Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 ปีที่แล้ว +683

    கொஞ்ச காலம் இயேசுவுக்காக
    கஷ்டப்பாடு சகிப்பதினால்
    இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
    இயேசுவை நான் காணும் போது -2
    அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
    ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
    அந்த நாடு சுதந்தரிப்பேன் -2
    1) கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
    கடந்தென்று நான் மறைவேன் -2
    ஜீவ ஊற்றருகே என்னை
    நடத்திச் சென்றே - 2
    தேவன் கண்ணீரைத்
    துடைத்திடுவார் - 2
    அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
    ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2
    அந்த நாடு சுதந்தரிப்பேன் -2
    2) இந்த தேகம் அழியும் கூடாரம் - 2
    இதை நம்பி யார் பிழைப்பார் -2
    என் பிதா வீட்டில்
    வாசஸ்தலங்கள் உண்டு - 2
    இயேசுவோடு நான்
    குடியிருப்பேன் -2
    அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
    ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2
    அந்த நாடு சுதந்தரிப்பேன் -2
    3) கனவான்கள் பாக்கியவான்கள் - 2
    கர்த்தருக்குள் மரிப்பவர்கள் - 2
    கிறிஸ்து என் ஜீவன் - 2
    சாவு என் ஆதாயம் - 2
    காணுவேன் என் பிதாமுகமே - 2
    கொஞ்ச காலம் இயேசுவுக்காக
    கஷ்டப்பாடு சகிப்பதினால்
    இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
    இயேசுவை நான் காணும் போது
    அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
    ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் - 2
    அந்த நாடு சுதந்தரிப்பேன் -2

  • @lakshmilachu8258
    @lakshmilachu8258 2 ปีที่แล้ว +221

    யாருடைய மனதை எல்லாம் இந்த பாடல் உருக்குகிறது லைக் பன்னுங்க...இயேசப்பா ஆசிர்வாதம் கிடைக்கும்...

  • @rishasneha9296
    @rishasneha9296 2 ปีที่แล้ว +10

    Magimaiyana ottam. Vetriyana vazhkai. Kristhuvukaga. 😊

  • @04220118
    @04220118 10 หลายเดือนก่อน +4

    Yes halleluyah praise the lord 🙏 my holy father Jesus Christ family today halleluyah amen amen southerantes southerantes southerantes

  • @sundaramsundaram4650
    @sundaramsundaram4650 2 ปีที่แล้ว +10

    என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என் கண்ணிர்தன் பதில் என்னை பயன்படுத்தும் ஆண்டவரே என்னை ஆர்பணுக்கிரென்

  • @aroprakash2112
    @aroprakash2112 2 ปีที่แล้ว +356

    பாடல் ஆரம்பத்தை பார்த்து ( சில ஆடம்பர போதகர்களைப்போல எண்ணி) இதுலாம் இவருக்கு தேவையா என்று நினைத்தேன். ஆனால் தேவன் என் எண்ணம் தவறு என்று உணர்த்திவிட்டார். என்ன ஒரு அமைதியான, அருமையான, தேவையான பாடல். இந்த பாடலை உங்கள் மூலமாக திரும்ப தந்ததற்காக மகிமை நிறைந்த தேவனை துதிக்கிறேன். இன்னும் அதிகமாக தேவன் உங்களை பயன்படுத்துவார். ஆமென்.

  • @simiyond3745
    @simiyond3745 2 ปีที่แล้ว +284

    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்.என்று பாடிக்கொண்டே இருக்கும் போது இயேசுவுக்குள்ளாய் நித்திரை அடைய வேண்டும்

  • @தமிழ்ஞானம்-ண6ம
    @தமிழ்ஞானம்-ண6ம ปีที่แล้ว +4

    இப்பொழுதெல்லாம் பிரபலமாக துடிக்கும் பாஸ்டர் குடும்பங்கள் gospel musicகில் குட்டிகரணம் அடித்து வித்தை காட்டுவது வேடிக்கை வாடிக்கையாகவும் ஆகிவிட்டது அதற்கு விசுவாசிகளின் காணிக்கை லட்சங்களில் செலவு ஆனால் அந்த பாடல்கள் ஒரு காசுக்கும் ஆகாத குப்பை என்பதை அந்த பைத்தியங்களுக்கு யார் புரிய வைப்பது.இந்த பாடல் அருமை, பிரயோஜனம், சார நவ்ரோஜி அம்மா எமில் ஜெபசிங் ஜய்யா போன்றோர் பாடல்கள் இது போல் மறுவெளியீடு செய்தால் விசுவாசம் தேவ அன்பு பெருகும் நன்றி❤❤❤

  • @johnlinjenovah2193
    @johnlinjenovah2193 2 ปีที่แล้ว +592

    பாடல் முழுவதும் கண்ணீரை அடக்க முடியவில்லை.... வரிகள் நெஞ்சை பிழிந்துவிட்டது... காட்சி அமைப்பு, பாடல் மற்றும் பாடல் இறுதியில் வரும் மிஷனரிகளின் காட்சிகள்.... வார்த்தைகள் இல்லை...இது உங்களின் ஆக சிறந்த படைப்பு...நிச்சயம் ஒவ்வொரு மனதையும் உடைக்கும்

  • @rameshk3782
    @rameshk3782 2 ปีที่แล้ว +102

    உலக ஆசைகளை பொய் என்று கருதி நித்தியத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு இந்த பாடல் ஒரு பொக்கிஷம்.

