நிமித்தம் என்பது எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் நமக்கு அற்புதமாக உணர்த்துகிறது. உதாரணத்திற்கு நாம் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, TV ஓடிக்கொண்டிருந்தால் அதில் வரும் காட்சிகள் அல்லது செய்திகள் நமக்கு விடையை 100% சொல்லிவிடும்.
வணக்கம் செந்தில் சார் உங்கள் channel அருமை ,நீங்கள் எங்களுக்காக மக்கள் கேட்பார்கள் இதற்கும் பதில் சொல்லுங்கள் என்று கேட்டு எங்களுக்கு தெளிவுபடுத்திவிடுகிறீர்கள். மிக்க நன்றி🙏🙏🙏🙏 பிரசன்ன ஜோதிடர்க்கு மிக்க நன்றி ரொம்ப அமைதியாக நல்ல பதிவுகளை தந்துள்ளார் குலதெய்வவழிபாடு பற்றிய புதிய ஒரு பரிகாரம் கேட்கும் போதே நமக்கும் செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும் என்று உணரமுடிந்து செந்தில் சார் . நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதுவரை நான் பார்த்த பதிவுகளிள் ஒரு உன்னதமான பதிவுங்க ஐய்யா நீங்க நல்ல இருக்கனும் நான் வனங்கும் அந்த அம்மை அப்ப சாமியும் ஸ்ரீ வாராஹி தாயும் துணையாக இருக்கட்டும்🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼எல்லோரும் நலம்பெறட்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
I am Gunasekar.K சென்னை கொளத்தூரில் இருக்கும் சோமநாத ஈஸ்வரர் கோயில், மவுண்ட் ரோடு தர்கா, Chennai Parrys Anthony's Church இந்த மூன்று ஆலயங்களுக்கு உள்ளே நுழையும்போதே எனக்கு Result கிடைத்துவிடும். எனது தாயார் உயிர் பிழைக்க வேண்டி இந்த ஆலயங்களுக்குள் நுழையும் போது என் காதில் விழும்படி அவர்கள் பேசிய வார்த்தை கேட்டவுடன் அங்கேயே நான் அழுது விட்டேன். அதேபோல எனது தாயார் தவறி விட்டார்.
@@saranyashankar4590 உங்களுக்கு எது ராசியான கோயில் என்று உங்களுக்கே தெரியும். எனக்கு சென்னை கொளத்தூரில் கங்கா தியேட்டர் அருகில் உள்ள "சோமநாத ஈஸ்வரர் கோயில்".
குலதெய்வ வழிபாட்டு முறைகளையும் வழிபாடு செய்யும் நாளையும் எங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளீர்கள் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om vam varahiye Om varahi Varthali vajrakosham Thanks for your vedeo Very very important and useful For us(all) Nantrigal paalakodi Vazhlga vazhlamudan 👌👌👍👍🙏🙏🌹🌹🌹
ஐயா உங்கள் பதிவு அடிக்கடி பார்ப்போம் நாங்க எங்க உறவினர் ஒருவரிடம் நான்கு இலட்சம் கொடுத்து ஏமாந்து விட்டோம் நீங்கள் திருக்கோளூர் வைத்த நிதியை பெருமாள் கோயிலின் அற்புதத்தை அடிக்கடி சொல்லி கேட்டு இருக்கிறோம் நாங்க போகலாம் என்று முடிவு செய்து இரண்டு முறை போய் விட்டு வந்து விட்டோம் என்ன அற்புதம் பாருங்கள் நான்கு லட்சம் ரூபாய் வரவில்லை ஆனால் பூர்வீக வீட்டு பணம் 2/50 லட்சம் வந்தது என் கணவர் வயது 70 நெஞ்சு வலி காரங்க வேலைக்கு போக முடியவில்லை எங்களிடம் வேறு எந்த பணமும் எங்க கிட்ட கிடையாது வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் எங்க பணம் எங்களுக்கு கிடைக்க பிராத்தனை பண்ணுங்கள் மேலும் 30 ம் தேதி சனிக்கிழமை திருக்கோளூர் செல்கிறோம் தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறேன் அந்த பெருமாளை பார்த்து கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு பெருமாள் எங்க பணத்தை கிடைக்க அருள் புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது🙏 ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏
Glad to see your growth on social media . Hopefully you can guide more people who believe in astrology and spread positivity to those who don’t. A genuine astrologer who knows his material !
