Nerrukku Ner Movie songs | Manam Virumbudhae Song | Vijay | Suriya | Simran | Kausalya | Deva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 313

  • @HighlifeC
    @HighlifeC ปีที่แล้ว +328

    குஷ்புக்கு எவன்டா கோவில் கட்டுனது... தலைவிக்கு கட்டியிருக்கனும்... என்ன ஆட்டம்... இடுப்பா இல்லை தரையில் விழுந்த கெழுத்தி மீனா?...என்னா வெட்டு என்னா துடிப்பு❤️❤️

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal ปีที่แล้ว +105

    அழகு ராணி நடனத் தீ
    இடையழகி இதயத்தேர்
    சிம்ரன்❤

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +262

    ❤️❤️❤️தேவா என்றொரு இசைக்கலைஞன் ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கியவன் ❤️ தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க ❤️ அப்படியே திரையில் தோன்றும் " சிம் " க்கு ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️ இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan Sulfide ❤️ LNG & LPG ❤️ 8.10.2022❤️❤️❤️

  • @karunanithisellaiyan5544
    @karunanithisellaiyan5544 ปีที่แล้ว +70

    சூப்பர் choreography, ஹரிணி வாய்ஸ், சிம்ரன் expression, மியூசிக் wow super super super i watch this song 1000 time அண்ட் above

  • @balav13
    @balav13 ปีที่แล้ว +91

    என்னா டான்ஸ் டா சிம்ரன் அளவுக்கு ஆட எந்த நடிகையும் இல்லை பார்க்க பார்க்க திகட்டாத பாடல்

    • @bommisgallery5987
      @bommisgallery5987 6 หลายเดือนก่อน

      Sai pallavi ☺. Rowdi baby 👶

    • @balav13
      @balav13 6 หลายเดือนก่อน +8

      @@bommisgallery5987 I agree but simran style of dance and walk, expression acting overall complete heroine even homely look glomour look negative role she is only and only suitable all characters she is equal dance with Vijay no one beat Vijay told that one interview simran is only pair with dance next heroine Tamanna

    • @developer872
      @developer872 4 หลายเดือนก่อน

      Kushboo

    • @jananisriganesh9365
      @jananisriganesh9365 13 วันที่ผ่านมา

      Kitta kooda vara mudiyathu. Can't beat simran 's grace and charm​@@bommisgallery5987

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 2 ปีที่แล้ว +120

    90s Simran, அது ஒரு சொல்லமுடியாத 🎉 காலம்.

  • @prakashvikash8200
    @prakashvikash8200 2 ปีที่แล้ว +111

    என் இதயத்தில் குடியிருக்கும் தேவதை சிம்ரன் ❤❤❤❤❤❤

  • @MaddyMugunth
    @MaddyMugunth ปีที่แล้ว +96

    I am a 90's kid, I didn't realize at that time Simran's awesomeness, Oh man she is Gorgeous. I dont know who costumed her in this movie. Amazing and incomparable.

    • @olive1355
      @olive1355 ปีที่แล้ว +17

      Even I didn't realize how amazing she's at that time. I was a jothika fan at that time. But now I realize no one can beat simran

    • @ramendhs
      @ramendhs ปีที่แล้ว

      1,

  • @shatharcpshethumon3136
    @shatharcpshethumon3136 2 ปีที่แล้ว +55

    Simran mam ungal Acting dance vere LeveL🌹🌹🌹

  • @thirumurugan.p4616
    @thirumurugan.p4616 2 ปีที่แล้ว +113

    இந்த பாடலை எங்கு ஒலித்தாலும் நான் 10 வயதுக்கு போய்விடுவேன்

    • @letslivealive253
      @letslivealive253 ปีที่แล้ว

      Me too

    • @muneeswari8301
      @muneeswari8301 ปีที่แล้ว

      Mee to

    • @sudhanuk1241
      @sudhanuk1241 8 หลายเดือนก่อน

      1:12
      சூர்யாவுக்கே அப்போ 10 வயசுதான் இருக்கும் போல

  • @anandlogu7046
    @anandlogu7046 ปีที่แล้ว +10

    உன்னை போன்றே ஓர் அழகியாய் மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் இப்புவியிலே
    ஆனாலும் உன்னைப்போல இல்லை என்று ஏங்க வேண்டும் உன்னழகை காணும் போதே ❤️❤️❤️ #என்றும் #என்றொன்ரும் #சிம்ரன்

  • @142sakthit9
    @142sakthit9 7 หลายเดือนก่อน +71

    Simran's this performance is far better than entire carriers of trisha,nayanthara

  • @suganyagowrishankar1057
    @suganyagowrishankar1057 2 ปีที่แล้ว +102

    Always simran fan 😍 most beautiful actress & elegance dancer...

