காலத்தால் அழியாத பாடல்! இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை! இன்றைய இளைய தலைமுறையினர் இவற்றைப் பார்க்க வேண்டும்,! அப்போது தான் இப்போது வருகின்ற படங்களும் பாடல்களும் என்ன தரத்தில் இருக்கின்றன என்று புரியும்! வாழ்க! வளர்க!! இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்,!
நடிப்பில் இவருக்கு ஈடு இணை யாரும் கிடையாது. அதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனாலும் பல தாரங்களில் ஒரு தாரமாக தனது வாழ்க்கையை பாழாக்கி கொண்டார்😢😢
💎 காற்று வந்தால் 💎 தலை சாயும் 💎 என்ற இந்த பாடல் 💎 முழுவதும் 💎 காதல் மன்னன் 💎 ஜெமினியும் 💎 நடிகையர் திலகம் 💎 சாவித்திரி யும் 💎 ரம்யமான 💎 சௌஜன்யமான 💎 நடிப்பினை 💎 காதலை 💎 வெளிப்படுத்தி 💎 உள்ளனர். 💎 இருவரின் 💎 காதல் தருணங்களில் 💎 வெளிவந்த பாடல் 💎 அல்லவா இது. 💎 இனிய நினைவுகள்
A beautifull duet ! Mind blowing ! Awesome ! Singing by P B Sreenivass ! P Suseela ! Nice lyrics by Kannadasan ! Memorable ! Excellent music by ! Viswanathan Ramamoorthy ! A nice picturisation of this song ! NATRAJ CHANDER !
சாவித்திரி அவர்களின் நடிப்பும் அவருடைய நடனம் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் சினிமா துறையில் இவரைப்போல் பெயர் வாங்கியது யாரும் இல்லை வீழ்ச்சி அடைந்ததும் யாரும் இல்லை இது அவரவர் விதியாகும் இவரு ஆந்திராவை சேர்ந்த கேமராவிற்கு அருகிலுள்ள கிருஷ்ணர் லங்கா என்ற ஊரை சேர்ந்தவர் அந்த ஊரில் பெரும்பாலும் வன்னியர் அக்னி குல சத்திரிய சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கிறார்கள் இவர்களுடைய சமுதாய கூட்டத்திற்கு செல்லும்பொழுது இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்னுடன் கூட ஒரு 5 பேர் வந்தார்கள் அதில் ஒருவர் பல்லவ மோகன் என்ற பெரியவர் பெரும்பாலான சினிமா நடிகர் நடிகைகள் என்டி ராமராவ் உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்கள் பல் நாடு பல்லவ நாடு என்ற பெயரில் உள்ள அமராவதி இதுதான் எப்பொழுது ஆந்திராவின் தலைநகரம்
பியானோவின் தாள சந்ததற்குகிடையில் இனிமையை பாடும் சீனிவாஸ் .. சுசீலா .!!!. சுசீலா பாடும் 'வெள்ளத்தையும் உள்ளத்தையும்' ... மறுமுறை கேட்டு பாருங்கள்... மேகமூட்டத்திற்குகிடையில் மகிழ்ச்சி பொங்க ஆடி ஓடி வரும் ஜெமினி .. சாவித்திரி (சாவித்திரி ..ஆஹா.. பாறை சரிவில் காலில் செருப்பு கூட இல்லாமல்) ஓடி வரும் இது காதலை விதைக்கும் கற்பனை ... ஏரியில் பாடலின் இடையே தண்ணீரை வாரித்தெளிக்கும் நடிகையர் திலகத்தின் நளினம் எவ்வளவு அழகு .. இது போல் இனிய தேனமுது இனி ஒலிக்கும்?.
Among the top 10 of all time great songs in Tamil. The lyrics, the tune, the background music, the singing, the beautiful actors, wonderful action, beautiful locations and picturisation --- what else, I can’t remember, everything about this song is great.
