அப்பா முருகா திருசெந்தூர் வந்து உன்னை தரிசிக்குனும்னு ஆசையா இருக்கு. அப்பனே கூடிய சீக்கிரம் உன்னை தரிசிக்கா அருள் செய்து. என் வேண்டுதலை நெரவேத்தி வை முருகா.🙏🙏🙏
அப்பனே ஞான பண்டிதா முருகா முருகா செந்தில் வடிவேலா எனை வாழ வைக்கும் செந்தூர் வேலா உனக்கானகண்கள் பல கோடி வேண்டும் உன்னை காண வழிவேண்டும் ஐயா திருச்செந்தூர் முருகா
ஓ ம் முருகா நான் என் குடும்பத்துடன் வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டு இருக்கிறேன்.கடன் எனது கழுத்தை நெரிக்கிறது முருகா உன்னைத் தவிர வேற யாரும் எங்களுக்கு கிடையாது.முடிவு உன் கையில்🙏🙏🙏🙏🙏😢😢😢😢
திருச்செந்தூருக்கு 11செவ்வாய் கிழமை தொடர்ந்து போங்க மனசார உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல முருகா ண்ணு வேண்டுங்க. ஒவ்வெரு வாரம் போக போக உங்கள் வாழ்க்கை மாறும் இது என் அனுபவம்
முருகன் நிச்சயம் உங்களை கைவுடமாட்டர்...அவர் பாதத்தில் அனைத்து பிரச்சனையும் வைத்து விட்டு உங்க கடமையை மட்டும் செய்யுங்கள்....அனைத்தயும் சரி செய்து விடுவார்... ஓம் முருகா...
நிச்சயம் நாம நினைத்தால் திருச்செந்துர் பாக்க முடியாது அந்த பாக்கியம் அய்யன் முருகன் நினைத்தால் மட்டுமே திருச்செந்தூர் முருகனை வழிபட முடியும் என்னுடைய வாழ்கையில் நடந்தது...நமக்கு நினைத்தை கிடைக்க திருச்செந்தூர் முருகனை முருகா என்று அழைத்தால் அள்ளி கொடுப்பார் வாழ்க்கையை மாற்றி அமைச்சு கொடுப்பார் அய்யன் முருகன் கருனை கடலே.... 🔥🔥❤❤💯
அப்பா முருகா என் மகன் உன்னை நாடி வருகிறான் அவனுக்கு திருமணபாக்கியம் மற்றும் நிலையான வேலை அமைத்து கொடுக்க வேண்டும் முருகா உன்னையே நம்பியே இருக்கும் பக்தை
முருகா எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என் ஹஸ்பண்ட் பசங்க தீர்க்க ஆயில் உடன் இருக்க வேண்டும் என் பிள்ளை விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று மனமுருகி உன் காலை தொட்டு வணங்குகிறேன் முருகா முருகா முருகா
துணையுடன் உங்கள் ஆலயத்திற்கு வர கருணையுடன் வரமளித்து ஆசி வழங்கியதற்கு ஹீ அழகு முருகா உமது உள்ளத்திற்கும் திருப்பாதம் களை வணங்கி நன்றி கூறுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏.
அப்பனே 😊முருகா எனக்கு ஒரு கை ஒரு கால் சரியா விளங்காமல் உள்ளது மேலும் எனக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு வருடங்கள் ஆகியும் தலை இன்னும் நிக்கவில்லை எழுந்து நடக்க வில்லை எனவே எங்களுக்கு இந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல முறையில் வாழ அருள் புரிவாயாக ஓம் சரவண பவ...!
