🍲"எல்லாரும் வயிறார சாப்பிட்டு போங்க"❤️ஒரு நாள் கூட தவறாம இலவசமாக உணவளிக்கும் Vallal Illam | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2023
  • #vallalillam #freefood #vallalaar #galattavoiceinterview #galattavoice #humanity #foodforlife #foodforpoor #unlimitedfood #emotionalinterview
    🍲"எல்லாரும் வயிறார சாப்பிட்டு போங்க"❤️ஒரு நாள் கூட தவறாம இலவசமாக உணவளிக்கும் Vallal Illam | Chennai
    ===============================================
    Sai Krishna Crackers
    தரமான பிராண்டட் ,பண்ட் கிப்ட் பாக்ஸ்கள் ,பட்டாசுகள் மொத்தமாகவும் ,சில்லறையாகவும் புக்கிங் எடுக்கப்படும் .
    எங்களிடம் அனைத்து விதமான விசேஷங்களுக் கும் 365 நாட்களுக்கும் பட்டாசுகள் கிடைக்கும் .
    Sri Andal Traders 17,
    16th Avenue,
    Ashok nagar,
    Chennai-600083
    Ph:944404468,8072151531
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 291

  • @madhubalu7249
    @madhubalu7249 8 หลายเดือนก่อน +8

    உடலாலும் பணத்தாலும் நல்ல மனதோடு உதவும் அனைத்து உள்ளங்களும் ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கின்றேன்.

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 9 หลายเดือนก่อน +61

    இந்த காலத்தில் வாழும் வள்ளலாக வாழ்ந்து வரும் ஐயா அவர்கள் சேவை தொடர வேண்டும் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் அந்த காலத்தில் எப்படி இப்படி நடக்கிறது என்பது வியப்பாக உள்ளது ஐயா அவர்களுக்கு உயர்ந்த மனது

  • @jayachandran9097
    @jayachandran9097 8 หลายเดือนก่อน +12

    பார்க்கும்போதே கண்களில் கண்ணீர் வருகிறதுஉங்கள் தலைமுறை தலைமுறைய பல்லாண்டு காலம் வாழ்க

  • @kalavathisarma1211
    @kalavathisarma1211 8 หลายเดือนก่อน +6

    மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு தாங்கள் பெரிய உதாரணம்! 🙏🙏🙏

  • @subramanians2170
    @subramanians2170 9 หลายเดือนก่อน +45

    கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்கள் உதவி செய்ய வில்லை
    சாமானிய மனிதர்கள் ஏழைகளுக்கு மூன்று வேளையும் உணவு அளிக்கின்றனர்
    இவர்கள் தான் மனிதக் கடவுள்கள்

  • @arokiasamyarokiasamy899
    @arokiasamyarokiasamy899 9 หลายเดือนก่อน +35

    நிறைய பணம் உள்ளவர்களுக்கு மணம் இல்லை. பணம் இல்லாதவர்களுக்கு இறைவன் குணம் உண்டு வாழ்த்துகள்

    • @ravichander2533
      @ravichander2533 8 หลายเดือนก่อน

      மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை பணமிருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை

  • @user-mq4hw8os8d
    @user-mq4hw8os8d 9 หลายเดือนก่อน +13

    இந்த உதவி பலருக்கு பயனளிக்க அனைவரும் உதவனும்

  • @vijaymkr2237
    @vijaymkr2237 9 หลายเดือนก่อน +53

    உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ௨ணவு,உடை,இருப்பிடம் கிடைக்க‌ நான் என்றென்றும் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்

    • @keerthanaseshathiri309
      @keerthanaseshathiri309 9 หลายเดือนก่อน +1

      Nandro ayya,enakum arivu koduthirgal

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 9 หลายเดือนก่อน

      @@keerthanaseshathiri309 the politiciyans nd tb thr actors who are earning croresmust be ashamed to see these vallals

  • @chennai4511
    @chennai4511 9 หลายเดือนก่อน +16

    வாழ்க வளமுடன். வள்ளலாரின் வழிப்படி எல்லாருக்கும் உணவு எப்போதும் கிடைக்கட்டும். இயலாதவர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்ளட்டும்.

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 8 หลายเดือนก่อน +7

    உணவளிப்பது பசிப்போர்க்கு உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் வாழ்க அவர்கள் தொண்டு உள்ளம் வளமுடன் வாழ்க 👍🙏🏽🙏🏽🙏🏽

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 9 หลายเดือนก่อน +22

    பிறர் உண்ண உணவு கெடுக்கும், நல்ல உள்ளங்களை கடவுள் என்றும் மேன்மைப் நடத்துவார்.

