தக்காளியை இப்படி செய்து வைத்தால் 5 mits lunch box recipe செய்யலாம்/Tomato pickle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 68

  • @SaralaShrinivasan
    @SaralaShrinivasan หลายเดือนก่อน +1

    தக்காளி தொக்கு செய்தேன் மாமி சூப்பராக இருந்தது மிகவும் நன்றி

  • @vaishudurai9245
    @vaishudurai9245 9 หลายเดือนก่อน +10

    அருமை மாமி, தக்காளியை கவிழ்ந்துபோட்டால் நீர் தெறிக்காது, மிளகாய் தூளை கடைசியில் சேர்க்க கலர் மாறாது, நீர் பசையோடு தொக்கை சாதத்தில் சேர்க்க சாதம் soft ஆ இருக்கும் என அப்பப்போ நிறைய tips சொல்லி தந்தேள்! 🙏

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 9 หลายเดือนก่อน +1

    Super mamyi. I got an good idea to include veg also . Because I prepare always without vegetable. Now u told its good for health. So I continue and follow this method. Thanks.

  • @chellammals3058
    @chellammals3058 9 หลายเดือนก่อน

    எங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப பிடிக்கும் திடீர் திடீரென டிபன் கேற்பார் நான்கு தோசை ஊற்றி இந்த அருமையான தக்காளி தொக்கு வைத்து கொடுத்து விடலாம் ரொம்ப நன்றி சகோதரி

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 9 หลายเดือนก่อน +2

    பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

  • @shanthagurunath9258
    @shanthagurunath9258 9 หลายเดือนก่อน +2

    Super mami I will try this I to like very much

  • @chandramadabushi9905
    @chandramadabushi9905 5 หลายเดือนก่อน

    Sollikodutha vidham romba arumai

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 8 หลายเดือนก่อน

    Good evening ma'am
    Very much glad to share my comment on this tastey recipe .excellent and clear demo ..congrats .💚💐🌈🌷

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 4 หลายเดือนก่อน

    So tasty and looking so colorful.🎉🎉🎉🎉🎉

  • @vasundrajagannathan6941
    @vasundrajagannathan6941 9 หลายเดือนก่อน

    Very nice romba nandraha erukku

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 9 หลายเดือนก่อน

    Arumaiyana vilakkam

  • @umanagarajan1940
    @umanagarajan1940 9 หลายเดือนก่อน

    Namaskaram mami 🙏 . Wow really this tomato thokku is unique mami . Chilli powder which brand mami machine la arachel na enna measurement mami .thanks a lot mami🙏🏽

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO 9 หลายเดือนก่อน

    Wow my favourite superb ah irukkuma kandipa senju paakaren👏👏👏👌👌👌👌

  • @jayakumar7835
    @jayakumar7835 9 หลายเดือนก่อน +1

    Super recipe. Your explanation is very Super.Beginners can learn very easily

  • @ramas6203
    @ramas6203 9 หลายเดือนก่อน +1

    Super ma'am. Your recipes are all excellent. Your explanation is very clear.

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 9 หลายเดือนก่อน

    I too prepare.tomato chutney in the same manner,with chutney rice is awesome have to try, thank you so much.for.ur explanation

  • @rajitharkt5520
    @rajitharkt5520 9 หลายเดือนก่อน +1

    Arumai..I will try it soon Radha😊

  • @orkay2022
    @orkay2022 8 หลายเดือนก่อน

    Nice recepie

  • @bhuvaneswarikumar7056
    @bhuvaneswarikumar7056 9 หลายเดือนก่อน

    Super mami. I'll try this thank u.

  • @meerashankar601
    @meerashankar601 9 หลายเดือนก่อน +2

    Super madam, i will definitely try in this tomato season and will give you feedback, thank you so much ❤❤

  • @smkd_saimoneykandangaming9673
    @smkd_saimoneykandangaming9673 9 หลายเดือนก่อน

    மாமி நமஸ்காரம். தக்காளி தொக்கு என் அம்மாவை ஞாபக படுத்துகிறது மாமி.அருமை,அற்புதம்,அபாரம் பெருமையாக உள்ளது மாமி.நன்றிகள்.இது போல் மாகாலி கிழங்கு ஊறுகாய் ,மாங்கா இஞ்சி ஊறுகாய் இவை இரண்டும் சொல்லி தாருங்கள் மாமி.❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @radharamarao8334
      @radharamarao8334  9 หลายเดือนก่อน +1

      Thanks.மாகாழி கிழங்கு ஊறுகாய் already post செய்து இருக்கிறேன்.பார்க்கவும்.மாங்காய் இஞ்சி ஊறுகாய் விரைவில் vedio post செய்வேன்

