இரவு 12 மணிக்கு வந்து கதவை தட்டுவாங்க! உமாராணியின் மறுபக்கம் | Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • அழகா இருக்க வேணாம்னுதான் இந்த மஞ்சள் புடவை ! ஆனால் ! உமாராணியின் மறுபக்கம் | Exclusive Interview #umarani #freefood #freefoodchennai #frrefoodchennai #goldensands
    அரசியல்,சினிமா,சமூகம் பல்வேறு பரிமாணங்களில் உரையாடும் , திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது..... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்.... களமாடுவோம் .....
    Follow us 👇🏻
    IG 👉🏻 ...
    🐦 👉🏻 go...
    FB 👉🏻 www.facebook.c...
    More Enquiries Mail ✉️ admin@goldensandstv.com
    Thanks 🌟

ความคิดเห็น • 365

  • @shashee2841
    @shashee2841 ปีที่แล้ว +43

    தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை...... மதங்களை கடந்ததுதான் அன்பு...... வாழ்த்துக்கள் சகோதரி.... மேலும் உங்கள் பணி தொடர வேண்டிக்கொள்கிறேன்....... Amen....

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 ปีที่แล้ว +92

    உங்களின் வலி,கஷ்டம் எல்லாம் உங்களின் சிரிப்பில் மறைத்து விட்டீர்கள்,உங்கள் உருவத்தில் இறைவனை காண்கிறேன்🙏🙏🙏 ஓம் நமசிவாய ❤️

  • @vksvks7901
    @vksvks7901 ปีที่แล้ว +95

    நடிகைகளை பிபலமானவர்களை நேர்காணல் செய்வதை விட இது போன்று செய்யுங்கள் கோல்டன் சாண்ட்டிவி🎉

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 ปีที่แล้ว +308

    ஒவ்வொரு காலகட்டத்திலும் காரைகால் அம்மையார் அன்னைதெரேசா போல் வந்துகொண்டே இருக்கிறார்கள்,இப்படி வாழ்பவர்கள் காலத்தில் நாம்வாழ்வதே நாம் செய்த பாக்கியம்.

    • @tks92
      @tks92 ปีที่แล้ว +6

      தெரசா வா

    • @poongasiva9643
      @poongasiva9643 ปีที่แล้ว

      காரைக்கால் அம்மையார்
      அன்னை தெரசா
      ஒப்பீடு செய்யாதீர்கள்
      சேவை செய்வது போல் மதத்தை பரப்ப உள்ளே வந்தவர் தெரசா !! இது கடைசி காலத்தில் வெளிவந்த மறைக்கப்பட்ட உண்மை !!

    • @radhaidev2213
      @radhaidev2213 ปีที่แล้ว

      தெரசா மதம் மாற்ற வந்து நாடகமாடினார்

    • @eezzaacc
      @eezzaacc 11 หลายเดือนก่อน

      ​@@tks92நக்கலா பேசி கிண்டல் பண்றதவிட, 4 தொழு நோயாளிகளுக்கு பணிவிடை செய்து பாரு. வித்தியாசம் தெரியும்.

    • @Mala369-e7z
      @Mala369-e7z 10 หลายเดือนก่อน

      100% fact

  • @anbazhagant6813
    @anbazhagant6813 11 หลายเดือนก่อน +9

    மாயைகள் நிறைந்த இந்த காலத்தில் உங்கள் அர்ப்பணிப்பு மிக்க சேவை பிரமிப்பை ஏற்படுத்துகிறது!சேவைகள் தொடர வாழ்த்துக்கள்!

  • @kaluvanhariharan4256
    @kaluvanhariharan4256 11 หลายเดือนก่อน +10

    ஒட்டு மொத்த தாய்மார்களின் ஒரு உருவம் இந்த பெண்.
    பெண்களின் மகத்துவத்தை இந்த பெண்ணின் மூலம் உணரலாம்
    நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ....

