சாமான்யர் பலரை, தொழிலதிபராக மாற்றிய ஜீவசமாதி | Pranavam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 284

  • @Googl973
    @Googl973 2 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் ❤❤❤❤❤

  • @ayyanar-k8w
    @ayyanar-k8w 11 วันที่ผ่านมา +5

    அனைவரும் நலம்பெற உலக மக்கள் இன்புற சித்தர் அருள்புரிய வேண்டும்

  • @Googl973
    @Googl973 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤ பரந்த பூமித்தாயின் மக்களும் பாரத சமுதாய மக்களும் தமிழ் சமுதாய மக்களும் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க தமிழ்மொழி பற்றுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே ❤❤❤❤❤❤

  • @s.p.sakthivelsairam4255
    @s.p.sakthivelsairam4255 หลายเดือนก่อน +7

    மகான்கலே நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நல் என்னமும் நல்குணமும் தொழில்மேன்மையும் குரு காடச்சமும் கிடைக்க அருள்புரிவீர்கள்

  • @kodaibala2540
    @kodaibala2540 3 หลายเดือนก่อน +36

    எனது துன்பங்களை எல்லாம் சீக்கிரமே தீர்த்துவையுங்கள் 64 சித்தர்களே.ஓம் நமச்சிவாய வாழ்க.

    • @vigneswarivikki2023
      @vigneswarivikki2023 2 หลายเดือนก่อน +2

      என்னை ஆனந்தமாக, ஆரோக்கியத்துடன், வளமுடன் வாழ வையுங்கள் என பிரார்த்தனை செய்யுங்கள். துன்பம், துயரம் போன்ற எதிர்மறை சொற்களை பயன்படுத்தாதீர்கள். வாழ்க வளமுடன் 🎉🎉

  • @paneer02
    @paneer02 2 หลายเดือนก่อน +17

    என் கனவர் சம்பாதிக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அனைத்து சித்தர்களும் எங்களுக்கு ஆசி வழங்குங்கள் இறைவா 🙏🙏🙏🙏🙏

  • @SubramanianN-z6g
    @SubramanianN-z6g 3 หลายเดือนก่อน +43

    கடவுளே சித்தர்களின் ஆசீர்வாதம் எனது குடும்பத்திற்க்கு ஆசி கிடைக்க அருள் புரியனும் எங்கள் கஷ்டங்கள் விலக வேண்டும் எங்கள் இல்லத்தில் குடும்பம் செழிப்புடன் நோய் நொடி இன்றி உடல் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வாதியும் கடவுளே🙏🙏

  • @sundharvs2503
    @sundharvs2503 5 หลายเดือนก่อน +61

    இங்கு உள்ள 64 சித்தர் ஜீவ சமாதிக்கு வந்துபிரார்த்தனைமற்றும் தியானம் செய்ய . இறை அருளும் குருஅருளும் எனக்கு வழிகாட்டி துணை புரியட்டும்

    • @kalyanasundaram5876
      @kalyanasundaram5876 2 หลายเดือนก่อน +1

      😊O😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @punithapurithal
    @punithapurithal 5 หลายเดือนก่อน +40

    திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம் 🙏
    ஓம் நமசிவாய ☘️
    முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
    சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
    பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
    சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.
    ஓம் நமசிவாய 🙏

    • @harinagarajan7934
      @harinagarajan7934 25 วันที่ผ่านมา

      🎉🎉 ஓம் நமச்சிவாய வாழ்க 🎉🎉🎉

  • @A.R.monishA.R.MONISH
    @A.R.monishA.R.MONISH 5 หลายเดือนก่อน +49

    என் கணவர் உடல் நலம் பெற வேண்டும் அருளுங்கள் சித்தர்கள் பெருமானே🙏🏻🙏🏻🙏🏻

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 6 หลายเดือนก่อน +54

    ஓம் நமசிவாய போற்றி போற்றி... நானும் மிக விரைவில் இந்த ஆலயத்தை தரிசிக்க அருள வேண்டும்... என் குல தெய்வங்கள் போற்றி போற்றி