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 ปีที่แล้ว +11

    மியூசிக், டான்ஸ் பாடல் சிம்ரன் அழகு கலக்கல்தான் போங்க 🎉

  • @RamyaRamya-vz5bc
    @RamyaRamya-vz5bc 2 ปีที่แล้ว +63

    ஹரிணி வாய்ஸ் செம்ம 💐💐💐

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว +41

    எங்கள் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் இந்த பாடல் அரங்கேற்றம். அரண்மனையின் அழகோடு இடையழகி அழகும் semma. What a performance 💯💯💯💯💓🌟🌟🔥🔥🔥

  • @mohamedfaslan3053
    @mohamedfaslan3053 2 ปีที่แล้ว +519

    சிம்ரன் எப்போ சினிமாவில் கால் வைத்தாளோ அப்பவே ரசிகர்களின் இதயங்கள் அவளிடம் சிறை போனது

    • @mohamedfaslan3053
      @mohamedfaslan3053 2 ปีที่แล้ว +21

      ( 2022.09.19 )

    • @U1VEL
      @U1VEL ปีที่แล้ว +19

      @@mohamedfaslan3053
      சார்.,
      மிகவும் மரியாதையாக பதிவு செய்து உள்ளீர்கள்...,

    • @gathampriya9157
      @gathampriya9157 ปีที่แล้ว

      @@mohamedfaslan3053 🤣 a happy 😁😁😁🤣😁😁😁😁 8⁸⁸⁹⁹99998⁹⁸⁸9⁸⁹⁹9889 to i88⁹88

    • @velulakshmi394
      @velulakshmi394 ปีที่แล้ว +1

      ​@@mohamedfaslan3053q

    • @SureshSuresh-ph8qf
      @SureshSuresh-ph8qf ปีที่แล้ว +2

      Ippa epdi

  • @jahubarhussain6042
    @jahubarhussain6042 2 หลายเดือนก่อน +8

    தமிழ் சினிமாவின் மீண்டும் கிடைக்காத இடையழகி சிம்ரன்..

  • @nandagopalk9311
    @nandagopalk9311 ปีที่แล้ว +34

    3:40 to 4:00 simran proved as Talented Artist in Debut Film itself...Great...Madam..❤❤❤❤❤❤

    • @rameshm3027
      @rameshm3027 ปีที่แล้ว

      Thalaiva semma ❤

  • @MM-yj8vh
    @MM-yj8vh 4 หลายเดือนก่อน +7

    சிம்ரன் & சூர்யா ....மிக அழகான ஜோடி. இருவம் மிக மிக அழகு.... ❤❤❤.
    இவரும்.... இளமையின் உச்சத்தில் இருந்த வருடங்கள் அவை. சிம்ரன் இந்த படத்தில் இருக்கும் அழகு & கவர்ச்சி மாதிரி எந்த படத்திலும் நான் பார்த்தது இல்லை.... மிக மிக அழகு ❤❤❤❤❤❤❤.
    சூர்யா & சிம்ரனுக்கும் உடைகள் மிக அழகு. ஹாரினி வாய்ஸ் அதைவிட அழகு, இசையமைப்பாளர் தேவாவுடை இசை.... தேன் பாயும்.... இப்பபி எல்லா விசயங்களிளும் டாபான பாடல்.❤❤❤

  • @yesbro2506
    @yesbro2506 2 ปีที่แล้ว +70

    Intha matheri oru heroine Tamil cinema la vanthathum illa
    Ini vara porathum illa
    Simran means Beauty 😍

  • @devarajantitan4786
    @devarajantitan4786 ปีที่แล้ว +9

    Manam virumbidae heart and soul killing
    Excellent music with beats and sarangi veena touch in between melting voice of harini.
    Manam virumbidae DEVA SIR👍🙏❤️

  • @ந.ரா.வேல்முருகன்
    @ந.ரா.வேல்முருகன் 2 ปีที่แล้ว +57

    புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடி என் உள்ளம்.
    என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலைமை அது சொல்லும்.

