Vijay Hits | Thendral Varum Full Video Song 4K | Friends Movie Songs | Vijay | Devayani | Ilayaraja
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Vijay Hits. Friends Movie Songs. Thendral Varum Full Video Song 4K from Friends Tamil Movie ft. Vijay and Devayani. Music by Ilayaraja, directed by Siddique and produced by Appachan. Friends Tamil movie also stars Suriya, Ramesh Khanna, Vijayalakshmi, Vadivelu, Abhinayasree and Sriman among others.
Friends is a remake of Siddique's Malayalam film by the same name with actors Jayaram, Mukesh, Sreenivasan, and Meena. The movie was remade in Telugu as Snehamante Idera starring Akkineni Nagarjuna, Sumanth, Sudhakar, and Bhumika Chawla.
Song: Thendral Varum
Singers: Hariharan, Bhavatharini
Lyrics: Pazhani Bharathi
Click here to watch:
Priyamana Thozhi 4K Full Video Songs: bit.ly/2UnoiW7
Superstar Rajinikanth's Manithan 4K Songs: bit.ly/2L0PdCQ
AR Rahman's Kadhalan 4K Video Songs: bit.ly/2B0Nf0L
Dhanush's Pudhupettai Movie 4K Video Songs: bit.ly/2G6FV9u
Vishal's Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
Stay connected with us for more Super Hit Tamil Songs!
Subscribe to API - bit.ly/2qzquvX
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternati...
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternational...
www.apinternati...
Online Purchase -www.apinternati... - บันเทิง
RIP Bhavatharini. That wonderful & unique voice behind so many mellifluous melodies, no more 😢
Still in shock 😢
😢
Om shanti to her soul
இந்தப் பாடல் எப்பொழுது கேட்டாலும் மனதை மகிழ்ச்சியுறச் செய்யும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர்
Me🤗
Me
👌👌👌👌♥️
Me
Me me
கடவுளிடம் ஒரே ஒரு வரம்.. மீண்டும் அந்த 90s பருவம் வேண்டுமென்று 😭கவலையில்லா காலம்
Yes
its true bro
தினம் தினம் நினைத்து வேண்டுவேன்... எவ்ளோ அழகான நாட்கள்... 🥰😥
இடைகாது😭😭
Exactly bro those days are awesome 😍😍😍
இப்போதும் இந்த பாடலை கேட்டுகொண்டு இருக்கிறவங்க ஒரு லைக் போடுங்க..... ❤️❤️❤️
Evry time I hear❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரு கோடி முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்😍
ஒருகோடிமுறைகேட்டதா
Ya
Yes..... female voice is awesome
S
S
Beautiful voice bhavatharini. இவ்ளோ நாளா உங்க வாய்ஸ் னே தெரியாம சில பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன்.
இந்த மாதிரி 90ஸ் பாடல் கேட்டாலே பழைய நினைவுகள் வாட்டி வதைக்கிறது😥😥😥😍😍😍😍😍😍golden days
S Sister
Yes realy sister
👌
💯🥺
Hello ithu 2001 la vantha movie
Miss those days😭😭without internet 😭😭happy days proud to be 90's
Correct 😎 bro
Adhella nammaloda golden days bro... Nenaika nenaika I become emotional..
@@TheProtagonist555 sorry bro
💔thirumba kidaikkatha ninaivugal
Aayiram piravigal eduthaalum 90's day's pola varave varaadhu
RIP pavatharani madam...such a unique voice we miss you 😭
பாவதாரணி தான் பாடினார்கள் என்று தெரியாமல் ரசித்தத்தது ❤
நானும்
Yes😢😢
😢Mr
இந்த பாட்ட கேட்டுத்தான் பவதாரிணி ய தெரிஞ்சிக்கிட்டேன்..❤
RIP Bhavatharini. Sweet unique voice
I love song എത്ര തവണ കേട്ടാലും കേട്ടാലും കേട്ടുകൊണ്ടിരിക്കണം എന്ന് തോന്നുന്ന ഒരു സോങ് 🥰🥰🥰🥰
2001 இல் வந்த பாடல். இப்போ கேட்கவும் ரொம்ப இனிமையாக இருக்கிறது.
இளையராஜா!!! 😍
That's VINTAGE Raja sir.