  • @kanthihariharan2111
    @kanthihariharan2111 3 หลายเดือนก่อน +11

    இந்த 64சித்தர் ஜீவ சமாதிக்கு வந்து பிரார்த்தனை மற்றும் தியானம் செய்ய, இறை அருளும், குரு அருளும் எனக்குவழிகாட்டி துணை புரியட்டும் 🙏

  • @JothiRaviKumar-d4x
    @JothiRaviKumar-d4x 5 หลายเดือนก่อน +34

    என் மனைவியின் உடல்நலம் பெற வேண்டும் சித்தர் பெருமானே என் தொழில் சிறந்து எண்ணம் போல தலைத்தோங்க வேண்டும் எங்கள் குலம் ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி சிறந்து விளங்க வேண்டும் சித்தர்கள் திருவடி சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalakamalaa7752
    @kamalakamalaa7752 5 หลายเดือนก่อน +9

    ஒம் நமசிவாய நமஹா எம்பெருமானை அனைவரையும் பார்க்க ஆவலாய் உள்ளது எனக்கு அந்த பாக்கியம்த்தை தர அருள்புரிவீர்ராக ஒம் நமசிவாய போற்றி போற்றி நம் சிவாய நமஹா

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 5 หลายเดือนก่อน +29

    தொழில் அமையவில்லை கஷ்டப்பட்டு கொண்டு இருக்கேன் ஐயா தொழில் அமையும் படி அருள் ஆசியுடன் வழங்கும் படி வேண்டுகிறேன்

  • @shivashakthy1092
    @shivashakthy1092 หลายเดือนก่อน +4

    குருவே சரணம் சரணம் குருவே துணை 🙏🙏🙏

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 5 หลายเดือนก่อน +13

    பழனி ஆண்டவா சித்தர்கள் தரிசனம் கிடைக்க அருள் புரிவாயாக 🙏🙏🙏🙏🙏🙏

  • @VasanthiVasanthi-r4c
    @VasanthiVasanthi-r4c 5 หลายเดือนก่อน +39

    சிவா..... இந்த 64 சித்தர்களையும் வரைவில் நான் தரிசனம் செய்ய அருள் புரிவாய். போற்றி ஓம் நம சிவாய ! சிவாய நம ஓம் !

  • @avmanjula7050
    @avmanjula7050 หลายเดือนก่อน +2

    I felt vibration and breathless in tiruvelangkadu shivan temple where karaikaal ammaiyar took jeeva samadhi but never know anything about spiritualism that time ,now i understood

  • @DivyaS-st8zs
    @DivyaS-st8zs 4 หลายเดือนก่อน +6

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் பழனிச்சாமி சாமிகள் ஐயா திருவடிகளே போற்றி போற்றி போற்றி 🙏🌻🌼🤲🦋🤲🌼🌻🙏

  • @mythilikumar2068
    @mythilikumar2068 2 หลายเดือนก่อน +4

    சித்தர் பெருமான்களுக்கு. வணக்கங்கள். 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹

  • @RajKumar-mc3ms
    @RajKumar-mc3ms 3 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய
    எனக்கும் அருள்புரிய
    வேண்டும்
    சிவ சிவ

  • @kuttysubash8123
    @kuttysubash8123 6 หลายเดือนก่อน +190

    இதேபோல் மதுரைக்கு அருகில் உள்ள செக்கானூரணிக்கு அருகில் கிண்ணிமங்கலம் என்ற ஊரில் 81 சித்தர்களின் ஜீவசமாதி அங்குள்ள சிவாலயத்தில் உள்ளது.

    • @SRMGayathri
      @SRMGayathri 6 หลายเดือนก่อน +4

      நான் தரிசனம் செய்து இருக்கிறேன்.

