பாய் வீட்டு பிரியாணி மசாலா | Biryani Masala Powder Recipe in Tamil | Biryani Masala Recipe in Tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 851

  • @sathyababu1216
    @sathyababu1216 6 หลายเดือนก่อน +739

    Dhaniya-100 g,milagu-25g,sombu-25g,Sai geeragam-25 g,kirambu-15g,surul pattai-15g,ealakai-15g,star poo-25g,maraathi mokku-25g,jadhi patthiri-5 g,brinji ilai-10to15 g,periya ealakkai -10g,kalpaasi-10g,Dry Roja idhazh-25g,jadhikkaai-3 no.2 minutes only,thani thaniyaga varutthu podi seidhu vaitthukondu payanpaduthalaam.

    • @indumathi3552
      @indumathi3552 6 หลายเดือนก่อน +31

      Surul pattai 25g

    • @munivel100
      @munivel100 6 หลายเดือนก่อน +7

      Great

    • @R.sabarinathan
      @R.sabarinathan 6 หลายเดือนก่อน +1

      👍

    • @anukrishnan9536
      @anukrishnan9536 6 หลายเดือนก่อน +10

      Arumai iyya, romba nanri 🙏🙏

    • @sathyababu1216
      @sathyababu1216 6 หลายเดือนก่อน +1

      @@indumathi3552 yes

  • @kalimuthu5405
    @kalimuthu5405 6 หลายเดือนก่อน +328

    ஐயா நீங்க வந்து ரொம்ப ரொம்ப ஒரு நல் உள்ளம் கொண்ட ஒரு மனிதராகவே எங்கள் கத்துக்கிட்ட தொழில வந்து ஒருத்தனுக்கு சொல்லி கொடுத்தா அவன் முன்னேறிப் போயிருவான் என்று நினைக்கிற இந்த காலகட்டத்தில் இருக்கிற மாஸ்டர் இருக்கிற இந்த காலத்துல நீங்க மனசுல எந்த ஒளிவு மறைவு இல்லாம அப்படியே சொல்லிக் கொடுக்குறீங்க இதுக்காகவே அல்லா உங்களுக்கு வந்து கொடுப்பாரு நல்ல ஒரு ஊழியம்

    • @ArulrajArul-pm9ee
      @ArulrajArul-pm9ee 22 วันที่ผ่านมา +4

      ஐயா பிரியாணியின் சுவையின் ரகசியம் அனைத்தையும் சொண்ணிர்கள் மிகவும் அருமை உங்களை அல்லா அசிர்வதிப்பார் ❤️ நன்றி நன்றி❤️❤️❤️❤️❤️❤️

    • @aishwaryakarthick4192
      @aishwaryakarthick4192 13 วันที่ผ่านมา +1

      Appa unga biriyani masala neega soinna mathiriyeh pannen pa supera iruthuchi yarum biriyani rakasiyam sollavea mattaga thanks appa

  • @ebenpaul66
    @ebenpaul66 3 หลายเดือนก่อน +73

    தனியா - 100 கிராம்
    மிளகு. - 25 கிராம்
    சோம்பு. -25 கிராம்
    சாய்ஜீரா - 25 கிராம்
    கிராம்பு - 15 கிராம்
    பட்டை. - 25 கிராம்
    ஏலக்காய் - 15 கிராம்
    ஸ்டார் பூ. - 25 கிராம்
    மராத்தி மொக்கு - 25 கிராம்
    ஜாதிபத்திரி. - 5 கிராம்
    பிரியாணி இலை - ஒரு கைப்பிடி
    பெரிய ஏலக்காய் - 10 கிராம் கடல்பாசி - 10 கிராம்
    ரோஜா இதழ் - 25 கிராம்
    ஜாதிக்காய். - 3
    எல்லா பொருட்களையும் வறுத்து பொடி செய்யவும்.

