பரமக்குடி பரோட்டா & சால்னா சுவையாக செய்வது எப்படி? பாய் பக்குவமா செய்ரத பாருங்க

แชร์
ฝัง

ความคิดเห็น • 1K

  • @sivamusicals1ly739
    @sivamusicals1ly739 2 ปีที่แล้ว +1345

    Bhai உங்க புன்னகைகாகவே ஒரு like குடுத்துட்டேன் 😍😍😍

  • @kdgamingtamil1054
    @kdgamingtamil1054 2 ปีที่แล้ว +364

    அண்ணா உங்களோட புன்னகைக்காகவே, உங்களோட எல்லா video வையும் பார்க்கலாம் 💖💞❤

  • @joyeljoseph4599
    @joyeljoseph4599 2 ปีที่แล้ว +194

    Bhai நான் உங்க சமையல், சிரிப்புக்கு மிக பெறிய ரசிகன். இலங்கையில் இருந்து….😍😍

  • @hpeditzz6676
    @hpeditzz6676 2 ปีที่แล้ว +239

    Uncle unga சிரிச்ச முகத்தை பாக்க வீடியோ super ☺️☺️☺️☺️

    • @aravindgaming8785
      @aravindgaming8785 2 ปีที่แล้ว +1

      Netha uncle avaga younger

    • @navkakrish7268
      @navkakrish7268 2 ปีที่แล้ว

      அவனா பார்த்ததான் ஊம்புவீயா😂😂

    • @mathanvelmurugan9411
      @mathanvelmurugan9411 2 ปีที่แล้ว

      @@navkakrish7268 onnaku arivu ellaya

    • @lavanyakani1821
      @lavanyakani1821 2 ปีที่แล้ว +1

      @@navkakrish7268 ootha yombu

    • @pigeonparadise815
      @pigeonparadise815 2 ปีที่แล้ว +3

      @@navkakrish7268 unga veetla ullavangala ippdi solluviya bro... En bro ippdi pesura🤦‍♂️avanga appdi enna thappa sollittanga

  • @santhoshm5786
    @santhoshm5786 2 ปีที่แล้ว +94

    நானும் பரமக்குடி தான் 😇 நம்ம ஊர் பரோட்டா சுவை தனிதான் 😋😋😋

    • @balajisrikumar7559
      @balajisrikumar7559 2 ปีที่แล้ว +2

      Sivagangai districtka bro

    • @SR-qs4ue
      @SR-qs4ue 2 ปีที่แล้ว +4

      @@balajisrikumar7559 illa bro ramnad strick

    • @muthuvijayan4784
      @muthuvijayan4784 2 ปีที่แล้ว +5

      Na mudukulathur bro

    • @R.sathishpriya
      @R.sathishpriya 2 ปีที่แล้ว

      ❤️❤️

    • @PrakashPrakash-ku9qf
      @PrakashPrakash-ku9qf 2 ปีที่แล้ว +2

      என் மனைவியும் பரமக்குடி தான்

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 ปีที่แล้ว +27

    Paramakudi karanuke porrtta, salnaa epdi seiyanu nu ippo tha bhai theriyuthu 😋👌😍

  • @sanjaim4624
    @sanjaim4624 2 ปีที่แล้ว +28

    பாய் நானும் பரமக்குடி தான்😍🥰♥️

  • @yogiyogi2081
    @yogiyogi2081 2 ปีที่แล้ว +154

    Bhai-யோட பேச்சு Ultimate 💚

  • @sainidhi538
    @sainidhi538 2 ปีที่แล้ว +14

    பரமக்குடி parotta Salna Eppavum super சுவை. அருமையான செய்முறை விள‌க்க‌ம் Bai...

