UMAKKU PIRIYAMAAI NAAN VAAZHANUM - Tamil Christian Prayer Song - Pas. Solomon & Bro. Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2021
  • Lyrics | Pas. #Solomon
    Featuring | Bro. #Mohan
    Music | Garden Media
    Cinematography | Aswanth
    Editing | Allwin Abiyesar
    Special Thanks | Arts for Christ
    #Yesu_way_Production
    =======================
    #Umakku #Piriyamai #Lyrics:
    உமக்கு பிரியமாய் நான் வாழனும்
    உம்மோடு சுகமாய் நான் தங்கனும் -2
    என்னாளும் என்னை காப்பாற்றி
    என் எல்லைக்குள்ளே வந்து வாசம் பண்ணும் (2)
    என்நாளும் என்னை காப்பாற்றி
    என் எல்லைக்குள்ளே வந்து வாசம்பன்னும்
    நல்லவரே கிருபை உள்ளவரே- 2
    என்நாளும் என்னை போஷித்து
    என் தேவைகளை எனக்கு சந்தித்து - 2
    என்னை நடத்தினீர் என்னை உடுத்தீனீர்
    அற்புதரே அதிசயரே (2)
    Umakku piriyamai naan
    Vaazhanum.
    Ummodu sugamai naan thanganum._2
    Ennalum ennai kaappaatri
    En ellaikkulle vandhu vaasam pannum (2)
    Nallavare kirubai ullavare_ (2)
    Ennaalum ennai bhoshithu
    En thevaigalai enakku sandhithu_ (2)
    Ennai nadathineer ennai
    Uduthineer
    Arpudhare adhisayare(2)
    #Christian #songs. #New_year song
    #christian #worship #song #Melody #christian Melody #spritual #song #New song
    #Yesu #way #productions
  • เพลง

ความคิดเห็น • 62

  • @sirkazhirdavidofficial
    @sirkazhirdavidofficial 2 ปีที่แล้ว +8

    குருதி கொடுத்த நமது
    குருநாதருக்கு
    இன்னும் ஆயிரம் பாமாலைகளை பாடிட
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரர்கள்

  • @johnseena3476
    @johnseena3476 2 ปีที่แล้ว +2

    இந்த பாடல் வரிகளும் ஆசீர்வாதமான கிருபைநிறைந்த குரல்களுக்கு சொந்தக்காரர்கள் என் பாசமிகு அருமை நண்பர்கள்.....இவர்கள் இருவரும் உடன் பிறந்த அண்ணன் தம்பி...இவர்களின் கடந்த கால வாழ்க்கை கரடுமுரடான வாழ்க்கை...ஆனால் இன்று இவர்களின் பாதை அநேகருக்கு வழிகாட்டியாகவும் ,ஆசீர்வாதமாகவும் இருப்பதற்கு, கருணை நிறைந்த கர்த்தாரால் நிறைவேறியது..... நண்பா மோகன் இந்த வீடியோ வில் உன்னை பார்க்கும்போது என் கண்கள் கலங்கி இதயம் ஆனந்தமடைந்தது... பாஸ்டர் சாலமோன் சொல்லவே வேண்டாம் அனல் பறக்கும் ஆராதனைக்கு சொந்தக்காரர்,, இந்த பாடல் மூலம் ஆண்டவரோடு இணைக்க முயற்சி எடுத்து அதை நிறைவேற்றிய உங்களுக்கும்,,உங்களின் இந்த முயற்சி வெற்றியடைய பெரிதும் உறுதுணையாக இருக்கும் ஆவிக்குறிய தாய் அக்கா புனிதவதி அவர்களுக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நீண்ட ஆயுளும் ஆசீர்வாதமும் கொடுக்கவேண்டுமாய் இந்த பாடலை கேட்கும் யாவரும் ஜெபித்துக்கொள்ளுங்கள்..... வாழ்த்துக்கள். இன்னும் ஆண்டவருக்குள் வளருங்கள்

  • @svcreation6083
    @svcreation6083 2 ปีที่แล้ว +2

    En ellaikulla vanthu vasam pannum nallavare

  • @snekak7603
    @snekak7603 2 ปีที่แล้ว +3

    Nallavarae kirubai ullavaraee 🙏 Tq Jesus ❤️🥰

  • @ejohn6290
    @ejohn6290 2 ปีที่แล้ว +2

    Super 🎵song
    Music🎶 excellent👍👏

  • @ARTSforCHRIST
    @ARTSforCHRIST 2 ปีที่แล้ว +11

    அருமையான பாடல்!!! ஆண்டவரோடு நம்மை கொண்டுபோய் அழகாக இணைத்துவிடுகிறது! குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @kaliamoorthy1884
    @kaliamoorthy1884 2 ปีที่แล้ว +1