  • @maryvasantha6300
    @maryvasantha6300 6 หลายเดือนก่อน +118

    ஒரு குழந்தைக்கு சொல்வதைப்போல பொறுமையாக நிதானமாக விளக்கமாக சொல்கிறார்... 💐👌💐

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 6 หลายเดือนก่อน +84

    பாய் நீங்க பாய்களிலேயே சூப்பர் பாய்

  • @jayaprakash-oj1yb
    @jayaprakash-oj1yb 6 หลายเดือนก่อน +225

    இததான் இவளோ நாளா தேடிக்கிட்டு இருந்தேன் நன்றி அய்யா ❤❤

  • @ishwaryaishwarya4031
    @ishwaryaishwarya4031 6 หลายเดือนก่อน +377

    அய்யா பிரியாணி மசாலாவை இவ்வளவு விளக்கமாக யாரும் சொன்னதில்லை நீங்கள் மிகவும் நேர்மையான you tuber👍

  • @user-jh1ts4wo4k
    @user-jh1ts4wo4k 6 หลายเดือนก่อน +38

    இனி சீக்ரெட் என்பது தேவை இல்லை!! இந்த வீடியோ சேவ் பண்ணி வச்சாலே போதும்!! வாழ்க பாய்

  • @childrencornergee8487
    @childrencornergee8487 3 หลายเดือนก่อน +15

    ஐயா நான் இந்த மசாலாவை நான்கு நாட்களுக்கு முன்பு அரைத்து பிரியாணி செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.. பிரியாணி செய்யும்போது வாசனை அவ்வளவாக இல்லை ஆனால் சாப்பிடும் போது அதன் முழுமையான சுவையையும் நான் உணர்ந்தேன் கடைகளில் கிடைக்கும் பிரியாணி போலவே சுவை அருமையாக இருந்தது மறுபடியும் பிரியாணி செய்ங்கம்மா என்று என் 3 குழந்தைகளும் கேட்கின்றனர் அவர்களின் friends இன்னொரு நாள் school கு இது போல் செய்து நிறைய எடுத்துட்டு வா என்கிரார்களாம்.. ரொம்ப நன்றி ஐயா

  • @user-mr2rg2gy7q
    @user-mr2rg2gy7q 3 หลายเดือนก่อน +20

    ஐயோ இத்தனை நாளா இதைத்தான் பிரியாணி மசாலா நீங்கள் சொல்லிக் மிகவும் சிறப்பு ஐயா மிக்க நன்றி ஐயா

  • @jeyapriya6285
    @jeyapriya6285 19 วันที่ผ่านมา +5

    தாத்தா சூப்பரா சொல்லிக்குடுத்தீங்க. ஒரு கிலோ மட்டன் அல்லது சிக்கன் பிரியாணிக்கு இந்த மாசாலாவில் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறுங்கள் தாத்தா

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o 6 หลายเดือนก่อน +47

    இவ்வளவு அழகாக நேர்த்தியாக எல்லாருக்கும் புரியும் படி சொன்னதுக்கு கோடி நன்றிகள் ஐயா.பல வருஷங்களாக தொடர்ந்த என் தேடலுக்கு இன்று விடை கிடைத்தது மகிழ்ச்சி.
    ஒன்றை மட்டும் இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லியிருந்தால் நல்லாயிருந்திருக்கும்.
    பிரியாணிக்கு ஒரு ஸ்பூன் என்றீர்கள்.
    இத்தனை கிலோவுக்கு இத்தனை ஸ்பூன் என்று சொல்லி இருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
    நன்றி ஐயா ❤❤❤

    • @meeran9351
      @meeran9351 5 หลายเดือนก่อน +4

      1 கிலோவுக்கு ஒரு ஸ்பூன்

    • @user-ql1xt2ij2o
      @user-ql1xt2ij2o 5 หลายเดือนก่อน +2

      @@meeran9351 நன்றி அன்பரே..‌

  • @saralr217
    @saralr217 17 วันที่ผ่านมา +3

    அய்யா நீங்கள் சொன்னது போல் மசாலா பொடி அரைத்து பிரியாணி செய்தேன். மிகவும் அருமை நன்றி அய்யா

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 6 หลายเดือนก่อน +40

    Very good explanation sir , thanks 🙏

  • @RajeshKumar-xi9xc
    @RajeshKumar-xi9xc 6 หลายเดือนก่อน +32

    Super explanation. Thanks a lot for sharing this seret powder for tasteful Bai Biriyani 👌🙏

  • @evangelinepsyba9th_b9
    @evangelinepsyba9th_b9 6 หลายเดือนก่อน +59

    மிகவும் பயனுள்ள தகவல் ,நன்றி ஐயா, வாழ்க வளமுடன்❤❤🎉

  • @subashinia2639
    @subashinia2639 6 หลายเดือนก่อน +47

    Very excellent grandpa, god bless all your efforts

  • @selvanp3428
    @selvanp3428 6 หลายเดือนก่อน +52

    நன்றி அப்பா உங்களது தால்சா ரெசிபி மிக அருமையாக இருந்தது நேற்று தீபாவளி அன்று சாப்பிட்டு விட்டு குடும்பத்தினர் அனைவரும் பாராட்டினார்கள் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் அப்பா