  • @madupooja819
    @madupooja819 2 ปีที่แล้ว +23

    Iduppu azhagi simran neenga eppovame lady super star

  • @musicthehind2023
    @musicthehind2023 4 หลายเดือนก่อน +15

    Simran akka pola ini oru nadaigai vara povathilli modern cinema la ❤❤❤❤❤

  • @alifeoftravel4956
    @alifeoftravel4956 ปีที่แล้ว +37

    Real lady super star simran💞💞💞💞💞

  • @sarosaroraji8382
    @sarosaroraji8382 2 ปีที่แล้ว +56

    Harini mam voice awesome ❤❤❤❤

    • @Neeraja664
      @Neeraja664 ปีที่แล้ว +3

      Harani voice melting na avaga voice ku adimai enaku avaga voice pidikum

  • @hellbaron
    @hellbaron 4 หลายเดือนก่อน +27

    9dara: I am lady superstar
    Simran: அங்க என்னம்மா சத்தம்????

    • @Pushpam-c2
      @Pushpam-c2 4 หลายเดือนก่อน +5

      Nayanthara not lady super star simran is the best evergreen lady super star 💖 idhaya thirudi my thalaivi what a what a mismerising dance no body can beta simran ever in our tamil industry really heroine who kept own caravan those days real hight real structur notthing is comparable to sims

  • @deltaalpha6449
    @deltaalpha6449 11 หลายเดือนก่อน +3

    ❤Intha song ga ❤simran❤🔥💥😍😍 thavera vera yarum best ta aderukka mudiyathu❤❤

  • @arokiyaswamymichael609
    @arokiyaswamymichael609 2 หลายเดือนก่อน +3

    Look at the grace moves❤❤❤that's why she is simran...... The music deva and the singer harini are adding gem's only in the 90s era. 2k kids are always kids😂😂

  • @vasanthganesh2169
    @vasanthganesh2169 ปีที่แล้ว +18

    Once simran fan..always simran fan

  • @prakash589
    @prakash589 5 วันที่ผ่านมา

    80s pirandhavangalukku - Nalla vibe sims. Super actress. Talented

  • @ramsuppiah9759
    @ramsuppiah9759 ปีที่แล้ว +29

    After enter simran in tamil cinema everything changed

  • @vss356
    @vss356 3 หลายเดือนก่อน +2

    Simran entry wow...Her hairstyle and costume suits well ❤

  • @karthikeyanc5455
    @karthikeyanc5455 2 ปีที่แล้ว +43

    சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலையே...

  • @karthi7450
    @karthi7450 ปีที่แล้ว +49

    இந்த பாடலில் சூர்யா சார் தேவை இல்லாத ஆணி 🙃🙃🙃🙃

    • @Neeraja664
      @Neeraja664 ปีที่แล้ว +4

      Suryda muthal flim

    • @Kolamayil
      @Kolamayil 3 หลายเดือนก่อน +5

      Girls went crazy for Surya in this song..neenga enna ippadi solliteenga?

    • @tamililakkiya8786
      @tamililakkiya8786 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @may2vlogtamil
      @may2vlogtamil หลายเดือนก่อน +2

      Ada pavigala paate avarukagadha😂

    • @GOPINATHsambru
      @GOPINATHsambru หลายเดือนก่อน +2

      Ada pavi😂 simran intha patta padurathukku surya than inspire 🎉😂

  • @subbubharathi1244
    @subbubharathi1244 2 ปีที่แล้ว +24

    Golden days my school memories❤

  • @Nagarajan-sp1ut
    @Nagarajan-sp1ut 2 ปีที่แล้ว +41

    Simran ❤️👌

    • @naveeven4844
      @naveeven4844 2 ปีที่แล้ว +2

      Simrane pakka vanthen

    • @rathnaakka7614
      @rathnaakka7614 2 ปีที่แล้ว

      🕉️👩‍🦰👁️👘💘👳👕😋😄🐂🐷💘🤳✍️💅👎👍🕉️👩‍🦰👁️🪑🛋️🛏️💶💴💵💸💷⚰️📿👘🕉️👩‍🦰🐂😄👳👕👁️🐷🤳✍️👎👍👳👕👕👳👈✊🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

