பாய் செய்யும் அரேபியன் மட்டன் மந்தி பிரியாணி! MUTTON MANDI

แชร์
ฝัง

ความคิดเห็น • 305

  • @m.sathishmr3097
    @m.sathishmr3097 2 ปีที่แล้ว +386

    உங்கள் சமையலை விட நீங்கள் பேசும் விதமே என்னை கவர்ந்தது அருமை.

  • @sadhaftw1947
    @sadhaftw1947 2 ปีที่แล้ว +247

    யாரெல்லாம் இவரோட வீடியோ பாக்க ஆரம்பச்ச உடனே Subscribe பன்னது.....❤️

  • @santhoshremo8772
    @santhoshremo8772 2 ปีที่แล้ว +69

    நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகு அண்ணா. உங்களின் சமையல் அதைவிட அழகு 😊

  • @puratchitamilazha-ll3ez
    @puratchitamilazha-ll3ez 2 ปีที่แล้ว +36

    நீங்கள் பேசும் வீதம் மற்றும் உங்கள் சிரிப்பு வெற லேவல் ❤👍👍

  • @sabarinathan6453
    @sabarinathan6453 2 ปีที่แล้ว +59

    அண்ணனின் சிரித்த முகம் அருமை😍

  • @Rajacookingchanneltamil
    @Rajacookingchanneltamil 2 ปีที่แล้ว +40

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா. பார்ப்பதற்கு சாப்பிட தோனுது சூப்பர் அண்ணா.

  • @aarifatv969
    @aarifatv969 2 ปีที่แล้ว +11

    பாய் உங்க சமையல் ரொம்ப ஈசி யா இருக்கு உங்க பேச்சில் அழகிய உச்சரிப்பு அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @thiyagu-lq8ti
    @thiyagu-lq8ti 2 ปีที่แล้ว +47

    Unga சிரிப்பு than semma bro i 👍

  • @benjaminkaruna7777
    @benjaminkaruna7777 2 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசும் போது உங்கள் கரங்கள் நடனமாடுகின்றது....அருமை

  • @jayapriyanms646
    @jayapriyanms646 2 ปีที่แล้ว +15

    அண்ணா உங்கள் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கு‌ 🤗❤‍🔥

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว +2

    உங்களோட சிரித்த முகத்தை பார்க்க வே நிறையபேர் வருகின்றனர் சிரிப்புடன் கலந்த சமையல் தொகுப்பு மிக அருமை அண்ணா

  • @muhammednasar8781
    @muhammednasar8781 2 ปีที่แล้ว +1

    நான் இப்பதான் உங்க சேனலை பார்க்கிறேன் ரொம்ப அருமையா இருக்கு நீங்க பேசறது சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @shareforeverything
    @shareforeverything 2 ปีที่แล้ว +6

    பஷீர் பாய், எல்லாரும் உங்க பேச்சு, சிரிப்பு புடுச்சிருக்குன்னு comment பன்றாங்க, but நான் அதுக்காகவெல்லாம் like பண்ண முடியாது. உண்மையாலுமே நீங்க செய்த இந்த mutton மந்தி பிரியாணி நல்லா இருக்கு. அதுக்காக தான் comment பண்றேன். வாழ்த்துக்கள் 👍

    • @mra667
      @mra667 2 ปีที่แล้ว

      எந்த ஊர் பஷீர் பாய்

    • @shareforeverything
      @shareforeverything 2 ปีที่แล้ว

      @@mra667 i think Tiruchi

  • @vidyaanand9252
    @vidyaanand9252 2 ปีที่แล้ว +7

    சகோ உங்கள் சமையல் and உங்களுடைய பேச்சு அருமையான சிரிப்பு 😀😀 மிகச் சிறப்பு

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 ปีที่แล้ว +5

    அரேபியன் மட்டன் மந்தி பிரியாணி. பெயரே அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @Arjun-py4mf
    @Arjun-py4mf 2 ปีที่แล้ว +11

    Background music semma. .. நீங்க பேசும் விதம் Super. ..