    • @ajj689
      @ajj689 2 ปีที่แล้ว +2

      Unmai

    • @Jesus_Alive_In_Me
      @Jesus_Alive_In_Me 4 หลายเดือนก่อน

      Yes this is true 🎉

    • @KinsV-hi9rg
      @KinsV-hi9rg 3 หลายเดือนก่อน

  • @ninomesia9165
    @ninomesia9165 ปีที่แล้ว +9

    வயதான எனது போதகர் இப்பாடலை பாடும்போது சபையே எழுப்புதல் டையும்.மீண்டும் இப்பாடலை கேட்க வைத்த தேவனுக்கு நன்றி. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக

  • @searchingforthelost-599
    @searchingforthelost-599 2 ปีที่แล้ว +241

    ஏதேதோ அர்த்தமற்ற பாடல்கள் கிறிஸ்தவ வாழ்வை திசை மாற்றும் இக்காலத்தில் அநேகரை பக்தி விருத்தி செய்யும் பாடலை வெளியிட்டதற்காக நன்றி........ இது போன்ற பாடலை தொடர்ந்து வெளியிட கர்த்தர் பெலன்தருவாராக..

  • @srk.sowmiya934
    @srk.sowmiya934 2 ปีที่แล้ว +4

    Amen amen

  • @SaranyaS-xj1cz
    @SaranyaS-xj1cz 10 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் கேக்க சொல்ல என் கண்களில் கண்ணீர் வந்தது மிக அருமையான பாடல்

  • @ajanardhanan6511
    @ajanardhanan6511 2 ปีที่แล้ว +278

    Beautiful song. My husband, a tamilian died 1 month back doing Lord's ministry. Sure he's with our father. Glory to Jesus.

  • @Catherine-pf6qy
    @Catherine-pf6qy 2 ปีที่แล้ว +45

    என் சகோதரனை நான் இழந்த போது நான் அழுததை போல் இந்த தரிசன வரிகளை கேட்டபொழுது என் கண்ணீரை அடக்க முடியவில்லை . உடனே நான் என் அறைக்கு சென்று சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியர்களுக்காய் கண்ணீரோடு ஜெபித்தேன். நன்றி ஐய்யா

  • @estherrani2002
    @estherrani2002 ปีที่แล้ว +5

    அப்பா அந்த ராஜ்யத்திற்கு நான் வரேன் பா

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 2 ปีที่แล้ว +155

    பலமுறை கேட்டுவிட்டேன்; ஒவ்வொருமுறை கேட்கும்போதும் கண்ணீரை அடக்கமுடியவில்லை, இந்திய தேசத்தின் மிஷனெறிகளுக்காக தொடர்ந்து ஊக்கத்துடன் ஜெபிப்போம், இயேசுவின் நாம்மொன்றே உயர்ந்திருப்பதா! ( from Canada 🇨🇦)

  • @Dontcry-p2w
    @Dontcry-p2w 2 ปีที่แล้ว +64

    கர்த்தருக்குள் பாடுகளை சகிப்பது ஒரு உன்னத அனுபவம். அவருக்காய் வாழ்வதே போல் ஒரு சந்தோஷம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை.

    • @m.joseph1224
      @m.joseph1224 2 ปีที่แล้ว +4

      ஆமென்

    • @maggijohnsingh
      @maggijohnsingh 2 ปีที่แล้ว +2

      Song of great hope Sung with real spirit of the song.

