மாதக்கணக்கில் sidedish ஆக வைத்து சாப்பிட ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி/Tasty ginger chutney

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #gingerchutney
    Kerala Style Puli inji
    • இந்த புளி இஞ்சிக்காக த...

ความคิดเห็น • 67

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 หลายเดือนก่อน

    மிகவும் அருமையாக வந்தது சகோதரி.‌ நீங்கள் கொடுத்த அளவுகளில் அப்படியே சேர்ந்தேன். எல்லோருக்கும்‌‌ மிகவும் பிடித்தது. மிக்க நன்றி

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO หลายเดือนก่อน

    Wow super ma..inji chutny na iru time panen but kasapa aagiruchu yennu therila athukaparam panave illa...intha methodla try panni pakaren unga dishes la semma superb ah irukku ma thank u❤❤❤❤

  • @meerashankar601
    @meerashankar601 หลายเดือนก่อน

    Madam i did today, it tastes superb, i did as per your measurements, because of you i got appreciation frt everyone , thank you so much for a great receipe

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 หลายเดือนก่อน +1

    Mouthwatering, super, I will try today evening for dinner.

  • @rudrav3354
    @rudrav3354 หลายเดือนก่อน

    🎉lovely

  • @ushasukumaran677
    @ushasukumaran677 หลายเดือนก่อน

    Very tasty healthy recipes 👌👌👌

  • @saraswathiab5995
    @saraswathiab5995 หลายเดือนก่อน +1

    Thair sadatuku romba apt ma.Thank you.

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      இட்லி, தோசைக்கு சாப்பிட இன்னும் பிரமாதமாக இருந்தது.

  • @karpagambalasubramanian9273
    @karpagambalasubramanian9273 หลายเดือนก่อน

    Apt measurements. I made instantly and we are enjoying the taste. Yummy❤

  • @shantharogini5262
    @shantharogini5262 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான குறிப்பு

  • @lalithasreeraman6649
    @lalithasreeraman6649 หลายเดือนก่อน

    Super mami thankyou

  • @ushaiyer4047
    @ushaiyer4047 หลายเดือนก่อน

    Mouth watering. Yummy

  • @ssmallworld23
    @ssmallworld23 หลายเดือนก่อน

    Na shop la purchase pannalam nu irundhen maami, thank you so much naane panrean ...🎉

  • @psrkg7398
    @psrkg7398 หลายเดือนก่อน +5

    Madam .இஞ்சி தோலில் விஷத்தன்மை உள்ளது என்பது தவறான விஷயம். ஆனால் தோலை நன்றாக தண்ணீரில் கழுவி brush மூலம் சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும் . நீங்கள் செய்து காட்டிய இந்த சமையல் குறிப்பு மிக அருமை

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน +5

      இஞ்சி தோலுடன் சமைப்பது கெடுதல் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

  • @Sunshine-kp7xp
    @Sunshine-kp7xp หลายเดือนก่อน

    Excellent mam 👍🏻

  • @yamunaganesan2135
    @yamunaganesan2135 หลายเดือนก่อน

    Arumai nanum seiven

  • @janakijayaraman2177
    @janakijayaraman2177 หลายเดือนก่อน

    Super inji chutney thanks mami

  • @srinivasanganeshan6482
    @srinivasanganeshan6482 หลายเดือนก่อน

    அம்மாடீயோவ் superடீ்
    ்யம்மா

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 หลายเดือนก่อน

    மாமி சூப்பர் பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு போங்கோ சூப்பர் மாமி❤👌

  • @user-xm1qe5if2h
    @user-xm1qe5if2h หลายเดือนก่อน

    Simply superb with intricate tips as always 😊
    Keep rocking ❤❤❤❤

  • @chitrajayaraman3967
    @chitrajayaraman3967 หลายเดือนก่อน

    Super mami

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 หลายเดือนก่อน +1

    Thank you 25/7/24NS😮

  • @malliganavaneethan4189
    @malliganavaneethan4189 หลายเดือนก่อน

    Surely will try. Superb💐

  • @gopijanu75
    @gopijanu75 หลายเดือนก่อน

    அருமை மாமி. நான் இன்னிக்கே பண்ணி பார்க்கிறேன். ❤

  • @shivasankaran1576
    @shivasankaran1576 หลายเดือนก่อน

    Your small steel pan is too nice. For how much did u buy? Which brand?