  • @chandraak5025
    @chandraak5025 7 หลายเดือนก่อน

    Super mamai thank u

  • @kanaghadhara10
    @kanaghadhara10 หลายเดือนก่อน

    Mami,mahalaya batcham,no onion garlic reciepe podungo

    • @radharamarao8334
      @radharamarao8334  หลายเดือนก่อน

      Please check mahalaya batcham recipe playlist

  • @ushavaidheeswaran8060
    @ushavaidheeswaran8060 9 หลายเดือนก่อน

    Nice side dish...where u get eversilver kadai pl tell the shop name atleast

  • @vijayalakshmiv6167
    @vijayalakshmiv6167 9 หลายเดือนก่อน

    Super pickle madhiri illa jam madhiri iriku pakradhuku

  • @superbunny3923
    @superbunny3923 8 หลายเดือนก่อน

    Very nice ❤❤❤

  • @maheswarimani5831
    @maheswarimani5831 8 หลายเดือนก่อน

    Nall ennai serkathu kadalai oil serkalama, enakku nalla ennai serathu

    • @radharamarao8334
      @radharamarao8334  8 หลายเดือนก่อน

      கடலை எண்ணெய் சேர்த்தால் taste மாறுபடும்.உங்கள் விருப்பம்

  • @janakijayaraman2177
    @janakijayaraman2177 9 หลายเดือนก่อน

    Super thoku and tomato rice thanks for sharing mami

  • @santhis7681
    @santhis7681 9 หลายเดือนก่อน

    மாமி நமஸ்காரம்.தக்காளி தொக்கு super.மாமி நீங்கள் சொல்லிக்கொடுத்த மாதிரி நீர் நெல்லிக்காய் போட்டு வைத்திருக்கிறேன்.அது வெளியிலே வைத்திருக்கலாமா? Or fridge வைக்கப் வேண்டுமா? அதை குலுக்கி விட வேண்டுமா?. pl inform மாமி.

    • @radharamarao8334
      @radharamarao8334  9 หลายเดือนก่อน

      உப்பு கொஞ்சம் அதிகமாக போட்டால் வெளியில் வைக்கலாம்.இருந்தாலும் தினமும் கிளற வேண்டும்.fridge ல் வைத்தால் தினமும் கிளற வேண்டியது இல்லை.இதை வைத்து வித விதமான recipe போட்டிருக்கிறேன்.பார்க்கவும்

  • @kamalabalasubramanian3925
    @kamalabalasubramanian3925 8 หลายเดือนก่อน

    Super sister

  • @t.a.maniarchana9804
    @t.a.maniarchana9804 9 หลายเดือนก่อน

    Super Maami 🎉

  • @ramas6203
    @ramas6203 9 หลายเดือนก่อน

    Ma'am please send recipes of making biscuits without maid's & oven

    • @radharamarao8334
      @radharamarao8334  9 หลายเดือนก่อน

      எனக்கு இதெல்லாம் செய்ய தெரியாது

  • @mohankalyani2707
    @mohankalyani2707 9 หลายเดือนก่อน

    Super super tasty sadm 👍👍 thank-you

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 9 หลายเดือนก่อน

    Nice.
    Thank you.

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 9 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @thangamanibalan7771
    @thangamanibalan7771 9 หลายเดือนก่อน

    Super maamima

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 9 หลายเดือนก่อน

    Super
    Padmasuran Kovilpatti

  • @jayalakshmidevarajan1978
    @jayalakshmidevarajan1978 9 หลายเดือนก่อน

    Super

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 9 หลายเดือนก่อน

    Super mami

  • @nishanishalini3620
    @nishanishalini3620 9 หลายเดือนก่อน

    Super 👍 mami..

  • @vjeeva123
    @vjeeva123 9 หลายเดือนก่อน

    Super 👍😊💯 Ratha sis

  • @venivelu4547
    @venivelu4547 9 หลายเดือนก่อน

    Madam, thankyou👌👌

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 8 หลายเดือนก่อน

    ❤🎉

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 9 หลายเดือนก่อน

    Video only coming. Can't hear the audio.

    • @radharamarao8334
      @radharamarao8334  9 หลายเดือนก่อน

      Audio இருக்கு.கொஞ்சம் கம்மியா இருக்கு

  • @umapalaniappan7303
    @umapalaniappan7303 9 หลายเดือนก่อน

    பாக்க ஜாம் மாறியே இருக்கு மாமி

  • @bhavanikannan2904
    @bhavanikannan2904 9 หลายเดือนก่อน

    No audio.kindly check

    • @radharamarao8334
      @radharamarao8334  9 หลายเดือนก่อน

      Audio கொஞ்சம் கம்மியா இருக்கு

  • @smanju458
    @smanju458 9 หลายเดือนก่อน

    Poondu irukke mamii

    • @radharamarao8334
      @radharamarao8334  9 หลายเดือนก่อน +1

      பூண்டு சேர்க்காமல் செய்து பாருங்கள்

  • @ramas6203
    @ramas6203 9 หลายเดือนก่อน

    Sorry maida & oven

  • @hanumanthapuramsmtumaraman8857
    @hanumanthapuramsmtumaraman8857 9 หลายเดือนก่อน

    👌👌

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 9 หลายเดือนก่อน

    Super