Yes
Yeah
Yess
0pppppl of us ppP00ppl
Love pm
P00p0PpppP
முதல் முதலாக இந்த திரைப்படத்தில் தான் தேவயானி madam morden dress போட கேட்டுக்கொள்ளப்பட்டர்,ஆனால் அந்த morden ட்ரெஸ்ஸிலும் கவர்ச்சி காட்டாத அவரின் அழகு நடிப்பிற்கு நான் மிகப்பெரிய ரசிகை😘😍😘 super தேவயானி madam 😍😍
in her first movie she wore western dress and was glamorous...don't bluff without knowing details..
Kooda nadikirathu yaruu😎😎
@@agnimr5136 pavadai kattina Sanghvai muthukula soap ah.... 🙄🙄🙄
😑😊
@@vijayaprabu6669 yes. Ramya Ramya song….
பாடல் மிகவும் அருமை.பவதரணியின் குரல் வளம் இனிமையாக தேவயாணிக்கு பொருத்தம்
❤️❤️❤️❤️❤️
இன்று பவதாரிணி மறைந்து விட்டார் 🙏🏻🙏🏻😭😭
சகோதரி பவதாரிணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
பவதாரணி இறப்பிற்கு பிறகு யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்😢❤
My favorite song lyrics
Me
My favorite song
சுகமான பாடல்.. பவதாரிணி ஹரிஹரன் குரல் அற்புதம்... இளையராஜா
❤️❤️❤️❤️❤️
This is bliss even now..
Illayaraja, Hariharan, Bavatharani.
Her voice 😍
Everything is perfect ❤️
U 1.Sir
Rest in peace bavatharani mam 🕯️🕊️🥺 Such a sweet voice
OMG My All Time Favourite Song..
Wat An Unique Voice Of Bhavadharini Mam 💞🌹💞🌹💞
Miss U Mam 😢😢😢😢
May Ur Soul Rest In Paradise 🙏
Hariharan Voice In Vijay movie songs 🥰
That was Treat for 90's kid's ❤️
தேவதைகளுக்கே உரிய குரல்... பவதாரிணி குரல். உங்கள் பிரிவு இசை உலகத்திற்கு பெரும் இழப்பு 😢
2021 ல இந்த பாடலலை கேக்குறவங்க லைக் பண்ணுங்க நண்பா..🥰
Super. Song
Always i like my fev
Na 2k kids ea irundhalum .
Enaku 90s songs tha pidikum .😍
Itha oru velayave vachrukinga pola (ipadi comment podurathu) :p
@@EstakMike அப்போ நிங்கள் ஒரு வேலை எடுத்து கொடுக்க வேண்டும் செல்லம்
இன்றும் இந்த பாடல் கேட்க இனிமையாக இருக்கின்றது...
Listening to these songs makes me want to go back to 90"s.. What a beautiful simple life we lived!!! How do we go back to those days now? 😭
One of the most underrated song and this type of song should be sing on the stage shows, concert and super singer shows because some of the 90s kids will forget this song
Mostly andha time la hariharan sir voice tha vijay ku suitable aachu. nerya song hit adichithu🔥 Adhuku yetha matri vijay expression vera levelungaaa 👌2.08
Correct Hariharan sir voice will suit to many tamil actors like surya, sarathkumar, kamal,etc..
Especially for Vijay it is perfect match.
And all songs are hits to another level.
After SPB a versatile singer for tamil cinema is Hariharan sir.
Nowadays songs are not able to hear and lyrics are very worst.