    • @saraswathianbalagan696
      @saraswathianbalagan696 6 หลายเดือนก่อน +3

      நான் கிண்ணிமங்கலம் சென்று இருக்கிறேன் மன நிம்மதி கிடைக்கும்

    • @nagadri3883
      @nagadri3883 6 หลายเดือนก่อน +2

      ஆமாம் நானும் கின்னிமங்கலம் சென்றுள்ளேன்

    • @sgcbe-pd3qm
      @sgcbe-pd3qm 5 หลายเดือนก่อน +1

      இறைவன் அருளால் சென்ரு வந்தேன் அய்யா ✨🪔

    • @SriRakshaSriRaksha-ql7iq
      @SriRakshaSriRaksha-ql7iq 4 หลายเดือนก่อน +1

      Ama naanum poiruken amaithiyaana kovil ❤❤

  • @murugansankar2932
    @murugansankar2932 3 หลายเดือนก่อน +7

    எனக்கு எனது மனைவி குழந்தைகளுக்கு உடல்நலம் ஆயுள் பெற்றிடவும் எனது குழந்தைகள் கல்வி நல்ல வேலை கிடைக்க சித்தர்காட்டில் அருள்பாலிக்கும் 64 சித்தர் பெருமான்களை மனமுருகி வேண்டுகிறேன்

  • @RajmalKumar-y7l
    @RajmalKumar-y7l 5 หลายเดือนก่อน +13

    உங்களை தரிசிக்க நல்லாசி புரிய வேண்டும் சித்தர் பெருமானே

  • @SindhikkaSandhippom
    @SindhikkaSandhippom 3 หลายเดือนก่อน +6

    சித்தர்கள் எனக்கு அருள் புரியவேண்டும். 🙏

  • @nrnadhaswaramaker3923
    @nrnadhaswaramaker3923 3 หลายเดือนก่อน +3

    ஓம் நமச்சிவாய நம வாழ்க வாழ்க 🙏🙏🙏 ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க 🙏🙏🙏 ஓம் சற்குருநாதா வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @velmanickamt7287
    @velmanickamt7287 5 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilikumar2068
    @mythilikumar2068 2 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏

  • @prakashbabubabu6894
    @prakashbabubabu6894 3 หลายเดือนก่อน +9

    கடந்த ஒரு வருடமாக தொழீல் அமைய வில்லை. அமைய வேண்டுகிறேன். ஐயா.

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 6 หลายเดือนก่อน +23

    அண்ணாமலையாருக்கு போற்றி போற்றி சித்தர்களே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய சிவாய நமக

  • @SelvaKumar-yz3nk
    @SelvaKumar-yz3nk 6 หลายเดือนก่อน +11

    ஓம் நம சிவாய சித்தர்களே சரணம் சரணம் சரணம்

  • @rajeshwarir4130
    @rajeshwarir4130 2 หลายเดือนก่อน +4

    64 மாகான்களுக்கும் அடியேன் சிறுே😅கோடான கோடி வணக்கம் எங்கள் குடும்பம் குறையின்றி நோய்யின்றிவாழ உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் வேண்டும் இவ்வுலகில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ அருளவும் சிவாயநம தி😊திருசிற்றம்திருசிற்றம்பழம்

  • @SriChannel-xj6or
    @SriChannel-xj6or หลายเดือนก่อน +1

    சித்தர் காடு பெருமான்களுக்கு என் வணக்கம் 🙏🙇🏼‍♀️ ஓம் நமசிவாய 🙏இங்கு உங்களை வேண்டிய வணங்கிய மற்றும் இந்த வீடியோ பார்க்காத அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வாயாக சித்தா🙏 நல்லதே நடக்க வேண்டும். என்றும் சந்தோஷமாக வாழ வேண்டும். வேலை, திருமணம் சொந்த வீடு, நிம்மதி கடன் இல்லாத சகல சௌபாக்கியமான வாழ்க்கையை அனைவருக்கும் வழங்க வேண்டும்🙏 நற்பவி நற்பவி நற்பவி🙏

  • @rokinin8906
    @rokinin8906 6 หลายเดือนก่อน +10

    Intha pathivu unmaithan nangal sentru tharisithu vanthom andru pradhosa nal dhivya tharisanam 🎉🎉🎉🎉

  • @santhoshk7978
    @santhoshk7978 2 หลายเดือนก่อน +3

    ஓம் நமச்சிவாய
    ஓம்ஓம சித்தர்காடு சித்தர்கள் போற்றி ஓம்

  • @omnamasivayam1980
    @omnamasivayam1980 6 หลายเดือนก่อน +16

    எம்பெருமான் கான முயற்சிகள் முடிவில்லை தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Ravi-n1o8n
    @Ravi-n1o8n 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாயா நம சிவ சிவாய நம பரம்பொருளே போற்றி போற்றி