    • @ArunkumarSudha
      @ArunkumarSudha 4 วันที่ผ่านมา

      Yeah!! Amen❤❤

  • @sudhakargodwin
    @sudhakargodwin 2 ปีที่แล้ว +195

    எங்கள் பாட்டி சராள் நவரோஜ் அவர்களின் பாடலை எத்தனை பேர் பயன்படுத்தி இருக்கீறார்கள் ஆனால் யாரும் இத்தனை உணர்வு பூர்வமாய் பயன்படுத்தவில்லை, கார்த்தி கமலியேல் அண்ணன் அவர்களுக்கு மனபூர்வமான நன்றி, உங்கள் ஊழியம் சிறக்க, பெருக தேவன் போதுமானவராய் இருப்பாராக!💐

    • @briskimastephen3144
      @briskimastephen3144 2 ปีที่แล้ว

      Pppp pppppp😉😉😉😉😉😉😉😉😉🎁😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😭🤗🤗🤗🤗🤗🤗🤘🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧞🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧑‍🦼🧞🕵🏿🧞🧞🧞🧞🧞🧞🧞⛷️⛷️⛷️🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞⛷️⛷️🧞⛷️🧞⛷️🧞⛷️⛷️⛷️🧞⛷️⛷️⛷️⛷️🧞⛷️🧞🧞🧞🧞🧞🧞🧞🧞🧞⛷️🧞🧑🏿‍🎓⛷️⛷️⛷️⛷️⛷️⛷️⛷️🕵🏿⛷️⛷️

    • @BERNARDSHAW7
      @BERNARDSHAW7 2 ปีที่แล้ว +4

      Nro.Sudhakar Godwin's statement is 101% true. Heart piercing video. Thank u Bro Karthi Gamaliel. Not even once , I have not shed my tears, out of hundreds of times heard this song

    • @derilraj2259
      @derilraj2259 2 ปีที่แล้ว +5

      Is sis. Sarah navroji is ur blood relation

    • @sudhakargodwin
      @sudhakargodwin 2 ปีที่แล้ว +2

      @@derilraj2259 yes

    • @ajikumar6985
      @ajikumar6985 2 ปีที่แล้ว +3

      Correct

  • @gladsonvlogs943
    @gladsonvlogs943 2 ปีที่แล้ว +87

    அண்ணனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... இதை போன்ற இன்னும் அனேக பழைய பாடல்களை வெளியிடுங்கள்.....

  • @chintus2049
    @chintus2049 2 ปีที่แล้ว +3

    En favorite song yeppo inda song ketaalum yennala kanneerai adakave mudiadhu so thanks God thanks pastor 👌👍

  • @aasha9854
    @aasha9854 ปีที่แล้ว +4

    Entha song aa kedgum pothu etho entha ulagamey maranthu poguthu☹️

  • @natarajanm6886
    @natarajanm6886 2 ปีที่แล้ว +3

    That is KARTHARUKKU Pereyamana ULEYAM. Nowadays.........(Matheu 5/44,45. 5/36(last sentence) 37. Job 13/15---(how many STHOVAN? Nam ready........Pl.watch our Nation world Srilanka Situation. How many pray about this? Only than pillai. Than selfish Aseervatham... YESUVAY,Adeyeanay ennum SUTHEKAREUM KALUUM. Tears..👏

  • @rabecalkanthaiya6000
    @rabecalkanthaiya6000 2 ปีที่แล้ว +8

    இந்த பாடலை பார்த்ததிலிருந்து இந்த பாடலின் வரிகள் சிந்தனையிலும் இருதயத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.மிஷனெரிகளுக்காக ஜெபிக்க பாரம் அதிகமாகிறது.

    • @shylajashylu4025
      @shylajashylu4025 5 หลายเดือนก่อน

      ஆமா brother. ரொம்ப time கேட்டிட்டேன். பாடுகள் பெரிதாக தெரியவில்லை. ஆறுதலாக இருக்கிறது. Thank you brother

  • @leninrajesh
    @leninrajesh 2 ปีที่แล้ว +92

    *LYRICS (in Tamil)*
    கொஞ்ச காலம் இயேசுவுக்காக
    கஷ்டப்பாடு சகிப்பதினால்
    இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
    இயேசுவை நான் காணும் போது
    அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
    ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
    அந்த நாடு சுதந்தரிப்பேன்-2 ........கொஞ்ச
    1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
    கடந்தென்று நான் மறைவேன்-2
    ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
    தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2 ........(அவர் பாதம்...)
    2. இந்த தேகம் அழியும் கூடாரம்
    இதை நம்பி யார் பிழைப்பார்-2
    என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டு
    இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2 ........(அவர் பாதம்..)
    3. கனவான்கள் பாக்கியவான்கள்
    கர்த்தருக்குள் மரிப்பவர்கள்-2
    கிறிஸ்தென் ஜீவன், சாவு என் ஆதாயம்,
    காணுவேனென் பிதா முகமே-2 ........(கொஞ்ச காலம்)
    4. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
    வரவேற்பு அளிக்கப்படும்-2
    என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
    எனக்கானந்தம் பொங்கிடுமே-2 ........(அவர் பாதம்)
    5.பலியாக காணிக்கையாக
    படைத்தேனே உமக்காக-2
    என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
    ஏழை நான் என்றும் உம் அடிமை-2 ........(அவர் பாதம்)

  • @estherrani2002
    @estherrani2002 ปีที่แล้ว +3

    அப்பா

  • @johncharles5413
    @johncharles5413 ปีที่แล้ว +11

    உம்முடைய ஊழியத்தை செய்யும் போதே என் உயிர் பிரிந்து உம் இடம் வர வேணும் அப்பா...

