Manjal Poosum Vaanam Full Video Song 4K | Friends Movie Songs | Suriya | Vijayalakshmi | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Manjal Poosum Vaanam Full Video Song 4K from Friends ft. Suriya and Vijayalakshmi. Music by Ilayaraja, directed by Siddique and produced by Appachan. Friends Tamil movie also stars Thalapathy Vijay, Ramesh Khanna, Vadivelu, Devayani, Abhinayasree and Sriman among others.
    Friends is a remake of Siddique's Malayalam film by the same name with actors Jayaram, Mukesh, Sreenivasan, and Meena. The movie was remade in Telugu as Snehamante Idera starring Akkineni Nagarjuna, Sumanth, Sudhakar, and Bhumika Chawla.
    Song: Manjal Poosum Vaanam
    Singers: Sujatha Mohan, Devan Ekambaram
    Lyrics: Pazhani Bharathi
    Click here to watch:
    Priyamana Thozhi 4K Full Video Songs: bit.ly/2UnoiW7
    Superstar Rajinikanth's Manithan 4K Songs: bit.ly/2L0PdCQ
    AR Rahman's Kadhalan 4K Video Songs: bit.ly/2B0Nf0L
    Dhanush's Pudhupettai Movie 4K Video Songs: bit.ly/2G6FV9u
    Vishal's Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
    Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
    Stay connected with us for more Super Hit Tamil Songs!
    Subscribe to API - bit.ly/2qzquvX
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase -www.apinternati...

ความคิดเห็น • 772

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 ปีที่แล้ว +779

    2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 ปีที่แล้ว +101

    விஜய லட்சுமி அழகு இவங்களுகாக இந்த பாடல் பார்ப்பேன்

    • @sivan700
      @sivan700 ปีที่แล้ว +1

      Naanum

    • @sivan700
      @sivan700 ปีที่แล้ว +2

      She is beautiful

    • @ArunKumar-pc9fy
      @ArunKumar-pc9fy หลายเดือนก่อน

      0s2😊​@@sivan700

    • @kesavanp7865
      @kesavanp7865 หลายเดือนก่อน

      ​@@sivan700😢😢😢😂

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 23 วันที่ผ่านมา +1

      சீமான் சீர்ரழிச்சான் 😢😢😢

  • @ramachandran-ge3qb
    @ramachandran-ge3qb ปีที่แล้ว +45

    உன்னுடைய நடிப்பு திறன் அவ்வளவு அழகு,,,,ஏன் நீ திசைமாறி சென்றாய், ,,,

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 23 วันที่ผ่านมา +3

      சீமான் சீர்ரழிச்சான் 😢😢😢

  • @aarthidra
    @aarthidra 11 หลายเดือนก่อน +149

    Vijayalakshmi - என்ன ஒரு அமைதியான அழகு, எவ்வளவு graceful dance, என்ன ஒரு நாகரிகமான dressing sense..!

    • @hezruggedguy
      @hezruggedguy 11 หลายเดือนก่อน +15

      அண்ணனுக்கு முன் அவர் அப்படி தான்...

    • @SivaKumar-ur8ft
      @SivaKumar-ur8ft 5 หลายเดือนก่อน

      சூப்பர்

    • @RajanRajan-wc8pl
      @RajanRajan-wc8pl 4 หลายเดือนก่อน

      I like song 💞💞💞

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 23 วันที่ผ่านมา +1

      சீமான் சீர்ரழிச்சான் 😢😢😢​@@hezruggedguy

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 3 ปีที่แล้ว +177

    இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும்.மிக மிக பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் தான் நாம் இசைதேவன் நம் இளையராசா அவர்களின் கால கட்டத்தில் வாழ்வது.Vijay...deyani pair.and surya...vijayalakshmi.very decensy and fantastic. Semma vera lavel.

