ரேவதிமா நீங்க பேசுவதை கேட்கும் போது உடம்பே சிலித்துப்போச்சு.நானும் எப்போதும் கடவுள் நம் கைப்பிடித்து செல்கிறார் என்றே நம்புபவள் அவனின்றி ஓர் அணுவும் அசையாது ஒரு விதத்தில் நம்முடைய நம்பிக்கையே கடவுள் என்று தோன்றும் வாழ்க வளநலமுடன்
தங்கள் ஆன்மீகப் பேச்சு எனக்கு கண்ணீர் வரவழைக்கிறது அம்மா.. நானும் அப்படித்தான் வேண்டுதல் வைத்து எனக்கு பிடித்த உணவு வகைகள் ஒனறை தவிர்த்து விடுவேன்..🎉🎉❤❤
நீங்கள் சொல்வது போல் நிறைய ஒற்றுமை என் வாழ்க்கை படிப்பு பள்ளி 🏫 நானும் உங்களைப் போல் என்னுடைய குழந்தை என்று மனதில் விநாயகர் மற்றும் முருகரை நினைப்பேன். அது மனதில் உண்டு இப்போது சொல்கிறேன். ஆமாம் அம்மா நிறைய பேர் உட்கார்ந்து தான் ஸ்லோகம் சொல்லவேண்டும் என்பர் இடர்சியாக நடந்து கொண்டே ஸ்லோகம் சொல்லும் போது தவறோ என நினைத்தேன்.உங்கள் எதார்த்தமான உரை நிறைய சந்தேகங்கள் எனக்கு தீர்த்தது. எனக்கு ஒரு கனவு வந்தது அம்மா பிள்ளையார் கோயிலில் நான் தரிசனம் கான அங்கு இரண்டு அர்ச்சகர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று மல்லிகை பூ மாலை கொண்டு வர சொல்கிறார் நான் எத்தனை முலம் என்று கேட்கிறேன் அந்த அர்ச்சகர் நீங்கள் தான் அடிக்கடி வர்ரேங்க உங்களுக்கு அளவு தெரியாதா என்கிறார். என்னால் முடிந்த அளவு நான் வெள்ளி கிழமை மல்லிகை பூ மாலை கட்டி தருகிறேன் மனதில் சந்தோஷம்.
உங்கள் பேச்சில் உண்மையும் எளிமையும் ஆத்மார்த்தமான நம்பிக்கையும் தெரிகிறது. உங்கள் தோற்றமத்திலும் பேச்சிலும் பக்குவமும் நேர்மறை எண்ணங்களும் தெரிகிறது அம்மா.அன்பார்ந்த வணக்கங்கள் 🙏
அம்மா உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் ஆத்மார்த்தமான நேர்த்தியான பதிவுகள்.உங்களை நான் பாண்டி பஜாரில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ல பார்த்துள்ளேன்.. ஆன்மீக உஷா சென்றது போல் உணர்ந்தேன்.நன்றிகள்அம்மா
“எந்த வேலையில் ஈடுபட்டிருந்த நிலையிலும் மந்திரம் சொல்லலாம்” என்ற தங்கள் பதிவினைப் பார்த்தபோது, “நின்றும இருந்தும் கிடந்தும் நினைப்பது உன்னை, என்றும் வணங்குவது உன் மலர்த்தாள்” என்ற அபிராமி அந்தஆதஇ அவர்கள் நினைவுக்கு வந்தன. உண்மை தான்! இதே கருத்தை வலியுறுத்தும் ஸௌந்தர்ய லஹரி ச்லோகம் ஒன்று உள்ளதாகவும் ஞாபகம். இறைவழிபாடு என்பது நம்பிக்கையை அடிப்படையாக க் கொண்டது என்பதை வலியுத்தும் யதார்த்தமான பதிவு. நன்றிகள் பல!