@@kuppusamyramiah7621 குப்பு சாமி அண்ணா இத்தனை காலங்கள் சென்றும் இன்னும் பச்சை குழந்தை போலவே இருக்கிறீர்கள் அது டோப்பா முடி நான் ஏ ஆர் ரஹ்மான் காலத்தில் உள்ள ஆள் ஆனால் பழைய படங்கள் பாடல்களை விரும்பி ரசிப்பவன் நான் ஆரம்பத்தில் எல்லாம் இப்படி தான் இந்த மாதிரி பழைய நடிகைகளின் நடிப்பையும் அவர்கள் படத்தில் காட்டும் நாணயத்தை எல்லாம் உண்மை என்று ஒரு காலத்தில் நம்பியது உண்டு ஆனால் பிறகு தான் தெரிந்தது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள ஒரு சிலர் மட்டுமே மற்ற நடிகைகள் எல்லாம் நிஜத்தில் இப்போது உள்ள நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல தான் ஆட்டம் போட்டு இருக்கிறார்கள் அதை புரிந்து கொண்டு சும்மா படம் பாடல்களை மட்டுமே ரசித்து விட்டு போங்கள்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல் காதல் வந்தால் தலை சாயும் … நாணம் ஆற்றினிலே கரைபுரளும் …வெள்ளம் ஆசையிலே கரை புரளும் …. உள்ளம் ஆடை தொட்டு விளையாடும் …தென்றல் ஆசை தொட்டு விளையாடும் … கண்கள் ஒருவர் மட்டும் படிப்பதுதான் … வேதம் இருவராக படிக்க சொல்லும் … காதல் காற்று வந்தால் தலை சாயும் … நாணல் காதல் வந்தால் தலை சாயும் … நாணம் மழை வருமுன் வானில் ஓடும் … மேகம் திருமணதுக்கு முன் மனதில் ஓடும்… மோகம் ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்ட தேதி வரும் உயிர் கலந்து சேர்ந்து விடும்… மானம் பாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்ற முகம் பாசத்தோடு சேர்ந்துகொள்வேன் … நானும் …னானும்.. நானும் காற்று வந்தால் தலை சாயும் … நாணல் காதல் வந்தால் தலை சாயும் … நாணம் அஞ்சி அஞ்சி நடந்து வரும் … அன்னம் அச்சத்திலே சிவந்து விடும் … கன்னம் பொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென அந்தி வெயில் நேரத்திலே … மின்னும் மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே பொண்ணிருந்தால் தோற்று விடும் … பொன்னும் … உள்ளம்…. துள்ளும் காற்று வந்தால் தலை சாயும் … நாணல் காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
Nice song as a youngster i like this song very much for the voice and meaningful lyrics,❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥. I,m 26 years old only although i like this song especially for the lyrics extraordinary thinking by kannadasan sir legend❤❤❤❤❤❤
Can anyone today write such a nectar-filled song? Can anyone today embellish that with such sweet music, not noise? Could the combination be picturized as well as this one? One of my all-time childhood favorites! Glad to be alive to still listen to it!
Excellent lyrics by Sri. Kannadhasan, music by Sriman Viswanathan Ramamoorthy, Picturaisation, editing, and Direction simply superb. I am really enjoyed after many more years. 👏
ரொம்பவும் அருமையான, இனிமையான பாடல். இப்படி ஒரு இனிமையான நளினமான மற்றும் கருத்துக்கள் நிறைந்த பாடலை இந்த காலக்கட்டத்தில் கேட்க முடியுமா? LR ஈஸ்வரியும் ஜமுனாராணி அம்மாவும் எவ்வளவு இனிமையாக பாடி உள்ளனர்? இப்பாடல் ரமா பிரபா ராகத்தில் அமைந்துள்ளது.
இது போன்ற பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.அருமை.
பாடல் கருத்துகளை பார்த்தால் கண்ணதாசன் , கலை மகள் சர்ஸ்வதியின் செல்ல பிள்ளையோ,என்று எண்ணத் தோன்றுகிறது,,,!
இளங்காதலர்களாக மாறி ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துவிட்ட பாடல் அம்மா...தி.க. ஆமத்தூர்😮
என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் !!
P.B. Seenuvasan எனக்கு ரொம்ப பிடிக்கும்.இந்த காதல் பாடல் மிகவும் அருமை.