    • @Sanjay-qs4bg
      @Sanjay-qs4bg 4 หลายเดือนก่อน

      🙏🙏🙏 lya

  • @sangeethag3542
    @sangeethag3542 5 หลายเดือนก่อน +18

    ஐயா நான் x maskku unga masala recipe powedr mix panni biriyani செய்தேன் semma சூப்பரா வந்துது
    Thank u

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 5 หลายเดือนก่อน +12

    அருமை ஐயா அழகான பொறுமையான விளக்கம் நன்றி பாராட்டுக்கள்

  • @manikandanramanathan3147
    @manikandanramanathan3147 4 หลายเดือนก่อน +10

    மதங்களைக் கடந்த மனிதநேயம் உள்ள கொண்ட மீரானே, தான் கற்றது உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் உள்ளம் கொண்ட நல்ல மனிதரே , உங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்தில் இருக்கும் வரை கடவுள் பூமிக்கு வந்து செல்வான் உங்கள் உருவத்தில், நல்ல உள்ளமும் தான் கற்றதை சொல்பவரே கடவுள், நான் ஒரு இந்து ஒரு சிவன் பக்தர் , ஆனால் உங்களை நான் சிவனாகவே பார்க்கிறேன், வாழ்த்த வயதில்லை வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤

  • @bhuvana612
    @bhuvana612 2 วันที่ผ่านมา

    Good explanation thanks sir

  • @jothimary8255
    @jothimary8255 6 หลายเดือนก่อน +27

    Very good explanation in detail. God bless you.

  • @kavithasenthil3727
    @kavithasenthil3727 6 หลายเดือนก่อน +4

    சூப்பர் ஐயா அருமையாக சொன்னீர்கள் உடனே செய்து வைக்கபோகிறேன் நன்றி

  • @sharmilam4338
    @sharmilam4338 6 หลายเดือนก่อน +10

    அருமையான பிரியாணி மசாலா விளக்கமாக சொன்னீங்க அத்தா ஜஸக்கல்லாஹ் ஹைர்

  • @akiselva5206
    @akiselva5206 4 หลายเดือนก่อน +3

    Thank you so much appa neenga solli kuduthathu rombaum pidichi erukku and rombaum useful aanathu tq appa..

  • @sudhanajmalkhan8384
    @sudhanajmalkhan8384 6 วันที่ผ่านมา

    First of all I Salute u for the effort taken at this age sir... Tq u so much for the secret biriyani masala recipe explained very very clearly sir... I love biriyani very much... Will try ur biriyani masala n let u know for sure sir... Take care of ur health sir... Salam

  • @BanuBanu-tp9sn
    @BanuBanu-tp9sn 6 หลายเดือนก่อน +3

    Sonna enga ellam theruchudumo nu nenaikiranga mathiyila ivulo azhga theliva sonnathu romba pudichu eruku appa tks❤

  • @anbukalakala7670
    @anbukalakala7670 6 หลายเดือนก่อน +5

    Ayya mikka nandri,,migavum payanulla samaiyal kurippu,,thelivaana vilakkam 👌👌👌👌👌

  • @margaretmary5969
    @margaretmary5969 6 หลายเดือนก่อน +13

    Thank you very much brother meeran,God bless you.

  • @zareena111
    @zareena111 4 หลายเดือนก่อน +7

    பிரியாணி மசாலா குறிப்பு அருமை, சரியான அளவினையும் குறிப்பிட்டிருந்தீர்கள். மிக்க நன்றி.

  • @beautyqueenperambalur
    @beautyqueenperambalur 6 หลายเดือนก่อน +30

    உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா இதுவரைக்கும் யாரும் இவ்வழவூ தெளிவா சொன்னது இல்ல ஐயா மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rahmathnisha8862
    @rahmathnisha8862 หลายเดือนก่อน +1

    Masha Allah.. I prepared this masala & tried biriyani with this.. It came out very well.. My daughter enjoyed the taste.. Thank u for sharing this masala..