  • @raghuk5123
    @raghuk5123 ปีที่แล้ว +47

    என்ன சொல்வது என்றே தெரியவில்லை.... அன்பு சகோதரி உமா ராணி நீங்கள் வாழும் மனித நேயம்...சமூகத்தை குறை சொல்வதை விட்டு நாம் செய்யும் செயல் சரியாக இருந்தால் போதும்....நாளை என்பது இறைவன் கையில்...அப்பா வியக்க வைக்கிறது தங்கள் ஓவ்வொரு பதிலும்....தலை வணங்குகிறோம் தாயே... ஜெய் ஸ்ரீ ராம்

  • @shanmuganathannatarajan7667
    @shanmuganathannatarajan7667 ปีที่แล้ว +38

    வளர்ந்த குழந்தையாக இருந்த எனது தாய் தந்தையை நான் நன்றாக பார்த்தது போல எதிர்காலத்தில் வளர்ந்த குழந்தையாக மாறும் தங்கை உமாராணி யை நான் சந்தோசமாக பார்த்துக்கொள்ள ஆசை. ஆண்டவனை வேண்டுகின்றேன்.

  • @padmaloshini6090
    @padmaloshini6090 ปีที่แล้ว +46

    "சேவை செய்யவேண்டும் என்பதை இன்னொருவரிடம் பொறுப்பை ஒப்படைக்காமல் நாமே அதை தொடங்கி செய்ய வேண்டும்" என்பதை உணர்த்தும் எடுத்துகாட்டாய் விளங்குகிறார் உமாராணி அவர்கள். உங்கள் பணி என்றென்றும் தொடர இறைவன் அருள்புரிவாரக.🙏

  • @kadagam1958
    @kadagam1958 ปีที่แล้ว +90

    தெய்வ பிறவி தாயே நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து எளிய மக்களுக்கு சேவையை தொடர்ந்து செய்ய இறைவன் அருள்புரிய வேண்டும்

  • @ssmks
    @ssmks ปีที่แล้ว +20

    தெய்வ பிறவி அம்மா நீங்கள்...நீங்களும் உங்கள் இரண்டு செல்வங்களும்.....வாழ்க வாழ்க வாழ்க...

  • @ganesans9265
    @ganesans9265 ปีที่แล้ว +75

    பேட்டி எடுத்தவரின் முடிவுரை அழகு அற்புதம் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றியுடன். ஔவையாரையம், காரைக்கால் அம்மையையும், உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.🙏👍🌹

  • @NPNEHAAYOUTUBE
    @NPNEHAAYOUTUBE ปีที่แล้ว +82

    நிஜமான ஹீரோ,தலைவி வாழ்த்துகள்

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 11 หลายเดือนก่อน +13

    மிகவும் தெளிந்த சிந்தனை.௧படமற்ற பேச்சு.சிறந்த பேச்சு.

  • @nvshanmugam8172
    @nvshanmugam8172 ปีที่แล้ว +29

    வாழ்த்துகள் மகளே!என் மனைவியும் 80வயதில் இயற்கை எய்தினார். சாகும் வரை அன்னலட்சுமியாகத் திகழ்ந்தாள். அடுத்த பிறவியில் நீ என் மகளாய் பிறக்க இறைவனை வேண்டுகிறேன்!

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 ปีที่แล้ว +90

    உண்மையான lady superstar! வாழ்த்துக்கள்🙏🏻

  • @kaliyasamy212
    @kaliyasamy212 ปีที่แล้ว +45

    சுய நலம் இல்லாத வாழ்க்கை .நல்ல மனசு. உங்கள் குடும்பம்100 ஆண்டுகளுக்கு மேல் நன்றாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் தங்கையே.

  • @mylittleangel9637
    @mylittleangel9637 ปีที่แล้ว +43

    கடைசியாக பேசிய அவர் சொன்னது 100 சதவிகிதம் correct யாரையும் செய்ய இயலாது
    வாழ்க வளமுடன் உமா ராணி அக்கா

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f ปีที่แล้ว +25

    தெளிவான ஞானம்.வாழ்க வளமுடன்.பிரபஞ்ச சக்தி அருள் செய்யட்டும்.தாயின் திருவடிகளுக்கு அளவில்லா வணக்கங்கள்.

