வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 வயலூர் குமாரனுக்கு அரோகரா🙏 நிறைகுடம், ஞானப்பழம், வள்ளல் வாரியார் ஐயாவின் மகிமை உங்கள் வாயிலாக அறிந்து கொள்ளும் வாய்ப்பிற்கு நன்றி 🙏💕
ஐயா 🙏.உங்கள் உரையாடல் மிக அருமை.கண்ணாடியில் நம் முகத்தை எப்படி பார்க்கிறோமே அது தான் நமக்கு தெரியும்.நீங்கள் வாரியர் என்னும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்ததால் உங்கள் முகம், பேச்சு தெளிவாக இருக்கிறது.இதில். (உயரமான விளக்கு)எது என்றால்.பென்சன்.விளக்கம்.வாழ்த்த வயதில்லை. மனமிருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉....
இது இயற்க்கையான ஞானம் நான் சிறு வயதில் பார்க்கும் போது வாரியார் சுவாமிகள் சிறார்களை பார்த்து கேள்வி கேட்பார் பதில் சொல்லவர்களுக்கு சிறிய புத்தகம் பரிசளிப்பார் இப்பொழுது நினைத்துப் பார்க்கும் பொழுது முருகனையே பார்த்த பெருமையடைகிறேன்
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் வாரியார் சுவாமிகளின் தரிசனமும் சுவாமிகளின் சொற்பொழிவும் கேட்கின்றபாக்கியம் பெற்றேன். இடம் எசாலம் என்கிற ஊர்.அங்கேயிருக்கும் சிவபெருமானின் கோவில்குடைமுழுக்கு விழா என்பதுபோல் நினைவு. ஓம் முருகா !
வணக்கம்..ஐபிசி பக்தி. உழைப்பாளர்கள். எனக்கு.65. ஆனால் இந்நாள் வரை நற்சொற்க்கள்.நற்செய்திகள். பேசிக்கொண்டு இருக்கும் ஐயா அவர்கள் பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை. நன்றி. ஓம் முருகா ஓம் நமசிவாய
4:07 திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் குடும்பத்தின் குலதெய்வம் வயலூர் முருகன் கோவில் தான். அதனால் தான் அவர் வயலூர் முருகன் துதி பாடி, தன் ஆன்மீக சொற்பொழிவுகளை ஆரம்பிப்பாராம். நானும் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குடும்பத்தின் சமூகத்தை சேர்ந்தவன். மற்றும் அவர் பிறந்த ஊரான தொன்டை நாட்டு (பழைய வடாற்காடு ஜில்லா.... இன்றைய திருவண்ணாமலை மாவட்டம் ) பகுதியை சேர்ந்தவன் தான். அவரின் பல ஆன்மீக சொற்பொழிவுகள் எங்கள் ஊர் முருகன் கோவிலின் திருவிழாக்களில் நடந்திருக்கின்றதாக எனக்கு என் தாத்தா & அப்பா சொல்லியிருக்கின்றார்கள்
Thanks to Warriar Swami's nephew for giving us a wonderful peek into Swami's life as an youngster and his father's guidance! For the first time I came to know that Kripananda Warrier hailed from the Lingayat community!
அய்யா தங்கள் பேசியதை கேட்கக்கேட்க பரவசமாக இருந்தது அய்யா.❤ என் வயது77 சிறுவயதில் வாரியார் ஸ்வாமிகளின் பக்தி மிகுந்த சொற்பொழிவுகளை கேட்டு ஆன்மாவில் கரைந்து மகிழ்ந்து ஆனந்தம் பெற்றேன். வாரியார் ஸ்வாமிகள் தெய்வப்பிறவி. என் முதல் குரு வாரியார் சுவாமிகள். அவர் ஆசிபெற்றபோது ஏற்பட்ட உணர்வு இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பு ஏற்படுகிறது. கண்கள் ஈரமாகின❤
நீங்கள் பேசுவது 17 நிமிடங்கள். இதை மற்றவர்கள் 3 வீடியோ வாக போட்டு சொல்லி இருப்பார்கள். அவர்கள் எண்ணம் views ஏற வேண்டும். ஆனால் உங்களின் பரந்த எண்ணம் நேரத்தை வீன் அடிக்க கூடாது. நமக்கு த் தெரிந்த நல்ல விஷயங்களை மக்கள் தெரிந்து நல்லவர்களாக மாற வேண்டும். வாழ்க உங்கள் தொண்டு.