  • @vasukip3286
    @vasukip3286 9 หลายเดือนก่อน +30

    இப்படியான மனித நேயம் உள்ள படியினால் தான் நாட்டில் மழை பெய்கிறது.

  • @manikandan-tamil
    @manikandan-tamil 9 หลายเดือนก่อน +27

    அந்த மனசு தான் கடவுள்

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 9 หลายเดือนก่อน +25

    Real hero
    Not a shadow hero
    Who own waste and
    Vetti payalgal
    Rasigar kootam.
    Holy blessings to u
    And ti yr family

  • @Rangan-dl7bk
    @Rangan-dl7bk 9 หลายเดือนก่อน +12

    உங்கள் பணி திருப்பணி மென்மேலும் சிறந்து விளங்க மனமார வாழ்த்துகிறோம்.... ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @stalinrosy5124
    @stalinrosy5124 9 หลายเดือนก่อน +12

    உங்கள் சேவை தமிழகம் முழுவதும் தொடர வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 9 หลายเดือนก่อน +13

    இது தான் இந்திய கலாச்சாரம்.❤

  • @lakshmanasamy3712
    @lakshmanasamy3712 9 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் ஐயா மக்களின் பசியைப் போக்கும் வாழ்க நீர் பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @saroja5332
    @saroja5332 9 หลายเดือนก่อน +4

    அருமையான தொண்டு.
    வள்ளலாரின்ஆசி உங்கள்
    அனைவருக்கும் உண்டு.
    மெய் சிலிர்க்கிறது ஐயா.

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 9 หลายเดือนก่อน +15

    இந்த மாதிரி நல்ல உள்ளங்களை பார்த்தா தியாகராஜர் பாட்டு தான் ஞாபகத்திற்கு வருது. 'எந்தரோ மகானு பாவுலு, அர்தரிக்கி வந்னமலூ ' .🙏
    ஓம் நமச் சிவாய! 🙏🙏🙏

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 9 หลายเดือนก่อน +15

    தர்மம் செய்யும். கைகளில். கர்ணன். சிரிக்கின்றான்.

  • @kkview1
    @kkview1 9 หลายเดือนก่อน +9

    வாழ்க வளமுடன் ஐயா 🙏
    இந்த சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு எல்லாம் அளிக்க வேண்டும்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 9 หลายเดือนก่อน +14

    வள்ளலார் இராமலிங்க அடிகள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை.

  • @jayavarma6674
    @jayavarma6674 9 หลายเดือนก่อน +15

    தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி ❤🙏

  • @jyotiselvan6173
    @jyotiselvan6173 9 หลายเดือนก่อน +18

    I appreciate you people
    If every one of our India will have such helping heart then definitely India will be hunger free

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 9 หลายเดือนก่อน +4

    This man is doing by having helpers but the lady who does this great work single handedly cannot be compared.

  • @D_eat
    @D_eat 8 หลายเดือนก่อน +4

    இந்த மனசு தான் கடவுள்🎉

  • @SathuArtsk-wf4ii
    @SathuArtsk-wf4ii 9 หลายเดือนก่อน +16

    வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm 9 หลายเดือนก่อน +7

    தமிழ் நாடு முழுவதும் கிடைத்தால் நன்றாக இருக்கும் சன்மார்க்க பணிகள் பரவட்டும் பசி ஒழியட்டும் ***சிவ சிவ***

  • @lakshmi1049
    @lakshmi1049 9 หลายเดือนก่อน +4

    வாழ்க்கை வாழ்வதற்கான அர்த்தத்துடன் வாழ்கிறார்

  • @dhanarajm7443
    @dhanarajm7443 หลายเดือนก่อน +1

    கடவுளே இந்த தெய்வத்தையும் உடம்பு ஆரேரக்கியத்தை தரும்

  • @balar8132
    @balar8132 9 หลายเดือนก่อน +24

    He is real hero above Rajini, Vijay, Thalai etc.acters.

    • @raj8716
      @raj8716 9 หลายเดือนก่อน +1

      👍

    • @ramachandranganesan4826
      @ramachandranganesan4826 8 หลายเดือนก่อน +1

      They are reel heros not real heros

  • @pravinsengottaiyan9244
    @pravinsengottaiyan9244 9 หลายเดือนก่อน +15

    🙏நன்றி ஐயா உங்களின் உதவிக்கு.