ஓம் சரவண பவ முருகா போற்றி🙏🏻🙇🏻♀️🦚முருகா என் கடனை கூடிய விரைவில் அடைக்கணும் முருகா எனக்கு அருள் புரிங்க muruga🙏🏻🙇🏻♀️🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙇🏻♀️🦚
To, The Admistrative officer, Thiruchendhur. Sir, shadow sheds , infront of Thundukai vinayahar temple & back side of shadow sheds pillars , more than no of years before white wash done. Please take action to White wash those areas. In that same places , both sides of stall persons simply through the Wastages on the road only. You give order , that is , all shop persons must keep one plastic bucket, in that only they must drop the wastages. Request you , please refer the position at Thirupathi temple. How beauty is their? At thiruchendhur, Now, some what better, comparing position before two years ago. Thank you sir.
ஓம் முருகா சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ யாமிருக்க பயம் ஏன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் திருச்செந்தூர் முருகா என் மகனுக்கு திருமணம் தடையாக இருப்பதை நீங்கள் தான் அருள் புரிந்து என் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏❤
ஓம் சரவண பவ 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
குல தெய்வம் கோவிலுக்கு போய்ட்டு அதுக்கப்புறம் நாங்கள் திருச்செந்தூர போகலான்னு இருக்கோம்மா நாங்களும் சென்னையிலிருந்து 30 ஆம் தேதி குல தெய்வம் வழிபாட்டுக்கு கிளம்புறோம்..அதன் பின் 31 இரவு தங்கிவிட்டு நியூயார் அன்று திருச்செந்தூரில் தரிசனம் செய்வது சரிதானா
முருகா என் மருமகள் உன் சன்னதிக்கு வருகிறாள் அவளுக்கு நீ கூட இருந்து அருள்குடு முருகா எனக்கும் என் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்யும் யாறக இருந்தாலும் நீயே அவர்களை பார்த்து ரெண்டு அறைவிடனும் முருகா
அப்பா முருகா திருசெந்தூர் வந்து உன்னை தரிசிக்குனும்னு ஆசையா இருக்கு. அப்பனே கூடிய சீக்கிரம் உன்னை தரிசிக்கா அருள் செய்து. என் வேண்டுதலை நெரவேத்தி வை முருகா.🙏🙏🙏
தங்கள் வேண்டுதல் செந்தூரான் ஆசியுடன் நிறைவேறட்டும்.
Om😊Vel Vel MurugaVETIVVVELMuruga🙏💓💐
0àà0⁰²@@nandru_karudhu.
Thanks sis
அப்பனே ஞான பண்டிதா முருகா முருகா
செந்தில் வடிவேலா
எனை வாழ வைக்கும் செந்தூர் வேலா
உனக்கானகண்கள் பல கோடி வேண்டும்
உன்னை காண வழிவேண்டும் ஐயா
திருச்செந்தூர் முருகா
உன் ஆலயத்துக்கு வர அருள் புரிவாயாக முருகா போற்றி
Train ticket tharava
என் கணவர் மாதம் தோறும் திருச்செந்தூர் முருகன்னை வழிபடுவர் எங்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் அடைந்து விட்டது
Unga number solunga.pesanum
Mmm
From where..from which place nga?
Thoothukudi @@Craftingbusybee1234
Unga number
ஓ ம் முருகா நான் என் குடும்பத்துடன் வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டு இருக்கிறேன்.கடன் எனது கழுத்தை நெரிக்கிறது முருகா உன்னைத் தவிர வேற யாரும் எங்களுக்கு கிடையாது.முடிவு உன் கையில்🙏🙏🙏🙏🙏😢😢😢😢
திருச்செந்தூருக்கு 11செவ்வாய் கிழமை தொடர்ந்து போங்க மனசார உன்ன விட்டா எனக்கு யாரும் இல்ல முருகா ண்ணு வேண்டுங்க. ஒவ்வெரு வாரம் போக போக உங்கள் வாழ்க்கை மாறும் இது என் அனுபவம்
நன்றி
கருணை கடவுள் கந்தன்
மலை போல உள்ள உங்களின் பிரச்சனைகளை
பணி போல உருக செய்ய
வேண்டுகிறேன் ...