  • @giftofgod6160
    @giftofgod6160 2 ปีที่แล้ว +61

    ஆண்டவருக்காக உண்மையாய் ஊழியம் செயும் அனைவருக்கும் இந்த பாடல் உத்வேகத்தைக் கொடுக்கிறது. ஆமென்

  • @selvamreeta6026
    @selvamreeta6026 2 ปีที่แล้ว +37

    இந்த பாடலை கேட்கும் போது என் மனம் உடைந்து போனது இந்த பாடலை பல முறை கேட்டாலும் அலுத்து போகல தேவனுக்கே மகிமை

  • @Christopher_David_Samuel
    @Christopher_David_Samuel ปีที่แล้ว +4

    கொஞ்ச காலம் இயேசுவுக்காக
    கஷ்டப்பாடு சகிப்பதினால்
    இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
    இயேசுவை நான் காணும் போது
    அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
    ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
    அந்த நாடு சுதந்தரிப்பேன்
    1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
    கடந்தென்று நான் மறைவேன்-2
    ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
    தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்
    2. இந்த தேகம் அழியும் கூடாரம்
    இதை நம்பி யார் பிழைப்பார்-2
    என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
    இயேசுவோடு நான் குடியிருப்பேன்
    3. கனவான்கள் பாக்கியவான்கள் -
    கர்த்தருக்குள் மரிப்பவர்கள் - 2
    கிறிஸ்து என் ஜீவன்
    சாவு என் ஆதாயம்
    காணுவேன் என் பிதாமுகமே
    4. வீணை நாதம் தொனித்திடும் நேரம்
    வரவேற்பு அளிக்கப்படும்-2
    என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
    எனக்கானந்தம் பொங்கிடுமே
    5. பலியாக காணிக்கையாக
    படைத்தேனே உமக்காக-2
    என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
    ஏழை நான் என்றும் உம் அடிமை

  • @thedivandharyesuministries4502
    @thedivandharyesuministries4502 2 ปีที่แล้ว +35

    இந்த பாடல் மிகவும் அருமை இந்த பாடலைப் பார்த்த பிறகு இன்னும் ஆண்டவருக்காக வைராக்கியமாக ஒட வேண்டும் என்று ஒரு வாஞ்சை உண்டாகிறது 🙏

  • @vikeneshvky2145
    @vikeneshvky2145 2 ปีที่แล้ว +78

    One of my most favourite song Paster........நீங்கள் பாடுகின்ற பாடல்களும் மற்றும் கொடுக்கும் செய்திகளும் .......ஆவியில் உற்சாகபடுத்துக்கிறது

  • @salinis600
    @salinis600 4 หลายเดือนก่อน +2

    What a beautiful lyrics 😢omg .....
    .

  • @johngopigeetha9593
    @johngopigeetha9593 2 ปีที่แล้ว +13

    கர்த்தருடைய நாமம் அமைக்கப்படுவதாக நானும் முழு நேர ஊழியம் செய்து கொண்டிருக்கிறேன் பாடலின் வரிகள் சுவிசேஷத்திற்கு நேராக என்னை அழைத்துச் செல்லுகிறது இதைக் கேட்கிற ஒவ்வொரு உள்ளங்களும் தேவனுக்காக வல்லமையாய் சுவிசேஷம்

  • @joyfullkidschannel2790
    @joyfullkidschannel2790 2 ปีที่แล้ว +2

    Annaljansi appa ungalin savaike epppadi thandanai kodukum pavigal ungalai appadi vathaithirupangaul ninakum pothe kanner valigirathu athanai pavigalaium mannithu aver madiel sethu anaipathu nitchayam amen

  • @capturetamizha
    @capturetamizha 2 ปีที่แล้ว +53

    இக்காலத்தில் இப்படி ஒரு ஆவிக்குரிய பாடலை கேட்க்கவே இனிமையாக உள்ளது அருமை...பாஸ்டர்💐💐💐

    • @JesusResidesMinistries
      @JesusResidesMinistries 2 ปีที่แล้ว

      th-cam.com/channels/E8HswxvAzDf7hZTP27MiWw.html

    • @prabadigital6165
      @prabadigital6165 2 ปีที่แล้ว +3

      ஆமாம் தேவ தாசன் அம்மா சராள் நவரூஜி அவர்கள் பாடின பழைய பாடல் இது

    • @capturetamizha
      @capturetamizha 2 ปีที่แล้ว

      @@prabadigital6165 👍

  • @graceskytech1060
    @graceskytech1060 2 ปีที่แล้ว +8

    ஒவ்வொரு வாரமும் இதே போல தான் மலைகளில் ஊழியம் செய்ய கிருபை செய்கிறார்

  • @Beaula20
    @Beaula20 หลายเดือนก่อน +3

    Last month October 15th 😭 appa irandhanga...Enga appa funeral service ku indha song thaan background paadinaanga ...😢 really amazing song❤...enga ammaum 2020 iranthutanga.😢😢yesapa thaan enaku thunai ...prayer panikonga😢

  • @saranyasekar8580
    @saranyasekar8580 2 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர் ah visual பண்ணி இருக்கீங்க ... ஒரு மிஷனரி மரணம் அங்க ஒரு ஊழியக்கரணை ஊருவாக்கும்.....