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 9 หลายเดือนก่อน +13

    மன்னார்குடியில் வள்ளலார் இல்லம் முத்துப்போட்டை ரோடு உள்ளது மதியம் என் பசி அமர்ந்து 🙏🙏🙏🙏🙏🙏

  • @suhangrade2788
    @suhangrade2788 9 หลายเดือนก่อน +6

    Handsoff 👍 humanity,anathanam endrum prathanam

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 9 หลายเดือนก่อน +12

    சிறப்பு...

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct 9 หลายเดือนก่อน +4

    தாங்கள் செய்யும் உதவிக்கு கோடி நன்றிகளை செலுத்துகிறோம் நீங்கள் நீடூழி காலம் வாழ்க வாழ்க என உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் தங்களின் தொண்டு நாட்டுக்குத் தொண்டு. இறைவனின் அருள் ஆசீர் என்றென்றைக்கும் உண்டு உங்களுக்கு வாழ்க வளமுடன் மா.வளர்க பல வித நலன்களுடனே

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 9 หลายเดือนก่อน +8

    அம்மா உணவகத்தின் தேவை மக்களுக்கு இனிமேலாவது புரிந்து ஆதரவு தர வேண்டும். உணவு இலவசமாக வழங்கும் இந்த வள்ளலைப் பற்றிய தகவல்கள் வழங்கி இருக்கலாம்.

  • @Isairasigan1982
    @Isairasigan1982 9 หลายเดือนก่อน +8

    வாழ்க ஜயா
    வாழ்க வள்ளலார் புகழ்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 9 หลายเดือนก่อน +13

    Thanks for helping humanity.

  • @prasanth2912
    @prasanth2912 9 หลายเดือนก่อน +15

    மனுசன் ய ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthisoundararajan1350
    @shanthisoundararajan1350 9 หลายเดือนก่อน +8

    Government should help this organisation

  • @srajammal958
    @srajammal958 9 หลายเดือนก่อน +13

    ஏழைகளுக்கு உணவு வழங்குவது நல்ல விஷயம். ஆனால் பெரும்பாலான மக்கள் நல் உடல் ஆரோக்கியமாக இருப்பது போல் தெரிகிறது. சோம்பேரிகளை உருவாக்க கூடாது. குறைந்த கட்டணமாவது ஏதாவது வேலையாவது செய்ய வைத்து இருந்தால் நல்லது.

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 9 หลายเดือนก่อน

      ஐயா பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்ற முது மொழியைத் தங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன் உழைக்கும் மக்களை சோம்பேறி ஆக்கதீர்கள் தர்மம் செய்வதற்க்கு நான் எதிரானவன் அல்ல சுய தம்பட்டம் என்பது அடக்கமின்மையைக்குரிக்கும் இளைஞர்களும் சாப்பிடுவதை பார்க்கும் போது மனம் வலிக்கி ரது

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 9 หลายเดือนก่อน +9

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @yadhavang5660
    @yadhavang5660 9 หลายเดือนก่อน +3

    Super ! Thanks for ur great help for all people's..... Best Wishes ..... For ur Social Work....

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 9 หลายเดือนก่อน +5

    Real Superman food very important god bless you

  • @ziom.s8768
    @ziom.s8768 9 หลายเดือนก่อน +3

    Vallthukal

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 9 หลายเดือนก่อน +2

    Great work sir 🙏

  • @MathesWari-nf2ev
    @MathesWari-nf2ev 9 หลายเดือนก่อน +209

    , மக்களுக்கு உதவாத ரஜினி படம் எதற்கு,?

    • @ragavraguram604
      @ragavraguram604 9 หลายเดือนก่อน

      Poda potta thalaivar ah pati ippo ethuku da pesara poramboku naya

    • @balamuruganm7405
      @balamuruganm7405 9 หลายเดือนก่อน +7

      Avanorruselfis

    • @balamuruganm7405
      @balamuruganm7405 9 หลายเดือนก่อน +1

      Hi ivagacalvilam

    • @raviabhilash1395
      @raviabhilash1395 9 หลายเดือนก่อน +4

      Miga nalla kelvi

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 9 หลายเดือนก่อน +11

      Rajini matum illa yellarum appditha irukanga anna

  • @SilampuArasan-tc4ud
    @SilampuArasan-tc4ud 9 หลายเดือนก่อน +2

    Amazing super miracle power

  • @malathigovi3545
    @malathigovi3545 9 หลายเดือนก่อน +3

    Nandrigal pala iyya

  • @chitrav2494
    @chitrav2494 9 หลายเดือนก่อน +6

    Kadavul...🙏🙏🙏

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 9 หลายเดือนก่อน +2

    ஓம்நமசிவாய
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @muralimanikam1210
    @muralimanikam1210 9 หลายเดือนก่อน +2

    Salute all team members excellent service god bless your team 🙏🙏🙏🙏

  • @parir3752
    @parir3752 9 หลายเดือนก่อน +8

    சிறப்பு 👍👍👍👍

  • @anbekadavulda
    @anbekadavulda 9 หลายเดือนก่อน +2

    Good act 👍

  • @rajashekaran5715
    @rajashekaran5715 8 หลายเดือนก่อน +1

    God bless.