நாங்க படித்த புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் வாரியார் ஜயா வந்ததையும் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் Rev. Father John Lurthu Raj அவர்கள் வரவேற்றதும் நினைவில் உள்ளது தமிழ் ஆசிரியர் தனது வரவேற்பு உரையில் " வாரி யார் வழுங்குவார் என கேள்விபோல் கேட்டு வாரியார் வழங்குவார்" என்ற வார்த்தை இன்னும் நினைவில் உள்ளது. நல்ல பேட்டி, இரண்டாம் பாகமும்,,, தொடரலாம்.🎉 நன்றி முருகன் அருள் ஓம் நம சிவாய
அய்யா வணக்கம் எனக்கு அகம் தூய்மை அதாவது உள்ளம் தூய்மை அடைவது என்பது பற்றி எந்த புரிதலும் இல்லை இன்றுதான் தெரிந்துகொண்டேன் தெளிவு கிடைத்தது ஐம்பத்தி ஐந்து வயது ஆகிறது ஆனந்தம் இனியாவது,
நன்றி ஐயா 🙏 உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்🥰. எல்லா புகழும் முருகனுக்கே🙏🏻
அருமை ஐயா
🎉
கிருபானந்த வாரியார் சுவாமிகள் அனைத்து உலக மக்களாலும் வணங்கபட்டவர் ஓம் முருகா,
கடைமடையென தமிழில் அழகுற தமிழையும் வாரியார் சுவாமிகளளயும் பெருமைப் படுத்தியுள்ளீர்கள் ஐயா.பாராட்டுக்கள்.👏
என் மனம் மிகவும் தெளிவடைகிறது ஐயாவின் தெளிவான சொற்பொழிவால்.
வாரியார் சுவாமிகளைப் பற்றிய ஐயா அவர்களுடைய உரையானது வெகு சிறப்பாக உள்ளது.
வாரியார் சுவாமிகள் திருநாமம் பொற்றி போற்றி.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 வயலூர் குமாரனுக்கு அரோகரா🙏
நிறைகுடம், ஞானப்பழம், வள்ளல் வாரியார் ஐயாவின் மகிமை உங்கள் வாயிலாக அறிந்து கொள்ளும் வாய்ப்பிற்கு நன்றி 🙏💕
அழகு தமிழ்ல அற்புதமாக சொன்னீர்கள் ❤
அருமையான வாரியார் ஸ்வாமியின் வாழ்வியல் உரையை வழங்கிய தங்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் ஐயா
ஐயா 🙏.உங்கள் உரையாடல் மிக அருமை.கண்ணாடியில் நம் முகத்தை எப்படி பார்க்கிறோமே அது தான் நமக்கு தெரியும்.நீங்கள் வாரியர் என்னும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்ததால் உங்கள் முகம், பேச்சு தெளிவாக இருக்கிறது.இதில். (உயரமான விளக்கு)எது என்றால்.பென்சன்.விளக்கம்.வாழ்த்த வயதில்லை. மனமிருக்கிறது 🎉🎉🎉🎉🎉🎉....