    • @SureshKumar-lx3cm
      @SureshKumar-lx3cm 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @muthukumaran5636
      @muthukumaran5636 2 ปีที่แล้ว +4

      இளையராஜா இசையை நாம் ரசிப்பதால் தான் இளையராஜா கோடிக்கணக்கான பணத்துடன் வாழ்ந்து வருகிறார். இல்லை என்றால், ஏதாவது ரோட்டோர இசைக்குழுவில் பிழைப்பு நடத்தி கொண்டு இருக்க வேண்டும். இளையராஜாவிற்கு தேவைக்கு அதிகமாக ஜால்ரா அடிக்க வேண்டாம். அவரது வேலைக்கு, மிக அதிகமாக கூலியை ஏற்கனவே தமிழர்கள் கொடுத்து விட்டார்கள்.

    • @yasodhabalaji4848
      @yasodhabalaji4848 2 ปีที่แล้ว +7

      @@muthukumaran5636 இளையராஜா இசை நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.தமிழனுக்கு தமிழன் தான் எதிரி.அதனால் தான் நம் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு காரணம்.இளையராஜாவை திமிர் பிடித்தவர் என்று ஒதுக்குப்பவர் உண்டு.அவரை ஒதுக்க லாம் அவரின் இசையை ஒதுக்க முடியாது.சரஸ்வதி தேவியே அவரிடம் மண்டியிடும் போது நாமெல்லாம் ஒரு தூசு மாதிரி தான்.திறமை இருக்கும் இடத்தில் திமிரும் பணமும் இருப்பது தவறில்லை.இளையராஜா இசை இல்லை என்றால் இந்தி பாடல்களை தான் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியதாக இருந்திருக்கும் அன்றைய காலகட்டத்தில்.கபி கபி ......என்று பாடிக் கொண்டிருந்திருப்போம்.மொழி தெரியாமல் அர்த்தம் தெரியாமல்......வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்.ஏன் தமிழன் வாழக் கூடாதா முத்துக் குமரன்.ஐயா.

    • @periyasamy2615
      @periyasamy2615 2 ปีที่แล้ว +3

      😚😚😊😋😏😁😁😁😁😁😁😁😉😆😆😆❤😊😊😂😂😋

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 ปีที่แล้ว +1

      @@muthukumaran5636 very wonderful comments

  • @arula9794
    @arula9794 3 ปีที่แล้ว +172

    From the beginning tune till the end, very pleasant song. Magic of Ilayaraja.

    • @thahilairfan5856
      @thahilairfan5856 ปีที่แล้ว +1

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💙💙💙💙🌴🌴🌴🌴🌴🌴🌴🌲🌲🌵🌳🍀🍂💛🧡🧡🧡🧡💛💛💛💛💛💛💛❤️🧡🧡🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌝🌞⭐⭐⭐⭐🌟⭐🌟⭐🌟✨✨✨✨✨✨✨✨✨👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿😈😈😈😈😈😈😈😈😈😈😈👻👻👻👻👻👻👻👻🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🎃🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🤡🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚🌚💫💫💫💫💫💯💯💫💫💫🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🌛🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

  • @kadamaniy1997
    @kadamaniy1997 ปีที่แล้ว +32

    தெளிவான இசை. மனதை இதமாக்கும் வலிமை. Bgm மற்றும் சரணம் பின் வரும் அற்புத வயலின் கோர்வை....இலக்கியம் இசை வடிவில்

  • @Aadya1907
    @Aadya1907 3 ปีที่แล้ว +173

    Sweet times never come..what a beautiful period of times pleasant 🌱☘🍀

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว +3

      Vijayalakshmi was such free bird those times...
      and then sh*t Seeman happend in her life.... 😭😭😭😭

    • @kaliwaran3668
      @kaliwaran3668 2 ปีที่แล้ว +1

      @@vijayaprabu6669 👍

    • @suryahandsomeboy488
      @suryahandsomeboy488 ปีที่แล้ว

      True

  • @jeweljustin1486
    @jeweljustin1486 3 ปีที่แล้ว +93

    Sujatha voice♥️👌👌

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 ปีที่แล้ว +57

    Viji..... 😍Such an underrated beauty she is!!!