  • @sevarani4249
    @sevarani4249 8 หลายเดือนก่อน +1

    God pluse you super

  • @shankar138
    @shankar138 9 หลายเดือนก่อน +2

    Thank you God angles.... send to humanity..long live 💐🙏🙏🙏💐🙏

  • @Duraidurai-vh3qr
    @Duraidurai-vh3qr 9 หลายเดือนก่อน +14

    உண்டிகொடுத்தோர்உயிர்கொடுத்தோர்

  • @raviradhar1979
    @raviradhar1979 9 หลายเดือนก่อน +4

    கோடி கோடியா சம்பாதிக்கிற அரசியல்வாதிகள் சினிமா நடிகர்கள் இந்த வீடியோ பார்க்கவும் அந்த மனசுதான் சார் கடவுள்

    • @RamaniVenkatachalam
      @RamaniVenkatachalam 9 หลายเดือนก่อน

      அவனுங்களும் சாப்பிட வந்துவிடுவார்கள்

    • @bharathikv8140
      @bharathikv8140 9 หลายเดือนก่อน +1

      இப்படி போட்டு மக்களுக்கு உதவிசெய்தால் பிச்சைக்காரர்களாகிடுவார்கள்.😅😅😅😅😅😅😅😅😅😅😅பாஆஆஆஆஆஆஆஆவம்😅😅😅😅😅😅😅😅😮😅😅😮😮😅😅😮😅😮😅😮😅😮😅😢😢😢😢😢😢😢😢😮😢😮😢😢😢😢😢😢

  • @arundreamworksarun9733
    @arundreamworksarun9733 9 หลายเดือนก่อน +11

    God bless you ❤❤❤

  • @govindags8223
    @govindags8223 9 หลายเดือนก่อน +1

    வணங்குகிறேன் ஐயா

  • @DB-tl3uk
    @DB-tl3uk 9 หลายเดือนก่อน +2

    Makkal sevai magesan sevai.unavu koduthor UYIR KODUTHOR. VAZGA VALAMUDAN

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 9 หลายเดือนก่อน +7

    Neenga 100 yrs nalla irukanum iyya pala poor people ungalal pattini illamal irukirargal dhanathil siranthathu anna dhanam than thankyou very much to vallal illam.

  • @lksinternational3358
    @lksinternational3358 9 หลายเดือนก่อน +1

    God bless all

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 3 หลายเดือนก่อน

    இந்த சேவை தொடரட்டும் கடவுள் உங்கள் பக்கம்

    • @SureshkumarSuresh-wh9zv
      @SureshkumarSuresh-wh9zv 3 หลายเดือนก่อน

      கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @gmedev2219
    @gmedev2219 9 หลายเดือนก่อน

    Valka valamudan

  • @santhoshsk6155
    @santhoshsk6155 22 วันที่ผ่านมา

    Aiya neengal vazga pallandugal. Vallalar aasi neengal petru vitteergal.ungal sevai periya visayam.pallandugal vazga. Nanri.

  • @sanjai-xg8wi
    @sanjai-xg8wi 9 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன்🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umaa6238
    @umaa6238 9 หลายเดือนก่อน +1

    God bless youma

  • @jaiganesh2818
    @jaiganesh2818 9 หลายเดือนก่อน +5

    Helping minded people's appreciate pannum , bheindwoods , Galata ivangala koopdunga...