    Amen

  • @allwinabi5614
    @allwinabi5614 2 ปีที่แล้ว +7

    Really i'm blessed to be in a part of this Album... Thank God for this opportunity... Glory to Jesus Alone✨❤

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  2 ปีที่แล้ว +2

      Glory be to Jesus alone.. Abi wt ur done is perfect.. this ur good start.. u will see miracles.. blessings

  • @s.subashchandrabose8178
    @s.subashchandrabose8178 2 ปีที่แล้ว +2

    God bless you 🙏

  • @amsuamsu9295
    @amsuamsu9295 2 ปีที่แล้ว +2

    Yes lord., May my beloved Jesus i live with you and comfortable stay with you Lord..... Amen! 💖💖💖

  • @pastorelisa5840
    @pastorelisa5840 2 ปีที่แล้ว +2

    அருமையான ஆழ்ந்த வரிகள் ஆண்டவரின் பிரியத்தை நம் இருதயத்தோடு இன்னைக்கும் இசை எல்லா பொறுப்பையும் சரியாக செய்திருக்கும் இந்தக் குழுவினருக்கு இயேசுவின் நாமத்தினாலே என் இருதயத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துகின்றேன் இன்னும் பல பாடல்களை வெளியிட அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க வாழ்த்துகின்றோம்

  • @nehemiahrajaguru619
    @nehemiahrajaguru619 2 ปีที่แล้ว +9

    God bless you Mohan/solomon 🙏... பாடல் வரிகள்/இசை அருமை... தொடரட்டும்

    • @mjjuministry298
      @mjjuministry298 2 ปีที่แล้ว +2

      எங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியை அதிகமாக விரும்பும் அன்பு அண்ணனுக்கு எங்களின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்

  • @santhinarasimman3787
    @santhinarasimman3787 2 ปีที่แล้ว +1

    Praise god....

  • @travelvlog_official4674
    @travelvlog_official4674 2 ปีที่แล้ว +4

    என்னாலும் என்னை காப்பற்றுபவரே thank you lord 🙏

  • @paulimmanuel6135
    @paulimmanuel6135 2 ปีที่แล้ว +2

    Nice song & music (Visualise vera level) 😍 God bless you both team

  • @pastorelisa5840
    @pastorelisa5840 2 ปีที่แล้ว +2

    எந்நாளும் என்ன காப்பாற்றி என் எல்லைக்குள்ள வந்து வாசம் பண்ணும் சூப்பர்

  • @jemijohn8445
    @jemijohn8445 2 ปีที่แล้ว +1

    Very nice brother. God bless you.

  • @msindhu9894
    @msindhu9894 2 ปีที่แล้ว +1

    Glory to God...nice song

  • @vishwa924jesus2
    @vishwa924jesus2 2 ปีที่แล้ว +1

    Suppar

  • @sarahevangeline6333
    @sarahevangeline6333 2 ปีที่แล้ว +1

    Wonderful song Anna.
    God bless you

  • @capsicumchannel2666
    @capsicumchannel2666 2 ปีที่แล้ว +5

    உமக்கு பிரியமாய் நான் வாழனும் உம்மோடு சுகமாய் நான் தங்கனும்..... This song make me a new year resolutions to attach with a god

    • @mjjuministry298
      @mjjuministry298 2 ปีที่แล้ว

      தேங்க்யூ காட் பிளஸ் யூ

  • @vennila225
    @vennila225 ปีที่แล้ว

    பாடல் வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது... இன்னும் பாடல்கள் தந்து தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக..

  • @samuvelpeliks3997
    @samuvelpeliks3997 2 ปีที่แล้ว

    Amen...🙏

  • @jestintamil92
    @jestintamil92 2 ปีที่แล้ว +7

    அருமையான பாடல் பிரதர் வாழ்த்துக்கள் 💐💐

  • @divyadic3732
    @divyadic3732 2 ปีที่แล้ว +3

    Amen karthar nalavar avar kirubai endrum ullathu ☺nice song arumaiyana padal

  • @muththumuththu.t9037
    @muththumuththu.t9037 2 ปีที่แล้ว +2

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது சூப்பர் பாடல்

  • @sridharpeter7706
    @sridharpeter7706 2 ปีที่แล้ว +1

    Thank you Jesus for giving me the strength to be with you though I'm not being holy

  • @karthikrufus4757
    @karthikrufus4757 2 ปีที่แล้ว +8

    நல்லவரே கிருபை உள்ளவாரே
    Love pa ❤️ Nice one

  • @yuvaraj5746
    @yuvaraj5746 2 ปีที่แล้ว +3

    Very very nice song pastor 👌

  • @jkmoses6895
    @jkmoses6895 2 ปีที่แล้ว +2

    என்னாலும் என்ன காப்பாற்றி என் எல்லைக்குள்ள வந்து வாசம் பண்ணும்......
    நல்லவரே கிருபை உள்ளவரே..... ❤️
    Nice song 💞

    • @mjjuministry298
      @mjjuministry298 2 ปีที่แล้ว

      தேங்க்ஸ் தம்பி

  • @kalaipushparaj2880
    @kalaipushparaj2880 2 ปีที่แล้ว +3

    Nice song Anna.. 🙏🙏🙏

  • @rjfm5865
    @rjfm5865 2 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் அழகான வரிகள்........வாழ்த்துக்கள் ❤

  • @jrecstudio5739
    @jrecstudio5739 2 ปีที่แล้ว +2

    Nice song…. And music was awesome🎵😎 @eze reno vera level na music (aandha violin & harmonica) just awesome na and solomon uncle super voice uncle god will bless you
    கர்த்தர் நல்லவர்…!
    #YESUWAY
    #Georgeycm
    #Ezereno
    #pastersolomon…
    💯

  • @yesuwayproductions709
    @yesuwayproductions709  2 ปีที่แล้ว +5

    Glory be to Jesus alone... good job Pastor Solomon & Bro Mohan.. God bless you both.. blessings

    • @mjjuministry298
      @mjjuministry298 2 ปีที่แล้ว +1

      இந்தப்பாடல் வெளி வர பெரும் உதவியாய் இருந்த இயேசுவே புரோடக்சனுக்கு எங்களின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  2 ปีที่แล้ว

      @@mjjuministry298 கர்த்தர் நல்லவர்

  • @semimal5983
    @semimal5983 2 ปีที่แล้ว +1

    Praise God. Very nice lyrics. Avarukku piriyamana vazhiyil nadakka oru arpanippin padal.

  • @sudharsonbalakrishanan721
    @sudharsonbalakrishanan721 2 ปีที่แล้ว +2

    Nice song thambi , God bless you n ministry

  • @sundararajv3725
    @sundararajv3725 2 ปีที่แล้ว +1

    Very nice song,pastor. May this song give blessings to all the people who hear this song. May THR LORD JESUS bless you and your family.

  • @Manikandan-yh7uu
    @Manikandan-yh7uu 2 ปีที่แล้ว +3

  • @feelthedream4969
    @feelthedream4969 2 ปีที่แล้ว +3

    Spr song ....parisuthare song update.....?

    • @yesuwayproductions709
      @yesuwayproductions709  2 ปีที่แล้ว

      Tnq so much.. Gods willing another two days.. need ur prayers

    • @macklinimmanuel106
      @macklinimmanuel106 2 ปีที่แล้ว

      This is a blissful song which connects to christ. Ummakku piriyamanathai saeiyanum... Praise to jesus christ...

  • @abdddurai9487
    @abdddurai9487 2 ปีที่แล้ว +1

    Super song dear brothers.. blessings.. glory to God...

  • @sasikala823
    @sasikala823 2 ปีที่แล้ว +1

    Glory to God 🙏

  • @villanallinone230
    @villanallinone230 2 ปีที่แล้ว +1

    Praise God...

  • @psycsurya8503
    @psycsurya8503 2 ปีที่แล้ว +3

    Song kekka peace mind ha iruku
    But video colour grading innum improvement pannirukalam

  • @sharonchurchofgod3792
    @sharonchurchofgod3792 2 ปีที่แล้ว +1

    Praise God nice song brother...,

  • @danielgajendran3334
    @danielgajendran3334 2 ปีที่แล้ว +1

    Glory to God this song very nice Anna

  • @hstitus6852
    @hstitus6852 2 ปีที่แล้ว +3

    Very nice anna