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 23 วันที่ผ่านมา +1

      சீமான் சீர்ரழிச்சான் 😢😢😢

  • @mohanapriya7372
    @mohanapriya7372 4 ปีที่แล้ว +42

    Kolam poda vaasal ullathu enthan veedo vaasal atrathu , Hooo undhan ullam Kovil pondrathu athanaalthaane nan theebam thanthathu (My Fav Lines)❣️❣️👌👌🥰🥰

    • @ragava3500
      @ragava3500 3 ปีที่แล้ว +4

      Sema line ithu nan adikkadi status vachirikken

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 4 ปีที่แล้ว +110

    Maestro Ilayaraja. This is a song he gave during his 24th year of cinema. Probably after scoring for over 700 movies..LEGEND for a reason 😍..

  • @ishwarya9533
    @ishwarya9533 2 ปีที่แล้ว +21

    எனக்கு விவரம் தெரிந்து நான் கேட்டு ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று... அப்பவே எங்க பாத்தாலும் இந்த பாட்டை தான் வரியே தெரியாம பாடிட்டே இருப்பேன்..🤪.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 ปีที่แล้ว +12

    "மஞ்சள் பூசும் வானை தொட்டு பார்த்தேன்.. கொஞ்சி பேசும் தத்தை பேச்சைக்கேட்டேன்..".. என்று இளமை பொங்க கன்னி கனவு பாடும் விஜயலட்சுமி.. கன்னியின் கனவு காதலன் சூரியா வாலிபம் பாடி வர .. இசை மழை பெய்யும் இளையராஜாவின் இசையில் வண்ணம் தந்த காட்சிகள்... இசை சந்தங்களுக்கு வார்த்தைகள் தந்த பழனி பாரதியின் சொல்லாடல்....

  • @riskanmohammed2847
    @riskanmohammed2847 3 ปีที่แล้ว +97

    பாடலும் பாடல் காட்சியும் அழகாக உள்ளது அன்றய காதல் உணர்வுகளை காட்சியாக சித்தரிக்கின்றது குறிப்பாக இந்த காட்சி அழகாக உள்ளது 3:30_3:33

  • @sundarmudhra
    @sundarmudhra ปีที่แล้ว +34

    Superb music by Ilayaraja sir...good singing by Devan & sujatha 👍

  • @ranjithtp6204
    @ranjithtp6204 4 ปีที่แล้ว +351

    Listening in 2020 after 20 years .

  • @sivak9351
    @sivak9351 4 ปีที่แล้ว +110

    எவ்ளோ அழகு 😍 சீமாண்டி தாயொலி கெடுத்துட்டான் வாழ்க்கையவே..

    • @kathira6732
      @kathira6732 4 ปีที่แล้ว +4

      Bro seeman ena panaru solunga bro ena kedutharu ivanga vaazhakaya

    • @muthukumar-os9lh
      @muthukumar-os9lh 4 ปีที่แล้ว +3

      Unmai

    • @edwininico211
      @edwininico211 3 ปีที่แล้ว +4

      Correct

    • @Neelsri123
      @Neelsri123 3 ปีที่แล้ว +3

      Iva thumuru eduthu ponathuku seeman enna da panuvaru

    • @shameemshahul3198
      @shameemshahul3198 3 ปีที่แล้ว

      😯😯😯

  • @srinavin
    @srinavin 4 ปีที่แล้ว +85

    1:36 Kaipulla House .. Winner Movie 😂😂😂😂

    • @karthikasthara509
      @karthikasthara509 4 ปีที่แล้ว +5

      😅😅🤔👌👌👌

    • @Nnvjdj
      @Nnvjdj 3 ปีที่แล้ว +5

      Aama ya😂

  • @melon7077
    @melon7077 ปีที่แล้ว +16

    Life is crazy, what a beautiful and talented woman, sad to see her now.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 23 วันที่ผ่านมา

      சீமான் சீர்ரழிச்சான் 😢😢😢

  • @anooprenganr7576
    @anooprenganr7576 4 ปีที่แล้ว +221

    Such a wonderful song.....Even being a Malayalee I m addicted to this song very much......Its the remake of Malayalam Movie "Friends" released in 1999......But I was lucky that I got a chance to watch the tamil movie in theatre @ Thiruvananthapuram......my home town.....I bought the audio cassette of tamil version just because of my hard core love for this song.....Hearing this song for 20 years in different media.....Cassettes.....CD's.....iPod'sand now youtube....I love to hear this song always......❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabubabu5929
    @sabubabu5929 2 ปีที่แล้ว +18

    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten
    Female : Manadhilae manadhilae pudhu alaigal adithadhu
    Vizhiyilae vizhiyilae pon meengal thudithadhu
    Kaadhal varuga varuga ival naanam oliga oliga
    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten
    Male : Kolam poda vaasal ulladhu endhan veedo.. vaasal atradhu
    Female : Hoo undhan ullam koil pondradhu adhanaal thaanae
    Naan dheepam thandhadhu
    Male : Kangal kaanum dhoorathil vaazhum vaazhkai podhum
    Female : Baaram konda megangal neeraal mannai theendum
    Male : Undhan kaadhal oru vazhi thirumbi chellu kanmani
    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten
    Female : Thendral vandhu jannal thirandhadhu
    Jannalin vazhiyae kaadhal Nuzhaindhadhu
    Male : Hoo kaadhal nuzhaiya kaatru nindradhu
    Jannal kadhavai moodi sendradhu
    Female : Moodum kangal eppodhum kaatrai kaanbadhillai
    Male : Kanavil thondrum vannangal unmai aavadhillai
    Female : Thirumba vendum en vazhi sollum sollae nalvazhi
    Female : Manjal poosum vaanam thottu paarthen
    Konji pesum thathai pechai ketten
    Selai katti pogum megam paarthen
    Solai poovai maalai ondrai ketten

  • @HarishKumar-id7oo
    @HarishKumar-id7oo 4 ปีที่แล้ว +43

    Great composition by Isai Gnani, pretty pair. Today's composers cannot give one love song like this,

  • @ac14698
    @ac14698 4 ปีที่แล้ว +42

    Naalaikku indha songkku views neraya vandalum varum

  • @rajaroman9266
    @rajaroman9266 8 หลายเดือนก่อน +96

    2024-ல் யாரெல்லாம் கேட்க உள்ளீர்கள்? ??

    • @subhashinikarthikeyan5398
      @subhashinikarthikeyan5398 6 หลายเดือนก่อน

      Ippavum enoda song list la indha song iruku enoda all time favourite song idhu

    • @ramyas4106
      @ramyas4106 หลายเดือนก่อน

      😊​@@subhashinikarthikeyan5398

  • @itzmepratheep7381
    @itzmepratheep7381 5 ปีที่แล้ว +37

    Surya 😍

  • @anandans8574
    @anandans8574 4 ปีที่แล้ว +31

    Ever green song. Thanks to Raja Sir after a gap. Heart scratching song. Thanks to Sujatha madam and devan Sir

  • @thiruvetti
    @thiruvetti ปีที่แล้ว +31

    What a natural beauty - Vijayalakshmi. Sad not many chances.
    2000 to 2003/4 was such an awesome period. So many good songs and Vivek/Vadivelu comedy at peak.
    That time will never come back.

    • @Mahi-nv3ws
      @Mahi-nv3ws 5 วันที่ผ่านมา

      Yess

  • @Sriramlivz
    @Sriramlivz 4 ปีที่แล้ว +103

    I wanna get back to this time😭

    • @tbraghavendran
      @tbraghavendran 4 ปีที่แล้ว +4

      Its possible only if you have time machine that can work in reverse direction too.

    • @abiabirami7660
      @abiabirami7660 3 ปีที่แล้ว +1

      Same feel bro😥💔

    • @rajacpradeepan7946
      @rajacpradeepan7946 3 ปีที่แล้ว

      @@abiabirami7660 yes same frel

    • @riyasharian1272
      @riyasharian1272 3 ปีที่แล้ว

      G🐣🐤🐥🐔🦆🦅,?

    • @manimm4284
      @manimm4284 3 ปีที่แล้ว +2

      Those days never come but that are golden days

  • @habeebiyt7500
    @habeebiyt7500 3 ปีที่แล้ว +57

    *2021 il parpavanga like podunga Makale* ❤️😍 *One of my **Fav.Song*

  • @RajaKumar-sj3et
    @RajaKumar-sj3et ปีที่แล้ว +13

    The way she dances really making me romantic, seldom can see such dance movements nowadays.

