Kristhuvukkul En Jeevan :: Fr.S.J.Berchmans :: JJ451 ::

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 456

  • @stephenjnhc7286
    @stephenjnhc7286 21 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்பா அவர்களை எங்களுக்கு தந்த தேவனுக்கு நன்றி.இன்னும் அப்பா அவர்களை கர்த்தர் வல்லமையாக பயன்படுத்தி அனேக பாடல்கள் எழுத கிருபை செய்வார்.

  • @JosephAldrin
    @JosephAldrin 9 หลายเดือนก่อน +60

    We need to see this truth with our eyes, the eyes of our inner man….. What a glorious song that would help us acknowledge His presence and help us worship Him in truth and Spirit.

  • @maranathachurchalwarkurich8327
    @maranathachurchalwarkurich8327 9 หลายเดือนก่อน +29

    அருமையான பாடல், Fatherக்கு நல்ல சுகத்தையும் பலனையும் இன்னும் புதிய பாடல்களை தேவன் கொடுப்பராக

  • @Babuhema-lp7sm
    @Babuhema-lp7sm 9 หลายเดือนก่อน +135

    இந்த பாடாலை கேட்ட அனைத்து ஆத்துமாக்களிலும் இயேசு வாழ்வார் . இந்த பாடலை கொடுத்த ஐயாவுக்கு நன்றி நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ கர்த்தர் உங்களோடுயிருப்பாராக ஆமென் நன்றி வணக்கம் ஐயா

    • @arundavid9513
      @arundavid9513 9 หลายเดือนก่อน +4

      எந்தன் நாவில் புதுப்பாட்டு எந்தன் இயேசு தருகின்றார்🎹சங்.40:3🎹 GLORY TO GOD! இயேசப்பா உதவியோடு பாடுகிறார்கள் நமது தேவனைத் துதிக்கும் பாடகர்கள்😇

    • @kvinayakamurthik5486
      @kvinayakamurthik5486 8 หลายเดือนก่อน +2

      Amen

    • @kvinayakamurthik5486
      @kvinayakamurthik5486 8 หลายเดือนก่อน +2

      Gideon

    • @elroiyieshalom7172
      @elroiyieshalom7172 8 หลายเดือนก่อน +2

      ❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @johnbosco7974
      @johnbosco7974 7 หลายเดือนก่อน +1

      Amen

  • @BaskarEbenezer
    @BaskarEbenezer 9 หลายเดือนก่อน +144

    :
    கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
    இணைந்து மறைந்துள்ளது -2
    நான் அல்ல இயேசுவே
    என்னில் வாழ்கின்றார் - இனி - 4
    1. இலாபமான அனைத்தையுமே
    நஷ்டமென்று கருதுகிறேன் - 2
    என் நேசர் தருகின்ற பரிசுக்காக
    இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2
    நான் அல்ல இயேசுவே
    என்னில் வாழ்கின்றார் - இனி -4
    2. கர்த்தர் என்னை விரும்பினபடியால்
    (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
    என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
    கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2
    3. இரவும் பகலும் மௌனமாயிராத
    ஜாமகாரன் நான் தானே -2
    அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
    (தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை
    4. நற்கிரியை தொடங்கியவர்
    நிச்சயமாய் முடித்திடுவார்
    அதினதின் காலத்தில் நேர்த்தியாக
    செம்மையாக செய்திடுவார்

  • @LourduMary-m4v
    @LourduMary-m4v 9 หลายเดือนก่อน +14

    ஓவ்வொரு வார்த்தைகளுக்கும் ஜீவன் உள்ளது

  • @anithasuresh2830
    @anithasuresh2830 9 หลายเดือนก่อน +21

    நான் சிறுகவும் நீர் என்னில் பெருகவும் வேண்டும் இயேசுவே.

    • @packiam253
      @packiam253 9 หลายเดือนก่อน

      Amen thank you Jesus 🙏🙏🙏

    • @kvinayakamurthik5486
      @kvinayakamurthik5486 8 หลายเดือนก่อน

      Amen 🤝

  • @vijayalakshmi-u5s
    @vijayalakshmi-u5s 9 หลายเดือนก่อน +45

    தேவனுடைய பிரசன்னத்தை இந்த பாடலில் உணர்ந்தேன்.
    கர்த்தர் உங்களை நீடித்த நாட்களால் உங்களை திருப்தியாக்கி நடத்துவார்.
    இன்னும் அநேக பாடல்களை எங்களுக்கு கொடுக்கும் படி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக....