  • @niharhareesharees7547
    @niharhareesharees7547 5 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி வாழ்த்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @UmatheviSivayogarajah-sr5ng
    @UmatheviSivayogarajah-sr5ng 2 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ஜயா👍 இவ்வளவு விளக்கமாக அளவுகள் சொல்லி தந்தமைக்கு நன்றிகள் பாய் 👍🙏🤗

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 4 หลายเดือนก่อน +2

    Super unga tips parthu nalla kathukkurom thank u iyya 👌🙏🙏

  • @sadasivamsadasivam3181
    @sadasivamsadasivam3181 5 หลายเดือนก่อน +2

    ஐயா அருமையான எளிமையான உபயோகமுள்ள பதிவு வாழ்க வளமுடன்

  • @sarumaninatarajan4896
    @sarumaninatarajan4896 6 หลายเดือนก่อน +6

    Super iya ithu varaikkum intha mathiri yarum masala araikka vedio podavillai nantri iya🎉🎉

  • @kalamoorthy7858
    @kalamoorthy7858 6 หลายเดือนก่อน +9

    நன்றி ஐயா அருமை அருமை இவ்வளவு நாள் தெரியவில்லை பிரியாணி மசாலா தூள் செய்வது எப்படி என்று தெரியவில்லை நீங்கள் சொல்லும் விதம் நன்றாக விளங்குகிறது.... நன்றி ஐயா...

  • @DhayaMadhu
    @DhayaMadhu 5 หลายเดือนก่อน +4

    ஐயா தங்களின் அனுபவமிக்க பதிவு அருமை வாழ்த வயதில்லை வணங்குகின்றேன் 🙏🙏🙏💐🌻🌻

  • @mageshwari5959
    @mageshwari5959 6 หลายเดือนก่อน

    நன்றி குருஜீ மிக தெளிவாக சொல்லி தரிக்க குரு ஜீ நன்றி குருஜீ

  • @gklakshmanan7231
    @gklakshmanan7231 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா நீங்கள் சொன்ன அளவில் நான் பிரியாணி மசாலா செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் சொல்லுவது போல் பிரியாணி கிரேவி குழம்பு அனைத்துக்கும் அருமையாக இருந்தது இதுபோல் மீண்டும் ஒரு நல்ல வீடியோவுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள்🎉

  • @sreeperumalairconditioning5645
    @sreeperumalairconditioning5645 5 หลายเดือนก่อน +5

    Good explanation sir thank you so much ❤

  • @user-wl4kv6fu7d
    @user-wl4kv6fu7d 6 หลายเดือนก่อน +1

    Thank u sir... Super a sollikotuthinga

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 5 หลายเดือนก่อน

    அய்யா மிகவும் பொறுமையாக சொல்லி கொடுத்தீர்கள் மிக்க நன்றி

  • @asmathmohamedyounus4147
    @asmathmohamedyounus4147 6 หลายเดือนก่อน +12

    Mashaallah....superrr Arumaiyaga sonnergal vapa... en vapah❤️ ninaivu venthuvittathu😍

  • @newdeekshitha2223
    @newdeekshitha2223 6 หลายเดือนก่อน +3

    Romba nandri ayya .arumaiyana pathivu..

  • @user-sl1ng9jf1s
    @user-sl1ng9jf1s หลายเดือนก่อน +1

    I except more time sir this biryani masala very super & nice demo explanation

  • @natarajannataran4767
    @natarajannataran4767 6 หลายเดือนก่อน +6

    அருமையான விளக்கம்.வாழ்த்துகள்.பணிதொடரட்டும்.இறை ஆசீர் பெருக.

  • @anthonyraj.n787
    @anthonyraj.n787 6 วันที่ผ่านมา

    Superb ayya God Bless you

  • @thalapathykannanthalapathy1718
    @thalapathykannanthalapathy1718 6 หลายเดือนก่อน +5

    Hi அய்யா வணக்கம்.மிகவும் அருமை.பொதுவா பாய் காரங்க கிட்ட,piriyanai ரெசிப்பி கேட்டால் சொல்லவே சொல்ல மாட்டாங்க.நீங்கள் அருமை

  • @usharaniusharani1960
    @usharaniusharani1960 หลายเดือนก่อน +1

    Semma
    Nice tip's

  • @syedyaseen5444
    @syedyaseen5444 6 หลายเดือนก่อน +2

    அர்புதமான. பதிவு அத்தா மாஷாஅல்லாஹ்

  • @mohanraj8697
    @mohanraj8697 6 หลายเดือนก่อน +5

    ஐயா,பொறுமையாக நல்ல விளக்கத்துடன் கூறியமைக்கு நன்றி🙏🙏🙏

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 6 หลายเดือนก่อน +5

    Romba tnx.very useful

  • @segars5142
    @segars5142 6 หลายเดือนก่อน +4

    Arumaiyana vilakkam nandri saab

  • @nethaji.snethaji.s8908
    @nethaji.snethaji.s8908 4 หลายเดือนก่อน +11

    ஐயாயிரம் ஆண்டுகளுக்கு நலமாய் இருக்கனும் ஐயா நீங்கள் கொடுத்த இந்த குறிப்பு
    முறை வேரு சிலர் எவரும் கொடுக்க மாட்டார்கள் 😊❤