  • @christianvoice1960
    @christianvoice1960 3 ปีที่แล้ว +24

    Im big fan of surya kerela❤️

  • @abisanthosh2464
    @abisanthosh2464 2 ปีที่แล้ว +12

    My favorite😍😍😍😍 song surya anna and vijaylakshmi

  • @sylvester8004
    @sylvester8004 3 ปีที่แล้ว +15

    Such a beautiful song ❤️ Suriya sooo handsome 🔥❤️

  • @deepikhaprabahar6395
    @deepikhaprabahar6395 2 ปีที่แล้ว +9

    Surya killing me with his eyes and mustache.... So manly... 🥰🥰😍

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 4 ปีที่แล้ว +14

    Sujatha menan, voice superb.

  • @manjunarayanswamy5960
    @manjunarayanswamy5960 11 หลายเดือนก่อน +10

    She had all the grace of becoming a top notch heroine.Indeed , she fetched Karnataka state award for best actress for her debut movie …. One bad decision turned her life totally irrevocable …. Sad

  • @truth502
    @truth502 หลายเดือนก่อน +1

    Sujatha ma voice vera level 🎉❤

  • @arula9794
    @arula9794 3 ปีที่แล้ว +57

    Watched this song exactly 20yrs ago, still listening. Beautiful song, lovely feeling listening to it. Ilayaraja magic.

  • @megalamegaa781
    @megalamegaa781 3 ปีที่แล้ว +8

    Kangal kaanum thoorathil vaazhum vaazhkai podhum.. Arumaiyana varigal..💜

  • @muthusamymala907
    @muthusamymala907 2 ปีที่แล้ว +28

    தென்றல் வந்து ஜன்னல் திறந்தது❤️. ஜன்னல் வழியே காதல் நுலந்தது❤️காதல் நுழையும் காற்றேல் நென்றது ❤️ஜன்னல் கதவை மூடி சென்றது.... ❤️❤️❤️

  • @orangemittai9251
    @orangemittai9251 2 ปีที่แล้ว +79

    Vijaylakshmi a pure Tamil beauty whose parents are from Nagercoil and Srilanka. Sad that she didn't get the love she deserved from the Tamil audience.

    • @shylaja8051
      @shylaja8051 2 ปีที่แล้ว +7

      She is kannadathiii

    • @jesuschristinlotus3161
      @jesuschristinlotus3161 ปีที่แล้ว

      Paithiyama nee Avanga onnum Srilanka illa

    • @TomJerry-gp2xl
      @TomJerry-gp2xl ปีที่แล้ว +2

      @@shylaja8051 she is a Tamilian born in Chennai settled in Bangalore

    • @bhagyalakshmi8563
      @bhagyalakshmi8563 3 หลายเดือนก่อน

      . . In karnataka for begging money she was telling that she is Kannadathi

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 ปีที่แล้ว +7

    Vijaya lakshmi paavam ❤🙂

  • @elavarasi5746
    @elavarasi5746 3 ปีที่แล้ว +33

    My favourite sweet sujatha voice. Surya vijayalakshmi super pair.

  • @Rafiqssss
    @Rafiqssss ปีที่แล้ว +10

    #1:34
    வருத்தபடாத வாலிபர் சங்கம்...கைப்புள்ள
    அலுவலகம்(வின்னர்)

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 2 หลายเดือนก่อน +4

    ❤hi.for.ilayaraja.music.composed.and.sujatha-mohan/devan ekambaram.voice.very.(nice).tamil.flim/song-date:26/06/2024.

  • @mdayub9731
    @mdayub9731 2 ปีที่แล้ว +3

    My most favourite one of the best song indha Song a yeppo kettalum Yetho first time kekkura feeling da irukku indha song la yedo oru positive vibration irukku adu na feel panniruka and superb lyrics nice....👌👌 romantic song....😍😍❤❤❤❤❤💖💖💖👍👍👍

  • @BharathiRaja-hy5op
    @BharathiRaja-hy5op ปีที่แล้ว +6

    உந்தன் உள்ளம் கோவில் போன்றது. அதனாலதானே நான் தீபம் தந்தது. 💞💞💞

  • @ayantech4274
    @ayantech4274 4 ปีที่แล้ว +191

    1:35 நம்ம கைப்புள்ள வீடு...