சிவ சிவ. தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்🙏🏽👣🙆🏽♂️❤️🇲🇾
இது இயற்க்கையான ஞானம் நான் சிறு வயதில் பார்க்கும் போது வாரியார் சுவாமிகள் சிறார்களை பார்த்து கேள்வி கேட்பார் பதில் சொல்லவர்களுக்கு சிறிய புத்தகம் பரிசளிப்பார் இப்பொழுது நினைத்துப் பார்க்கும் பொழுது முருகனையே பார்த்த பெருமையடைகிறேன்
அய்யா இவ்வளவு அழகாக அமைதியாக இந்த பதிவை தந்த உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன் நன்றி அய்யா
🙏 மிக்க நன்றி ஐயா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
வாழ்த்துக்கள் ஐயா நிங்கள் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல...❤❤❤ முருகா..முருகா... முருகா....🙏🙏🙏🙏🙏🔥🔥🔥😍😍😍
நன்றி ஐயா. முருகனுக்கு அரோகரா
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் வாரியார் சுவாமிகளின் தரிசனமும் சுவாமிகளின் சொற்பொழிவும் கேட்கின்றபாக்கியம் பெற்றேன். இடம் எசாலம் என்கிற ஊர்.அங்கேயிருக்கும் சிவபெருமானின் கோவில்குடைமுழுக்கு விழா என்பதுபோல் நினைவு. ஓம் முருகா !
😊
ஓம்முருகா சரணம். எங்கள் குல தெய்வமே சரணம். ஓம சரவணபவ போற்றி, ஓம் கிருபா னந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி. போற்றி
திரு வாதவூரான் எனது அன்பு நண்பர். வெகு நாட்களுக்குப் பிறகு அவர் சொற்பொழிவைக் கேட்டது மிக்க மகிழ்ச்சி. அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள். தினகரன்
தெளிவு பிறக்கும் அற்புத பேச்சு... வாழ்க வளமுடன்
சிறப்பான உரை நன்றி ஐயா இதை போல் இன்னும் நிறைய பேசவேண்டும்
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
🙏 ஹரி ஓம் மஹா காளி, மிக்க நன்றி ஐயா, தங்களின் பணி அளப்பரியது மிக்க நன்றி..
வணக்கம்..ஐபிசி பக்தி. உழைப்பாளர்கள். எனக்கு.65. ஆனால் இந்நாள் வரை நற்சொற்க்கள்.நற்செய்திகள். பேசிக்கொண்டு இருக்கும் ஐயா அவர்கள் பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை. நன்றி. ஓம் முருகா ஓம் நமசிவாய
🎉🎉🎉🎉
Both are pagan gods. Believe in true god.
My eyes are tearing. Listening to speeches like this about a great soul is the real pooja. May Sri Wariar swamigal bless us all 🙏🙏
ஐயா அவர்கள் வணக்கம். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
என் குருநாதர் திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள் திருப்பெயரையும் அவர் பக்திப் புகழையும் கேட்பதற்கு மனம் ஆனந்தம் அடைகிறது ..
முருகா....
நல்ல அற்புதமான உரை. பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ஐயா மிக்க நன்றி உங்கள் மூலமாக முருகன் இந்த கலியுகத்திற்கு காட்சி குடிக்கிறான் ஐயா முருகனை நேரடி பார்த்தது போல் உங்கள் முகம்
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Ayya & Sagothari 🙏👍❤️ 🐓🦚
நன்றி ஐயா அருமையாக இருந்தது வணக்கம்
மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
அய்யா உங்களுக்கும், வாரியார் சுவாமிகளுக்கும் என் மரியாதை கலந்த வணக்கங்கள்...🙏
மிகவும் அருமையான ஆழமான பதிவு
நன்றி ஐயா
4:07 திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் குடும்பத்தின் குலதெய்வம் வயலூர் முருகன் கோவில் தான். அதனால் தான் அவர் வயலூர் முருகன் துதி பாடி, தன் ஆன்மீக சொற்பொழிவுகளை ஆரம்பிப்பாராம்.
நானும் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் குடும்பத்தின் சமூகத்தை சேர்ந்தவன். மற்றும் அவர் பிறந்த ஊரான தொன்டை நாட்டு (பழைய வடாற்காடு ஜில்லா.... இன்றைய திருவண்ணாமலை மாவட்டம் ) பகுதியை சேர்ந்தவன் தான்.