  • @manmeeran9801
    @manmeeran9801 5 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @karpagama7821
    @karpagama7821 6 หลายเดือนก่อน +2

    Thanks appa ivvalo viriva sonnathukku nandri.

  • @tpadmini2152
    @tpadmini2152 6 หลายเดือนก่อน +46

    மிகவும் அருமை ஐயா
    இறைவன் அருள் பெற்றவர் தாங்கள் 🎉

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 6 หลายเดือนก่อน +1

      வணக்கம் நன்றியுடன் எல்லா புகழும் இறைவனுக்கே உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ வை நண்பர்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அனுப்பி வைக்கவும் நன்றி

    • @TAMILAN36596
      @TAMILAN36596 หลายเดือนก่อน

      நானும் ட்ரை பண்ணிட்டு சொல்லு றேன் வாப்பா

  • @catherinemalathi
    @catherinemalathi 6 หลายเดือนก่อน +9

    Excellent Bhaai thanks for the recipe and method of teaching the way was very good 🙏

  • @sathyashree4775
    @sathyashree4775 6 หลายเดือนก่อน +6

    Thank you sir for sharing very useful

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 6 หลายเดือนก่อน +6

    நன்றி சகோதரா... உங்கள் நல்ல மனம் வாழ்க. 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 5 หลายเดือนก่อน +10

    நல்ல பொறுமையான செய்முறை விளக்கம் நல்ல ஒரு பதிவு.
    🙏🏼 வாழ்த்துக்கள்🎉

  • @remiraj2718
    @remiraj2718 6 หลายเดือนก่อน +5

    Payanulla pathivu
    👌👌👌👍👍👍👏👏👏👏
    Thanks bhayya🙏🙏🙏

  • @Moorthy-cp4uk
    @Moorthy-cp4uk หลายเดือนก่อน +1

    Aiyya na intha masalave senchu பிரியாணி panne very very super

  • @DhanaLakshmi-fe5xu
    @DhanaLakshmi-fe5xu 6 หลายเดือนก่อน +5

    Thanks for sharing valuable tips.

  • @manjusha.r4078
    @manjusha.r4078 6 หลายเดือนก่อน +7

    Nice explanation 😊

  • @meshillenus7583
    @meshillenus7583 หลายเดือนก่อน +1

    Great message ❤❤❤❤❤

  • @gamingwithdeer9482
    @gamingwithdeer9482 6 หลายเดือนก่อน +5

    நன்றி ஐயா. உங்களுடைய விளக்கம் தெளிவாக உள்ளது🎉

  • @sanu63
    @sanu63 6 หลายเดือนก่อน +8

    Well explained tnx

  • @UV_Cookery
    @UV_Cookery 6 หลายเดือนก่อน

    Thank you so much sir ithu keta yaarumey sollamaatanga ur great

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 หลายเดือนก่อน +2

    Thanks ayya vazgavalamudan 🎉🎉🎉

  • @user-tp9jk9tb9i
    @user-tp9jk9tb9i 6 หลายเดือนก่อน +3

    நன்றி அய்யா.மிகவும் பொறுமையாகவும் விளக்கமாகவும் யாருமே சொல்லவில்லை .நன்றி அய்யா சமைத்து ருசிக்கிறோம் நாங்களும்.