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      Not steel pan.It is indolian pan.

  • @GK-eu7qm
    @GK-eu7qm หลายเดือนก่อน

    Super mam,
    Gas problem, nandraga pasi edukka enna sappidalam

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      இரவு நேரத்தில் தினமும் ஒரு டீஸ்பூன் திரிபலா பொடி தண்ணீரில் கலந்து குடித்தால் நன்றாக பசி எடுக்கும்.

  • @venkatapathya1843
    @venkatapathya1843 หลายเดือนก่อน

    அ ருமை மாமி அரு மை

  • @jaganathanjayanthi2780
    @jaganathanjayanthi2780 หลายเดือนก่อน

    Mami inji chutney super. Kadai ethna inch endru konjum sollungo Mami.

  • @pbharathbee
    @pbharathbee หลายเดือนก่อน

    Very nice 👌

  • @sudhaanand9319
    @sudhaanand9319 หลายเดือนก่อน

    Super

  • @velumaruthanayagam4506
    @velumaruthanayagam4506 หลายเดือนก่อน

    Super madam

  • @mohankalyani2707
    @mohankalyani2707 หลายเดือนก่อน +1

    Arumai nanum indru saithu parkiran

  • @MohanRaj-kb5fn
    @MohanRaj-kb5fn 28 วันที่ผ่านมา

    Maami naa panninen romba Nanna vanthathu but salt konjam anga anga dissolve agama theriyarathu

    • @radharamarao8334
      @radharamarao8334  28 วันที่ผ่านมา +1

      அப்படி ஆகாதே.கல் உப்பு போட்டிங்களா.நன்றாக கிளறவும்.இரண்டு நாள் கழித்து சரியாக இருக்கும்.

  • @savithrik46
    @savithrik46 หลายเดือนก่อน

    Super yummy 😢

  • @geetharaman8972
    @geetharaman8972 24 วันที่ผ่านมา

    அம்மா, மிளகாய் தூள் பச்சையாக‌ சேர்த்தோமே, அது வேக வேண்டாமா? வயிறு வலி வராதா?

    • @radharamarao8334
      @radharamarao8334  23 วันที่ผ่านมา

      ஆவக்காய் ஊறுகாய்க்கு மிளகாய் தூள் பச்சையாக தான் சேர்ப்போம்.அதுபோல் தான்

  • @radharajappa2699
    @radharajappa2699 หลายเดือนก่อน

    You have added chilli powder without frying.Fresh chilli powder is added.Is it not harmful?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 วันที่ผ่านมา

      ஆவக்காய் ஊறுகாய் செய்ய மிளகாய் தூளை பச்சையாக தான் சேர்க்கிறோம்.

  • @anniesimson230
    @anniesimson230 หลายเดือนก่อน

    Hi ma'am, I would like to purchase adhirasam from you, please guide me on how to purchase items from you.

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 หลายเดือนก่อน

    Super recipe

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

  • @premalathasevaraju4837
    @premalathasevaraju4837 หลายเดือนก่อน

    Asafotodia a panna vendama

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      தாளிதம் போடும் போது சேர்த்து உள்ளேனே.நீங்கள் வீடியோ skip செய்து பார்த்து உள்ளீர்கள்.

  • @subathrasumi656
    @subathrasumi656 หลายเดือนก่อน

    Maami, now a days why don't u give ingredients in description box ?

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      Vedio வில் பதிவு செய்து உள்ளேனே. Ingredients என்ன என்று பார்க்க திரும்பவும் ஒருமுறை வீடியோ பார்ப்பீர்கள் அல்லவா.அதற்காக தான் description box ல் பதிவு செய்யவில்லை.

  • @roshanbanu4578
    @roshanbanu4578 หลายเดือนก่อน

    இது 100 கிராம் இஞ்சி இருக்குமா சிஸ்டர்

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      50 grm இருக்கும்

  • @padmavathim9580
    @padmavathim9580 หลายเดือนก่อน

    கேர ளா வில் பு ளி இஞ்சி என் பார்கள்.

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      அது வேற.அந்த vedio link description box ல் கொடுத்துள்ளேன்.பார்க்கவும்