பழைய பாடல்கள் உண்மையிலேயே காதிற்கு இனிமை மனதிற்கு இனிமை மாலையும் இரவும் சந்திக்கும் வேளை மனமொத்த தம்பதியர் வாழ்வில் இன்பம் எவ்வளவு குடும்ப பாங்கான தெளிவான பாடல் சூப்பர் மிக சூப்பர்
இந்த பாடலின் முதல் வரியில் வரும் எழுத்துக்கள் எனது கருத்து என்று சொல்லி ஒரு பெண்ணின் மனதை தொட்டு விட்டேன். பிறகு என்ன அவள் என்னை நேசிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டேன்
அழகானப்பாடல் பீபீஸ்ரீயின் காதலனீன்குரலில்தான்எத்தனை பாவங்கள் எத்தனை கொஞ்சல்கள் கெஞ்சல்கள்! அவர்குரலை எனக்குப்புடிக்கும்! ஷீலா அழகி ம் இவரூ ம் ஆமா கல்யாணக்குமார் நல்லவர்! ஜானகி குரல் இனிமை! அந்த இடங்கள்அருமை !இது இசை எம்எஸ்வீ !அருமையானப்பாடல் நன்றீ ❤😂❤😂❤😂
All the legend are great in this song, I have seen this film 18 times with my friend kannan in theatre only.only for this song And English note in sankarabharanam ragam by composer Shri Hari kesavanallur mutthaiahbhagavathar.i have listened to this song just now.ever green film and songs also.
பாடல் - மாலையும் இரவும் படம் - பாசம் பாடலாசிரியர் - கண்ணதாசன் பாடகர் - பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடகி - எஸ்.ஜானகி நடிகர் - கல்யாணகுமார் நடிகை - ஷீலா தேவி இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி இயக்குனர் - டி.ஆர்.ராமண்ணா படவெளியீடு - 31. ஆகஸ்டு - 1962
ஏன் பூர்ணிமா 2 வரி விமர்சனத்தோடு முடித்து விட்டீர்கள்..... மிக நல்ல இனிமையான காதல் பாடல்..... எனக்கு அந்த காலத்து நினைவுகள் வருகிறது ....... முடிந்தால் ...... இந்த பாடலை பார்த்தால் விமர்சனம் எழுதுங்கள் பூர்ணிமா.....❤❤❤❤❤
Lyrics Recordings பாடல் தலைப்பு - மாலையும் இரவும் திரைப்படம்- பாசம் நடிகர் கல்யாண குமார் நடிகை- ஷீலா பாடகர் பிபி. ஸ்ரீனிவாஸ் பாடகி- எஸ் ஜானகி இசையமைப்பாளர் எம் எஸ் வி & டீ.கே.ஆர் தமிழ் வரிகளில் ஐசக் ஆண்: மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே மனமயக்கத்தைத் தந்தவள் நீயே ஓ வழியில் வந்தவள் நீயே பெ: ஆஆ ஆஆ ஆஆஆ ஆண்: மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே மன மயக்கத்தைத் தந்தவள் நீயே ஓ வழியில் வந்தவள் நீயே பெ: பூமியில் ஓடிய புதுவெள்ளம் போலே பொங்கி வந்தவன் நீயே நெஞ்சில் தங்கி வந்தவன் நீயே எந்தன் தலைவன் என்பதும் நீயே ஓ தாவி தழுவ வந்தாயே ஆண்: மாலையும் இரவும்(பெண்: ஆஆஆஆ) சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே மனமயக்கத்தைத் தந்தவள் நீயே ஓ வழியில் வந்தவள் நீயே தமிழ் வரிகளில் ஐசக் ஆண்: காவிரிக் கெண்டை மீன் போலே இரு கைகள் படாத தேன் போலே கோவில் முன்புற சிலை போலே என்னைக் கொஞ்சி அழைத்த வெண்மலரே... பெ: பூமழை பொழியும் கொடியாக ஆண்: ஆஹா பெ: பூரண நிலவின் ஒளியாக ஆண்: ஓஹோ பெ: மாமணி மாடத்து விளக்காக மார்பில் அணைத்த மன்னவனே பெ: என்னை மார்பில் (ஆண்: ஆஆஆஆ) அணைத்த மன்னவனே ஆண்: மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே மன மயக்கத்தைத் தந்தவள் நீயே ஓவழியில் வந்தவள் நீயே தமிழ் வரிகளில் ஐசக் பெ: தலைவன் திருவடி நிழல் தேடி நான் தனியே எங்கும் பறந்தோடி ஒருநாள் அடைந்தேன் உன் கரமே என் உயிரும் உடலும் அடைக்கலமே ஆண்: திங்கள் முகத்தில் அருளேந்தி பெ: ஆஹா ஆண்: செவ்வாய் இதழில் நகை ஏந்தி பெ: ஓஹோ ஆண்: இளமை என்னும் படை கொண்டு என்னை வென்றாய் நீ இன்று ஆண்: ஆஹா என்னை வென்றாய்(பெண்: ஆஹஆ) நீ இன்று ஆண்: மாலையும் இரவும்(பெண்: ஆஆஆஆ) சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப் போலே மனமயக்கத்தைத் தந்தவள் நீயே ஓஓஒ..வழியில் வந்தவள் நீயே
இந்த பாடலை இரவின் மடியில் நிகழ்ச்சியில் கேட்டால், எங்கே இருக்கிறோம் தெரியாது, ஒரு மயக்கம் வரும் பாடல்,,,,,!