  • @kalpanag7869
    @kalpanag7869 6 หลายเดือนก่อน +9

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤝🤝🤝🤝🤝💕💕💕💕💕🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @jrajju
    @jrajju 6 หลายเดือนก่อน +43

    மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் தாண்டி சிறு தூரத்தில் சித்தர் காடு இறங்கி ஆர்ச் வழி சென்று கோயிலை அடையலாம்

    • @krishnavenimathivanan1401
      @krishnavenimathivanan1401 5 หลายเดือนก่อน +1

      ஆமாம். மிகச்சரியான வழி

    • @maheshsathya7266
      @maheshsathya7266 5 หลายเดือนก่อน +3

      Address sonnatharkku nandri .

    • @chandramehala8852
      @chandramehala8852 4 หลายเดือนก่อน +2

      விலாசம் சொன்னதற்கு நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jrajju
      @jrajju 4 หลายเดือนก่อน

      @@chandramehala8852 அருள் பெற்று ஆனந்தம் அடைக..
      யாவரும் இன்புற்று இருப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே 🙏

    • @shyamala1404
      @shyamala1404 16 วันที่ผ่านมา +1

      Nandrigal

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq หลายเดือนก่อน +1

    நான் சித்தர்காடு வந்துகொண்டு இருக்கிறேன், ஓம் கேலக்கியர் சித்தர் நமோ நமஹா...🙏🙏🙏

  • @vetris6340
    @vetris6340 6 หลายเดือนก่อน +4

    மிக அருமையான விளக்கவுரை. மிக்க மகிழ்ச்சி.

  • @milonraja3771
    @milonraja3771 หลายเดือนก่อน +3

    64 சித்தர்கள் போற்றி போற்றி ❤❤❤❤❤

  • @Googl973
    @Googl973 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kumarmithra4322
    @kumarmithra4322 6 หลายเดือนก่อน +6

    Vanakam Ayya...please give us the address of the temple, also the location...nandri ayya.

  • @vagheeson5229
    @vagheeson5229 6 หลายเดือนก่อน +5

    One who enter into the temple & sit before the jeeva Samathi & meditate can , feel the vibration vibration and also in korakkar sidhar jeeva Samathi at vadakkupoigainallua in nagai dist

  • @T23_groups
    @T23_groups 2 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ சீர்காழி சிற்றம்பல நாடிகள் சுவாமிகள் போற்றி போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathuramaths9784
    @mathuramaths9784 3 หลายเดือนก่อน +3

    குல தெய்வ அருளால் என் பெண் கல்விக்கு நல்வழி காட்டுங்கள் சித்தர் பெருமானே

  • @jayakarandhamodaran9801
    @jayakarandhamodaran9801 4 หลายเดือนก่อน +1

    I have been there Jan24, it was not planned and I didn't know much. My Nakshatram is also thiruvonam. I will visit again.

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 6 หลายเดือนก่อน +7

    Vazhga valamudan 🙏

  • @yusufnadha2840
    @yusufnadha2840 6 หลายเดือนก่อน +5

    Assalamu alaikum.
    Anna background voice super super

  • @Tamil-i7
    @Tamil-i7 5 หลายเดือนก่อน +2

    Om shivaya namaha, to get good job and being with family...