I DONT WHY THEY DONT CAREABOUT THE TRUTH NO GODS ARE PROVEN TO EXISTS ::: SO WHAT IF HER FATHER GIVES SOMETHING WHICH IS NOT TRUE OR REAL OR REALITY ..
is experienced -- HOW CAN YOU TEST IT TO BE TRUE ?? SURE WHEN I NEED A CONFORMATION or the truth i need a EVIDENCE ?? GOD NEED NOT TO BE AFRAID OF ENQUIRY..
ரேவதிமா நீங்க பேசுவதை கேட்கும் போது உடம்பே சிலித்துப்போச்சு.நானும் எப்போதும் கடவுள் நம் கைப்பிடித்து செல்கிறார் என்றே நம்புபவள் அவனின்றி ஓர் அணுவும் அசையாது ஒரு விதத்தில் நம்முடைய நம்பிக்கையே கடவுள் என்று தோன்றும் வாழ்க வளநலமுடன்
தங்கள் ஆன்மீகப் பேச்சு எனக்கு கண்ணீர் வரவழைக்கிறது அம்மா.. நானும் அப்படித்தான் வேண்டுதல் வைத்து எனக்கு பிடித்த உணவு வகைகள் ஒனறை தவிர்த்து விடுவேன்..🎉🎉❤❤
Yes. அனுபவம் உண்மை. God is omnipresent and omnipotent.
நீங்கள் சொல்வது போல்
நிறைய ஒற்றுமை என் வாழ்க்கை படிப்பு பள்ளி 🏫
நானும் உங்களைப் போல்
என்னுடைய குழந்தை என்று மனதில் விநாயகர்
மற்றும் முருகரை நினைப்பேன். அது மனதில் உண்டு இப்போது சொல்கிறேன். ஆமாம் அம்மா நிறைய பேர் உட்கார்ந்து தான் ஸ்லோகம் சொல்லவேண்டும் என்பர்
இடர்சியாக நடந்து கொண்டே ஸ்லோகம் சொல்லும் போது தவறோ
என நினைத்தேன்.உங்கள்
எதார்த்தமான உரை நிறைய சந்தேகங்கள் எனக்கு தீர்த்தது. எனக்கு ஒரு கனவு வந்தது அம்மா
பிள்ளையார் கோயிலில்
நான் தரிசனம் கான அங்கு இரண்டு அர்ச்சகர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று
மல்லிகை பூ மாலை கொண்டு வர சொல்கிறார்
நான் எத்தனை முலம் என்று கேட்கிறேன் அந்த அர்ச்சகர் நீங்கள் தான் அடிக்கடி வர்ரேங்க உங்களுக்கு அளவு தெரியாதா என்கிறார்.
என்னால் முடிந்த அளவு நான் வெள்ளி கிழமை மல்லிகை பூ மாலை கட்டி தருகிறேன் மனதில் சந்தோஷம்.
எனக்கும் கடவுள்தான்நிறய நிகழ்வுகள் உலகமே கடவுள் நம்பிக்கை
உங்கள் பேச்சில் உண்மையும் எளிமையும் ஆத்மார்த்தமான நம்பிக்கையும் தெரிகிறது. உங்கள் தோற்றமத்திலும் பேச்சிலும் பக்குவமும் நேர்மறை எண்ணங்களும் தெரிகிறது அம்மா.அன்பார்ந்த வணக்கங்கள் 🙏
நீங்கள் கூறிய வண்ணம் இறைவழிபாடு ஆன்மபலம்தருகிறது. அனுபவப்பூர்வமாக உண்மை.
