உங்களுக்கு மாட்டு பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலில் இரண்டு அல்லது மூன்று மாடுகளை வாங்கி அதில் உள்ள நிறை குறைகளை தெரிந்து கொள்ளுங்கள் தயவு செயிது இதை தெரியாமல் பண்ணை தொடங்க வேண்டாம்
பெட்ரோல் விலை₹110 மனித வாழ்வின் மிக மிக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அடிப்படை தேவையான உணவில் பால் இன்றியமையாதது அதற்கு விலை ₹35 அப்பறம் எப்படி சின்ன கால்நடையாக இருந்தாலும் சரி பெரிய கால்நடையாக இருந்தாலும் சரி நஷ்டத்தில் தான் போய் முடியும்.
Bro 1st namma kitta own land venum, water facility irukanum, then 1st 3 to 5 maadu matum vanganum apdi ilainaa, 2 aachum vanganum,, kuranjathu 2 maatum day ku 20 litters karakura maata vanganum,, solam, makka solam, mulberry, ethalam land la podanum, then monthly 600 litter milk varum, per litter 35*600=21k varum,, 10k selavu panitalum balance 11k irukku, so profit than
Now it's important for Vikatan to do a video with the Vice Chancellor, who is really an accomplished person to discuss the milk price, the factors affecting the milk price and what should be the remunerative milk price so the farmers can continue to rear Cows n buffaloes
I must thank Vikatan for bringing out such an interesting video with an enlightened Vice Chancellor who is an authority on Dairy Management and bovine breeding.
Good info. Hybrid cows may yield more but what about the casein. Many Indians in abroad and some locals are having lactose intolerance and bloating issues by having a1 milk. Does all our country cows provide a2 milk ? It’s very expensive and high demand for a2 milk. Hope our people retain our breed with out any mix to increase yield
Also the respected Vice Chancellor should request the Government to set up a high power committee to determine the minimum procurement price of milk both HF and buffalo.
Vikatan should bring more such informational videos on animal breeding. Suggested topics are sexed semen to avoid male calves, IVF and ET to produce high pedigree animals, ear tagging of animals importance of ear tagging, record keeping right from birth of a calf, importance of deworming, vaccinations and others.
தர்பார்கர் ரெட் சிந்தி சாகிவால் ஆகிய மாடுகள் வளர்த்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவீர் உங்கள் பகுதி மாடான உம்பளச்சேரி மாடுகள் வாளருங்கள் இல்லையேல் ஜெர்சி கிராஸ் எச் எப் கிராஸ் பெஸ்ட்.
@@JP-bd8km who the hell are you to decide what should he wear? This interview is all about this thoughts about cattle and not about what dress people should wear for Chennai weather. Just for the sake of commenting you guys are writing here for sure 🤮🤮
@@JP-bd8km He might have given the interview during his lunch break or would have taken some break for this interview on a working day. How can you expect a vice chancellor to wear whatever dress you like during his office hours?
TANUVAS யில் நான் பயிற்சிபெற்றவன் என பெருமையடைகிறேன் . மற்றும் கால்நடைவளர்ப்பு பயிற்சி உலகளவு, நான் கற்றதுதோ சிறு துளியளவு என்பதையும் புரிந்துகொண்டேன்ங்கா
மாட்டு பன்னை வைப்பது புலி வால் பிடிப்பதும் ஒன்று......
சுயதேவைக்கு குடிக்கும் பால் மட்டுமே லாபம்....
உங்களுக்கு மாட்டு பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்றால் முதலில் இரண்டு அல்லது மூன்று மாடுகளை வாங்கி அதில் உள்ள நிறை குறைகளை தெரிந்து கொள்ளுங்கள் தயவு செயிது இதை தெரியாமல் பண்ணை தொடங்க வேண்டாம்
@user ஏன் இப்படி சொல்லி சென்றார். இதற்கு விளக்கம் குடுத்தாலும் நன்றாக இருக்கும்
தீவனம்,ஆள் கூலி உயரும் அளவிற்கு பாலின் விலை உயரவே இல்லை,இதை யாரும் பேச பயம்
லிட்டர் 100 ரூபாய் விற்றால், யாரும் பால் குடிக்க மாட்டார்கள் 😂
@@satheeshrajamanickam5179 ok யாரும் உற்பத்தி செய்யாமல் நிறுத்தி விடுவார்கள்,டாஸ்மாக் உள்ளது அவர்களுக்கு
பேசி பயன் இல்லை பாலை பாலாக விற்காமல் மதிப்பு கூட்டி விற்காமல் புலம்பி பயன் இல்லை காலத்திற்கு தகுந்தாற்போல் மாறி தான் ஆகவேண்டும் வேறு வழி இல்லை
@@குமரன்-ய4த நன்றி உங்கள் புதிய ஆலோசனைக்கு,அப்படியே செய்கிறோம் ஐயா
@@satheeshrajamanickam5179 50 rs mela dhan vikkudhu . . But paal kolmudhal 28 to 35 dha aavin la
பெட்ரோல் விலை₹110 மனித வாழ்வின் மிக மிக ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அடிப்படை தேவையான உணவில் பால் இன்றியமையாதது அதற்கு விலை ₹35 அப்பறம் எப்படி சின்ன கால்நடையாக இருந்தாலும் சரி பெரிய கால்நடையாக இருந்தாலும் சரி நஷ்டத்தில் தான் போய் முடியும்.