  • @ShaliniShalini-zk1wp
    @ShaliniShalini-zk1wp ปีที่แล้ว +74

    வலிலேயும் சத்தம்மா சிரிக்கிறீர்கள் வாழ்க வளர்க

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx ปีที่แล้ว +28

    உயிர்கள் அனைத்திற்கும் முதலில் உண்ண உணவு தேவை! அதை ஊட்டி வளர்க்கும் அன்னபூரணி உமா மகேஸ்வரி 👍🏿🌺🌺🌺🌺🌺🙏

  • @mraltaappu6543
    @mraltaappu6543 ปีที่แล้ว +40

    தர்மம் தலை காக்கும். தொடர்ந்து பயணியுங்கள், கடவுள் ஆசீர்வாதம் உங்களை வாழ வைக்கும். 👏👏👏👍👍👍

  • @chandransekaran9461
    @chandransekaran9461 ปีที่แล้ว +38

    தெய்வங்களை வணங்கதான் முடியும் 🙏

  • @kannapiran9837
    @kannapiran9837 ปีที่แล้ว +55

    கடவுள் படைப்பில் வித்தியாசமானவர். சான்ஸே இல்ல. வாழ்க வளமுடன் நலமுடன்

    • @ssvn6440
      @ssvn6440 10 หลายเดือนก่อน +1

      Akkavaga ungalai mathikkirane Uma madam.Ungalai poendru innoru thaevathai kalvi puratchiya vuruvaaga ellam valla eraivan arul puriyattum.Ungalai pondravargal neenda nedungaalam vaazha vaendumena eraivanai prarthikkirane.

  • @vksvks7901
    @vksvks7901 ปีที่แล้ว +19

    அன்பின் மொழி தாய்மை.
    தவத்தின் மொழி ❤️ அன்பு..
    பிரபஞ்ச மொழியும் அன்புதான் கருணைதான்

  • @vrbala4944
    @vrbala4944 ปีที่แล้ว +35

    மனச தொட்டுட சகோதரி அந்த சிரிப்புதான் இறைவன்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +128

    என்ன சொல்லி இந்த அன்னபூரணியை பாராட்டுவது. நாமெல்லாம் சரியான வேஸ்ட்.

    • @Priyavino-yc2zk
      @Priyavino-yc2zk ปีที่แล้ว

      Yes pa

    • @madhavharri7150
      @madhavharri7150 ปีที่แล้ว

      Unmai

    • @muthumari8960
      @muthumari8960 10 หลายเดือนก่อน

      Neega poi antha homela oru varam Vela paruga eintha mathiri yarrum paratta mattika

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 9 หลายเดือนก่อน

      S😢

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 9 หลายเดือนก่อน

      ​@@muthumari8960yen Apdi solrenga

  • @ranjaninn215
    @ranjaninn215 ปีที่แล้ว +20

    பெண்ணே. . . என் மகளை போல் தான் உங்களை பார்க்கிறேன். என்றென்றும் தாங்கள் நன்றாக இருங்கள்🙏

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 ปีที่แล้ว +25

    You are real ledi Super Star Umarani 🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpagamvenkatachalam8595
    @kalpagamvenkatachalam8595 ปีที่แล้ว +17

    அம்மா உங்களுடைய service மிகவும் மகத்தமானது.

  • @katze007
    @katze007 ปีที่แล้ว +37

    This woman is a REAL hero 🙏🏽🌟🔱

  • @Jlgjlg777
    @Jlgjlg777 ปีที่แล้ว +44

    ஏன்டா என்ன படைச்சனு சொல்லாதிங்க,
    அநேகருக்கு சாப்பாடு கொடுத்து உதவுறீங்களே அதுக்காக தான் ஆண்டவன் உங்கள படச்சிருக்கானு சந்தோஷப்படுங்க
    வாழ்த்துக்கள் 😊

  • @kannanvkp884
    @kannanvkp884 10 หลายเดือนก่อน +2

    மணது பாசிட்டிவ்
    உங்கள் மணது மகிழ்ச்சியா இருக்குது என் கண்னில் கண்னீர் வருகிறது உங்களை போன்று அனைவரும் மாரினால் இந்த உலகத்தில் ஏதடா துன்பம்

  • @suryaprakashrk9165
    @suryaprakashrk9165 ปีที่แล้ว +30

    எல்லோருமே அன்னாடங்காச்சிதான் அம்மா🙏
    யாருமே எவ்வளவு பெரிய பணக்காரனாலும் வாரத்திற்கு,மாதத்திற்க்கோ சமைச்சு வைக்க முடியாது?

