Chanakkiyan
Chanakkiyan
  • 620
  • 446 614

วีดีโอ

கை ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 37 ชั่วโมงที่ผ่านมา
th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கைலாஷ் கைலாசம் கைலாசன் கயிலை மலை கைலைமாறன் கைலாசநாதன் கயிலை நாதன் கையிலை பெருமாள் கையிலைசெல்வன் கையிலையப்பன் கையிலை வேந்தன்
கே பெண் குழந்தை பெயர்கள் | புனர்பூச நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள்
มุมมอง 11วันที่ผ่านมา
th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கேசவி கேசிகா கேசிதா கேதுரா கேமா கேமலதா
கே ஆண் குழந்தை பெயர்கள் | புனர்பூச நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 4วันที่ผ่านมา
th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கேசன் கேசவ் கேசவன் கேசவக்குமார் கேசவச்செல்வன் கேசவ ராஜ் கேசவ ராஜன் கேசவமூர்த்தி கேசவ பிரியன் தேசிகன் கேந்திரன் கேதர்நாத் கேளப்பன்
கெ எழுத்து பெயர்கள்
มุมมอง 2วันที่ผ่านมา
th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கெவின் கெல்வன் கென்னடி கென்னப்பன்
கூ எழுத்து பெயர்கள்
มุมมอง 414 วันที่ผ่านมา
th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html
கு பெண் குழந்தை பெயர்கள் | திருவாதிரை அவிட்ட நட்சத்திர பெண் குழந்தைகள் பெயர்கள்
มุมมอง 814 วันที่ผ่านมา
th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html குழலி குயில் குயிலி குமுதா குமுதம் குமுதா ஸ்ரீ குந்தவி குந்தவை குரலினி குரல் மதி குறளரசி குறிஞ்சி குறிஞ்சி மலர் குறிஞ்சி மகள் குணவதி குணசுந்தரி குணவள்ளி குமுதவல்லி குணச்செல்வி குயில் அம்மாள் குருவம்மாள் குட்டியம்மாள்
கு ஆண் குழந்தை பெயர்கள் | திருவாதிரை அவிட்ட நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 414 วันที่ผ่านมา
th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கு ஆண் குழந்தை பெயர்கள்: குரு குருசாமி குருமூர்த்தி குகன் குணா குணசேகரன் குணநாதன் குமுதன் குமார் குமரன் குமரப்பன் குரு பிரசாத் குமாரவேல் குமரவேலன் குமரழகன் குமரகுருபரன் குமரகுரு குழந்தைவேல் குழந்தைச்சாமி குமரிநாதன் குமரிமுத்து குட்டியப்பன் குயிலன் குறலன் குற்றாலன் குறளரசன் குபேரன் குச...
கீ பெண் குழந்தை பெயர்கள் | அவிட்ட நட்சத்திர பெண் குழந்தைகள் பெயர்கள்
มุมมอง 814 วันที่ผ่านมา
ஆண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html பெண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கீ பெண் குழந்தை பெயர்கள்: கீதா கீதா ஸ்ரீ கீதாலயா கீர்த்தி கீர்த்தனி கீர்த்தி ஸ்ரீ கீர்த்தனா கீர்த்திகா கீதாஞ்சலி கீதாவாணி கீதாலட்சுமி கீதாம்பிகா கீர்த்தி செல்வி
கீ ஆண் குழந்தை பெயர்கள் | அவிட்ட நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 614 วันที่ผ่านมา
ஆண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html பெண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கீ ஆண் குழந்தை பெயர்கள்: கீரன் கீர்த்தீகன் கீர்த்தனன் கீரனார் கீர்த்திநாத் கீர்த்தி வேந்தன் கீர்த்தி வாசன் கீர்த்தி செல்வன் கீர்த்தி அரசன் கீர்த்தி குமார்
கி பெண் குழந்தைகள் பெயர்கள் | மிருகசீரிட நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள்
มุมมอง 614 วันที่ผ่านมา
ஆண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html பெண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கி பெண் குழந்தைகள் பெயர்கள்: கிருபா கிருபாவதி கிருபா ஸ்ரீ கிருபாளினி கிருஷிகா கிரிஜா கிஷ்கிந்தா கிருத்திகா கிருத்திகா தேவி கிருத்திகா வாணி கிரிஷ்மா கிஷோரி கிருஷ்ணவி கிருஷ்ணம்மாள் கிருஷ்ணவேணி கிருஷ்ணகுமாரி கிருஷ்ண பிரியா கிருஷ்...
கி ஆண் குழந்தை பெயர்கள் | மிருகசீரிட நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 514 วันที่ผ่านมา
ஆண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html பெண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கி ஆண் குழந்தை பெயர்கள் கிருபா கிருபன் கிருபாகரன் கிருபாச்சாரியார் கிருபானந்தன் கிருத்திக் கிருத்திக்குமார் கிருத்திக்ராஜ் கிஷோர் கிஷோர் குமார் கிரண் கிரண் குமார் கிருஷ்ணன் கிருட்டிணன் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகுமார் கிருஷ்ணதாசன...