@@sakthiganapathy1901 6yy6yyy666666y65y66666y6666ytttyyyyy6yyy66yy6yy6y666y6yyy6666yy6yyyyy66y6yyyyyy6y6yyyyyyyyyyyyyyy66yyy6yyyyyyyyyyyyy6yy6gtgggyytttt55ggtggtgic
Unmai
90's kids oda Sid Sriram was Hariharan 👍🏼
@@Sudharsan1104 daii yara kondu poi yaru kooda da sekura. Hariharan sir legend
தந்தை இசைத்து மகள் பாடிய பாடல்... என்ன குரல்... அம்மையார் ஆன்மா சாந்தி அடையட்டும்😢☹️
ஒவரு முறை பிரெண்ட்ஸ் படம் பார்க்கும் போதும் குழந்தை பருவம் நியாபகம் தான் வருகிறது❤️❤️..நேசமணி மறக்க முடியுமா😂😂
கண்மணி க்கு வாழ்த்துக்கள். குஞ்சுமணிக்கு நல்வாழ்த்துகள்
தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ
தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்
காதல் என்னும் ஆற்றில் இங்கு முதல் முதல் குதித்தது யார்
என்னில் உனை கண்டேன் நமை இரண்டென பிரிப்பது யார்
தேகம் அதில் தீபம் ஒன்று பிரிந்திட இருப்பது யார்
துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம்
ஏங்கும் நெஞ்சின் ஏக்கம் என்றும் தொடர வேண்டும்
குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே
தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ
தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
காதல் உன் காதல் அது மழையென வருகிறதே
நெஞ்சம் என் நெஞ்சம் அதில் சுடச்சுட நனைகிறதே
நாணம் என் நாணம் ஒரு வானவில் வரைகிறதே
மௌனம் என் மௌனம் ஒரு வார்த்தைக்கு அலைகிறதே
பார்த்தேன் காதல் பயிரின் விதைகள் உந்தன் கண்ணில்
வளர்த்தேன் முத்தம் பூக்கும் செடியை எந்தன் நெஞ்சில்
குண்டு மல்லி கொடியை கொள்ளை அடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே
தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
அள்ளி கொடுத்தேன் மனதை எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை கட்டிபிடித்தேன் தலையனையை
குண்டு மல்லி கொடியே கொள்ளை அடிக்காதே நீ
தென்றல் வரும் வழியை ந ந ந ந னா னா
தென்றலுக்கு மலரின் ந ந ந ந னா னா
Nyc super song
😂😢😮😮😅
சூப்பர் அக்கா
Lo
மயக்குகிறது music in some places ✨️💜😘
2001ல பொறந்த எனக்கே...இந்த பாட்ட கேட்டா ஒரு மாதிரி ஆகும்... உங்க நீலம் ரொம்ப பாவம் (90's)😢😢😢😢
🥺
Simple, sweet and without fuss...
Wonderful time of 90s and early 2000s
എത്ര വർഷം കഴിഞ്ഞാലും മറക്കാത്ത ഓർമ്മകൾ...❤❤❤old merys😭😭😭😭ഒരിക്കലും തിരിച്ചു കിട്ടാത്ത കുട്ടിക്കാലം
Yes💯👍
You are correct.😭😭😭
Really 😔
Yes mis you 😢😢😢
நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் எழந்தது யார்....💞💞
Hi
இழந்தது யார்
Sema
💖
@@sashmithun 🤣🤣🤣
பழைய நினைவுகள் எப்போதும் அழியாது
Where is the this cute vijay now?
I missed this vijay 2020 movies.....
Annan is always cute.. Only the characters has changed..♥️
Yes I miss him too
Cute became Mass
true .. old vijay... now all we have is mass Masala bothai addicts...
Both Vijay and Devayani shares same Birthday 22/06...❤😊
മലയാളി കമെന്റ് കാണാത്ത ഒരു song😥അങ്ങനെ നമ്മൾ മലയാളികൾ തോൽക്കരുത് ഏതുവഴിവരുന്ന മലയാളികൾ ഒരു ലൈക് &കമെന്റ് പ്രതീഷിക്കുന്നു
😂😂
Pnalla 😊😊
@@deadlokzz6609 💚💚💚
@@abhis3278 💚♥️🌹♥️💐👍
@@deadlokzz6609 😍😍😍
We can't expect such these beautiful songs now
💔💯
Maestro Ilayaraja gave some stunning songs to Ilayathalapathy.. GOLD 😍
Actually Stunning albums 🥰
One of the best duet song in Thamizh by m/s Devayani . தளபதி வேற லெவல்
Decent dress... Nice combo
👍
P re ya p uu n d po llla the. Diiiy. Aku. Th
Ll) 0p#?).)_..l!().¿
1
C
அருமை
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனசுக்கு ரொம்ப இதமாகவும் கவலைகளை மறந்து கண்களில் தானாக கண்ணீர் மட்டும் தான் வருகிறது ❤❤ 90ஸ் சாங் ❤
Ilaiyaraaja's daughter has a beautiful singing voice.