அவரின் பல ஆன்மீக சொற்பொழிவுகள் எங்கள் ஊர் முருகன் கோவிலின் திருவிழாக்களில் நடந்திருக்கின்றதாக எனக்கு என் தாத்தா & அப்பா சொல்லியிருக்கின்றார்கள்
❤ மிக அருமை நன்றி ❤🎉🎉🎉
மிக்க நன்றி கேட்ககேட்க இனிமையாக இருக்கு🙏🌹🙏🌹🙏🌹🙏
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு நிம்மதி கொடு முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு வெற்றி கொடு முருகா
He had a very good sense of humour and cutest smile ever.😊Long live his legacy.
Thank you, sir for the informative and enlightenjng interview
சுவாமி களைப் பற்றிய அமுதவாரியைப் பருகத் தந்த ஐயாவுக்கு நன்றி!
🙏♥️Vel Vel Muruga 🙏♥️
🙏♥️Vetri Vel Muruga ♥️
🕉️Velum Mayilum Sevalum Thunai 🕉️
நன்றி ஐயா உங்கள் அருமையான வார்த்தை கேட்டு மனம் நெகிழ்ந்து போனது மீண்டும் நன்றி ஐயா
அருமை அய்யா... நன்றிகள் கோடி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
Thanks to Warriar Swami's nephew for giving us a wonderful peek into Swami's life as an youngster and his father's guidance! For the first time I came to know that Kripananda Warrier hailed from the Lingayat community!
வாரியார் பெருமைகளை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்
அய்யா தங்கள் பேசியதை கேட்கக்கேட்க
பரவசமாக இருந்தது
அய்யா.❤
என் வயது77
சிறுவயதில்
வாரியார் ஸ்வாமிகளின்
பக்தி மிகுந்த
சொற்பொழிவுகளை
கேட்டு ஆன்மாவில்
கரைந்து மகிழ்ந்து
ஆனந்தம் பெற்றேன்.
வாரியார் ஸ்வாமிகள்
தெய்வப்பிறவி.
என் முதல் குரு
வாரியார் சுவாமிகள்.
அவர் ஆசிபெற்றபோது
ஏற்பட்ட உணர்வு
இப்போது நினைத்தாலும்
சிலிர்ப்பு ஏற்படுகிறது.
கண்கள் ஈரமாகின❤
திரு ஏரகத்து (சுவாமிமலை) சிவகுருநாதன் நற்றுணை ஆகுக _ ௐ சுவாமிநாதா 🙏
ketka arumai ah iruku.. valga tamil.. vetrivel muruganuku arogara..
நன்றி ஐயா நல்ல விளக்கமாகக் கூறினீர்கள்.
Great speech and informative 🙏🙏🙏🙏🙏
Sabesan Canada 🇨🇦
Super ❤️❤️❤️நன்றி ஐயா ✨🙏
Beautiful speech
நீண்ட காலம் கழிந்து எங்கள் அன்பு நண்பரை காண்பதில் மிகவும் மகிழ்ச்சி.
Fantastic speech.
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
சிறப்பான உரை அருமை
மிக்க நன்றி அய்யா🙏❤️🙏
சிவ. சிவ. அருமை அருமை அருமை ஐயா. 👣🌹👣🌹🙇♂🙇♂🙆♀🙆♀🙏🙏
❤ஓம் சரவணபவ. ஐயா, மிகவும் அருமைங்க.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
கோடான கோடி நன்றிங்க ஐய்யா
Vetrivel Subramani samyek harohara🙏
மிக மிகவும் அருமை 🙏🙏🕉🕉🙏💚
வாரியார் ஐயாவின் புகழ் பாடுவோம்
ஓம் முருகா" வெற்றி வேல் முருகனுக்கு அரோகர."🙏🦚
மிக்க நன்றி
Good information welcome
நீங்கள் பேசுவது 17 நிமிடங்கள். இதை மற்றவர்கள் 3 வீடியோ வாக போட்டு சொல்லி இருப்பார்கள். அவர்கள் எண்ணம் views ஏற வேண்டும். ஆனால் உங்களின் பரந்த எண்ணம் நேரத்தை வீன் அடிக்க கூடாது. நமக்கு த் தெரிந்த நல்ல விஷயங்களை மக்கள் தெரிந்து நல்லவர்களாக மாற வேண்டும். வாழ்க உங்கள் தொண்டு.