What She said is true. Tears were rolling in my eyes. Many of us have experienced this
ரேவதி அம்மா மிகவும் அருமை
அம்மா உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் ஆத்மார்த்தமான நேர்த்தியான பதிவுகள்.உங்களை நான் பாண்டி பஜாரில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ல பார்த்துள்ளேன்.. ஆன்மீக உஷா சென்றது போல் உணர்ந்தேன்.நன்றிகள்அம்மா
Super super amma
அழகான ஆழமான சிறப்பான பதிவு
“எந்த வேலையில் ஈடுபட்டிருந்த நிலையிலும் மந்திரம் சொல்லலாம்” என்ற தங்கள் பதிவினைப் பார்த்தபோது, “நின்றும இருந்தும் கிடந்தும் நினைப்பது உன்னை, என்றும் வணங்குவது உன் மலர்த்தாள்” என்ற அபிராமி அந்தஆதஇ அவர்கள் நினைவுக்கு வந்தன. உண்மை தான்! இதே கருத்தை வலியுறுத்தும் ஸௌந்தர்ய லஹரி ச்லோகம் ஒன்று உள்ளதாகவும் ஞாபகம். இறைவழிபாடு என்பது நம்பிக்கையை அடிப்படையாக க் கொண்டது என்பதை வலியுத்தும் யதார்த்தமான பதிவு. நன்றிகள் பல!
Revathy mam excellent and excellent Pala murai ketpen .sure thank you nam .
Revathi amma, நன்றி!! , Asha from Canada.
I am Visalam,you said it right,madam.I am ardent devotee of Hanuman.Hanuman chalisa is always in my blood.I really appreciate your ideas.
உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி
யதார்த்தமான பதிவு மிக மிக அருமை
கொடுத்து வைத்தவர் நீங்கள்🙏
கடவுளிடம் பக்தி விட. பாசம் சிறந்தது
அம்மா என் அப்பா வீ ட்டு குலதெய்வம் ஆதினமிளகி அய்யனார் தான்.
Positive attitude Amma, God bless you
Arumaiyana speech
Super very excellent mam
You are very very great and gods gift ed women
Best chettinad kovil explains very thanks mam🙏🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன் ரேவதி சண்முகம் அவர்கள். 💐💐
குங்குமம் கொட்டினால் அக் குடும்பத்தில் திருமணம் நடக்கும் அம்மா
Madam I agree with you. True He is there to protect us.
தங்கள் ஆன்மிக அனுபவங்ஙளை பநகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
N
மிகவும் அருமையான அனுபவ பகிர்வு வணக்கம்
Really very very great a விரதம் உள்ளது
Amma arumayana pathivu
நல்ல பதிவு
ரேவதி ௮ம்மாவிின் ஆழமான பக்தியும் தெய்வ நம்பிக்கையும் ௮௫மை. ௨ண்மை தான். டிவியில் ௮வரது சமையல் நிகழ்ச்சியும் ௮ற்புதம். 👌🤝
Agreed madam nice info
Nalla pesineenga kadavul pathi sollumpothu kankalil neer vanthu vittathu bhagavan irukkirar idhu uruthi❤
Ella swamyudaiya slogam pathividungal amma.
Neengasonna ellavishayangalummurrilum unmai arpudham
Me also the same way mam
me also same way mam❤
Nangayennachollanumunnu
Nenaichomo athaye ungal uruvil kettomm amma
எங்கள் 🏡 ம் குங்குமம்
மஞ்சள் கொட்டில் மங்கள்யான விஷயம் நடக்கும்.
Ella Mae Avan Cheyalthan🤙🙌🤚👏😊
அற்புதமான விஷயங்கள்வணக்கங்கள்
அம்மா நீங்க சொல்ல சொல்ல என் மனம் சந்தோஷம்
🙏
Amma Pooja roomil south side face panni swami padangal maatalama?Please reply.
In my house , bad information will come. Whenever it happens like that only. If turmeric spell 100% marriage information had get.
🙏🙏🙏❤️❤️❤️💐
Kadaul erukkindran
Malaiyarasi amma na ueroda eruppatharkku karanam ean malaiyarasi amma than
I DONT WHY THEY DONT CAREABOUT THE TRUTH NO GODS ARE PROVEN TO EXISTS ::: SO WHAT IF HER FATHER GIVES SOMETHING WHICH IS NOT TRUE OR REAL OR REALITY ..
God is experienced by a blessed individual; God need not be given an evidence
is experienced -- HOW CAN YOU TEST IT TO BE TRUE ?? SURE WHEN I NEED A CONFORMATION or the truth i need a EVIDENCE ?? GOD NEED NOT TO BE AFRAID OF ENQUIRY..
🙏