தயவு செய்து அங்கேயும் போகாதீர்கள் கடவுளை தரிசிக்க ஒருவருக்கு 1000 ரூபாய் கொடுக்க வேண்டும். மோசடி அய்யரும் கடவுளும் வியாபாரத்திற்காக நடத்தினார்கள்
முருகன் நிச்சயம் உங்களை கைவுடமாட்டர்...அவர் பாதத்தில் அனைத்து பிரச்சனையும் வைத்து விட்டு உங்க கடமையை மட்டும் செய்யுங்கள்....அனைத்தயும் சரி செய்து விடுவார்... ஓம் முருகா...
உன் சன்னிதிக்கு வரும் பாக்கியத்தை எனக்கு கொடுங்கப்பா
விரைவில் திருச்செந்தூர் வர வழி கிடைக்கும். மனம் குளிர தரிசனம் அமையும். வாழ்க பல்லாண்டு.
நிச்சயம் நாம நினைத்தால் திருச்செந்துர் பாக்க முடியாது அந்த பாக்கியம் அய்யன் முருகன் நினைத்தால் மட்டுமே திருச்செந்தூர் முருகனை வழிபட முடியும் என்னுடைய வாழ்கையில் நடந்தது...நமக்கு நினைத்தை கிடைக்க திருச்செந்தூர் முருகனை முருகா என்று அழைத்தால் அள்ளி கொடுப்பார் வாழ்க்கையை மாற்றி அமைச்சு கொடுப்பார் அய்யன் முருகன் கருனை கடலே.... 🔥🔥❤❤💯
செந்தூர் வேலா வேலா வேலா வேலா வேலா வேலா வேலா சரணம்
ஓம் சரவணபவ முருகா
முருகா என் பிள்ளைக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா என் மகன் உன்னை நாடி வருகிறான் அவனுக்கு திருமணபாக்கியம் மற்றும் நிலையான வேலை அமைத்து கொடுக்க வேண்டும் முருகா உன்னையே நம்பியே இருக்கும் பக்தை
முருகா எங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என் ஹஸ்பண்ட் பசங்க தீர்க்க ஆயில் உடன் இருக்க வேண்டும் என் பிள்ளை விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று மனமுருகி உன் காலை தொட்டு வணங்குகிறேன் முருகா முருகா முருகா
அப்பா திருச்செந்தூர் வந்து உன்னை நேசிக்க வேண்டும் எனக்கு ஆசையா அதற்கான பாதையை நீங்கதான் அப்பா காட்டனும்
முருகா எனக்கு சொந்த வீடு கட்டனும் என் அப்பனே அருள் புரியவும்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
முருகா என் மகனுக்கு சீக்கரமா திருமணம் நடக்க வேண்டும் அப்பா முழு மனதோடு உன்னை நம்பி இருக்கிறேன் குடும்பத்தோடு வர பாக்கியத்தை எங்களுக்கு அருள்வாயாக!
முருகா என் பெரிய மகனுக்கு திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க அருள் செய் முருகா
ஓம் சரவணபவ 🙏🙏
Kandipa nadakum Amma nambikaiyoda erunga ..amma
திருமண தடை நீக்கி அருள்புரிவாயாக.ஓம் முருகா போற்றி.