  • @mythilikumar2068
    @mythilikumar2068 2 หลายเดือนก่อน +6

    சித்தர் காடு. சித்தர் . பெருமான்களுக்கு. எனது வணக்கங்கள். 🙏🙏🙏🙏🙏

  • @mrajamanickam
    @mrajamanickam 6 หลายเดือนก่อน +11

    My favorite place.... Best place for meditation

    • @sgcbe-pd3qm
      @sgcbe-pd3qm 5 หลายเดือนก่อน

      Ayya location sollunka ayya 🙏

    • @MsVinod10
      @MsVinod10 4 หลายเดือนก่อน

      ​@@sgcbe-pd3qmnear mayiladuthurai junction

  • @guruvinkural3383
    @guruvinkural3383 6 หลายเดือนก่อน +82

    மயிலாடுதுறையிலிருந்து மற்றொரு பேருந்தை பிடித்து வடலூர் செல்ல காத்திருந்த போது அலைபேசியில் அழைப்பொலி கேட்டது எடுத்து பார்த்தால் சென்னையிலிருந்து ஓர் அண்ணை அவர்கள் மயிலாடுதுறை சென்றால் 64சித்தர்கள் உள்ள ஜீவசமாதிக்கு சென்று வாருங்கள் என்கிறார்
    அம்மா தற்போது அங்குதான் இருக்கிறேன் எப்படி செல்வதென கூறுங்கள் என்றேன் எனக்கு தெரியாது அங்கு சென்றால் வாழ்வில் நல்லது நடக்கும் என்றார்.
    எனக்கோ அங்கு யாரையும் தெரியாது. அங்குள்ள கடையில் காபி குடித்து விட்டு கேட்டேன் எப்படி செல்வதென்று அருகில்தான் உள்ளதென்று திசையை காட்டினார்கள் நடந்து மேம்பாலத்திற்கு கீழ் சென்று விசாரிக்கையில் பாலம் ஏறி இறங்கினால் சென்றுவிடலாம் என்றார்கள் நானும் ஏறி சிறிது நடந்தேன் அப்போது ஒரு இளைஞர் டூவீலரில் வந்து அருகே நிறுத்தி ஏறுங்கள் சுவாமி என்றார் விபரம் சொன்னதும் கோவிலில் கொண்டு போய் சேர்த்தார்.
    உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் ஒரு சித்தர் சுவாமி அழைத்து சுமைகளை இறக்கி வைத்து அமரச் செய்தார் அடியேனும் தயங்கியபடியே நம்மிடம் கேட்பவர்களையே காண்கிறேன் நமக்களிப்பாரில்லை என புலம்பினோம். உடனே சுவாமி நீ ஒன்றும் தர வேண்டாம் அந்த அறையில் அமர்ந்து வா என ஒரு தியான அறையினை காட்டினார் உடனே சென்று அமர்ந்தோம் ஒரு ஒருமணி நேரம் கழித்து எழுந்து வந்த போது மீண்டும் அமர்ந்து வா என்றார் மறுபடி ஒரு அரைமணி நேரம் கழித்து எழுந்து வந்த போது உடல் நிலைகொள்ள வில்லை. அபரிமிதமான ஆனந்த அனுபவம் இதுவரையில் தவத்தில் எப்போதும் கிடைத்திராத அனுபவம் சிறிது தூரம் நடந்து திரும்பி வந்து அந்த சுவாமி அருகில் அமர்ந்தேன் அங்கு வந்த சிறுவனிடம் அழைத்து செல்லும்படி கூற அவரும் அழைத்து சென்று இறக்கி விட்டார்.
    அது பாய்கட்டும் சித்தர் ஜீவசமாதி என்றும் சுவாமி வரும் வரை இங்கேயே இருங்கள் என்று கூறிச் சென்று விட்டார். என்னால் தவ ஆற்றல் பெருக்கத்தால் ஏற்பட்ட சிவபோத்த்தை தாங்க முடியாமல் திணறினேன் அப்போது சற்று நேரத்தில் வந்த அந்த சித்தர் சுவாமி அங்கேயே தங்குமாறு பனித்தார் அப்போது வடலூர் செல்ல இருந்ததையும் இடையில் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்ல இருப்பதையும் கூறினேன்.
    சுவாமியும் கவனமாக இரு அடிவிழும் வடலூர் சென்று தொண்டாற்று என்று கூறி ஆசீர்வதித்து வழியனுப்பி வைத்தார். நானும் வடலூர் சென்று தரிசித்து வீடு திரும்பினேன். இரண்டு மூன்று மாதங்களில் யோகிராம் சுரத்குமார் ஐயாவுக்கு திருவண்ணாமலையில் அடிவிழுந்தது போல எமக்கும் அடிவிழுந்தது எனக்கு வலிக்கவில்லை மாறாக சுற்றி இருப்பவர்கள் கதறினார்கள் அதன் பிறகு தற்போது வீட்டிலேயே இருந்து வருகிறேன்.
    மாயவரத்தில் வசிப்பவர்களோ சித்தர் காடு சென்று ஜீவசமாதியில் தரிசனம் செய்பவர்களோ இந்த பதிவை கண்டால் எனக்கு அந்த சித்தர் சுவாமியுடன் அலைபேசியில் பேச வாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள்.
    எனது அலைபேசி எண்: 9976245021. இருபதாண்டாக இல்லறத்தில் இருந்து கொண்டே துறவு அனுஷ்டிக்கும் சன்யாசிக்கு முடிந்தால் இந்த உதவி செய்யுங்கள். நன்றி அனந்தகோடி நமஸ்காரங்கள்! அனைவரும் வாழ்க வளமுடன்!

