Neerae Periyavar | Philip jeyaraj Song | New Tamil Christian Song 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 20 มิ.ย. 2024
- This song resonates deeply with me,
And I believe it will touch your heart too..
"Great is the Lord and most worthy of praise;
his greatness no one can fathom."
Credits
Lyrics, tune & Sung by Philip Jeyaraj
Music by Lijo Felix
Featuring by Sofia Philip
Backing Vocals - Gabriel Vignesh
Voice Recorded @ Panjharaksha
Poster Design : Samuel
DOP: Ashwin @ Rays os Assy
Song:
நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்
யோனாவிலும் சாலமோனிலும் நீரே பெரியவர்
நீரே பெரியவர் நீர் ஒருவரே பெரியவர்
சர்வத்திலும் சகலத்திலும் நீரே பெரியவர்
மனுஷரைப்பார்க்கிலும் நீரே பெரியவர்
பிரபுக்களைப்பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர்-2
நான் நினைப்பதிலும் ஜெபிப்பதிலும் அதிகமாய் செய்பவர்
1.கஷ்டத்தின் நேரங்களில் நீரே என் துணை
கண்ணீரின் பாதைகளில் நீர் ஒருவரே என் பதில்-2
என் சூழ்நிலையைப்பார்க்கிலும் நீரே பெரியவர்
என் தேவையை பார்க்கிலும் நீர் ஒருவரே பெரியவர்-2
என் உயர்வினிலும் தாழ்வினிலும் நீரே பெரியவர்
2.சீறிடும் புயல்களை நீரே அதட்டுவீர்
கொந்தளிக்கும் கடல்களை நீர் ஒருவரே அடக்குவீர்-2
யுத்தங்கள் செய்வதில் நீரே வல்லவர்
அற்புதம் செய்வதில் நீர் ஒருவரே சிறந்தவர்-2
என் மரணத்திலும் ஜீவனிலும் நீரே பெரியவர்
Neerae periyavar neer oruvarae periyavar
yonavilum salamonilum neerae periyavar
neerae periyavar neer oruvarae periyavar
sarvattilum sakalathilum neerae periyavar
Manuṣaraipparkkilum neerae periyavar
prabhukkalaipparkkilum neer oruvarae periyavar-2
naan ninaippathilum jepippathilum athigamaai seipavar
1.Kastathin nerangalil neerae en thunai
kanneerin paathaigalil neer oruvarae en bathil-2
en suzhnilaiyaipparkkilum neerar periyavar
en thevaiyai parkkilum neer oruvarae periyavar-2
en uyarvilum thalvinilum neerae periyavar
2.Seeridum puyalkaḷai neerae athattuveer
konthazhikkum kadalkalai neer oruvarae aṭakkuveer-2
yuttangal seyvathil neerae vallavar
arputham seyvathil neer oruvarae siranthavar-2
en maranathilum jeevanilum neerae periyavar
Download PPT:
www.christanthem.com/2024/06/...
For prayer support:
9500815838
#lijofelix #sofiaphilip #ipa_church_kinathukadavu #tamilsong #philip_jeyaraj #neere #automobile #tamil #jesus #newsong #gospel #gospelmusic #sundayworship #ipachurchkinathukadavu - เพลง
This song is our testament to God's greatness in life. God blessed me with these lyrics as we navigated through the valley of death. It made us recognize His greatness above all men and those around us. During our darkest times, this song served as a beacon of hope and a reminder of His unwavering presence.
இந்த பாடல் எங்கள் சாட்சி. நாங்கள் உடைக்கப்பட்டு, கண்ணீரோடு நின்றபோது கர்த்தர் இந்த பாடல் வரிகளை எங்களுக்கு தந்தார். எல்லா மனிதர்களுக்கும் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மேலாக அவருடைய மகத்துவத்தை அடையாளம் காண வைத்தார். சூழ்நிலை அவர் ஒருவரே பெரியவர் என்பதை நிருபித்தது.