  • @melenshiavijayarani3828
    @melenshiavijayarani3828 3 หลายเดือนก่อน +2

    AMEN GLORY TO GOD

  • @denikakutty6841
    @denikakutty6841 2 ปีที่แล้ว +2

    Thayalu ennakku inum inum anniya pasai venum uncle please please pry uncle

  • @Yovan-yd3gw
    @Yovan-yd3gw ปีที่แล้ว +10

    💐✝️எனக்கு மிகவும் பிடித்த பாடல் தேவனுடைய ஊழியத்தை செய்யும் போது தேவன் ஊழியக்காரரை எப்படி கிருபையாய் நடத்துகிறார் என உணர்த்தும் பாடல், தேவனுடைய நாமம் இந்த பாடல் மூலமாய் உயர்த்தப்படுவதாக, ஆமென் 💐

  • @subhashinig5190
    @subhashinig5190 3 หลายเดือนก่อน +2

    Very nice song

  • @NotIButChrist
    @NotIButChrist 2 ปีที่แล้ว +32

    அருமை... ஒரே பாடலில் மிஷனரிகளின் வாழ்க்கை காட்டப்பட்டது..

  • @jessiehannah7675
    @jessiehannah7675 3 หลายเดือนก่อน +1

    katkae katkae thevittatha pattu romba sweet song

  • @Kannappan-
    @Kannappan- 2 ปีที่แล้ว +34

    எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சத்தையும் சுக்குநூறாக உடைக்கும் பாடல்... ❤️✝️🛐
    கர்த்தர் நாமத்துக்கே மகிமை 🙌
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்... அந்த நாளை சுதந்தரிப்பேன்... ❤️❤️❤️🥲🥲🥲
    கர்த்தர் நல்லவர் ❤️

  • @PonDurai-ff2vw
    @PonDurai-ff2vw หลายเดือนก่อน +2

    ❤❤

  • @blessyjeslin3924
    @blessyjeslin3924 ปีที่แล้ว +6

    கடந்த கால போதகரின் வாழ்கை இன்றைய treding போதாகர்களுக்கு கேலிக்குரிய விஷயம் ஆகிவிட்டது. இந்த பாடல் உண்மை ஊழியரின் ஊழியத்தை அருமையாக கட்டியுள்ளது. Thanks a lot.

  • @janetjayaseelan2973
    @janetjayaseelan2973 2 ปีที่แล้ว +6

    எத்தனை முறை கேட்டாலும் நம்மை தேவசமூகம் கொண்டு செல்லும் பாடல். கர்த்தர் உங்கள் ஊழியத்தையும், குடும்பத்தையும் ஆசீர்வதித்து தேவைகளை சந்தித்து ஆயுசுநாட்களை கூட்டி தந்து ஆசீர்வதிப்பாராக. 🙌🙌✝️🛐💐🎊👍

  • @osgroup9348
    @osgroup9348 2 ปีที่แล้ว +2

    *கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால்*
    *இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது* -2
    *அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்* -2-
    கொஞ்ச
    *கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன்* -2
    *ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்*
    *அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்* -2- கொஞ்ச
    *இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார்* -2
    *என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன்*
    *அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்* -2- கொஞ்ச
    *வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும்* -2
    *என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார் எனக்கானந்தம் பொங்கிடுமே*
    *அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்* -2- கொஞ்ச
    *பலியாக காணிக்கையாகபடைத்தேனே உமக்காக* -2
    *என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை*
    *அவர் பாதம் வீழ்ந்து பணிந்து ஆனந்த கண்ணீர் வடிப்பேன் எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்தரிப்பேன்* -2- கொஞ்ச காலம்

  • @bymsamuel
    @bymsamuel 2 ปีที่แล้ว +13

    பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணீரை கட்டுபடுத்த முயன்று தோற்றுப் போகிறேன்.
    நன்றி கமாலியேல் அண்ணன்.

  • @ushanithi6928
    @ushanithi6928 2 ปีที่แล้ว +2

    Sathiyathin varthaigal. Ullam baramadaigirathu.