இந்த தேசத்தின் விவாசயத்தை நாசம் செய்தது இந்த தேசத்தின் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகள் அதிகாரிகள் என்பதை கவனத்தில் கொள்ளவும்
அரசியல்வாதிகளுக்குத் தேவை ஒட்டு
எல்லா விவசாயிக்கும் வைக்கிறான் வேட்டு. விவசாயிகளே ஆர்வக்கோளாறிலே எதிலும் இறங்கிவிடாதீர்கள்.
இப்படிக்கு ஓய்வுபெற்ற
வேளாளாண் அதிகாரி.
தயவுசெய்து யாரும் பால் மாடு வளர்த்து வசதியாய் வாழ முடியும் என்று நினைத்துவிடாதீர்கள்
Bro yea epdi solriga explain panna mudiuma
Bro 1st namma kitta own land venum, water facility irukanum, then 1st 3 to 5 maadu matum vanganum apdi ilainaa, 2 aachum vanganum,, kuranjathu 2 maatum day ku 20 litters karakura maata vanganum,, solam, makka solam, mulberry, ethalam land la podanum, then monthly 600 litter milk varum, per litter 35*600=21k varum,, 10k selavu panitalum balance 11k irukku, so profit than
Eduthathum 6 laks ku maatuku pannai pottu, 6,10 maadu vangi, sariyana theevanam kidaikama ipdithan loss aguranga
Unga kitta land ilaiya, pakathila kuthakaiku land parunga 3acres, year 30k kuthakaiku parunga
ஏன் ப்ரோ இப்டி சொல்லுரீங்க
இந்த மாதிரி விவசாயிகளிடம் பொருட்கள் வாங்கும் போது விலை குறைவாக கேட்க கூடாது
நன்றி இன்னும் பயிற்சி அளிக்க வேண்டும்
Now it's important for Vikatan to do a video with the Vice Chancellor, who is really an accomplished person to discuss the milk price, the factors affecting the milk price and what should be the remunerative milk price so the farmers can continue to rear Cows n buffaloes
தெளிவான விளக்கம், நன்றி
இதைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும் sir
அய்யா எல்லாம் சரி பால் விலை கேரளாவில் 60 இங்கே 30 இதை அரசாங்கத்திடம் எடுத்து சொல்லுங்க
I must thank Vikatan for bringing out such an interesting video with an enlightened Vice Chancellor who is an authority on Dairy Management and bovine breeding.
Epppplpppl of my ep
E
Ll
Ee
A fantastic interview. Thanks a lot to Vikatan.
நானும் நான்கு மாடுகள் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் மாடுகளுக்கு கரக்கும் பால் அதன் தீவனத்திற்கே சரியாக போகிறது
அருமை. . மிகவும் பயனுள்ள தகவல்.தங்களுக்கு நன்றி.
Awwwww......this gentleman wearing coat.... During a hot sunny day........ My god.... Amazing 😂
Good info. Hybrid cows may yield more but what about the casein. Many Indians in abroad and some locals are having lactose intolerance and bloating issues by having a1 milk. Does all our country cows provide a2 milk ? It’s very expensive and high demand for a2 milk. Hope our people retain our breed with out any mix to increase yield
❤❤ Happy to see our sir
Excellent video
Hallikar and amrutmahal breed development centre required in Krishnagiri district to save the endangered breeds .
அருமை
அந்த திருக்குறள் அர்த்தம் என்ன என்றே தெரியாமல் சொல்வது தான் இந்நாள் ஊடகங்களின் அறிவுக்கு சான்று.