கா பெண் குழந்தை பெயர்கள் | மிருகசீரிட திருவோண நட்சத்திர பெண் குழந்தைகள் பெயர்கள்
มุมมอง 914 วันที่ผ่านมา
ஆண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html பெண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கா வரிசை பெண் குழந்தை பெயர்கள் கா எழுத்து பெண் குழந்தை பெயர்கள் காவேரி காவியா காவிய வர்ஷினி காவிய தர்ஷினி காவிய தேவி காவியா ஸ்ரீ காசிகா காசினி காசிகா காமினி காயத்ரி கார்னிகா காருண்யா காஸ்மிகா காந்தா காந்தாள் காந்தல் மலர் கார்த...
கா ஆண் குழந்தை பெயர்கள் | மிருகசீரிட திருவோண நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 514 วันที่ผ่านมา
ஆண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html பெண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் கா எழுத்து ஆண் குழந்தை பெயர்கள் காசி காசிநாதன் காசிராஜா காளி காளிதாஸ் காளிதாசன் காரி கார்த்திக் காமராஜ் காளையன் கார்வேந்தன் காலபைரவன் காமராஜன் காந்தி காந்தி ராஜன் காந்திசெல்வன் கார்த்தி செல்வன் கா...
க பெண் குழந்தை பெயர்கள் | திருவாதிரை அவிட்ட நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள்
มุมมอง 914 วันที่ผ่านมา
க வரிசை பெண் குழந்தை பெயர்கள் க எழுத்து பெண் குழந்தை பெயர்கள் ஆண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDZYnT91u3mcHbKK7VCrPKys.html பெண் குழந்தை பெயர்கள் வீடியோ: th-cam.com/play/PLqVSMN4ojnDYp2b1xPB6OCzYByGF9e3hK.html கனி கனி ஸ்ரீ கனிமலர் கனிகா கனிஷ்கா கன்யா கன்னியாகுமரி கவி ஸ்ரீ கனிஷ்கா ஸ்ரீ கனிஷ்கா தேவி கணிப்பிரியா கனிகா ஸ்ரீ கனிகா தேவி கயல் கயல்விழி கலா கமலா கலா தேவி கலா பாரதி...
க ஆண் குழந்தை பெயர்கள் | திருவாதிரை, அவிட்ட நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 1921 วันที่ผ่านมา
க ஆண் குழந்தை பெயர்கள் | திருவாதிரை, அவிட்ட நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
அ முதல் ஔ வரை பெண் குழந்தை பெயர்கள்
มุมมอง 1021 วันที่ผ่านมา
அ முதல் ஔ வரை பெண் குழந்தை பெயர்கள்
அ முதல் ஔ வரை ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 1221 วันที่ผ่านมา
அ முதல் ஔ வரை ஆண் குழந்தை பெயர்கள்
ஔ எழுத்து பெயர்கள்
มุมมอง 621 วันที่ผ่านมา
ஔ எழுத்து பெயர்கள்
ஓ பெண் குழந்தை பெயர்கள்
มุมมอง 221 วันที่ผ่านมา
ஓ பெண் குழந்தை பெயர்கள்
ஓ ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 621 วันที่ผ่านมา
ஓ ஆண் குழந்தை பெயர்கள்
ஒ பெண் குழந்தை பெயர்கள் | ரோகினி நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள்
มุมมอง 2221 วันที่ผ่านมา
ஒ பெண் குழந்தை பெயர்கள் | ரோகினி நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள்
ஒ ஆண் குழந்தை பெயர்கள் | ரோகிணி நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 821 วันที่ผ่านมา
ஒ ஆண் குழந்தை பெயர்கள் | ரோகிணி நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
ஐ பெண் குழந்தை பெயர்கள்
มุมมอง 2221 วันที่ผ่านมา
ஐ பெண் குழந்தை பெயர்கள்
ஐ ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 1021 วันที่ผ่านมา
ஐ ஆண் குழந்தை பெயர்கள்
ஏ பெண் குழந்தை பெயர்கள்
มุมมอง 828 วันที่ผ่านมา
ஏ பெண் குழந்தை பெயர்கள்
ஏ ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 428 วันที่ผ่านมา
ஏ ஆண் குழந்தை பெயர்கள்
எ பெண் குழந்தை பெயர்கள் | கார்த்திகை நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள்
มุมมอง 428 วันที่ผ่านมา
எ பெண் குழந்தை பெயர்கள் | கார்த்திகை நட்சத்திர பெண் குழந்தை பெயர்கள்
எ ஆண் குழந்தை பெயர்கள் | கார்த்திகை நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
มุมมอง 428 วันที่ผ่านมา
எ ஆண் குழந்தை பெயர்கள் | கார்த்திகை நட்சத்திர ஆண் குழந்தை பெயர்கள்
ஊ பெண் குழந்தை பெயர்கள்
มุมมอง 428 วันที่ผ่านมา
ஊ பெண் குழந்தை பெயர்கள்

ความคิดเห็น

  • @karthikammu9962
    @karthikammu9962 12 นาทีที่ผ่านมา

    sir துருவ் வைக்கலாமா

  • @ganeshram8050
    @ganeshram8050 6 วันที่ผ่านมา

    டா ல எந்த பெயர் வைக்க

    • @chanakkiyan
      @chanakkiyan วันที่ผ่านมา

      டா எழுத்தில் அதிகமான பெயர்கள் இல்லை சகோ.

  • @julievelankanni7064
    @julievelankanni7064 11 วันที่ผ่านมา

    Masi ya marathil kattura palakatha dhayavu seidhu matha sollunga bro nanum 15yrs maadu valarkiren kuppa kulila podhachuruven adhukkum mattukkum sambandham illa 😊yen idha soldren na kavery thanni eduppom anga oru 🌳irukku idhu tha ore smell thanni pidikka poga ve 😮😢mudiyala

  • @Prabhayt3
    @Prabhayt3 11 วันที่ผ่านมา

    31/8/24 time 11.37 birth boy name letter

    • @chanakkiyan
      @chanakkiyan 11 วันที่ผ่านมา

      எல்லாம் சரிதான், பிறந்த நேரம் பகலா இரவா எந்த ஊர் சொல்லுங்கள் சகோ.

    • @Prabhayt3
      @Prabhayt3 11 วันที่ผ่านมา

      @@chanakkiyan morning

    • @Prabhayt3
      @Prabhayt3 11 วันที่ผ่านมา

      Thenkasi

    • @Prabhayt3
      @Prabhayt3 11 วันที่ผ่านมา

      @@chanakkiyan morning 11.37 thenkasi ch

    • @chanakkiyan
      @chanakkiyan 11 วันที่ผ่านมา

      @Prabhayt3 குழந்தை பிறந்த நட்சத்திரம் பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் முறையான வீடியோ தான் பார்த்து இருக்கீங்க முடிஞ்ச அளவுக்கு மூன்றாம் பாத எழுத்துல பெயர் வையுங்க அப்படி அமையலைன்னா மற்ற மூன்று பாத எழுத்தில் பெயர் வைக்கலாம் இந்த வீடியோவும் பாருங்க இன்னும் பல விஷயங்கள் புரியும் th-cam.com/video/T1SnPKHkmO8/w-d-xo.html

  • @MylifeVlogs-kk5tk
    @MylifeVlogs-kk5tk 18 วันที่ผ่านมา

    Valumbu adikurathu enna pananum

  • @MylifeVlogs-kk5tk
    @MylifeVlogs-kk5tk 18 วันที่ผ่านมา

    Anna enga kedari 5 oosi potutom aana nikala doctor ketathuku madu valumbu adichu oosi pota tha nikum nu sonanga

    • @chanakkiyan
      @chanakkiyan 18 วันที่ผ่านมา

      ஒரு சில மாடுகள் அப்படித்தான் தொடர்ந்து ஊசி போட்டு வாருங்கள்.

  • @vellapakkam3604
    @vellapakkam3604 28 วันที่ผ่านมา

    முதல் பாதம் இரண்டாம் பாதம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது

    • @chanakkiyan
      @chanakkiyan 28 วันที่ผ่านมา

      ஜாதகத்தில் நட்சத்திர அருகில் பாதம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் சகோ.

  • @bharathishankar8255
    @bharathishankar8255 หลายเดือนก่อน

    உண்மையிலேயே மாடு எழந்துவிட்டதா சந்தோக்ஷம்.எங்கமாடுஇறந்துவிட்டது.

  • @ravivalli4763
    @ravivalli4763 หลายเดือนก่อน

    name sollunga

  • @karthiksekar5289
    @karthiksekar5289 หลายเดือนก่อน

    Anna kaluthukayare kattuvadhu pandri vedio pannunga

  • @logu94
    @logu94 หลายเดือนก่อน

    நன்றி

  • @mukeshmuki1391
    @mukeshmuki1391 2 หลายเดือนก่อน

    How to buy bro ? Any details

    • @chanakkiyan
      @chanakkiyan 2 หลายเดือนก่อน

      மாடு வாங்க வேண்டும் என்றால் அருகில் நன்கு தெரிந்தவரிடம் கேளுங்கள் சகோ.

    • @mukeshmuki1391
      @mukeshmuki1391 2 หลายเดือนก่อน

      @@chanakkiyan ungalidam ethirpathen

    • @chanakkiyan
      @chanakkiyan 2 หลายเดือนก่อน

      என்னிடம் எதிர்பார்ப்பதை விட நன்கு அருகில் தெரிந்தவரிடம் கேட்பதை சிறந்தது சகோ.

  • @ManjuPrabakaran-s9v
    @ManjuPrabakaran-s9v 2 หลายเดือนก่อน

    Mudiyala

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 2 หลายเดือนก่อน

    திருக்குறள் அறிவோம் குறள் எண்:671 (வினைசெயல்வகை) ********************* குறள் ************* சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. **************************** படிக்கும் விதம் *********************** சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்..... அத்துணிவு..... தாழ்ச்சியுள் தங்குதல் தீது..... *********************** பொருள் *************** ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கானா குறள் ******************** இதான் வேலனா ஆரம்பி.... அத்த வுட்டுட்டு..... சோதா மாரி நின்னா காலி..... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கவிக்குறள் 1 ******************* வேல முடிவானா தொடங்கு..... அதைவிடுத்து..... நாள கடத்துவது தீங்கு..... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 கவிக்குறள் 2 ***************** இதான் வேலனா தயங்காத..... தயங்கனா..... அதான் ரொம்ப தப்பு.... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கவிக்குறள் 3 ****************** இதான்னு தெரிஞ்சா தொடங்கு.... எதுக்கு..... தொடங்க லாமானு யோசனை......

  • @KimTang-cn9on
    @KimTang-cn9on 3 หลายเดือนก่อน

    Kanrukku milk eppadi kudukkura machinela karanda🤔?

    • @chanakkiyan
      @chanakkiyan 3 หลายเดือนก่อน

      பால் கறப்பதற்கு முன்னும் பின்னும்.

  • @j.kalaiselvikalaiselvi2021
    @j.kalaiselvikalaiselvi2021 3 หลายเดือนก่อน

    Well

  • @kishoreforever3679
    @kishoreforever3679 3 หลายเดือนก่อน

    Anna enga kannukutty naaka oru mathiri veliya thalli solattuthu ethanala nu sollunga

    • @chanakkiyan
      @chanakkiyan 3 หลายเดือนก่อน

      கண்ணு போட்டு எத்தனை நாள் ஆச்சுங்க

  • @krishrs5852
    @krishrs5852 4 หลายเดือนก่อน

    மிகத் தெளிவான விளக்கம். மிக்க நன்றி🙏

  • @arulselviar93
    @arulselviar93 5 หลายเดือนก่อน

    இன்று என் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது... DOB : 16-04-2024 Time : 10:57AM nalla tamil name sollunga.

    • @chanakkiyan
      @chanakkiyan 5 หลายเดือนก่อน

      நட்சத்திரப்படி பெயர் அமைய வேண்டும் என்றால் ஹே என்ற எழுத்தில் பெயர் வையுங்கள், தமிழ் எழுத்து டா, கொ, கௌ, பெயர் அமையவில்லை என்றால், உங்களுக்கு பிடித்த தமிழ் பெயரை சுருக்கமாக போல்டான நல்ல பெயராக தேர்ந்தெடுத்து வையுங்கள் சகோ.

    • @arulselviar93
      @arulselviar93 4 หลายเดือนก่อน

      அருள்செல்வி பெயர் வைக்கலாமா.

  • @mallikajasmine3892
    @mallikajasmine3892 5 หลายเดือนก่อน

    Sir oru doubt??

    • @chanakkiyan
      @chanakkiyan 5 หลายเดือนก่อน

      என்னன்னு சொல்லுங்க சகோ

    • @mallikajasmine3892
      @mallikajasmine3892 4 หลายเดือนก่อน

      @@chanakkiyan ஆண் குழந்தை கடகம் ராசி , பூசம் நட்சத்திரம் அழகான தமிழ் பெயர் முருகன் பெயர் சொல்லுங்கள் சகோ🙏🙏

    • @chanakkiyan
      @chanakkiyan 4 หลายเดือนก่อน

      நட்சத்திரப்படி தமிழ் முருகன் பெயர் அமைவது சிரமம், உங்களுக்கு பிடித்த முருகன் பெயரை தேர்ந்தெடுத்து வையுங்கள் சகோ

    • @mallikajasmine3892
      @mallikajasmine3892 4 หลายเดือนก่อน

      @@chanakkiyan ராசி, நட்சத்திர முறைப்படி இல்லாமல் நமக்கு பிடித்த முருகன் பெயர் வைப்பதால் குழந்தைக்கு எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வராதுல சகோ

    • @mallikajasmine3892
      @mallikajasmine3892 4 หลายเดือนก่อน

      Please answer me🙏🙏

  • @user-td6cs3kt9y
    @user-td6cs3kt9y 5 หลายเดือนก่อน

    ⚘️👏👏👏👏👏👏👏👏

  • @villagevirumandichannel.9546
    @villagevirumandichannel.9546 5 หลายเดือนก่อน

    அண்ணா என் மாடு மடியில் உள்ள கள்ளு மாதிரி இருக்கு அண்ணா மடி விக்கம் இல்ல

    • @chanakkiyan
      @chanakkiyan 5 หลายเดือนก่อน

      பத்து போடுங்கள் அல்லது ஆயில்மெண்ட் வாங்கி தேய்த்து விடுங்கள் வீக்கம் குறையும் சகோ.

    • @villagevirumandichannel.9546
      @villagevirumandichannel.9546 5 หลายเดือนก่อน

      அண்ணா எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை நான் முதல் முறை மாடு வங்கி உள்ளேன் அண்ணா 57000 உங்கள் ஆலோசனை தேவை உங்கள் நம்பர் கிடைக்குமா

    • @chanakkiyan
      @chanakkiyan 5 หลายเดือนก่อน

      முகப்பு பக்கத்தில் எனது நம்பர் உள்ளது முக்கியமான தேவை என்றால் அழைக்கவும் சகோ.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 5 หลายเดือนก่อน

    பெரிய பாதிப்பு ஒன்னும் இல்லை தெம்பாதான் இருக்கு 🐄

  • @sivayanamaom
    @sivayanamaom 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா, பலருக்கும் உதவக்கூடிய பதிவு, இறைவனின் படைப்பு மிகவும் அற்புதம்

  • @SamySa-jl3qp
    @SamySa-jl3qp 5 หลายเดือนก่อน

    Anna en maadu senai na eavlo video pathuruken ana evlo clear ah yarum podala nanri anna

  • @priyashan4829
    @priyashan4829 5 หลายเดือนก่อน

    கரணை கிடைக்குமா அண்ணா

    • @chanakkiyan
      @chanakkiyan 5 หลายเดือนก่อน

      அருகில் ஏதும் கிடைக்கவில்லையா சகோ.

  • @veeramuthur8963
    @veeramuthur8963 5 หลายเดือนก่อน

    White colour la yenna mauv kuthinga

    • @chanakkiyan
      @chanakkiyan 5 หลายเดือนก่อน

      அரிசி மாவு சகோ.

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf 6 หลายเดือนก่อน

    Docter number pl send

    • @chanakkiyan
      @chanakkiyan 6 หลายเดือนก่อน

      தேவையென்றால், அருகில் இருக்கும் டாக்டரை அழையுங்கள் சகோ.

  • @user-fd2uh9jw7h
    @user-fd2uh9jw7h 6 หลายเดือนก่อน

    Yenka v2ttalaiyum ketakannu poturuchu but kanu alka irukku

  • @eshwareshu6481
    @eshwareshu6481 6 หลายเดือนก่อน

    Ninga slura padi patha sachin ku 5th la kethu ana avr 26 age laye ulaga pulagl vangitar epadi possible

  • @duraimurugan1453
    @duraimurugan1453 6 หลายเดือนก่อน

    தள்ளு வண்டி வாங்குங்க சனி அள்ளி கொட்ட எளிமை இருக்கும் நடக்கற வேலை மிச்சமாகும் அதே மாதரி புல் அருக்க பிரஷ் கட்டர் பயன்படுத்துங்க

  • @rajesha2915
    @rajesha2915 6 หลายเดือนก่อน

    Anna super

  • @rajesha2915
    @rajesha2915 6 หลายเดือนก่อน

    Anna your support is important nice speaking

  • @rajesha2915
    @rajesha2915 6 หลายเดือนก่อน

    Anna super

  • @47sarabeshwaran58
    @47sarabeshwaran58 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @UCHRSMahalakshmi
    @UCHRSMahalakshmi 7 หลายเดือนก่อน

    Bro ninga Ellappatti thana unga vida pathurukka na sriramapuram tha bro❤

    • @chanakkiyan
      @chanakkiyan 7 หลายเดือนก่อน

      ஆமா சகோ.

  • @ramprabu6749
    @ramprabu6749 7 หลายเดือนก่อน

    Super bro அருமையான பதிவு சகோ நீங்க திண்டுக்கல் மாவட்டம் தெரியுது எந்த ஊர் என்று சொல்ல முடியுமா எதுக்கு என்றால் நேரில் உங்கள் மாட்டுப் பண்ணையை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். 10/02/2024 இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் அருமையாக உள்ளது உங்கள் கஷ்டம் எவ்வளவு என்று தெரிகிறது இருந்தாலும் அதில் உங்களுடைய இனிமையை காண்கிறேன் நன்றி வணக்கம்.

