இந்த வீடியோவில் தீவனம், சம்பளம், பற்றி சொல்லவில்லை அதற்கு இந்த வீடியோவை பாருங்கள் 👇 th-cam.com/video/p6iyAYpMIJw/w-d-xo.html மாட்டு பண்ணை வீடியோக்கள் 👇 th-cam.com/play/PLqVSMN4ojnDZ6chsvpnFsiQflhRiozIC9.html
மாதம் இருபத்தி ஐந்தாயிரம் மூன்று மாட்டில் மூலம் கிடைக்கும் எங்களுக்கு ஒரு மாட்டின் மூலம் 9000 10,000 கிடைக்கிறது ஆனால் நீங்கள் நீங்கள் சொல்லும் கணக்கு நஷ்டக் கணக்குதான்
ஐயா வணக்கம், நான் மாட்டுக்கு தேவையான தீவனம் மட்டும் தான் விவசாயம் செய்கிறேன், எல்லாமே கணக்கு பார்த்தா, நாம விவசாயமே செய்ய முடியாது, அதனால் தான், வேலை, பசுந்தீவனம் இத விட்டு, இலாபம் மட்டும் கணக்கு சொன்னேன் ஐயா.
35 கிலோ என்பது ஒருமாட்டிற்கான பசுந்தீவனமா இல்லை ஆறுமாட்டிற்கான ஒருவேலை புல் தீவனமா..விளக்கவும். அந்த கேன் முழு கொள்அளவு 40 லிட்டர்.( ஆயில்).அதில்பதியாக வெட்டி உள்ளீர். அப்படி என்றால் 20 கிலோதான்..
வணக்கம் ஐயா, நான் சூப்பர் நேப்பியர் நடவு செய்து உள்ளேன், இது வெய்ட் அதிகம், ஒரு மாட்டுக்கு, கட்டை அதிகமாக இருந்தால் 30 அல்லது 35 kg , சோகை அதிகமாக இருந்தால் 20 அல்லது 25kg வரும். ட்ரம் 40 லிட்டர், ட்ரம் இல்லை, அது 200 லிட்டர் ட்ரம்.
@@chanakkiyan ஓ.கே.சார்..வீடியோவில் டிரம் சிறியதாக தெரிந்தது. ஒருமாட்டிற்கான பசுந்தீவனம் 10 முதல் 15 கிலோ போதுமானது..உலர்தீவனம். வைக்கோல் குறைந்த பட்சம் 6 to 10கிலோ தரவேண்டும்..இது சரிவிகித உணவு
வணக்கம் சகோ, மாட்டுக்கு எதோ ஒரு குறைபாடு இருக்கலாம், அல்லது பராமரிப்பு முறை சரியாக இல்லாமல் இருக்கலாம், அல்லது தீவன பற்றாக்குறை இருக்கலாம், சரியாக கவனித்து பாருங்கள், என்ன குறை என்று தெரியும் சகோ.
நல்ல கேள்வி சகோ, பசுந்தீவனம் ஒரு தடவை நடவு செஞ்சுட்டா, ஒரு வருஷம் ரெண்டு வருஷத்துக்கு அறுத்துக்கலாம், நன்றாக பராமரிப்பு செய்தால் மூன்று வருடம் அறுக்கலாம், நான் சூப்பர் நேப்பியர் நடவு செய்து இருக்கேன், அதனாலதான் இதை பத்தி வீடியோ கடைசில, கண்டிப்பாக காடு இருக்கணும், பச்ச தீவனம் இருக்கணும், தண்ணி இருக்கணும்னு, சொல்லி இருக்கேன், சகோ.
அருமையான விளக்கம் நா
நல்ல விலக்கம்
நல்ல எதார்த்தமான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 👍👌
நன்றி நல்ல பதிவு இன்னும் தொடரவேண்டும் ஐயா
நன்றிங்க சகோ🙏
Anna kaluthukayare kattuvadhu pandri vedio pannunga
Detailed super explanation.
Good super congratulations
தெளிவான விளக்கம் அண்ணா.
🙏
இந்த வீடியோவில் தீவனம், சம்பளம், பற்றி சொல்லவில்லை அதற்கு இந்த வீடியோவை பாருங்கள் 👇
th-cam.com/video/p6iyAYpMIJw/w-d-xo.html
மாட்டு பண்ணை வீடியோக்கள் 👇
th-cam.com/play/PLqVSMN4ojnDZ6chsvpnFsiQflhRiozIC9.html
Good expenation... Super.
Thanks 🙏
(Mattupannai pattri) Naan partha videovil ithuvae migasirantha video
மிக நன்றி சகோ.
உங்கள் ஆதரவு என்றும் வேண்டும் 🙏
Super நண்பா வாழ்க வளமுடன்
நன்றிங்க 🙏
நான் தேங்காபுண்ணாக்கு எள்ளு புண்ணாக்கு கோதுமை தவிடு இதுபோக குச்சுதீவனம் கொடுக்கிறேன்.ஒருநேரம் எல்லாம் சேர்த்து மூன்று கிலோவுக்கு தான் வரும்.
super 👍🏻👍🏻
Thank you 👍
Hi sir enga kita 10cent tan iruku pachai tevanum oru 3 maaduku poda mudiyuma
மூணு மாட்டுக்கு பத்தாதுங்க சகோதரி.
Arumai
Thanks 🙏
சூப்பர் தலைவா
🙏
நீங்க எந்த கம்பெனிக்கு பால் போடுறிங்க நான் வேதம் கம்பேணிக்கு போட்டேன் பால் அளவு கோரஞ்சி கோரஞ்சி பில் வந்துச்சு ரேட் 18.19 22. க்கு மேல வரல
நான் அருகில் இருக்கும் பால் மைய்யத்திற்கு அனுப்புகிறேன்,
நீங்கள் அருகில் இருக்கும் வேறு பால் மையத்தை பாருங்கள், அளவு, விலை விசாரித்து, மாற்றுங்கள்.