  • @ragava3500
    @ragava3500 3 ปีที่แล้ว +16

    Sujatha semma voice

  • @karthikeyanskarthikeyans3822
    @karthikeyanskarthikeyans3822 ปีที่แล้ว +19

    😍அழகின் அழகு விஜயலக்ஷ்மி❤️

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 4 ปีที่แล้ว +37

    கோவை மாவட்டம் சோமனூர்ரில் உள்ள சவீதா தியேட்டரில் பார்த்த படம்

    • @muthukumar-os9lh
      @muthukumar-os9lh 4 ปีที่แล้ว

      Same to you

    • @ramdhanush6903
      @ramdhanush6903 4 ปีที่แล้ว

      Nanum tha

    • @yogachitteshwaran
      @yogachitteshwaran 3 ปีที่แล้ว

      Sss nanum tha 😍😍😍😍😍🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @babarsyed4574
      @babarsyed4574 3 ปีที่แล้ว

      Nan ganga theatril 25 ruapai ticket 50rupai adhu oru kana kalam

    • @sridharr2025
      @sridharr2025 2 ปีที่แล้ว

      Naan kavitha theater la paathen

  • @braja6399
    @braja6399 4 ปีที่แล้ว +14

    திருச்சி மாவட்டம் சோனா திரையரங்கில் பார்த்த ஞாபகம் 2001பொங்கல் மலையாள இயக்குனர் சித்திக்கின் முதல் தமிழ் திரைப்படம் என்று நினைக்கிறேன்

    • @2siva.k696
      @2siva.k696 3 ปีที่แล้ว

      Ila bro kadhaluku mariyathai fst movie

  • @rrsivakumaran5538
    @rrsivakumaran5538 2 ปีที่แล้ว +12

    What a lovely composition. Song has become an addiction for me.

  • @nithyavanaja2255
    @nithyavanaja2255 2 ปีที่แล้ว +6

    🤗🤗,sujatha Amma voice super

  • @dheenas331
    @dheenas331 4 ปีที่แล้ว +68

    She is beautiful at young age

  • @27thangamprakash
    @27thangamprakash ปีที่แล้ว +8

    Lyrics by Pazhani Bharathi.. One of the outstanding Thamizh poet, who didn't get his due recognition..

  • @user-jt6og8yi
    @user-jt6og8yi 4 ปีที่แล้ว +23

    Malayaliundo Supper Songgg....💛💖💖💛 Njan Malayaliyanu....💜💙💜💙💜

  • @shriramr8695
    @shriramr8695 3 ปีที่แล้ว +14

    Blockbuster Album from Illayaraja.Pls hear all the songs guys

  • @meenupaki_vlog
    @meenupaki_vlog 3 ปีที่แล้ว +47

    Listening 🎧 in 2021 mind blowing song 😘😘

  • @peternaveen1832
    @peternaveen1832 3 ปีที่แล้ว +22

    2:55 what a romantic look by the heroine..!!!! anyone will fall for it... was Surya going for any interview after this shoot.. full formals with Tie..!!! :) :)

    • @jaga11de
      @jaga11de 3 ปีที่แล้ว +1

      😂

    • @rafeeka3703
      @rafeeka3703 ปีที่แล้ว

      That was the first shot taken for song picturizing

  • @muthukumar-os9lh
    @muthukumar-os9lh 4 ปีที่แล้ว +16

    பெரிய அண்ணி விஜயலட்சுமி வாழ்க

  • @thiruvetti
    @thiruvetti ปีที่แล้ว +27

    Ilayaraja + Vidyasagar melodies in 2000s = ❤❤❤

  • @rohanthchakravarthy6513
    @rohanthchakravarthy6513 2 ปีที่แล้ว +10

    If I wanna ask something to God... I just want to go back to those golden period😩😢