1 யோவான் 4 : 4
பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
th-cam.com/video/FpAEdLkZ1z0/w-d-xo.htmlsi=_1IhcE552IqsHmd_
நீரே பெரியவர்.யோனாவிலும் சலோமோனிலும் நீரே பெரியவர்
சர்வத்திலும் சகலத்திலும் நீரே பெரியவர்.
இயேசு என்றென்றும் உயரத்தப்படுவராக
அவர் ஒருவருக்கே ஆராதனை. ஆமென்
Amen
❤ ஆமென் 100%மெலே உண்மை
அருமையான ராகமும் தேவ வார்த்தைகளும்.கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பராக
❤This song is very nice and very useful my life 🎉
GOOD SONG BROTHER, VERY VERY PAIN FULL YOUR TESTIMONY, BUT JESUS FULLY COVERED IT, THANH GOD
Super. Baster God bless u Ian Regila
Amen Amen Amen form Malaysian Penang
God bless you
Beautiful song of praise to our Almighty Father
Wonderful meaningful song. God is author of our life
Awsome and wonderful song. Praise the lord
Amen appaaaaaaa ❤
Neer periyavar.......Amen❤❤❤
🙏Praise. The. Iord. Amen. Appa. I love you Jesus Amen 🙏
👌
Very Very Nice 🌷🌷🌷Awesome 🌷🌷🌷GOD BLESS YOU Both🌷🌷🌷
Amen hallaluya Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏
நீரே பெரியவர்
Amen praise the lord
Super song Anna
Very Nice [ Philip, Sofy] & Team👍
Amen .. super my sister...
One and only Jesus 🙏💕
Amen...❤
amazing song
Hallelujah
God bless you...god will help at your all endeavours and kingdom effort
Nice song and nice music and visual super
Very good voice brother. Beautiful song and you guys did a great job, thanks for doing it humbly, not trying to act cool. Always highlight Jesus. Your expressions are sincere and spiritual with reverance. Thanks.
You posted your video 15 hours ago and reached here to USA for me to view, praise be God. Keep going with much prayers doingvhis songs. Thanks ❤
Amen appa
Amen!
Nice Song👍
Heart melting Song 🎵. Everything comes Amazing ❤. Congrats 💐 God bless you. 🙏
Praise God,God bless you
Awesome philip, sofi and team. Beautiful location ❤ God bless u guys
Nice song God bless you ❤ 🎉🎉🎉🎉🎉
Nice song poster... Song bless the Jesus
இயேசு பெரியவர்
Nice songss.happy to see this songs anna
Once Again Excellent song.Keep rocking
SUPER SONG
Very nice song & tune god grace
Praise the Lord 🙏
Really Super Philip & Sophie....Really felt the presence of the Lord.....nice location....Proud of you!!!!!
Thank you 🎉
Beautiful lyrics❤
Romba nalla irruku Anna.❤
Thank you
❤🎉 lovely song 🌹
Good song bro🎉
Praise to god..
🎉🎉🎉 excellent song...❤❤
🙏👌👌Nice
Glory to God jesus amen
Super thambi ❤
Amen avar oruvar than periyaver ❤🎉
Thank you Lord Jesus....❤
God bless you 🎉
❤
Amen Jesus
❤❤🎉🎉
இயேசு பெரியவர் ஆமென்
Very nice ma
❤❤
Presenceful worship song anna 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
♥️!
Nice song...Thank you Jesus. ❤🎉
📌Pin my comment, this song will hit lakhs🎉
❤
Beautiful song. God bless you.
Praise God💖
Wonderful song .. Meaningful and true lyrics..
God bless you both
God Grace bro, God bless you all
Praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏
Good song...
நான் இந்த ஆடியோவை மட்டும் எடுத்து பயன்படுத்த அனுமதிக்க முடியுமா ......
Sure, you can use it brother.
Glory to God
May God bless you both
Nice song
Nice music 💕
🤍
Amen
Amen
Amen
Amen
Amen