மாதம் இருபத்தி ஐந்தாயிரம் மூன்று மாட்டில் மூலம் கிடைக்கும் எங்களுக்கு ஒரு மாட்டின் மூலம் 9000 10,000 கிடைக்கிறது ஆனால் நீங்கள் நீங்கள் சொல்லும் கணக்கு நஷ்டக் கணக்குதான்
நல்லது சகோ
Sss bro
Super
Ungaluku borewell poda evolo selvachu anna
Total Three lakhs bro
Super Anna ..
Thanks bro
Anna enna breed madu. Thevanam name sollunga.
கலபினமாடு, பசுந்தீவனம் சூப்பர் நேப்பியர், வெள்ளை சோளம் நாத்து, கம்பனி தீவனம் skm சகோ.
குச்சி புண்ணாக்கு தண்ணீர் இல்லாமல் அப்பாடியா கூடக்கவும்
ஐயா நீங்க பால்,தீவனம் மட்டும் வச்சு வரவு, செலவு கணக்கு சொல்றிங்க.
புல் ,வேலையாள் சம்பளம்?
ஐயா வணக்கம்,
நான் மாட்டுக்கு தேவையான தீவனம் மட்டும் தான் விவசாயம் செய்கிறேன், எல்லாமே கணக்கு பார்த்தா, நாம விவசாயமே செய்ய முடியாது, அதனால் தான், வேலை, பசுந்தீவனம் இத விட்டு, இலாபம் மட்டும் கணக்கு சொன்னேன் ஐயா.
குச்சி தீவனம் மற்றும் பசுந்தீவனம் மட்டும் தான் குடுக்குறீங்களா??
வர தீவனமும் கொடுப்பது உண்டு.
35 கிலோ என்பது ஒருமாட்டிற்கான பசுந்தீவனமா இல்லை ஆறுமாட்டிற்கான ஒருவேலை புல் தீவனமா..விளக்கவும். அந்த கேன் முழு கொள்அளவு 40 லிட்டர்.( ஆயில்).அதில்பதியாக வெட்டி உள்ளீர். அப்படி என்றால் 20 கிலோதான்..
வணக்கம் ஐயா,
நான் சூப்பர் நேப்பியர் நடவு செய்து உள்ளேன், இது வெய்ட் அதிகம்,
ஒரு மாட்டுக்கு, கட்டை அதிகமாக இருந்தால் 30 அல்லது 35 kg , சோகை அதிகமாக இருந்தால் 20 அல்லது 25kg வரும்.
ட்ரம் 40 லிட்டர், ட்ரம் இல்லை, அது 200 லிட்டர் ட்ரம்.
@@chanakkiyan ஓ.கே.சார்..வீடியோவில் டிரம் சிறியதாக தெரிந்தது. ஒருமாட்டிற்கான பசுந்தீவனம் 10 முதல் 15 கிலோ போதுமானது..உலர்தீவனம். வைக்கோல் குறைந்த பட்சம் 6 to 10கிலோ தரவேண்டும்..இது சரிவிகித உணவு
சரிங்க ஐயா.
இது
எந்த ஊர் ஐயா
திண்டுக்கல் சகோ.
உங்கள் தொடர்பு எண் கொடுங்கள் நண்பா? திண்டுக்கல்லில் எந்த ஊர்?
Correct a sonnainga
நன்றிங்க சகோ
Entha ooru bro neenga
Dindigul bro
Dindugul la entha area bro
Na sempatti pakkam than
Naaum unga oorukku pakkam thaan
Oddanchatram bro.
@@chanakkiyan ok bro
Super anna
Thanks 🙏
கம்பெனி தீவனம் மாதம் எத்தனை மூடை எடுப்பீங்க
மாதம் பத்து மூடை ஆகும் சகோ.
Bro thavudu podamatengala
தவிடு போட மாட்டாங்க சகோ.
Super
Thanks
5kg தீவனம் கொடுத்தா நீக சொல்ற அளவு பால் வரல bro
வணக்கம் சகோ,
மாட்டுக்கு எதோ ஒரு குறைபாடு இருக்கலாம், அல்லது பராமரிப்பு முறை சரியாக இல்லாமல் இருக்கலாம், அல்லது தீவன பற்றாக்குறை இருக்கலாம், சரியாக கவனித்து பாருங்கள், என்ன குறை என்று தெரியும் சகோ.
நன்றி
Hi anna
Welcome i sago.
நண்பரே நீங்க திண்டுக்கல் எந்த ஏரியா, அப்புறம் பசுந்தீவன செலவை சேக்காம விட்டுடீங்களே.
நல்ல கேள்வி சகோ, பசுந்தீவனம் ஒரு தடவை நடவு செஞ்சுட்டா, ஒரு வருஷம் ரெண்டு வருஷத்துக்கு அறுத்துக்கலாம், நன்றாக பராமரிப்பு செய்தால் மூன்று வருடம் அறுக்கலாம், நான் சூப்பர் நேப்பியர் நடவு செய்து இருக்கேன், அதனாலதான் இதை பத்தி வீடியோ கடைசில, கண்டிப்பாக காடு இருக்கணும், பச்ச தீவனம் இருக்கணும், தண்ணி இருக்கணும்னு, சொல்லி இருக்கேன், சகோ.
ஒருமாட்டுக்கு தீவனம் ஒரு வேளைக்கு எத்தனை கிலோவரும்.
ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 5kg
Super anna
நன்றி 🙏