பல்லி சொல்தல் மின் விளக்கு எரிதல் இதை தாண்டி நாம் கோயிலுக்கு போகும்போது நம் கேள்விக்கான பதில் இன்னொருவர் மூலம் கிடைக்கிறது கடவுள் மேல ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இருக்கும் பொது அவ்வாறு பதில் கிடைக்கும்
AYYA THE WAY YOU TALK SOO POLITE, KIND & HUMBLE LIKE FATHER, BROTHER & FRIEND. YOU ARE TALKING TRUTH. GOD IS WATHING AT YOU. GODS BLESSINGS ALWAYS FOR YOU. YOU WILL REACH HIGH IN YOUR LIFE. 🙏🙏🙏👍👍👍👌👌👌
கன்னி லக்னம் கும்பராசி ஐந்தில் சனி பதினோராம் இடத்தில் கடக மனையில் குரு உச்சம் மிதுனம் ராசியில் செவ்வாய் சுக்கிரன் கேது மினத்தில் புதன் மேஷத்தில் சூரியன் நிரந்தர வேலை எப்போது கணித்து கூறுங்கள் ஐயா தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
🎉 DEAR JOTHIINGAM ASTRO MYHEARTFULL BEST WISHES TO YOURSELF YOUR FAMILY. YOUR HUMBLE PANEEVU VERYHAPPY. MAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS TO YOURSELF AND YOUR FAMILY MEMBERS. TSR AGE 76.
பத்தல ஒருத்தருக்கு நடக்கின்ற விஷயங்களை சொல்வதுதான் பேட்டி.... மத்த ஒன்பது பேருக்கும் நடந்த விஷயத்தை சொல்லுவது பேட்டியில் வராது..... இப்படித்தான் யூடியூபிலும் பத்திரிகைகளும் வந்து கொண்டிருக்கிற வர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது ..... படங்களில் வில்லனாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் நல்லவர்களாக வாழ்பர் ....பேட்டி கொடுப்பவர்கள் பல பேர் தலகணம் பிடித்தவர்களாக நிஜ வாழ்க்கையில் வாழ்கின்றனர்..
உங்களுக்கு வாராகி அருள் கண்டிப்பாக ஒன்று மிக்க நன்றி ஐயா உங்களுடைய உரையாடல் மனம் நிம்மதியை தருகிறது
நிமித்தம் என்பது எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் நமக்கு அற்புதமாக உணர்த்துகிறது. உதாரணத்திற்கு நாம் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, TV ஓடிக்கொண்டிருந்தால் அதில் வரும் காட்சிகள் அல்லது செய்திகள் நமக்கு விடையை 100% சொல்லிவிடும்.
தகவலுக்கு நன்றி
நன்றி குணசேகர் sir. உங்கள் வாழ்வில் நடந்த இன்னும் சில சுவாரஸ்யமான நிமித்தம் சம்மந்தமான நிகழ்வுகள் சிலவற்றை கூறவும்
சிவம் காக்கும் 🙏சிவம் வெல்லும்
மாயவரத்தில் தமிழ் அரசன் அய்யா அவர்களும் மிக சிறப்பாக வெற்றிலை ஜோசியம் சிறப்பாக சொல்லுவார்…எனக்கு எல்லாம் நடந்தது..
Address slunga pls
afdrrss please
வணக்கம் செந்தில் சார்
உங்கள் channel அருமை ,நீங்கள் எங்களுக்காக மக்கள் கேட்பார்கள் இதற்கும் பதில் சொல்லுங்கள் என்று கேட்டு எங்களுக்கு தெளிவுபடுத்திவிடுகிறீர்கள்.
மிக்க நன்றி🙏🙏🙏🙏
பிரசன்ன ஜோதிடர்க்கு மிக்க நன்றி ரொம்ப அமைதியாக நல்ல பதிவுகளை தந்துள்ளார்
குலதெய்வவழிபாடு பற்றிய புதிய ஒரு பரிகாரம் கேட்கும் போதே நமக்கும் செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும் என்று உணரமுடிந்து செந்தில் சார் .