அற்புதமான குரல் வளம்.
அருள் புரிவாய் திருஆவினங்குடி வாழும் முருகா!
அருமை மிக அருமை ஓம் முருகா
எண்திசை போற்றநின்ற திண்திரள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க...
நாங்க படித்த புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் வாரியார் ஜயா வந்ததையும் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் Rev. Father John Lurthu Raj அவர்கள் வரவேற்றதும் நினைவில் உள்ளது தமிழ் ஆசிரியர் தனது வரவேற்பு உரையில் " வாரி யார் வழுங்குவார் என கேள்விபோல் கேட்டு வாரியார் வழங்குவார்" என்ற வார்த்தை இன்னும் நினைவில் உள்ளது.
நல்ல பேட்டி, இரண்டாம் பாகமும்,,, தொடரலாம்.🎉
நன்றி
முருகன் அருள்
ஓம் நம சிவாய
அய்யா வணக்கம்
எனக்கு அகம் தூய்மை அதாவது உள்ளம் தூய்மை அடைவது என்பது பற்றி எந்த புரிதலும் இல்லை
இன்றுதான் தெரிந்துகொண்டேன் தெளிவு கிடைத்தது
ஐம்பத்தி ஐந்து வயது ஆகிறது
ஆனந்தம் இனியாவது,
எங்கள் குலகுரு வாரியார் சுவாமிகள் மலர் பாதம் பணிகிறேன்
கம்பன் வீட்டுக் கட்டத்தறியும் கவிபாடும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் . மிக அருமையன உரை.அடிக்கடி தஙகளுடைய உரையை அடக்கடி வெளியிடவும்.
Thrumuruga variyar swamigal ayya thruvadigal potri potri potri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இது போன்ற உரைகள் இப்பொழுது மிகவும் தேவை
Ayya kirubananda variyaar swamigal varalaru ketathu engal pakiyam,Om Saravana bhava potri,💐🦚
❤ அருமையான பதிவு...
Super. Jai. Shree. Ram
Arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai arumai, kettu kondey irrkkanum pol ullathu....🎉🎉🎉🎉🎉
Excellent . Aanandam
Excellent Speech, thank you Guruji.
Mikka Nandri Ayya🦚🙏
MURUKA MURUKA MURUKA😊😊😊
இன்று பொறாமையின் அளவு பெரியவர்களை வணங்கும் மாண்பைக்கூட ஏற்க வில்லை. ஆனால் பதவிக்கும் பணத்திற்கும் எண்ணி ஏங்கி தகாதவர்களை வணங்குகிறார்கள்
வாரியார் சுவாமிகளின் புகழ் ஓங்குக! மடைதிறந்த வெள்ளம் போல பக்தி அமுதமளித்த ஐயாவுக்கு நமஸ்காரங்கள்
அருமையான தகவல்கள் ஐயா
Very good video sharing the valuable information about Variyar Swamigal.
🙏🙏🙏🌹🌹🌹
அருமையான பதிவு. மன நிறைவு சாந்தி தரும் பதிவு.
மனமார்ந்த நன்றி ஐயா
மணம் செம்மையாகிரது
அருமை ஐயா. வாழ்க வளமுடன்🎉
Nice interview 👌 Om Muruga
Iya ungkal speech super
Vanakam 🦚🌳🌦️🪷🙏🏿
ஓம் முருகா கருணைக்கடலே கந்தா ஸரணம்🙏🌹🙏🌹🙏🌹