பழைய பாடல்கள் உண்மையிலேயே காதிற்கு இனிமை மனதிற்கு இனிமை மாலையும் இரவும் சந்திக்கும் வேளை மனமொத்த தம்பதியர் வாழ்வில் இன்பம் எவ்வளவு குடும்ப பாங்கான தெளிவான பாடல் சூப்பர் மிக சூப்பர்
இந்த பாடலின் முதல் வரியில் வரும் எழுத்துக்கள் எனது கருத்து என்று சொல்லி ஒரு பெண்ணின் மனதை தொட்டு விட்டேன். பிறகு என்ன அவள் என்னை நேசிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டேன்
அழகானப்பாடல் பீபீஸ்ரீயின் காதலனீன்குரலில்தான்எத்தனை பாவங்கள் எத்தனை கொஞ்சல்கள் கெஞ்சல்கள்! அவர்குரலை எனக்குப்புடிக்கும்! ஷீலா அழகி ம் இவரூ ம் ஆமா கல்யாணக்குமார் நல்லவர்! ஜானகி குரல் இனிமை! அந்த இடங்கள்அருமை !இது இசை எம்எஸ்வீ !அருமையானப்பாடல் நன்றீ ❤😂❤😂❤😂
மாலையும் இரவும் சந்தித்து மயக்கிய இசை கீதம் .. மதுரமான சீனிவாஸ் குரலில் ... பூமியில் ஓடிய புதுவெள்ளமாக ஜானகி .. ஆஹா...
இருகைகள் படாத தேனாக.. நீண்ட பின்னலில் குஞ்சம் .. கட்டம் போட்ட பாவாடை தாவணியில் .. காதில் ஜிமிக்கி ஆட ... கருவிழியால் மயக்கும் கன்னியாக ஷீலா அழகு .. சைக்கிளில் வந்த காதலன் கல்யாணகுமார்..
மாண்டலின் புல்லாங்குழல் என்று இனிமை சேர்ந்த மெல்லிசை மன்னர்கள்...
சூப்பர் சார் 👌🏻👌🏻
அய்யா நல்ல ரசனையாலர் மகிழ்ச்சி
அருமையான பாடல் ஷீலா மற்றும் கல்யாண குமார் ஜோடி மிகவும் அற்புதம் பிடித்த பாடல் ❤❤❤🎉🎉🎉
இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்
அன்புதமானப்பாடல்! பீபீஸ்ரீ ஜானகி அருமை! கல்யாண்குமார் ஷீலா அழகு ஜோடி!அன்பெதமானப்பாடல்!நல்ல டூயட்!உடங்களூம் நடிகநடிகையும்அழகு ! நன்றீ ❤😂❤😂❤😂❤😂
All the legend are great in this song, I have seen this film 18 times with my friend kannan in theatre only.only for this song And English note in sankarabharanam ragam by composer Shri Hari kesavanallur mutthaiahbhagavathar.i have listened to this song just now.ever green film and songs also.
❤❤❤❤❤❤❤❤❤❤வாவ் இரவு நேரத்தில் இனிமை கூடிய வகையில் புதுமை இனிமை வளமை
விறுவிறுப்பான பாடல் குரல் இனிமை பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியவை msv & TKR
❤கல்யாண்குமார்
❤அழகுதான்.
❤ஷீலா
❤பாவாடை தாவணியில்
❤தளும்புகிறார்.
❤ வெள்ளை பேண்ட்
❤டார்க் ஷர்ட்
❤டக்கராக 'இன்'
❤பளீச் சைக்கிள்
❤PB சீனிவாஸ்
❤S. ஜானகி
❤மயக்கும் குரல்
❤ இனிய இசை
❤பாடல் வரிகள்
❤மனம் மகிழ்ந்தது
எம். ஜி. ஆர் படத்தில் இன்னொரு நடிகருக்கு, இவ்வளவு நல்ல பாடலா?