திருச்செந்தூர் முருகா உங்களை சன்னதிக்கு வந்து உங்களை தரிசிக்கவேண்டும் என்ற என்னுடைய நீண்ட. நாள் ஆசையை நிறைவேறியது முருகா
என் வாழ்க்கை ல முதல் முறையாக இந்த பௌவ்ணமிக்கு தா போனேன்.....🙏ரொம்ப சந்தோஷம்.....ஓம் முருகா🦚
அருமையான பதிவு எனக்கு பிடித்திருக்கிறது ஓம் சரவணபவ🙏🙏🙏
அப்பா முருகா திருச்செந்தூர் வந்து உன்ன பாக்கணும்னு ஆசையா இருக்குப்பா எனக்கு வழி நின்று துணை நின்று என்னை கூட்டிட்டு போங்கப்பா உங்க வாசலுக்கு
வரும் வியாழன் கிழமை வருகிறோம். எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா🙏🙏🙏
Enaku romba asaya iruku muruga una Pakanunm nu pls unoda arul kudupa
திருச்செந்தூர் வந்து உன்னை காணும் பாக்கியம் விரைவில் கிடைத்துள்ளது நன்றி முருகா
ஓம் முருகா எனது கடன் பணம் பிரச்சனை தீர உதவி செய்யுங்கள் அப்பனே 🙏🙏🙏
th-cam.com/video/sGxGSo8vmyQ/w-d-xo.htmlsi=SR0v2Ji3MppgwZ42
துணையுடன் உங்கள் ஆலயத்திற்கு வர கருணையுடன் வரமளித்து ஆசி வழங்கியதற்கு ஹீ அழகு முருகா உமது உள்ளத்திற்கும் திருப்பாதம் களை வணங்கி நன்றி கூறுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏.
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
என் மகள் வீடுகட்டிவாழ அருள்புரிய வேண்டுகிறேன். முருகா. முருகா
அப்பனே 😊முருகா எனக்கு ஒரு கை ஒரு கால் சரியா விளங்காமல் உள்ளது மேலும் எனக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு வருடங்கள் ஆகியும் தலை இன்னும் நிக்கவில்லை எழுந்து நடக்க வில்லை எனவே எங்களுக்கு இந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல முறையில் வாழ அருள் புரிவாயாக ஓம் சரவண பவ...!
ஓம் முருகா. உன்னை நேரில் வந்து தரிசனம் செய்ய அருள் புரிவாயாக
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன் திருவடி சரணம் சரணம் சரணம்
தங்களுடைய ஆன்மீக அறிவுரையை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.நன்றி..
என் அப்பனே முருகா உனை நான் காணும் பாக்கியத்தை எனக்கு நீ தர வேண்டும் முருகா முருகா முருகா
🙏🙏🙏🔱🔱🔱🔥🔥🔥🔔🔔🔔💥💥💥💫💫💫⚜️⚜️⚜️🦚🦚🦚
முருகா உன் வாசலுக்கு வெள்ளிக்கிழமை வருகிறேன் எனக்கு நல்ல வழி விடுங்க முருகா நன் ரொம்ப kastapaturen
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
தங்களின் தரிசனம் கிடைக்க அருள்வாய் முருகா 🙏🏻
Hw long turmeric water.. Will be there in water bottle?
அப்பா திருச்செந்தூர் முருகன் வீடு வாங்க அருள் புரிய வேண்டும் முருகா வடிவேலா
எனக்கு மறுபடியும் உங்களை பக்க வர அருள் புரியும் முருகா🙏🙏🙏
முருக உன் சன்னிதிக்கு விரைவில் வர எனக்கு அருள் புரிவாயாக 🙏🙏
Appa Muruga enaku mana nimadhi kudu Muruga custathei Mattu tha pakkara kulanthei bakkiyam kidekkanum 🙏🙏🙏
Appa murugaya kadan pirachanaiya theerthu vaiyapa
Om murugà potri potri 🙏🙏🙏🙏
முருகா எங்கள் குடும்பத்தை உன் இடத்திற்கு கூப்பிடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Muruga nalla tharisanam kidaithathu appa nanri muruga arumugam arulidim anuthinamun erumugam
ஓம் சரவண பவ முருகா போற்றி🙏🏻🙇🏻♀️🦚முருகா என் கடனை கூடிய விரைவில் அடைக்கணும் முருகா எனக்கு அருள் புரிங்க muruga🙏🏻🙇🏻♀️🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙇🏻♀️🦚
நன்றி முருகா 🦚🙏🐓 என்னை மன்னித்து விடுங்கள் முருகா 🦚🙏🐓🙏🦚❤️🩸🩸🩸🩸🩸🩸🦚🦚🦚🦚🦚🦚🦚
Thiruchenthur murugar ipatan Nan avarayi parka arul purinthar nandri muruga