நன்றி நன்றி நன்றி
பிரபஞ்சத்திற்கும் நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீண்ட நாள் வாழ இறைவனை பிறாத்திக்கிறேன் 🙏🙏🙏
இதுவரை நான் பார்த்த பதிவுகளிள் ஒரு உன்னதமான பதிவுங்க ஐய்யா நீங்க நல்ல இருக்கனும் நான் வனங்கும் அந்த அம்மை அப்ப சாமியும் ஸ்ரீ வாராஹி தாயும் துணையாக இருக்கட்டும்🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼எல்லோரும் நலம்பெறட்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
அருமையான பதிவு. தங்களின் ஆத்மார்த்தமான பேச்சு என்னைக் கண்கலங்க செய்து விட்டது ஐயா🙏 மிக்க நன்றி இருவருக்கும்🙏🙏🙏🙏
தொடர்ந்து ஐயா வின் காணொளிகளை பதிவிடவும் அருமையாக உள்ளது❤
ஐயா நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது பிலிஸ்🙏🙏
இந்த நிமித்தம் 1000% உண்மை. கடந்த 15 வருடங்களாக நான் ஒரு வேண்டுதலுக்காக கோயிலுக்குள் நுழையும்போதே Result கிடைத்துவிடும்.
Madam entha koil enna pananum please solunga
Eandha kovil
I am Gunasekar.K சென்னை கொளத்தூரில் இருக்கும் சோமநாத ஈஸ்வரர் கோயில், மவுண்ட் ரோடு தர்கா, Chennai Parrys Anthony's Church இந்த மூன்று ஆலயங்களுக்கு உள்ளே நுழையும்போதே எனக்கு Result கிடைத்துவிடும். எனது தாயார் உயிர் பிழைக்க வேண்டி இந்த ஆலயங்களுக்குள் நுழையும் போது என் காதில் விழும்படி அவர்கள் பேசிய வார்த்தை கேட்டவுடன் அங்கேயே நான் அழுது விட்டேன். அதேபோல எனது தாயார் தவறி விட்டார்.
Pls entha kovil sister pls slunga😭🙏😭
@@saranyashankar4590 உங்களுக்கு எது ராசியான கோயில் என்று உங்களுக்கே தெரியும். எனக்கு சென்னை கொளத்தூரில் கங்கா தியேட்டர் அருகில் உள்ள "சோமநாத ஈஸ்வரர் கோயில்".
ஓம் வம் வராஹி தேவியே நமோ நமஹ. பிரசன்னத்தை வெளிச்சமாக சொல்லும் குருநாதருக்கு நன்றி.
குலதெய்வ வழிபாட்டு முறைகளையும் வழிபாடு செய்யும் நாளையும் எங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளீர்கள் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு தெளிவான விளக்கம் தொதுப்பாளரின் குலதெய்வம் பற்றிய விள க்கமான கேள்விக்கனைகள்
எதார்த்தமான பேச்சு இருவருக்கும் நன்றிகள் பல பல 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மிகவும் அருமையான. பயனுள்ள பதிவு ❤ ஐயா மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
ஓம் வம் வராஹி தேவியே நமோ நமஹ
Om vam varahiye
Om varahi Varthali vajrakosham
Thanks for your vedeo
Very very important and useful
For us(all)
Nantrigal paalakodi
Vazhlga vazhlamudan
👌👌👍👍🙏🙏🌹🌹🌹
You are a blessed child...you have more blessing ...
Good message N we should thank Sai senthil for searching such astrologers
திருப்புகழ் எப்படி படிக்க வேண்டும் என்று யாரிடமாவது கேளுங்க sir
நிறைய இருக்கு எப்படி படிக்கணும்
Best Astrologer Avinashi jothi lingam sir ❤Gk sir Student
Avinasi sir.. one of the best astrologer
அய்யாவின் பாதம் தொட்டு வணங்க வேண்டும்.புதன் உண்மை உண்மை உண்மை
மிகவும் அருமையான தெளிவான நிதானமான பேச்சு அய்யா Great
அருமையான பதிவு ஐயா
மனமார்ந்த நன்றிகள் ஆத்மா 🙏🙏🙏🌹🌹🌹
அருமையான பக்தி விளக்கம்
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
ஓம் கொத்தனூர் தாயே போற்றி!