    • @rathnaakka7614
      @rathnaakka7614 2 ปีที่แล้ว

      🕉️👩‍🦰🐂👈👉👳🐷✊👘👕😄👁️🤳✍️👎👍👳🐷🤳🐷👎👍👈👳👍💴💶💵💸💷🐷👩‍🦰

  • @devikadevika4115
    @devikadevika4115 2 ปีที่แล้ว +30

    My first love memories ❤️😘

  • @Samsusha5786
    @Samsusha5786 13 วันที่ผ่านมา

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத செவித்தேன் ❤❤❤❤❤

  • @deltaalpha6449
    @deltaalpha6449 11 หลายเดือนก่อน +3

    1:38❤ enna paarvai da samy💥🔥Simran ❤Thalaivi thalaivithaan❤❤dance la, nadai la, paarvai la nalenam means Simran❤....edited video vey kanna semitta mudiyala...live la Cinematographer ellam meranderuppannunga💥🔥❤❤Simran❤ There is no replacement for this beauty💥🔥😍Always thalaivi ❤.......Very talented ❤

  • @vichu.i205
    @vichu.i205 7 หลายเดือนก่อน +7

    Eppoothu 40 to 45 age ullavangalukku la tha entha 9o s songs. Oda. Feeling s therium

    • @S.K648
      @S.K648 16 วันที่ผ่านมา

      Bro I'm 90s kids , still my favourite actress simran mam dhaan😊😊

  • @Mahi78912
    @Mahi78912 2 ปีที่แล้ว +13

    Always my kanavu kanni simran

  • @Blueblonde227
    @Blueblonde227 2 ปีที่แล้ว +10

    Wow thank you so much for this upload, the video quality is great and the memories hit hard.

  • @ashwinkumar8631
    @ashwinkumar8631 2 ปีที่แล้ว +9

    Wow, Deva music blast.

  • @prabhurm2202
    @prabhurm2202 5 วันที่ผ่านมา +1

    SIMRAN ❤ True Queen

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec หลายเดือนก่อน

    எத்தனை முறை பார்த்தேன் என எனக்கு தெரியவில்லை சிம்ரன் நடனம் பிரமாதம்

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 ปีที่แล้ว +11

    This song came 1997 diwali released. I was studying GCE OL at Shivananda. That day's are golden day's. Simran is gorgeous ❤ Best ever deva sir Music. Nostalgic 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 Sinnathamby rd arayampathy 🇱🇰

  • @pradeeprahul2908
    @pradeeprahul2908 ปีที่แล้ว +27

    Forever lady superstar of Kollywood

  • @rameshm3027
    @rameshm3027 10 หลายเดือนก่อน +1

    ithil irukkum surya sir hair style vera, ippo irukira hair stylae vera, but all semma

  • @vinothka1261
    @vinothka1261 ปีที่แล้ว +4

    Simran steal the show💯💯💯💯💓🌟🌟🔥🔥🔥

  • @gayumaggi7395
    @gayumaggi7395 หลายเดือนก่อน +6

    பாடகி : ஹரிணி
    இசை அமைப்பாளர் : தேவா
    குழு : ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    குழு : தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை
    மனம் விரும்புதே
    உறங்காமலே கண்ணும் கண்ணும்
    சண்டை போடுதே
    பெண் : நினைத்தாலே சுகம்தானடா
    நெஞ்சில் உன் முகம்தானடா
    அய்யய்யோ மறந்தேனடா
    உன் பேரே தெரியாதடா
    பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை
    மனம் விரும்புதே
    பெண் : அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
    அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
    அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
    குழு : வெட்டியது
    பெண் : அதிலே என் மனம் தெளியும் முன்னே
    அன்பே உந்தன் அழகு முகத்தை
    யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
    குழு : ஒட்டியது
    பெண் : புயல் வந்து போனதொரு வனமாய்
    ஆனதடா என்னுள்ளம்
    என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
    என் நிலைமை அது சொல்லும்
    பெண் : மனம் ஏங்குதே… ஏ….
    மனம் ஏங்குதே….
    மீண்டும் காண…. மனம் ஏங்குதே…
    பெண் : நினைத்தாலே சுகம்தானடா
    நெஞ்சில் உன் முகம்தானடா
    அய்யய்யோ மறந்தேனடா
    உன் பேரே தெரியாதடா
    பெண் : அஹ..மனம் விரும்புதே
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    பெண் : மழையோடு நான் கரைந்ததுமில்லை
    வெயிலோடு நான் உருகியதில்லை
    பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
    குழு : இருந்ததடா
    பெண் : மலைநாட்டுக் கரும்பாறை மேலே
    தலை காட்டும் சிறு பூவைப்போலே
    பொல்லாத இளங்காதல் பூத்ததடா
    குழு : பூத்ததடா
    பெண் : சட்டென்று சலனம் வருமென்று
    ஜாதகத்தில் சொல்லலையே…
    நெஞ்சோடு காதல் வருமென்று
    நேற்றுவரை நம்பலையே
    பெண் : என் காதலா…ஆஆ
    என் காதலா…..
    நீ வா நீ வா என் காதலா…
    பெண் : நினைத்தாலே சுகம்தானடா
    நெஞ்சில் உன் முகம்தானடா
    அய்யய்யோ மறந்தேனடா
    உன் பேரே தெரியாதடா…ஆஆ…
    பெண் : மனம் விரும்புதே உன்னை உன்னை