  • @ragavanragavan2591
    @ragavanragavan2591 9 หลายเดือนก่อน +19

    இந்த கடைசி காலத்தில் தேவ பிள்ளைகளுக்கு உயிர் மீட்சி கொடுக்கும் பாடல் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ❤

  • @thanga4361
    @thanga4361 9 หลายเดือนก่อน +25

    எத்தனை எத்தனை மகிமையான பாடல்கள் ஐயா உங்கள் மூலமாக நாங்கள் கர்த்தர்ருக்கு கோடி நன்றி செலுத்துகிறோம் தங்கள் பாடல்களுக்காக dear father ... May God bless you more❤❤❤. From bihar.

  • @jacksonisrael9142
    @jacksonisrael9142 หลายเดือนก่อน +1

    Amen

  • @ManiMaran-k3v
    @ManiMaran-k3v 9 หลายเดือนก่อน +26

    இன்னும் அநேக பாடலை எழுத கர்த்தர் உதவி செய்வார் கர்த்தர் பெலன் கொடுப்பார் ❤🎉

  • @christofkiliyurjebaveedu8693
    @christofkiliyurjebaveedu8693 หลายเดือนก่อน +4

    ஐயா நா கோபப்பட்டு சண்டை போட்டுவிட்டே.... ஐயோ நா மாம்சத்தில் சண்டை போட்டுவிட்டேன்.. என் சுயம் இன்னும் சாகவில்லையே என்று மிகுந்த வேதனையில் இருந்தேன்... இந்த பாடல் இதில் உள்ள வேத வசன வரிகள் மெய்யாகவே மெய்யாகவே எனக்குள் ஜீவனையும் சமாதானத்தையும் நம்பிக்கையையும் உண்டாக்கியது.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.... ஆமேன்... நன்றி கர்த்தாவே.... என் தேவனே.. உமக்கு மகிமை உண்டாகட்டும்.. என் கர்த்தாவே ஐயாவை இன்னும் ஆசீர்வதியும் இன்னும் கோடிகளுக்கு ஆசீர்வாத பாத்திரமாக வையும்... ஆமேன்

  • @therasagopi2261
    @therasagopi2261 8 หลายเดือนก่อน +4

    ஆம் என் தேவனுக்குள் என் ஜீவன் இனைந்துள்ளதுஆமென்🎉🎉🎉🎉

  • @miltanvideos3155
    @miltanvideos3155 7 หลายเดือนก่อน +10

    ஐயா உங்களுக்கு இன்னும் ஆய்யுள் நாட்களை கூட்டி கொடுக்க தேவனிடம் வேண்டிய கொள்கிறேன் நன்றி ஐயா

  • @raviphilip6270
    @raviphilip6270 9 หลายเดือนก่อน +9

    இந்த பாடல் வரிகளை தங்களுக்கு தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
    நன்றி பாதர் ஐயா ❤

  • @leviallen2877
    @leviallen2877 7 หลายเดือนก่อน +5

    வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் ,
    "இயேசுகிறிஸ்துவின் வார்த்தை ஒருநாளும் மறையாது..!
    ❤ஆமென் அல்லேலூயா ❤

  • @joewesleysamuel4170
    @joewesleysamuel4170 9 หลายเดือนก่อน +28

    என்னிலிருந்து வேதம் வெளிப்படும் 3:32
    The deepest cry of every believer❤

  • @Sumathiramesh123
    @Sumathiramesh123 9 หลายเดือนก่อน +8

    நல்ல வார்த்தை க்காக ஸ்தோத்ரம் அப்பா

  • @ezekielmoorthy7498
    @ezekielmoorthy7498 9 หลายเดือนก่อน +13

    என் தேவன் ஏற்ற காலத்திலே நேர்த்தியாய் நற்கிரியைகளை செய்து முடிப்பார் செய்து முடிப்பார்.ஆமென் 🙏

    • @mohamedaslam4981
      @mohamedaslam4981 4 หลายเดือนก่อน

      ஆமென் 😢😢😢

  • @samuelkingstonofficial7695
    @samuelkingstonofficial7695 9 หลายเดือนก่อน +37

    கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
    இணைந்து மறைந்துள்ளது -2
    நான் அல்ல இயேசுவே
    என்னில் வாழ்கின்றார் - இனி நான் அல்ல - 4
    1. இலாபமான அனைத்தையுமே
    நஷ்டமென்று கருதுகிறேன் - 2
    என் நேசர் தருகின்ற பரிசுக்காக
    இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2
    நான் அல்ல இயேசுவே
    என்னில் வாழ்கின்றார் - இனி -4
    2. கர்த்தர் என்னை விரும்பினபடியால்
    (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
    என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
    கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2 -இனி நான்‌ அல்ல-4
    3. இரவும் பகலும் மௌனமாயிராத
    ஜாமகாரன் நான் தானே -2
    அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
    (தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை-2-இனி நான்‌ அல்ல-4
    4. நற்கிரியை தொடங்கியவர்
    நிச்சயமாய் முடித்திடுவார்
    அதினதின் காலத்தில் நேர்த்தியாக
    செம்மையாக செய்திடுவார்-2-இனி நான்‌ அல்ல-4
    கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
    இணைந்து மறைந்துள்ளது -2
    நான் அல்ல இயேசுவே
    என்னில் வாழ்கின்றார் - இனி நான் அல்ல - 4
    கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
    இணைந்து மறைந்துள்ளது-1

    • @SamsonFernondez
      @SamsonFernondez 9 หลายเดือนก่อน

      th-cam.com/video/aany78Q3vMQ/w-d-xo.html

    • @jesuskesiya6981
      @jesuskesiya6981 9 หลายเดือนก่อน

      🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️

  • @bhavanijeeja4631
    @bhavanijeeja4631 9 หลายเดือนก่อน +5

    பாடலின் ஒவ்வொரு வரிகளும் வேத வசனங்கள்....ஆவி ஆத்மா சரீரத்தை உயிரடையச் செய்கிறது

    • @chandrasekar1939
      @chandrasekar1939 4 หลายเดือนก่อน +1

      உண்மையாக...

  • @christinachristina3626
    @christinachristina3626 3 หลายเดือนก่อน +3

    இந்த அருமையான பாடலை பதிவு செய்து எங்களுக்கும் இறைவனுக்கும் இனைப் பாலமாக மாற்றியிருக்கீறீர் Fr. பெற்க்மான்ஸ் ஐயா அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்திகிறேன் 🙏🙏🙏 தொடர்ந்து ஐயா உடல் நல பெலத்தோடு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்🙏🙏🙏 நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @arunkumarnadar5919
    @arunkumarnadar5919 5 หลายเดือนก่อน +3

    இனி நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார்ஆமென் நன்றி ஆண்டவரே

  • @RaventhiranathanPasupathipilla
    @RaventhiranathanPasupathipilla 7 หลายเดือนก่อน +2

    நன்றி இயேசு அப்பா.

  • @Jairusand
    @Jairusand 9 หลายเดือนก่อน +5

    நான் அல்ல இயேசு கிறிஸ்துவே என்னில் வாழ்கிறர் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ❤ அருமையான ஜீவனுள்ள வார்த்தை தந்த அய்யாவிற்காக நான் கர்த்தரை ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்

  • @solomon-official
    @solomon-official 9 หลายเดือนก่อน +8

    🎉 தேவனுக்கே மகிமை உண்டாவதாக நன்றி அப்பா🎉🎉

  • @thankri7
    @thankri7 9 หลายเดือนก่อน +13

    தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை
    4. நற்கிரியை தொடங்கியவர்
    நிச்சயமாய் முடித்திடுவார்
    அதினதின் காலத்தில் நேர்த்தியாக
    செம்மையாக செய்திடுவார் ...Jesus Thank you give other new song Thank you father.

  • @pastor-lucas
    @pastor-lucas 9 หลายเดือนก่อน +3

    என்றும் மனம் மாறாத அதே கிருஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் பாடல் ❤️💯🙇‍♂️

  • @joshuaprem6882
    @joshuaprem6882 9 หลายเดือนก่อน +4

    Fr.அப்பாவின் வாஞ்சையும்,வாழ்கை அனுபவமும் நிறைந்த பாடல்... கர்த்தர் நீடித்த ஆயுசு நாட்களை கொடுத்து அநேகருக்கு உங்களை ஆசிர்வாதமாய் வைப்பார். ஆமென் ஆமென்.

