Roja Poonthottam Song || Kannukul Nilavu Movie Songs || Vijay || Shalini || Tamil Hit Songs 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 72

  • @Rajeshfabia
    @Rajeshfabia 7 หลายเดือนก่อน +35

    இனிமையிலும் இனிமை❤
    🔥அனுராதா ஸ்ரீராம் மேடம்🔥 அவர்களின் குரல் வளம்.இடை இடையில் அவர் கொடுக்கும் ஹம்மிங்💞 மனதை எங்கேயோ கொண்டு செல்கிறது 🛐🙏

    • @LathaSevaraj
      @LathaSevaraj 3 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤

  • @blessydaphne6860
    @blessydaphne6860 3 หลายเดือนก่อน +13

    ❤️கண்ணுக்குள் நிலவு❤️
    ஆ: ரோஜாப் பூந்தோட்டம்
    காதல் வாசம்
    காதல் வாசம்...
    🌿🌹🌹இசை🌹🌹🌿
    ரோஜாப் பூந்தோட்டம்
    காதல் வாசம்
    காதல் வாசம்...
    பூவின் இதழெல்லாம்
    மௌன ராகம்
    மௌன ராகம்...
    ஒவ்வொரு இலையிலும்
    தேன்துளி ஆடுதே..
    பூவெலாம் பூவெலாம்
    பனிமழை தேடுதே...
    நம் காதல் கதையைக் கொஞ்சம்
    சொல் சொல் சொல் என்றதே
    பெ: ரோஜாப் பூந்தோட்டம்
    காதல் வாசம்
    காதல் வாசம்...
    பூவின் இதழெல்லாம்
    மௌன ராகம்
    மௌன ராகம்...
    🌿🌹🌹இசை🌹🌹🌿
    அழகிய தமிழ் வரிகள்
    HQ track தரத்தில்
    பாடலை பதிவு செய்தவர்
    🌿🌹Flutes_Kavithadi🌹🌿
    ஆ: விழியசைவில்
    உன் இதழசைவில்
    இதயத்திலே இன்று
    ஒரு இசைத்தட்டு சுழலுதடி...
    பெ: ஒ ஒ ஒ ஓ...
    ஆ: புதிய இசை
    ஒரு புதிய திசை
    புது இதயம் இன்று
    உன் காதல் கிடைத்தடி...
    பெ: ஒ ஒ ஒ ஓ...
    பெ: காதலை நான் தந்தேன்
    வெட்கத்தை நீ தந்தாய்
    காதலை நான் தந்தேன்
    வெட்கத்தை நீ தந்தாய்
    நீ நெருங்கினால் நெருங்கினால்
    இரவு சுடுகின்றதே
    ஆ: ரோஜாப் பூந்தோட்டம்
    காதல் வாசம்
    காதல் வாசம்...
    பூவின் இதழெல்லாம்
    மௌன ராகம்
    மௌன ராகம்...
    ஒவ்வொரு இலையிலும்
    தேன்துளி ஆடுதே
    பூவெலாம் பூவெலாம்
    பனிமழை தேடுதே
    நம் காதல் கதையைக் கொஞ்சம்
    சொல் சொல் சொல் என்றதே
    பெ: ரோஜாப் பூந்தோட்டம்
    காதல் வாசம்
    காதல் வாசம்
    பூவின் இதழெல்லாம்
    மௌன ராகம்
    மௌன ராகம்
    🌿🌹🌹MUSIC🌹🌹🌿
    பெ: ஆ ...
    ஆ....
    ஆ...
    ஆ.....
    ஆ...
    ஆ ஆ......
    பெ: உனை நினைத்து
    நான் விழித்திருந்தேன்
    இரவுகளில் தினம்
    வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்...
    ஆ: ஒ ஒ ஒ ஓ...
    பெ: நிலவடிக்கும்
    கொஞ்சம் வெயிலடிக்கும்
    பருவனிலை அதில்
    என் மலருடை சிலிர்த்திருதேன்...
    பெ: ஒ ஒ ஒ ஓ...
    ஆ: சூரியன் ஒரு கண்ணில்
    வெண்ணிலா மறு கண்ணில்
    சூரியன் ஒரு கண்ணில்
    வெண்ணிலா மறு கண்ணில்
    என் இரவையும் பகலையும்
    உனது விழியில் கண்டேன்..
    பெ: ரோஜாப் பூந்தோட்டம்
    காதல் வாசம்
    காதல் வாசம்
    பூவின் இதழெல்லாம்
    மௌன ராகம்
    மௌன ராகம்
    ஆ: ஒவ்வொரு இலையிலும்
    தேன்துளி ஆடுதே
    பூவெலாம் பூவெலாம்
    பனிமழை தேடுதே
    நம் காதல் கதையைக் கொஞ்சம்
    சொல் சொல் சொல் என்றதே
    ரோஜாப் பூந்தோட்டம்
    காதல் வாசம்
    காதல் வாசம்
    பூவின் இதழெல்லாம்
    மௌன ராகம்
    மௌன ராகம்

  • @rajasMusicalJourney
    @rajasMusicalJourney 5 วันที่ผ่านมา +2

    Very beautiful composition. Notes are very beautiful & lovely vocals by both singers ❤️

  • @anandharajasai
    @anandharajasai 6 หลายเดือนก่อน +20

    விஜயையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Suriyathc
    @Suriyathc วันที่ผ่านมา +1

    Vijay-shalini pair🎉

  • @jeyavibeesh9174
    @jeyavibeesh9174 7 หลายเดือนก่อน +17

    Unnikrishnan Sir and Anuradha Sriram mam voice superb❤❤❤❤❤❤❤

    • @irfangaffoor3614
      @irfangaffoor3614 7 หลายเดือนก่อน

      Love shiny zarak thaka, wifty irfanz Boss vni, come in my life zarak life is good too baby girl I miss the yyyy ❤ Zarak❤, up to you tomorrow at rs hime❤, king power ❤ top❤, up full cooofk baclk newz km 4 00 clook time today and then we Bay City FL london uk hime ❤ king power of the time today or open game him to get up my car is good for me know what time works family rich family colombo zarak up to you too zarak up my car sos ccttv gile ega irfanz fas gile boys in game him to bassba is good for me know what time works for you too zarak

  • @nazimanisha
    @nazimanisha 2 หลายเดือนก่อน +8

    Sounds quality best 🎉

  • @SheejaShibu-sw8yq
    @SheejaShibu-sw8yq 7 หลายเดือนก่อน +18

    Super ❤😂😂🎉

  • @RJMR-j8x
    @RJMR-j8x 7 หลายเดือนก่อน +8

    vijay smile semmaaaa❤❤❤❤

  • @Krishna-pv4yh
    @Krishna-pv4yh 18 วันที่ผ่านมา +3

    Ennadasong.super.boss

  • @BalaKrishnan-hs2qp
    @BalaKrishnan-hs2qp 6 หลายเดือนก่อน +80

    2024 la indha paatta kekravanga like podungannu oru comment potruvaangley..enha kaanoam

  • @SathyaSathya-gz7dj
    @SathyaSathya-gz7dj 4 หลายเดือนก่อน +6

    Vijay my lucky hero this song is very beautiful all time my favourite song ❤❤❤

  • @Krishna-pv4yh
    @Krishna-pv4yh 19 วันที่ผ่านมา +3

    Super super super super super.songs

  • @SyamalaCasablanca
    @SyamalaCasablanca 23 วันที่ผ่านมา +2

    Full video song wanted ❤

  • @Kanavu-p3m
    @Kanavu-p3m 23 วันที่ผ่านมา +2

    Nice song mouna ragam mouna ragam 🎉salini alaku🎉🎉🎉🎉

  • @MeenaMeena-j3e
    @MeenaMeena-j3e 3 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤ very nice song

  • @ramanathankutty619
    @ramanathankutty619 หลายเดือนก่อน +3

    super song❤

  • @SheejaShibu-sw8yq
    @SheejaShibu-sw8yq 7 หลายเดือนก่อน +10

    Hi Vijay

  • @gopinath6755
    @gopinath6755 2 หลายเดือนก่อน +3

    Super song ❤❤❤❤❤❤

  • @raja-rj5dv
    @raja-rj5dv 4 หลายเดือนก่อน +4

    Very. Nice. Song

  • @BanuSana-f8b
    @BanuSana-f8b หลายเดือนก่อน +2

    So sweet🍫 my favarite hero

  • @lalitha-nw6jz
    @lalitha-nw6jz 2 หลายเดือนก่อน +3

    ரோஜாபுந்தோட்டம்காதல்வாசம்புதிய

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 4 หลายเดือนก่อน +4

    One of my most favourite song 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌

  • @gurumoorthi7724
    @gurumoorthi7724 6 หลายเดือนก่อน +5

    Song very nice

  • @lalitha-nw6jz
    @lalitha-nw6jz 2 หลายเดือนก่อน +3

    Gowsalya விஜய் ஷாலினி rojapoontho ttamkannukul நிலவு மூவி மேக்கர்ஸ் vdieo songs

  • @Krishna-pv4yh
    @Krishna-pv4yh 7 วันที่ผ่านมา

    . Super Boss.songs

  • @Krishna-pv4yh
    @Krishna-pv4yh 7 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ElumalaiElumalai-e7q
    @ElumalaiElumalai-e7q 7 หลายเดือนก่อน +8

    காதல் கவிதை 🌹🌹🌹🌹🌹

    • @AnshikKasirajan
      @AnshikKasirajan 2 หลายเดือนก่อน

      Theriyatha anbu birium pothu purium kasiraja

    • @AnshikKasirajan
      @AnshikKasirajan 2 หลายเดือนก่อน

      🍓🌹🫀kathalugu kankal illaidu sollirugaanga athu ippa thaan puriuthu kakka

    • @AnshikKasirajan
      @AnshikKasirajan 2 หลายเดือนก่อน

      Unai ninaithu Nan yenai marappathu athu than anbe kaThal kathal🪂🛳️🔐

  • @SheejaShibu-sw8yq
    @SheejaShibu-sw8yq 6 หลายเดือนก่อน +1

    Super

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 7 หลายเดือนก่อน +5

    Ennavo ennovo

  • @todaynowtamil3074
    @todaynowtamil3074 6 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤

  • @FasmiĺaFasmila-x7x
    @FasmiĺaFasmila-x7x 8 หลายเดือนก่อน +6

  • @AnshikKasirajan
    @AnshikKasirajan 2 หลายเดือนก่อน +2

    Kulikka porenga

    • @AnshikKasirajan
      @AnshikKasirajan 2 หลายเดือนก่อน

      Yardaium anavasium petchu pesa maaten

  • @vahabkabeer6139
    @vahabkabeer6139 หลายเดือนก่อน

    Supersong

  • @vairavand4629
    @vairavand4629 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @kumarliee864
    @kumarliee864 7 หลายเดือนก่อน +2

    பாடல் அருமையான பாடல்

  • @Krishna-pv4yh
    @Krishna-pv4yh 8 วันที่ผ่านมา

    E.padu.my.lovua

  • @SheejaShibu-sw8yq
    @SheejaShibu-sw8yq 6 หลายเดือนก่อน +1

    Hi super

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 6 หลายเดือนก่อน +2

    😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣vidadhu karuppu 😂🤣😂🤣😂🤣😂

  • @AnshikKasirajan
    @AnshikKasirajan 2 หลายเดือนก่อน +1

    Nejamave nenga maaritingala

  • @JeyaKani-hf9rq
    @JeyaKani-hf9rq 6 หลายเดือนก่อน +1

    Sjjvv❤❤

  • @regi1948
    @regi1948 7 หลายเดือนก่อน +5

    Compliments 🎉 🎉 🎉

  • @Lightwhite136
    @Lightwhite136 4 หลายเดือนก่อน

    She looks like À

  • @RamaMoorthi-ex9wu
    @RamaMoorthi-ex9wu 6 หลายเดือนก่อน +1

    K.

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 หลายเดือนก่อน +1

    Stop it

  • @SelvamSelvam-iw5dq
    @SelvamSelvam-iw5dq 6 หลายเดือนก่อน +2

    9o999o

  • @Kalyanaraman-h9w
    @Kalyanaraman-h9w 11 วันที่ผ่านมา

    OKSPRSG

  • @user-sabari452
    @user-sabari452 6 หลายเดือนก่อน

    Ootha 😂😂😂

  • @Krishna-pv4yh
    @Krishna-pv4yh 18 วันที่ผ่านมา +1

    Super super super super super super.songs

  • @manonmaniDevaraj
    @manonmaniDevaraj หลายเดือนก่อน +1

    Super song❤❤❤❤❤❤❤❤❤

  • @vahabkabeer6139
    @vahabkabeer6139 หลายเดือนก่อน +1

    Supersong

  • @suganthinisuganthini849
    @suganthinisuganthini849 7 หลายเดือนก่อน +1

  • @PriyaSarvanan-be9vl
    @PriyaSarvanan-be9vl 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @Vithya-h9u
    @Vithya-h9u 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @jayasrivickyjaya3105
    @jayasrivickyjaya3105 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @Ganapathi.p-rx7sz
    @Ganapathi.p-rx7sz หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