2 หลายเดือนก่อน

    ❤🎉🙏🙏🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +3

    🙏🏻🙏🏻மிக்க நன்றி அம்மா 🎉 இந்த உலகம் ஒரு நாளில் அழிந்து போகும் 🌎 அழியாத மே லோகம் ஒன்று உண்டு .. அங்கு அழியாத நித்திய வாழ்வு உண்டு .. அந்த அழியாத வாழ்வை கொடுக்கவே அவர் பூமிக்கு வந்தார். ஆதியிலே மனிதன் செய்த பாவங்களின் நிமித்தம் இந்த பூமியில் பிறக்கும் அனைவரும் பாவிகளாகவே பிறக்கின்றனர். அந்த பிறவிப் பிணியாகிய பாவத்தை போக்க வே மனிதனாக வந்து தன் இரத்தத்தை சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து இன்றும் உயிரோடு இருக்கிறார் ..ஒரு நாளில் அவர் சொன்னபடியே இந்த பூமியை நியாயம் தீர்க்க வருவார் 🌹🌹💯💯

  • @thilakammani2330
    @thilakammani2330 3 หลายเดือนก่อน

    உண்மை ❤ அருமை
    எனக்கு 78 ஆகிறது

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻👌🏻🙏🏻👌🏻👌🏻👌🏻🎉🎉🎉🎉

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 3 หลายเดือนก่อน

    பல்லாண்டுகள் வாழ்க.
    பேரனுபவத்தின் தன்னம்பிக்கை வாா்த்தைகள்...

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 3 หลายเดือนก่อน +1

    Welcome ma20/10/24

  • @vijayalakshmitilak8920
    @vijayalakshmitilak8920 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @nimi5229
    @nimi5229 2 หลายเดือนก่อน +1

    அதற்க்கு நள்ள கணவனும் பிள்ளைகளும் சூல் நிலைய அமையவேண்டும் வேண்ட

  • @AnanthiAnanthi-d8x
    @AnanthiAnanthi-d8x 3 หลายเดือนก่อน

  • @nirmalagv8078
    @nirmalagv8078 3 หลายเดือนก่อน

    8:58 super lady

  • @subbarayand276
    @subbarayand276 3 หลายเดือนก่อน +6

    வருங்கால பிள்ளை களுக்கு வழிகாட்டி 🎉

  • @showkatali28
    @showkatali28 3 หลายเดือนก่อน

    உங்கள் கணவரைப் பற்றி சொல்லுங்கள்

  • @AbdurcadarJabbir-ok6rs
    @AbdurcadarJabbir-ok6rs 3 หลายเดือนก่อน

    Walga mother godblessyou

  • @pichaikuppann9033
    @pichaikuppann9033 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน

    இப்போது உள்ள பெண்களுக்கு ம். ஆண்களுக்கு ம். அவரவர் கள் விரும்ப படி தான் பெற்றோர்கள் எல்லா ம் செய்ய. வேண்டும். அதனால் தான். நிறைய விவாகரத்து செய்து கொள்கிறார்கள் பெற்றோர்கள் வளர்ப்பு முறை யும் இப்போது சரி இல்லை

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 หลายเดือนก่อน

    இந்த காலத்தில் போன் டிவி பார்க்க வே நேரம் போதவில்லை. ஒரு பிள்ளை கூட சரியாக வளர்ப்பதில்லை. இப்போது இருக்கும் குழந்தை களை பார்க்க வே பிடிக்க வில்லை. குழந்தை குணம் இல்லை. மோசமான பேச்சு செயல் குணம் இதெல்லாம் பிடிக்க வில்லை

  • @Shanthi-tn1bm
    @Shanthi-tn1bm 3 หลายเดือนก่อน

    Sir illaya

    • @lathagoutham
      @lathagoutham 3 หลายเดือนก่อน

      He passed away in 2020.

  • @GeethumaV
    @GeethumaV 3 หลายเดือนก่อน +2

    உங்கள்ஆசீர்வாதம்எங்களுக்குதேவை.இன்னும்நூற்றாண்டுநீங்கள்எல்லாவல்லமையூம்பெற்றிருக்கவேண்டும்எனபிராத்தனைசெய்கிறேன்உங்களைவாழ்த்த.எனக்குவயதில்லை