மார்கழியும் மாதவனும் துவக்கம் | ஆண்டாள் சரித்திரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 9

  • @sharmi0810
    @sharmi0810 11 วันที่ผ่านมา

    ஆண்டாள் பிறப்பை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியது பார்க்க அற்புதமாக இருக்கிறது. தங்கக் கிளிக்கும் பெருமாள் ஆண்டாளை வரவேற்கும் காட்சிக்கும் நீங்கள் மனதிலிருந்து சொன்ன வார்த்தைகள் அற்புதம்🙏 குங்குமச்சிமிழ் அழகோ அழகு.ஆண்டாள் அரங்கனின் மேல் கொண்ட பக்தி மிகுந்த காதலை எடுத்துக் காட்டும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாதம். ஆண்டாள் சரிதம் செவி குளிரக் கேட்டேன்🙏

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 11 วันที่ผ่านมา

    Super super Nandhini maa ❤

  • @thirumalai6180
    @thirumalai6180 11 วันที่ผ่านมา +3

    ❤❤❤vasiniyin tholi andalum vanthachu❤❤❤

  • @Sathyanarayanahospital
    @Sathyanarayanahospital 11 วันที่ผ่านมา

    Beautiful narration. Best Wishes.

  • @praveenkumara2211
    @praveenkumara2211 10 วันที่ผ่านมา

    Super ra story sonege mam😊tq

  • @revathiravi8584
    @revathiravi8584 11 วันที่ผ่านมา

    Arumai Arumai ma

  • @Gayathrisamraj-o8k
    @Gayathrisamraj-o8k 11 วันที่ผ่านมา +1

    💜💜💜💜super 👌

  • @varuneshwaran.s2004
    @varuneshwaran.s2004 11 วันที่ผ่านมา +1

    Arumai athai ❤

  • @sandymagesh3538
    @sandymagesh3538 11 วันที่ผ่านมา

    திருவாடிப்பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
    ஆண்டாள் வரலாற்றை ரொம்ப அழகா வர்ணிச்சு பேசிருக்கிங்க மா சூப்பர் ஶ்ரீ ரங்கம் கோவில் சித்திரை தேர் அப்பவும் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை சென்றடையும் மா கள்ளழகருக்கு வைகை ஆற்றில் இறங்கும் போதும் ஏழுமலையானுக்கு புரட்டாசி பிரம்மோற்சவ கருட சேவை போதும் போய் சேரும் நு கேள்விப்பட்டு இருக்கிறேன்.
    ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🏻