  • @remyaharidas9267
    @remyaharidas9267 2 ปีที่แล้ว +10

    Very cute expression and movements.. Loved it 🥰🥰🥰🥰🥰

  • @antonysubin1581
    @antonysubin1581 3 ปีที่แล้ว +9

    Charanam portions bgm has something to talk with you . . Grab the headset and jus close your eyes

  • @guruvk6988
    @guruvk6988 2 หลายเดือนก่อน +3

    கோலம் போட வாசல் உள்ளது எந்தன் வீடோ வாசல் அற்றது உந்தன் உள்ளம் கோவில் போன்ற அதனால் தானே நான் தீபம் தந்தது❤🎉

  • @ayyappanm6542
    @ayyappanm6542 3 ปีที่แล้ว +6

    SURIYA ANNA ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @diwakar.kannan
    @diwakar.kannan 11 หลายเดือนก่อน +14

    Sujatha's voice ❤....

    • @sureshtk4984
      @sureshtk4984 10 หลายเดือนก่อน +1

      ഒറിജിനൽ മലയാളം വേർഷണിലും സുജാത ചേച്ചിയുടെ പാട്ട് 👌

    • @truth502
      @truth502 8 หลายเดือนก่อน

      ​@@sureshtk4984Which Malayalam song?

  • @kalaijagadish9196
    @kalaijagadish9196 3 ปีที่แล้ว +13

    Luvly voice....😎😍

  • @ajithranjith2930
    @ajithranjith2930 4 ปีที่แล้ว +27

    Nice song.... Beautiful voice 😍😍❤️❤️

    • @rpmwins5723
      @rpmwins5723 ปีที่แล้ว

      Cheated by a Dialogue Politician.

  • @GubendranM
    @GubendranM 4 ปีที่แล้ว +560

    இவ்வளவு அழகா இருக்க இப்புடி போய் வழுக்கி விழுந்துருக்கயேமா 😭.

    • @malarvizhi.s1898
      @malarvizhi.s1898 4 ปีที่แล้ว +20

      Enne aachu na 😂😂

    • @GubendranM
      @GubendranM 4 ปีที่แล้ว +1

      @@malarvizhi.s1898 th-cam.com/video/Z_JCfBpSxxs/w-d-xo.html

    • @achu3352
      @achu3352 4 ปีที่แล้ว +3

      Ha ha

    • @shancharan7834
      @shancharan7834 3 ปีที่แล้ว +14

      ival mattum summavaa......sernthu koothadikkirathu, appuram pathini vesham podirathu........koothadi vesainga

    • @1982ashokk
      @1982ashokk 3 ปีที่แล้ว +16

      விதி.. fate..

  • @s.prabhakaran2111
    @s.prabhakaran2111 ปีที่แล้ว +3

    இதமான இசை அழகான வரிகள்

  • @contentwritervidhya125
    @contentwritervidhya125 3 ปีที่แล้ว +12

    Wah vijalakshmi looks v beautiful why she dint get much chance

    • @pandavas5810
      @pandavas5810 3 ปีที่แล้ว +4

      Tamil industry la kastam venum na Telugu Kannada try panlam inga verum glamour ku mukhiyathuvam kudukuranga

  • @muzammilbashashaik1308
    @muzammilbashashaik1308 3 ปีที่แล้ว +27

    Wish I can live in those kinda fields in my whole life, it'll be heavenly feeling 😌🌱🌱🌱🌳🌲🌴

  • @gokulkannan5200
    @gokulkannan5200 4 ปีที่แล้ว +8

    Suriya 😍

  • @DavidDavid-uz4hd
    @DavidDavid-uz4hd 2 ปีที่แล้ว +4

    Repeated watched in state of andhrapradesh.
    I can't forget those lovable memories. Wow effect