காலத்தால் அழியாத பாடல்.
க.க.தா.அவர்கள் இப்பாடலை 'லாவணி' போல இயற்றி தமிழை வளர்த்து உள்ளார்!
இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
Enna Alagu lyrics wow
காலத்தால் அழியாத பாடல்! இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை! இன்றைய இளைய தலைமுறையினர் இவற்றைப் பார்க்க வேண்டும்,! அப்போது தான் இப்போது வருகின்ற படங்களும் பாடல்களும் என்ன தரத்தில் இருக்கின்றன என்று புரியும்! வாழ்க! வளர்க!! இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்,!
1❤❤❤❤😂❤❤❤❤❤
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். சூப்பர் song. வரிகள் ஒவ்வொன்றும் இலக்கிய நயத்தின் உச்சம். வாழ்த்துக்கள்.
ஆமாம்❤பழையபாடல்இனிமைதான்ஃஹி
இனிமையான நேரம்,
மறையுது மன பாரம்,
மனம் காதலால் ஆறும்,
காதல் என்றும் போறும்,
இள மனங்கள் கூறும்,
காதல் தெய்வம் சேரும் !
பீ பி சீனிவாஸ் அண்ணா அவர்கள் குரலில் ஒரு மயக்கம் தெரிகிறது.
நல்ல குரல் வளம் இசை மற்றும் காட்சிகள் 👌
நடிப்பில் இவருக்கு ஈடு இணை யாரும் கிடையாது.
அதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
ஆனாலும் பல தாரங்களில் ஒரு தாரமாக தனது வாழ்க்கையை பாழாக்கி கொண்டார்😢😢
💎 காற்று வந்தால்
💎 தலை சாயும்
💎 என்ற இந்த பாடல்
💎 முழுவதும்
💎 காதல் மன்னன்
💎 ஜெமினியும்
💎 நடிகையர் திலகம்
💎 சாவித்திரி யும்
💎 ரம்யமான
💎 சௌஜன்யமான
💎 நடிப்பினை
💎 காதலை
💎 வெளிப்படுத்தி
💎 உள்ளனர்.
💎 இருவரின்
💎 காதல் தருணங்களில்
💎 வெளிவந்த பாடல்
💎 அல்லவா இது.
💎 இனிய நினைவுகள்
நான் இளமை காலத்தில் சாவித்திரி ஜெமினி ரசிகன் சூட்டிங் பல பார்த்து இருக்கிறேன்
Pazhya paralegal eppavoom enemaythan
mr. ramaLingam.
miss. parimaLam.
அருமையான அருமையான பாடல்
மிக மிக அற்புதமான பாடல்
A beautifull duet !
Mind blowing !
Awesome !
Singing by P B Sreenivass !
P Suseela !
Nice lyrics by Kannadasan !
Memorable !
Excellent music by !
Viswanathan Ramamoorthy !
A nice picturisation of this song !
NATRAJ CHANDER !
❤ காற்று வந்ததா ல்தலைசாயும்இயற்க்கியின்இனைப்பு
Ohh !
God !!
What a song !
TM Sounderrajan !
Sings to his heart !
NATRAJ CHANDER !
Good and sweet song.I like Gemini and Savithri.
One of best composing by Thirai Isai Chakkaravarthigal MSV & TKR.
That is why they are called 'Mellisai Mannargal'.
Pbsrini & p suseela - what a combination with visu and ramamurthy mama ji melodious voice
I agree. Among the top 10 all time songs in Tamil. Divine combination of every thing about a song.