  • @rajeshprema1547
    @rajeshprema1547 11 หลายเดือนก่อน +7

    நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை நல்லதே நடக்கும்..நடமாடும் கடவுள் வணங்குகிறேன்..🙏🙏🙏🙏🙏🙏

  • @Dreemitspositive
    @Dreemitspositive ปีที่แล้ว +26

    இவங்க உண்மை யாக தொண்டு செய்யும் மனம் கொண்டவர் நிறைய பேர் மக்களுக்கு தொண்டு செய்வதாக சொல்லி தன் குடும்பத்தையும் சொத்தையும் வளர்க்கிறார்கள் ஆனால் இவர்கள் வாடகை வீட்டிலும் சேவை செய்கிறார்கள் வாழ்த்துக்கள் 💐💐 சகோதரி 🙏🏻

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 ปีที่แล้ว +5

    இந்த இளம்வயதில் இந்த ஒரு சேவைகள் செய்யும் தாங்களை.வாழ்த்துகிறேன்.தாயீ நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன் தாயீ

  • @desikaveeraraghavan5955
    @desikaveeraraghavan5955 ปีที่แล้ว +25

    Uma Rani, I am a super senior citizen and I have a lot of respect for you. I shall pray for your health so that your services can continue. May god bless you.

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் உமா ராணி.
    கடவுள் உங்களுக்கு மன ஆரோக்யத்தையும் உடல் ஆரோக்யத்தையும் இன்று போல் என்றும் கொடுத்தருள வேண்டும்.

    • @srinivasanc8373
      @srinivasanc8373 11 หลายเดือนก่อน +1

      😊😊😅😮😢🎉😂❤

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 ปีที่แล้ว +14

    ❤❤❤சகோதரியே உங்களை நேசிக்கின்றேன் ❤❤❤

  • @yugamnews
    @yugamnews ปีที่แล้ว +20

    மிக அருமையான பதிவு சகோதரர் மற்றும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @karpagamjaiveer4392
    @karpagamjaiveer4392 ปีที่แล้ว +24

    பெண் வள்ளலார்

  • @sornavelr2568
    @sornavelr2568 ปีที่แล้ว +4

    எல்லாம் வல்ல இறைவன் உடனிருந்து அருளட்டும்
    வாழ்க அறம் வாழ்க பல்லாண்டு

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 ปีที่แล้ว +5

    அனைவரின் மத்தியில் தெய்வமாய் நிற்கின்றாய்❤❤

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். எல்லா வல்ல இறைவன் உங்களுக்கு எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க ஆசிர்வதிக்கட்டும்.

  • @balasadhi
    @balasadhi ปีที่แล้ว +14

    She is a STAR

  • @diesal-w2x
    @diesal-w2x ปีที่แล้ว +6

    எனக்கு ஒரு பொண்ணு இப்பிடி பார்க்க ஆசை யா இந்த காலத்தில்... அன்பு. வாழ்க பெண்ணே..... ஆம்.... உடை மாறினாலும்.... உள்ளம் அவ்வை போல

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 ปีที่แล้ว +13

    Her smile 😀😀😀😀👍👍om namashivaya 🙏🙏🙏 bless her

  • @daisycorreya8308
    @daisycorreya8308 ปีที่แล้ว +14

    Thank you so much golden sands for this beautiful interview with Uma .. she's really a living Saint...may God bless you Uma with all goodness...🎉❤

  • @nkalaiwani
    @nkalaiwani ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் சிரிக்கும் பொழுது இறைவனைக் கண்டேன்....அன்பே கடவுள்

  • @shanmugam8590
    @shanmugam8590 ปีที่แล้ว +5

    நவீன காரைக்கால் அம்மையார்
    நீங்கா செல்வம் நிறைந்தேளோர் எம்பாவாய்

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 ปีที่แล้ว +14

    God bless her and the family.