  • @ejohn6290
    @ejohn6290 9 หลายเดือนก่อน +4

    நான் அல்ல கிறிஸ்துவே❤ அல்லேலூயா ❤

  • @arunkumarnadar5919
    @arunkumarnadar5919 5 หลายเดือนก่อน +2

    கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது ஆமென் நன்றி ஆண்டவரே

  • @dfchristianlife574
    @dfchristianlife574 9 หลายเดือนก่อน +4

    நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார் ❤❤ Amen

  • @SanthiSanthi-oo1jv
    @SanthiSanthi-oo1jv 9 หลายเดือนก่อน +3

    கர்த்தர் நல்லவர் என்பதை நன்றாக ருசிக்கிறீர்கள் ஐயா. எங்களையும் ருசிக்க வைக்கிறீர்கள். நன்றி🙏💕 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏 ஆமென்🙏🙌😇

  • @DorintanDorintan
    @DorintanDorintan 9 หลายเดือนก่อน +4

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திட்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் யேசப்பா

  • @nixonmaclin666
    @nixonmaclin666 9 หลายเดือนก่อน +2

    கர்த்தருக்கு கோடான கோடி நன்றி உங்களை எங்களுக்கு தந்ததற்காக..

  • @sangeethamalar8944
    @sangeethamalar8944 8 หลายเดือนก่อน +2

    இப்பாடல் ஆத்துமாவை பெலப்படுத்தியன .... கர்த்தர் நாமம் மட்டும் மகிமைப்படுதுவதாக....

  • @pastormalextheni3752
    @pastormalextheni3752 9 หลายเดือนก่อน +3

    வேதவசன அறிவு குறைவானவர்களும் நிறைவுபெற பேருதவியாக இருப்பது
    தந்தையின் பாடல்களின்
    சிறப்புகளில் பிரதானமானவை. !கர்த்தருக்கே மகிமை !!🙏
    ஆராதனையின் அச்சாணி
    இன்னதென்று தம் ஜனம்
    உணரச்செய்ய கர்த்தர்
    எழுப்பின கணத்துக்குரிய
    பாத்திரமாம் எங்களின்
    முன்மாதிரியாக வாழும்
    எங்களின் தந்தையே நீங்கள் மென்மேலும் தேவ
    னுடைய பாத்திரமாய் ஜொலிக்க, சுகமாய் வாழ
    எங்களின் வாழ்த்துக்கள் !!
    ஜெபங்கள் எப்போதும்
    உங்களுக்குண்டு.🙏💐🤝

  • @ashithp.s1981
    @ashithp.s1981 9 หลายเดือนก่อน +3

    ஆமென் ஆமென் அல்லேலூயா ✝️🛐🙏 நன்றி ஐய்யா
    "இனி நான் அல்ல, இயேசுவே என்னில் வாழ்கின்றார்" ❤😇🙏

  • @ezrakk1996
    @ezrakk1996 9 หลายเดือนก่อน +2

    நான் அல்ல இயேசுவே
    என்னில் வாழ்கின்றார் Amen

  • @RanjithjesusJesus-zb1eq
    @RanjithjesusJesus-zb1eq 9 หลายเดือนก่อน +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தாவீதின் சங்கீதக்காரர் பாதர் அப்பா புதிய பாடல் கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் கொடுத்ததற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @r.jenistan8007
    @r.jenistan8007 9 หลายเดือนก่อน +4

    அப்பா உங்கள் பாடல் ஒவ்வன்றையும் கேட்டு மிகவும் மன ஆறுதல் அடைந்திருக்கிறேன் நன்றி அப்பா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @StellaKaviselvi-vp9ib
    @StellaKaviselvi-vp9ib 9 หลายเดือนก่อน +4

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு ❤️ தந்தை பெர்க்மான்ஸ் ஐயா அவர்கள் மூலம் பரவட்டும் ✝️💐

  • @KarthikKarthik555-ly8bb
    @KarthikKarthik555-ly8bb 9 หลายเดือนก่อน +2

    Thank you for everything Jesus only always know everything ❤️ Ennai you have to me helping thank you for everything Jesus ❤️✝️ hallelujah nandri Appa ❤