சாவித்திரி அவர்களின் நடிப்பும் அவருடைய நடனம் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் சினிமா துறையில் இவரைப்போல் பெயர் வாங்கியது யாரும் இல்லை வீழ்ச்சி அடைந்ததும் யாரும் இல்லை இது அவரவர் விதியாகும் இவரு ஆந்திராவை சேர்ந்த கேமராவிற்கு அருகிலுள்ள கிருஷ்ணர் லங்கா என்ற ஊரை சேர்ந்தவர் அந்த ஊரில் பெரும்பாலும் வன்னியர் அக்னி குல சத்திரிய சமுதாயத்தினர் அதிகமாக வாழ்கிறார்கள் இவர்களுடைய சமுதாய கூட்டத்திற்கு செல்லும்பொழுது இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்னுடன் கூட ஒரு 5 பேர் வந்தார்கள் அதில் ஒருவர் பல்லவ மோகன் என்ற பெரியவர் பெரும்பாலான சினிமா நடிகர் நடிகைகள் என்டி ராமராவ் உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்கள் பல் நாடு பல்லவ நாடு என்ற பெயரில் உள்ள அமராவதி இதுதான் எப்பொழுது ஆந்திராவின் தலைநகரம்
தெற்கு ஆந்திராவில் கணிசமான அளவு வன்னியர் குல சத்திரியர்கள் வசித்து வருகிறார்கள்.மொழிவாரி மாநில பிரிவில் இவர்கள் ஆந்திராவில் மாட்டிக் கொண்டனர்.
This vintage music is simply MESMERISING even today- Gemini- Savithri duo look OUTSTANDING in every sense of the word.
Both are very beautiful.
Best Actress. No proud . Yes. Always acted in SAREES ONLY. VERY DECENT LADY
Most of old actors are decently dressed
Padmini saroja devi devika
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அற்புதமான பாடல்.
அற்புதமான பாடல் இருவர் வாய்ஸ் அருமை
Lovely song by Jemini and Savithiri.....unforgettable past....
ஊட்டீ எவ்வளவு Cleanஆ இருக்கு .பாடல்களின் வரிகளள் மனதை வேறூ உலகத்துக்கே ககொண்டு போகிறது
இது ஊட்டி அல்ல. கொடைக்கானல்
@@jaysinghkannaiyan1749 ஆம் கொடைக்கானல் ஏரி நன்றாக தெரிகிறது
S idhu kodaikanal lake idhukum edhuthapala gemini bangalow
ALWAYS M.S.V.❤💗 KAVI😍👍
Kannadasanin kavithuvamaana paadal
பியானோவின் தாள சந்ததற்குகிடையில் இனிமையை பாடும் சீனிவாஸ் .. சுசீலா .!!!. சுசீலா பாடும் 'வெள்ளத்தையும் உள்ளத்தையும்' ... மறுமுறை கேட்டு பாருங்கள்... மேகமூட்டத்திற்குகிடையில் மகிழ்ச்சி பொங்க ஆடி ஓடி வரும் ஜெமினி .. சாவித்திரி (சாவித்திரி ..ஆஹா.. பாறை சரிவில் காலில் செருப்பு கூட இல்லாமல்) ஓடி வரும் இது
காதலை விதைக்கும் கற்பனை ... ஏரியில் பாடலின் இடையே தண்ணீரை வாரித்தெளிக்கும் நடிகையர் திலகத்தின் நளினம் எவ்வளவு அழகு .. இது போல் இனிய தேனமுது இனி ஒலிக்கும்?.
❤ நல்ல வர்ணணை.
Fantastic Song. They sang in very very well. Fantastic talent both of you.
Great great
Among the top 10 of all time great songs in Tamil. The lyrics, the tune, the background music, the singing, the beautiful actors, wonderful action, beautiful locations and picturisation --- what else, I can’t remember, everything about this song is great.
எப்பொழுதும் புடவையிலேயே நடிப்பதால் எனக்கு ரொம்ப பிடிக்கும் சாவித்திரியை
உன்னை அறிந்தால் எம் ஜி ஆர் பாடலில் சாவித்திரி அம்மா சூடிதார்
அணிந்து இருப்பார்
புடவையில் ஆடும் நடிகைகளை கை எடுத்து கும்பிடலாம். நடிகைகள் புடவையில் ஆடும்போது மனது கிரங்கி எங்கோ இழுத்துச்செல்கிறது.
இந்த பாடல் காட்சியில் வரும் சாவித்திரியின் சடை தனித்தன்மை வாய்ந்தது பிற படங்களில் பார்க்க முடியாது
@@kuppusamyramiah7621 குப்பு சாமி அண்ணா இத்தனை காலங்கள் சென்றும் இன்னும் பச்சை குழந்தை போலவே இருக்கிறீர்கள் அது டோப்பா முடி நான் ஏ ஆர் ரஹ்மான் காலத்தில் உள்ள ஆள் ஆனால் பழைய படங்கள் பாடல்களை விரும்பி ரசிப்பவன் நான் ஆரம்பத்தில் எல்லாம் இப்படி தான் இந்த மாதிரி பழைய நடிகைகளின் நடிப்பையும் அவர்கள் படத்தில் காட்டும் நாணயத்தை எல்லாம் உண்மை என்று ஒரு காலத்தில் நம்பியது உண்டு ஆனால் பிறகு தான் தெரிந்தது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள ஒரு சிலர் மட்டுமே மற்ற நடிகைகள் எல்லாம் நிஜத்தில் இப்போது உள்ள நடிகைகளை எல்லாம் தூக்கி சாப்பிடுவது போல தான் ஆட்டம் போட்டு இருக்கிறார்கள் அதை புரிந்து கொண்டு சும்மா படம் பாடல்களை மட்டுமே ரசித்து விட்டு போங்கள்
ஆனால் அன்னாரது இறுதிகாலம்......😢
super song pulling my younger days
சாவித்திரிசிறந்தநடிகை
A beautiful song
என்ன! அருமை ! பாடல் வரிகளின் அமைப்பை என்னவென்பது? அந்தக்கால கவிக்கு நிகர் அந்தக்கால மே! கவிஞர்களால் தமிழுக்கு அழகா? தமிழால் கவிஞர்களுக்குஅழகா? புரியவில்லை....... Siva tea. Srilanka.
Super melody song lyric by Kavighar, music Visvanathan Ramamoorthy, sung by super golden couple PBS & SUSILA😊
Enthapadalloctionjeminiyumsavithiriyumchernthumpadiadumenthapadalvarilalumsuper
அழகானபாடல்
💙ஆஹா.....
💙மனம் ஜில்லென்ற
💙காற்றில் நடுங்குகிறது;
💙 சாவித்திரி யைக்
💙 காட்டிலும்
💙நம் காதல் மன்னன்
💙ஜிவ்வ்வென்று
💙துள்ளலில்
💙அடித்து
💙 விளையாடுகிறார்:
♥️ ஜெமினியின்
♥️ ஒவ்வொரு
♥️துள்ளலும்,
♥️ஒவ்வொரு
♥️புன்னகையும்,
♥️ஒவ்வொரு
♥️பார்வையும்
♥️ SIXER தான்
♥️ போங்கள்
😊😊íú❤
😁😁😁👍
Wow what a lovely meaning in Tamil words this is not test match today in the world
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
ஆற்றினிலே கரைபுரளும் …வெள்ளம்
ஆசையிலே கரை புரளும் …. உள்ளம்
ஆடை தொட்டு விளையாடும் …தென்றல்
ஆசை தொட்டு விளையாடும் … கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பதுதான் … வேதம்
இருவராக படிக்க சொல்லும் … காதல்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
மழை வருமுன் வானில் ஓடும் … மேகம்
திருமணதுக்கு முன் மனதில் ஓடும்… மோகம்
ஓடி வரும் நாடி வரும் உறவு கொண்ட தேதி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்… மானம்
பாடி வரும் பருவ முகம் பக்கம் வந்து நின்ற முகம்
பாசத்தோடு சேர்ந்துகொள்வேன் … நானும் …னானும்.. நானும்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் … அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் … கன்னம்
பொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென
அந்தி வெயில் நேரத்திலே … மின்னும்
மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே
பொண்ணிருந்தால் தோற்று விடும் … பொன்னும் … உள்ளம்…. துள்ளும்
காற்று வந்தால் தலை சாயும் … நாணல்
காதல் வந்தால் தலை சாயும் … நாணம்
😊
M
,,,,,,,,,,,,,,i8
Sri PB Sreenivas Great singer in Manu languages.super
My favorite song always
Excellent medoly song by PBS and Sushila Amma. Super lyrics and music.
Love Love Love..is so sweet than Mango
What a woman this Savitri No one had the natural screen presence like her.
