இந்த மிக அருமையான உரைத்தொடர் யுட்யுபில் கிடைக்கத் தொடங்கிவிட்டது மகிழ்ச்சியானது. இதுவரை ஜூலை 2024 வரை ஒன்பது உரைகள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொன்றாக அனைத்தையும் இங்கு தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
வழக்கம்போல அருமையான ஆழமான அர்த்தம் கொண்ட பேச்சு. தங்களின் ஞானத்தையும்,அறிவையும் பார்த்து ,அனுபவித்து விக்கித்துப் போறேன்.எத்தனை பணிவு,அடக்கம், எளிமை தெய்வத்தின் மேல் பக்தி எல்லாம் பார்த்து ஆச்சர்யம் ஆறது. தங்களை சிவனடியாராகவே என் மனத்துள் நிறுத்தி வெச்சுண்டு தானமும் கார்த்தால நமஸ்காரம் பண்ணின்டே வரேன். பசுபதியும் லலிதாம்பிகைநும் பரிபூரண ஆரோக்யமும் தீர்கமான அயுசும் கடாக்ஷம் புரியனும்ன்னுட்டு ப்ரார்த்தனை பண்றேன்.🎉😊
Ancient ways of doing things are purported as "spiritual" acts based on science. We need to be more focused on the title and not bring in irrelevant sundries. Peace!

Great learned scholar, doctor, humble human with great knowledge wisdom and orator. Amma arul.
Thank you ma
Highly Enlightening🙏
நாணயத்தின் மூலம் ஆன்மீகம் மற்றும் அறிவியல் பற்றிய விளக்கம் அருமை
👌👏
Jaisriram...thanks.mam
Very interesting
Dr. Sudha seshaiyan MBBS
Dr. Venkatesh MBBS
அவர்களுக்கு நமஸ்காரம்
Jaya Jaya Shree swamin jaya Jaya
அம்மா 🙏🌹♥️
🙏🏼🙏🏼🙏🏼
Sudha ma namaskaram
Kindly avoid talking back. Madam’s speech is so valuable. Kindly cooperate
The mic quality can be a little better
Ancient ways of doing things are purported as "spiritual" acts based on science. We need to be more focused on the title and not bring in irrelevant sundries. Peace!
I think this programme conducted in January 2023 is uploaded now. Am I right?
இந்த உரை நடந்தது - செப்டம்பர், 2023.