  • @pradeepakapildevpradeepaka8544
    @pradeepakapildevpradeepaka8544 หลายเดือนก่อน +1

    1000 times kettalum thigattadhu

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 21 วันที่ผ่านมา

    இக்கால பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மண்டன😏 எல்லாம் ஒன்னும் இல்லை இந்த சிம்ரன் அழகின் & நடனம் +நடிப்பு முன்னாடி ❤️😍🔥👍👏😎

  • @ShanAli-g9l
    @ShanAli-g9l 7 หลายเดือนก่อน +13

    Harini magic voice

  • @ezhilr6226
    @ezhilr6226 4 หลายเดือนก่อน +3

    சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லையே...நெஞ்சோடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பலையே... ❤❤❤❤❤❤❤❤

  • @ayyakani
    @ayyakani 5 หลายเดือนก่อน +3

    இந்தப் பாடலின் இடம்பெறும் அரண்மனை. திருமலை நாயக்கர் அரண்மனை மதுரையில் இருக்கிறது ஏனென்றால் நான் மதுரை

  • @mrbatta3120
    @mrbatta3120 2 ปีที่แล้ว +35

    Vijay simran ah kalyanam panni irukkalam owsome couple ah irundu irukum

    • @Saranya208
      @Saranya208 ปีที่แล้ว +2

      Naanum apidi ninachirukan

  • @faithprabuselva2936
    @faithprabuselva2936 2 ปีที่แล้ว +21

    Deva sir, u r a great ,I am ur fan always

  • @raghavs9842
    @raghavs9842 3 หลายเดือนก่อน +2

    My Childhood favourite heroine 🔥🔥🔥 dance Vera level ❤

  • @gopalv4336
    @gopalv4336 หลายเดือนก่อน

    சிம்ரன் நடனத்தை பார்க்கும்போது என் மனதுக்குள் புதுவிதம் மயக்கம்

  • @v.mohamodbhuharisherief2069
    @v.mohamodbhuharisherief2069 ปีที่แล้ว +5

    Yepaaadi ippadi oru music ah vachikittu engaya pona ippa ... Athiii😮😮

  • @shankaraviji
    @shankaraviji ปีที่แล้ว +4

    Choreography done apt for the song. Kala master! Kili kili kili kili

    • @koilrajsamuel2685
      @koilrajsamuel2685 ปีที่แล้ว

      100%

    • @PraveenKumar-pe4sf
      @PraveenKumar-pe4sf ปีที่แล้ว +1

      Choreography kala master ila I think raju sundaram

    • @abinashc3919
      @abinashc3919 3 หลายเดือนก่อน +3

      Not Kala Master... choreography by Raju Sundaram

  • @MrVikki87
    @MrVikki87 ปีที่แล้ว +23

    Both the male and female versions of this song are memorable ones

    • @babyrani3704
      @babyrani3704 ปีที่แล้ว

      I love and my favorite song

  • @smaheshwari9801
    @smaheshwari9801 26 วันที่ผ่านมา

    இந்த பாடலை கேட்க மனம் விரும்புதே❤❤❤❤

  • @kalaiselvi4791
    @kalaiselvi4791 หลายเดือนก่อน +1

    Evergreen lady superstar Simran beautiful queen herovuke tough kudukum beauty rocking dance😊😊😊😊

  • @charlesa2344
    @charlesa2344 3 หลายเดือนก่อน

    Dance, music, song lyrics, ❤❤❤❤தேவா sir மரண அடி music

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan ปีที่แล้ว +2

    My happy & beautiful school day memories.... Getting goosebumps even today while listening......... I will keep on watching tooooooo🥰😍🤩😘😁

  • @sruthizenith1714
    @sruthizenith1714 25 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤SIMRAN❤❤❤❤❤🔥🔥her Aura....

  • @rose_man
    @rose_man 5 หลายเดือนก่อน +4

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர் : உன்னிகிருஷ்ணன்
    இசை அமைப்பாளர் : தேவா
    குழு : ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    குழு : தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    ஆண் : மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    உறங்காமலே கண்ணும் கண்ணும்
    சண்டை போடுதே
    ஆண் : நினைத்தாலே சுகம்தானடி
    நெஞ்சில் உன் முகம்தானடி
    அய்யய்யோ மறந்தேனடி
    உன் பேரே தெரியாதடி
    ஆண் : மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
    அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
    அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
    ஆண் : அதிலே என் மனம் தெளியும் முன்னே
    அன்பே உந்தன் அழகு முகத்தை
    யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
    ஆண் : புயல் வந்து போனதொரு வனமாய்
    ஆனதடி என்னுள்ளம்
    என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
    என் நிலமை அது சொல்லும்
    ஆண் : மனம் ஏங்குதே …ஏ…
    மனம் ஏங்குதே
    மீண்டும் காண மனம் ஏங்குதே
    ஆண் : நினைத்தாலே சுகம்தானடி
    நெஞ்சில் உன் முகம்தானடி
    அய்யய்யோ மறந்தேனடி
    உன் பேரே தெரியாதடி
    ஆண் : மனம் விரும்புதே
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    குழு : தத் தித் தக திகு
    தத் தித்த தக திகு தா
    தத் தித் தக திகு
    தத் தித்த தக திகு தா
    தத் தித் தக திகு
    தத் தித்த தக திகு தா
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : மழையோடு நான் கரைந்ததுமில்லை
    வெயிலோடு நான் உருகியதில்லை
    பாறை போல் என்னுள்ளம் இருந்ததடி
    ஆண் : மலைநாட்டுக் கரும்பாறை மேலே
    தலை காட்டும் சிறு பூவைப்போலே
    பொல்லாத இளம் காதல் பூத்ததடி
    ஆண் : சட்டென்று சலனம் வருமென்று
    ஜாதகத்தில் சொல்லையே
    நெஞ்சோடு காதல் வருமென்று
    நேற்றுவரை நம்பலையே
    ஆண் : என் காதலி..ஈஈ…..
    என் காதலி………..
    நீ வா நீ வா ……என் காதலி
    ஆண் : நினைத்தாலே சுகம்தானடி
    நெஞ்சில் உன் முகம்தானடி
    அய்யய்யோ மறந்தேனடி
    உன் பேரே தெரியாதடி
    ஆண் : மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    உறங்காமலே கண்ணும் கண்ணும்
    சண்டை போடுதே
    ஆண் : நினைத்தாலே சுகம்தானடி
    நெஞ்சில் உன் முகம்தானடி
    அய்யய்யோ மறந்தேனடி
    உன் பேரே தெரியாதடி
    ஆண் : மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : ஹரிணி
    இசை அமைப்பாளர் : தேவா
    குழு : ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    ஜம் ஜம் ஜம் ஜம் ஜம் ஜ ஜம்
    குழு : தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    தத் தித் தக திதி
    தத் தித் தக திகு
    பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை
    மனம் விரும்புதே
    உறங்காமலே கண்ணும் கண்ணும்
    சண்டை போடுதே
    பெண் : நினைத்தாலே சுகம்தானடா
    நெஞ்சில் உன் முகம்தானடா
    அய்யய்யோ மறந்தேனடா
    உன் பேரே தெரியாதடா
    பெண் : மனம் விரும்புதே உன்னை… உன்னை
    மனம் விரும்புதே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
    அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
    அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
    குழு : வெட்டியது
    பெண் : அதிலே என் மனம் தெளியும் முன்னே
    அன்பே உந்தன் அழகு முகத்தை
    யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
    குழு : ஒட்டியது
    பெண் : புயல் வந்து போனதொரு வனமாய்
    ஆனதடா என்னுள்ளம்
    என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
    என் நிலைமை அது சொல்லும்
    பெண் : மனம் ஏங்குதே… ஏ….
    மனம் ஏங்குதே….
    மீண்டும் காண…. மனம் ஏங்குதே…
    பெண் : நினைத்தாலே சுகம்தானடா
    நெஞ்சில் உன் முகம்தானடா
    அய்யய்யோ மறந்தேனடா
    உன் பேரே தெரியாதடா
    பெண் : அஹ..மனம் விரும்புதே
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே உன்னை உன்னை
    மனம் விரும்புதே
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : மழையோடு நான் கரைந்ததுமில்லை
    வெயிலோடு நான் உருகியதில்லை
    பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
    குழு : இருந்ததடா
    பெண் : மலைநாட்டுக் கரும்பாறை மேலே
    தலை காட்டும் சிறு பூவைப்போலே
    பொல்லாத இளங்காதல் பூத்ததடா
    குழு : பூத்ததடா
    பெண் : சட்டென்று சலனம் வருமென்று
    ஜாதகத்தில் சொல்லலையே…
    நெஞ்சோடு காதல் வருமென்று
    நேற்றுவரை நம்பலையே
    பெண் : என் காதலா…ஆஆ
    என் காதலா…..
    நீ வா நீ வா என் காதலா…
    பெண் : நினைத்தாலே சுகம்தானடா
    நெஞ்சில் உன் முகம்தானடா
    அய்யய்யோ மறந்தேனடா
    உன் பேரே தெரியாதடா…ஆஆ…
    பெண் : மனம் விரும்புதே உன்னை உன்னை
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @MuruganMurugan-vb9gs
    @MuruganMurugan-vb9gs 8 หลายเดือนก่อน +3

    உதயம் A/c complex சில்
    பாத்தேன்.
    K K நகர் - விஜயா தியேட்டரில் பார்த்தேன்.

  • @ariharan826
    @ariharan826 4 หลายเดือนก่อน +2

    3:40..to...4:02... Choreography Vera level

  • @sheelashalini3536
    @sheelashalini3536 2 หลายเดือนก่อน +1

    Simran semma alagu intha song la

  • @RishiTalks7
    @RishiTalks7 2 ปีที่แล้ว +4

    Remaster pannunga API please

  • @srt7721
    @srt7721 ปีที่แล้ว +9

    இடுப்பு அழகி

  • @SangeethaAjay-m1s
    @SangeethaAjay-m1s 17 วันที่ผ่านมา

    C'est Simran ❤le beau music 🎵🎶

  • @usharani2385
    @usharani2385 2 ปีที่แล้ว +2

    Karthick sir yeppo kodaikanal pola waiting

  • @abcjugg
    @abcjugg 2 หลายเดือนก่อน

    Sema paatu 😍

  • @Bharatiyarteam
    @Bharatiyarteam หลายเดือนก่อน +1

    One of the lady super simran

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 2 ปีที่แล้ว +13

    Great dancer Simran mam nice song

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 ปีที่แล้ว

    சூப்பர்

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 18 วันที่ผ่านมา

    Evergreen song .camera dance expressions 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @anbhurajanbhuraj6328
    @anbhurajanbhuraj6328 ปีที่แล้ว +2

    என்அழகி

  • @RanjaniSvijisekar
    @RanjaniSvijisekar ปีที่แล้ว +7

    Appolam indha song illaamal oru annual day function irukaadhu.... 😍😍😍😍😍

  • @a.geetha9132
    @a.geetha9132 6 หลายเดือนก่อน +4

    இடுப்பு அழகி 😍

  • @muthustamil
    @muthustamil 7 หลายเดือนก่อน

    What ah performance...all dancer....kokila vaani my fav dancer..❤

  • @janakiramanjanakiraman5082
    @janakiramanjanakiraman5082 2 ปีที่แล้ว +9

    Super dance I love you

  • @op-kapil
    @op-kapil 2 ปีที่แล้ว +5

    சூப்பர் வரிகள்

  • @MuthuMuthu-wz7nz
    @MuthuMuthu-wz7nz 2 ปีที่แล้ว +7

    My favourite song

  • @sanjeevraj4369
    @sanjeevraj4369 6 ชั่วโมงที่ผ่านมา

    Simran madam always good dancer

  • @bravokarthik4329
    @bravokarthik4329 ปีที่แล้ว +1

    School padikum bothu mighavum piditha padal ✨

  • @govinrajT
    @govinrajT 4 หลายเดือนก่อน +1

    சிம்ரன்😍👌

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 2 หลายเดือนก่อน +1

    நினைத்தாலே சுகம் தானடி ... நெஞ்சில் உன் முகம் தானடி ன்னு School time la (11th 12th) en crush ah nenachu paditirupen 😂

  • @Divya171287
    @Divya171287 หลายเดือนก่อน +1

    Manam Virumbuthey Unnai
    Unnai
    Manam Virumbuthey
    Urangaamalae Kannum
    Kannum
    Sandai Poduthey
    Ninaithaalae Sugamthaanade
    Nenjil Un Mugamthaanade
    Ayyaiyo Maranthaenade
    Un Paerae Theriyaathade
    Manam Virumbuthey Unnai
    Unnai
    Manam Virumbuthey
    Adadaa Nee Oru Paarvai Paarthaai
    Azhagaaithaan Oru Punnagai Poothaai
    Adinenjil Oru Minnal Vettiyathu..
    Athilae En Manam Theliyum Munne
    Anbae Unthan Azhagu Mugathai
    Yaar Vanthu En Ila Maarbil Ottiyathu
    Puyal Vanthu Ponathoru
    Vanamaai Aanathadee Ennullam
    En Nenjil Unathu Karam Vaithaal
    En Nilamai Athu Sollum
    Manam Aenguthey..
    Manam Aenguthey..
    Meendum Kaana..
    Manam Aenguthey..
    Ninaithaalae Sugamthaanadee
    Nenjil Un Mugamthaanadee
    Ayyaiyo Maranthaenadee
    Un Paerae Theriyaathadee
    Manam Virumbuthey..
    Manam Virumbuthey Unnai Unnai..
    Manam Virumbuthey unnai unnai..
    Manam Virumbuthey ..
    Mazhaiyødu Naan Karainthathumillai
    Veyilødu Naan Urugiyathillai
    Paarai Pøl Ènnullam Irunthathadee
    Malainaatu Karum Paarai Maelae
    Thalai Kaattum Širu Pøøvaippølae
    Pøllaatha Ilam Kaathal Pøøthathadee
    Šattendru Šalanam Varumaendru
    Jaathagathil Šøllalayae
    Nenjødu Kaathal Varumaendru
    Naetruvarai Nambalayae
    Èn Kaathaliee..
    Èn Kaathali..
    Nee Vaa Nee Vaa..
    Èn Kaathali..
    Ninaithaalae Šugamthaanadee
    Nenjil Un Mugamthaanadee
    Ayyaiyø Maranthaenadee
    Un Paerae Theriyaathadee
    Manam Virumbuthey Unnai
    Unnai
    Manam Virumbuthey
    Urangaamalae Kannum
    Kannum
    Šandai Pøduthey
    Ninaithaalae Šugamthaanade
    Nenjil Un Mugamthaanade
    Ayyaiyø Maranthaenade
    Un Paerae Theriyaathade
    Manam Virumbuthey Unnai Unnai..
    manam Virumbutheeyyy..
    Uploaded By ROCKY

  • @AntonyEbinesh
    @AntonyEbinesh 19 วันที่ผ่านมา

    Yoga Sri padiya பிறகு தான் இந்த பாடல் கேக்க thonichi

  • @kaafa5473
    @kaafa5473 2 หลายเดือนก่อน +1

    இந்த pattu😱மட்டுந்தான் நான் வீடியோ song, கேப்பேன், other wise audio song
    ஏன்னா சிம்ரன் இடுப்பு movement, iliyana கூட தோத்துருவா ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @syedjavedahmad9719
    @syedjavedahmad9719 2 หลายเดือนก่อน

    Excellent choreography.👍👍.

  • @NandhiniR-d6h
    @NandhiniR-d6h หลายเดือนก่อน +2

    My memories Golden days Songs 🎵

  • @ManimaranKalimuthu-e2o
    @ManimaranKalimuthu-e2o หลายเดือนก่อน

    Cemara light mass,and vasath sir

  • @sugunar2735
    @sugunar2735 ปีที่แล้ว +1

    Super❤