How to contact you sir further details of cows
Also the respected Vice Chancellor should request the Government to set up a high power committee to determine the minimum procurement price of milk both HF and buffalo.
Sir I want sahiwal calf one where i can get how much price
Thanks for valuable information video 👌
Good advice
Interested to learn more about Gir Cows.
Vikatan should bring more such informational videos on animal breeding.
Suggested topics are sexed semen to avoid male calves, IVF and ET to produce high pedigree animals, ear tagging of animals importance of ear tagging, record keeping right from birth of a calf, importance of deworming, vaccinations and others.
Super mani sir
Super mani sir
@@mohanmotesh9064 Thank you
Male calf is main problem for small farmers
Sir TANUVAS ja and typist exam 2023 results innum publish pannala sir plz plz 🙏 ethavathu step edunga , rank and results publish Pannunga
சகிவால் தமிழ்நாட்டில் வளர்க்க முடியுமா. உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள்
Sir. I want sahiwal heifer in Tamil nadu where can i buy
Available in Vellore ?
நேரடியாக பார்வை இட முடியுமா
Ennathu maadalla matravai avai ah??? Last ah sothapiteengalae 😂
பசு மாடுகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் sir
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் அரசு கால்நடை மருத்துவமனையுலும் தார்பர்கர் சினை ஊசி கிடைக்க மாட்ங்கது
வேண்டாம். உங்கள் பகுதியில் சிறந்த உம்பளசேரி ரகத்தை சிறப்பாக்க முயற்ச்சி செய்யுங்கள் அளவான தீனி அளவான பால் நன்று
தர்பார்கர் ரெட் சிந்தி சாகிவால் ஆகிய மாடுகள் வளர்த்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவீர் உங்கள் பகுதி மாடான உம்பளச்சேரி மாடுகள் வாளருங்கள் இல்லையேல் ஜெர்சி கிராஸ் எச் எப் கிராஸ் பெஸ்ட்.
@@குமரன்-ய4த லாபம் இல்லாமல் ஏப்படி வளர்ப்பது...
Gir ?
எருமை வளர்ப்பு பற்றி பயிற்சி உண்டா?
Hello government giving bank loan know for dairy farm business
Please give the address of training centre in Kamya kumari dist
Idea unga kitu kudutha atha vachi sambaraipinga
❤
சார் உங்கள தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் ஊங்கள எப்படி கண்டுபிடிக்க விரும்புகிறேன்
சேலத்தில் எங்கு உள்ளது
அப்புடியே பேங்க் லோலுக்கு எதாவுது சப்போர்ட் பன்னுங்க சார்
NABARD kudukum
கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு பாரம்பரியத்தை பற்றி பேசும் இந்தப் பரிதாபங்களை என்னன்னு சொல்ல🤔🤔🤔
Nonsense.. he is a university vice chancellor.. why the hell are you worrying about his dress? Just listen what he says..
முட்டாள்தனம்.. அவர் ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் .. அவர் ஆடையைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்? அவர் சொல்வதை மட்டும் கேளும்..😡
@@outofoffice4032 I also mean that is nonsense. If he's sensible he should have worn something that suits Chennai's weather condition.
@@JP-bd8km who the hell are you to decide what should he wear? This interview is all about this thoughts about cattle and not about what dress people should wear for Chennai weather. Just for the sake of commenting you guys are writing here for sure 🤮🤮
@@JP-bd8km He might have given the interview during his lunch break or would have taken some break for this interview on a working day. How can you expect a vice chancellor to wear whatever dress you like during his office hours?
இது எங்கே உள்ளது ங்க
Chennai madhavaram
College address...
why are you wearing coat suit sir for our weather condition
Number thanga bro
Research is all waste 4 years 5 years recent former and interest person not for sales cow and other s basic government employee go go not
Anchor Seema. Kamadi.
TANUVAS யில்
நான் பயிற்சிபெற்றவன்
என பெருமையடைகிறேன் .
மற்றும்
கால்நடைவளர்ப்பு பயிற்சி
உலகளவு,
நான் கற்றதுதோ
சிறு துளியளவு என்பதையும்
புரிந்துகொண்டேன்ங்கா
May I know your contact number Sir?
எத்தனை நாள் பயிற்சி நடைபெறும் இதனைப் பற்றிய தகவல் கிடைக்குமா ஐயா
உங்கள் மாவட்ட பயிற்சிமையத்தை
தொடர்புகொள்ளுங்கள்.
அவர்கள் கொடுக்கும் தகவல்கள்,
உண்மை மற்றும் அதிகாரபூர்வமான தகவல்.
❤