    • @Dinesh-vx1jt
      @Dinesh-vx1jt 6 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @SanthanamsethuSanthanam-jo5kg
      @SanthanamsethuSanthanam-jo5kg 6 หลายเดือนก่อน

      I read only 63 Siddars. One among them is *Seerkazi Kannudaiya Vallalar. First Vallalar. Guru to Ramalinga Vallalar

    • @karnanr5063
      @karnanr5063 6 หลายเดือนก่อน +5

      யாரை சோதிக்க இந்த விளையாட்டு பக்தரே உங்களிடம் உள்ள போனிலேயே நீங்களே பேசலாமே?பிறகு ஏன் உங்கள் பக்திக்கு தூது?பக்திஉண்மையானால்?சித்தரே உன்னிடம் பேசுவார் காத்திருவிழித்திரு தனித்திரு விரைவில் உன் விருப்பம் எதுவோ அதுவே நடக்கும்.வாழ்க சிவாய நம் ஓம்.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 5 หลายเดือนก่อน

      உண்மை. வெறும் செல்போனை மட்டும் வைத்து இந்த சித்தர் தொடர்புகள் ஏற்பட்டவை அல்ல. தவத்தில் காத்திருங்கள்.🎉🎉🎉

    • @guruvinkural3383
      @guruvinkural3383 4 หลายเดือนก่อน

      @@karnanr5063 நற்றுனையாவது நமசிவாயவே! நன்றி சுவாமி

  • @ParthaSarathy-y3x
    @ParthaSarathy-y3x 2 หลายเดือนก่อน +1

    ஓம் அகத்திய நமக ஓம் சுகர் ப்ரம்மா ரிஷி நமக பரஞ்ஜோதி தியே மக்களுக்கு நல்லது நடக்கட்டும்

  • @thangaraj2952
    @thangaraj2952 11 วันที่ผ่านมา

    Sethargal Enaku vedukatigodungal Om Namaseva

  • @gandiraj1974
    @gandiraj1974 2 หลายเดือนก่อน +2

    location pls?

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 6 หลายเดือนก่อน +15

    ஒரே இடத்தில் 63 சித்தர்கள் ஜிவ சமாதி ஆன அற்புதமான தலம். மாயவரம் ஜங்ஸன், மேம்பாலம் இரக்கத்தில் இடது பக்கத்தில்
    உள்ளது. அந்த ஊரின் பெயரே சித்தர்காடு. இந்த கோவிலை பற்றி மாயவரம் மக்களுக்கே அதிகமாக தெரியுமா என்ற சந்தேகமே !!!! ஆனால் காவிரி கரையினிலேயே ஒர் அழகான,அற்புதமான கோவில் என்பது சந்தேகமில்லை. நாம் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கட்டாயம் சென்று வருவோம். அருளைப் பெறுவோம் !!!!!