  • @1988georgedivya
    @1988georgedivya 6 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் brother உங்கள் தேவ செய்தி தான் அனல் பறக்கும் என்று இத்தனை நாள் நினைத்திருந்தேன் ஆனால் உண்மையில் தேவன் உங்களுக்கு அருமையான குரல் வளத்தை கொடுத்து ஆசிர்வதித்து இருக்கிறார்.இன்னும் இது போன்ற அநேக பாடல்களை தந்து ஆசிர்வதிக்கட்டும் ஆமென்.🕊️✝️🕊️

  • @mrg7626
    @mrg7626 9 หลายเดือนก่อน +2

    கர்த்தர் என்னை விரும்பினார்🥺😭😭that lyrics tq jesus christ

  • @JohnSon-sz4kw
    @JohnSon-sz4kw 9 หลายเดือนก่อน +3

    Unga padalil karthar jeevan vaithirukkirar .anegarai uyiradiya seigirathu . thank you Jesus

  • @jacksonisrael9142
    @jacksonisrael9142 หลายเดือนก่อน +1

    I'm in Him....and....He in Me

  • @VasanthDrums
    @VasanthDrums 9 หลายเดือนก่อน +5

    ஒன்றுமில்லாத என்னை நீர் விரும்பின படியால் தம் உறைவிடமாய் தெரிந்து கொண்டீரே உமக்கு நன்றி ஐயா. என்னில் இருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தம் படும். அருமையான பாடல் வரிகள். என் உள்ளம் ஆனந்த களிப்புள்ள உதடுகளால் கர்த்தரை போற்றுகிறது ஆமென்!!!

  • @hemalatha7183
    @hemalatha7183 หลายเดือนก่อน

    Amen amen 🙏
    Father Jesus Christ bless you and your family and your ministry 🙏♥️

  • @pkspks3338
    @pkspks3338 6 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

  • @RajonaEAUEC
    @RajonaEAUEC 7 หลายเดือนก่อน +3

    கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
    இணைந்து மறைந்துள்ளது -2
    நான் அல்ல இயேசுவே
    என்னில் வாழ்கின்றார் - இனி நான் அல்ல - 4
    1. இலாபமான அனைத்தையுமே
    நஷ்டமென்று கருதுகிறேன் - 2
    என் நேசர் தருகின்ற பரிசுக்காக
    இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2
    நான் அல்ல இயேசுவே
    என்னில் வாழ்கின்றார் - இனி -4
    2. கர்த்தர் என்னை விரும்பினபடியால்
    (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
    என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
    கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2 -இனி நான்‌ அல்ல-4
    3. இரவும் பகலும் மௌனமாயிராத
    ஜாமகாரன் நான் தானே -2
    அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
    (தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை-2-இனி நான்‌ அல்ல-4
    4. நற்கிரியை தொடங்கியவர்
    நிச்சயமாய் முடித்திடுவார்
    அதினதின் காலத்தில் நேர்த்தியாக
    செம்மையாக செய்திடுவார்-2-இனி நான்‌ அல்ல-4
    கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
    இணைந்து மறைந்துள்ளது -2
    நான் அல்ல இயேசுவே
    என்னில் வாழ்கின்றார் - இனி நான் அல்ல - 4
    கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
    இணைந்து மறைந்துள்ளது-1

  • @jansirani4134
    @jansirani4134 9 หลายเดือนก่อน +2

    புதிய பாடலுக்காக நன்றி இயேசப்பா. Fr அப்பாவையும் ஆசீர்வதித்து நல்ல சுகம் பெலன் தந்து இன்னும் லட்சங்களுக்கு பயன்படுத்துங்கப்பா.🎉🎉🎉

  • @balas4446
    @balas4446 9 หลายเดือนก่อน +3

    தந்தை அவர்களின் வாஞ்சை தேவபிரசன்னத்தில் நம்மை அழைத்துச் செல்கிறது 🔥மகிமை காண செய்கிறது 🛐

  • @ChithuChithra-i2o
    @ChithuChithra-i2o 9 หลายเดือนก่อน +3

    அப்பா, இனி நானல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார். நன்றி அப்பா அடுத்தப் பாட்டுக்கு காத்திருக்கிறோம்.

  • @kvthful
    @kvthful 3 หลายเดือนก่อน +1

    Thanks!

    • @kvthful
      @kvthful 2 หลายเดือนก่อน

      Glory to God Pastor we praise and thank God for give you

  • @ChristurajanM
    @ChristurajanM 9 หลายเดือนก่อน +2

    Thanks to Jesus தேவனுக்கு (இயேசு) மட்டும் மகிமை

  • @suresh2260
    @suresh2260 9 หลายเดือนก่อน +2

    அபிஷேகம் நிறைந்த அருமையான பாடல் தேவனுக்கே மகிமை..

  • @rubanj-rockministryofficia2676
    @rubanj-rockministryofficia2676 9 หลายเดือนก่อน +3

    ஆமென்,எண்ணில் இருந்து வேதம் வெளிப்படும். beautiful appa🙏🙏🙏

  • @enochjoshua4131
    @enochjoshua4131 4 หลายเดือนก่อน +1

    Super music 🎶 Father uncle super 👌 நான் அல்ல இயேசுவே
    என்னில் வாழ்கின்றார் - இனி Gods presence 🙏

  • @robertrobert3538
    @robertrobert3538 9 หลายเดือนก่อน +4

    கிறிஸ்துவுக்குள் எங்கள் ஜீவன் மறைந்திருக்கிறது என்ற புதிய பாடலை பெர்க்மான்ஸ் ஐயா பாடியிருக்கிறார் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக

  • @roselinabhiebi8280
    @roselinabhiebi8280 2 หลายเดือนก่อน +1

    Yes Aman ❤🎉

  • @Vas30
    @Vas30 9 หลายเดือนก่อน +3

    அதினதின் காலத்தில் நேர்த்தியாக செம்மையாக செய்திடுவார்🙏

  • @paulraj1538
    @paulraj1538 9 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏🏻அருமையான பாடல் 💞

  • @justinarokiyaraj1539
    @justinarokiyaraj1539 3 หลายเดือนก่อน +2

    சிவாங் கனி.

  • @arputhasamy5140
    @arputhasamy5140 9 หลายเดือนก่อน +3

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா நன்றி ஆண்டவரே

  • @steffip8210
    @steffip8210 9 หลายเดือนก่อน +3

    Amen
    நான் தேவனோடு இருக்கறேன் தேவ என்னேடு இருக்கிறார் பாடல் உணர்த்து ஆமெண் ஆமெண்

  • @SureshSuresh-j7p2i
    @SureshSuresh-j7p2i 9 หลายเดือนก่อน +1

    Intha padalai Nan ketta poluthu karthar enakkul jeevana irukkirar enpathai unarnthukonden father. God bless you

  • @sakthivelsagariya6465
    @sakthivelsagariya6465 9 หลายเดือนก่อน +4

    ஐயா ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்தி அநேகருக்கு ஆசீர்வாதமாக வைத்திருக்கிறார் 🙏

  • @manojgideon6784
    @manojgideon6784 9 หลายเดือนก่อน +2

    Devaprassannam niraindha Paadal iyya,
    Ini naan alla Yesuve ennil vaazhgindraar.

  • @teslacybertruck9423
    @teslacybertruck9423 9 หลายเดือนก่อน +2

    Tarkalathu David, Father Berchmans avargal.

  • @anitha2525
    @anitha2525 9 หลายเดือนก่อน +2

    Glory to GOD ❤️
    "தேவன்" இன்னும் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️

  • @BELIEVERS_EASTERN_CHURCH
    @BELIEVERS_EASTERN_CHURCH 9 หลายเดือนก่อน +1

    நான் அல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் 🎉🎉🎉🎉

  • @daviddhanaraj6948
    @daviddhanaraj6948 9 หลายเดือนก่อน +4

    ஆமென் 🙏✝️🙏

  • @rajeshjabesh-tn6ul
    @rajeshjabesh-tn6ul 9 หลายเดือนก่อน +1

    Intha padalai ketkumbothu kangal kalangukirathu.. Thank u father S.J.B.. Nice lines 🙏🙏

  • @godgiftsong7768
    @godgiftsong7768 9 หลายเดือนก่อน +4

    I love you Jeues❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen

  • @_micahruth_official
    @_micahruth_official 9 หลายเดือนก่อน +15

    இக்காலத்தின் தாவீது ராஜா..💛💯

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
    *ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. For ye are dead, and your life is hid with Christ in God. ( கொலோசெயர் Colossians 3:3)*
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @davedt4283
    @davedt4283 9 หลายเดือนก่อน

    நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் கிருஸ்துவுக்குள் என் ஜீவன்❤❤️❤️❤️❤❤❤🙏🙏🙏

  • @vidhyasekar7124
    @vidhyasekar7124 9 หลายเดือนก่อน +1

    கர்த்தாவே என்னை பயன்படுத்தும்

  • @JansiSelvi
    @JansiSelvi 7 หลายเดือนก่อน +1

    Jeevanulla dhevan yesu appa❤

  • @chellasasi2050
    @chellasasi2050 9 หลายเดือนก่อน +2

    Ģlory to God. Thank God for this song

  • @shilpastanlycarolin810
    @shilpastanlycarolin810 9 หลายเดือนก่อน +1

    Glory to Mighty JESUS... oh we glorify you Lord .... We Praise you for this song and we Praise you for that you have given Fr.Berchmans to glorify you

  • @EM-tn5cn
    @EM-tn5cn 9 หลายเดือนก่อน +2

    Amen amen 🙏 hallelujah hallelujah 👏🙏 yes lord you live in me❤ Jesus is my life jeevan 🙏 nice song appa

  • @hepsibakannan2659
    @hepsibakannan2659 9 หลายเดือนก่อน +1

    🥹🥹🥹 அப்பா...... 🙏🙏

  • @narayani400
    @narayani400 วันที่ผ่านมา

    Nice.. Really feel gud... Thankyou lord jesus... Amen.. Halleluah 🎉

  • @paulalexander2843
    @paulalexander2843 9 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல் ஐயா....

  • @chinnadurai5434
    @chinnadurai5434 28 วันที่ผ่านมา

    ஐயாவுக்கு நன்றி

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 9 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @beninsmile4684
    @beninsmile4684 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤Holy Ghost thank-you.....❤❤❤

  • @sheelasheela5566
    @sheelasheela5566 9 หลายเดือนก่อน

    Father... First unkala madhiri nan maaranum... Apporam yesuvai pola maranum... ❤❤❤

  • @MrSenthil07
    @MrSenthil07 9 หลายเดือนก่อน +1

    My Soul Rest in HIS peace..!! What a Blessed, Precious and Sweet Experience in those who Living with JESUS CHRIST!! Lord help us to show you more and more in our Life everyday to the unsaved world.. thank you to my beloved father berchmans appa..!! Glory be to the Lord...!!!

  • @SppPrabu07
    @SppPrabu07 หลายเดือนก่อน

    I love you Jesus

  • @Akashebenazaerpaul
    @Akashebenazaerpaul 9 หลายเดือนก่อน +1

    Fr. Berchmans + Alwyn Bro = New Revelation

  • @josephgeorgesdecanaga7352
    @josephgeorgesdecanaga7352 9 หลายเดือนก่อน +2

    Kristhuvukkul.....en jeevan
    Arumai. Thank you Jesus

  • @jebasingpoulraj.j724
    @jebasingpoulraj.j724 9 หลายเดือนก่อน +2

    AMEN❤🔥

  • @Jiji-zt5zl
    @Jiji-zt5zl 9 หลายเดือนก่อน +1

    Amen, amen, amen, appa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @umakkuoppaanavaryaaroffici4063
    @umakkuoppaanavaryaaroffici4063 9 หลายเดือนก่อน +2

    Great song

  • @daniprincy
    @daniprincy 8 หลายเดือนก่อน +1

    Amen appa 💖💖💖💖

  • @SujanthuV-ir7oh
    @SujanthuV-ir7oh 8 หลายเดือนก่อน

    அப்பாவுக்கு தேவன் தருகின்ற பாடல் ஒவ்வொன்றிலும் புதிய கிருபை பிரசனம் புதிய பெலன் எங்கள் ஆவி ஆத்துமா சரீரத்தில் பெலன் செய்கிறதே பாடல் தந்த தேவனுக்கும் பாடிய அப்பாவுக்கும் இயேசுவின் நாமத்தில் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள் பல