  • @crazyfoodtamil4325
    @crazyfoodtamil4325 ปีที่แล้ว +9

    இவங்க சென்னை மேயர் இருந்தா எப்பிடி இருக்கும் ❤❤❤

  • @rammohan.srammohans1094
    @rammohan.srammohans1094 ปีที่แล้ว +5

    தாயே உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்

  • @philojohn23yesu32
    @philojohn23yesu32 ปีที่แล้ว +10

    உங்களை போல் நானும் சமுக சேவை செய்வேன்.

    • @poongasiva9643
      @poongasiva9643 ปีที่แล้ว

      வாழ்த்துகிறோம் 🙏🙏🙏

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 ปีที่แล้ว +18

    அம்மா நீங்கள் அன்னபூரணி 🎉 ஆனால் உங்கள் சிரிப்பிற்கு பின்னால் சோகம் தெரிகிறது 😂 இறைவன் உங்களுக்கு நல்லன எல்லாம் தந்து அருள வேண்டுகிறேன் 🎉

  • @rajakumarkumar1364
    @rajakumarkumar1364 ปีที่แล้ว +5

    சகோதரி க்கு என்னுடைய வாழ்த்துக்கள் நல்லா இருக்கனும்

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 11 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய

  • @INS11
    @INS11 ปีที่แล้ว +4

    Uma has a very clear mind..

  • @stephensakthivel6248
    @stephensakthivel6248 ปีที่แล้ว +5

    god bless you sister jesus with you

  • @francisxavier1626
    @francisxavier1626 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய பதில்கள் மிக அருமையாக இரு‌ந்தது என்னால தாங்க முடியல மிக்க மகிழ்ச்சியாக இருக்குங்க வாழ்க பல்லாண்டு .நீங்க அண்ணபூரணியாயிருப்பதுதான் கடவுள் சித்தம்.வாழ்த்தட்டும் தலைமுறை.🎉🎉🎉

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். நன்றி

  • @madhubalu7249
    @madhubalu7249 11 หลายเดือนก่อน +4

    உமாராணி போன்றவர்களால் தான் தர்மம் தழைக்கிறது. இவர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @janasjanarthanam6455
    @janasjanarthanam6455 ปีที่แล้ว +2

    நன்றி தாயே...ஓம் சிவாய நம ஓம்.

  • @anandmeera4797
    @anandmeera4797 ปีที่แล้ว +4

    Vazhga valamudan sister

  • @muthukumara2557
    @muthukumara2557 ปีที่แล้ว +9

    உங்கள் உருவம் தெய்வம் போல் உள்ளது சகோதரி 🙏

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 5 หลายเดือนก่อน

    சுய நலம் இல்லாத வாழ்க்கை .நல்ல மனசு. உங்கள் குடும்பம்100 ஆண்டுகளுக்கு மேல் நன்றாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் தங்கையே.

  • @deepakv2207
    @deepakv2207 ปีที่แล้ว +3

    Super akka enakum ipad pananum aasai iruku but mudiala god bless u stay happy and healthy

  • @umauma5475
    @umauma5475 ปีที่แล้ว +12

    இந்த பெயர் கேட்டு இன்னைக்குதான் தன்னம்பிக்கையா இருக்கு

  • @raajanJayatv-dg5uo
    @raajanJayatv-dg5uo ปีที่แล้ว +10

    Sister your boren to serve people God is with you 🙏 ✨️ all the best 👍

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 11 หลายเดือนก่อน +1

    Golden sands one of the best golden interview . Very nice humanbeing . She is exceptional n excellent thinking personality. She needs a big salute ❤