    • @gtamilarasi5935
      @gtamilarasi5935 6 หลายเดือนก่อน

      இந்த பதிவிற்கு பதில் தந்ததற்கு நன்றி நான் மகான்கள் மற்றும் ஜீவசமாதி வைத்தியம் வயது முதிர்ந்த பெண் என்னால் முடிந்த அளவு பயணிக்கிறேன்

    • @gtamilarasi5935
      @gtamilarasi5935 6 หลายเดือนก่อน

      ஒரு பிழை மன்னிக்கவும்

    • @mangalaramamurthy7603
      @mangalaramamurthy7603 6 หลายเดือนก่อน

      Nanum sendruvara kadavul arul pureyattum🙏🙏

    • @nagarajanannamalai6213
      @nagarajanannamalai6213 5 หลายเดือนก่อน

      Thankyou

  • @vijaya6108
    @vijaya6108 3 หลายเดือนก่อน +3

    மனசு நிம்மதியா இருக்க வேணும் எல்லாரும்

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 3 หลายเดือนก่อน +1

    Guruve saranam ❤

  • @PSaravanakumar-g7d
    @PSaravanakumar-g7d 5 หลายเดือนก่อน +10

    ஐயா நான் வியாழன் காலை சித்தர் காடு வரலாம் என்று இருக்கிறேன் எனக்கு வர அனுமதி கொடுங்கள்

  • @gunamurugunamuru5179
    @gunamurugunamuru5179 3 หลายเดือนก่อน +1

    Sivaya Namaha

  • @rameshkannanm529
    @rameshkannanm529 4 หลายเดือนก่อน +15

    அருளாளர்கள் 1000 புத்தகத்தின் விலை என்ன

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 4 หลายเดือนก่อน +1

    Om guruve saranam 🙏

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 5 หลายเดือนก่อน +1

    Nanri Ayya

  • @lakshmananm8155
    @lakshmananm8155 5 หลายเดือนก่อน +1

    Correct Location - Mayiladuthurai Railway Station Back Side - Siththarkadu - Om Namachivaya 🙏

  • @lovenature2698
    @lovenature2698 หลายเดือนก่อน

    Mikka nanri ayya

  • @aprakash7599
    @aprakash7599 5 หลายเดือนก่อน +2

    நமசிவாய வாழ்க

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 4 หลายเดือนก่อน +2

    நாங்கள் பாக்கியம் செய்தவர்கள் இந்த கோவிலோடு தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த குருநாதர் ஐயா எங்கள் ஓனருக்கு நன்றிகள் பல கோடி 11 ம் தேதி பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் சுவாமிகள் அருள் பெற்றோம்

  • @Thakavalarivum
    @Thakavalarivum 14 วันที่ผ่านมา

    கின்னி மங்கலம் ஜிவசமதி பற்றி பதிவுகளை போடவும்.

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 6 หลายเดือนก่อน +3

    ஓம் நமச்சிவாயா 🙏🙏🙏

    • @bommisgallery5987
      @bommisgallery5987 6 หลายเดือนก่อน +1

      பஞ்சாசரம் 5 எழுத்து ஓம் நமசிவாய

    • @natarajansendas5037
      @natarajansendas5037 6 หลายเดือนก่อน

      😊

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய. ஓம் ஸ்ரீ சித்தர் பெருமக்களே சரணம் சரணம் 🙏🙏🙏🌺🌺🌺🏵️🏵️

  • @subramaniampalanisamy5331
    @subramaniampalanisamy5331 23 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்

  • @mymind1934
    @mymind1934 9 วันที่ผ่านมา

    Book price

  • @Zeus-un8vd
    @Zeus-un8vd 4 หลายเดือนก่อน +1

    Enakku tholil amaya ventum ennutaya ella pratcanaium teera ventum kevalama valkkai valthu kotirukkiren ennai kappatra ventum sittar Swamigale

  • @sundaresan1990
    @sundaresan1990 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய நமஹ ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethakumaar8907
    @geethakumaar8907 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நமஹ.

  • @PalaniyappanArul
    @PalaniyappanArul 5 หลายเดือนก่อน +1

    மாயவரம் ரயில் நிலையம் பாலம் அருகில் சித்தர் காடு அருமை

  • @aswinkumar1001
    @aswinkumar1001 6 หลายเดือนก่อน +4

    NANDRI AYYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saikripa8320
    @saikripa8320 6 หลายเดือนก่อน +2

