Kadhala Kadhala Song | Avvai Shanmugi 4K Video Songs | Kamal Haasan | Meena | Deva | K S Ravikumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 776

  • @MaruthuMaruthu-zx6uo
    @MaruthuMaruthu-zx6uo 7 วันที่ผ่านมา +217

    Zee tamil யோகஸ்ரீ பாடியபிறகு யார் யார் இங்கு வந்தீர்கள்....

  • @leosebastin3895
    @leosebastin3895 7 วันที่ผ่านมา +72

    Saregamapa yogasreee performance paatthathuku apram vanthavanga yaru?

  • @RathnakarthiRathnakarthi
    @RathnakarthiRathnakarthi 7 วันที่ผ่านมา +40

    Yoga Sri sing panathku aprm pathavanga yatahai peru slunga ❤❤

  • @BALAKUMAR-xe9zg
    @BALAKUMAR-xe9zg ปีที่แล้ว +83

    இரண்டாயிரத்தின் இருபத்தி மூன்றாம் ஆண்டில்கூட ஒரு புதிய பாடலினை கேட்பதுபோல உள்ளது இந்த பாடல்,இசை,இயக்கம்,ஒளிப்பதிவு ,நடிகர்,நடிகை,ஆடை,இடம் என ஒரு குறைகூட கூறமுடியவில்லை.தேனிசை தென்றல் தேவா அவர்கள் நீடுடி வாழ்க 💓💓💓🔥🔥🔥

  • @love2life760
    @love2life760 7 วันที่ผ่านมา +39

    After zee tamil promo yogashree singing watching song❤

  • @danielraj6383
    @danielraj6383 ปีที่แล้ว +193

    இத்தனை நாட்களாக இது ரகுமான் இசை என நினைத்து கொண்டிருந்தேன் ஆனால் இன்று இது தேவாவின் இசை என்பதை தெரிந்து கொண்டேன் செம ஆல்பம்

    • @maharajang2697
      @maharajang2697 5 หลายเดือนก่อน +6

      இந்த பாடல் தேவா இசை சுஜாதா மேம் வாய்ஸ்

    • @ShehnazJasmine
      @ShehnazJasmine 3 หลายเดือนก่อน +2

      Hmm s nanum apdi tha ninachen .. but enaku IPO tha therinchadhu it's deva music

    • @GOPINATHsambru
      @GOPINATHsambru 2 หลายเดือนก่อน

      Love birds music madhiri irukku athan ellarum rahman music nu nenachitanga pola😅😂

    • @rkk1734
      @rkk1734 หลายเดือนก่อน

      Michael jackson album

  • @kouthamanasaithambi8247
    @kouthamanasaithambi8247 2 ปีที่แล้ว +193

    Kadhala Kadhala Lyrics in Tamil
    காதலா காதலா
    காதலால் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே
    அழைக்கிறேன்
    காதலி காதலி
    காதலில் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே
    அழைக்கிறேன்
    நாள்தோறும்
    வீசும் பூங்காற்றை
    கேளு என் வேதனை
    சொல்லும்
    ஓஹோ
    நீங்காமல் எந்தன்
    நெஞ்சோடு நின்று உன்
    ஞாபகம் கொல்லும்
    ஓஹோ
    தன்னந்தனியாக
    சின்னஞ்சிறு கிளி தத்தி
    தவிக்கையில் கண்ணில்
    மழைத்துளி இந்த ஈரம்
    என்று மாறுமோ
    ஓஓஓஓஓஹோ
    ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    காதலி காதலி
    காதலில் தவிக்கிறேன்
    ஓயாத தாபம்
    உண்டான வேகம்
    நோயானதே நெஞ்சம்
    ஓஹோ
    ஊர் தூங்கினாலும்
    நான் தூங்க மாட்டேன்
    தீயானதே மஞ்சம்
    ஓஹோ
    நடந்தவை
    எல்லாம் கனவுகள்
    என்று மணிவிழி
    மானே மறந்திடு
    இன்று ஜென்ம பந்தம்
    விட்டு போகுமா
    ஓஓஓஓஓஹோ
    ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    காதலா காதலா
    காதலால் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே
    அழைக்கிறேன்
    காதலி காதலி
    காதலில் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே
    அழைக்கிறேன்