  • @blue-pv7sk
    @blue-pv7sk 2 ปีที่แล้ว +6

    இயேசுவே என் பாவங்களை மன்னியும் உம்முடைய வருகையில்
    என் குடும்பத்தை ஏற்றுக்கொள்ளும்

  • @EvelynRichard
    @EvelynRichard 3 หลายเดือนก่อน +1

    Praise God,what wonderful wods.God amazing and great.His grace is sufficient for me.i love Jesus❤❤❤❤❤❤❤

  • @vimalarazak2597
    @vimalarazak2597 ปีที่แล้ว +8

    என்னை ஊழியத்தில் உற்சாகப்படுத்தி ஓட வைத்த பாடல்

  • @graceskytech1060
    @graceskytech1060 2 ปีที่แล้ว +2

    Apothum original singing is great

  • @HolyLandTV
    @HolyLandTV 2 ปีที่แล้ว +15

    அருமையான சாட்சியுடன் கூடிய பாடல் ...
    தொடர்ந்து ஊழியங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதிக்கட்டும் எனற வாழ்துக்களுடன்....

  • @Ammu-bq6ii
    @Ammu-bq6ii 2 ปีที่แล้ว +1

    Ungaloda satchi patha auncle so amazing..... Neenga! na perfect nu solla matta innu yesappa yennoda kutrangala sonna na maathikittu vazha tha virumbura apdinu neenga sonna varthai ennai uyir pikkuthu auncle

  • @TheKithiyon
    @TheKithiyon 8 หลายเดือนก่อน +3

    கொஞ்ச காலம் இயேசுவுக்காக .....................கஷ்டப்பாடு சகிப்பதினால்......................................எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் ......................
    அந்த நாடு சுதந்தரிப்பேன் ...................................

  • @VibinBalanJ
    @VibinBalanJ 2 ปีที่แล้ว +11

    பரவசப்படுத்தும் இக்கால நூதன பாடல்கள் மத்தியில் தேவனுக்காய் நம்மை பாரப்படுத்தும் பாடலை மீண்டும் மெருகேற்றி எழுப்புதல் வாஞ்சையை பற்ற வைத்த அண்ணனுக்காய் தேவனை துதிக்கிறேன் ...

  • @maheshwariashokan1586
    @maheshwariashokan1586 2 ปีที่แล้ว +2

    Amem😭

  • @d.suganthi8443
    @d.suganthi8443 2 ปีที่แล้ว +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    இந்த பாடலை பார்த்த பிறகு கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது அய்யா.
    கர்த்தாவே எங்களை காத்தருளும்
    கர்த்தாவே எங்களை மீட்டருளும் ஆமென். அல்லேலூயா.🙏🙏🙏🙏🙏

  • @victorravikumar7339
    @victorravikumar7339 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉ஆமென்🙏 ஆமென்🙏 நல்ல பாரம்பரிய பாடல்களை பாடி தேவனை போற்றி துதித்த உங்கள் அனைவரையும் கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக🎉🎉🎉🎉🎉🎉

  • @selvakumar-is8ri
    @selvakumar-is8ri 2 ปีที่แล้ว +10

    ஏதோ ஒரு வசனத்தை வைத்து கொண்டு இசையை முன்னிலைப்படுத்தி பாடப்படும் அர்த்தமற்ற வாய்ஜால பாடல்கள் மத்தியில் எத்தனை முறை கேட்டாலும் காதுக்கினிமையாய் உள்ளத்தை உருக வைக்கிறதாய் கிறிஸ்துவை மேலும் மேலும் விசுவாசிக்க தூண்டும் நல்லதோர் பாடல்... நேர்த்தியான இசை....இனிமையான குரல்வளம் அண்ணன்🙏🙏🙏

  • @jegan220
    @jegan220 2 ปีที่แล้ว +1

    one day we can chane everything i am waiting for the day pastor nice song

  • @glorytojesus_
    @glorytojesus_ 2 ปีที่แล้ว +15

    இயேசு அப்பா இன்னும் அதிகமாய் உம்மை நேசிக்க உதவி செய்த பாடல் நன்றி

  • @ajaydurai001
    @ajaydurai001 2 ปีที่แล้ว +2

    கொஞ்ச காலம் இயேசுவுக்காக
    கஷ்டப்பாடு சகிப்பதினால்
    இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
    இயேசுவை நான் காணும் போது-2
    அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
    ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
    அந்த நாடு சுதந்தரிப்பேன்-2-கொஞ்ச
    1.கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
    கடந்தென்று நான் மறைவேன்-2
    ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே
    தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார்-2-கொஞ்ச
    2.இந்த தேகம் அழியும் கூடாரம்
    இதை நம்பி யார் பிழைப்பார்-2
    என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே
    இயேசுவோடு நான் குடியிருப்பேன்-2-கொஞ்ச
    3.வீணை நாதம் தொனித்திடும் நேரம்
    வரவேற்பு அளிக்கப்படும்-2
    என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்
    எனக்கானந்தம் பொங்கிடுமே-2-கொஞ்ச
    4.பலியாக காணிக்கையாக
    படைத்தேனே உமக்காக-2
    என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே
    ஏழை நான் என்றும் உம் அடிமை-2-கொஞ்ச

  • @stainesstanley7158
    @stainesstanley7158 2 ปีที่แล้ว +15

    It's such a Honour & Previleged to be a part of this Video Production as an Editor for this Missionary Song.My Sincere thanks to jeevan anna who had trusted me and gave me this valuable Project. Glory To God Alone!

