எங்கள் அம்மா வாராஹி,கலியுகத்தின் பொக்கிஷம். ஆரம்பத்தில் அவளை வீட்டில் வைத்து வழிபட தயங்கியவர் களில் நானும் ஒருத்தி. கருணையே வடிவான அவள் அருளால் 20 வருடங்கள் திருந்தாத என் கணவர்,இரண்டு மாதத்தில் நிறைய நல்ல மனம் மாற்றம் அடைந்தார். எத்தனையோ கோயில் சென்று அழுது புலம்பிய என் பிரச்சனை, என் வாராஹி வந்து சில மாதங்களில் செய்து காட்டி விட்டாள் 🙏🙏🙏வாராஹி அம்மா, உனக்கு கோடி நன்றி🙏💕🙏💕
நான் வாராஹி அம்மா வழிபாடு செய்தேன் இரவு தினமும் வாராஹி வாராஹி வார்தாளி வார்தாளி வராஹமுகி வராஹமுகி என தொடங்கும் மந்திரத்தை சொல்லி வந்தேன் ஆனால் ஏனோ அந்த தாய் என்னை கண்டுக்கொள்ளவில்லை அந்த வராஹி என்றாவது ஒருநாள் எனக்கு நல்லது செய்வாள் என நம்புகிறேன்
Nanum kadagam dha. Sai appa arulala dha na varahi amma va pathi therinchukiten. Varahiya en veetuku vandha na vazhipaduvenu vendikiten. Athey mathiri newspaper moolama en veetuku vandhanga. Athu dha first newspaper la avanga photo na pakurathu. Semma happy agiduchu. Last year March 27th en veetuku vandhanga anaila irundhu andha paper cutting photo vechu kumpuduren. na romba safea iruken. Enoda problem eallamum varahi amma, sai appa, murugar sari panikite varanga. Na eathuvumey panala avangala pray panikitu iruken. Positive Changes nadandhukite iruku. Romba happya iruku. Varahi ammava romba romba pudikum. I love varahi thaiye❤❤❤❤❤
இன்று முதல் என் வாக்காக நீயே பேச வரனும் ❤️❤️❤️❤️வாராகிதாயே❤️❤️❤️ என் வாக்கில் வந்து வாழ்க்கை தரனும். எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கூட கிடையாது இவர்கள் எல்லாம் நீயே பார்த்துக்கோ என் வாழ்க்கையில் எனக்கு நல்ல மதிப்பு இல்லை அனைத்தும் கிடைக்க வேண்டும். என்னைப் பற்றி தவறாக நினைப்பவர்களை விட உயரத்தில் பண்பிலும் நலத்திலும் பணத்திலும் பொன்னிலும் 16 வகை செல்வத்திலும் இருக்க வேண்டும் . எங்களை உயரத்தில் வை வாராகி தாயே எது பேசினாலும் தவறாக நினைப்பவர்களை மரியாதை கொடுக்க மறுப்பவர்களை என்னை பார்க்கும் போது வாய்க்குள்ளேயே முனகி கொண்டிருப்பவர்களை எங்களை விட்டு துரத்தி விடு
En kulanthai rahu thisaiyil piranthathu nanum en kanavar niraya prachanaikal santhichom amma en v2ku vanthaanga nanga romba romba romba nalla irukom amma than thunai thiruchendur muruganin arulaal amma en v2 ku vanthaanga romba santhosama irukom aiya murugan appa sivaperumaan amma varaahi amma narasinga perumaal nondi karuppan thunaiyaal nanga naallla irukom amma appa aiya thunai❤❤❤❤
எனக்கும் நீங்க சொல்றது எல்லாம் நடக்குது. என் அப்பாக்கு இருதயம் ஒப்பேன் ஆபரேஷன் பண்ணோம் ஆன எனக்கும் எங்க அப்பா அம்மா க்கு எலியும் பூனை போல தான் இருப்பேன், நான் திருநாகேஸ்வரன் போய்ட்டு வந்துட்டேன் ஆன எனக்கு எந்த பலன் இல்லை 🙏🙏🙏🙏
வராஹி அன்னையின் பரிபூரண ஆசீர்வாதம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
எங்கள் அம்மா வாராஹி,கலியுகத்தின் பொக்கிஷம். ஆரம்பத்தில் அவளை வீட்டில் வைத்து வழிபட தயங்கியவர் களில் நானும் ஒருத்தி. கருணையே வடிவான அவள் அருளால் 20 வருடங்கள் திருந்தாத என் கணவர்,இரண்டு மாதத்தில் நிறைய நல்ல மனம் மாற்றம் அடைந்தார். எத்தனையோ கோயில் சென்று அழுது புலம்பிய என் பிரச்சனை, என் வாராஹி வந்து சில மாதங்களில் செய்து காட்டி விட்டாள் 🙏🙏🙏வாராஹி அம்மா, உனக்கு கோடி நன்றி🙏💕🙏💕
Neenga daily pooja pannuveengala varahi ku. Daily slogam solluveengala. eppadi pannuveenga sollunga
Eppadi vazhi paduveenga
பரிசுத்த பக்தி மட்டுமே...