  • @SMKSA90
    @SMKSA90 2 ปีที่แล้ว +42

    அருமையாக செய்முறை விளக்கம் அளிக்கிறீர்கள் அண்ணன்....
    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @_kratos_762
    @_kratos_762 2 ปีที่แล้ว +58

    உங்களது சிரிப்பு qᴜɪᴛᴇ ᴛᴀ இருக்கு
    ꜱᴀᴍᴀ ʙʀᴏ ɴɪɢᴀ ᴍᴀꜱꜱ...
    😍😍😍✨

  • @afzalahamed2152
    @afzalahamed2152 2 ปีที่แล้ว +225

    எடுத்துக்கலாம்😂,போட்டுக்கலாம்😂 செஞ்சுக்கலாம்😂,ஊத்திக்கலாம்😂,பண்ணிக்கலாம்😂ultimate speech🔥🔥

    • @varun1400
      @varun1400 2 ปีที่แล้ว +3

      😂

    • @avkkumar9607
      @avkkumar9607 2 ปีที่แล้ว +13

      Vangikalam nu oru vaartha irukke adhu unga vaayila varadha 😂

    • @user-df5yx7oi5w
      @user-df5yx7oi5w 2 ปีที่แล้ว +1

      @@avkkumar9607 😂

    • @selvakutty527
      @selvakutty527 2 ปีที่แล้ว +2

      Haha ama bro south la madurai side la ippdi tha pesuvom😂

    • @sharmendrankumaran388
      @sharmendrankumaran388 2 ปีที่แล้ว +2

      Exactly..emdan magan Vadivelu comedy nenappu varuthu..😄

  • @sugan-46
    @sugan-46 2 ปีที่แล้ว +37

    Paramakudi 🔥🔥🔥🔥

  • @SR_Love1997VNB
    @SR_Love1997VNB 2 ปีที่แล้ว +25

    நீங்களும் village cooking channel மாதிரி முன்னேற எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா 👍

  • @sugan-46
    @sugan-46 2 ปีที่แล้ว +106

    Naan paramakudilathaan irukkan parotta super ah soft ah irukkum 😋😋

    • @sriramchezhian7594
      @sriramchezhian7594 2 ปีที่แล้ว +3

      Rate evalavu bro anga

    • @sugan-46
      @sugan-46 2 ปีที่แล้ว +7

      @@sriramchezhian7594 10 ruppe bro

    • @THOMAS_00
      @THOMAS_00 2 ปีที่แล้ว +5

      Nanum pmk tha

    • @sriramchezhian7594
      @sriramchezhian7594 2 ปีที่แล้ว +3

      @@sugan-46 😲vera level bro

    • @user-sd2kh1zs3j
      @user-sd2kh1zs3j 2 ปีที่แล้ว +5

      Naanum pmk tha ❤️❤️❤️❤️bro

  • @saibanali9515
    @saibanali9515 2 ปีที่แล้ว +41

    Bhai sirippukku na adimai ❤️❤️❤️😂

  • @yuvaraj_status
    @yuvaraj_status 2 ปีที่แล้ว +27

    Your smile with politeness ❤️

  • @kalishkalish6108
    @kalishkalish6108 2 ปีที่แล้ว +7

    Paramakudi 🥰🥰🥰 semma semma

  • @jameeldeen6488
    @jameeldeen6488 2 ปีที่แล้ว +30

    India poora poi poratta saptu irukken. Namma ooru parptta chalnava evanum adichukka mudiyathu. Paramakudi ❤️

  • @edwardfrancis7686
    @edwardfrancis7686 2 ปีที่แล้ว +6

    Paramakudi parotta vera level u

  • @kevinasvlogs9669
    @kevinasvlogs9669 2 ปีที่แล้ว +3

    உங்கள் சிரிப்பு தான் இந்த வீடியோவை மென்மேலும் அழகு படுத்துகிறது பாய் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @jcslifestyle8917
    @jcslifestyle8917 2 ปีที่แล้ว +1

    Hi anna உங்க வீடியோ நிறைய பார்த்துருக்கேன் ஆனா இந்த வீடியோல தான் நீங்க எங்க ஊர் பரமக்குடி ன்னு தெரிஞ்சது நம்ம ஊர் பரோட்டா வ சாப்டவங்க எல்லோருமே பரோட்டா வுக்கு அடிமை தான் super keep rocking 👌👌👌

  • @crazyclicks4088
    @crazyclicks4088 2 ปีที่แล้ว +2

    பரமக்குடி அய்யோ அப்படி இருக்கும்... வாழ்த்துக்கள் அண்ணா

  • @drawingwithdarshan6010
    @drawingwithdarshan6010 2 ปีที่แล้ว +10

    Super rescipe uncle😘😘

  • @nathangeetha9505
    @nathangeetha9505 2 ปีที่แล้ว +10

    நீங்கள் கதைக்கும் தமிழ் கேட்க்க நல்ல இருக்கு 🤝

  • @madhanm9904
    @madhanm9904 2 ปีที่แล้ว +1

    Super. Paramakudi kadhar Puerto salina evergreen with tingdong

  • @amutharajk9785
    @amutharajk9785 2 ปีที่แล้ว

    பாய் சிரிச்சிட்டே சொல்றத பார்க்கும்போது உடனே செய்து சாப்பிடலாம் போல் தோன்றுகிறது

  • @shivyam
    @shivyam 2 ปีที่แล้ว +4

    Superr Bro... After seeing this video I immediately subscribed.... Very simple but great effort... I always support this kind of hardworking people.... All the very best....

  • @thalamsd7329
    @thalamsd7329 2 ปีที่แล้ว +10

    Bhai neenga paramakudi la endha area??
    Naanum paramakudi dhan😍

  • @shamshadmomma2172
    @shamshadmomma2172 ปีที่แล้ว

    Masshallah excellent video always Thanks for sharing with us excellent preparation excellent explaining presentation masshallah

  • @shahulhameed4614
    @shahulhameed4614 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க செய்றத விட சொல்ற விதம் உங்களோட அந்த சிரிப்பு ஒரு ரொம்ப செமயா இருக்குது அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @kabildon6053
    @kabildon6053 2 ปีที่แล้ว +4

    Naanum paramakudi saalna semma irukkum

  • @harish_reel1127
    @harish_reel1127 2 ปีที่แล้ว +6

    ♥️✨️ உங்க சிரிப்புக்கு நான் அடிமை அண்ணா🥰😻

  • @kumarstudio3370
    @kumarstudio3370 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் உங்கள் புன்னகையோடு சொல்லும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பாய்

  • @provoltsgaming6265
    @provoltsgaming6265 2 ปีที่แล้ว +16

    Congratulations for 1 lakh subscribers😍

  • @vytheeswaran6728
    @vytheeswaran6728 2 ปีที่แล้ว +6

    I am from paramakudi and when notifications comes I saw immediately 😀

  • @Khalidmajestic
    @Khalidmajestic 2 ปีที่แล้ว +25

    பரமக்குடி புரோட்டா மிகவும் சுவையானது.. பரமக்குடி புரோட்டா சால்னா தண்ணியாக இருந்தாலும் சுவையாக இருக்கும்... இளையான்குடி சால்னா கெட்டியாக இருக்கும் அது வித்தியாசமான சுவையுடன் இருக்கும்... இரண்டும் அதாவது பரமக்குடி சால்னாவும் இளையான்குடி சால்னாவும் ரியலி கிரேட்... வேற எந்த ஊர் சால்னா விடமும் ஒப்பிட முடியாது...

    • @appugaming5283
      @appugaming5283 2 ปีที่แล้ว +3

      ப்ரோ நி திருநெல்வேலி தூத்துக்குடியில் வந்து பரோட்டா சால்னா சாப்பிட்டு அதுக்கு அடுத்து நீ வந்து பேசு......Best Nellai ....😘😘

    • @mohamedaslam3520
      @mohamedaslam3520 2 ปีที่แล้ว

      இளையான்குடி வேற லெவல்

  • @ragunath6812
    @ragunath6812 2 ปีที่แล้ว +14

    Broo I just loves your smiling face 💯🤩

  • @user-et3ty7es1q
    @user-et3ty7es1q 2 ปีที่แล้ว +5

    இளையான்குடி 😍😍

  • @Manojmanoj-cc2vk
    @Manojmanoj-cc2vk 2 ปีที่แล้ว +7

    Annae unga punnagai👌👌 vera leval😍😍
    semma annae♥️♥️

  • @syedabdhahir1527
    @syedabdhahir1527 2 ปีที่แล้ว +3

    Paramakudi parota kuruma. Taste Tamil naatil engiyum illai...naan Ella maavattathilum porata saapturukken.... But Paramakudi parota is the TOP CLASS

  • @m.shanmuganathanm.shanmuga4848
    @m.shanmuganathanm.shanmuga4848 2 ปีที่แล้ว +2

    Paramakkudi karan mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @samphilipson9053
    @samphilipson9053 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க சிரிக்குரதுக்கும் சாப்டுர அழகையும் பாத்தாலே சப்ஸ்கிரைஃப் பண்ண தோணும்

  • @maharajan5223
    @maharajan5223 2 ปีที่แล้ว +12

    பாய் நானும் பரமக்குடி தான்...👍

    • @nikeshpandian6214
      @nikeshpandian6214 2 ปีที่แล้ว +1

      Bro neenga entha area nanum pmk tha

    • @maharajan5223
      @maharajan5223 2 ปีที่แล้ว

      @@nikeshpandian6214 kamarajar nagar neenga

    • @nikeshpandian6214
      @nikeshpandian6214 2 ปีที่แล้ว

      Sunami sethupathi area kittaya bro

    • @nikeshpandian6214
      @nikeshpandian6214 2 ปีที่แล้ว

      Na manajal pattinam

    • @maharajan5223
      @maharajan5223 2 ปีที่แล้ว

      @@nikeshpandian6214 ama namma அத்தான்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +4

    உங்க சிரிப்பு மிக அருமை அழகு ❤️❤️👍👍 எனக்கு மிகவும் பரோட்டா ரொம்ப பிடிக்கும் 👍👍

  • @thasneemfathima8813
    @thasneemfathima8813 2 ปีที่แล้ว +3

    Masha allah ur cooking awesome uncle

  • @TimePass-vr8qp
    @TimePass-vr8qp 2 ปีที่แล้ว +2

    Super Anna👍🏻👍🏻👍🏻
    நாங்களும் உங்கள் ஏரியாதான்
    1 time உங்கள் வீடியோ பார்க்கிறேன் Super
    உங்கள் விளக்கம் Super

  • @shajursrider5458
    @shajursrider5458 2 ปีที่แล้ว +2

    Vera leval bai.. 😍❤

  • @mr_dhivakar9326
    @mr_dhivakar9326 2 ปีที่แล้ว +3

    Thala உன் சிரிப்பு தான் எனக்கு புடிக்கும்

  • @sathyaseelan3608
    @sathyaseelan3608 2 ปีที่แล้ว +16

    Anna unga face reaction super ❤️

  • @koluthipoduvom3073
    @koluthipoduvom3073 2 ปีที่แล้ว

    பாக்கும் போதே எச்சு ஊருது பாய்😍😍😍👌👌

  • @sudarsan1303
    @sudarsan1303 2 ปีที่แล้ว

    Adha final moment erukye..paaa..🤤

  • @2007ronan
    @2007ronan 2 ปีที่แล้ว +6

    This guy's smile is so sweet

  • @callmeappu8118
    @callmeappu8118 2 ปีที่แล้ว +3

    Day by day subscribers r increasing Vera level

  • @nevinrichman555
    @nevinrichman555 2 ปีที่แล้ว +1

    Videos lam semma baiii❤❤❤
    விடா முயற்சி வெற்றியளிக்கும்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Romba Super Recipe...