  • @praveenkumar-mc4fs
    @praveenkumar-mc4fs ปีที่แล้ว +1

    இந்த பாடல் அனைத்து கிறித்தவர் கேக்கவேண்டும் ஏன் என்றால் நாம் ஓடு கிற ஓட்டம் ஜெயத்துடும் முடியும் ஆமென் அல்லேலூயா

  • @boanergesmedia1406
    @boanergesmedia1406 2 ปีที่แล้ว +15

    அருமையான பாடல்,, இப்படிப்பட்ட சிந்தனைகளை தூண்டும் மாதிரி விசுவாசிக்களுக்கு போதனை செய்ய ஊழியர் இல்லை என்பது தான் வருத்தமாக இருக்கிறது.

    • @andrewmathew9825
      @andrewmathew9825 2 ปีที่แล้ว

      😥😥😥உண்மை என் சகோதரா

  • @vamailraja7709
    @vamailraja7709 2 ปีที่แล้ว +4

    இந்தப் பாடல் கேட்கும் போது நாமும் இரத்த சாட்சியாய் தேவனுக்கென்று மரிக்கனும் போல இருக்கு

  • @kuttyjeksonpaul7910
    @kuttyjeksonpaul7910 2 ปีที่แล้ว +2

    என் மனம் சொல்ல வார்த்தை இல்லை ஜீசஸ் கமிங் sonn

  • @thanusanthanu9767
    @thanusanthanu9767 2 ปีที่แล้ว +12

    இந்த பாடல் மிகுந்த அபிஷேகத்தோடும் மனதை தொடும்படி இருக்கின்றது. தினமும் இந்த பாடலை என் உதடுகள் பாடிக்கொண்டே இருக்கின்றது....
    இந்த பாடல் மனதை அசைத்துவிட்டது.தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.

  • @dbgl3644
    @dbgl3644 2 ปีที่แล้ว +2

    சாராள் நவரோஜி அவர்களின் தரிசனப் பாடல்

  • @johnjosephraj2023
    @johnjosephraj2023 2 ปีที่แล้ว +12

    When I hear this song pastor I could not control my tears pastor.
    Praise The Lord and amen .
    all glory to my precious Lord Jesus Christ amen and amen

  • @poul881
    @poul881 2 ปีที่แล้ว +2

    எவ்வளவு ஆத்தும பாரம் இதை பார்த்தால் வட மாநில மிஷனரி ஊழியர்களுடைய ஊழியம் பற்றி தெரிகிறது மலை பகுதி ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவித்து இரட்சிப்புக்குள் கொண்டு வருவது மிகவும் கடினமான ஒன்று தன்னோட வீடு எல்லாவற்றையும் விட்டுன்சென்று ஊழியம் செய்வது அவ்வளோ எளிது அல்ல

  • @JeslinAngelina
    @JeslinAngelina 6 หลายเดือนก่อน +4

    No words to describe the love of him..... ❤ When I hear the I felt so lucky......... Just tears are falling from the eyes 😢

  • @estherdavid9298
    @estherdavid9298 2 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @benetraj9308
    @benetraj9308 2 ปีที่แล้ว +10

    பாடல் முழுவதும் கண்ணீரை அடக்க முடியவில்லை.
    Really Feeling the presence of our Maser.
    happy for you annan.
    Feeling proud that the Name of our Lord is getting glorified by this Song.
    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
    அந்த நாடு சுதந்தரிப்பேன்

  • @MuthuSanthosg
    @MuthuSanthosg 2 หลายเดือนก่อน +2

  • @dhinakaranjbdhinakaran5325
    @dhinakaranjbdhinakaran5325 2 ปีที่แล้ว +3

    Amen 😓😓😓Amen🙏

  • @SamSam-mt9so
    @SamSam-mt9so 2 ปีที่แล้ว +2

    Please forgive me lord I want to live for u 🥺

  • @LivingFish98
    @LivingFish98 ปีที่แล้ว +4

    இந்த காலத்தில் கேட்கக் கிடையாத அர்த்தமுள்ள அருமையான பாடல்.
    எல்லா உண்மையான ஊழியர்களின் ஓட்டமும் ஜெயமாய் முடியும்

  • @gnanaprakasisokkiah6302
    @gnanaprakasisokkiah6302 2 ปีที่แล้ว +4

    பாடலின் பிரசன்னத்தை அதிகமாகய்தேவன்உணரவைத்தார்

  • @endtimeforceofjesus7039
    @endtimeforceofjesus7039 2 ปีที่แล้ว

    Endhan ottam jeyathudan muditum
    Andha paraloga naadai sudhandaripen...🥲🥲🥲

  • @sherlydayana690
    @sherlydayana690 2 ปีที่แล้ว +11

    இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது மிகவும் அருமையான பாடல் வரிகள் இதயத்தை வருடுகிறது பாடலை கேட்கும் போதே பரலோக அனுபவம் வருகிறது கர்த்தர் இன்னும் உங்களை எடுத்து பயன்படுத்தனும் அண்ணா

  • @Beaula20
    @Beaula20 หลายเดือนก่อน +1

    Pastor God bless your ministry 🙏

  • @mercyaugustine699
    @mercyaugustine699 2 ปีที่แล้ว +14

    Praise the Lord super song அழுது கொண்டே பார்த்தேன் ஊழியர்களுக்காக பாரத்தோடு ஜெபிக்கிறேன்

  • @nssamayal7264
    @nssamayal7264 2 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பிரதர் எப்படி இருக்கிறீர்கள் இந்த பாடல் முழுவதும் பார்க்கும் பொழுது உங்களுடைய சாட்சியை வெளிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன் நீங்க இவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன் ஆகிலும் கர்த்தர் உங்களை ஊழியத்தில் சிறந்து இருக்க செய்வாராக நீங்கள் இந்த பாடல் பாடியதை நான் முதன்முதலாக கேட்டது பிரதர் ஜோசப் ஜார்ஜ் அவர்களுடைய மரண ஆராதனையில் நீங்கள் வந்து பாடினீர்கள் நான் கேட்டிருக்கிறேன் பாடல் ரொம்ப அருமையான பாடல் அருமையான வரிகள் கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் கர்த்தர் இன்னும் உங்களை ஊழியத்தில் வளர செய்வாராக சிறந்து இருக்கும்படி தேசத்திற்கு ஆசீர்வாதமான ஊற்றாக உங்களை மாற்றுவாராக பிரதர் 🙏🙏

  • @rajij8651
    @rajij8651 2 ปีที่แล้ว +6

    நீண்ட காலமாக கேட்க காத்திருந்த பாடல். சகோதரர் அவர்களின் மனதை உருக்கும் குரல். நிர்விசாரத்தை உணர்த்திய பாடல். அசட்டை யாக ஊழியத்தை செய்பவர்களை உணர்வடைய செய்யும் வரிகள், காட்சிகள். நன்றி அண்ணா உங்கள் முயற்சி தொடரட்டும். இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்

  • @ezhilemmanuel1057
    @ezhilemmanuel1057 3 หลายเดือนก่อน +1

    இறுதி வரை கர்த்தருக்காக மட்டும் உண்மையாய் வாழ, ஓடுகிற ஓட்டம் நித்திய ஜீவன் என்கிற பந்தைய பொருளை பெற்றுக் கொள்ள தக்கதாக ஓட இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்

  • @saranyasenthilkumar3300
    @saranyasenthilkumar3300 ปีที่แล้ว +5

    Daily I hear this song..... Spiritual aa thatti elupi vidura paadal

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 6 หลายเดือนก่อน +1

    Amen. Glory to Jesus Christ. I like this song very much daily atleasr one time I use to listen this song. God bless you ma. TqJesus

  • @amsstephen8778
    @amsstephen8778 2 ปีที่แล้ว +19

    Amazing lines and spiritual voice.... கண்கள் கலங்கின ✝️✝️✝️✝️
    இயேசுவுக்காய் மரிக்கவும் தயார்.....

  • @jenygladice9632
    @jenygladice9632 ปีที่แล้ว +1

    எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் 🙋‍♀️..

  • @ChristianDivineMedia
    @ChristianDivineMedia 2 ปีที่แล้ว +14

    This song was composed ( lyrics, tune, music) by Honourable Sister Sarah Navaroji.

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 2 ปีที่แล้ว

    Kartharukku kodi sosthiram appa super song God bless you brother

  • @mkamala3598
    @mkamala3598 ปีที่แล้ว +5

    எந்தன் ஓட்டம் ஜெயமுடன் முடியும் அந்த நாளை சதந்தரிப்பேன்!! நன்றியப்பா, இயேசப்பா!!!

  • @jismisherwyn8350
    @jismisherwyn8350 หลายเดือนก่อน +1

    Very Nice Song God Bless you❤🎉