🎉❤ Genuine question ❤🎉
Great song from Greatest Tunesmith MSV. Orutharalum kanavula kooda poda mudiyaathu indha maathiri oru paatta
Superb beautiful nice wonderful 😍 song and voice and 🎶 and lyrics 23.2.2023
Wonderful song all time favorite song very good movie Eni Ippadi lam song kekamudiyathu
பாடல் - மாலையும் இரவும்
படம் - பாசம்
பாடலாசிரியர் - கண்ணதாசன்
பாடகர் - பி.பி.ஸ்ரீனிவாஸ்
பாடகி - எஸ்.ஜானகி
நடிகர் - கல்யாணகுமார்
நடிகை - ஷீலா தேவி
இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
இயக்குனர் - டி.ஆர்.ராமண்ணா
படவெளியீடு - 31. ஆகஸ்டு - 1962
அற்பெதமானக்காதல் பாடல் பீபீஸ்ரீ லவ்லீ மேன் 👸
ஆமாம் பூர்ணிமா
❤❤❤❤❤❤
ஏன் பூர்ணிமா 2 வரி விமர்சனத்தோடு முடித்து விட்டீர்கள்..... மிக நல்ல இனிமையான காதல் பாடல்..... எனக்கு அந்த காலத்து நினைவுகள் வருகிறது ....... முடிந்தால் ...... இந்த பாடலை பார்த்தால் விமர்சனம் எழுதுங்கள் பூர்ணிமா.....❤❤❤❤❤
@@pramekumar1173இதோஎழுதீட்டேன் படிங்க ப்ரேம் 👸❤😂❤😂❤😂💃
@@kannakanna9212கண்ணா நலமா?👸❤😂❤😂❤😂💃
@@kannakanna9212நலமா கண்ணா?👸❤😂❤😂❤😂💃
Supper old songs
It is MSVisvanathan mellsai music
கல்யாணகுமார் நல்ல நடிகர்
lovely song
and
lovely lyrics.
Nice song
Lovely song ❤
What a nice song
Sheela's first movie entry
எம்எஸ்வி மெட்டமைத்த பாடல்கள் என்றாலே காலத்தால்
Super song
Class Evergreen Song 🎵
This is the song
What a classic one!!
Sheelamma,
இனிமையானபாடல்
Thaiillapillai picture, no pasay.
Unfortunate times God 🙄😏
18.9.22
Not Raj kumR hee is mr.kalyan kumar
மாலயும்இரவும்பாடல்மக்கள்மனதில்நீங்காஇடம்பிடித்தது
Za
Beautiful song ..anyone knows the lyrics please?
Lyrics
Recordings
பாடல் தலைப்பு - மாலையும் இரவும்
திரைப்படம்- பாசம்
நடிகர் கல்யாண குமார்
நடிகை- ஷீலா
பாடகர் பிபி. ஸ்ரீனிவாஸ்
பாடகி- எஸ் ஜானகி
இசையமைப்பாளர் எம் எஸ் வி & டீ.கே.ஆர்
தமிழ் வரிகளில் ஐசக்
ஆண்: மாலையும் இரவும்
சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினைப் போலே
மனமயக்கத்தைத்
தந்தவள் நீயே
ஓ வழியில் வந்தவள் நீயே
பெ: ஆஆ ஆஆ ஆஆஆ
ஆண்: மாலையும் இரவும்
சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினைப் போலே
மன மயக்கத்தைத்
தந்தவள் நீயே
ஓ வழியில் வந்தவள் நீயே
பெ: பூமியில் ஓடிய
புதுவெள்ளம் போலே
பொங்கி வந்தவன் நீயே
நெஞ்சில்
தங்கி வந்தவன் நீயே
எந்தன் தலைவன் என்பதும் நீயே
ஓ தாவி தழுவ வந்தாயே
ஆண்: மாலையும் இரவும்(பெண்: ஆஆஆஆ)
சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினைப் போலே
மனமயக்கத்தைத் தந்தவள் நீயே
ஓ வழியில் வந்தவள் நீயே
தமிழ் வரிகளில் ஐசக்
ஆண்: காவிரிக் கெண்டை மீன் போலே
இரு கைகள் படாத தேன் போலே
கோவில் முன்புற சிலை போலே
என்னைக் கொஞ்சி
அழைத்த வெண்மலரே...
பெ: பூமழை பொழியும் கொடியாக
ஆண்: ஆஹா
பெ: பூரண நிலவின் ஒளியாக
ஆண்: ஓஹோ
பெ: மாமணி மாடத்து விளக்காக
மார்பில் அணைத்த மன்னவனே
பெ: என்னை மார்பில் (ஆண்: ஆஆஆஆ)
அணைத்த மன்னவனே
ஆண்: மாலையும் இரவும்
சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினைப் போலே
மன மயக்கத்தைத்
தந்தவள் நீயே
ஓவழியில் வந்தவள் நீயே
தமிழ் வரிகளில் ஐசக்
பெ: தலைவன் திருவடி நிழல் தேடி
நான் தனியே எங்கும் பறந்தோடி
ஒருநாள் அடைந்தேன் உன் கரமே
என் உயிரும் உடலும் அடைக்கலமே
ஆண்: திங்கள் முகத்தில் அருளேந்தி
பெ: ஆஹா
ஆண்: செவ்வாய் இதழில் நகை ஏந்தி
பெ: ஓஹோ
ஆண்: இளமை என்னும் படை கொண்டு
என்னை வென்றாய் நீ இன்று
ஆண்: ஆஹா என்னை வென்றாய்(பெண்: ஆஹஆ)
நீ இன்று
ஆண்: மாலையும் இரவும்(பெண்: ஆஆஆஆ)
சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினைப் போலே
மனமயக்கத்தைத் தந்தவள் நீயே
ஓஓஒ..வழியில் வந்தவள் நீயே
@@Chakratemplestoriesநன்றி நண்பரே.❤❤❤❤
My Favourite song ❤️