All young couplel like Love songs like this one think of todays night
❤
மறக்கமுடியாத பாடல்
I wonder why this generation not liking this songs😢. So melody and meaningful and peaceful
Kannadasan visu immortal classic
Nice song as a youngster i like this song very much for the voice and meaningful lyrics,❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥. I,m 26 years old only although i like this song especially for the lyrics extraordinary thinking by kannadasan sir legend❤❤❤❤❤❤
இனிமையான பாடல்
There is no song writer yet like Kavi arasu Kannadasan . How simple Tamizh flew out of his pen !
அற்புதமான பாடல்.
Really this beautiful song taken me to my teen ages. I really love such songs.
Can anyone today write such a nectar-filled song? Can anyone today embellish that with such sweet music, not noise? Could the combination be picturized as well as this one? One of my all-time childhood favorites! Glad to be alive to still listen to it!
Excellent lyrics by Sri. Kannadhasan, music by Sriman Viswanathan Ramamoorthy, Picturaisation, editing, and Direction simply superb.
I am really enjoyed after many more years. 👏
Very Beautiful song God is Great, for PBS and PS
PB sir ❤
இயற்றி,இசை அமைதவகளுக்கு ♥️🌹🎉🙏
“Telugu paadagar aana Sri P.B. Srinivasa paaduGinRaar. Antha kaalaththu Thamizh ThiRaip padanGaLil Sri Gemini GaNEsanum and Telugu nadiGai Ms. Savithriyum chalking pOdu thaan !!! -
அற்புதபானப்பாடல்! நன்றீங்க 👸 🙏
தங்களின் விமர்சனத்தை சுருக்கமாக நிறுத்திக் கொண்டீர்களே.
😊😊😊😊😊😊😊😊
ஹெலன் அனைவரும் மகிழும் ஆனந்த பாடல் ✍️🙋♀️👑
சூப்பர்🙏🙋🌹 கிங்ஸ்🙏😊😅😮
@@samayasanjeeviஆமாம் சமய சஞ்சீவீ!👸❤😂❤😂❤😂💃
இந்த பாடல் கேட்பதற்கு ரசிப்பதற்கு எப்படி இருக்கிறது சொல்லுங்கள் !
Amazing
Excellent song and picturization
You see the Batanical garden and Boat House.
❤Arumiyanabadal.supper
Super song
ரொம்பவும் அருமையான, இனிமையான பாடல். இப்படி ஒரு இனிமையான நளினமான மற்றும் கருத்துக்கள் நிறைந்த பாடலை இந்த காலக்கட்டத்தில் கேட்க முடியுமா? LR ஈஸ்வரியும் ஜமுனாராணி அம்மாவும் எவ்வளவு இனிமையாக பாடி உள்ளனர்? இப்பாடல் ரமா பிரபா ராகத்தில் அமைந்துள்ளது.
Super start in piano and strings awesome song
♥️ஜெமினி கணேசன் ♥️
♥️Class and Classical ♥️
♥️Agile Active & Attractive ♥️
Mesmerizing lyrics by Kannadasan. His imagination is beyond words.
One of my top 5 Tamil songs! Heard it a million times but still yearn to hear it!
S, I too enjoy the song, closing my eyes, nice binding our emotion
My favorite song and nice picturezation
Suseelavum
MSV MAYAJAALAM
Omg!! Whatta beautiful song!!
அருமையான பாடல்
Fantabulous song❤🎉
Idhayam thotta Padal
Extraordinary song
Very handsome hero.
Lovely song
Lovely dong❤
Very unfortunate that the life of the great actress Savithri came to an end very early. Great loss to the cinema industry.
Very true. Only a limited people about savitri madam.
Super memorable song
Old is gold
“Anthak kaalaththil Sri P.B. Srinivas, playback singer kOlOchchiya kaalam. Inimai thaan! Sri Gemini GaNEsanum, Selvi. Savithriyum chakkai pOdu pOtta kaalam. Telungu mozhiyum inimaiyEth thaan. Old guards knew that fact. -- “M.K.Subramanian.”
Super❤👌👌👌💖🌷🧚♀️🕊