  • @JKtex_90
    @JKtex_90 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @manickammuthukumarmanickam5667
    @manickammuthukumarmanickam5667 9 หลายเดือนก่อน +2

    Vallalsamigal Eppothum Nammidam Ullargal yenbathargu Ethuvum oru satchchi 🎉 ❤

  • @selvaranik5217
    @selvaranik5217 9 หลายเดือนก่อน +12

    தலைவணங்கி நிற்கிறேன் அவர்களுக்கு

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 9 หลายเดือนก่อน

      ஐயா அவர்கள் நீடூழி வாழ்க

  • @mahendradevaraj6332
    @mahendradevaraj6332 9 หลายเดือนก่อน +1

    ministers and actars should see this video

  • @tsbros
    @tsbros 9 หลายเดือนก่อน +2

    Super

  • @ShivaKumar-zf5fs
    @ShivaKumar-zf5fs 9 หลายเดือนก่อน +4

    Welcome sir good morning

  • @venugopal6866
    @venugopal6866 8 หลายเดือนก่อน +1

    இது.தான்.சனதன.தர்மாம்

  • @srikumar9963
    @srikumar9963 9 หลายเดือนก่อน +5

    For the first time I felt happy for this day :-)

  • @manigoutham7079
    @manigoutham7079 9 หลายเดือนก่อน +3

    Koyambedu jai nagar park kita vanga ,,vandu cover pannunga daily food feast tha for the below poverty line people iku 200-300 people daily food available free of cost..

  • @venugopalpapanan1030
    @venugopalpapanan1030 8 หลายเดือนก่อน +1

    கோடி கோடி யா sambatheikkaranuga எவனும் உதவி செய்ய மாட்டேங்கேறானுக

  • @jollyshankar7872
    @jollyshankar7872 9 หลายเดือนก่อน +1

    ரம்ப நல்லது சார் 🙏...

  • @dassdass4028
    @dassdass4028 9 หลายเดือนก่อน +1

    People should support free meals giving members

  • @shreekala8089
    @shreekala8089 9 หลายเดือนก่อน +1

    Nalla ullam kondavargalukku ereevan Arul appothum erukkum🙏

  • @paranthaman145
    @paranthaman145 9 หลายเดือนก่อน +1

    நல்ல உள்ளம்

  • @PraveenK-dt8ov
    @PraveenK-dt8ov 9 หลายเดือนก่อน +3

    Vallal Illam
    4, 100 Feet Road
    Adambakkam
    Chennai, Tamil Nadu 600088,Vallal Illam, Puzhithivakkam Metro Station, Adambakkam, Chennai.

  • @arunachalamprema2020
    @arunachalamprema2020 9 หลายเดือนก่อน

    Super. Serving

  • @Veeramani-lp6nn
    @Veeramani-lp6nn 4 หลายเดือนก่อน

    THANNATIL SIRANTATU ANNATANAM, VAZHTHUKKAL

  • @user-ix6co9ty7g
    @user-ix6co9ty7g 9 หลายเดือนก่อน +3

    Indha location enga iruku @ galatta voice

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq 9 หลายเดือนก่อน +4

    PAAVAM ANTHA WATCHMAN SIR... 5000 SAMBALAMAM...MAARANUM INTHA NILAMAI..

  • @srinivasanvasan1697
    @srinivasanvasan1697 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @techtamilan2.041
    @techtamilan2.041 9 วันที่ผ่านมา

    வள்ளலார் வழி வாழ்க வளமுடன்

  • @kingofooty1330
    @kingofooty1330 9 หลายเดือนก่อน +16

    ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல், இவர்களை கையேந்த வைத்த அந்த மகத்தானவன் எவன்?

    • @AshharMd0987
      @AshharMd0987 9 หลายเดือนก่อน +5

      Their family and government are responsible

    • @dineshkrishnamoorthy4825
      @dineshkrishnamoorthy4825 9 หลายเดือนก่อน

      Vera yaaru dravida thevudiya pasanga thaan

    • @murugesan1696
      @murugesan1696 9 หลายเดือนก่อน

      Avan pertta pizhzhaikazhthan.

    • @kingofooty1330
      @kingofooty1330 9 หลายเดือนก่อน

      @@murugesan1696 புரியவில்லை? தமிழில் பதிவிடுங்கள்?

    • @raju1950
      @raju1950 9 หลายเดือนก่อน

      Dravida,gang

  • @rajagopalkrishnan6043
    @rajagopalkrishnan6043 9 หลายเดือนก่อน

    Location please inform

  • @nskvdos
    @nskvdos 9 หลายเดือนก่อน +3

    kadavul irukar- unga roobathil. Anbe sivam

  • @dassdass4028
    @dassdass4028 9 หลายเดือนก่อน +1

    People should support free meals giving members p

  • @user-bt8yp1pc8f
    @user-bt8yp1pc8f 9 หลายเดือนก่อน +2

    I also eaten food here . Good quality food. Thanks to the founder.. Chennai Near kodambakkam..

  • @maniparthiban3866
    @maniparthiban3866 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @kalakotnala8750
    @kalakotnala8750 9 หลายเดือนก่อน +3

    They are not human beings rather, they are GOD. Since they are GOD, they do not need god's blessings. Long live