You mean bhavadharini???
Is she Ilayaraja's daughter!!!😲😲😯😯
Thanks for the information😁😁👍👍🙏
@@srinarayani529 that thambirabarani song " Thaliye theva ila " Song too 😍😍 hariharan and bhavatharini combination
@@srikanthnairsrikanthnair8667 She got National Award for "Mayil pola ponnu onnu" in Bharathi movie...
மறைவு செய்தி Rip
what an immaculate voice. Its tragic that we lost her too early. RIP Bavatharani.
நான் தல ரசிகன் , ஆனால் விஜயும் பிடிக்கும் ..
Super 👌👌👌
❤❤❤
Was Studying 9th standard listening to this song thinking of my 1st Love in Dreams..(No Cellphone, No internet, No Credit Cards, No online shopping) Still Those 90's period was Heaven..
தேவயானி Mam உங்க இடத்தைப் பிடிக்க எந்த Heroines ஆலயும் இனிமேல் முடியாது... நீங்க வேற Level Mam
🤔😯🙄😇
Ne moodra#thala laxman
Thoo
@@jeevacivil950 correct
Thala luxman Antha edaththulla erukanga bro thevayani nan poi pudikkan antha edaththa😜😜
Iam 2k kid ....but my most favourite song 😘 in this movie.......yarukkellam intha song pidikkumo oru like pannunga pls
Bro devayani my native la than House vankirukankw
Nan bro illa sis than
I'm 2k kid than I feel the song ❤
Western Music mix With Maestros Melodie...going back to 90s and 2000s Lovers...Rajaaaa🌷🌷🌷
What an Voice of Hariharan and BhavithaRani👸🙍♂️
1:25 Neeya Ada Naana Nenjai Mudhal Mudhal Ilandhathu Yaar..
1:25dr.💯💍🧦🤝🌹💋🍎💚
What a line and tune
💯💍256
🦋🦋🦋🌹🌹🌹 hi1ravisri
Ahaaa... super😘😘😘♥️♥️♥️♥️
I am. Really mis bavatharani...akka..
மீண்டும் இந்த பிறவியே கிடைக்கணும்.. கிடைக்கும்...
God bless you...😢😢😢😢😢
All lyrics semma....என்னில் உன்னை கண்டேன் நம்மை இரண்டென பிரிப்பது யார்...? செம்ம வொய்ஸ் 😍😍😍
Local channel la ooty la keta niyabagam palaya feel❤ ini ninachalum varadhu 90s kaalam
Rest in peace Bhavadharini😢😢such a unique voice heartfelt condolences to ilayaraja sir & Family
தொலைபேசி தொல்லை இல்லாத இனிய சூழ்நிலை உள்ள காலம் அது. ரேடியோ, ஆடியோ கேசட் மற்றும் டிவி இருந்த ஒரு இனிய தருணங்கள் அவை.
Happy birthday Vijay and Devayani
June 22
And i'm the 22th like😜😜😛
Yes and iam 23th like😂💖
Gggjnvdmmnffkmgg
Bbbmmxbm
What a perfection this song has ??❗ The music, singers, visuals, background, and actors-all their work is so perfect. ❤❤❤❤
Credit goes to director siddiq. Malayali directors helped vijay during his initial stage.
Semma azhagu vijay anna & Devayani akka. Dressence 👌🏻👌🏻
Beautiful melody..... sung by Bhavata... always a magic in her voice... so unique..... God has taken her... rest in peace....❤❤❤
நான் 5ம் 2001ம் ஆண்டு வகுப்பு படிக்கும் போது பொங்கலுக்கு ரிலீஸ் ஆச்சி so sweet memories ❣️😍🥰
Same bro
ல்தாக சை ஆ இருக்க வங்க இந்த மாதிரி பாடலை கேட்கவும் தோனும்❤ அதுவே எங்களின் பொற்காலம்
Miss u pavatharani mam.very cute voice 😢
என்ன குரல் டா சாமி ❤❤❤😭😭😭பவதாரணி ❤️❤️❤️
என் மகள் பெயரும் பவதாரணி தான் 🇲🇾🇲🇾🇲🇾ராஜா ரசிகன்
இந்த பாடலுக்கு வயதே ஆவாது😍
👍👍👍தளபதியின் அற்புதமான படைப்பு பிரண்ட்ஸ்👏👏👏.....💐💐💐ஹரிஹரனின் காந்த குரல் 🎊🎊🎊
😍😍clean and neat romance🎈👍
S bro Vijay devayani movie nalea cute romance
😍😍
athu ennada neat and clean... domex pottu kaluvuniya..
கடவுள் என்னிடம் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் கேட்டல் 90s காலத்தில் என்னை விட்டு விடுங்கள்
2020 la intha song kauravunga oru haii solunga🙋
Athuku Sollanum Hai. Bye
Hi
Hiiii
Hi
Hii
Intha maathiri alagaana raja sir song thanaku kedachathuku vijay sir romba santhosa pattirupaar ...... 👌❤👌
Saw friends movie in suntv . Came running here to listen to this song again.Power of Maestros composition 👍
BGM too.. Veeda suthi odum pothu oru BGM potrupare 😅
Indhaa "Thendral Varum Vazhiyai Pookal Ariyatha Song" Hariharan Sir oda Bhavatharini Ma'am padinanga. That's my favourite song. Andha song naan ennaikkumae marakka maatten 😭😭😭💔💔💔😢😢😢
RIP Bhavatharini Ma'am 😢💔😭
2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்
Nice song 👍
Hii bro
Yes bro nan eppovum kekkurea
Ilayaraja 🔥
2023💞💞song
School vacation la paati ooruku pogumpothu intha mv ah ktv la family ah senthu papome antha feeling vera level 🥰🥰🥰🥰
Mesmerising Voice of Bhavatharini 🎼🎼🎼🎼🎼🎶🎶🎶❤❤❤❤❤❤
After chinna chinna kangal ❤
Devyani mam all dress selection super.........
surya gokila Hi MI's B
Beautiful 😍
Yes she s very cute too
உங்க voice ku நான் அடிமை அண்ணா ❤❤❤❤❤❤❤💙💙💙💙💙 it's really amazing 😍😍😍😍😍
இளையராஜா இசைக்கு ஆடு மாடு நடித்தால் கூட அழகாக இருக்கம் . ஹரிஹரன் குரல் மிகவும் இனிமை.
Daaii bunta
Kundumalli kodiyai nu bhavatharani mam start panrappo appa pullarikuthu hats off mam..
I am Ajith fans.but Vijay song super
😄😆
Ilayaraja's song
Ya ya me 2
Bro nam yar fanaga irunthal yenna, nalla பாடல்களை yepothum ரசிப்போம்,😊
What a Composition of Our Maestro Ragha Devan 😍😍Raja is Raja 🫶🏼♥️🫶🏼♥️🫶🏼♥️🫶🏼♥️🌹🌹🌹
Devyani ❤️❤️
Super
Now i became 30 years old FROM MY 70 years old. Thank you. GOOD DAY.
Na 2k kid Analum intha time songs la romba pudikkum 🥰❤️😘
Devayani is real loving queen..very simple beauty..cute smile..
இசைஞானி வாழ்க பல்லாண்டு.
2:05 goosebumps 😊❤
❤
@@Aarthiagarwal411 ❤️
❤
2021 fresh ah irukku
ilayaraja 😍🥰
இந்தப் பாடலின் இடையில் வரும் வரிகளை இனிமையாக பாடியுள்ளார்கள் ஹரிஹரன் மற்றும்
Wow what a beauty dheivaiyani mam.she is just amazing especially in blue color choli🤩🤩admire acting.vijay and dheiviyani are soo cute in there acting.there chemistry works very well!!!!!!!
Ya super pair
Beautiful song love from Kerala
விஜய் அண்ணா ரொம்ப புடிக்கும் அவரோட பாட்டு அவரு மாறியே அழகா இருக்கு இரவு நேரத்துல காதல் பாட்டு கேக்குறது எவோலோ சந்தோசமா இருக்கு❤️❤️😍😍
என் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் இது ஒன்றே ❤😍🥰😇
Devayani Azhagu than ❤️❤️
Rip bavatharani madam....also favourite bavatharani song..
Cute,both of you. Photography is very excellent. Vijay Sir, Devayani mam ,super, very nice song.good