Appa murugane enakku kulanthai illainu ennaiya parthu Keli panranga manasuku kashttama irukku .enakku kulanthai bhakkiyam tharanum.kandippa un koviluku varukirom muruga
Appa muruga ,yenathu maganugu nalla etathil pen parthu kudupya apane muruga
எனது கடன் பிரச்சினை திறவெண்டும்
அப்பனே முருகா என் மகளின் கடன் பிரச்சனை யிலிருந்து கப்பாத்துங்கள் முருகா
ஓம் வெற்றிவேல் முருகா போற்றி போற்றி
திருச்செந்தூர் நாங்கள் சொந்த வீட்டுக்கு போக வேண்டும்
கடல் மண்ண எடுத்து வரலாமா அதை எப்படி பூஜை பண்றது சொல்லுங்க சிஸ்டர்
அப்பா திருச்செந்தூர் முருகன் என் மகன் மனதை மாற்றி திருமணம் செய்து வைக்க வேண்டும் முருகா வடிவேலா
Akka. Yenakku. Yezharài. Chani. 8. Varusam. Kadanla. Moozhgi. Yanakku. Veetula. Irukkave. Pidikkal. Vadagai. Veedupaathu. Poirlamani. Yesukkireen
To, The Admistrative officer, Thiruchendhur. Sir, shadow sheds , infront of Thundukai vinayahar temple & back side of shadow sheds pillars , more than no of years before white wash done. Please take action to White wash those areas. In that same places , both sides of stall persons simply through the Wastages on the road only. You give order , that is , all shop persons must keep one plastic bucket, in that only they must drop the wastages. Request you , please refer the position at Thirupathi temple. How beauty is their? At thiruchendhur, Now, some what better, comparing position before two years ago. Thank you sir.
Vetrivel Murughanukku Aroghakara
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
கடன் தொல்லை தீர மாட்டுக்கு முருகா காப்பாத்துங்க 🙏🙏
ஓம் முருகா உன் கோவிலுக்கு வரும் பாக்கியத்தை கொடு முருகா என் கஞ்டத்த போக்கி விடு முருகா
15 year I am try .. tomorrow I am going thirchanthur ..nadri muruga
Coming Sunday na unna pakka vare pa..unna na vanthu nalla padiya tharisikka arul puri appa🙏🙏🥺🥺ஓம் சரவணபவ❤
ஓம் முருகா சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ யாமிருக்க பயம் ஏன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் திருச்செந்தூர் முருகா என் மகனுக்கு திருமணம் தடையாக இருப்பதை நீங்கள் தான் அருள் புரிந்து என் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் திருச்செந்தூர் முருகா 🙏🙏🙏🙏❤
ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி🙏
En sisteriku normal delivery naidaikanum Muruga 🤲🙇♀️🤲
அம்மா.அஷ்டமி நவமியில். திருச்செந்தூர். முருகன். கோவிலுக்கு. போய்.பரிகாரம். செய்யலமா
ஓம் சரவண பவ
நாளும் ,பொழுதும்
நான் வணங்கி மகிழும்.
கருணை கடவுளே
கந்தா சரணம் ..
Enakum nalla life amaiyanum samy🙏🏻🙏🏻🙏🏻
முருகாஎன் மகனுக்கு குழந்தை வரம் குடுப்பா. ஓம் முருகா ஓம் முருகா சரவணபாவ சண்முக
Iyya.oon.tharisanam.kidaika.arul.seipa
Muruga enaku kulanthai paakkiyam kidaikkanum
ஓம் முருகன் துணை 🙏
Appa muruga en pillaiku velaikku Arul puriya vendum. En magalai enudan serthu vaikaum
அம்மா எனக்கு கடன் தொகை அதிகம் உள்ளது என் கணவரும் நானும் என் கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றேன் அம்மா
Appa muruka thiruchendut Vara asaiya irruku. Nangal
Panna varan. Engaluku.kuzhadaivam vendum
நான் இப்போதான் திருச்செந்தூர் முருகனை கண் மனம் குளிர தரிசனம் கண்டேன்
அப்பா முருகா எப்பப்பா என்ன உன்கோயிலுக்கு கூப்பிடு வ உன் தரிசனம் காண ஆவலா இருக்கேன் பா??