இத கொடு
அத கொடு என
கேக்க மாட்டாள் என் தாய்...
Namo Vaarahi
நான் வாராஹி அம்மா வழிபாடு செய்தேன் இரவு தினமும் வாராஹி வாராஹி வார்தாளி வார்தாளி வராஹமுகி வராஹமுகி என தொடங்கும் மந்திரத்தை சொல்லி வந்தேன் ஆனால் ஏனோ அந்த தாய் என்னை கண்டுக்கொள்ளவில்லை
அந்த வராஹி என்றாவது ஒருநாள் எனக்கு நல்லது செய்வாள் என நம்புகிறேன்
இந்த பஞ்சமியில் வாராஹி அம்மையின் அன்பு குறித்து கேட்கும் பாக்கியம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி செந்தில் செர் & ஜோதிடர் ஐய்யா .. மிக்க நன்றி.
நல்லதே நடக்கும்🌹🌹நல்லது மட்டுமே நடக்கும்🌹🌹 வாழ்க வளமுடன் சார்🌹🌹🌹 அம்மாவை பற்றி நிறைய விஷயங்கள் சொன்னதற்கு 🌹🌹
Nanum kadagam dha. Sai appa arulala dha na varahi amma va pathi therinchukiten. Varahiya en veetuku vandha na vazhipaduvenu vendikiten. Athey mathiri newspaper moolama en veetuku vandhanga. Athu dha first newspaper la avanga photo na pakurathu. Semma happy agiduchu. Last year March 27th en veetuku vandhanga anaila irundhu andha paper cutting photo vechu kumpuduren. na romba safea iruken. Enoda problem eallamum varahi amma, sai appa, murugar sari panikite varanga. Na eathuvumey panala avangala pray panikitu iruken. Positive Changes nadandhukite iruku. Romba happya iruku. Varahi ammava romba romba pudikum. I love varahi thaiye❤❤❤❤❤
Ll 0
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெளிவாக உள்ளது . வாராஹி வழிபாடு சிறப்பு உள்ளம் நெகிழ்ந்தது நன்றிகள் ஐயா 🎉🎉🎉
சூரியன் மற்றும் சனி கிரகச்சேர்க்கை பற்றி சொல்லவில்லையே.... அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறேன் ஐயா. அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏
Yes... missed
அடுத்த முறை கண்டிப்பா சொல்லுங்க
Suriyan Sani graha serkai sollunga sir
தனித்த சூரியன்
எப்படி சூரியன் சனி சேர்க்கை விடுபட்டது ? முக்கிய சேர்க்கை ஆயிற்றே....வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து ஏமாற்றம் கிடைத்தது....
Yes Sir.U r speaking very clear , perfect ,correct explanation.Yes sir U have ,Varahi Amman blessings.
உங்கள் உரையாடலை கேட்கும் போது மனம் நிறைவாக உள்ளது .நிறைய விழியங்கள்தெறிந்துகொள்கிறோம் .நன்றி.இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் இரண்டு பேர் வந்தாலே சூப்பர் ❤❤❤❤❤❤
Sir...sterday na vandhen...I saw both of u..very happy
Avinashi Jothi lingam sir always fantabulous ❤
வாழ்கவளமுடன் சார் என் லக்னம் சிம்மம் முன்று வருடம் இரண்டு பஞ்சமி விரதம் முன்று வருடம் இருந்து வருகிறேன் எல்லா வளமும் பஞ்சமி நாயகி டம் பெற்றேன்.
தெளிவாக கூறுங்கள்
ஓம் வாராகி🙏 ஜெய் வாராகி
ஶ்ரீ மகா வாராகி துணை🔥
Kruthika rashi lagnam, Sun+ Mars combo, same effect.
Quit job in Jiffy, because of unethical marketing strategy of company.
ஐயா சூரியன் புதன் சேர்க்கைக்கு பரிகாரம் சொல்லுங்கள்
உண்மை அண்ணா வாராகி அம்மாவை உண்மையாகவணங்கினால் அவள் அருள் கிடைக்கும் ஓம் வாராகி அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
இன்று முதல் என் வாக்காக நீயே பேச வரனும் ❤️❤️❤️❤️வாராகிதாயே❤️❤️❤️ என் வாக்கில் வந்து வாழ்க்கை தரனும்.
எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கூட கிடையாது
இவர்கள் எல்லாம் நீயே பார்த்துக்கோ
என் வாழ்க்கையில் எனக்கு நல்ல மதிப்பு இல்லை அனைத்தும் கிடைக்க வேண்டும்.
என்னைப் பற்றி தவறாக நினைப்பவர்களை விட உயரத்தில் பண்பிலும்
நலத்திலும் பணத்திலும்
பொன்னிலும் 16 வகை செல்வத்திலும்
இருக்க வேண்டும் . எங்களை உயரத்தில் வை வாராகி தாயே
எது பேசினாலும் தவறாக நினைப்பவர்களை
மரியாதை கொடுக்க மறுப்பவர்களை
என்னை பார்க்கும் போது வாய்க்குள்ளேயே முனகி கொண்டிருப்பவர்களை எங்களை விட்டு துரத்தி விடு
வாராஹி அம்மா காப்பு.
துணை சரணம் தாயே.
Sir elupa oil use pannalama please sollunga sir
En kulanthai rahu thisaiyil piranthathu nanum en kanavar niraya prachanaikal santhichom amma en v2ku vanthaanga nanga romba romba romba nalla irukom amma than thunai thiruchendur muruganin arulaal amma en v2 ku vanthaanga romba santhosama irukom aiya murugan appa sivaperumaan amma varaahi amma narasinga perumaal nondi karuppan thunaiyaal nanga naallla irukom amma appa aiya thunai❤❤❤❤
Sun+saturn parigaram sollunga sir
வாராகி அம்மா பற்றி நிறைய விஷயங்கள் சொல்லுங்கள் 🌹🌹🌹
அருமையான விளக்கம் ஐயா...
நன்றிகள் கோடி..
Sani,sevai combination answer please..
Sani raagu pathi sollunga
Amaithiyin uruvam ayya neenga thelivana parikaram ellame thelivu ayya sooiyan sani serkai palan parkaram sollunga plz laknathilirundhu 9 aam idathil irukku plz sollunga sir
From lagnam 6th house suriyan,bhudhan,shani anusha natchatram vrichiga rasi 13/10/1980
👌👌👌 அருமை வாரகி அம்மானுக்கு
Ivar so cute... paysa paysa kekalam❤
About sevvai and raghu combination.
சூரியன்,சனி கூட்டணி பற்றி கூரவும்
ஜோதி லிங்கத்தின் ஜோதியை தொடர்ந்தால் இடரெனும் இருளே இல்லா நிலையே சிவசிவ. நல்வாழ்த்துகள்
ý775
Mikka Nantri
Nantrigal palakodi
Palakodi Namasgaram
👌👌👍👍🙏🙏⭐🌹🌹🌹⭐
SUPER SPEECH AYYA. 🙏🙏🙏👍👍👍👌👌👌
Senthil anna na unga video ellamea paroean...jsk gopi anna peasarthu evalavu unmai antha unarvu iruko...ivarkitauam atha unara mudiyuathu anna
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤
நன்றி அய்யா & நன்றி சாய் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
Sir, pennin jaathagathil suriyan sukkiran serkai irunthal enna palan, pls sollunga
Om varahi Amma potri
Thrumanam thadaiku 100 perfect percent pariharam solluga sir
சூரியன் புதன் செவ்வாய் சேர்க்கை சொல்லுங்க please sir
Guru. Ragu. Putan seirugai palan sollunga sir
Suryan buthan searkaiku yentha vazhipaadu panrathu iyya
வெகுசிறப்பான பதிவு
Suryan,sanni sollunga
Combination of these planets in any bhavams can do pariharams ?
சூரியன், மாந்தி சேர்க்கை பற்றி சொல்லுங்கள் அண்ணா
Suryan + sani parikaram????