  • @shivacva1102
    @shivacva1102 2 ปีที่แล้ว +7

    உங்க சமையலை பார்ப்பதற்கு முக்கிய காரணம், உங்களுடைய சிரிச்ச முகம், அதுக்கங்கவே உன்னோட வீடியோவ எல்லோருக்கும் பாக்க தோணும்

  • @kombiahdurai7315
    @kombiahdurai7315 2 ปีที่แล้ว +4

    7:44 la vaanga naama saptalaam nu sollittu othaayila saptringlee mama. ...athaaan kastamaa irukku mama.... super

  • @sakthiarul149
    @sakthiarul149 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்க சிரிப்பு ல நான் விழுந்துட்டேன் 💞💞💞💞💞💞

  • @Podiovascularcentre
    @Podiovascularcentre 2 ปีที่แล้ว +2

    The way u speak with smile attracts every one more than others ☺️

  • @mugunthan4152
    @mugunthan4152 2 ปีที่แล้ว +4

    உங்கட சிரிப்புக்குத்தான் ஐயா காசு💜

  • @actorsubash5965
    @actorsubash5965 2 ปีที่แล้ว

    கடவுளின் புன்னகை எனக்கு தெரியவில்லை உங்களைப் பார்த்தவுடன் கடவுள் இப்படி சிரிக்கிறார் என்று நான் உணர்கிறேன்

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    உங்க. சிரித்த முகமும் குரலும் அருமையா இருக்கு அடுத்து இந்தில் கடைசியாக குங்குமப்பூ கரைத்து ஊற்றனும்

  • @Makjazz
    @Makjazz 2 ปีที่แล้ว +1

    இன்றுதா முதல் முறை பார்க்கிறேன் சேனல் ரொம்ப அருமையா இருக்கு உங்க வீடியோ தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @balloon6402
    @balloon6402 2 ปีที่แล้ว

    Nega pesurathu unga voice + samayal ku crt ta aalavu sorathu yellam super...bhai

  • @painofflife2202
    @painofflife2202 2 ปีที่แล้ว +8

    அருமை 👌அருமை அண்ணா வேற லெவல் சமையல் 😙

  • @robinsonduraising2001
    @robinsonduraising2001 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க எந்த ஊருள video பண்றிங்க

  • @vishnuvijay6134
    @vishnuvijay6134 2 ปีที่แล้ว +2

    I never seen like this video good speech good explanation God bless you for your future

  • @Rahmanaf17
    @Rahmanaf17 2 ปีที่แล้ว +2

    Masha Allah arumaiyana samaiyal

  • @mayacyber7
    @mayacyber7 2 ปีที่แล้ว

    உங்கள் சமையலை விட நீங்கள் பேசும் விதமே என்னை கவர்ந்தது அருமை.SUPER ANNA

  • @gopigopi1960
    @gopigopi1960 2 ปีที่แล้ว

    Anna unga speech and unga smile Super Anna unga video pakave rombha super irukkum i like ur alla videos keep going wish you all the best for your work....😊

  • @jmohamedhatham474
    @jmohamedhatham474 2 ปีที่แล้ว +2

    All video super super bro Masha Allah alhamdulillah 😍😍😍😍🥰🥰🥰🥰

  • @DirRajabhai
    @DirRajabhai 2 ปีที่แล้ว +2

    Basir ... Vera level...
    Anna sema performance
    Kandipa one day varen ..

  • @muniandyshan3165
    @muniandyshan3165 2 ปีที่แล้ว

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @afrithdheen1974
    @afrithdheen1974 2 ปีที่แล้ว

    Mashaallah ungalin siripukke 10000 like varum karuppa erundhalum kalaiya erke anne🤩🥰🥰

  • @jeyansamudraraja1660
    @jeyansamudraraja1660 2 ปีที่แล้ว +4

    பாய் உங்க சிரிப்பு அருமை... ❤️❤️

  • @sebastianjoe3690
    @sebastianjoe3690 2 ปีที่แล้ว

    I enjoy the way u talk bhai smiley 😊 face nice video

  • @HariKumar-ru9no
    @HariKumar-ru9no 2 ปีที่แล้ว +1

    God level smile....God bless you.

  • @abthulkader5838
    @abthulkader5838 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோவ தான் தேடிட்டு இருந்தேன் இப்பத்தான் பார்த்தேன் உடனே சப்ஸ்கிரைப் பண்ணியாச்சு

  • @anandakannan4040
    @anandakannan4040 2 ปีที่แล้ว

    பாய் உங்களுக்கு நாக்கு
    தொப்புள் வரை இருக்குமோ!
    சூப்பர். வாழ்த்துக்கள்!!!

