அதிக அளவு மாவு அரைத்து Fridge ல் வைக்க வேண்டாம்/Soft idly grinded in mixe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #idlybatter
    Idly rice - 2 cups
    Urad dal - ½ cup
    Javarisi - ¼ cup
    Aval - ¼ cup
    Mallikai idly batter
    • ஒரே மாவு மல்லிகை இட்லி...
    Variety idly recipes
    Dosa recipes
    Masala powder
    Curry recipes
    Gravy recipes
    Payasam recipes
    Neivathaya payasam recipes
    Healthy drinks
    Hair oil vedios
    Pooja rangoli

ความคิดเห็น • 264

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 2 หลายเดือนก่อน +15

    இன்று ‌நான் இந்த இட்லி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. தோசையும் அதே மாவில் செய்தேன். பட்டு பட்டாக வந்தது.‌ ‌Thank you sister.

  • @kamatchihariharan1973
    @kamatchihariharan1973 3 หลายเดือนก่อน +22

    Nan 1985 ல் பஞ்சாப் ல் இருந்த பொழுது பச்சை அரிசியில் வெந்நீர் விட்டு ஊரவைத்து ஆட்டுக்கல்லில் அரைத்து இட்லி வார்ப்பேன். அருமையாக இருக்கும்

  • @VazhagaValamudan
    @VazhagaValamudan 28 วันที่ผ่านมา +1

    Yenama epadi panurnga 4/1 oolundu potala idly nalla varum edula evalo vela solringa🤣🤣🤣

    • @radharamarao8334
      @radharamarao8334  28 วันที่ผ่านมา

      கிரைண்டரில் அரைக்க கஷ்டப்பட்டு எல்லோரும் மாவை கடையில் வாங்குவார்கள்.இல்லையென்றால் கிரைண்டரில் அதிகமாக மாவு அரைத்து store செய்வார்கள்.அவர்களுக்காகதான் இந்த வீடியோ.

  • @priyananda6892
    @priyananda6892 2 หลายเดือนก่อน +4

    Thank u so much mam...i made it yesterday (03.07.24)omg!!!it was amazing... It came out well..

  • @shruthi6093
    @shruthi6093 3 หลายเดือนก่อน +2

    மாமி வெந்நீரில் ஊற வைத்தால் அரிசி பாதியளவு வெந்து விடும் இல்லையா?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +2

      பாதி அளவெல்லாம் வேகாது.25 % வெந்து இருக்கும்.நீங்கள் வெண்ணீரில் ஊற வைக்காமலும் அரைக்கலாம்.அரிசி சீக்கிரம் அரை படவும் , அடிக்கடி மிக்ஸியில் இட்லிக்கு அரைக்கும் போது சீக்கிரம் மிக்ஸி பழுதாகாமல் இருக்கவும் தான் அரிசியை வெண்ணீரில் ஊற வைக்கிறோம்.

  • @Dreemitspositive
    @Dreemitspositive 3 หลายเดือนก่อน +13

    சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைப்பதை இப்போது தான் பார்க்கிறேன் மாமி இட்லி அருமை 👌👌👌

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +2

      Thanks.ஒருமுறை செய்து பாருங்கள்

  • @mythilichockkalingam9307
    @mythilichockkalingam9307 หลายเดือนก่อน +2

    Omg .. what’s coincidence .. it is been 4 months I started to grind idli batter only by mixue for every day .. since I stopped using fridge .. I have mixed everything in bulk and take 1 tumbler everyday and wish and grind it is really easy .. all avail , ulundhu, Arisi and Vandayam .. they get easily soaked in 2 hours itself .. I grand then in 45 sec .. hit water suskibg is very new to me .. any specific science is soaking them in hot water ?

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      Hot water சேர்ப்பதால் மிக்ஸியில் அரிசி விரைவில் அரைபடும்.மிக்ஸி சூடு ஆகாது.அதனால் அரைத்த மாவும் நன்றாக இருக்கும்.தினமும் இதுபோல் மிக்ஸியில் அரைப்பதால் மிக்ஸி சீக்கிரம் பழுதாகாது.

  • @divya8695
    @divya8695 2 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து இந்த மாதிரி சுடுதண்ணீரில் ஊற வைக்க வேண்டாம் நல்லாவே இல்ல

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      எங்களுக்கு மிக நன்றாக இட்லி வந்தது.நிறைய பேர் செய்து பார்த்து விட்டு நல்ல comment போட்டுள்ளார்கள்.

  • @anjalig1604
    @anjalig1604 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறிய படி செய்தேன்
    மிகவும் நன்றாக வந்தது
    மிக்க நன்றி சகோதரி

  • @padmaraghavan6433
    @padmaraghavan6433 3 หลายเดือนก่อน +3

    அருமையான ‌இட்லி. மிகவும் நன்றி ‌மேடம்.

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 3 หลายเดือนก่อน +2

    Excellent idea ma..very very useful tips and idly semmaya vanthurukku thanks ma...❤❤❤❤

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 3 หลายเดือนก่อน +5

    மிகப் பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 2 หลายเดือนก่อน +2

    Super maami thank you

  • @Keerthy1308
    @Keerthy1308 2 หลายเดือนก่อน +1

    Sis, நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன். இட்லி உண்மையாவே பஞ்சு போலவும் ருசியாகவும் இருந்தது. ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @hemant2hubli568
    @hemant2hubli568 22 วันที่ผ่านมา

    Madam, I do not understand Malayalam. Will you please tell me how many hours should we soak rice and urad?

  • @ChitraRavi-u9m
    @ChitraRavi-u9m 2 หลายเดือนก่อน +1

    Madam, you forgot to tell the tip at the end of the video about sharpening the mixie blade.....

    • @radharamarao8334
      @radharamarao8334  27 วันที่ผ่านมา

      நான் சொல்ல வந்தது அரிசியை வெண்ணீரில் ஊற வைப்பதால் மிக்ஸி மோட்டார் சூடு ஆகாமல் விரைவாக அரைத்து விடலாம் என சொன்னேன்.மிக்ஸி blade பற்றி எதுவும் சொல்ல வில்லை.

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 2 หลายเดือนก่อน +1

    8/7/24

  • @mythiliparthasarathy6496
    @mythiliparthasarathy6496 2 หลายเดือนก่อน

    Soooooper ji thank you soooooo much God bless you my dear friend 🌺🌺🎀🎀❤❤🦚🦚🌹🙏🏻🙏🏻🎁🎁🎈🎈🍇🍇❤❤🦚🦚🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @madhudatar9574
    @madhudatar9574 13 วันที่ผ่านมา +1

    Madam how long do we steam idlis and how long do we soak rice in hot water

  • @MaliniElango
    @MaliniElango หลายเดือนก่อน

    நீங்கள் கூறியபடியே செய்து பார்த்தேன்.இட்லி கிரைண்டரில் மாவு அரைத்து செய்வது போலவே இருந்தது.மிக்க நன்றி சகோதரி

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 หลายเดือนก่อน +1

    சாதம் போட்டு நாங்களும் அரைக்க மாடோம். ஆனா கொதிக்கிற தண்ணி விட்டாலும் அரை வேக்காடு ஆகாதா

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      மிக்ஸியில் சீக்கிரம் அரைமட இந்த tips.விருப்பமில்லை என்றால் செய்யாதீர்கள்.

  • @mottai7163
    @mottai7163 หลายเดือนก่อน +1

    ❤😂🎉😅 super very tasty idlies thank you 💕 very much Mami

  • @jayashrees9927
    @jayashrees9927 2 หลายเดือนก่อน +1

    Don't waste rice and urud dal.

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      உங்களுக்கு சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வது.நான் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்படி தான் அரைத்து இட்லி,தோசை செய்கிறேன்.

  • @padmaraj8482
    @padmaraj8482 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப அருமை மாமி..Very very useful video..Very thanks mami❤

  • @FOODMA
    @FOODMA 27 วันที่ผ่านมา

    Well said aunty

  • @70090441
    @70090441 2 หลายเดือนก่อน +1

    👌🏼👌🏼👌🏼

  • @kosan9362
    @kosan9362 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப அருமை இந்த அளவுக்கு எத்தனை இட்லிகள் வந்தது?

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 หลายเดือนก่อน +1

    நாங்க சாதம் போட்டு அரைக்க மாட்டோம். புரிந்துவிட்டது..😊
    வெந்நீரில் ஊறவைத்து அரைத்தாலும பழையது தானே மாமி

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      .அரிசியை வெண்ணீரில் ஊற வைப்பதும்,வேக வைத்த சாதமும் ஒன்றா?????.

  • @ammaniarunachalam1754
    @ammaniarunachalam1754 18 วันที่ผ่านมา

    வெஜ் ப்ரைடு ரைஸ் பண்ணிக்காட்டுங்க

    • @radharamarao8334
      @radharamarao8334  17 วันที่ผ่านมา

      Already posted.Please check lunch box recipe playlist

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 3 หลายเดือนก่อน +1

    Useful video healthy nethod of grinding idly batter looks easy also .Your explanarion id clear I like all your videos. Thank you mami

  • @durgaSowmi-vc5wn
    @durgaSowmi-vc5wn 3 หลายเดือนก่อน +3

    Super❤❤❤🎉🎉🎉

  • @superdrawing125
    @superdrawing125 3 หลายเดือนก่อน +1

    Sudu thanneeril arisi ooravaithaal idly yil oru vitha vaasam varthu idly maavum pongavillai

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      நான் செய்து பார்த்த வரை நீங்கள் சொன்ன எந்த பிரச்சனையும் இல்லை.

  • @vaidehipatke4536
    @vaidehipatke4536 12 วันที่ผ่านมา

    Pls tell soaking time rice and daal

  • @vramana2527
    @vramana2527 2 หลายเดือนก่อน +1

    Namaskar. Vendayam poda vendama mami ?

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน +2

      அவசியமில்லை.அப்படி வேண்டுமென்றால் அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கலாம்.

  • @radhagopal8691
    @radhagopal8691 3 หลายเดือนก่อน +2

    Useful mi
    Naan ippadi idly arach panninen .Nalla vanthuthu.

  • @santhis7681
    @santhis7681 3 หลายเดือนก่อน +33

    நமஸ்காரம் மாமி.மிக்ஸியில் தயார்பண்ணுகிற இட்லி ரொம்ப ரொம்ப super.very very useful.வெண்ணீரில் ஊற வைக்கிற அரிசியை grinder அழைக்கலாமா? உங்கள் video வில் கீழே எது பண்ணினாலும் அளவுகளை கொடுங்கள் pl.மாமி.

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +13

      கிரைண்டரில் அரைக்க வெண்ணீரில் ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.மிக்ஸியில் அரைக்க மட்டுமே.எதற்காக என்றால் அரிசி நைசாக அரைக்க அதிக நேரம் எடுக்கும் போது மிக்ஸி சீக்கிரம் பழுதடையும்.மாவும் அதிக அளவு சூடாகும்.அதற்காக தான்.வெண்ணீரில் ஊற வைத்து அரைக்கும் போது சில நிமிடத்தில் அரைக்கும்.மிக்ஸியும் பழுதாகாது.

  • @malarvizhimanikam8536
    @malarvizhimanikam8536 หลายเดือนก่อน

    தோசை நன்றாக பட்டு மாதிரி வருமா பிரிட்ஜ் வைத்தால் தோசை வரமாட்டேங்குது

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      வருமா என்று கேட்பதை விட ஒருமுறை செய்து பாருங்கள்.

  • @zakiraparveen786
    @zakiraparveen786 2 หลายเดือนก่อน +1

    Good explanation, I will definitely try this today, stay blessed always madam

  • @naliniganesh1806
    @naliniganesh1806 3 หลายเดือนก่อน +1

    Namaskaram Mami. Very useful video of grinding idly batter in Mixie with the quantities of ingredients needed & how to grind it & preparation of Soft & fluffy idlis in 2 methods are Superb.👌👏👍😋🙏 Much needed Recipe for me as I cannot carry the grinder pathiram which is very heavy. I was searching in TH-cam for This recipe & luckily you posted it today. Romba Nandri Mami. God Bless you all. Take care.❤️🫶🌹

  • @devimuthu5206
    @devimuthu5206 3 หลายเดือนก่อน +2

    Super sister thank you so much very tasty idly

  • @vanitharamesh2067
    @vanitharamesh2067 3 หลายเดือนก่อน +1

    Thank you mami unga receipes ellam super mami excellent 👍🏻👍🏻

  • @sankarigunasekaran3003
    @sankarigunasekaran3003 หลายเดือนก่อน

    Softa replie pannunga

    • @radharamarao8334
      @radharamarao8334  29 วันที่ผ่านมา +1

      நான் வீடியோவில் முடிந்த வரை விளக்கமாக சொல்லியும் skip செய்து பார்த்து விட்டு கேள்வி கேட்டால் என்ன செய்வது.அவர்கள் கேட்ட கேள்விக்கு அதிலேயே பதில் இருக்கும்.

  • @thenmozhli7271
    @thenmozhli7271 2 หลายเดือนก่อน +5

    மேம் நான் இதுவரைக்கும் வயிற்றில் 5 சர்ஜரி பண்ணி இருக்கேன். Last surgery முடிந்து ஒரு மாதம் ஆகிறது. கிரைண்டரில் மாவு அரைக்க மிகவும் அவதிபடுகிறேன் thanks mam. இனிமேல் இதை try பண்றேன்

  • @rajeswariiyer5184
    @rajeswariiyer5184 2 หลายเดือนก่อน +1

    So nice madam. Nowadays even for two persons also ad per your method wr can grind even one measure rice. Thank you

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 3 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @shalu22
    @shalu22 3 หลายเดือนก่อน +1

    வெந்நீரில் அரிசி நனைய வைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடாதா??

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +2

      புளிக்காது.ஒருமுறை செய்து பாருங்கள்

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 3 หลายเดือนก่อน +2

    Useful information

  • @vallisaravanan9841
    @vallisaravanan9841 3 หลายเดือนก่อน +1

    மகவும் அருமையாக இருந்தது தெளிவான வீடியோ

  • @ramalakshmi5777
    @ramalakshmi5777 3 หลายเดือนก่อน +1

    Your videos are all very useful to ur viewers and ur way of explaining things is also very nice..Thank you Radha..❤😊

  • @bhuvaneshwari222
    @bhuvaneshwari222 3 หลายเดือนก่อน +2

    Thanks mami

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 หลายเดือนก่อน +1

    Ur tips are always correct

  • @vedhamurthyp95
    @vedhamurthyp95 3 หลายเดือนก่อน +1

    Super Mami

  • @mangodesq
    @mangodesq หลายเดือนก่อน

    Idli aarinalum soft ah irukuma ?

  • @Simplecoking-nt9ihsimple
    @Simplecoking-nt9ihsimple 2 หลายเดือนก่อน +1

    அருமை 👌👌👌

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 3 หลายเดือนก่อน +1

    இதேபோல் தோசைக்கும் மெசர்மென்ட் சொல்லவும்

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      Idly rice - 3 cups
      Urad dal - ½ cup
      Fenugreek - ½ TSP
      Chenna dal - 1 tbsp
      Aval - ½ cup
      எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஊற வைத்து அரைக்கவும்

  • @vsjyothisaran
    @vsjyothisaran 3 หลายเดือนก่อน

    நன்றி அருமையான விளக்கம்.இநத அளவில் செய்யும் போது எத்தனை இட்லிகள் கிடைக்கும்.

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 3 หลายเดือนก่อน +1

    உங்க யோசனை பயன் உள்ளது. நன்றி..

  • @indrasomanathan5553
    @indrasomanathan5553 3 หลายเดือนก่อน +1

    Super Mami. Let me try tomorrow mami. Thank you for sharing this 🙏🏻🙏🏻

  • @Thehappyreviewer
    @Thehappyreviewer หลายเดือนก่อน

    Thanks for this easy maavu recipe Radha ji. The idlis turned out super soft and it was such a time saver method! Thanks again🙏🏻🙏🏻

  • @logeshwaars.k.
    @logeshwaars.k. 2 หลายเดือนก่อน

    New subscriber.. Thank you

  • @sivagamisundarisivagamisun3465
    @sivagamisundarisivagamisun3465 3 หลายเดือนก่อน

    வணக்கம் மம்மிமாப்பிள்ளை சம்பா அரிசிஅதை பயன்படுத்திமாவுக்கு இதே மாதிரிசெய்யலாமா மாமி

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக செய்யலாம்.

  • @universallegends219
    @universallegends219 3 หลายเดือนก่อน

    மாமி ரேஷன் அரிசியை உபயோகப்படுத்தலாமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      உபயோகிக்கலாம்.

  • @AmudhaJ-zh1mb
    @AmudhaJ-zh1mb 3 หลายเดือนก่อน +1

    Superb amma 🎉

  • @sundarisekhar1740
    @sundarisekhar1740 2 หลายเดือนก่อน

    Shall i skip Aval? This method looks very easy....thankyou Madam.

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      மிக்ஸியில் அரைப்பதால் தான் அவல் சேர்க்கிறோம்.இட்லி soft ஆக இருக்க.அவல் இல்லையென்றால் சாதம் கொஞ்சம் சேர்க்கவும்

  • @christinamichael8454
    @christinamichael8454 2 หลายเดือนก่อน

    Both cups of rice boiled rice? Or shall we add one cup idly rice and one cup pachcharisi(raw rice)? Reply plz

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      நான் சேர்த்ததே 2கப் இட்லி அரிசி மட்டும் தான்.பச்சரிசி சேர்க்காதீர்கள்.பச்சரி சீக்கிரம் அரைபடும்,இட்லி அரிசி அரைபடாது.மாவு காணாது.

  • @ThisisSKExploringtheworld
    @ThisisSKExploringtheworld 2 หลายเดือนก่อน

    New subscriber amma ❤

  • @ashajayakumarashajayakumar5448
    @ashajayakumarashajayakumar5448 2 หลายเดือนก่อน

    பிரமாதம் madam very useful idly preparation thank you so much

  • @amrutk7604
    @amrutk7604 2 หลายเดือนก่อน

    Idli pot for makin only 5 idlies. where i can get

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      stainless idly pot will be available in all stainless vessels shop .

  • @radhadev395
    @radhadev395 2 หลายเดือนก่อน

    We cant read tamil
    Make it english
    That will b fine

  • @99babyg
    @99babyg 2 หลายเดือนก่อน

    Madam urid dhal soaked in normal water or boiling water and why you have to leave in the fridge after three hours please reply

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு தமிழ் தெரியாதா.உளுத்தம் பருப்பு normal water ல் ஊற வைத்து ஊறியபிறகு fridge ல் வைக்கவும்.

  • @SkullBoy27
    @SkullBoy27 3 หลายเดือนก่อน +1

    Excellent

  • @eshwarieshu2025
    @eshwarieshu2025 หลายเดือนก่อน

    I like your explanation surely i will try your method of making idly

  • @preethamanoj846
    @preethamanoj846 2 หลายเดือนก่อน

    Intha azhavu potu grinder la araikalaama

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      Grinder ல் அரைக்க உளுந்து இவ்வளவு தேவையில்லை.6 கப் அரிசி,1கப் உளுந்து போதும்

  • @kamalasundaramoorthy259
    @kamalasundaramoorthy259 2 หลายเดือนก่อน

    Super mam

  • @logeshwaars.k.
    @logeshwaars.k. 2 หลายเดือนก่อน

    How much idli comes for this amount of batter

  • @Renu-x7t
    @Renu-x7t 3 หลายเดือนก่อน

    Idly looking soft and flummy
    Can I add aval and javva while grinding the idly batter using the grinder?
    Please clarify
    Please upload coconut thirattipal in your future video ❤❤❤❤

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக கிரைண்டரில் அரைத்தாலும் சேர்க்க வேண்டும்.இதற்கும் vedio post செய்துள்ளேன்.பார்க்கவும்

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 3 หลายเดือนก่อน +1

    பதிவு அருமை

  • @anandhicharles7421
    @anandhicharles7421 3 หลายเดือนก่อน

    Watched the video. Can I use ration rice also with some idli rice? Is the proportion same for that also?? Please reply

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน

      ரேஷன் அரிசி 1 கப், இட்லி அரிசி 1 கப் என்று சம அளவு எடுத்து கொள்ளலாம்.

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 หลายเดือนก่อน

    please give the preperation with milletd

    • @radharamarao8334
      @radharamarao8334  27 วันที่ผ่านมา

      Millets dosai post செய்துள்ளேன்.please check tiffin recipes playlist.

  • @seetahariharan4089
    @seetahariharan4089 3 หลายเดือนก่อน

    Yes.. In some communities we dont grind cooked rice with lidi maavu!!!

  • @rudraa8523
    @rudraa8523 3 หลายเดือนก่อน

    how many hours fermentation need mam... idly rice instead use raw rice...

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +1

      5 hours ஊற வைக்க வேண்டும்.raw rice என்றால் பச்சரிசியா.இட்லி அரிசியோ,புழுங்கல் அரிசியோ தான் நன்றாக இருக்கும்

  • @ranjani1111
    @ranjani1111 3 หลายเดือนก่อน

    ❤Super மாமி.... Useful video❤

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 2 หลายเดือนก่อน

    Try pantran

  • @casi_baby6925
    @casi_baby6925 2 หลายเดือนก่อน

    Super

  • @chitramalai2291
    @chitramalai2291 2 หลายเดือนก่อน

    Thank u for your recipe ma .. I tried it today and idlis are super soft even after few hours 🙏

  • @selvan221
    @selvan221 3 หลายเดือนก่อน +3

    Vanakkam arputham வணக்கம் அற்புதம்! முழங்கால் மூட்டு வலி வருவதற்கு காரணம் வந்து அவர்கள் பயன்படுத்தும் செருப்பு! அதில் குழி விழுந்தால் பயன்படுத்தக் கூடாது! சித்த மருத்துவர்கள் ஊருக்கு தான் உபதேசம் செய்வார்கள்! ஒரு செய்தி உண்மை பிரிட்ஜில இருந்து எடுத்து எதையும் சாப்பிடக்கூடாது! அந்தக் காலத்தில் மாவு புளிக்காமல் இருக்க வாழை இலையில் நடுவில் இருக்கும் நரம்பை எடுத்து பாத்திரத்தின் வைத்து விடுவர் அதாவது சொருகி வைத்து விடுவர்!!

    • @radharamarao8334
      @radharamarao8334  3 หลายเดือนก่อน +3

      சித்த மருத்துவர்கள் சொல்வது உங்களுக்கு உடன்பாடில்லை என்றாலும் எல்லோரும் ஒரு வாரம் குறையாமல் fridge மாவு வைத்து இட்லி,தோசை மாற்றி மாற்றி செய்கிறார்கள்.மிக்ஸியில் குறைந்த நேரத்தில் குறைவாக மாவு அரைத்து வைத்து கொண்டால் இரண்டு நாளில் மாவு தீர்ந்து போகும்.அவ்வப்போது புதிதாக மாவு அரைக்கலாம்.உடலுக்கும் எந்த கெடுதலும் வராது.

  • @girijasatheesh9270
    @girijasatheesh9270 2 หลายเดือนก่อน

    Hi sister.. Shall we add fenugreek seeds along with urad dal?

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கலாம்

  • @hannahraj1893
    @hannahraj1893 2 หลายเดือนก่อน

    Enna brand ulunthu and avail vanguvinga mam

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน

      க்ருஷ்ணா உளுந்து

  • @ushaiyer7479
    @ushaiyer7479 2 หลายเดือนก่อน

    Supero super

  • @sudharajessh8645
    @sudharajessh8645 2 หลายเดือนก่อน

    Ji sister 1 cup 250 gramsah /200grans

  • @sushilasrinivasansushila3548
    @sushilasrinivasansushila3548 3 หลายเดือนก่อน

    Thank you Mami. Seimurai correctana alava sonnatharku nanri

  • @philominarabi4651
    @philominarabi4651 2 หลายเดือนก่อน

    Ration rice podalam ah

  • @punithavathiv9439
    @punithavathiv9439 3 หลายเดือนก่อน

    Mixie enna brand sis n javvarisi use pandaradhu nalladhu dhana

  • @anjanashivkumar555
    @anjanashivkumar555 3 หลายเดือนก่อน

    Maanu rombha pulikkuma madam?

    • @radharamarao8334
      @radharamarao8334  2 หลายเดือนก่อน +1

      இல்லை.சாதாரணமாக கிரைண்டரில் அரைப்பது போல தான் இருக்கும்

  • @krishnaveninambi8757
    @krishnaveninambi8757 หลายเดือนก่อน

    Super method very easy made soft idli👍👍

  • @seethaarun9972
    @seethaarun9972 3 หลายเดือนก่อน

    🎉🎉

  • @kamakshirengarajan
    @kamakshirengarajan 3 หลายเดือนก่อน

    Your videos and tips are excellent. Very useful ❤ 😊

  • @rnalini6065
    @rnalini6065 2 หลายเดือนก่อน

    Idhu enna thuni

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      மெல்லிய காடா துணி.இட்லி துணி என கேட்டு வாங்கவும்.

  • @UmaDevi-ld7vv
    @UmaDevi-ld7vv หลายเดือนก่อน

    Can v do dosaa

  • @jenitagj
    @jenitagj 3 หลายเดือนก่อน

    I do not have big mixer, but I have grinder. Can I grind it