@@RLRLvillagevlogchannel அநியாயமா இருக்கு. 20L கறக்குற HF milk rate கூட 32-35 வரைக்கும் கிடைக்கிது. நீங்க வச்சிருக்குற மாடு தாராளமா 38-42 வரை கிடைக்கும். Arokiya Amul Aavin la direct ah supply panna mudiyumaannu paarunga.
மாட்டுப் பண்ணையை பொருத்த வரை தீவன செலவை குறைக்க வேண்டும்.. அவ்வாறு செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும்... மாட்டுத் தீவனம் கிடைக்கும் (கலப்பு தீவனம்) மூலப்பொருட்கள் 1) சோயா மாவு 2) பார்லி மாவு 3) மக்காச்சோள மாவு 4) 3 வகையான பிண்ணாக்கு 5) பொட்டு வகைகள் 6) கொண்டைக்கடலை உமி இவை அனைத்தும் தரமான முறையில் கலந்து தருகிறோம்..45 கிலோ மாவு மூட்டை..ஒரு மூட்டையின் விலை 950 மட்டுமே...50 மூட்டை எடுப்பவர்களுக்கு இலவச டெலிவரி வசதி உள்ளது... மேலும் டெஸ்டிங் தேவை என்றால் 1 மூட்டை கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.. கொரியர் செலவு உங்களுடையது ... உபயோகித்து பார்த்த பின்பு தீவனம் நல்ல பலன் தரும் பட்சத்தில் அதிகமாக ஆர்டர் செய்து கொள்ளலாம்..நம் தீவனம் மூலம் பாலின் அளவு அதிகரிக்கும் மற்றும் டிகிரி அதிகரிக்கும்.. மேலும் டீலர்கள் வரவேற்க படுகிறார்கள்.. தொடர்புக்கு - 9715431655
இது மாதிரி யாரும் காட்டிய தே இல்லை நன்றி
Tamilarasi Sister உங்கள் உழைப்புக்கு கட்டாயம் உயர்வு கிடைக்கும், வாழ்த்துகள்
Theliva sonenga romba nandri sister
Super sister ,nanum first start panna poren sister
எங்க ஊருல பால் 30 ரூபாய்க்குத்தான் போது
வாழ்த்துக்கள் சிஸ்டர் மென்மேலும் வளரம் வாழ்த்துக்கள் 💐💐💐
Better try corn silage. Other dry feed costs will be reduced.
கட்டு போட்ட உடன் பருத்தி கொட்டை வைக்க கூடாது.சீம் பால் அதிகம் குடித்தால் அதிக நேரம் தூங்கும் ஆனால் சாகாது
❤❤❤❤❤❤
உங்களுடைய கானொலி மிகவும் தெளிவான விளக்கம். அக்கா.புதீதாக மாடு வளப்போர்க்கு அருமையான பதில்
Endha ooru neenga
நோய் தாக்கி இறக்கும்
Good sister
Neenga eantha ooru akka?
I am new subscribe
Super
Entha madu sinai entha madu karavai details solluga akka
You have to test within half an hour fat and SNF after milking. Otherwise, you do not get fat and snf.
New subscriber akka
Super sister
Correct a sonninga 😊😊😊
அக்கா உப்பு தண்ணில super Napier வராதா... 🤔
@@SudharsanS-w4c அப்டித்தான் வீட்ல சொல்ராங்க
Pal kannukuttyku vidalana erandu than pogum.... Oru kambu thaniya vitranum kannuku
Fat 4.5 SNF 8.5 above 35 rs
Maadu enga vangunenga
கூடற்புலு நிக்கம் செய்திற்கலா
3 Acer nilam lease evlo madem per year
@@psabari1324 25 thousand
Akka matugku thivanam morning to , night varagkum enna enna potothigka video potogka akka
@@sekarvethikasekarvethika5050 k 👍
❤@@RLRLvillagevlogchannel
நீங்க என்னென்ன அடர் தீவனம் குடுக்குறீங்க ஒரு மாட்டுக்கு தாலியில் ஒரு நேரத்துக்கு என்னென்ன போடுவீங்க
@@thangamaniveerakumar4985 next vedio bro
நன்றி
Rate yen ivlo kammiya irukku? Aavin la Rs.35 ku mela kidaikkum. Arokya la litre ku 40-42 varai kidaikkum. Yemaraathinga
@@tsvicky5208 ஆமா ரொம்ப low தான் இங்க milky misit கம்பெனி தான் இருக்கு
@@RLRLvillagevlogchannel அநியாயமா இருக்கு. 20L கறக்குற HF milk rate கூட 32-35 வரைக்கும் கிடைக்கிது. நீங்க வச்சிருக்குற மாடு தாராளமா 38-42 வரை கிடைக்கும். Arokiya Amul Aavin la direct ah supply panna mudiyumaannu paarunga.
@@tsvicky5208 k nga கேட்டு பார்க்கிறேன்
ரொம்ப நன்றி
One cow maximum hw much will give milk per day i think Jersey btw 10 to 15 but you had say in comments 20 to 25 it is not possible
S correct. I think நா சொன்னது 2 மாட்டுக்கு per day 25லிட்டர் that's it.r u understand
Check that's comment
Avanga rendu maadu vechurunthanga, athula 13 litter quantity sonanga, i reply atleast 25 litter
K mam thank for ur response got it ..I thought single cow
@@ourgodisfarmer5760 kk no pblm
Akka rate romba kamiya iruku nega fixed oru 35 keluga
Thivanam pototha mattom oru video potogka
Iniku thhevanm pathi video podreny sonnenga
@@Kongunattuthangam i will try, so சோம்பல்
10 madu erudha 100000 varum😮
@@BbbbDaish s
உழைப்பு
அக்கா நாங்களும் ரெண்டு மாடு வெச்சிருக்காங்க
நான் கணக்கு போட்டாக்கா நம்மளுக்கு கூலி கூட கிடைக்க மாட்டேங்குது அக்கா எப்படிக்கா உங்களுக்கு லாபம் வருது
@@krishnanm9364 பால் எவ்ளோ வருது
@@RLRLvillagevlogchannel
ரெண்டு நேரமும்
13 லிட்டர் அக்கா
2மாடு ல 2நேரமும் 30லிட்டர் ஆவது வற வேண்டும் atleast 24,25 வற வேண்டும். அப்போதான் லாபம் எதிர் பார்க்க முடியும்
வெறும் தண்ணீர் வைச்சா எப்படி பால் கறக்கும் @@krishnanm9364
8 மூட்டை குச்சி தீவனம் 2200 கிட்ட தான் விலை போகுதா ,இதை கொஞ்சம் தெளிவு படுத்தவும்...
இல்லை, வார வாரம் அக்கௌன்ட் la 2200 பிடித்து கொள்வார்கள் மொத்தம் ஒரு மூட்டை 1600,8 மூட்டை 12800
மாட்டுப் பண்ணையை பொருத்த வரை தீவன செலவை குறைக்க வேண்டும்.. அவ்வாறு செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும்... மாட்டுத் தீவனம் கிடைக்கும் (கலப்பு தீவனம்) மூலப்பொருட்கள் 1) சோயா மாவு
2) பார்லி மாவு
3) மக்காச்சோள மாவு
4) 3 வகையான பிண்ணாக்கு
5) பொட்டு வகைகள்
6) கொண்டைக்கடலை உமி
இவை அனைத்தும் தரமான முறையில் கலந்து தருகிறோம்..45 கிலோ மாவு மூட்டை..ஒரு மூட்டையின் விலை 950 மட்டுமே...50 மூட்டை எடுப்பவர்களுக்கு இலவச டெலிவரி வசதி உள்ளது... மேலும் டெஸ்டிங் தேவை என்றால் 1 மூட்டை கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.. கொரியர் செலவு உங்களுடையது ... உபயோகித்து பார்த்த பின்பு தீவனம் நல்ல பலன் தரும் பட்சத்தில் அதிகமாக ஆர்டர் செய்து கொள்ளலாம்..நம் தீவனம் மூலம் பாலின் அளவு அதிகரிக்கும் மற்றும் டிகிரி அதிகரிக்கும்.. மேலும் டீலர்கள் வரவேற்க படுகிறார்கள்.. தொடர்புக்கு - 9715431655
Super
Super sister