    • @chanakkiyan
      @chanakkiyan 7 หลายเดือนก่อน

      வாருங்கள் சகோ, என் போன் நம்பர் முதல் பக்கத்துல இருக்கு பாருங்க, தேவை என்றால் போன் பண்ணுங்க.

  • @saravanank1032
    @saravanank1032 7 หลายเดือนก่อน

    Thanks sir super information sir

  • @rasurasu7029
    @rasurasu7029 7 หลายเดือนก่อน

    Enga mattukkumtha ippadi irukku enna pantrathunu therla

    • @chanakkiyan
      @chanakkiyan 7 หลายเดือนก่อน

      டாக்டரை அணுகுங்கள்.

  • @papa_kutty24
    @papa_kutty24 7 หลายเดือนก่อน

    Ippo enga vidu madum edhe nelama tha😢

    • @chanakkiyan
      @chanakkiyan 7 หลายเดือนก่อน

      டாக்டரை அணுகுங்கள்.

    • @rasurasu7029
      @rasurasu7029 7 หลายเดือนก่อน

      Enga mattukkumtha ippadi enna pantrathunu therla

    • @chanakkiyan
      @chanakkiyan 7 หลายเดือนก่อน

      டாக்டரை அணுகுங்கள், கால்சியம் சத்து பற்றாக்குறையா இருக்கலாம்.

  • @Thanjavur883
    @Thanjavur883 7 หลายเดือนก่อน

    கட்டு என்ன விலை சகோ

    • @chanakkiyan
      @chanakkiyan 7 หลายเดือนก่อน

      வாங்கவில்லை சகோ, நமது காட்டில் விளைந்த தட்டை.

  • @vasumalaik5315
    @vasumalaik5315 8 หลายเดือนก่อน

    😮

  • @karthiksekar5289
    @karthiksekar5289 8 หลายเดือนก่อน

    Ks udan serthu kotupathu enna pro white collar la iruge enna maavu enna

    • @chanakkiyan
      @chanakkiyan 8 หลายเดือนก่อน

      Arici maavu bro

    • @karthiksekar5289
      @karthiksekar5289 7 หลายเดือนก่อน

      Ok thanks anna

  • @nila-nuts-and-dry-fruits-01
    @nila-nuts-and-dry-fruits-01 8 หลายเดือนก่อน

    Ethana pallu enna rate

    • @chanakkiyan
      @chanakkiyan 8 หลายเดือนก่อน

      பல்லு கடமுலப்பு, விலை 67ஆயிரம் சகோ.

  • @no1yes103
    @no1yes103 8 หลายเดือนก่อน

    சூப்பர் ப்ரோ

  • @vijayavijaya8043
    @vijayavijaya8043 8 หลายเดือนก่อน

    நன்றி

  • @HaniffRahaman-tq8lc
    @HaniffRahaman-tq8lc 8 หลายเดือนก่อน

    Nandri😊

  • @veersuganveersugan9549
    @veersuganveersugan9549 8 หลายเดือนก่อน

    Anna kandru thembu illama nadakka maatuthu kandru potu 3 naal aagudhu sollunga anna

    • @chanakkiyan
      @chanakkiyan 8 หลายเดือนก่อน

      பால் நல்லா குடுங்க தம்பி, மடியில முட்டலைன்னா, பால் டப்பாவில் பால் குடுங்க.

    • @veersuganveersugan9549
      @veersuganveersugan9549 8 หลายเดือนก่อน

      Saringa anna nadri anna

  • @MohanK-tr5dp
    @MohanK-tr5dp 8 หลายเดือนก่อน

    Kaal veliye vanthathum izhuththu vidanum

  • @pandiyan9672
    @pandiyan9672 9 หลายเดือนก่อน

    Detailed super explanation.