Super brother
Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️
🙏🏻வணக்கம் ஐயா குலதெய்வதிற்கு சொந்த ஊரில் தான் 🪔நெய் தீபம் போடணுமா வேறு ஊரில் போடலாமா ஐயா
ஐயா உங்கள் பதிவு அடிக்கடி பார்ப்போம் நாங்க எங்க உறவினர் ஒருவரிடம் நான்கு இலட்சம் கொடுத்து ஏமாந்து விட்டோம் நீங்கள் திருக்கோளூர் வைத்த நிதியை பெருமாள் கோயிலின் அற்புதத்தை அடிக்கடி சொல்லி கேட்டு இருக்கிறோம் நாங்க போகலாம் என்று முடிவு செய்து இரண்டு முறை போய் விட்டு வந்து விட்டோம் என்ன அற்புதம் பாருங்கள் நான்கு லட்சம் ரூபாய் வரவில்லை ஆனால் பூர்வீக வீட்டு பணம் 2/50 லட்சம் வந்தது என் கணவர் வயது 70 நெஞ்சு வலி காரங்க வேலைக்கு போக முடியவில்லை எங்களிடம் வேறு எந்த பணமும் எங்க கிட்ட கிடையாது வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் எங்க பணம் எங்களுக்கு கிடைக்க பிராத்தனை பண்ணுங்கள் மேலும் 30 ம் தேதி சனிக்கிழமை திருக்கோளூர் செல்கிறோம் தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறேன் அந்த பெருமாளை பார்த்து கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு பெருமாள் எங்க பணத்தை கிடைக்க அருள் புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது🙏 ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏
Thoppur tharka senru varungal thozhi panam kidathu vidum
Super iyya correctta sollarinka TQ❤
ஐயா நான்தங்களதுவாட்ஸ்ப் பை பார்த்தேன் தங்களை நேரில் சந்திக்க வழிசொல்லவும் கட்டணம் எவ்வளவு சொல்ல வேண்டுகிறேன்
Ayyappan Neenga whatsappla prassanam parthu Palan soluveengala....
வாழ்க வளமுடன்
Nalla padhivu✨👏👍🙂na
Glad to see your growth on social media .
Hopefully you can guide more people who believe in astrology and spread positivity to those who don’t.
A genuine astrologer who knows his material !
நிச்சயம் 100 வருஷம் உண்மை வாழ்க்கையை மாற்றி விடும் குலதெய்வம் அருள்
Gk sir student his stamp rules always unique 100 💯 correct prediction
Rombaaaa nandri sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Namskar sir from mysote i like your astro l want to meet you pleas give your blessing tip to my family.❤❤❤❤
பல்லி சொல்தல் மின் விளக்கு எரிதல் இதை தாண்டி நாம் கோயிலுக்கு போகும்போது நம் கேள்விக்கான பதில் இன்னொருவர் மூலம் கிடைக்கிறது கடவுள் மேல ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இருக்கும் பொது அவ்வாறு பதில் கிடைக்கும்
உண்மையான உண்மை பேட்டி உண்மை ஐயா🦚🦚🦚🦚🦚🦚
Final touch, Mei silirkithu ayya...
ஐயா உங்களிடம் பிரசன்னம் பார்க்க வேண்டும்
Really great 🙏🙏🙏🙏🙏🙏😭
ஓம் குருப்யோ நமஹ 🙏
குருவே துணை 🙏
Sir ennudaiya jewel rheft aayiduchi.kedaikuma please sollunga.mikka mana ulaichalla irruken sir.
சூப்பர் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Nantri ayya
ஐயா,
தங்களிடம் பிரசன்னம் பார்க்க எப்போது எங்கே வரவேண்டுமெனச் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி.
Do we need to light 5 corner Diya on purinami n Amavasya? Pls explain 🙏
சிவசிவ
Sir do we need to light all the 9 coconut lamp
Thambi Nandri! மகிழ்ச்சி
AYYA THE WAY YOU TALK SOO POLITE, KIND & HUMBLE LIKE FATHER, BROTHER & FRIEND. YOU ARE TALKING TRUTH. GOD IS WATHING AT YOU. GODS BLESSINGS ALWAYS FOR YOU. YOU WILL REACH HIGH IN YOUR LIFE. 🙏🙏🙏👍👍👍👌👌👌
Rell
சிவசிவ சிவசிவ
அருமை அண்ணா
Senthil I like you very much ❤
I AM WATCH YOUR ALL VIDEOS
ப்ரசன்ன ஜோதிடத்தில் ஆன்மீக விஷயங்களுக்கு சொல்ல முடியுமா.
கன்னி லக்னம் கும்பராசி ஐந்தில் சனி பதினோராம் இடத்தில் கடக மனையில் குரு உச்சம் மிதுனம் ராசியில் செவ்வாய் சுக்கிரன் கேது மினத்தில் புதன் மேஷத்தில் சூரியன் நிரந்தர வேலை எப்போது கணித்து கூறுங்கள் ஐயா தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
Nandri nandri nandri🙏🙏🙏
Namaskaram. Superb performance. 24-4-65, 2.30 pm, ponvilaindha kalthur, chengalpattu dt. Yen khan theera boomi yeppo nitaymana rate il sale agum? Pl. Reply sir. Nandri 🙏🙏🙏🙏🙏
சிறப்பு ஐயா
சிவசிவ கருவிமட்டுமே நாம்
என் மகனுக்கு திருமணம் தள்ளிக்கொண்டுடே போகிறது எனக்கு மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது உங்கள் போன் நெம்பர் ப்ளீஸ் அனுப்புங்க
Good info.
Super ❤❤❤❤
நன்றி ஐயா.
Thank you sir
❤❤❤❤❤❤❤ super
True words bro
Nandri ayya🙏🙏🙏
🎉 DEAR JOTHIINGAM ASTRO MYHEARTFULL BEST WISHES TO YOURSELF YOUR FAMILY. YOUR HUMBLE PANEEVU VERYHAPPY. MAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS TO YOURSELF AND YOUR FAMILY MEMBERS. TSR AGE 76.
நன்றி
Guruve saranam
🎉 super...
Iyyavidam prasanam parpadharkku aagum dhakshinai ennaventru therindhu kollalaama
5000.00
Om Namasivaya 🙏🙏🙏
ஓம் வாராஹிதாயே துணை
ஐயா எனக்கு பிரசன்னம் பார்க்கனூம்
Sir, there will be one more coconut what we have to do with that u said 5coconut means 10 pieces 9 u said to glow lamp what about the 10th piece.
All best sir..
Pala arubuthagal seyum jothidar
Horoscope unga kitta eppadi pakkallam
Mail send panalama
மரியாதைக்குறிய ஐயா உங்களை நேரில் சந்திக்க முடியுமா பதில் சொல்லுங்கள் ஐயா
பத்தல ஒருத்தருக்கு நடக்கின்ற விஷயங்களை சொல்வதுதான் பேட்டி.... மத்த ஒன்பது பேருக்கும் நடந்த விஷயத்தை சொல்லுவது பேட்டியில் வராது.....
இப்படித்தான் யூடியூபிலும் பத்திரிகைகளும் வந்து கொண்டிருக்கிற வர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது .....
படங்களில் வில்லனாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் நல்லவர்களாக வாழ்பர் ....பேட்டி கொடுப்பவர்கள் பல பேர் தலகணம் பிடித்தவர்களாக நிஜ வாழ்க்கையில் வாழ்கின்றனர்..
Unmai....100 perukum palan solli Vida mudiyadu
Vanagam ungala pagaum unga address kutaga ila online paga muteiuma aiya soiluga
Sir plz give solution form i am broken, my husband is fighting daily and so soft but i cannot ask to my husband and motherlaw till 12year plz help me.
Entha ooru sir online la papangala
phone no கிடைக்குமா அய்யா
Om marudhudaiyar sastha potri
நம்மிடம் கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுப்பதற்கு என்ன செய்வது?
சனி & சூரியனில் பயனிக்க எனக்கு முதுகு வலி... மிகவும் சரி. ஐய்யா ஆன்லைனில் பார்க்க முடியுமா?
ஜாமக்கோள் பிரச்சனம் போன் மூலம் பார்க்கலாம்
Super
Ayya enn mapillaiku eppo oru nirundhara vellai kidaikumnu dhaivu seidhu konjam sollunga sammy.Avaru midhuna rasi. Mirugashisham nakshatram.Avaru pilot vellaiku dhan try pannitu irrukaru.Sammy idhu ellam enn magalodo rasiyal dhan avaruku kidaikala ingra madri pesuranga.Enn magal meena rasi ,utharatadhi nakshatram.Idhuku oru theervu kidaikuma.Enn magaluku rendu penn pillaigal veru.please
நள்ள பதிவு நம்பர் கிடைத்தால் நல்ல இருக்கும்
Kotukka matanka ji ...
எனக்கு theriyum
Varagi jothidam youtube la iruku
ithil 9:35 இல் ulladhu
5000 fees