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
வாராகி அம்மா போற்றி 🙏🙏🙏🙏
நன்றி
Varahi amma pathi part 2 seekiram ppdunga video im waiting ayya 🙏🏻🙏🏻🙏🏻❤️
ஐயா வணக்கம் உங்களை எப்படி அணுகுவது ஐயா 🙏
Excellent speech sir very nice
Om varagi thaaye pottri 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺
ஓம் வாராகி ஜெய் வாராகி
ஶ்ரீ மகா வாராகி துணை
சார் சிம்ம லக்னத்தில் ராகு கேது சேர்ந்து இருந்தாலும் வாராஹி அன்னை வழிபாடு சரியானதாக இருக்குமா சார்
Suriyan sanni sernthu erupathu sollunga ayya
எனக்கும் நீங்க சொல்றது எல்லாம் நடக்குது. என் அப்பாக்கு இருதயம் ஒப்பேன் ஆபரேஷன் பண்ணோம் ஆன எனக்கும் எங்க அப்பா அம்மா க்கு எலியும் பூனை போல தான் இருப்பேன், நான் திருநாகேஸ்வரன் போய்ட்டு வந்துட்டேன் ஆன எனக்கு எந்த பலன் இல்லை 🙏🙏🙏🙏
சனி , செவ்வாய் இரண்டில், அனைத்திலும போராட்டம்
வாராகி அம்மன் தாயே துணை
Vazhga valamudan aiyaaa❤❤
Ungalai neril santhipathu eppadi
Suriyan rahu ku plus sollalavillai sir 🙏
சூரியன்+ புதன் +குரு லக்னத்தில் இருந்து 7 ம் இடத்தில் இருந்தால் மீன ராசி ரேவதி நட்சத்திரம் கும்ப லக்னம்🙏
ஓம் வஜ்ர வாராஹியை நமக!🙏❤💐
Sahodarare sooriyan sani serkai patri sollugal iya❤❤❤❤
Thani suriyan pathi sollunga ayya
3il Suriyan+sukran+chandiran+ragu enna palan makaram rasi viruchika laknam thiruvonam natchiram 2il sevai+sani+puthan 8il kuru 9il kedhu valkai mutiyala sir 27/01/1990 2.56am thanjavur birth place
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி என்னுடைய அப்பாவும் நோயால் பாதிக்கப்பட்டவர்
Suryan bhuthan parigaram sollave illa sir
நன்றி ஐயா
Sani kethu serdhal enna.madhri.irukum oru video pl
என் ஜாதகத்தில் செவ்வாய் வீட்டில், சூரியன்+ புதன்+ வியாழன் இணைந்து இருக்காங்க.
அருமை
Manthram kurungal
Nanri!
Anna Nan veettil vaaragi amman silai vanthu vanangukiren aanal yenakku Yetha venduthalum niraivera villai anna😢 poojail na yethavathu thavaru pannittena yenakku therila yeppadi pannurathunu Sollunga please anna😢😢😢😢😢😢😢😢
Amma kandippa ungala Kai. Vida mattaga nambikkaiyoda iruga Namma veetla oruthaga Mari Amma
@@BalajiBalaji-hy9rx poojai Yeppadi seivathu solli kudinga anna please
Suriya and chandran and suktan in 10th house.
Om varagi Amma potri
Om varagi Amma potri
Om varagi Amma potri
Thank you ❤❤❤
சூரியன் சந்திரன் கேது எப்படி இருக்கும் ? Sir
அய்யா சூரியன் குரு பரிவர்த்தனை பெற்றிருந்தால் பலன் என்ன ங்க
Iyya Caril silai vaikkalama
Suryan Sani ah vittutinga boss !
Sun, Venus & Raghu serkai pattri sollungey
குரு கேது இனைந்து இருக்கு
மிதுனம ராசி மிருகஷிருடம் மீன லக்கனம்
Ivra yapdi nerulay pakrathu
சூரியன் புதன் எந்த கடவுள் வழிபடுவது
வாழ்க வளமுடன்🌹🌹🌹
சூரியன் புதன் சேர்க்கை பற்றி சொன்னீங்க சொன்னீங்க ஆனா எந்தக் கோயில் என்ன சாமி கும்பிடணும் சொல்லவே இல்லையே
சனி பகவான் சேர்க்கை சொல்லப்படவில்லை
ராகு எனில் தலை சூரியன் ஞாயிறு அவர்கள் தலை ஞாயிறு கோயில் செல்லலாமா
ஒன்பதாம் இடத்தில் ராகு செவ்வாய் செர்ந்து இருந்தால் என்ன பலன் ரிஷப லக்னம் சித்திரை நட்சத்திரம் 2 ம் லக்னத்தில் சனி
விருச்சகத்தில் சூரியன் சனி புதன் சேர்க்கியுள்ளது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
அய்யா வணக்கம் குரு சூரியன் புதன் இவை மூன்றும் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்று கூறுங்கள் அய்யா
ஐயா 11-ஆம் இடத்தில் சூரியன் செவ்வாய் சந்திரன் புதன் நான்கு கிரகம் இருக்கு என்ன பரிகாரம்
ஐயா எனக்கு லக்னத்தில் சூரியன் செவ்வாய் புதன் மூன்றுமே சேர்ந்து இருக்கிறது இதற்கு என்ன பலன்
Rahu sani?