  • @hilalunnisha9643
    @hilalunnisha9643 2 ปีที่แล้ว +4

    Super jodi 😍

  • @krishnanrajagopalan-kb8jn
    @krishnanrajagopalan-kb8jn 11 หลายเดือนก่อน +3

    Ilayaraja always Raja.. no one can stand near him. Legend

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 3 ปีที่แล้ว +51

    The first thing,that comes to my mind, if I think abt my childhood is, this Song. This is the first song I heard, loved, the first song I sang in my life when I was 4 yrs old, I remember. Orchestra easily portrays that it's a Raja song. IR'ians can easily find it. And those heavenly Strings 🙂 #Raja is Life 🙏 without him, I couldn't identify my Childhood 😊

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy 3 ปีที่แล้ว +4

      Exactly, I was also in the same situation, when I was in 10th std this song was my favorite song and it gives a unique feeling too. Though I've listened to a lot of Raja sir songs in my childhood yet my adulthood was full of happiness because of Maestro. Even now this movie album makes me very happy, gives all emotions. Timeless songs ❣️

    • @harikrishnan6277
      @harikrishnan6277 2 ปีที่แล้ว +1

      Me too was 4 yrs at that time

    • @sivasubramaniS05
      @sivasubramaniS05 ปีที่แล้ว

      Right 😇

  • @RamKumar-es3mp
    @RamKumar-es3mp 3 ปีที่แล้ว +16

    What a beauty she was😍

  • @sylvester8004
    @sylvester8004 3 ปีที่แล้ว +8

    Her mother is a Sri Lankan Tamil and her father is from Nagercoil.

  • @uniquepeople8661
    @uniquepeople8661 3 ปีที่แล้ว +10

    Fabulous lyrics nice ❤️👍

  • @RajKumar-rj4zh
    @RajKumar-rj4zh 2 ปีที่แล้ว +2

    Kankal kanum thurathil valum valkay pothum supper licrs

  • @arivus7850
    @arivus7850 4 ปีที่แล้ว +9

    Raja sir ❤️❤️

  • @AM-em1hk
    @AM-em1hk 3 ปีที่แล้ว +29

    This song does something within me

  • @sigiscaria8511
    @sigiscaria8511 3 ปีที่แล้ว +9

    Beautiful melodious song 👌

  • @ayyappanm6542
    @ayyappanm6542 4 ปีที่แล้ว +6

    SURIYA ANNA ♥️♥️♥️

  • @AshokKumar-fp3wk
    @AshokKumar-fp3wk 4 ปีที่แล้ว +13

    Favorite song ❤❤

  • @venkatesanmurugesan913
    @venkatesanmurugesan913 3 ปีที่แล้ว +7

    படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று சொல்வி ஏமாற்றி இருப்பான்

  • @merlinsaju8721
    @merlinsaju8721 4 ปีที่แล้ว +6

    intha place supra eruku ...

  • @nivethayazhini1909
    @nivethayazhini1909 3 ปีที่แล้ว +9

    Vijayalakhsmi azhagi... ipdi unga life ah spoil panitingalale,,, come back pls thiramaya velila kondu vanga ,do something nd com back atleast seriels.

  • @sathyasathya5522
    @sathyasathya5522 3 หลายเดือนก่อน +1

    illayaraja song is always great

  • @vasukisaroja6113
    @vasukisaroja6113 ปีที่แล้ว +5

    Unthan ullam kovil pondrathu... Kankal ka num thoorathil.. Vazhum vazhkai pothum.. Wonderful lyrics...

  • @dheepthikc1274
    @dheepthikc1274 2 ปีที่แล้ว +4

    Brings back a lot of memories.... 13.9.22

  • @sriram-cn4ek
    @sriram-cn4ek 2 ปีที่แล้ว +6

    Mastero at his best. Awesome ❤️❤️

  • @jraja01
    @jraja01 11 หลายเดือนก่อน +2

    Wonderful song. Great melody by raja sir. I could hear this everyday and not get bored of it

  • @msasikalamurugan9001
    @msasikalamurugan9001 2 ปีที่แล้ว +11

    I love this song ❤️❤️

  • @rkavitha5826
    @rkavitha5826 4 ปีที่แล้ว +11

    பாடலாசிரியர் பெயரையும்..சேர்த்தால் நன்றாக இருக்கும்

  • @ravithammaneni357
    @ravithammaneni357 4 ปีที่แล้ว +5

    సూపర్ melody song