    Omsairam om Sri Guru charanam

  • @gunapathy.k.c1553
    @gunapathy.k.c1553 5 หลายเดือนก่อน +1

    சிவாயநம

  • @Yogeshwaran-ft8gc
    @Yogeshwaran-ft8gc 5 หลายเดือนก่อน +3

    நான் பழைய நிலைமைக்கு வரணும்❤❤❤

  • @MuraliDharan-ge4ro
    @MuraliDharan-ge4ro 6 หลายเดือนก่อน +1

    Ohm namah shivaya🌺🌺✍️

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 6 หลายเดือนก่อน +2

    Om siddarkaattu shri mahan srikali sitrambalam nadigal siddar, 64 siddar
    thiruvadisaranam guruvadi saranam potri potri 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🕯🕯🥥🥥🥥🥥

  • @gtamilarasi5935
    @gtamilarasi5935 6 หลายเดือนก่อน +111

    சித்தர் காடு ஜஈவசமஆதஇயஐ பார்க்க சென்றேன் ஆனால் வழி தெரியாததால் திரும்பி வந்து விட்டேன் கும்பகோணம் டூ மாயவரம் செல்லும் வழியில் சித்தர் காடு போர்டு என் கண்ணில் படும்

    • @muthusairam6781
      @muthusairam6781 6 หลายเดือนก่อน +16

      பல வேளைகளை மனதில்
      வைத்துக்கொண்டு செல்லக்
      கூடாது ஒரே மனதாக சென்றால்
      பிரபஞ்சம் வழி காட்டும்

    • @manisubbu11
      @manisubbu11 6 หลายเดือนก่อน +11

      மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து உள்ளே சென்று பார்த்தால் தெரியும் அற்புதமான ஆலயம்

    • @sellamsellam5724
      @sellamsellam5724 6 หลายเดือนก่อน +19

      Bro நீங்க மயிலாடுதுறை வாங்க நான் வழி காட்டுகிறேன்

    • @manisubbu11
      @manisubbu11 6 หลายเดือนก่อน

      @@sellamsellam5724 😀😀😀🙏🙏

    • @muthusairam6781
      @muthusairam6781 6 หลายเดือนก่อน +9

      நீங்களும் பிரபஞ்ச சக்தி தான்

  • @karuppasamiselvasekaran5192
    @karuppasamiselvasekaran5192 6 หลายเดือนก่อน +1

    100 sidhar samadi irukku , Hosur near Denkanikottai l Noorttu malai . Here devotee came from Tamil Nadu and Karnataka and Andhra Pradesh people. Please make one you tube video in this channel

  • @dvenkateshvenkat427
    @dvenkateshvenkat427 5 หลายเดือนก่อน

    Om satguruvea saranam

  • @rajakali1646
    @rajakali1646 6 หลายเดือนก่อน +3

    OM NAMA SHIVAYA🙏🙏🙏🙏🙏

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 6 หลายเดือนก่อน +1

    ❤🎉ஓம் நமசிவாய ❤🎉

  • @vallikamal9061
    @vallikamal9061 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவாயநம வயநமசி ய ந மசிவ

  • @RdxAC3256
    @RdxAC3256 2 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கும் வரணும்னு ஆசை இருக்கு..... நான் வர அனுமதி தாருங்கள் ஐயா....

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 6 หลายเดือนก่อน +3

    காதலாகி கசிந்து என்ற பதிகத்தை பாடியவர் திருஞானசம்பந்தர் ஐயா

  • @malinipavi4497
    @malinipavi4497 6 หลายเดือนก่อน +3

    Pichai endru sola vendam ..aanmigathil yasagam endru solla vendum

  • @AADHIGURUYOGAM365
    @AADHIGURUYOGAM365 5 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @Maryeijayan
    @Maryeijayan 3 หลายเดือนก่อน

    kadavule en kanavar en kaneerukku pathil solla venum🙏🙏🙏🙏🙏

  • @kjs9086
    @kjs9086 5 หลายเดือนก่อน

    Om namah sivaya potri

  • @Deeparajes-gt1kv
    @Deeparajes-gt1kv 3 หลายเดือนก่อน

    64 சித்தர்களே என் கணவர்க்கு துணையாக இருக்க வேண்டும்

  • @arunabalaji3025
    @arunabalaji3025 5 หลายเดือนก่อน +1

    Om namasivaya

  • @iyappans2815
    @iyappans2815 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய