60 வயசுக்கு மேல் அழகாக இருப்பது எப்படி? | Dr. Sudha Seshayyan | Poongaatru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 532

  • @sivarevathy935
    @sivarevathy935 29 วันที่ผ่านมา +32

    என் வயது 50 இப்போதே உங்கள் பேட்ச்சை கேட்டு எல்லாம் செய்ய முயற்சி செய்கிறேன் நன்றி மேடம்

  • @malarkodi6992
    @malarkodi6992 หลายเดือนก่อน +22

    உங்கள் விளக்கம் அருமை தாயே. யார் ராலும் உங்களை போல. இவ்வளவு தெளிவாக கூறமுடியாது நீங்கள் சொல்லும் விதம் அருமையிலும் அருமை. நீங்கள் சொல்வதை காதால் கேட்டாலே அவ்வளவு சந்தோஷமாக உள்ளது நீங்கள் உண்மையிலேயே ஒரு மக்களுக்கு கிடைத்த சந்தோஷமான லட்சுமி வாழ்க அம்மா.

  • @goodgood9586
    @goodgood9586 หลายเดือนก่อน +16

    உங்கள் கருத்துக்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு❤❤❤

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 หลายเดือนก่อน +29

    தங்களின் பேச்சு தன்னம்பிக்கை அளிக்கிறது டாக்டர் வாழ்க வளமுடன்... பூங்காற்று சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் 👏👏💐💐🙏🏼👍

  • @lalitharsk
    @lalitharsk 27 วันที่ผ่านมา +9

    Excellent.
    I follow all these.
    I am 70 yrs old.

  • @selvichandran3763
    @selvichandran3763 หลายเดือนก่อน +35

    எனக்கு 62 வயது. நம்பிக்கை இழந்து நிற்கும் இந்த நேரத்தில் உங்கள் speech நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.நீங்கள் கூறியதை கடைபிடிப்பேன். நன்றி மேடம்.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 หลายเดือนก่อน +12

    அருமையான,அற்புதமான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah 11 วันที่ผ่านมา +1

    சிறப்பான பேச்சு. Self Love இல்லாதவர்களுக்கு இப்பேச்சு உதயளிக்கும்.
    Soull❤
    Magesk

  • @yohanRonald
    @yohanRonald วันที่ผ่านมา

    உங்கள் பேச்சு எனக்கு புத்யிர் கொடுக்கிறது நன்றி மேடம்

  • @ramadossg3035
    @ramadossg3035 หลายเดือนก่อน +11

    நன்றிம்மா..! மிகச்சரியான தகவல் , நான் கடைபிடிக்கிறேன்..!

  • @ranjiranji7268
    @ranjiranji7268 หลายเดือนก่อน +14

    நீங்கள் மிகவும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். காரணம் உங்கள் உள்ளம் அழகு.
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
    I am from srilankan

  • @muthum.p7020
    @muthum.p7020 หลายเดือนก่อน +13

    உங்களுடைய இந்த வார்த்தைகள் வயதான அனைவருக்கும் ஓரு புதுதுணர்சிய கொடுக்கும் Thank u Dr

    • @elsybasiltg7434
      @elsybasiltg7434 หลายเดือนก่อน

      Thankyou verymuch madam for your super tips👍

    • @ceceilystephen4098
      @ceceilystephen4098 วันที่ผ่านมา

      A very good advice.Thank you mam

  • @ShantiS-p1j
    @ShantiS-p1j หลายเดือนก่อน +11

    Beautiful words for the seniors. Really very useful. I am 70 years old , a retired teacher. I will follow your advice to the core. Thank you.

  • @rajeswariswaminathan4912
    @rajeswariswaminathan4912 24 วันที่ผ่านมา +4

    எவ்ளோ அழகு உங்களோட பேச்சு. ஆன்மீகம் அருமையா பேசறேள்ன்னு ப்ரமிச்சுப்போயிருக்கேன், மருத்துவம் சொல்றேள்ன்னு வியந்து போயிருக்கேன், என்னென்ன வித்யாத்துவம் கொண்டிருக்கேள் சுதா'ம்மா.
    அற்புதம். உங்களை பார்த்து வணங்கற பாக்யம் வராதான்னு காத்துண்டிருக்கேன். லலிதாம்பிகை உங்களுக்கு பூரணாயுசு தந்தருள ப்ரார்த்திக்கின்றேன்🎉😊

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 28 วันที่ผ่านมา +4

    Hello Dr.. நீங்கள் கூறிய அறிவுரை மிகவும் நன்றாகவும் மனதிற்கு தெம்பாகவும் இருந்தது. மிக்க மகிழ்ச்சி.நன்றி🙏🙏Dr.சுதா மேடம்💐💐🙏🙏

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 16 วันที่ผ่านมา

    அருமையான பகிர்வு❤இதையேதான் பலரிடமும் சொல்லிக் கொண்டிருப்பேன்! மனசை லேசாகவும்... மகிழ்ச்சியான குடும்பமாகவும் வைத்துக் கொள்வோம்! என்பேன் நன்றி சகோதரி!!

  • @rukmanirajagopalan9295
    @rukmanirajagopalan9295 หลายเดือนก่อน +17

    ஆஹாஹா அருமை அற்புதம் அபாரம் ஆனந்தம் பேரானந்தம் மனமும் உடலும் மகிழ்ந்தது இளமை ஓடி வந்து அணைத்து கொண்டது புத்துணர்ச்சி ஊட்டும் தங்கள் விலை மதிப்பிலா உரையாடலுக்கு மிக்க நன்றி mam 👍👍👌👌🙏🙏😄😄

  • @rathitk2123
    @rathitk2123 28 วันที่ผ่านมา +1

    அருமை அம்மா அறிவுபூர்வமான பேச்சு மனதிற்கு உத்வேகம் அளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி🙏

  • @anushswami4285
    @anushswami4285 12 ชั่วโมงที่ผ่านมา

    I was feeling so down.after scrolling this I heard felt nice.as if my friend is sharing and advicing me.thanks ma

  • @tamilarasividyapathi7974
    @tamilarasividyapathi7974 หลายเดือนก่อน +4

    உண்மை மேடம் நான் நீங்கள் சொல்வது போல தான் இருக்கிறேன் சந்தோசமாக இருக்கிறேன்

  • @malathys3690
    @malathys3690 หลายเดือนก่อน +13

    அருமையான நம்பிக்கையூட்டும் பேச்சு மிகவும் நன்றி அம்மா

  • @rajeswarirajendran1314
    @rajeswarirajendran1314 หลายเดือนก่อน +3

    மேடம் நீங்க சொன்னது போல்தான்இருக்கிறேன் நன்றிகள்

  • @vijayalakshmir3888
    @vijayalakshmir3888 หลายเดือนก่อน +2

    I got retirement last month.your speech is verymuch useful for me and gave me confident. definitely i will follow your message.
    Thankyou mam

  • @VijiKumari-u4m
    @VijiKumari-u4m 15 วันที่ผ่านมา

    ரொம்ப நல்லது சொன்னீங்க மேடம். நானும் இதை கடைபிடிக்கிறேன் . நன்றி மேடம்.

  • @valayapathysathyateacher6855
    @valayapathysathyateacher6855 17 วันที่ผ่านมา +2

    நல்ல புத்துணர்ச்சி கிடைக்கிறது அம்மா. ... வாழ்க வளமுடன்... எனக்கு 57 வயதாகுது. நான் உங்கள் ஆலோசனைகளை ஏற்கிறேன் அம்மா ❤❤❤

  • @rajeswariraja4957
    @rajeswariraja4957 4 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @selvaranis7710
    @selvaranis7710 15 วันที่ผ่านมา

    உங்கள் அறிவுரை உற்சாகம் தருகிறது வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @revathisama5716
    @revathisama5716 5 วันที่ผ่านมา

    Good evening madam. Your motivation really inspired me. Very nicely explained. I am Mrs Revathy from Hyderabad. I am retired from defence service 5 yrs ago. Thank you.

  • @NagalakshmiVenkatapathy
    @NagalakshmiVenkatapathy 13 วันที่ผ่านมา

    Romba Nalla Padivu Dr..Thank you so much..Valzgha Valamudan

  • @malathyjohnson2264
    @malathyjohnson2264 3 วันที่ผ่านมา

    I immensely liked what you spoke.I believe in God and admire his creation.Iam friendly with everyone irrespective of who they are.I jog for 4 km.Iam blessed by God the creator who lives in me

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 27 วันที่ผ่านมา +1

    Vanakkam Madam. Super speech. Very happy to see U & hear the speech. Fantastic. Must follow all the women. (above 60+) Thank you very much🙏🙏

  • @srilathammenon1281
    @srilathammenon1281 หลายเดือนก่อน +4

    Hi Sudha
    Nice to see you and hear your motivational advice.
    I was your junior in Chromepet Govt high school..English medium

  • @nirmalau2104
    @nirmalau2104 24 วันที่ผ่านมา +2

    டாக்டர் உங்களுடைய அறிவுரை அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதும் உடல்நலத்தை காப்பதற்கும் உதவும் என்பதில் ஐயமில்லை

  • @srimathivijayaraghavansrim2172
    @srimathivijayaraghavansrim2172 หลายเดือนก่อน +2

    I am already like this. I ama retired govt servant aged 67. I love talking people without any prejudice and i listen to music , movies and bhajans also. I am taking sloka class also. Though aged physically mentally keeping myself young. Thank you sudhaji

  • @bhagyalakshmirr3822
    @bhagyalakshmirr3822 19 วันที่ผ่านมา

    நன்றி அம்மா!
    நீங்கள் சொல்வதை நான் கடைப்பிடிக்கிறேன்.🙏🙏

  • @NeelavathiB-p9o
    @NeelavathiB-p9o หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது போல் தான் நான் இருப்பேன்

  • @esgee70
    @esgee70 29 วันที่ผ่านมา +1

    அருமையான எளிதாக பின்பற்றக்கூடிய டிப்ஸ்

  • @shanthamanin5825
    @shanthamanin5825 หลายเดือนก่อน +2

    அருமை ஆனந்தம் தன்னம்பிக்கை இருந்தாலே அழகுதான்

    • @poongaatru
      @poongaatru  หลายเดือนก่อน

      தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 หลายเดือนก่อน +6

    மிகவும் நன்றாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @mageswaribaskaran6640
    @mageswaribaskaran6640 12 วันที่ผ่านมา

    Yes following before hearing this msg
    Eventhough I'm akneejoint replacement surgery patient😊

  • @vijayasundaram983
    @vijayasundaram983 18 วันที่ผ่านมา

    Thanks Dr. Sudha madam. I agree with what you say. Be fresh and simple. Guide your grand children

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 หลายเดือนก่อน +1

    மிகவும் அழகாக,எல்லோரும் தெரிந்து கொள்ளும் படி எடுத்துச் சொன்னதற்கு நன்றி 🙏🙏🙏

  • @LathaR-z2q
    @LathaR-z2q 12 วันที่ผ่านมา

    Excellent madam. I am 65. I will follow your advice mam. Thankyou mam

  • @umaramasamy2806
    @umaramasamy2806 หลายเดือนก่อน +3

    Mam I am 70 . I watch your videos regularly. They are very informative. Thank you very much 🙏

  • @vimaladominic
    @vimaladominic 11 วันที่ผ่านมา

    Atma namaste ma'am you are always amazing..heartfelt gratitud God bless much love ❤️

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 20 วันที่ผ่านมา

    பயனுள்ள பதிவுக்கு நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @jessyveena4785
    @jessyveena4785 9 วันที่ผ่านมา

    V
    Very good message madam
    Thank you sister.
    God bless you ❤

  • @sudharani4443
    @sudharani4443 11 วันที่ผ่านมา

    Very useful tips to boost self confidence. Thank you

  • @santhakumariv9226
    @santhakumariv9226 29 วันที่ผ่านมา +1

    அழகான அற்புதமான பேச்சு

  • @aselvidass4549
    @aselvidass4549 10 วันที่ผ่านมา

    Thank you mam my age is 69
    what are you saying every thing i am following and i am working also God's grace is there.

  • @thangamani.m5935
    @thangamani.m5935 27 วันที่ผ่านมา

    En kanavarai 2madhangalukku mun ezhandhu vitten. Migavun dipressionil irundhen . Ungal videovai parthavudan migavum arudhalagavum urchagamagavum feel agiren. I am 64 yrs . Central govt.retired. I thank you so much for your encouraging words.

  • @chandradevipathmanathan5203
    @chandradevipathmanathan5203 22 วันที่ผ่านมา

    ஆன்மீகம் உதவும்
    இனிய அனுபவமாக உதவுகிறது

  • @punithalakshmi550
    @punithalakshmi550 หลายเดือนก่อน +1

    Very nice, useful message, thanks
    Vazhga valamudan.

  • @ganeshv49
    @ganeshv49 หลายเดือนก่อน +2

    I am 70 I am keeping good health iam practise many of the guidance given you thankyou.

  • @premapremasrinivasn6547
    @premapremasrinivasn6547 9 วันที่ผ่านมา

    எனக்கு 72 வயது. உங்களின் அறிவுரை அருமை. மிக மிக நன்றி.

  • @vachalakumari.j2511
    @vachalakumari.j2511 25 วันที่ผ่านมา

    Super mam super motivation for elder people's Thank you god bless you.

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan9201 24 วันที่ผ่านมา

    Very useful and beautiful advice well said Mam! Thank You. The very thought of such great people like you is a big inspiration to us.🙏🙏.

  • @ThangarajanP-w3d
    @ThangarajanP-w3d หลายเดือนก่อน

    நன்றி சுதா டாக்டர் மேடம் உங்க அறிவுரை நன்றாக உள்ளது

  • @krishnakumargopalan6017
    @krishnakumargopalan6017 27 วันที่ผ่านมา +1

    சிறப்பான பதிவு மேடம் 😊👏👏👏👏👏

  • @Sirkali-r4n
    @Sirkali-r4n 7 วันที่ผ่านมา

    Nan nrenga solpadithan iruppaen tq Dr.

    • @poongaatru
      @poongaatru  6 วันที่ผ่านมา

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @bharathi1525
    @bharathi1525 หลายเดือนก่อน +1

    Doctor both your talk and the way you carry yourself itself an example of how to look good after 60 😅👍 - you are very pleasant and your voice is so good with right modulation 👍

  • @ssanthamani1500
    @ssanthamani1500 15 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி

  • @MEENAKSHIVENKATRAMANI
    @MEENAKSHIVENKATRAMANI หลายเดือนก่อน

    Tnk u madam. Ur speech is very useful to after 60 years people's.

  • @thilagarajkumar1614
    @thilagarajkumar1614 หลายเดือนก่อน +20

    ரொம்ப நல்ல கருத்துக்கள்.
    நன்றி.
    நான் 69 வயது ,..நீங்க சொல்லும் எல்லாம் நான் செயது கொண்டு தான் இருக்கேன். சந்தோசமா இருக்கேன். நன்றி மேடம்.

    • @Parvathi-mx6bf
      @Parvathi-mx6bf หลายเดือนก่อน +2

      Thank you mam

    • @vijayalakshmib7589
      @vijayalakshmib7589 24 วันที่ผ่านมา

      மிக்க நன்றி அம்மா❤

  • @savithrir9135
    @savithrir9135 23 วันที่ผ่านมา

    Well said and useful for many God bless you we have to drive away the depression reading recepes is one it makes you think you are doing it thank you ma

  • @radhaiyer6770
    @radhaiyer6770 หลายเดือนก่อน +4

    Madam your talk motivates and gives confidence

  • @kaverisubbaiah6797
    @kaverisubbaiah6797 7 วันที่ผ่านมา

    Super madam nanum appdithan irukkiren thank you

    • @poongaatru
      @poongaatru  6 วันที่ผ่านมา

      Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL หลายเดือนก่อน +1

    Very much useful for the Elderly, both Men and Women. Thank you so much for your service with energetic and smiling face. Very useful and Excellent video content. 🎉🎉🎉

  • @parthasarathy7896
    @parthasarathy7896 หลายเดือนก่อน +4

    அருமை அம்மா! கண்டிப்பாக செய்கிறேன். வாழ்த்துக்கள் அம்மா!

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 หลายเดือนก่อน +2

    Simply adorable mam...just love to hear from u every single day mam...❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @carolinejoe341
    @carolinejoe341 26 วันที่ผ่านมา

    Superb mam..inspiring mesg...Tq ma...i met you years before during aval vigadan jolly day competitions...i like you so much mam...❤

  • @alamelum2134
    @alamelum2134 22 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை யான speech

  • @santhipataleesan8722
    @santhipataleesan8722 25 วันที่ผ่านมา

    Thank you mam. . Iam following these advice.

  • @surenderbabu3552
    @surenderbabu3552 หลายเดือนก่อน

    மிக்க நன்றி.தினமும் பழகுகிறேன்.
    Physical exercise தியானம்
    செய்கிறேன்.
    தன்னம்பிக்கை தரும்

  • @Rameza-o9k
    @Rameza-o9k หลายเดือนก่อน

    Thankyou mam
    Ethai katkumpothu mikayum santhosamaaka ullathu
    Enakku 61
    Aanaal enpenkal pathikal
    Ungalukku vayathavittathu etharkaka pattu patukireakal etharkaka srikirerkal endru kavalapaduthu kirarkal
    Enakkuelloridamum pasum payakkam aanaal avarkal
    Ethril pasamattean ungal speech super mam

  • @JoswaLazaras
    @JoswaLazaras หลายเดือนก่อน +6

    நன்றி அம்மா..... 🌷🙏🌷

  • @kalapattrasi7
    @kalapattrasi7 17 วันที่ผ่านมา +1

    எனக்கு 60 வயது நிறைவு
    நல்ல பாசிட்டிவ் வார்த்தைகள் மேடம் அருமை மேடம்

  • @omsargurusai
    @omsargurusai หลายเดือนก่อน

    அன்புசோதரி அருமையான ஆரோக்கியமான உரை மகிழ்ச்சி இப்பொழுதே அழகாகிவிடுகிறேன் சகோதரி நான் மிக நன்றாக மகிழ்வாக இருக்கிறேன் மகிழ்ச்சி🍎🙏🙌

  • @KanchanaB-f6f
    @KanchanaB-f6f หลายเดือนก่อน +1

    Super madam.Thanks.
    Vazhga Valamudan.❤

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 หลายเดือนก่อน +1

    Thank you mam. I am 62.retired teacher. Having some health problems. But i am always make me busy. 🙏

  • @manijeni8888
    @manijeni8888 หลายเดือนก่อน

    Very nice explanation. I will follow your advice.
    Thank you so much.

  • @geethas.maniam1943
    @geethas.maniam1943 27 วันที่ผ่านมา

    அருமை Dr.
    கோவை சாரதா கோவிலில் தங்கள் சொற்பொழிவைக் கேட்டேன். தங்களுடன் பேச முடியவில்லை.

  • @lilaantoine8385
    @lilaantoine8385 หลายเดือนก่อน

    தங்களின் பேச்சு நம்பிக்கை குடுக்கிறது நன்றி

  • @jean3194
    @jean3194 26 วันที่ผ่านมา

    Motivational speech 🎉🎉🎉for yelders. Thank you ❤️❤️❤️

  • @shanthiraj7523
    @shanthiraj7523 หลายเดือนก่อน

    Romba azhaga pesuneenga madam unga pechu ketta yenakku oru puthu thembu vanthirukku madam thank u somuch madam

  • @ambikaambika2790
    @ambikaambika2790 หลายเดือนก่อน

    Thank u mam.i am also 59.nan ippadithan irupaen.so many joint pains.but nenga chonna mathri intha neat and smily look namaku confidence kodukuthu.thank u mam.

  • @padmavathya9413
    @padmavathya9413 หลายเดือนก่อน +2

    Dear doctor, Thank you very much.I think I should change.I will follow what you said.

  • @narasimhamoorthyn8199
    @narasimhamoorthyn8199 หลายเดือนก่อน

    அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @shantielangovan3802
    @shantielangovan3802 27 วันที่ผ่านมา +12

    ரொம்ப சரியாக சொன்னீங்க மேடம். இதனுடைய இன்னும் சில வார்த்தைகள்..உடலில் உபாதைகள் இல்லாத சீனியர்ஸ் பக்கத்துல இருக்கிற ஜிம்ல சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். தனக்காக செலவழிக்க தயங்கக் கூடாது. ஒரு வசனம் உண்டு don't die rich. அடுத்த தலைமுறைக்கு கல்வி கொடுங்க பணம் சம்பாதிப்பதை அவர்களிடம் விடலாம்.பேரப்பிள்ளைகளுடன் பாசமாக இருக்கலாம் ஆனால் உங்கள் நேரத்தை முழுமையாக அவர்களுக்காக ஒதுக்காதீங்க. Live your life. Stop being free babysitter.

  • @charumathitr8666
    @charumathitr8666 12 วันที่ผ่านมา

    Thank you so much ma'm.wll follow the same.

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv หลายเดือนก่อน +112

    எனக்கு 81வயது ஆகிறது எனக்கு 30 வயதிலேயே முடக்கு வாதம் ஆரம்பித்து விட்டது. எனக்கு அப்போது நம்பிக்கை தருபவர் கள் அணில் கும்ப்ளே ஸ்ரீ நாத் டென்டூல்கர் அவர்களுக்கு எவ்வளவு அடிபட்டுக்கொண்டு சில நாடுகளில் தொடர்ந்து ஆட வந்து விடுவார்கள். அவர்களால் முடியும் போது நம்மளாளும் முடியும் என்று வலியுடனும் தொடந்து வேலைகள் செய்து வந்தேன் எனக்கு எப்போதும் சிறுவர் களிடம் விளையாடுவது மிகவும் பிடிக்கும். நான் சந்தோஷத்திடுனம் நிம்மதியாக இருக்கிறேன்

    • @subhashiniramachandran6494
      @subhashiniramachandran6494 หลายเดือนก่อน +5

      Madam, how did u manage RA all these years. I am also RA patient from the age of 32. Now I am 58.

    • @arul9260
      @arul9260 หลายเดือนก่อน +2

      Super mam❤❤❤

    • @jayanthis5605
      @jayanthis5605 หลายเดือนก่อน +1

      Super mam

    • @A.mahalakshmi100
      @A.mahalakshmi100 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤

    • @ravindranthangavel8103
      @ravindranthangavel8103 29 วันที่ผ่านมา

      😅​@@subhashiniramachandran6494

  • @JayaramanElavarasi
    @JayaramanElavarasi หลายเดือนก่อน

    I am 72,Doing as per your advice (instruction).I felt very nice, happy & energetic.Tannks so much பூங்காற்று
    .

  • @tamilselvi8083
    @tamilselvi8083 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நானும் நீங்கள் சொன்ன மாதிரி முயற்சிகள் செய்கிறேன்❤

  • @kumarivelu579
    @kumarivelu579 26 วันที่ผ่านมา

    Dear mam,
    I am following this. Also I am taking care of my day to day cleaning, cooking and other household work with my husband.
    Expecting your more videos 😊

  • @vishalakshysubramanyan4276
    @vishalakshysubramanyan4276 28 วันที่ผ่านมา +1

    Thank u for ur good suggestion

  • @annampoorani3290
    @annampoorani3290 หลายเดือนก่อน +9

    மேடம் உணவு முறையையும் அடுத்த பதிவில் சொல்லுங்கள்

  • @Rani-qm4px
    @Rani-qm4px หลายเดือนก่อน

    Yenaku vayathu 55 valkyilum rompa kastapttu manathalavilum kastam udambum mudakku vathaththal sariyaga vettu velaikal kuda panna mudiyathu but unga speaking yenaku nalla motivation a iruku

  • @mahalakshminarayanan4195
    @mahalakshminarayanan4195 24 วันที่ผ่านมา

    Your speech is very good.....

  • @rathimurugan1410
    @rathimurugan1410 วันที่ผ่านมา

    Best advice Mam

  • @jeyalakshme3287
    @jeyalakshme3287 20 วันที่ผ่านมา

    Nice infermation mam i am already do Your advice.