ஓம் சரவண பவ 🙏🥲
கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
Ennai un sannathikku Varuvatharkku arul purivayaga murugaaaaa
Appa muruga ennaku oru gov job kidaikka arul puriya vendum
Murugà kadan prachanai,Ella kastathayum nikkupa
Muruga ennota purusanuku Nalla Aayula kodunka Nalla velaiya kodunka Nalla puththiya kodunka Omm Saravana pava muruga ean pulla birthday ku varanum ippo oru athirstam adikkanum eatha mattum seinka appa unkaluku vel vanki saththurren appa my hus one month la varanum muruka
🙏🙏🙏🔱🔱🔱🔥🔥🔥om muruga 🔔🔔🔔💥💥💥💫💫💫⚜️⚜️⚜️🦚🦚🦚enaku thunaiya iru muruga...na kettathu kudu muruga 🦅🦅🦅🐍🐍🐍... En appane... Arumugam arulidum anuthinamum erumugam 💥💥💥💥
Muruga romba asaiya iruku muruga intha powrnami ku varanum muruga vara vai muruga
Appa enaku indha month kolandha venum muruga enaku varam kudungappa
ஓம் முருகா எங்கள் குடும்பம் செழிக்க. அருள் புரிவாய் மதன் ராஜ் குமார் பூர்னகுனம்அடைய அருள் புரிவாய் முருகா
Ennai thiruchanthur alaipen entry sonnai murugan entry un punniyathil ungalai nan parthuvitenn om muruga
Appa muruga en kuzhandhaigalukku nal vazhi kattu muruga
Om muruga enaku nalla job mnc la vandum vangi thaga muruga muruga muruga potri
Therutchanthr Muruga kandipa un kovel varenyenakku nalla Vali katduyen kastatha therthuvai muruga
அப்பா முருகா உனக்கு நான் சேவைகள் செய்ய எனக்கு அருள் புரிய வேண்டும் 🙏🙏
ஓம் சரவண பவ... 🙏🏻
சித்ரா பௌர்ணமி அன்று முருகா உன்னை தரிசித்து வந்தது எங்களுக்கு கிடைத்த வரம்.
Om muruga potri🙏unnai vandhu dharisika ennaku arul thaa appa🙏🙏🙏🙏
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குல தெய்வம் கோவிலுக்கு போய்ட்டு அதுக்கப்புறம் நாங்கள் திருச்செந்தூர போகலான்னு இருக்கோம்மா நாங்களும் சென்னையிலிருந்து 30 ஆம் தேதி குல தெய்வம் வழிபாட்டுக்கு கிளம்புறோம்..அதன் பின் 31 இரவு தங்கிவிட்டு நியூயார் அன்று திருச்செந்தூரில் தரிசனம் செய்வது சரிதானா
Enaku kuzhanthai venum murugaa... Na enna pannanum nu solluga pls.. 🙏
முருகா நீ என் கூடவே இருக்கனும் அப்பா முருகா 🙏
Muruga❤ yenna kappathu muruga om Saravana bhava 🙏
முருகா வேலை கிடைக்க உதவி செய்யப்பா
கருனை கடலே முருகா போற்றி
முருகா என் மருமகள் உன் சன்னதிக்கு வருகிறாள் அவளுக்கு நீ கூட இருந்து அருள்குடு முருகா எனக்கும் என் பிள்ளைகளுக்கும் துரோகம் செய்யும் யாறக இருந்தாலும் நீயே அவர்களை பார்த்து ரெண்டு அறைவிடனும் முருகா