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +13

    Congratulations sister ❤

  • @jafferullasheriff1560
    @jafferullasheriff1560 ปีที่แล้ว +2

    Madam great 👍 Happy to see your smile face & calm speech god bless you madam

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் சகோதரி🎉🎉🎉

  • @gandhimathiarumugam654
    @gandhimathiarumugam654 7 หลายเดือนก่อน

    வணங்குகிறேன் உமா.
    எம் பெருமானின் அவதாரம் 🙏

  • @balasubramanianravi9094
    @balasubramanianravi9094 ปีที่แล้ว +7

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 👍

  • @SeriKathiresan
    @SeriKathiresan ปีที่แล้ว +4

    Your service is God gift

  • @va8117
    @va8117 ปีที่แล้ว +17

    வாழும் அன்னை தெரசாங்க

    • @tks92
      @tks92 ปีที่แล้ว +1

      தெரசா வா😂😂😂😂😂😂

    • @poongasiva9643
      @poongasiva9643 ปีที่แล้ว

      சேவை செய்வதுபோல் மதத்தை பரப்ப உள்ளே வந்தவர் தெரசா !! இது கடைசி காலத்தில் வெளிவந்த மறைக்கப்பட்ட உண்மை !

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 ปีที่แล้ว +2

    உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோதரி 💐✨✨♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️💯

  • @vimalakumar9140
    @vimalakumar9140 ปีที่แล้ว +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👍👍👍

  • @tlntravelwithnishanth
    @tlntravelwithnishanth ปีที่แล้ว +5

    God will bless your hands. ❤

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 10 หลายเดือนก่อน +1

    உங்கள் தொண்டு மென்மேலும் தொடர நம் தாய் வாராஹி துணை இருப்பாள் வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள்

  • @R.marimuthuPriya
    @R.marimuthuPriya ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி இல்லா தோ ற்கு அன்ன மி டும் அன்ன புரணி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி

  • @munnabai9564
    @munnabai9564 9 หลายเดือนก่อน

    அன்பு தான் எல்லாம் ❤❤❤

  • @praphakaran2012
    @praphakaran2012 ปีที่แล้ว +6

    lady superstar..........

  • @kaamanpj5167
    @kaamanpj5167 ปีที่แล้ว +26

    நானும் தான் ஏன்டா என்ன படைச்சன்னு கேப்பேன் :)- கடவுள் ட

  • @ziom.s8768
    @ziom.s8768 ปีที่แล้ว +1

    Vallthukal

  • @Nagarajan-eq9po
    @Nagarajan-eq9po 10 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @nadarajan1041
    @nadarajan1041 ปีที่แล้ว +2

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 ปีที่แล้ว +4

    Really Super lady uma neenga 🎉🎉🎉❤❤feel pannathinga 😮😮😢uma

  • @p.s.natarajan8370
    @p.s.natarajan8370 11 หลายเดือนก่อน

    அன்பு சகோதரியே உங்களின் விருப்பங்கள் நிறைவேறி அனைத்து நலன்களும் உங்களுக்கு கிடைத்து நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நிறைவான ஆரோக்கியமும் பெற்று வாழ்க வளமுடன் , வளர்க நலமுடன், பல்லாண்டு! பல்லாண்டு !!

  • @shyamushyamala6335
    @shyamushyamala6335 ปีที่แล้ว +5

    God bless you my dear child ❤️❤️❤️

  • @tlntravelwithnishanth
    @tlntravelwithnishanth ปีที่แล้ว +13

    It's good to see bible verse in the background ❤ Jesus can do anything.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 ปีที่แล้ว +1

      She is having all religion God, so don't spread Christianity here.

    • @maryjothi5153
      @maryjothi5153 ปีที่แล้ว +3

      Jesus will always bless her

  • @khappan3309
    @khappan3309 ปีที่แล้ว +3

    No words to express you service..

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 ปีที่แล้ว +4

    Amma unga voice romba nalla irukku

  • @rajalakshmis4789
    @rajalakshmis4789 ปีที่แล้ว +1

    மிக்கநன்றிகள்.🙌

  • @subramanians7097
    @subramanians7097 ปีที่แล้ว +35

    வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அவர்களுக்காக கொஞ்சம் சேமியுங்கள்

  • @christavadim7095
    @christavadim7095 ปีที่แล้ว +5

    Very happy to see you Sister keep rocking

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 ปีที่แล้ว +6

    What a great ❤❤❤❤