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 11 หลายเดือนก่อน +22

    தேன் இசையில் தேவா மனதைக் கவர்த பாடல் நல்ல உள்ளம் கொண்ட தேவா அவர்கள் நூறு ஆண்டுகள் வாழவேண்டும் வாழ்த்துக்கள்🎉🎊 ஹிரி ஜி &சுஜாதா குரல் மிகவும் இனிமையாக இருந்தது வாழ்த்துக்கள்🎉🎊

  • @aronraj4897
    @aronraj4897 3 ปีที่แล้ว +202

    என் சிறு வயது முதல் கேட்ட பாடல்... காதலில் தவிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்..

    • @vanisri9082
      @vanisri9082 ปีที่แล้ว +2

      ❤❤

    • @biniyapk-pq3md
      @biniyapk-pq3md 7 หลายเดือนก่อน

      Nee #tennis play cheyyumbol ninte breath adakkunna #ladylover aaranu? Me aano?❤ Ceylon il vannal nerittu #ValentinesDay. #Beaiah.🎉

    • @biniyapk-pq3md
      @biniyapk-pq3md 7 หลายเดือนก่อน

      ​@@vanisri9082below comment nu 1 #ValentineMass like kodukanamey #dear.🎉

  • @SaravanaKumar-he5dp
    @SaravanaKumar-he5dp 7 หลายเดือนก่อน +302

    விஜய் டிவி ல சுஜாதா மேடம் பாடினத பாத்துட்டு வந்து பாட்டு பாத்துட்டு இருக்கேன்❤

  • @laxmisuresh
    @laxmisuresh 3 ปีที่แล้ว +249

    Deva + hariharan + sujatha + vaali - excellent song

  • @PK-li6be
    @PK-li6be 4 ปีที่แล้ว +198

    2:01-2:18 தேனிசை தென்றல் தேவாவின் திறமைக்கு சாம்பிள்😘😘

    • @JAI53k
      @JAI53k 3 ปีที่แล้ว +1

      Copy from English song 😂😂😂

    • @yoyovasee9932
      @yoyovasee9932 3 ปีที่แล้ว +5

      @@JAI53k which song..?do you know..? Don't assume that he'll always copy..he has some trademark originals

    • @sancipaul
      @sancipaul 10 หลายเดือนก่อน +2

      ​@@JAI53khe already explained Kamal Hasan requested this tune from English movies
      He just inspired

    • @divyalalraveendran1647
      @divyalalraveendran1647 7 หลายเดือนก่อน

      Wow i was thinking the same

    • @Musthaak
      @Musthaak 5 หลายเดือนก่อน +1

      இதனால் தான் அவர் தேனிசை தென்றல். காபியாக இருந்தாலும் நமக்கு ஏற்ப மாற்ற்றி கிரங்க வைக்கிறார்.

  • @vincentpaulraj232
    @vincentpaulraj232 4 วันที่ผ่านมา +6

    Yohasri பாடியபிறகுஇந்த பாடலை பார்க்க வந்தவர்கள் யார்?

  • @TAMIZH.M5
    @TAMIZH.M5 ปีที่แล้ว +88

    Emotional venuma irukku
    Devotional venuma irukku
    Motivational venuma irukku
    Kaana venuma irukku
    Nattu puram venuma irukku
    Deva sir kitta ellame irukku

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 ปีที่แล้ว +404

    இந்த பாடலில் கமலின் முக பாவம்.. சோகமாக இருந்து ஒரு புன்னகையுடன் வெளிப்படுத்துவார்...அப்போது தியேட்டரில் ஒரே கரகோஷம்...