  • @poongkanipoongkani3040
    @poongkanipoongkani3040 2 ปีที่แล้ว +1

    பாய் உங்கள் சமையல் அருமை.

  • @nasiknalim8277
    @nasiknalim8277 2 ปีที่แล้ว +4

    அருமையான சமையல்

  • @fakrudheen3660
    @fakrudheen3660 2 ปีที่แล้ว

    Mashaallah Nenga seira dish la soopper je😋😋😋

  • @ArunKumar-zo6mn
    @ArunKumar-zo6mn 2 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் சிரிப்பும் மற்றும் பேசும் விதம் தான் ஹயிலைட் 👌

  • @syfaskitchen8397
    @syfaskitchen8397 2 ปีที่แล้ว +1

    pakavey semmaya iruku😍🙋💜💜💜💜

  • @shakthisha6093
    @shakthisha6093 2 ปีที่แล้ว

    Super Anna 👏👏👏 vazhthukkal

  • @palidalsubramaniyanravi5214
    @palidalsubramaniyanravi5214 2 ปีที่แล้ว +1

    Very nice I like it❤👌

  • @alagupandianm6701
    @alagupandianm6701 2 ปีที่แล้ว +2

    Boy niga program present pandra vitham nalla irruku highlight enna na unga smile than aprm expressions romba nalla irrku ... keep it up boy .... sure nalla position ku varuviga

  • @dhonichinnagamer4145
    @dhonichinnagamer4145 2 ปีที่แล้ว +3

    One time beef mandi ready pannunga bhai please

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 2 ปีที่แล้ว

    neenga unnai ninaithu padathula snegavukku appava nadicha nadigar pole irukku🥰

  • @battlegroundtamilplayer4934
    @battlegroundtamilplayer4934 2 ปีที่แล้ว +1

    Un sirippu vera levelya

  • @Makjazz
    @Makjazz 2 ปีที่แล้ว +3

    இனி எந்த பொருளையும் அமேசான் ப்ளிம்கார்ட் ல கிடைக்குதுனு ப்ரோமசன் பன்னாதிங்க சகோ...
    ஆன்லைன் கிடைக்குதுனு சொல்லுங்க...

  • @Saravanakumar-ey2cv
    @Saravanakumar-ey2cv 2 ปีที่แล้ว +1

    Unga smile 😁 athu alagu

  • @nivyyforever..5435
    @nivyyforever..5435 2 ปีที่แล้ว

    Unga siripu vera leval anna 🥰♥️

  • @tellussolution3233
    @tellussolution3233 2 ปีที่แล้ว

    Nice God bless you

  • @hbromeoff7056
    @hbromeoff7056 2 ปีที่แล้ว

    Anna ungal siripirku naan adimai

  • @MsIrfan1989
    @MsIrfan1989 2 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் அருமை

  • @niroshandavid
    @niroshandavid 2 ปีที่แล้ว

    Wow.... sema.

  • @bestday5909
    @bestday5909 2 ปีที่แล้ว +1

    Nalla iruku Bai, super, sapidum munn Bismillah sonna innum nalla irukum

  • @nagoresamayal4352
    @nagoresamayal4352 2 ปีที่แล้ว

    Masha Allah yummy recipe super

  • @vp5797
    @vp5797 2 ปีที่แล้ว

    Vera leval bro😍😍😍😍

  • @balajikangadaran
    @balajikangadaran ปีที่แล้ว

    Vaazga valarga Ella valamum petru Bai..unga peru sir?

  • @Lax_Man1
    @Lax_Man1 2 ปีที่แล้ว

    Good explain bhai 👌

  • @deenadhayalanvm2843
    @deenadhayalanvm2843 2 ปีที่แล้ว

    Super Annaa .... ❤🧡💛💚💙💜

  • @mahroos6301
    @mahroos6301 2 ปีที่แล้ว +2

    Evlo sappadu sanchu neenga saptu meethi ulla sappada enna sago saiveenga

  • @ram.ram.7291
    @ram.ram.7291 2 ปีที่แล้ว +1

    Congratulations brother. 🎊

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว

    Sooooper bhai.👌👌👌👌

  • @devajirao9944
    @devajirao9944 2 ปีที่แล้ว +1

    Amazing 🎊🎊🎊👌👌👌👌👏👏

  • @kamarazarudeen8512
    @kamarazarudeen8512 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @NavineshMotor
    @NavineshMotor 2 ปีที่แล้ว

    Vera leval Anna

  • @elaiyarasananburaj6863
    @elaiyarasananburaj6863 ปีที่แล้ว

    Bai ungaluku entha ooru.

  • @fmrr11
    @fmrr11 2 ปีที่แล้ว

    May Allah Give you more rewards

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +2

    உங்க சிரிப்பு அருமை❤️❤️👍👍🙏🙏

  • @prabhukumarprabhukumar5002
    @prabhukumarprabhukumar5002 ปีที่แล้ว

    Yo bhai Vera level ya ne,, un sricha mugam nice 😁

  • @vijayradhakrishna7894
    @vijayradhakrishna7894 2 ปีที่แล้ว

    Brother unga expression Vera level.

  • @karthickpriyan1753
    @karthickpriyan1753 2 ปีที่แล้ว +1

    Hi bai 1st like and comment. congratulations 👏👏👏

  • @felixviewscbe2144
    @felixviewscbe2144 2 ปีที่แล้ว +1

    அருமை சகோ

  • @user-bb8cj9bn9r
    @user-bb8cj9bn9r 2 ปีที่แล้ว +3

    ஒரே சிரிப்பு தான் போல😌😃😆

  • @amsabalacookingchannel3118
    @amsabalacookingchannel3118 2 ปีที่แล้ว

    சூப்பர் super

  • @coloursattaihasan6324
    @coloursattaihasan6324 2 ปีที่แล้ว

    Brother nega pesurathu nalla irukku

  • @saranmaha007
    @saranmaha007 2 ปีที่แล้ว +2

    Super அன்னா

  • @mohamedrafiq6264
    @mohamedrafiq6264 2 ปีที่แล้ว +2

    Masha allah

  • @haneef4342
    @haneef4342 2 ปีที่แล้ว

    baai super nice foods

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 ปีที่แล้ว

    Superb பாய்

  • @gnaniahmuthiahsamy1767
    @gnaniahmuthiahsamy1767 2 ปีที่แล้ว

    good presentation

  • @sakthivlogs2664
    @sakthivlogs2664 2 ปีที่แล้ว

    Unga sirippu enakku romba puduchurukkuna

  • @krishnaprasath9358
    @krishnaprasath9358 2 ปีที่แล้ว +1

    பாய் உங்க சிரிப்பு தா...அழகு

  • @sudalaimani7586
    @sudalaimani7586 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா 👍👍👍👍

  • @ramasamy6736
    @ramasamy6736 2 ปีที่แล้ว +1

    Anna actor yogi Babu mathiriyae irukinga anna. Unga kallam kabadam illa pechu siripu. Super na

  • @spiritualismtamil
    @spiritualismtamil 2 ปีที่แล้ว

    செம சூப்பர் பாய்

  • @voiceofvinu
    @voiceofvinu 2 ปีที่แล้ว

    Unga pechu romba sooper… so food taste inum soopera dhan irukum

  • @anayayass5249
    @anayayass5249 2 ปีที่แล้ว

    Perfect bai bro

  • @naveenkumar-nv4zz
    @naveenkumar-nv4zz 2 ปีที่แล้ว

    Super ra pesura bro

  • @chitrachitra7347
    @chitrachitra7347 2 ปีที่แล้ว

    Superb bhai

  • @kannanc4571
    @kannanc4571 2 ปีที่แล้ว

    அழகா பேசுரீங்க சார் சூப்பர்

  • @johnalexander3538
    @johnalexander3538 2 ปีที่แล้ว

    Bai beef karibonda recipe podunga bai

  • @ramanavinayagam9478
    @ramanavinayagam9478 2 ปีที่แล้ว +2

    அருமை மாமா அல்லது மாப்பிளை.

  • @Lingeshwaran91
    @Lingeshwaran91 2 ปีที่แล้ว

    Sema bhai

  • @gunamass1598
    @gunamass1598 2 ปีที่แล้ว

    Unga smile Ku tha subscribe pannen bro

  • @kalakalam8694
    @kalakalam8694 2 ปีที่แล้ว

    Super sir keep it up