  • @nivethavarathan4830
    @nivethavarathan4830 2 ปีที่แล้ว +5

    paramakudi ❤️

  • @dineshkannan6828
    @dineshkannan6828 2 ปีที่แล้ว +3

    அண்ணா நானும் பரமக்குடி தான் அண்ணா 😍😍😍😇🤩

  • @devaanbu5350
    @devaanbu5350 2 ปีที่แล้ว

    Beginning la oru jump panni kaiya thooki, Hai friends nu sollumbothu semmmma.......

  • @jameelnawas9985
    @jameelnawas9985 2 ปีที่แล้ว

    உங்களின் சிரிப்புடன் அன்பு கலந்த பேச்சு சாப்பிட்ட மனநிறைவை தருகிறது சகோ....

  • @vlogguppy200channel9
    @vlogguppy200channel9 2 ปีที่แล้ว +3

    Boy Vera Maari very nice vedio Vera lavel 👌👍👍👍❤️❤️😘😘💯💯⚡⚡👌👌👌

  • @MuthuKumar-qg6gh
    @MuthuKumar-qg6gh 2 ปีที่แล้ว +6

    புரோட்டா னா எங்க தூத்துக்குடி தான் 😎பொறிச்ச புரோட்டா வேர லவல் 😋

    • @vigneshviewszero
      @vigneshviewszero 2 ปีที่แล้ว +1

      ❤️

    • @Goodlu85
      @Goodlu85 2 ปีที่แล้ว +2

      Ama bro, Paramakudi, ilayankudi, Thoothukudi, viruthunagar, madurai inga ellam parotta nalla irukum,

    • @MuthuKumar-qg6gh
      @MuthuKumar-qg6gh 2 ปีที่แล้ว

      @@Goodlu85 ama bro

  • @mohamedrafi2624
    @mohamedrafi2624 2 ปีที่แล้ว +1

    செம்ம 👏👌👌💕

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 10 หลายเดือนก่อน

    பாய் நீங்கள் அருமையாக சமைக்க கற்றுக் கொடுக்கிறீர்கள்.நன்றி

  • @nareshkattamanchi2276
    @nareshkattamanchi2276 2 ปีที่แล้ว +3

    Bhai your cooking super 👌👌👌👌

  • @suryatuty6474
    @suryatuty6474 2 ปีที่แล้ว +4

    Bro always Tuticorin parotta salan mass❤️

  • @marunkumar4630
    @marunkumar4630 2 ปีที่แล้ว +1

    சுவையுடன் சேர்ந்த சிரிப்பு....... ஆக சிறந்த அழகு.... 😍 bhai in Parrottavirku yen Naaku Adimai......

  • @santhoshk8192
    @santhoshk8192 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

  • @mohamedjamaludeen1498
    @mohamedjamaludeen1498 2 ปีที่แล้ว +3

    Tenkasi parotta tamil nadu famous. Border kada 😍😍🤤🤤

  • @kishoreideas2091
    @kishoreideas2091 2 ปีที่แล้ว +4

    Sir uanga voice ku romba adima 😇❣

  • @roy-py5lj
    @roy-py5lj 2 ปีที่แล้ว +1

    Sirippu than super💖😀

  • @thiruprabhu7217
    @thiruprabhu7217 2 ปีที่แล้ว +2

    பரமக்குடி 🔥 🔥 🔥

  • @thealphamale7175
    @thealphamale7175 2 ปีที่แล้ว +6

    Miladi Nabi vaalthukkal sago🙏🙏♥️

  • @user-zb7td9vh3u
    @user-zb7td9vh3u 2 ปีที่แล้ว +4

    Bro unga smile than bro ultimate I love you bro

  • @aesthetic1m
    @aesthetic1m 2 ปีที่แล้ว

    Superb super😍

  • @GaneshGanesh-vc2cv
    @GaneshGanesh-vc2cv 2 ปีที่แล้ว

    அண்ணா உங்க சமையல் 😍😘💗சூப்பர்

  • @praveenrahul6035
    @praveenrahul6035 2 ปีที่แล้ว +5

    🙋Mirchi Siva be like : yogi babu Anna neengala 😅😅

  • @user-gc6bm2kz5s
    @user-gc6bm2kz5s 2 ปีที่แล้ว +3

    இளையான்குடி பாட்ஷா உணவகம் 🤩 பரமக்குடி 😘

    • @mohamedaslam3520
      @mohamedaslam3520 2 ปีที่แล้ว +1

      காகா ஹோட்டல்

  • @arunarunarunkumar2062
    @arunarunarunkumar2062 2 ปีที่แล้ว

    Wowww...👌👌

  • @ragulg5082
    @ragulg5082 2 ปีที่แล้ว

    Vara lavel ninga vara lavel bro 🔥🔥

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 2 ปีที่แล้ว +7

    பரோட்டா னா மதுரை தான் 🔥

  • @msbtamilmassstates6594
    @msbtamilmassstates6594 2 ปีที่แล้ว +3

    Channel name :MSB tamil mass status
    Category: What's states
    Support 🥰

  • @Bala-ls8uy
    @Bala-ls8uy 2 ปีที่แล้ว

    சூப்பரான வீடியோ. ரொம்ப எளிமையாக நீங்க சொன்ன விதமும் அருமை. இப்படியே maintain பண்ணுங்க. லைக்ஸ் அள்ளலாம். நன்றிங்க பாய். 😋

  • @avscreation9066
    @avscreation9066 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu valthukal nanba

  • @AbKiran001
    @AbKiran001 2 ปีที่แล้ว +4

    Bhai : Parotta nale paramakudi tha
    Virudhunagar, Madurai, Tuty, Tenkasi People be like : seri unga channel unga uruttu 😄

  • @mohamedabdullah5810
    @mohamedabdullah5810 2 ปีที่แล้ว +2

    Bhai… onga smile and expression 🔥🔥 ultimate 😍😍

  • @ravijanani5642
    @ravijanani5642 2 ปีที่แล้ว

    Semma soft super

  • @SUCCESSSELVAMTRACK
    @SUCCESSSELVAMTRACK 2 ปีที่แล้ว +1

    சூப்பர்👌👌

  • @bharathofking3174
    @bharathofking3174 2 ปีที่แล้ว

    🤤🤤🤤 super video 👍

  • @girifeelmylove541
    @girifeelmylove541 ปีที่แล้ว

    உண்மையா சொல்றேன் செம்ம சூப்பர் உங்க வீடியோ எல்லாம்

  • @thiru337
    @thiru337 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்க பரமக்குடி தானா . நான் திருச்சுழி தான் ரொம்ப சந்தோசமாவும் , பெருமையாவும் இருக்கு. வாழ்த்துக்கள் அண்ணா.பிளாக் ஷீப் அவார்ட் வாங்கிருக்கிங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @kalidosssethuraja1650
    @kalidosssethuraja1650 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் பாய்

  • @georgewilliam4800
    @georgewilliam4800 2 ปีที่แล้ว

    Vara leval anna super tips

  • @aakilcreation2670
    @aakilcreation2670 2 ปีที่แล้ว

    Vara laval brother 👌👌👌👌👆

  • @mybgms7267
    @mybgms7267 2 ปีที่แล้ว +1

    Ungal mugathai paarthaal oru polivu kidaikiradhu anna.
    Vera level recipe anna

  • @tattoocrush2020
    @tattoocrush2020 2 ปีที่แล้ว +2

    Thalaivaree ❤️💝

  • @mariappanm2500
    @mariappanm2500 2 ปีที่แล้ว

    Wow 🤤🤤

  • @abdullaha4887
    @abdullaha4887 2 ปีที่แล้ว +2

    Super bro nammala same distric thaa vera Level

  • @ummuzain3587
    @ummuzain3587 2 ปีที่แล้ว +1

    Daily um Neenga video potta makkal pakurathukku karanam
    Unga SMILE 😁😁😍

  • @manojmk5130
    @manojmk5130 2 ปีที่แล้ว +1

    Super🔥🔥