    • @gladitor40
      @gladitor40 2 ปีที่แล้ว +17

      👏👏👍👍

    • @ramyaj2158
      @ramyaj2158 2 ปีที่แล้ว +6

      @@gladitor40 qqq

    • @RanjithSangar-ws3fq
      @RanjithSangar-ws3fq ปีที่แล้ว +4

      Sobersong

    • @maruthusmc346
      @maruthusmc346 ปีที่แล้ว +3

      Ethaiyum thoda mudiyala unga aalu athane😂

    • @muthubk3776
      @muthubk3776 ปีที่แล้ว

      ​@@gladitor40 to yyy yyyyyy yu i yu u didn't u didn't yy yu i yu u ttttttttttt ttttttttttt to yyyyt yy y u didn't u didn't u yyyyyy yu u didn't u yyyyyy yy

  • @shashanklreddy2654
    @shashanklreddy2654 3 ปีที่แล้ว +113

    Omg! As a kid I have been believing that this song was compose by Rahman, I realized only today that this was a musical milestone from Deva sir. I love Hariharan's voice and instrumental magic vibes.

    • @nithiyanithiya7660
      @nithiyanithiya7660 ปีที่แล้ว +2

      அத்துசாறா

    • @Maheswari-h9d
      @Maheswari-h9d ปีที่แล้ว

      ​@@nithiyanithiya7660yq q q is 1qq

    • @sameermohdkm
      @sameermohdkm ปีที่แล้ว +2

      i thought ilayaraja... just searched now bcs to confirm the female vocal is sujatha...

  • @சு.செந்தமிழன்
    @சு.செந்தமிழன் 5 ปีที่แล้ว +178

    அந்த ஓ ஓ chorus 😍😍😍💥💥

    • @Mahendranjayaram
      @Mahendranjayaram 3 ปีที่แล้ว +1

      My favourite also bro ❤️❤️

    • @KKsquadgaming
      @KKsquadgaming 5 หลายเดือนก่อน

      Ennakum romba romba oo oo antha tune ❤❤❤❤❤❤

  • @mohamedirfan8348
    @mohamedirfan8348 4 ปีที่แล้ว +108

    நாள்தோறும் வீசும் பூங்காற்றே கேழு என் வேதனை சொல்லும்

  • @gopalkirshnan7397
    @gopalkirshnan7397 3 ปีที่แล้ว +105

    காதலை வரிகளாக எழுத பிறந்தவர் கவிஞர் வாலி அவர்கள்

  • @nawinkumar6479
    @nawinkumar6479 4 ปีที่แล้ว +38

    Intha song ah head set la keakurapo vera feel pahh hariharan sujatha voice antha ohh hoo sound elam ver lvl

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 7 หลายเดือนก่อน +7

    പ്രണയവും വിരഹവും ഉള്ളവർക്ക് ഒരേസമയം ആസ്വദിക്കാനാവുന്ന പാട്ട് 😍👌
    Hariharan sir nd sujatha mam Vocals Superb
    Lyrics, Music nd Bgm Score OSM

  • @gopimunusamy1372
    @gopimunusamy1372 ปีที่แล้ว +19

    Sujatha madam voice very beudifull,

  • @radhakannu470
    @radhakannu470 ปีที่แล้ว +7

    தேவா சார் ஒரு இளையமான். இருவருடைய கலப்பு.

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 ปีที่แล้ว +59

    Sujatha mohan voice perfect for Meena

  • @rrkatheer
    @rrkatheer 2 ปีที่แล้ว +39

    I used to hear this song in repeat mode in Philips handy walkman (Casette) during during 1996-97 period. Golden days...No internet, Mobile and Laptops....

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +16

    ஹரிஹரன் சார் குரல். சுஜாதா மோகன் அவர்கள் குரல். தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை.

  • @RajKumar-gt5qc
    @RajKumar-gt5qc ปีที่แล้ว +35

    Not only Gaana he delivered many melody songs Also, which will dillute even a stone hearted persons😢 this song is an prime example wat a composition❤

    • @piouskerur
      @piouskerur ปีที่แล้ว +1

      ❤true

    • @LogeshwaranM
      @LogeshwaranM ปีที่แล้ว +1

      He was great composer of such a melodies! Think of any emotion you have a song by him.

    • @shankar4330
      @shankar4330 8 หลายเดือนก่อน +1

      Thenisai thendral for a reason

  • @yukiyd6815
    @yukiyd6815 4 วันที่ผ่านมา +1

    Zee TV la yohasri super a padiji iruga voice vera level 🎉

  • @Alex_pandiyan
    @Alex_pandiyan 4 ปีที่แล้ว +42

    தேனிசை தென்றல் தேவா 💥❤️😍

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 ปีที่แล้ว +63

    Deva sir enhanced the music from original...he never spoiled...proud to have person like Deva in Tamil industry... Sound quality also very good...

    • @Gurushanmugaraj
      @Gurushanmugaraj 2 ปีที่แล้ว

      Music director is sabeshmurali

    • @NM.23
      @NM.23 ปีที่แล้ว

      @@Gurushanmugaraj music director is Deva

  • @mkf7943
    @mkf7943 ปีที่แล้ว +13

    Deva sir concept pathuttu yar yar la intha song ah kekka vanthinga.....🤩🤩🤩🤩

  • @DhushanthiniMaheswaran
    @DhushanthiniMaheswaran ปีที่แล้ว +8

    Kadhal failure song 😍இந்த பாடலை கேட்கும் போது முதல் காதல் நினைவு வருகின்றது

  • @sudharsensusa6055
    @sudharsensusa6055 8 หลายเดือนก่อน +8

    பெண் : காதலா காதலா
    காதலால் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே
    அழைக்கிறேன்
    ஆண் : காதலி காதலி
    காதலில் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே
    அழைக்கிறேன்
    பெண் : நாள்தோறும்
    வீசும் பூங்காற்றை
    கேளு என் வேதனை
    சொல்லும்
    குழு : ஓஹோ
    ஆண் : நீங்காமல் எந்தன்
    நெஞ்சோடு நின்று உன்
    ஞாபகம் கொல்லும்
    குழு : ஓஹோ
    பெண் : தன்னந்தனியாக
    சின்னஞ்சிறு கிளி தத்தி
    தவிக்கையில் கண்ணில்
    மழைத்துளி இந்த ஈரம்
    என்று மாறுமோ
    ஓஓஓஓஓஹோ
    குழு : ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஆண் : காதலி காதலி
    காதலில் தவிக்கிறேன்
    ஆண் : ஓயாத தாபம்
    உண்டான வேகம்
    நோயானதே நெஞ்சம்
    குழு : ஓஹோ
    பெண் : ஊர் தூங்கினாலும்
    நான் தூங்க மாட்டேன்
    தீயானதே மஞ்சம்
    குழு : ஓஹோ
    ஆண் : நடந்தவை
    எல்லாம் கனவுகள்
    என்று மணிவிழி
    மானே மறந்திடு
    இன்று ஜென்ம பந்தம்
    விட்டு போகுமா
    ஓஓஓஓஓஹோ
    குழு : ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    ஓஹோ ஓஹோ
    பெண் : காதலா காதலா
    காதலால் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே
    அழைக்கிறேன்
    ஆண் : காதலி காதலி
    காதலில் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே
    அழைக்கிறேன்

    • @deivanaiarumugam31
      @deivanaiarumugam31 4 หลายเดือนก่อน

      Super talent of observing and writing lyrics

  • @pathmavathir2720
    @pathmavathir2720 8 หลายเดือนก่อน +25

    படல் இசை சூப்பர் 90kids மறக்க முடியாத படல்❤❤❤

  • @karthikumar8229
    @karthikumar8229 ปีที่แล้ว +10

    இளையராஜாவுக்கு அடுத்து தேவா சாரும் எஸ்பிபி சாருக்கு அப்புறம் ஹரிகரன் சாரும் கொண்டாட தவறிய கலைஞர்கள்

  • @vivekb4267
    @vivekb4267 2 ปีที่แล้ว +36

    Sujatha truly underrated singer

  • @salabhai7910
    @salabhai7910 7 หลายเดือนก่อน +606

    Vijay TV la Sujatha ma'am paadina aprom vandhavanga yaar yaaruu????

  • @sabarisarathim6178
    @sabarisarathim6178 7 วันที่ผ่านมา +5

    After Yogashree Yogashree❤

  • @thirumurugankrk2918
    @thirumurugankrk2918 ปีที่แล้ว +7

    awesome sujatha amma voice

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 ปีที่แล้ว +127

    பேரழகி மீனா.... 💔💔💔

  • @babaskaran9741
    @babaskaran9741 2 ปีที่แล้ว +12

    தேன் இசை என்றாலே தேவா தானே.. அருமை

  • @Balalyrics-k6v
    @Balalyrics-k6v 7 หลายเดือนก่อน +153

    Super singer parthuttu vanthavanga like pannunga ❤

  • @twinspirit8802
    @twinspirit8802 2 ปีที่แล้ว +15

    Indha song ketta love feel varala but childhood memories thoondura maari oru feel..oru nyabagam 😥😥😥😭😭😭 chinna vayasu life miss panuren😥😥😥 school days❤😭

    • @ahamed7969
      @ahamed7969 2 ปีที่แล้ว

      My mom missing

    • @XENPRT
      @XENPRT 2 ปีที่แล้ว +3

      Good old school days

    • @twinspirit8802
      @twinspirit8802 2 ปีที่แล้ว

      @@XENPRT 😭🤚

    • @murlikumar6085
      @murlikumar6085 9 หลายเดือนก่อน +1

      s me too

    • @rinithangam4103
      @rinithangam4103 6 หลายเดือนก่อน +1

      Ss...😢😢

  • @dharanimadhu120
    @dharanimadhu120 4 ปีที่แล้ว +17

    Kadhalal thavikiren... Thananthaniyaga chinna siru kili...kanil mazhai thuzhi..... Favvv lyrics.. Intha nilai

  • @kumaresanganesan4492
    @kumaresanganesan4492 3 ปีที่แล้ว +11

    Deva music tharu maru... 90 hits deva songs thani idam...

  • @anandkarthick9167
    @anandkarthick9167 4 ปีที่แล้ว +332

    90 'skids only feel this emotional song🥰🤗

    • @stebinps1852
      @stebinps1852 4 ปีที่แล้ว +3

      90s kids nostu

    • @ezhilarasi5360
      @ezhilarasi5360 4 ปีที่แล้ว +2

      S

    • @md-dy6gy
      @md-dy6gy 3 ปีที่แล้ว +2

      S

    • @Billa-kq1vi
      @Billa-kq1vi 2 ปีที่แล้ว +1

      🧎‍♀️🚶🚶‍♀️👌👍👏🙏

    • @karthikv2784
      @karthikv2784 2 ปีที่แล้ว +5

      2k kids also like this song

  • @murugana7213
    @murugana7213 2 ปีที่แล้ว +12

    சொல்ல வார்த்தை
    இல்லை தவிக்கிறேன்...
    இந்த பாடலில்🧡💯💫

  • @rajanarendranr6372
    @rajanarendranr6372 5 ปีที่แล้ว +75

    The unsung music director - Deva... Over shadowed by others

    • @NM.23
      @NM.23 3 ปีที่แล้ว

      Yes true

  • @steadyedi
    @steadyedi 4 วันที่ผ่านมา +1

    நான் யோகஸ்ரீயின் அபிமான ரசிகன்

  • @rajeshsreeja8093
    @rajeshsreeja8093 3 ปีที่แล้ว +40

    கமல் ஹாசன் மீனா ஜோடி முதல் படம் சூப்பர் ஹுட்..

  • @NihmathRahman
    @NihmathRahman 5 วันที่ผ่านมา +4

    2:39 Yogasree Vibe

  • @Tharshannz
    @Tharshannz 4 วันที่ผ่านมา +1

    சரிகமப யோகஸ்ரீ பாடியது 👌

  • @IlayarajaR-d2m
    @IlayarajaR-d2m 3 หลายเดือนก่อน +4

    இந்த பாட்டுக்கும் மீனா மேம் நடிப்பும் உண்மையாவே 100பார்சண்ட் நல்லயிருக்கிறது சார்

  • @arunmozhi4655
    @arunmozhi4655 3 ปีที่แล้ว +60

    நடந்ததை எல்லாம் கனவுகள் என்று மனிவிழி மானே....🔥♥️🤘

  • @vishvapandian1669
    @vishvapandian1669 3 ปีที่แล้ว +26

    A perfect making, superb lyrics voice, lovable emotional tune with great actors.

  • @NeeshaR777
    @NeeshaR777 7 หลายเดือนก่อน +2

    What a beautiful song. It reminds me of my childhood days. Indha song ketta love feel varala 😂 old days oru maari happiness dhaan feel panna mudiyudhu🥹🫶♥️ இதை கேட்கும் போது பழைய நாட்கள் மீண்டும் வராதானு இருக்கும் 😢

  • @vasanths8249
    @vasanths8249 ปีที่แล้ว +4

    Still i cant believe this Song from india,because cinematography, music clarity like Hollywood standard 👌simply awesome from director KSR, DEVA, Ulagayagan💥 KAMAL👍HASSAN✨️

  • @sathyavenkadasamy7561
    @sathyavenkadasamy7561 5 วันที่ผ่านมา +1

    After யோகஸ்ரீ i watch it.. Any body

  • @prasobvenugopal1254
    @prasobvenugopal1254 5 ปีที่แล้ว +20

    Lot's of Thanks to A.P Team, for uploading this songs, kindly uploaded more songs from 90 to 20k periods Movie...

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 5 ปีที่แล้ว +25

    Awsome song.. Hariharan voice & Deva Music

    • @truth502
      @truth502 ปีที่แล้ว +1

      Sujatha mam voice>>>>>

  • @ramJ75-s6h
    @ramJ75-s6h 3 ปีที่แล้ว +43

    Meena mam awesome looks. She is a lady superstar 💐

  • @Ragaragavan-q6d
    @Ragaragavan-q6d 5 ปีที่แล้ว +64

    தேவா சார் மியூசிக் பாத்து அசந்துட்டேன்,

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi ปีที่แล้ว +9

    மீனாவின் கண்களே ❤ காதலையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது 😊 நடிப்பின் ராணி மற்றும் சிரிப்பு பேச்சு எல்லாம் தித்திக்கும் தேன் ❤ தேவதை மீனா 😇✨ உங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ஏனெனில் அழகின் பிறப்பிடம் அமைதியான பெண் மிகவும் தன்னடக்கம் நிறைந்தவர் 😊

    • @SUDALAIRAJA-l1k
      @SUDALAIRAJA-l1k ปีที่แล้ว

      I love you too my dear ♥️💝💘👫👩‍❤️‍👨 you message Thanks

    • @Ms.SindhanaiSelvi
      @Ms.SindhanaiSelvi ปีที่แล้ว +1

      @@SUDALAIRAJA-l1k hello wait and who are you? Why are you sending me such a message? 😢 I have described Meena Ma'am and I will be happy if they send me a reply? But who are you? This is wrong because I'm a girl ?

    • @kumar.m5150
      @kumar.m5150 ปีที่แล้ว +1

      Hi madam

    • @Ms.SindhanaiSelvi
      @Ms.SindhanaiSelvi ปีที่แล้ว

      @@kumar.m5150 hai...

  • @MdMd-rt1bq
    @MdMd-rt1bq 2 ปีที่แล้ว +19

    That vintage DEVA sir ❤

  • @komaramuthu1992
    @komaramuthu1992 ปีที่แล้ว +11

    இந்த பாடல் எதையோ மறந்து....எங்கோ அழைத்து செல்கின்றது.....

  • @purushothk1248
    @purushothk1248 5 หลายเดือนก่อน +3

    Nanum ithu AR song nu nenachen but deva sir you are great..❤❤❤❤❤❤❤❤

  • @HabbyAravind
    @HabbyAravind หลายเดือนก่อน +1

    Grand daughter of
    Marilyn Monroe,
    Daughter of
    Hema Malini,
    Sister of
    Madhuri Dixit
    One and only
    MEENA AKKA
    Is our
    World ❤❤❤

  • @jollyreddy9377
    @jollyreddy9377 ปีที่แล้ว +2

    எப்டி கமலஹாசன் ரசிகன் ஆனேன் என்று எனக்கே தெரியாத வயதில் வந்த படம்

  • @manojmcmillan4039
    @manojmcmillan4039 4 หลายเดือนก่อน

    S A Rajkumar and Deva are two melody kings as 90s kids dint celebrate them the level they deserve. Hearing music of this decade only makes to realise how soulful these songs are.

  • @mani3940
    @mani3940 7 วันที่ผ่านมา +2

    This week s yogasri song.

  • @dhanamuthuthulasi9840
    @dhanamuthuthulasi9840 5 ปีที่แล้ว +15

    So lovely meenu

  • @bhishmakaliyuga371
    @bhishmakaliyuga371 ปีที่แล้ว +4

    @5:00 I think there was no blue or green screen or graphics.. no rope .. nothing.. meena just freely walking around the edges 😮😮😮

  • @KALPANA-w1r
    @KALPANA-w1r 10 หลายเดือนก่อน +2

    My fav song 💝💖

  • @duraisamy7321
    @duraisamy7321 ปีที่แล้ว +17

    Sujatha mam voice super

  • @rajaa2852
    @rajaa2852 4 ปีที่แล้ว +16

    That’s Hariharan for us (90s kids)

  • @kamleshnoah4783
    @kamleshnoah4783 7 วันที่ผ่านมา +2

    Anyone aft saremapa zee tamil 😅

  • @karthikkarthik-fi4kt
    @karthikkarthik-fi4kt 3 หลายเดือนก่อน +1

    Lyrics vaalipa kavingar vaali 🎉 voice.hariharan,aujatha music thenisai thendral deva ❤🎉

  • @Dhansiva
    @Dhansiva 4 ปีที่แล้ว +16

    காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
    காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
    -
    நாள் தோறும் வீசும் பூங்காற்றைக் கேளு என் வேதனை சொல்லும் ஓ ஹோ
    நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொல்லும் ஓ ஹோ
    தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
    தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
    இந்த ஈரம் என்று மாறுமோ… ஓ
    -
    காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
    -
    ஓயாத தாபம் உண்டான நேரம் நோயானதே நெஞ்சம் ஓ ஹோ
    ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம் ஓ ஹோ
    நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று
    ஜென்ம பந்தம் விட்டுப் போகுமோ…
    -
    காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
    காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

  • @mmanivannan1987
    @mmanivannan1987 ปีที่แล้ว +2

    I love that bass guitar🎸.... Jazz. And chorus. And especially Hariharan sir.... This time I missed the deva sir concept. Next time I can't do.

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf ปีที่แล้ว +2

    Kettukitte iruppen adikkadi supper song feeling lines supper.

  • @divaharandeva2521
    @divaharandeva2521 11 หลายเดือนก่อน +84

    2024 anyone

  • @divyalalraveendran1647
    @divyalalraveendran1647 7 หลายเดือนก่อน +4

    i just can't stop hearing this song ❤❤❤

  • @rajanarendranr6372
    @rajanarendranr6372 5 ปีที่แล้ว +27

    Awesome Music, Cinematography and face expressions.. vera level feel 👌👌👏👏

  • @robochitti
    @robochitti 4 ปีที่แล้ว +20

    Yov API, we need 4K of Panchathanthiram & Indian, please remaster the movies ASAP....

  • @TheSivaneshwar
    @TheSivaneshwar 6 หลายเดือนก่อน +2

    Deva rocks 💙

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 ปีที่แล้ว +1

    Very well song 🎵 👌 ❤headphones use 👌

  • @cangrowsatish.k
    @cangrowsatish.k ปีที่แล้ว +10

    Still My Favourite song 14/07/23

  • @ajithd6181
    @ajithd6181 4 ปีที่แล้ว +22

    Here only for sujathachechi😍❤❤❤

  • @Arjun-to9pj
    @Arjun-to9pj 2 หลายเดือนก่อน +1

    Deva is know lifting music from across globe, can anyone tell where this song he lifted from?

  • @eldhosebabu2499
    @eldhosebabu2499 3 ปีที่แล้ว +6

    Sujatha ma 🥰

  • @balasaraswathin129
    @balasaraswathin129 7 หลายเดือนก่อน +7

    நான் டிவியில் சுஜாதா மேடம் பாடிய பாடலை கேட்டுகிறேன்

  • @dizzaazi9287
    @dizzaazi9287 10 หลายเดือนก่อน

    Hi, I'm a huge Srilankan Non Tamil fan of this song, who is still listening to this song even in 2024, Even though I don't understand the language but I still love the way that song composed , that melody and the two Singers giving their level best for the song, Superb

  • @sharronnesarajah
    @sharronnesarajah ปีที่แล้ว +1

    What a beautiful voice you have boy Hari Haran. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are one of my favorite singer's. I will always support you no matter what.

  • @praburaj1127
    @praburaj1127 3 ปีที่แล้ว +8

    காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
    காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
    ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
    நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு
    என் வேதனை சொல்லும் ஓஹோ
    நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று
    உன் ஞாபகம் கொல்லும் ஓ
    தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
    தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி
    இந்த ஈரம் என்று மாறுமோ
    (காதலி..)
    ஓயாத தாபம் உண்டான நேரம்
    நோயானதே நெஞ்சம்
    ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன்
    தீயானதே மஞ்சம்
    நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
    மணிவிழி மானே மறந்திடு இன்று
    ஜென்ம பந்தம் விட்டு போகுமோ
    (காதலா..)

  • @H.mohamedNazar
    @H.mohamedNazar หลายเดือนก่อน

    So beaautyfully touches the heart...

  • @athirassong8809
    @athirassong8809 5 หลายเดือนก่อน +1

    Best music director of the Tamil cinema sir yanaku Rompa pidicha music director ❤❤❤

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 ปีที่แล้ว +28

    பாபநாசம் 2 ஜோடி....

  • @SanthoshKumar-he3gu
    @SanthoshKumar-he3gu ปีที่แล้ว +4

    Close the eye listen the song
    Something happens in heart....

  • @alavudeenalavudeen2810
    @alavudeenalavudeen2810 8 หลายเดือนก่อน +2

    😒😒😒உனக்கு என்று எழுதப்பட்ட பாடல்😢😢தேவாவின் இசைஅமைப்பு 😒😒😒

  • @SalamThastha
    @SalamThastha หลายเดือนก่อน

    ஜென்ம பந்தம் யார் என்றுதான் இங்கே கேள்வியும் முடிவிலியும்❤