  • @surendrankrishnan5774
    @surendrankrishnan5774 6 หลายเดือนก่อน +4

    Brilliant demo sir 🙏

  • @user-zf9wy7fy3o
    @user-zf9wy7fy3o 6 หลายเดือนก่อน +5

    Thank you for the clarity

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 6 หลายเดือนก่อน +2

    RombaNalaSonail. This measure is Superb. I used to put exceess pattai
    This used to change flavour. Mika Mantri. 🙏🙏🏻👃

  • @abinayaraj8651
    @abinayaraj8651 6 หลายเดือนก่อน +3

    Ayyya thankyou so much... Nalla manasu ungalku

  • @vetriselvan465
    @vetriselvan465 13 วันที่ผ่านมา +1

    Sir, your are you Good person

  • @NathiyaJeevitha-bb6fv
    @NathiyaJeevitha-bb6fv 6 หลายเดือนก่อน +1

    🙏 மிக்க நன்றி ஐயா எவளோ வீடியோ பாத்துருக்கோம் யாருமே மசாலா ரகசியத்தை சொல்ல மாட்டாங்க நீங்க சொல்லிட்டீங்க அது பெரிய விசயம் நன்றி 🙏

  • @velmathiramesh1342
    @velmathiramesh1342 6 หลายเดือนก่อน +2

    நன்றிகள் ஐயா அருமையான பதிவு❤

  • @ads1023
    @ads1023 6 หลายเดือนก่อน +4

    Dhanyavadagalu MashaAllha!

  • @p.swarnalathalatha2659
    @p.swarnalathalatha2659 5 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ஐயா.

  • @anithaani2197
    @anithaani2197 14 วันที่ผ่านมา +1

    Super uncle tq 🙏🙏🙏🙏🙏

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 6 หลายเดือนก่อน +9

    Super ayya மிக்க நன்றி🙏

  • @maduraimuthu8483
    @maduraimuthu8483 6 หลายเดือนก่อน +12

    நல்ல முறையில் விளக்கம் தந்துள்ளார் . நன்றி

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 2 หลายเดือนก่อน +2

    நான் இதுவரைக்கும் நிறைய பிரியாணி செய்து இருக்கிறேன் இதேபோல் வரத்து பொடியாக்கியது கிடையாது செய்ததில்லை நான் இதை மற்றொரு முறை இன்ஷா அல்லாஹ் பிரியாணி செய்யும் போது இதை செய்து பார்க்கிறேன்

  • @prabakarangm5196
    @prabakarangm5196 5 หลายเดือนก่อน

    Nandri ayya ungal vilakkam elithagavum alagavum irrukirathu iraivan arul endrum ungaluku irrukum

  • @kalpanakannan1754
    @kalpanakannan1754 9 วันที่ผ่านมา +1

    Nice

  • @deepap4208
    @deepap4208 6 หลายเดือนก่อน +2

    Very nice thank you so much❤❤❤❤

  • @pramesh1088
    @pramesh1088 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை அய்யா

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 6 หลายเดือนก่อน +20

    பிரியாணி மசாலா சூப்பர் அருமை இப்படி அழகா பொறுமையா சொல்ட்றீங்க இத்தனை அய்ட்டங்கள் பிரியாணி அருமை யா இருக்கும் உங்களுக்கு நன்றிகள் யாரும் இத்தனை பொருட்கள் சொன்னதில்லை நன்றிகள் ஐயா புது புது ரெசிபிகள் போடுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 6 หลายเดือนก่อน +2

      வணக்கம் நன்றியுடன் என்னை இதை செய்ய வைத்த இறைவனுக்கு நன்றி மேலும் நிறைய வீடியோ இறைவன் அருளால் தொடர்ந்து போடுவோம் ஒரு வேண்டுகோள் இந்த வீடியோ வை நண்பர்கள் மற்றும் உங்கள் சொந்தங்களுக்கு அனுப்பி வைக்கவும் நன்றி

  • @fathimarinoza442
    @fathimarinoza442 6 หลายเดือนก่อน +1

    Uncle assalamu alakum
    Uncle ninga solli tharum ealla recipes um masha allah .unmaiye solli tharinnga.ninga solli tharuhinra ealla recipe um nan try pannuhinrean .allah ogada hayaththa needippanaha.ogaluku duwa saiherean.🤲 jazakallah hairan.

  • @hope-bp9eb
    @hope-bp9eb หลายเดือนก่อน +1

    May God bless you lyah.

  • @user-ic5uh6pj5u
    @user-ic5uh6pj5u 5 หลายเดือนก่อน +1

    👍👌🏻👌🏻👌🏻Super tips grandpa thank u so much

  • @selviv2715
    @selviv2715 6 หลายเดือนก่อน +1

    Good explanation.super.

  • @bigjinentertainment6177
    @bigjinentertainment6177 3 หลายเดือนก่อน +1

    Thanks for this recipe 🎉❤

  • @jchitrajchitra8891
    @jchitrajchitra8891 6 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ஐயா

  • @user-kf5vm4qj4c
    @user-kf5vm4qj4c 3 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா