வெற்றிகரமான வகையில் மாட்டுப்பண்ணையை நடத்துவது எப்படி - பண்ணையில் ஒரு நாள் Routine work in cow dairy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 819

  • @FarmerMedia
    @FarmerMedia  4 ปีที่แล้ว +29

    மானிய விலையில் பால் கறவை இயந்திரத்தை வாங்குவது எப்படி?
    th-cam.com/video/upSa_QrqIfU/w-d-xo.html

    • @prabhuk412
      @prabhuk412 3 ปีที่แล้ว +1

      0

    • @sathishkumarc847
      @sathishkumarc847 2 ปีที่แล้ว

      வணக்கம் சார்.
      வளர்ப்பு கன்றுகள் வேண்டும் சார்.
      உங்களுடைய மொபைல் நம்பர் வேண்டும் சார்... ப்ளீஸ்

    • @velsamy744
      @velsamy744 ปีที่แล้ว

      @@prabhuk412 ,

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 ปีที่แล้ว +65

    விவேகானந்தர் சொன்னார் நூறு இளைஞர்களை கொடுங்க இந்தியாவை மாற்றுகிறேன் என்றார். உங்களை போன்ற இளைஞர்களை எண்ணி சொல்லி இருப்பார். நன்றி.வாழ்த்துகள்.

    • @FarmerMedia
      @FarmerMedia  4 ปีที่แล้ว +2

      நன்றி

    • @marimuthu224
      @marimuthu224 3 ปีที่แล้ว

      T. Nbb. Nbt9735179dgv-;ah rggfvnaynssvdyt

    • @premkumarepremkumare8113
      @premkumarepremkumare8113 3 ปีที่แล้ว

      Super bro .....yanaku onnu katkanum thonuthu....bro kanru kutti vai vittu than amma madiel surakka vaikku paal .....yan bro mechine pottu paal surakka vaikka vanduma

    • @sathishkumarc847
      @sathishkumarc847 2 ปีที่แล้ว

      @@FarmerMedia வணக்கம் சார்.
      வளர்ப்பு கன்றுகள் வேண்டும் சார்.
      உங்களுடைய மொபைல் நம்பர் வேண்டும் சார்... ப்ளீஸ்

  • @viveksiddarthkalyanasundar4701
    @viveksiddarthkalyanasundar4701 4 ปีที่แล้ว +6

    மிக அருமையான பதிவு , தங்களின் மாட்டு பண்ணை மேன் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .. தங்களிடம் கவனித்த மிக அருமையான செயல் , கோமாதாக்களை தங்கள் அன்போடு பராமரிக்கும் பண்பு ....
    நன்றி ......

  • @cauveryvillagefarm6242
    @cauveryvillagefarm6242 4 ปีที่แล้ว +8

    ஆனா நீங்க வேற லெவல் சூப்பர் பண்றீங்க அடுத்த ஜெனரேஷன் உங்களைப்போல் வருவேன்

  • @elangoelango1444
    @elangoelango1444 4 ปีที่แล้ว +6

    நா college student. காலைல 5கு எந்திருச்சு எல்லா மாடுகளும் பிடிச்சு வெளிய காட்டுவ. எங்க அம்மா சாணி வழிப்பாங்க நான் பால் கரப்ப. பால் கறந்துட்டு தண்ணி கட்டுவ. அம்மா குக்கிங் பார்ப்பாங்க. தண்ணி கட்டிட்டு எல்லா மாடுகளும் காட்டுக்கு ஓடிட்டி போய் ஆனாங்கல் போட்டுவிட்டு வந்துருவ. வந்து clg ready ஆகி போயிருவ அம்மா என்ன அனுப்பிட்டு மாட்டுகிட்ட போவாங்க. 11மணிக்கு எல்லம் பிடிச்சு சும்மா தாகம் அடங்க வெறும் தண்ணி ல விட்டு மரத்தடிய கட்டிருவாங்க. அப்புறம் 3மணிக்கு போய் அவுத்து விட்ட 6மணிவரை மேயும். நான் clg மறுபடி ஓட்டிட்டு வந்து தண்ணி கட்டி பால் கரைப்போம். நல்ல கறவைக்கு காலைல, சாயங்காலம் பஞ்சு வைப்போம். காட்டுல மேவு இல்லாத காலத்துல காலைல சாயங்காலம் தண்ணி கட்டும்போதே பஞ்சும் வச்சுருவோம் இடைல ஒருவேல தட்டு போடுவோம்.

  • @Rajesh-pm2xj
    @Rajesh-pm2xj 4 ปีที่แล้ว +5

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம் .....வாழ்க வளமுடன்🙏

  • @jpjai4977
    @jpjai4977 3 ปีที่แล้ว +1

    Indha alavu time spend pani mrng to eveng video eduthu explain panadhuku rmba thnks bro...

  • @KarthikRajendran
    @KarthikRajendran 4 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமை ஆ விளக்கியிருக்கிங்க. ரொம்ப நன்றி சார். இதே மாதிரி உங்கள் பனி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்

  • @michaelraj4245
    @michaelraj4245 4 ปีที่แล้ว +4

    மிக எளிமையாக, தெளிவாக , இத்தனை விளக்கங்களுடன் ஒரு காணொளியை பார்த்ததில் மகிழ்ச்சி.
    மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
    எதிர்காலத்தில் தொடர்பு கொள்கிறேன் brother.
    வாழ்த்துக்கள்.

  • @velmurugan2634
    @velmurugan2634 4 ปีที่แล้ว +6

    நன்றி தெளிவான விளக்கம்

  • @SubasNambi
    @SubasNambi 4 ปีที่แล้ว +5

    One of the best video that I have seen on dairy farming. Very inspiring and wish him more success.

  • @motog8771
    @motog8771 3 ปีที่แล้ว +52

    மாடு வளத்தா நமக்கு நேரம் முழுக்க அது கூட தான் இருக்கமாதிரி இருக்கும் . எங்கயும் போக முடியாது . ஒரு நாள் நமக்கு காய்ச்சல் ,தலைவலினாலும் பார்க்க ஆள் வராது சாமி . சொல்றதுக்கு நல்லா இருக்கும் ராசா அனுபவிச்சவனுக்கு தன் கஷ்டம் தெரியும்

    • @gokulyadav4852
      @gokulyadav4852 2 ปีที่แล้ว +13

      ஐயா அவுங்க அனுபவத தான் சொல்லுராங்க நேரத்தை குரைக்க தான் பால் கறக்கும் மட்றும் புல் வெட்டும் இயந்திரம் பயன்படுத்துகிறார் அப்புறம் சிறிய வேலைகளை செய்ய ஒரு வேலையாள் வைத்துள்ளார். என் வீட்டில் 16 மாடு உள்ளது ஆனாலும் பால் குறைவாக தான் கறக்குது. அவர் அதிக பால் கரக்கும் மாடுகளை தேர்வு செய்து வேலைகளை எளிமையாக இயந்திரங்களை பயன்படுத்துகிறார்

    • @motog8771
      @motog8771 2 ปีที่แล้ว +1

      @@gokulyadav4852 நான் சொன்னது சரியா தப்பா அத மட்டும் சொல்லுங்க Bro

    • @achubaby8629
      @achubaby8629 ปีที่แล้ว +3

      Neenga soldradhu saridha bro... Ana apdi bayandha thozhil panna mudiyuma bro.. 🤗

    • @k.deepak0369
      @k.deepak0369 ปีที่แล้ว +4

      எல்லா தொழிலிலும் உழைப்பு முக்கியம் உழைப்பு இல்லாமல் முன்னேரற்றம் இல்லை. ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது...அவங்க கெடுக்கற torcher க்கு இது தேவலாம்

    • @sabarish2888
      @sabarish2888 ปีที่แล้ว

      @@k.deepak0369 True

  • @sathishkumar2356
    @sathishkumar2356 3 ปีที่แล้ว +1

    Intha pathivu very helpful ah iruku. Nan start panalanu think panitu iruken intha video enaku learning new things and very clean ah iruku
    Thanks.

  • @babibabi320
    @babibabi320 4 ปีที่แล้ว +1

    உங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் மனமார்ந்த நன்றி.....வாழ்க வளமுடன்......

  • @sakthiVIKI1992
    @sakthiVIKI1992 4 ปีที่แล้ว +3

    Very much useful video.. able understand totally.. and gave me a gud idea for starting a farm.

  • @rhpl5083
    @rhpl5083 4 ปีที่แล้ว +2

    மிக சிறப்பான விளக்கம்.
    வாழ்க வளமுடன்!!

    • @FarmerMedia
      @FarmerMedia  4 ปีที่แล้ว

      நன்றிங்க.

  • @msaravana1648
    @msaravana1648 4 ปีที่แล้ว +2

    I will starting the dairy farm soon. Your methods are very useful. I should follow sir...
    Thank you....

    • @karthicnkcihtark
      @karthicnkcihtark 4 ปีที่แล้ว

      Bro, start panniachaa, I also interested to start farming,. Unngha number koodugha paysalam

  • @kumaranramu8470
    @kumaranramu8470 3 ปีที่แล้ว +6

    ஒரு சந்தேகம், கன்றுக்குட்டியே காணோம், நம்மாழ்வார் சொன்ன மாதிரி பஜ்ஜி போட்டுட்டாங்க போல

  • @tgokulprasad
    @tgokulprasad 4 ปีที่แล้ว +5

    Nicely explained from beginning to end of the day.

  • @openshift.apr1openshift463
    @openshift.apr1openshift463 4 ปีที่แล้ว +1

    You are role model to start up Dairy Farm 😊👍

  • @subramaniamasokan7587
    @subramaniamasokan7587 2 ปีที่แล้ว +2

    Bro, you are very professional. Generouusly help us with your experience. Thank you 🙏

  • @NaveenKumar-if5ww
    @NaveenKumar-if5ww 4 ปีที่แล้ว +3

    super arumayana pathivu

  • @murugeshkandasamy1182
    @murugeshkandasamy1182 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான தகவல் - நன்றி

  • @paariraaju9688
    @paariraaju9688 4 ปีที่แล้ว +3

    Well maintained!!one MAN show 👍👍 cost cutting, also Ua protocol is wonderful. All the best BRO

    • @FarmerMedia
      @FarmerMedia  4 ปีที่แล้ว

      Thank you so much 👍

  • @kmsgoutham2134
    @kmsgoutham2134 4 ปีที่แล้ว +5

    ABS மாடு பற்றி கேள்விபட்டேன் அதை பற்றி சில தகவல் போடவும்.

  • @kpsfoodcourtmadurai4929
    @kpsfoodcourtmadurai4929 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு.. நன்றி

  • @gokulyadav4852
    @gokulyadav4852 11 หลายเดือนก่อน +2

    Bro ongaloda farm current situation la epdi irukunu share paninga naa farm start pana nenaikuraa youngster ku yous full a irukum. And express your experience.

  • @mrjjohnson8091
    @mrjjohnson8091 4 ปีที่แล้ว +3

    Great job sir I'm impressed by your good energy

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 4 ปีที่แล้ว +3

    Cows have always helped mankind and Indian civilization to be prosperous
    having a farm and using a living being for their entire life to support your family and in the end, when it comes to the age of unproductive, handing them over slaughterhouse is so ethical!!
    you can call me by any name but what I have said is a matter of your humanity left with you to think about it

  • @okpaul7686
    @okpaul7686 4 ปีที่แล้ว +4

    Very very good information. Excellent work. Jesus Christ love's you

    • @FarmerMedia
      @FarmerMedia  4 ปีที่แล้ว

      Thanks and welcome

    • @Premkpulse
      @Premkpulse 3 ปีที่แล้ว

      Om Nama Shivaya

  • @mynaturalworld157
    @mynaturalworld157 4 ปีที่แล้ว +3

    அருமை.... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு....

  • @josepharockiaraj7423
    @josepharockiaraj7423 4 ปีที่แล้ว +2

    Very informative.Many thanks Sir.

  • @shanthisivachidamb4678
    @shanthisivachidamb4678 3 ปีที่แล้ว +2

    So great work..Valgha valamudan.

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 4 ปีที่แล้ว +4

    Arumaiyana thakaval

  • @selvakuimar9824
    @selvakuimar9824 4 ปีที่แล้ว +3

    இதில் பசுக்களின் காம்பில் Vacuum Machine வைத்து கரப்பது மட்டும்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...
    மற்றபடி plan வளர்ப்பு சிறப்பு...

  • @Sattathittam_akila
    @Sattathittam_akila 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க வீடியோ லாம் அருமையா இருக்கு

  • @devarajvijayarangan3417
    @devarajvijayarangan3417 4 ปีที่แล้ว +4

    இயந்திரத்தின் மூலம் பால் கறப்பதால் கன்றுகளுக்கு எவ்வாறு பால் கொடுப்பிற்கள் ? அது பற்றி ஒரு பதிவு விடியோ போடுங்கள் நண்பரே.

  • @kmsgoutham2134
    @kmsgoutham2134 4 ปีที่แล้ว +3

    வணக்கம். நான் தருமபுரி உங்கள் ஊரின் அருகில் உள்ள ASM பால்பண்ணையில் மூன்றுவருடம் ஆப்ரேட்டர் பணியில் வேலை செய்தேன். ஒரு கேள்வி கறவை மாடுகளின் உடம்பு பிடிக்க எதாவது தீவனம், டானிக், மாத்திரை இருந்தால் கூறவும் நன்றி

    • @FarmerMedia
      @FarmerMedia  4 ปีที่แล้ว

      Please watch this video.
      th-cam.com/video/DWoxKm3h_OM/w-d-xo.html

  • @Rajkumar-bz4ri
    @Rajkumar-bz4ri 4 ปีที่แล้ว +1

    Sir..thank you.. nice videos..really you are inspiring now a days youngsters and moving us to succeed in life.

  • @sugalaya5528
    @sugalaya5528 4 ปีที่แล้ว +2

    ஆடெங்கப்பா.. சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Tamilanbhuviitalkz
    @Tamilanbhuviitalkz 4 ปีที่แล้ว +3

    Super brother. I am also trying in my home

    • @FarmerMedia
      @FarmerMedia  4 ปีที่แล้ว

      All the best brother!!

  • @vinothraj9580
    @vinothraj9580 3 ปีที่แล้ว

    சார் நீங்க வேற லெவல் எங்களை மாதிரி படித்து வேலையற்ற அவர்களுக்கு எதுனா வாய்ப்பு இருக்கிற மாதிரி சொல்லுங்க

  • @Rajeshkumar-nt9pb
    @Rajeshkumar-nt9pb 4 ปีที่แล้ว +3

    காடுகளில் வருடத்திற்க்கு 6 மாதம் தான் மேய்ச்சல்..மீதமுள்ள. 6 மாதத்திற்க்கு வைக்கோல்+பசுந்தீவனம் தான்..1கட்டு வைக்கோல் 100₹*8*1.5=1200*30=36000..??

  • @SathishKumar-ws6rc
    @SathishKumar-ws6rc 4 ปีที่แล้ว +1

    Vanakkam sir, arumaiyana pathivu anaivarukkum oru munnodi kanruhalaium pathuhakka muyarchi seiyungal naam ellorum kanruhalai kaivittal varungalathil iyanthirathil paal karakka iyalathu. Pasuve paal tharum

  • @VINOTHP.
    @VINOTHP. 3 ปีที่แล้ว +1

    THANK YOU VERY MUCH PLEASE MAKE VIDEO,...🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarks6119
    @senthilkumarks6119 4 ปีที่แล้ว +2

    Super explanation. What is the cost of milking machine.

  • @AAA-id7fj
    @AAA-id7fj 4 ปีที่แล้ว +2

    Very useful and lots of thinks sir...

  • @jaik9321
    @jaik9321 4 ปีที่แล้ว +1

    Good to see cows given space to Live and allow to walk ; that's much needed. just to know if no milk but machine is fitted will it not give blood and pain to the cows

  • @rkp9953
    @rkp9953 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை சகோதரா தற்போது தங்கள் மாட்டு பண்ணை நிலவரம் மற்றும் இதே போன்று ஒரு நாள் வேலை பதிவு செய்து காணொளி போடுங்கள் ..மிக பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @abtnpsc5594
    @abtnpsc5594 4 ปีที่แล้ว +3

    its very useful sir

  • @kattuvasi_arun
    @kattuvasi_arun 4 ปีที่แล้ว +3

    Keep rock sir, All the best.. am seeing lot of smart work in your cow farm .
    Thank you so much for sharing your experience to Others ❤️

  • @venkai1997
    @venkai1997 4 ปีที่แล้ว +2

    மக்கசோளத்தை அரைத்து மொத்தமாக வைத்தக்கொள்வீர்களா அல்லது தினமும் அரைப்பீர்கலா?

  • @jallikattu7799
    @jallikattu7799 4 ปีที่แล้ว +6

    எனக்கும் இந்த மாதிரி தான் ஆகனும் னு ஆசை ...எந்த வசதியும் இல்லை...

  • @weekendvivasayi4308
    @weekendvivasayi4308 4 ปีที่แล้ว +1

    Very good video sir.. Thanks.. Your work inspired me.

  • @veluinnovator
    @veluinnovator 4 ปีที่แล้ว +2

    Amazing planning sir 👏👏👏

  • @Bharathi-xs3ps
    @Bharathi-xs3ps 4 ปีที่แล้ว +1

    Sir super God bless you and your family medias and farmar

  • @balamanian9186
    @balamanian9186 4 ปีที่แล้ว +1

    Good job,rain coming to earth becoz of you people.

  • @nagarajs7086
    @nagarajs7086 4 ปีที่แล้ว +2

    வணக்கம் , நல்ல பதிவு .
    உலர் தீவனம் நீங்கள் பயன்படுத்துவது இல்லையா .
    சுண்ணாம்பு கல் எப்படி ஊரபோடவேண்டும் . சுடு தண்ணீ or பச்சை தண்ணியா

    • @cheemzyt1228
      @cheemzyt1228 4 ปีที่แล้ว +1

      Panaila Sunambu Poatu Athula Thanni Ooothi Vainga Bro Adutha Nal Athu Kalangama Moandu Ooothunga 💞

    • @nagarajs7086
      @nagarajs7086 4 ปีที่แล้ว

      ஓகே நன்றி

  • @rgcol2745
    @rgcol2745 4 ปีที่แล้ว +3

    Great efforts

    • @FarmerMedia
      @FarmerMedia  4 ปีที่แล้ว

      Thanks a lot

    • @gopikrishnan8412
      @gopikrishnan8412 4 ปีที่แล้ว

      இவருடைய தொலைபேசி எண் பதிவிடுங்கள் ஐயா

  • @jjjiii8114
    @jjjiii8114 4 ปีที่แล้ว +2

    Yes I like this job

  • @subashm9363
    @subashm9363 4 ปีที่แล้ว +2

    அய்யா குச்சி தீவனத்தை எப்படி மாட்டிற்கு தருகிறீர்கள் இதனுடன் சேர்த்து தருகிறீர்களா அல்லது தனியாக தண்ணீர் கலக்காமல் அப்படியே தனியாக தருவீர்களா பதில் தரவும் நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @yourfarm4270
      @yourfarm4270 4 ปีที่แล้ว

      *வணக்கம்*
      கால்நடைக்கு தேவைப்படும் பேராசிரியர்.ந. புண்ணியமூர்த்தி அவர்களின் *இயற்கைவழி முதலுதவி மருத்துவம்* மற்றும் பராமரிப்பு ஆலோசனை 24x7 உடனுக்குடன் பெற *+19494 780 439* என்ற வாட்ஸாப் எண்ணை தொடர்புகொள்ளவும்.
      கீழே உள்ள *யுவர்பார்ம் யூடியூப் இணைய இணைப்பில்* கால்நடை வளர்ப்பு சம்பந்தமான பொது தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்
      தீவன மேலாண்மை- th-cam.com/video/F7MtF1akP5Q/w-d-xo.html
      _கறவை மாட்டு இனங்கள்
      கறவை மாடு வளர்ப்பில் கொட்டகை அமைப்பின் பங்கு- th-cam.com/video/We4rjZO6StM/w-d-xo.html
      *கறவை மாடுகள் இனப்பெருக்க மேலாண்மை*- th-cam.com/video/Hg4nSmigaD0/w-d-xo.html
      *கறவை மாடுகளை தேர்வு செய்யும் முறைகள்*- th-cam.com/video/1JlFwXQ5xic/w-d-xo.html
      *நாட்டுக்கோழி வளர்ப்பு* ஒரு முன்னுரை-th-cam.com/video/o_cFknr5ZLI/w-d-xo.html
      *புதிய வெள்ளாட்டுப் பண்ணை துவங்குவதற்கு முன் கவனிக்கவேண்டியவை*- th-cam.com/video/fGtewNcu-Xk/w-d-xo.html
      _நன்றி_
      *யுவர்பார்ம்*

  • @indrajithgeologist125
    @indrajithgeologist125 4 ปีที่แล้ว +1

    Sir you was great. I too wish to do this job

  • @yna5009
    @yna5009 4 ปีที่แล้ว +3

    I'm very impressed

  • @manishankar8054
    @manishankar8054 4 ปีที่แล้ว +3

    Vera leavel super

  • @FarmerMedia
    @FarmerMedia  4 ปีที่แล้ว +1

    கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் | Cow diseases and treatment
    th-cam.com/video/QJNbFbkg9fU/w-d-xo.html
    Farmer Media வின் Whatsup குழுமத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கின் மூலமாக இணையவும்.
    chat.whatsapp.com/HEMxsbyAxg5DKrGLxrugwv
    நன்றி,
    Team Farmer Media

  • @drjayaprakasamjp9995
    @drjayaprakasamjp9995 3 ปีที่แล้ว

    Nice explain . Appriciate your duty.

  • @mdibrahim4903
    @mdibrahim4903 4 ปีที่แล้ว +2

    Supper bro thank you

  • @ragupathir1383
    @ragupathir1383 2 ปีที่แล้ว

    sir.. super... you are doing a satisfying job... i wish i could do the same as you. i honestly say you are my role model, i have not seen such as your video.. you have set up the farm in the best possible way and i like to visit your form once..

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 4 ปีที่แล้ว +1

    Good explanation sir useful tips

  • @rajapandian9237
    @rajapandian9237 4 ปีที่แล้ว +1

    Now formers also can contribute to the gdp of india.. 😎🇮🇳🇮🇳✌️

  • @rajkumarc8282
    @rajkumarc8282 4 ปีที่แล้ว +1

    We are very much proud about ur job. Upload more videos sir

  • @kbenjaminmark
    @kbenjaminmark 4 ปีที่แล้ว +3

    Hard work indeed

  • @satheesh_sw
    @satheesh_sw 3 ปีที่แล้ว +4

    Sir Coimbatore climate ku HF cow porunthuma?

  • @RameshRamesh-dy1do
    @RameshRamesh-dy1do 3 ปีที่แล้ว +1

    செமசூப்பர் அண்ணா

  • @_dharanidharanKm
    @_dharanidharanKm 4 ปีที่แล้ว +2

    Super sir ........Vera level

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 4 ปีที่แล้ว +1

    valthukkal ayya. valga valamudan

  • @vigneshvikas684
    @vigneshvikas684 4 ปีที่แล้ว +2

    Nalla viedo sir.

  • @jayaprakashannachiprakash1012
    @jayaprakashannachiprakash1012 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ 💐

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 3 ปีที่แล้ว

    You are well discipline
    If you are very disciplined you will truly succsess.

  • @SaradhaDivine
    @SaradhaDivine 2 ปีที่แล้ว +5

    சார் பால் கறக்க செட்டப் நன்றாக இருக்கு எங்க பன்னைக்கும் அந்த மாதிரி செட்டப் அமைக்கனும் எப்படி அமைக்னும் சொல்லுங்க.

  • @mohamedazar2570
    @mohamedazar2570 4 ปีที่แล้ว +1

    Thank you very mach

  • @suvekongutamil364
    @suvekongutamil364 3 ปีที่แล้ว +1

    Nice video....super speech...

  • @Moorthi6260
    @Moorthi6260 4 ปีที่แล้ว

    Nalla padhivukku nandri anna

  • @shawkathsha875
    @shawkathsha875 3 ปีที่แล้ว +3

    சுண்ணாம்பு தண்ணி தினமும் கொடுக்க வேண்டுமா அண்ணா சொல்லுங்க

  • @Ram-ss9ds
    @Ram-ss9ds 4 ปีที่แล้ว +1

    Very nice!!! thank you

  • @velmurugan2634
    @velmurugan2634 4 ปีที่แล้ว +5

    அந்த அம்மாவிற்கு அதிகமான வேலை இருக்கிறது

  • @yasararafath979
    @yasararafath979 4 ปีที่แล้ว +3

    PS 357🔥🔥🔥super video super 🔥🔥🔥

  • @susu-casual
    @susu-casual 3 ปีที่แล้ว +2

    சார், வேலை ஆள் ன் வேலை நேரம் என்ன ? - - சம்பளம் எவ்வளவு ங்க ?

  • @vasanthkumar-ex2is
    @vasanthkumar-ex2is 2 ปีที่แล้ว

    அருமையான கானொளி

  • @hemanathsiva3085
    @hemanathsiva3085 3 ปีที่แล้ว +2

    Good job sir

  • @thangamuthuthangamuthu8334
    @thangamuthuthangamuthu8334 3 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் பண்ணை எந்த ஊர்ல இருக்கிறது சொல்லுங்கள் அதை பார்க்க வேண்டும் எப்படி செய்முறையை பார்க்கனும்

  • @mugesh662
    @mugesh662 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ....

  • @npsamysamy3920
    @npsamysamy3920 4 ปีที่แล้ว +2

    Nice Brother..

  • @balasambantham3405
    @balasambantham3405 4 ปีที่แล้ว +2

    நாங்கள் மனதில் வைத்திருந்த கேள்விகளைப் பற்றி உங்கள் வீடியோக்களிலிருந்து நல்ல பதில்களைப் பெற்றுள்ளோம்.
    ஆனால், ஒரு கேள்வி, நாட்டு மாடு போன்ற எச்.எஃப் கன்றுக்கு பால் கொடுப்பது அவசியமா?

  • @Keethika
    @Keethika 4 ปีที่แล้ว +1

    Sema cute and nice work brother

    • @FarmerMedia
      @FarmerMedia  4 ปีที่แล้ว

      Thank you very much brother.

  • @elangov6886
    @elangov6886 5 หลายเดือนก่อน

    U r great sir all the best sir

  • @durairaj7554
    @durairaj7554 4 ปีที่แล้ว +1

    super well planned arumai sir

    • @FarmerMedia
      @FarmerMedia  4 ปีที่แล้ว +1

      Thank you very much

  • @rajamanoharan7030
    @rajamanoharan7030 4 ปีที่แล้ว +6

    15 ரூபாயில் எப்படி சகோ தீவன செலவு முடிக்கிரிங்க அப்படி என்ன தீவனம் தரிங்க சொல்லுங்க சகோ எங்களுக்கு உதவியா இருக்கும்

    • @servethegood-717
      @servethegood-717 4 ปีที่แล้ว

      th-cam.com/video/chA6OsALw2w/w-d-xo.html
      Ithu oru organic prodect bro...
      Venumna use panni parunga.

  • @r.sureshsuresh1655
    @r.sureshsuresh1655 4 ปีที่แล้ว +3

    For successful dairy farming insurance of animals is mandatory.

  • @thirupathi9618
    @thirupathi9618 4 ปีที่แล้ว +2

    Excellent bro....